First time in Tamil | History of Madain Saleh | Tamil Bayan | மதாயீன் ஸாலீஹ் | தமிழில் முதன்முறையா

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 170

  • @typical_pronoobs4553
    @typical_pronoobs4553 4 роки тому +16

    நான் ஒரு ஹிந்து ஆனால் உங்கள் காணொளிகள் உங்கள் மார்க்கத்தை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளது... தொடர்ந்து நீங்கள் இதுபோன்ற வரலாற்று தகவல்கள் பதிவிட வேண்டும்

  • @pradheeprk5507
    @pradheeprk5507 5 років тому +21

    நான் இந்து, இசுலாமிய கதைகளை கேட்க வேண்டும் என்ற எனது ஆசை உங்கள் மூலம் நிறைவேறுகிறது...
    மேலும் பல கதைகளை எதிர் பார்க்கிறேன்
    தங்கள் இறை பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லா துணை நிற்பாராக..

    • @hazanabul9346
      @hazanabul9346 5 років тому +5

      கதை இல்ல வரலாறு

  • @jahangirjinna7471
    @jahangirjinna7471 5 років тому +53

    அல்லாஹ் அக்பர். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக அற்புதமான விளக்கம் ஜஸாக்கல்லாஹ்

  • @ahmedhashifa1054
    @ahmedhashifa1054 5 років тому +21

    இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை காட்டுங்கள்

  • @subi_1143
    @subi_1143 5 років тому +8

    Alhamthulillah. மிக அருமையான பயான். மிக்க நன்றி.

    • @masudhabegum3982
      @masudhabegum3982 5 років тому

      11:64,65,66,67,68. இதிலும்ஒருபெண்ஓட்டகத்தைபற்றிசொல்லப்படிகின்றன. இதுதான் சரியான சான்று ஆகும்.

  • @trueman177
    @trueman177 4 роки тому +2

    முதல் முதலாக தெளிவான விளக்கம் பெற்றேன் அல்லாஹ் உங்கழுக்கு அருள் புறியட்டும்

  • @princesssuleha7439
    @princesssuleha7439 5 років тому +9

    Maa shaa allah
    Subhanallahi
    Wa bihamdhihi...... 😢😢😢
    அழகான விரிவுரை !

  • @starmakerrecipes8819
    @starmakerrecipes8819 4 роки тому

    தமிழ் உச்சரிப்பு தெளிவான பொறுமையான விளக்கம் மாஷா அல்லாஹ்

  • @mjjinna8111
    @mjjinna8111 5 років тому +2

    நன்றி நன்றி நன்றி நல்ல பயனுள்ளதாக இருந்தது நன்றி அல்லா பாதுகாப்பான்

    • @musthri5433
      @musthri5433 5 років тому

      Mj Jinna Mr.ShamshadMr.Shamshad

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 4 роки тому +10

    இலங்கையில் இருந்து நான் ஒரு இந்து
    தம்பி நீங்கள் சொல்லும் வரலாறுகளை விருப்பத்தோடு எல்லா வீடியோக்களையும் கேட்டுக்கிறேன்
    முஸ்லிம் மதம் மார்க்கம் நல்லது

  • @akbarali-oy4xj
    @akbarali-oy4xj 5 років тому +22

    Alhamthulila super brother really good job plz continue ur work இன்ஷா அல்லாஹ்

  • @ayn856
    @ayn856 4 роки тому +1

    Salam . Love your channel and well explain awesome . Keep up good job

  • @HajMohamed-ix1js
    @HajMohamed-ix1js 5 років тому +3

    காரி கிராஅத் ரோம்ப அருமையான வாய்ஸ் இனிமை

  • @subasri2209
    @subasri2209 5 років тому +19

    Masha Allah

  • @m.fawwasm.fawwas2112
    @m.fawwasm.fawwas2112 4 роки тому +1

    தகவலுக்கு நன்றி நண்பா

  • @mtlyoutubechannel7312
    @mtlyoutubechannel7312 4 роки тому +1

    History of gernor super assalamu alikkum

  • @benazirbegum6249
    @benazirbegum6249 5 років тому +5

    Inshallah..Allah swt grand to visit every one to see this place .Mashallah nice explantion allah swt gves reward for u and your team .AAMEEN

    • @mohammedebrahim6712
      @mohammedebrahim6712 3 роки тому

      Visiting this place to be avoided as the place is cursed

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 роки тому

      சாபம் வேணுமா அழிந்து போகனும்னா அந்த இடத்துக்கு போங்க.

  • @mohammedrilvanrilvan9249
    @mohammedrilvanrilvan9249 4 роки тому +1

    Ur voice,ur explanation too good anna....allah ungaludaya valkaiyai sirappaki vaippanaaha aameen aameen aameen yarabbil aalameen

  • @rajafcute1729
    @rajafcute1729 5 років тому +7

    Masha Allah. Anna romba thelivaga puriya vaitheergal jazahallah hair anna and ajwa team

  • @naeembasheer283
    @naeembasheer283 4 роки тому

    Masha allah... i had gone to maden saleh with my family.

  • @allahisgreatest4360
    @allahisgreatest4360 5 років тому

    Alhamdullillah
    Ma shaa Allah ..nalla sevai..
    May Allah bless u...in shaa Allah

  • @rilhas100
    @rilhas100 5 років тому +22

    சவூதி அரேபியாவில் இருக்கும் நம் சகோதரர்கள் அனைவரும் ஒரு முறையாவது பார்க்கவேண்டும்.
    இந்த இடத்திற்கு நான் சென்றுள்ளேன் அல்லாஹ்வின் அதாபானது எந்த அளவிற்கு இருந்து இருக்கும் என்று உணரமுடிகிறது சுப்ஹானல்லாஹ்.
    ஒரு களிமண் முட்டாக வைத்து கொண்டு அதில் கூழாங்கற்கள் எரிந்தால் எப்படி அந்த களிமண் முட்டில் உல்லே செல்லுமோ அதுபோல அந்த மலைகளில் கூழாங்கர்கள் போன்ற கற்கள் சொரிகி இருப்பதை கான முடிகிறது அப்படி என்றால் எந்த அளவுக்கு காற்று வீசி இருக்க வேண்டும்.
    இந்த இடம் மதினாவில் இருந்து ஏற குறைய 300 கிமீட்டர் இருக்கும் என்று நான் கருதுகிறேன் தபூக்கில் இருந்து 200 கி மீட்டர்கள் இருக்கும் இந்த இடத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்கவும்.
    அனைத்து மதத்தவர்களும் செல்லலாம் கூகுள் மேப்பிள் (அல் ஊலா) என்று தேடினால் கிடைக்கும் இந்த இடம்.
    தற்போது பராமரிப்பு பனிகள் நடைபெறுவதால் மூடபட்டுல்லது அந்த இடம்

    • @akbarbathusha3482
      @akbarbathusha3482 5 років тому +1

      Indha mari ungaluku therinja edam ellam sollunga sago....in sha Allah

    • @rilhas100
      @rilhas100 5 років тому +6

      @@akbarbathusha3482 மூஸா நபி கடல் பிலந்து வந்ததாக கூரப்படும் இடம் மக்னா (Magna) என்று சொல்லபடம் ஒரு ஊர் உல்லது இது தபூக்கில் இருந்து சுமார் 249 கிலோ மீட்டர் தொலைவில் உல்லது இந்த ஊர் கடல் எல்லையை ஒட்டியுள்ளது மறுகரையானது Egypt. இந்த இடத்தில் என்ன ஒரு ஆச்சரிய்யம் என்றால் நபி மூஸா அலைஹிவசல்லம் அவர்கள் கடல் பிளந்து மறுகரையை அடைந்த அந்த இடமானது மிகபெரும் மலைபகுது அந்த கடல் பிளந்து மக்கள் அனைவரும் மரு கரையை சேரும் போது இந்த மலையும் பிழந்துல்லது என்று கூரபடுகிரது பிழந்த கடல் மீண்டும் மூடியது (அதில் பிர்அவ்ன் கொல்ல பட்டான்) ஆனால் அந்த மலையானது மூடாமல் இன்றும் உல்லது. இதில் நாம் கவனிக்க வேண்டியது மலைகள் இரண்டும் ஒன்ரோது ஒன்று சேர்தால் ஒரு சிரிய இடைவேளை கூட இருக்காது. இந்த இடத்தை கண்டிப்ப பாருங்க
      மக்னா கடல் ஒட்டியே சொல்லவேண்டும் இந்த இடத்திற்குக் செல்லும்போது கடலில் மறுபக்கம் எகிப்து தெரியும். மக்னாவிர்க்கும் முன்பு அல்பட என்னும் ஊரை அடைவீர்கள் அங்கு சுஅயிப் நபி மக்கள் வாழ்ந்த இடம் என்று கூறப்படுகிறது அந்த இடமானது மலையை குடைந்து மக்கள் வாழ்ந்துள்ளார்கள் இன்றும் அந்த மலைகுகைகள் உல்லன

  • @fathimarihana13
    @fathimarihana13 5 років тому

    Assalamu alaikkum naan siru vayadil en tandai solli tanda sambavam eppo video vil parkiren masha Allah Allah rahmath seivanaha

  • @josephjayakar.j3223
    @josephjayakar.j3223 5 років тому +30

    My life target .I will visit there before of my death .May Allah will help me to come there .AMEN

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee 5 років тому +3

      வாழ்த்துக்கள் உங்கள் எண்ணம் நிறைவேர

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 2 роки тому

      அந்த இடத்துக்கு போனால் இறைவனின் சாபம் இறங்கி அழிவீர்கள் பரவாலயா.

  • @thanabal1259
    @thanabal1259 5 років тому +1

    Supper nanba

  • @sheikhusain
    @sheikhusain 5 років тому +4

    Great news..

  • @newwinnewwin813
    @newwinnewwin813 5 років тому +5

    Alhamdulillaah.... Zazakkallaah khair...thank u very much all of u

  • @مفتیمحمدادریسمنبعی
    @مفتیمحمدادریسمنبعی 5 років тому +3

    جزاک اللہ

  • @masudhabegum3982
    @masudhabegum3982 5 років тому +5

    Beautiful explanation and misharya rashid Al efasy's golden voice .masha allah.!!!

  • @ezorefnhak4716
    @ezorefnhak4716 5 років тому +2

    Mashallah

  • @mubahameed
    @mubahameed 4 роки тому

    Va Alaikum Salam Va Rahmatullahi Va Barakatuhu

  • @spotlight1997
    @spotlight1997 4 роки тому

    Allah bless you 🙏 corona virus taa irrundhu kaapathungal கருனை காட்டுங்கள் இறைவா

  • @alaudeenlathep1133
    @alaudeenlathep1133 5 років тому +2

    Masha alla

  • @nazirabee4717
    @nazirabee4717 5 років тому +5

    Masha Allah. I heard a different version of this story. By the way what is the cloud at 10.00?

  • @najirabanu869
    @najirabanu869 Рік тому

    Puthiya kanoli link anupu anna

  • @mubahameed
    @mubahameed 5 років тому +5

    VA Alaikum Salam VA Rahmadullahi VA Barakatuhu

  • @amazingazar06
    @amazingazar06 4 роки тому

    எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

  • @ahmedsabeek8844
    @ahmedsabeek8844 4 роки тому

    Allah akbar.. masha allah..

  • @sumeashi9784
    @sumeashi9784 5 років тому +1

    super bro alhumdhulillah....

  • @rasheedahamed8748
    @rasheedahamed8748 3 роки тому

    Masha.allah.

  • @jamalyahsanulla4312
    @jamalyahsanulla4312 5 років тому +1

    Thanks your teem

  • @bassimproduction2002
    @bassimproduction2002 4 роки тому

    alhamthullilah quran oda nabimargaloda varalarum athan aththatchigalaiyum tamil soli antha idathai katum pothum parkave romba arputhama iruku pilaigalukum ithu pondra video katinal avargalukum markam puriyum innum neraiya video poduga assalamu alaikum

  • @syedappas2724
    @syedappas2724 5 років тому +8

    இறைவன் மிகப் பெரியவன்

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 5 років тому +1

      இறைவனுக்கு உருவம் இல்லை பின்பு எப்படி இறைவன் மிகப் பெரியவன் என்று சொல்கிறீர்கள்? உருவம் இருந்தால் தானே அளவிட்டு சொல்ல முடியும்!

    • @syedappas2724
      @syedappas2724 5 років тому +2

      உங்களுடைய கேள்விக்கு நான் சொல்வதை விட திருக்குறானில் விடை இருக்கு

    • @hasanchakravathi2322
      @hasanchakravathi2322 5 років тому

      @@syedappas2724 மனிதன் எழுதிய புத்தகத்தை நம்ப நான் மூடநம்பிக்கையாளன் அல்ல, உண்மையான பகுத்தறிவு கொண்ட தமிழர் மரபில் கேள்வி கேட்பதே முதல் சாரம்சம், மழுப்பாமல் கேள்விக்கு தகுந்த பதில் கூறுங்கள்!

    • @syedappas2724
      @syedappas2724 5 років тому +2

      உங்களுக்கு ஒன்னு தெரியும்மா.இறைவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்னங்களையும் ஒவ்வொரு நாள் படைத்தான்.அதில் மனிதனை படைக்கும் முன் வானவர்களிடம்( மலக்குகள்)இவர்களும் ஜின் கூட்டத்தை சேர்த்தவர்கள் தாம்.ஆனால் இவர்கள் மனித கண்களுக்கு தெரியமாட்டார்கள்.இவர்கள் நல்லவர்கள் இறைவன் (நபிமார்கள்) கண்களுக்கு தெரிபவர்கள்.இறைவன் கூறினார்.நான் மனிதனை படைக்க போய்கிறேன் என்று அதற்க்கு வானர்கள் இறைவா உன்னை வனங்கவதற்க்கு நாங்கள் இருக்கும் போது.இரத்தம் சித்தும் இந்த மனிதர்களையா படைக்க போய்கிறாய் என்று கூறினர்.அதற்க்கு இறைவன் நீங்கள் அறியாதவை இந்த மனிதர்கள் அறிவார்கள் என்று இறைவன் கூறினார். பின்னர் இறைவன் இந்த பூமியில்லுள்ள எல்லா பகுதிகளிலும் மணலை கொண்டு வந்து அதில் உருவம் செய்து தன்னுடைய ஆத்மாவை அதில் செலுத்தி உயிர் கொடுத்தான்.வானவர்களிடம் தலவணங்கும்மார்ரு கூறினான்.அதற்க்கு வானவர்களை (ஜின்)தவிர வணங்கவில்லை அந்த முதல் மனினை பார்த்து கோபம் கொண்டான். ஜின்னை அல்லா நெருப்பால் படைத்தான்.ஜின் என்னை நெருப்பால் படைத்திட்டு இந்த மனிதனை போய் வணங்க சொல்கிறாய்யா என்று கோபம் கொண்டான். அதற்க்கு இறைவன் ஜின்னை பார்த்து நீ என் சாபத்திற்க்கு அழாகிவிட்டாய்.இங்க இருந்து இறங்கிச் செல் என்று கூறினார் இறைவன்.என்னை மண்ணித்துவிடு இறைவா என்று ஜின் கூறினான்.பின்னர் இறைவன் உனக்கு ஒரு காலம் வரை கொடுத்திருப்போன்.நீ அது வரையுலும் அந்த பூமியில்லே இருப்பாய் என்று இறைவன் கூறினான். ஜின் கூறினான் நான் செல்கிறேன் அந்த உலகத்தில்லுள்ள மனிதர்களை நான் வழிகேடுப்பேன் என்று கூறினான். இந்த உலகத்தில்லுள்ள எல்லா உயிர்ணங்களையும் பெயர்களை சொல்லி கொடுத்தான் இறைவன்.பின்னர் அந்த முதல் மனிதனுக்கு ஆதாம் என்று பெயர் சூடினார் இறைவன். மனிதனை வெள்ளி கிழமை அன்று படைத்தான்.ஆதாமின் முதுகு தண்டில்லிருந்து அவர்ருடைய மனைவிய ஏவால் (ஹவ்வா) படைத்தான். பின்னர் இறைவன் அவ் இருவர்களிடம் கூறினார்.நீங்கள் அந்த பூமியில்லுள்ள அந்த ஒருமரத்தை மட்டும் நெருங்க வேண்டாம் என்று கூறினார் இறைவன். அவர்கள் இருவரும் சந்தோஷம்மாக சுற்றி திரித்தனர்.அந்த மரத்தில் ஒரு பாம்பு வடிவத்தில் சைத்தான்(ஜின்)வந்து ஏவால்லிடம் அந்த மரத்தில் உள்ள கனிகள் பார்ப்பதற்க்கு அவ்வளவு அழாக இருக்கிறது.அதை நீங்கள் இருவரும் சுவைத்தால் நீங்கள் வானவர்கலாக விடுவிர்கள் என்று கூறினான்.சைத்தான் (ஜின்)அதற்க்கு ஆதாம் மறுப்பு சொல்ல. ஏவால் அந்த மரத்தில்லுள்ள பழத்தை சுவைத்தால்.பின்னர் ஆதாம்முக்கும்.கொடுத்தால் பின்னர் இவ் இருவரும் தன் உடை கூட இல்லாமல் இருந்தது.தெரிய வந்தது தன் நாணங்களை மறைக்க மரக்கிளைகளை உடையாக மாற்றினர்.பின்னர் இறைவனிடத்தில் சென்று.இது போல் நடந்தது என்றுகூறினர் .இறைவன் நான் அவ்வாறு கூறியும் நீங்கள் அந்த சைத்தான் கூறுனதை கேட்டு விட்டிர்களா. சைத்தான் மனிதர்களுக்கு கேடுவிளைப்பவன். நீங்கள் இருவரும் இங்க இருந்து இறங்கிவிடுங்கள் உங்களுக்கு ஒரு தவனை காலம் வரும்.அது வரைக்கும்.நீங்கள் உங்க மனித சமுதாயம் இந்த பூமியில் வாழ்லூங்கள்.உங்களுக்கு (தீன்)மார்க்கம் அளிக்கப்படும் அதில் நான் இந்த உலத்தில் சில நபிமார்களை அனுப்புவேன்.அவர்கள் உங்களை போன்று மனிதர்கள் தான்.அவர்கள் மனிதர்களுக்கு நேர்வழிக்காட்டியாகவும் நன்மை கூறுபவர்கள் ஆகாவும் வருவார்கள். அவர்களை நீங்கள் துண்புருத்த வேண்டாம்.ஏனானில் அவர்கள் மனித குலத்திற்க்கு நல்ல உபதேசம் செய்ய கூடியவர்ளாக இருக்கிறார்கள் என்று கூறினார் இறைவன். மனிதர்களுக்கு ஒரு வயது காலம் வரும் அதில் நீங்கள் மரணம் அடைவிர்கள்.பின்னர் (சொர்க்கம், நரகம்) கேள்வி கணக்கில் நாளில் நாம் உயிர் எலுப்புவோம் என்று இறைவன் கூறினார்.நபிமார்கள் பல போர் இருக்கார்கள் அவற்றில் சில முக்கியமானவர்கள். 1ஆதாம் 2நூஹ்(நோவா) 3இப்ராகிம்(ஆபிராகாம்) 4மூசா(மோசஸ்) 5ஈசா(ஏசு) 6முகமது நபி இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில் இறக்கிய சத்திய தீன் மார்க்கம் புனித (அல்குர்ரான்)உங்களுடைய கோள்விகளுக்கு திருக்குறான் பதில் சொல்லும் ஆதாரங்களும் உள்ளது

  • @dillunishaaamni7342
    @dillunishaaamni7342 5 років тому +7

    Masha allah naanum en kudumbartaarum madain saleh idatirku poirukom neril paarka anavarukum vaaipu kidaika duwa seikuren

  • @whiterose1480
    @whiterose1480 5 років тому +2

    Allah akber.

  • @jazeemamajid7130
    @jazeemamajid7130 5 років тому +1

    Good job Alhamdulillah

  • @tamilfuntamil9454
    @tamilfuntamil9454 5 років тому +4

    மாஸால்லாஹ்

  • @mohammedbilalm4388
    @mohammedbilalm4388 5 років тому +7

    Subhanallah meri family ku bi ye place tek naeki nasbi farmaye ya allah amee

  • @qaseedaworld9709
    @qaseedaworld9709 3 роки тому

    Subahanallah !
    Allahu akbar!

  • @lifehundreds1301
    @lifehundreds1301 5 років тому +3

    Insha allah

  • @celebratetimepass5513
    @celebratetimepass5513 4 роки тому

    thaiub nagaram solunga

  • @ameerjanhussain8978
    @ameerjanhussain8978 2 роки тому

    MashaAllah

  • @fasmideen8378
    @fasmideen8378 5 років тому +2

    masha allah
    good job ajwa grop waiting ....

  • @syedalifathima1424
    @syedalifathima1424 4 роки тому

    Mashaallah

  • @GagnyTamil
    @GagnyTamil 5 років тому +2

    👍

  • @celebratetimepass5513
    @celebratetimepass5513 4 роки тому

    nabi (saw)avargal udaiya idam jinn patri solunga

  • @kanimani5992
    @kanimani5992 5 років тому +2

    Tq

  • @rajaraja-ov5bu
    @rajaraja-ov5bu 5 років тому

    Mashallah Allah akbar

  • @sanoferthasneem4018
    @sanoferthasneem4018 5 років тому +3

    Subhanalla

  • @S-T-R-A-N-G-E-R-S.
    @S-T-R-A-N-G-E-R-S. 5 років тому +1

    Alhamdulillah

  • @aravindaravind1379
    @aravindaravind1379 5 років тому +6

    I really respect your religion and get angry how its forcasted by America. But Why Allah didnt save Syrians Iran Iraq. But how fake Islam countries like Dubai , SAUDI . Quait is have peace

    • @akbarbathusha3482
      @akbarbathusha3482 5 років тому +1

      Super qus...
      Read Quran u got the answer....in Sha Allah

    • @rilhas100
      @rilhas100 5 років тому +1

      அரவிந்து சகோதரரே நீங்கள் விதியை நம்புரீங்க அல்லவா அதேதான் இதுவுன் இது இறைவன் எழுதிய விதியின்பால் தான் நடக்கிறது. உதாரணமாக சிரியாவில் நடைபெற்று கொண்டிருக்கும் உள்நாட்டு போரை பற்றி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்பே சொல்லி விட்டார்கள் அதுமட்டும் அல்ல இதர்க்கு பிறகு எகிப்து இதுபோன்ற போர்கள் ஏற்படும் மக்கள் அதிகமாக கொல்லபடுவார்கள் இவர்களுக்கு உடவிபுரிய்ய எவரும் வரமாட்டார்கள் என்று முன்பே சொல்லபட்டுவிட்டது மேலும் இதனை பற்றி முழுவதுமாக தெரிந்து கொல்ல வேண்டும் என்றால் உடன் இருக்கும் இஸ்லாமிய நட்புகளிடம் தெரிந்து கொல்லுங்கள் தோழரே
      இதர்க்கு உதாரணமாக நாம் இலங்கை போரை கூட சொல்லலாம் நான் தமிழர்கள் தான் இலங்கையில் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் கொல்ல பட்டார்கள் இதர்க்கு நான் என்ன செய்தோம் வெரும் கண்டனங்கள் மாத்திரம் மட்டுமே தெரிவிக்க முடிந்ததே தவிர வேறு என்ன செய்தோம் நம்மால் நம் தமிழக அரசு மத்திர அரசிடம் சென்று அழுத்தம் கொடுத்து போர்தொடுத்தோமா இல்லைய்யே அதுபோலதான் இன்னும் பழ அழிவுகள் இருக்கிறது இது அனைத்தும் சோதனைய்யே தோழ

    • @vahitharahuman5513
      @vahitharahuman5513 5 років тому +1

      rilhas100 very good explanation with evidence

    • @manas1996
      @manas1996 4 роки тому

      சகோ நீங்கள் சொல்லும் அனைத்து யுத்தங்களும் நபி (ஸல்)அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டார்கள் மற்றும் தற்போதைய 21ம் நூற்றாண்டில் எப்படியலாம் அழிவுகள் சீரழிவுகள் ஏற்படும் என்று அப்போவே சொல்லப்பட்டு விட்டது (ஆதாரம் அல்குர்ஆன்) இதற்கு என்ன தீர்வு என்றும் அல்குர்ஆனில் இருக்கின்றது.

  • @abdoul-khadermougammadou6341
    @abdoul-khadermougammadou6341 5 років тому +4

    Subhann'Allah

  • @Samridz1982
    @Samridz1982 5 років тому +1

    Jazakallahukhair brother

  • @venkateshvenky5092
    @venkateshvenky5092 3 роки тому

    All-Hamdhulillah

  • @naseemabanus1803
    @naseemabanus1803 4 роки тому

    அல்லாஹ் அக்பர்

  • @sumimoin5297
    @sumimoin5297 5 років тому +6

    Mashaa Allah tabarakallah

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 5 років тому +5

    அல்லாஹ் அக்பர்.

  • @saahilhameed3556
    @saahilhameed3556 5 років тому +1

    Allahu akbar

  • @riswankhan6223
    @riswankhan6223 5 років тому +3

    Subhanallah ☝️

  • @jmaideen5667
    @jmaideen5667 5 років тому +1

    குர் ஆனில் எத்தனையாவது அத்தியாயம்

    • @masudhabegum3982
      @masudhabegum3982 5 років тому

      7:73.அல் அஃரஃப்.இதில் ஒட்டகம் பற்றிகருத்துஉள்ளது

    • @hameedjaasim1068
      @hameedjaasim1068 4 роки тому

      Surah hood verse61 11.61

  • @truthman4595
    @truthman4595 5 років тому +3

    மாஷா அல்லாஹ்

  • @rsentertainment4517
    @rsentertainment4517 5 років тому +2

    masha allah

  • @koffeewithasrar
    @koffeewithasrar 5 років тому +1

    Mashaa Allah. ...

  • @I_AM_ABU-1
    @I_AM_ABU-1 5 років тому +2

    Allah hu Akbar

  • @KhanKhan-cq2iw
    @KhanKhan-cq2iw 5 років тому +2

    supuhanallah

  • @fareedhaakbarali5305
    @fareedhaakbarali5305 5 років тому +5

    I don't want this tourist place. Mohammed Nabi (AS) family enga PA. Avarin varisukal oruvar kuda ilaya.

  • @Mr_Md_Gamings
    @Mr_Md_Gamings 5 років тому

    Idhu endha surah sollungal.

  • @Thebikerboy198
    @Thebikerboy198 4 роки тому

    Allahu Akbar...

  • @murugesanmurugesan9295
    @murugesanmurugesan9295 2 роки тому

    அல்லாகு அக்பர்.

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 3 роки тому

    Allaha

  • @fathimataj7236
    @fathimataj7236 5 років тому +2

    MASHALLAH

  • @siddiqueasan2411
    @siddiqueasan2411 5 років тому +1

    IAm Daanish do you remember me

  • @rrupiyaappasrupiyaapps9719
    @rrupiyaappasrupiyaapps9719 3 роки тому

    Salihil allaiwasalamthu washalam

  • @jahirhussain9695
    @jahirhussain9695 5 років тому

    ☝☝☝☝

  • @kumarsubra1
    @kumarsubra1 5 років тому +2

    நம் தமிழ் பண்புப் கலாசாரமும் வறலாரும் உலகில்தலைசிரன்தது. பாறையம் மணலயும் வாயில் நுழையாது பேர்களையும் ஒரு மேட்டராய் எடுத்துசொல்ல வேன்டிய அவசியமே இல்லை

  • @begood2050
    @begood2050 2 роки тому

    Veloor Ibrahim oda payyan ivan.. so careful

  • @jayachandranraju2289
    @jayachandranraju2289 5 років тому +3

    within 1500 years, then where is archeological evidence?

    • @mdasief1
      @mdasief1 5 років тому +1

      It's not before 1500 years it's before 2800 years please check the link brother Islam is not from 1500 years it's from first man adam who came on earth en.m.wikipedia.org/wiki/Saleh

    • @azharudeen6587
      @azharudeen6587 5 років тому +1

      Quran enough to believe
      Every evidence we get it on.

    • @manas1996
      @manas1996 4 роки тому

      புரியாமல் பேசாதிர்கள் சகோ இந்த வரலாறு நபி அவர்களின் காலத்துக்கு முன்பு நடந்தது ஆதாரம் அல்குர்ஆனில் இருக்கின்றது.

    • @naveedofficial2000
      @naveedofficial2000 2 роки тому

      Most of the non Muslims thinking Prophet Muhammad Pbuh is the founder of this religion.. that not true. Islam was there since First human being Adam AS Pbuh.
      Quran is the last and final Revaluation for all the human being. Not for arab or muslims, it's for everyone..

  • @FUNNYMAN-pg1ui
    @FUNNYMAN-pg1ui 5 років тому +1

    Ethalayam nambra mathrea iruku.. Namba than sorkathuku poga mudiyum nu Allah sonnaru.. Nenga
    Yeapudi sorkathuku varingala.. Ama ama nanum namberan.. 😂😂😂😂😂😂

    • @naveedofficial2000
      @naveedofficial2000 2 роки тому

      எந்த வித சாட்சியும் இல்லாத பிள்ளையார், ஹனுமானை நீங்கள் நம்பும் பொழுது நாங்கள் இதை நம்ப கூடாத???
      குரான் அல்லாஹ்வின் வார்த்தை என்பதை நான் ஆராய்ந்து தான் இந்த மார்க்கத்தை தெரிவு செய்தேன்!
      உங்கள் புனித நூலில் சிலை வணக்கத்தை பற்றி கூறியதே இல்லை.... அவ்வாறு கூறப்படாத விடயத்தை செய்யும் உங்களை போன்ற முட்டாள்கள் இருக்க முடியுமா??
      சிலையை வணங்குவதை விட சிலையை உருவாகுபவனை வணங்கலாமே!!!

  • @FindOut4334
    @FindOut4334 5 років тому

    Allah ipo enga ponaru world war nd still evlo innocent people's killing and killed by someone Allah enga ponaru Allah vanagalana aver human's koluvara

    • @manas1996
      @manas1996 4 роки тому

      உங்களுடைய கேள்விகளுக்கலாம் பதில் அல்குர்ஆனில் இருக்கின்றது நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அதில் இருக்கின்றது தேடிப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

  • @mohamedoli6387
    @mohamedoli6387 3 роки тому

    Out

  • @mohamedoli6387
    @mohamedoli6387 3 роки тому

    Ovt

  • @TonyStark4Ever
    @TonyStark4Ever 5 років тому +6

    Marketing panna vandha yedathula customer vangalana avangala alikrathu gyayama..

    • @riyaza.r1813
      @riyaza.r1813 5 років тому +2

      Vijay RTR :marketing pannuradhu saamiyar vela

    • @mohamedbukharyibnmohamedri8769
      @mohamedbukharyibnmohamedri8769 5 років тому +1

      Brother, avang panathu thappu, Kadavul kudutha uyir alikakudathu.

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 5 років тому

      @@riyaza.r1813 lol 😁 yendha samiyarum ivar mattum dhan kadavul vera irukura yarum kadavulay illa nu solrathu illa.

  • @MaheshMahesh-ds4me
    @MaheshMahesh-ds4me 5 років тому

    Enda eda mmattumalla enda boomiye tanneril mulangirundadu bibal novavin.sarittaram padittu parungal.amen

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 5 років тому

      I know swimming 😂

    • @vahitharahuman5513
      @vahitharahuman5513 5 років тому +1

      Mahesh Mahesh Nova (Noah) history Vera ithu Vera. Theriyatti aethukku ularra? Loose payale

    • @akbarsha291
      @akbarsha291 5 років тому

      @@vahitharahuman5513 யாரையும் தவறாகப் பேசவேண்டாம். உங்களால் முடிந்தவரை விளக்கம் கொடுக்கவும்

  • @karuppiahlakshmanan5487
    @karuppiahlakshmanan5487 5 років тому +5

    அடிச்சு விடு

    • @rilhas100
      @rilhas100 5 років тому +1

      ஆதங்களோது கூரினால் அடிச்சிவிடு கூறுகிறீர்கள்.
      சாதாரன மனிதன் அவர் சொல்லும் அனைத்தும் நடக்கிரது குழந்தை பிரக்கும் என்று சொன்ன உடன் பின்னால் சென்று ஏமாருகிரார்கள் அவன் மன இச்சைக்கு ஆலாகுகிரார்கள் இதற்க்கு என்ன சொல்ல சகோ

    • @vahitharahuman5513
      @vahitharahuman5513 5 років тому +4

      Ithunga ellam saamiyar pinnadi kooja thookittu pora koottam. Sooriyan oliyai kaiyaal maraithu Vida mudiyathu

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 5 років тому +2

    ரீல்

    • @vahitharahuman5513
      @vahitharahuman5513 5 років тому +1

      Thank God I am an Atheist nee thaan reel. Ithula thank God Vera. Antha GOD ye ALLAH thaan. Athu theriyala muttaapieceku

    • @arasuraamalingam4132
      @arasuraamalingam4132 5 років тому

      @@vahitharahuman5513 என்னைப் பொருத்தவரை அல்லாவும் இல்லை குல்லாவும் இல்லை

    • @vahitharahuman5513
      @vahitharahuman5513 5 років тому +2

      Thank God I am an Atheist ore oru iraivan ALLAH mattume. Unnai padaithu ippadi pesa vaithathum avane thaan. Nee uyiroda irukkum bothae purindu kondaal. Sorgam nichayam. Ilai yendral nee unnai yaraalum marumaiyil kaappatra mudiyathu.

    • @arasuraamalingam4132
      @arasuraamalingam4132 5 років тому

      @@vahitharahuman5513 சொர்கத்தில் என்ன இருக்கும். சரக்கும் 72 கன்னிகளும் இருப்பார்கள். நான் சந்தோசமாக நரகத்திற்கே சென்று விடுகிறேன்

    • @vahitharahuman5513
      @vahitharahuman5513 5 років тому +2

      Thank God I am an Atheist unakku naragathirkku poga koodiya alavukku pakkuvam illa. Intha boomiyil vazhumbode unakku oru porumai illamal reply panra nee? Solrathukku ellam easy thaan. Neruppu sudumnu athil kai vaikka mattom. Vehicle travel pannumbodu careful a look why? Engayavathu adipattutudum, neruppuna suttudum. Thangam mudiyathunu thaane. Appuram ennamo naragathai avvalavu easy aaga ninaikira? Nee sorgathai patri imagine panniyiruppathum thavaru. Naragathai patri imagine panniyiruppathum thavaru.

  • @anbuk7953
    @anbuk7953 5 років тому +1

    Twinkle twinkle terrible star.
    Now, i wonder what you are!

  • @kingraja6339
    @kingraja6339 5 років тому +3

    Why you talking so much lie .
    Nice magic

    • @vahitharahuman5513
      @vahitharahuman5513 5 років тому

      king raja nee king illa king pinnadi thookittu vara kooja hi hi hi.....

  • @vinodkumarpt4601
    @vinodkumarpt4601 5 років тому

    ellam poi poi .

    • @amudhanamudhan8896
      @amudhanamudhan8896 5 років тому

      இறை நம்பிக்கையை பலப்படுத்தும் விதமாக உங்கள் வரலாற்று பதிவுகள் உள்ளன. மகிழ்ச்சி!

  • @syedmagdoom8925
    @syedmagdoom8925 5 років тому +1

    அல்லாஹ் அக்பர். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக அற்புதமான விளக்கம் ஜஸாக்கல்லாஹ்

  • @shakilajani2549
    @shakilajani2549 5 років тому +2

    Mashallah