மஸ்ஜிதுன் நபவியின் முக்கிய குறிப்பு | Madina Unseen History | Tamil Bayan | Mohamed Ali AlBukhari

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 532

  • @MRGUIDE-lh2dr
    @MRGUIDE-lh2dr  4 роки тому +79

    Assalamu Alaikum everyone
    Hope this video will useful for all, pls share and spread let all know this wonderful places.
    If any mistakes in this video means kindly let me know, insha Allah will rectify 👍🏻
    Add us in your dua 🤲🏼

    • @Rafi_U
      @Rafi_U 4 роки тому +2

      Wa allikumsalam wa rahumathullahi wa barakatahu....jazakallah khiaran ....

    • @uaeklsg60
      @uaeklsg60 4 роки тому +1

      Ungala yeapdi bro allow pannanga

    • @syedalavudeen478
      @syedalavudeen478 4 роки тому

      Valakkum Salam bro neenga ajwa tours la irunthu vilagiyatha sonnigal ?

    • @muhmeen--2949
      @muhmeen--2949 4 роки тому +3

      Masha allah. Useful video.

    • @ramisabeevi4415
      @ramisabeevi4415 4 роки тому +2

      May Allah bless you in your holy service

  • @techtamil7154
    @techtamil7154 4 роки тому +146

    அல்லாஹ் எங்களுக்கும் செல்வதற்கு அருள் செய் ஆமின்

  • @sulthanp1160
    @sulthanp1160 2 роки тому +26

    யா அல்லாஹ் உன்னுடைய கிருபையால் இன்ஷா அல்லாஹ் இந்த புனிதமான இடங்களை என்னுடைய இரண்டு கண்களால் கண் குளிர நேரடியாக காணக்கூடிய பாக்கியத்தையும் புனிதமான ஜன்னத்துல் ரொம்ப அமைய நின்று தொழக்கூடிய பாக்கியத்தையும் எம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு என்னுடைய சலாமைநேரடியாக எத்தி வைக்க கூடிய எத்தி வைக்க கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக ரஹ்மானே

  • @SaiSatheeshRajan
    @SaiSatheeshRajan 4 роки тому +49

    தங்களது பணி மகத்தானது சகோ...
    எல்லாப் புகழும் அல்லாவுக்கே!

    • @marzuq4537
      @marzuq4537 3 роки тому +1

      @@adamaravind4895 Your Adam Arvind your name is Islamic name very nice name you are Muslim I am not understand

  • @meerandiwanmeeran
    @meerandiwanmeeran 4 роки тому +49

    மஸ்ஜிதுல் நபவியில் நான் அரை மணி நேரம் இருந்த உணர்வு கிடைத்தது, JAZAKHALLAH HAIRAN

  • @yaserarafath8335
    @yaserarafath8335 4 роки тому +19

    அல்ஹம்துலில்லாஹ்.. நேரில் சென்று வந்தது போல இருந்தது.. jazakallah hayran kaseera...

  • @mohideenjm183
    @mohideenjm183 4 роки тому +2

    மாஷா அல்லாஹ் நான் 8மாதத்தி ற்கு முன்பு உம்ரா சென்று இருந்தேன் ஆனால் இந்த மாதிரி என்னால் பார்க்க முடிய வில்லை கூட்டம் நிரம்பி வழிந்தது ஆனால் இப்போது எனக்கு நேரில் சென்று பார்வையிட்ட சந்தோஷம் அடைந்தேன் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் கிருபை
    செய்வானாக ஆமீன்

  • @umrahnisha849
    @umrahnisha849 4 роки тому +69

    சுப்ஹானல்லாஹ்
    ஜஸக்கல்லாஹ் ஹையர் ஜி
    நேரில் சென்று பார்வையிட்ட உணர்வு
    அல்ஹம்துலில்லாஹ் ரப்பில் ஆலமீன்

  • @nishanish3608
    @nishanish3608 4 роки тому +139

    இந்த வீடியோ மூலமாகவே அல்லாஹ்வின் தூதருடைய அடக்கம் செய்த இடத்தை பார்க்க வைத்து நம் இறைத்தூதருக்கு சலாம் சொல்ல வைத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் ஜஸக்கல்லாஹ் ஹைரன் ப்ரோ இந்த வீடியோக்

    • @sharfudeenameendeen5331
      @sharfudeenameendeen5331 4 роки тому +1

      Salavath thaan nabi sal avangalukku sollanum salam illayae aadharam iruka???

    • @srilankasrilanka3535
      @srilankasrilanka3535 4 роки тому +2

      Alhamthlillah

    • @pazeerahamed7639
      @pazeerahamed7639 4 роки тому +3

      @@sharfudeenameendeen5331 சகோதரா கடைசி காலத்தில் வர இருக்கும் ஈஸா ( அலை ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களுக்கு ஸலாம் சொல்வார்கள் நான் பதில் ஸலாம் சொல்வேன் என நபி மொழி உமக்கு தெரியாதா . மேலும் எங்கள் ஊர் வீரசோழன் ஜாமியா கைராத்துல் இஸ்லாம் அரபிக்கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் om அப்துல் காதர் பாகவி ஹஜ்ரத் அவர்கள் அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்க யா ரஹ்மத்துல்லில் ஆலமீன் என்று ஸலாம் சொல்வார்கள் நீ ஆலீமா உணக்கு என்ன தெரியிம் தெரியவில்லை எனில் உலமாக்களிடம் கேட்டு தெரிந்து கொள் .

    • @sharfudeenameendeen5331
      @sharfudeenameendeen5331 4 роки тому

      @@pazeerahamed7639 aadharam. Irunthaal anupungal nabi (pbuh)thirumba salam solvarhal enbatharku

    • @sikkandarayyrun2349
      @sikkandarayyrun2349 3 роки тому

      ,

  • @umarfarook3899
    @umarfarook3899 3 роки тому +1

    Naan en lifela patha one of the best video in ever
    Oru naal nichiyamaga anga ponum
    Allah nadinal

  • @mohammedibrahim-kr7hn
    @mohammedibrahim-kr7hn 4 роки тому +6

    அல்லாஹ் எங்களுக்கும் இந்த இடங்களை காண அருள் செய்வானாக ஆமின்

  • @kkj4054
    @kkj4054 4 роки тому +9

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் மிக பெரியவன் நீங்க இந்த மாரி நிறைய விசயங்களை காண்பிக்க அல்லாஹ் உங்களுக்கு நாடுவான் இன்ஷா அல்லாஹ் தெரியாத விசயங்கள் அதிகம் இருந்தது வரலாறில் படித்ததுண்டு கேள்வி பட்டதும் உண்டு ஆனால் இந்த காட்சிகள் fulla நேர்ல பாக்கறமாரி இருந்தது ஜாஜக்கல்லாஹ் ஹைரன் ப்ரோ அல்லாஹ் உங்களுக்கு நன்மையை அதிகம் தருவாங்க ஆமீன் ஆமீன் யாரப்பால் ஆலமீன்

  • @hassimmunavar5889
    @hassimmunavar5889 2 роки тому +12

    நான் சவுதியில் இருக்கும் போது மதினாவில் (1980) தொழுவதற்கு சென்றேன் .கதவு திறக்கும் போது முதல் ஆளாக செல்ல வேண்டும் என்று. ஆனால் அங்கு சென்றபிறகுதான் தெரியும் தஹ்ஜத் தொழுகைக்கு முதலில் ஒரு கதவை திறப்பார்கள் இமாம் முதலில் செல்வார்கள் என்று. அங்கு போய் பார்த்தாள் அந்த கதவுக்கு முன் சிறு கூட்டம் நின்றது அப்போது நடு இரவு 12 மணி .நேரம் செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது .அதி காலை சுமர் 3 மணி அளவில் இமாம் ஒருவர் வந்து. லா இலாஹா இல்லல்லாஹ் என்று கூறினார். உள்ளே இருக்கும் ஒருவர் கதவை திறந்தார். அந்த வாசல்தான் பாபுல் ரஹ்மா என நினைக்கிறேன்.அதனால்தான் அந்த கதவுக்கு எதிரே இருந்த தூணில் கலிமா எழுதப்பட்டு உள்ளது.(ரவுலத்துல் ஜன்னா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லாம் அவர்கள் வீட்டிற்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட தூரம் தான் அதிகப்பட்சம் 20 பேர்தான் தொழு முடியும். )

  • @jjfun7826
    @jjfun7826 4 роки тому +4

    அருமையான பதிவு சகோதரரே. என் நண்பர்கள் சொல்ல, கேட்ருக்கேன். இப்பொழுது பார்த்து தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

  • @raismohamed5645
    @raismohamed5645 4 роки тому +3

    தெரியததை தெரிந்து கொண்டு டோம் மாஷா அல்லாஹ் வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @najariyaj6967
    @najariyaj6967 4 роки тому +23

    மாஷா அல்லாஹ்
    உன்மையில் ATAT உங்கள் vedios கள் அணைத்தும் நல்லா கருத்துக்களையும் ,மக்கா மதீனாவை நேரில் பார்பதை போன்ற ஒரு உத்வேகம் வருகிறது.....தொடர்ந்தும் செய்ய வாழ்த்துக்கள் சகோதரரே............

  • @fathimafathima7568
    @fathimafathima7568 4 роки тому +13

    அல்லா எங்களுக்கு சோல்வதுக்கு அருள் புரிவயக அமின்

  • @UMTA-fq4uy
    @UMTA-fq4uy 4 роки тому +17

    அல்ஹம்து லில்லா எங்கலலுக்கும் இன்ஷா அல்லா துஆ செய்ன்க

  • @zabburan7377
    @zabburan7377 4 роки тому +14

    Alhamdulillah.. Allah gave us opportunity last yr for umrah. It was very difficult to pray on Rowdha..I've never seen much crowd anywhere lyk dat.. Alhamdulillah we prayed there..
    May Allah give all muslims an opportunity for umrah n hajj

  • @selvik8827
    @selvik8827 3 роки тому +4

    Hi anna im indhu I like so much tamil spech and tq alla 🙏🏼

  • @tamilnewnews3077
    @tamilnewnews3077 4 роки тому +42

    அல்லாஹ் மிகப்பெரியவன்

  • @Hissan786
    @Hissan786 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் ! 2019 அக்டோபர் மாதத்தில் நீங்கள் guide ஆக வழிகாட்ட நான் உம்ரா செய்தேன் அப்போது மதினா ஷரிப் ஜியாரத்தின் போது தெரிந்துக்கொண்ட தகவலை விட தற்போது அதிகமாக தெரிந்துக்கொண்டேன்
    ஜஸகல்லாஹ் கைர்

  • @dranwarhussain1318
    @dranwarhussain1318 3 роки тому

    வ அலைக்கும் சலாம் மிகவும் உயர்ந்த புனிதமான மதீனாவின் மாண்புகளை நல்ல பதிவு மூலம் விளக்கம் தந்து கண்ணியத்தை காத்த உங்கள் மீதும் அல்லாஹ் கருனை செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் நிறைந்த நன்றிகள்

  • @ShahulHameed-rs7uv
    @ShahulHameed-rs7uv 2 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ' அன்பு சகோதரரின் இல்மில் அமலில் அல்லாஹ் பரகத் செய்வானக. இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் நம் சந்ததியினர்க்கும் ஜியாரத் சபாஅத் கிடைக்க துஆ செய்கிறேன் வஸ்ஸலாம்

  • @mohamedfaisar4946
    @mohamedfaisar4946 3 роки тому

    Masha Allah naanum 5years munbu ponathu. Marupadium Indaikku ponathu pola oru annam jazakalla haira brother.

  • @wisdomofislam-tamilvlog8249
    @wisdomofislam-tamilvlog8249 3 роки тому +4

    ماشاء الله... مرحبا
    بارك الله فيكم..
    என்றும் தொடர, மேலும் வளர... இறைவன் அருளட்டும்..

  • @huthahutha4073
    @huthahutha4073 4 роки тому +3

    ஒருஇடத்திற்கு நாம்சென்றோம்என்றால் போதும்என்றமணம்வந்துவிடும்
    ஆனால் மக்கா மதினா விற்கு வந்தால்
    மீண்டும்மீண்டும் வரத்தோனுதே!!!யாஅல்லாஹ் , யாரசூல்லாஹ் ,
    இன்ஷாஅல்லாஹ் மீண்டும்மீண்டும் வர நீகிருபைசெய்வாயாக ஆமீன்..

    • @zamrouthi.3304
      @zamrouthi.3304 4 роки тому +2

      எனக்கும் அப்படித்தான் ஆமீன்

  • @veeramani4542
    @veeramani4542 4 роки тому

    சுபஹானல்லாஹ்...
    இப்படி ஒரு காணொளியை தந்த உங்களுக்கு எல்லாம் வல்ல ஏக இறைவன் எல்லா வகையிலும் பரக்கத்தை நல்கிட துவா செய்கிறேன்.
    அல்ஹம்துலில்லாஹ்...
    16.55 முதல் 17.03 வரையிலான இடைப்பட்ட நேரத்தில் காணொளியில் சப்தம்(SOUND) வரவில்லையே...
    جزاك الله خير...
    بارك الله...
    الحمد لله...

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 роки тому

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @nawsathnawsathnawsathnawsa9239
    @nawsathnawsathnawsathnawsa9239 2 роки тому

    Allah ongaluku Rahmath saiyatum uirilum melana Rasulolullahi ﷺ Avarhaluku salam solum pakiyamum Ataik katkum potu Ullam rombave sandosama irunduchu جزاك اللهُ‎

  • @mubeenashruf6248
    @mubeenashruf6248 4 роки тому +13

    mashAllah thank you so much for your information and showing us all a world's beautiful places

  • @fathimasherin6988
    @fathimasherin6988 4 роки тому +20

    Jibreel gate : Jibreel alahisalam always used this gateway to visit our prophet sallalaahu alahisalam.
    Nisa gate : Khalifa umar (rali) installed this gate for ladies to enter the masjid.

  • @umarmohamed7962
    @umarmohamed7962 4 роки тому +4

    Masha allah barakallah muhammed sallallahu alihiwasallam avarhali kanavilum ninaivilim ziyarath seiiyakkoodiya pakiyaththaiyu allah anaivarukkum tharuwanaha

  • @ramsanramsan3468
    @ramsanramsan3468 4 роки тому

    Alhamdhulillah indha video moolama niraiya idaggala paatthadhula romba sandhoasam

  • @jarinsacutreatment
    @jarinsacutreatment 3 роки тому

    அல்ஹம்துலில்லாஹ் அஜ்வா டூர்ஸ் மூலமாக உம்றா செய்தோம் .வல்ல ரஹ்மான் ஹஜ் செய்யும் பாக்கியத்தையும் தந்தருள்வானாக ஆமீன்

  • @zaithoonarabicchannel
    @zaithoonarabicchannel Рік тому

    Alhamthulilah neril parthathu Ponti irukku Insha Allah engalukku Neri seru parkkakoodiya pakkiyathai Allah tharuvanaha aameen jasakkallah hire

  • @Maddyabu
    @Maddyabu Рік тому

    Allahu Akbar nalla theliva explain panreenga ungalukku neenda aayul kudupanaaga Aaameen ❤

  • @sathamhussain1604
    @sathamhussain1604 4 роки тому

    Alhamthu Lilllah enakkalla Anga vanthu parkurathukku tholugurathukku nabigal nayagam avarkalukku salam solrathukku ellame engalukku kanavuthan.aana neenga kanmunnadi parka senjathukku Allah Ungalukku Kandipa sorgatha tharanum insha allah na kandipa na thuva seire .epdi solrathunu Therila nerla parkura mathiri irukku subahanallah ithu engalukku Allah kodutha Gift. Thank you Asalamu alaikum Va rahmathullahi Va barakathuhu

  • @sumaiyahahmed1309
    @sumaiyahahmed1309 4 роки тому +8

    Assalamu alaikum wa rahmathullahi wa Barakathuh. Al hamdu lillah. Allah blessed me to visit masjid un nabavi in 2017.that time, rawdhatul jannah was crowded too much. Also for us ladies, we have no chance to visit all the places u showed. Felt satisfied after seeing some important places of masjid with description. Jazakallahu hyre.
    -sumaiyah from 🇱🇰

  • @allahisgreatest4360
    @allahisgreatest4360 4 роки тому +8

    Alhamdullillah..♥️
    Ma shaa Allah 😍😍😍😍😍😍😍😍😊...
    May Allah bless u..brother..aameen
    Jazakallah khairen..bro ..neenga thelivaga yallathiyum vilakuneenga ...💐💐💐
    Ya Allah! Yangalaiyum makka madhina pogirndra bakhiyathai thandharulvayaga..aameen 😊

  • @tksvel1
    @tksvel1 3 роки тому

    Arumayana padhivu. Vaalga valamudan.

  • @zamrouthi.3304
    @zamrouthi.3304 4 роки тому

    மாக்ஷா அல்லாஹ் நானும் என் கணவரும் ஹஜ்ஜும் உம்ராவும் செய்திருக்கிறோம் ஆனால் நீங்கள் ஒவ்வொரு இடத்திற்க்கும் சொன்ன வரலாற்று செய்திகள் எங்களுக்கு யாரும் சொல்லவில்லை அல்ஹம்துலில்லாஹ் உங்கள் மூலியமாக அல்லாஹ் எங்களுக்கு அறியவைத்தான் ஜசகல்லாஹ் ஹைர் அதுவும் பெண்களாகிய எங்களுக்கு நபிகளார் அடக்கஸ்தலம் பார்க்க அனுமதியில்லை ஆனால் இந்தபதிவு முலம் அந்த பாக்கியம் கிடைத்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ் மனநிறைவாக உள்ளது அல்லாஹ் உங்களுக்கு இதற்கு பகரமாக நன்மையை வழங்குவானாக ஆமீன்🤲

    • @zamrouthi.3304
      @zamrouthi.3304 4 роки тому

      இன்னும் முடிந்த அளவு உம்ராக்களும் இன்னொரு ஹஜ்ஜும் நாங்கள் செய்ய துஆ செய்யவும்

  • @mohamedhbuharisafiya3027
    @mohamedhbuharisafiya3027 4 роки тому +1

    Allhamdulillah neril pakkada niraiya id am parthom allhamdulillah innum idai nearil parka allah udaiviseivanaga ameen

  • @dhameena123dhameena3
    @dhameena123dhameena3 2 роки тому

    Assalaamu alaikum.ya allahaenkalukum inka vandusalaam collakoodiye pakiyethai tharuvanaha aameen

  • @mohamedfaizal5180
    @mohamedfaizal5180 4 роки тому

    மா ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானக ஆம்ன்

  • @mohammedfirdouse9252
    @mohammedfirdouse9252 4 роки тому

    Nandri. naan 2008 aam aandu haj seithean madinaukkum sendrean antha idaggalai meendum intha video vil paarkka sanharppam kidaithathu. pala vilakkaggalum kidaithathu.

  • @azarfaju5646
    @azarfaju5646 3 роки тому

    Alllahuthala ennaiyum en makkalaiyum en vamsathaiyum umra Hajj seyvatharku kirubai seyyanum ameen Insha Allah

  • @shanfarez7943
    @shanfarez7943 4 роки тому

    Alhamdulillah Jazakalaah Haira Its very useful , I wonder and Happy to convey my Salam to our Lovely Prophet Sal Alaiwasallam from this video..alhamdulillah.

  • @nisarnisar6670
    @nisarnisar6670 4 роки тому

    Masha allah, engalayum en kudumbathhaarayum kahbavukku poga koodiya baakiyathhai allah engalukku tharuvanaga ameen aameen yaarabbal aalameen

  • @satfas
    @satfas Рік тому

    Alhamdulillah thanks for sharing

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 2 роки тому

    அருமயான. விபரம். ஜஸாக்கல்லாஹ் ஹைரா.

  • @zahrasawa7021
    @zahrasawa7021 4 роки тому

    Jazakalllah bro i feel hpy ... neril senru paarthathu pol ullathu... IN SHA Allah naangalum oru naal indha idathitku sella vendum dua saiynga bro ellarum andha punitha idathitku selvathatku

  • @hajaazad3559
    @hajaazad3559 4 роки тому

    மாஷா அல்லாஹ் .மிகவும் தெளிவான விளக்கம்

  • @marzooknazar6565
    @marzooknazar6565 4 роки тому +4

    Maasha Allah
    Congratulations
    Almighty Allah
    Always Bless and would be good healthy and happy long life in the all lifetime and in the all lifetime of AAGHIRAA.
    ALHAMDHULILLAH
    ALLAHU AQBAR
    JAZAAQALLAHUKHAYIR.
    AAMEEN
    AAMEEN
    AAMEEN.

  • @welcomenews7066
    @welcomenews7066 4 роки тому

    ஜசாக்கல்லாஹு khair

  • @azadsir5776
    @azadsir5776 4 роки тому +2

    Subahan Allah , very good video , pray Allah to help u for ur services

  • @riyasathmohammed5877
    @riyasathmohammed5877 3 роки тому

    Jasakkallahu hairan Bro
    Nerla pona Mathiri iruku

  • @harranrayyan283
    @harranrayyan283 4 роки тому +2

    Masha Allah very great full video thanks brother

  • @yryn9378
    @yryn9378 4 роки тому

    Masha allah Allah ungaludaya kalvi gnathai adhiga paduthuvanaga

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 4 роки тому

    ALHAMDULILLAH BARAHKALLAHU jazahkallahhu khayr for editor

  • @abdulazeem130
    @abdulazeem130 4 роки тому +2

    Alhamdulillah thank you for sharing brother

  • @ayishasadiq5821
    @ayishasadiq5821 4 роки тому +1

    Masha Allah super iruinduchu bro. Fathima rali aavairgal uudaiya aadaka salam katugal bro

  • @deenmohamed1841
    @deenmohamed1841 Рік тому +1

    இந்த காட்சி கள் பார்த்த வுடன் எனக்கு அழுகைவந்துவிட்டது

  • @mohammadidhrisidris6856
    @mohammadidhrisidris6856 Рік тому

    Thanks to see all this information subhanalah

  • @kaderameer3583
    @kaderameer3583 3 роки тому

    மாஷா அல்லாஹ் நல்ல விளக்கம் நெருக்கடியான நேரம்

  • @ganeshrathinavelu4571
    @ganeshrathinavelu4571 3 роки тому

    I felt I was in Mecca,very good Job, Please go head

  • @nasoohaifham7664
    @nasoohaifham7664 3 роки тому

    Jazakallahu hair usthaad

  • @choiceparkchoicepark9536
    @choiceparkchoicepark9536 4 роки тому +1

    மாஸாஅல்லாஹ் உஸ்தாத் உங்களுக்கு அல்லாஹ் பழக்கத்தை செய்யட்டும் உங்களைப்போல தான் எங்க வீட்டு மாமாவும்

    • @choiceparkchoicepark9536
      @choiceparkchoicepark9536 4 роки тому

      Sry type mistake அல்லாஹ் பரக்கத் செய்வானாக நல்ல ஸாலிஹான மனைவி கிடைக்க ஸாலிஹான அல்லாஹ் வின் பாதையில் பணிபுரியும் குழந்தைகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் பாத்திமா ஹம்தியா இலங்கை ஏறாவூர்

  • @TamilmominSG
    @TamilmominSG 4 роки тому +3

    மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நன்மையை வாரி வழங்குவானாக 🤲

  • @mohamedrizty6295
    @mohamedrizty6295 4 роки тому +1

    Wa alaikkum salam varahmathullahi vabarakaathuhu.jazakallahu hairan.alhamthulillah

  • @AbdulAleem-fl3yr
    @AbdulAleem-fl3yr 3 роки тому

    In Sha Allah subhahanavuthala Inge adikadi poi rasullullahku Salam solla koodiya bakiyathai kabathullavai thavab seyya koodiya bakiyathai Allah subhahanavuthala enakum en manaivi meharukkum arifukum mubeenakum Abdul latheefukum murshidhavukum Shahin sidhiqakum salmanukum en santhathiyarkum thantharul purivanahavum. Aameen ya rabbul alameen. Allahu samiyul Aleem

  • @usmansyed9867
    @usmansyed9867 4 роки тому

    Masha allah maskithun nabavi baathachi
    Allah miga periyavan

  • @mohamedriyazkhan7671
    @mohamedriyazkhan7671 10 місяців тому

    Maasha allaah
    Jazaakallaah

  • @mahaboobbasha6871
    @mahaboobbasha6871 4 роки тому +1

    Masha allah. جازاك الله خير..

  • @muhammedarif4011
    @muhammedarif4011 4 роки тому

    Maasha allah
    Zajakallah khaira

  • @fatimasafra9408
    @fatimasafra9408 4 роки тому +1

    Masha allha. Insha allhaa nanum powanum mowthukku modha ❤ jezakalla hire bro

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 4 роки тому

    masha allah.. Sahotharare.. engalukkum thuaa seiiungal... allah engalukkum intha paakkiyathai thara vendum.

  • @jafarahmed9301
    @jafarahmed9301 4 роки тому

    மாஷா அல்லாஹ் சிறப்பான பதிவு

  • @angrycops9327
    @angrycops9327 Рік тому

    Amazing..... jazak Allah khair

  • @syedm4657
    @syedm4657 4 роки тому

    Rombavum arumai.....

  • @settubasha7016
    @settubasha7016 4 роки тому

    Mashaallah brother
    Nalla video nalla idam nalla news

  • @02mohammeddanish59
    @02mohammeddanish59 4 роки тому +3

    Alhamdulilaa, to see u here. My heart gets too happier to see u.. Ur most needed for mecca and madina's sand and for lot of pilgrimages. Allah is with u..

  • @Razia_blind_bags
    @Razia_blind_bags 26 днів тому

    Masallah, masallah 😢😢❤

  • @missfathima3981
    @missfathima3981 Рік тому

    Jazakallahu khairah

  • @fathma.srilanka5239
    @fathma.srilanka5239 2 роки тому

    Thanks brother assalam alaikum ww 🥰🥰❤️❤️🤲🤲😭😭😭😭

  • @shahinsalman2062
    @shahinsalman2062 3 роки тому

    Assalamu alaikum wa Rahmatullahi wa barakathahu. Alhamdulillah subhanallah Allahu Akbar. Nasha Allah.madhina Macca adikadi neril pakka koodiya bhakiyathaiyum matrum umrah haj adikadi seyya koodiya bhakiyathaiyum Allah subhahanavuthallah enakkum en manaivi pillaihal peran pethi en santhathiyar anaivarukum matrum ulaha muslimhal anaivarukum thantharul purivanahavum .Ameen. ya rabbul alameen.

  • @MohamedHassan-oc2if
    @MohamedHassan-oc2if 4 роки тому

    அல்ஹம்துலில்லா மெஹபூபே அல்லாஹ்கா ரஸூல் ஸல்லல்லாஹ்அலைஹிவஸல்லம் மஹ்பூபேரப்புல்மஸ்ரிகைனிவல்மஹ்ரிபைனி ஜஜாக்கல்லாஹ்ஹைர்

  • @akmifaizee7377
    @akmifaizee7377 4 роки тому

    Wa alaiqum Salam warahmathullahi wabaraqathahu .masha Allah

  • @sathicks8988
    @sathicks8988 3 роки тому +1

    ஜஸக்கல்லா ஹைரா♥️

  • @mohammedaasif4938
    @mohammedaasif4938 4 роки тому +1

    Masha allah
    Nice video

  • @srinathraghavan5516
    @srinathraghavan5516 4 роки тому +2

    Really u r blessed bro 👌😀

  • @zainabrazak2410
    @zainabrazak2410 4 роки тому

    Maasha allah ...maasha allah.... Alhamdhulillah....

  • @humaidhumaid4998
    @humaidhumaid4998 4 роки тому

    Alhamdulillah jazakala khaira bro

  • @mohammedbilalmohammedbilal9638
    @mohammedbilalmohammedbilal9638 4 роки тому +15

    Assalam walekum Ali Brother please dua for nrc MPR CAA and coronavirus patients

  • @maliksaheen5043
    @maliksaheen5043 4 роки тому +7

    ASSALAMUALAIKUMVARAH
    Neril sentru parta pol ulatu
    ALLAH nam anaivarukum neril kana utavi purivanaga
    AMEEN YARABUL ALAMEN

  • @anishakalamshaikh4658
    @anishakalamshaikh4658 3 роки тому

    Jazakkallahu khair

  • @akbaralia7614
    @akbaralia7614 4 роки тому

    Algamthulilah alla give long life and barakathand ragmath saivanaga

  • @shakilabanu1499
    @shakilabanu1499 4 роки тому +1

    MashaAllah supahanalla Alhamdulillah Allahuku Akpar Aameen

  • @Zaimafazeel
    @Zaimafazeel 4 роки тому

    Jezakkallahu hairan thambi
    .

  • @cricketfever4024
    @cricketfever4024 2 роки тому

    I love you 😘😘😘 too masjith nabavi🥰🥰😘😘😘🕋🕋🕋🕋🤲🤲🤲👏👏👏👏👏