Spbb& vasu..sir.உங்க உடல் மட்டுமே பூமியைவிட்டு மறைந்தது ஆனால் உங்கள் குரலும் ஆத்மாவும் பூமியில் வாழ்கிறது...இன்னும் எங்களை தாண்டி ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஏழ்பிறப்பின்..ரகசியம் நீங்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகச்சரியான போட்டி பாடல் இரண்டு சிங்கங்களும் இப்ப நம்மிடத்தில் இல்லாமல் இருப்பது மிக வேதனை அளிக்கிறது இரண்டு குரல்களும் நம்மை சந்தோஷ படுத்துகிறது. எஸ் பி பி ஐயா மலேசிய ஐயா நீங்கள் மீண்டும் இந்த உலகில் வந்து எங்களை மகிழ்விக்க பிறந்து வாருங்கள்
யார் சொன்னது இரண்டு சிங்கங்களும் உயிரோட இல்லை என்று அவருக்கு பாடிவைத்த பாடல்கள் இன்றைக்கு நாங்கள் கேட்கும் போது அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும் வேண்டும் பதிவேற்றம் செய்த நண்பருக்கு நன்றி
SBB அய்யாவின் பெருந்தன்மை❤️❤️❤️❤️அய்யா மலேசிய வாசுதேவன் அவர்களால் பாடலை சத்தமாக பாட முடியவில்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு.......... அவருகெப்ப SBB அவர்கள் குரலை கம்மி பண்ணி பாடி இருக்கிறார்
எங்கள் இதயங்களில் குடிக்கொண்ட இரு சிகரங்கள் மட்டுமல்ல இரண்டு சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி இதை பதிவேற்றம் செய்து எங்கள் ஆசையை நிறைவேற்றிய அன்பர் சபா ரெத்தினம் ரங்கராஜ் அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க
அருமையான பாடல் இரண்டு இசை மேதைகள் ஓ கடவுளே இந்த இருவரின் பாடல்களையும் நீங்கள் கேட்க அழைத்து சென்றாரோ கடவுளே எனக்கு இரண்டு அண்ணனும் நெருங்கிய நண்பர்கள் பகவான் அனுகிரகம்
இன்னொருவன் என்ன வந்து தொட்டதும் இல்லை தொட்டவன தப்பிக்க நான் விட்டதும் இல்லை மீசையில மண்ணு.................... (என்னம்மா கண்ணு சவுக்கியமா ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் )
When these legends are up on the stage and they are rocking, what a great experience is this!!! This is Epic!!! This is History!!! The memories will last forever 🙏🙏🙏🙏🙏
Thank you so much for the upload! This was my show back in YMCA grounds. I think it was 2006.I directed and conceptualized this along with Vijay tv. The one and only last show by Malaysia Vasudevan sir and SPB sir, I remember SPB sir gave me a big hug for the song selection and the execution of the show ! Miss you legends.
Spbb& vasu..sir.உங்க உடல் மட்டுமே பூமியைவிட்டு மறைந்தது ஆனால் உங்கள் குரலும் ஆத்மாவும் பூமியில் வாழ்கிறது...இன்னும் எங்களை தாண்டி ஆயிரம் ஆண்டுகள் வாழும் ஏழ்பிறப்பின்..ரகசியம் நீங்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகச்சரியான போட்டி பாடல்
இரண்டு சிங்கங்களும் இப்ப
நம்மிடத்தில் இல்லாமல் இருப்பது
மிக வேதனை அளிக்கிறது
இரண்டு குரல்களும் நம்மை
சந்தோஷ படுத்துகிறது.
எஸ் பி பி ஐயா மலேசிய ஐயா
நீங்கள் மீண்டும் இந்த உலகில்
வந்து எங்களை மகிழ்விக்க
பிறந்து வாருங்கள்
Its true....
யார் சொன்னது இரண்டு சிங்கங்களும் உயிரோட இல்லை என்று அவருக்கு பாடிவைத்த பாடல்கள் இன்றைக்கு நாங்கள் கேட்கும் போது அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும் வேண்டும் பதிவேற்றம் செய்த நண்பருக்கு நன்றி
❤️
பட்டுக்கோட்டை அம்மாளு பாடலும் அருமையாக இருக்கும் ❤❤
😢😢😢
இறந்தும் இறவாத மேதைகளுக்கு பாராடுக்கள்.
இருவரும் மிக சிறந்த பாடகர்கள். நல்ல நடிகர்கள்❤❤.
Ya absolutely correct 👍
இரண்டு பேரும் மேல போயிட்டிங்க நாங்க எதிரான ரசிக்கிரது இப்போது உள்ள பாடல் ஓன்றும். புரியலே பா
இரண்டு மேதைகள் ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் 💐💐💐💐🥰🥰🥰🥰💞💞💞💞💕💕💕💕💕💖💖💖💖💖
Next to spb sir, in tamil cinema industry vasudevan sir is the legend with stunning voice and he can give superb natural modulation like spb sir
இந்த பாடலை மேடையில் பாடும் போது ஓருவர் இருந்தால் மற்றொருவர் இருக்க மாட்டார்..... இந்த பதிவில் இருவரும் இருக்கிறார்கள் மகிழ்ச்சி.........
இப்போது இருவருமே இல்ல...
அதுவே வருத்தம்..!
Arumai
ரெண்டு பேரின் மகன்களும் ஒரு தடவை பாடியிருக்கிறார்கள்.
SBB அய்யாவின் பெருந்தன்மை❤️❤️❤️❤️அய்யா மலேசிய வாசுதேவன் அவர்களால் பாடலை சத்தமாக பாட முடியவில்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டு.......... அவருகெப்ப SBB அவர்கள் குரலை கம்மி பண்ணி பாடி இருக்கிறார்
உண்மை..
True
P
Two legends 👏👏👌👌👍👍
எங்கள் இதயங்களில் குடிக்கொண்ட இரு சிகரங்கள் மட்டுமல்ல இரண்டு சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி இதை பதிவேற்றம் செய்து எங்கள் ஆசையை நிறைவேற்றிய அன்பர் சபா ரெத்தினம் ரங்கராஜ் அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க
மிக்க நன்றிகள் நண்பரே
@@sabaratnamrangaraj2813 உங்கள் அன்பு என்றும் வேண்டும் தலைவா
Sup..sir...this video...😍😍😍😍🎻🎻🎻🎻🎻🎻🎉🎉🎉🎉🎉
Mega mega arumai brother 💕💕🙏🏻🙏🏻, true
@@saravananm864 நன்றி நண்பரே
இரு இமயங்களை என் வாழ்நாளில் நான் நேரில் கண்டுள்ளேன் மீண்டும் கிடைக்காது இந்த அறும்பிறவிகள் 😢😢😢😢😢😢😂😂😢
பாடலுக்கு உயிர் இருக்கு பாடியவர்களுக்கு உயிர் இல்லை
Yes
Wow
இரு பெரும் திறமை சாலிகள்.தமிழ் திரை உலகில் இவர்களுக்கு நிகர் யார்.
ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல இருவரும் அருமை 💐💐💐💐💐💐💐
4:26 என்னம்மா பாலு சௌக்கியமா? ஆமாம்மா வாசு safe தான். Wowwwww❤❤❤
Aama An(na) vaasu safe tha❤
பாடலை பார்க்கும் போதும் கண் கலங்கியது இருவரும் இல்லை என்பதை நினைத்து
இனிமேல் இது மாதிரி யாரு பாட poranga. மனசெல்லாம் வலிக்குது
Avanga pasanga padurangale. Charan & yugendran . Eni evargalai avargalil kana aasai padugirom❤
This is some high class singing from Top class Singers S.P.B sir - Malaysia Vasudevan Sir. We are blessed to listen to their songs
எங்கள் வாழ்வில் சந்தோஷத்தை தருவது இரண்டு பேரும் பாடல்
அருமையான பாடல் இரண்டு இசை மேதைகள் ஓ கடவுளே இந்த இருவரின் பாடல்களையும் நீங்கள் கேட்க அழைத்து சென்றாரோ கடவுளே எனக்கு இரண்டு அண்ணனும் நெருங்கிய நண்பர்கள் பகவான் அனுகிரகம்
கண்கொள்ளா காட்சி!! செவிகளுக்கு தேன் விருந்து!!! மனமோ ராஜாவை நன்றியோடு துதி பாடுது!!!!🥰🥰🥰
கண்கொள்ளா காட்சி இரு இசை மேதைகள் சொல்ல வார்த்தைகள் இ ல் ல ..........
வாசு சார்னால சத்தமாக பாட முடியவில்லை அதனால் தன் குரலை கம்மி பண்ணி பாடிய எஸ்பிபி சாரின் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது
That is balancing the vocal Delivery in music
Sp,100% ஒன்லி sp 1
Carect ji❤️
God's gift
Comment kooda copy panni likes vaanguviya naayi😂
சோஷியல் மீடியாவிலோ வேறு மறைமுகமாகவோ ஏச்சுபேச்சுகளுக்கு இடமில்லாத ஒரே ஜீவன் பின்னனி பாடகர்கள் மட்டுமே😊 வாழ்த்துக்கள் செய்வீர்
வாசுதேவன் பினே மரகதச் சுடராய்,
மஞ்சள் முகில்கள் தழுவும் வெண்மையின் மயிலாய்.
இன்னொருவன் என்ன வந்து தொட்டதும் இல்லை தொட்டவன தப்பிக்க நான் விட்டதும் இல்லை மீசையில மண்ணு.................... (என்னம்மா கண்ணு சவுக்கியமா ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான் )
Spb இப்ப வரைக்கும் அதே குரல்.. இன்னும் 20ஆண்டுகள் இருந்திருக்கலாம். 😭
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே . திகட்டாத குயில்கள்
இருவரும் இரு துருவங்கள்.இரு திசைகள் சூப்பர் வாய்ஸ்.சூப்பர் பாட்டு
Very happy to see both legends,proud to say 90s kids are so lucky
இரு பெரும் ஜாம்பவான்கள் நம்மிடம் இல்லை ஆனால் அவர்கள் பாடல் ஒலிக்கும் வரை நம் இதயத்தில் ♥️♥️ வாழ்வார்கள்
Spb . அது எப்டி தான் இப்டி பாடுறாருனே தெரியல.. அவ்ளோ பவர்
When these legends are up on the stage and they are rocking, what a great experience is this!!! This is Epic!!! This is History!!! The memories will last forever 🙏🙏🙏🙏🙏
Thank you so much for the upload! This was my show back in YMCA grounds. I think it was 2006.I directed and conceptualized this along with Vijay tv. The one and only last show by Malaysia Vasudevan sir and SPB sir, I remember SPB sir gave me a big hug for the song selection and the execution of the show ! Miss you legends.
awesome
Classical voice of Malaysia Vasudevan sir and SPB sir. Golden song
Best part about these legends is these two also an extraordinary actors, esp malaysia sir neraya movies la negative roles la pinnirupaaru.
2 பேரையும் ரொம்ப miss பண்றோம் 🙂
No one can replace these two great singers in the music world.🙏
2023 நேரம் 10:45 நான் தேடிய பாடல் 😅😅 வாழ்க நம் பிரியமுள்ள பாடகர்கள் 🎉🎉🎉
SPB Sir , Malaysia Vasudevan Sir voice
vere level ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍🔥🔥🔥🎼🎼🎼🎶🎶🎤🎤💯💯💯💯💯
Malaysia sir voice seems different in this recording than original song but our spb sir voice perfectly same 😃
Coz, of drinks... But malaysia, vasudv voice is always 🔥🔥
Malaysia Vasudev was not well
@@anilnadaikkavemental
Wow... Vera level..... Both of fantastic...... 👏👏🌹🌹💐💐💐💐💐
Malasia sir great fan from kerela..tamilan 😍
Very nice to see great legends of singing. We miss them.
Thalaiva, you are matchless, unbelievable !!! Style king always remembered in this song... Enjoyed.. No one touches your shadow..
இருஇமயம்....புகழ்வாழ்க
Two Jambavans together 😱😱😍😍😍😍🙏🙏🙏🙏
Beautiful ☺
Super Legends of India Film Industry singing together in stage program ❤️❤️❤️ Big salute 🙏 Pranamam to SPB sir & MV sir 🙏
Two rare legends singing together
Excellent performance both legends miss these two legends 😥😥
Vasu sir and spb sir superb perfomence 😊👍👏
Miss both the legendary singers.
இசையின் ரெட்டை குழல் துப்பாக்கி
மலேசிய வாசு
SPB
Very very very super legend singing
Happy
Malaysia Vasu and SP BALU .
BOTH ARE SUPER CUTE SINGER
இருவருமே இப்போது இல்லை.
S p balasubiramani kuralum manasum ❤
Two legends in one stage ❤❤❤
வாசு Sir❤❤.....SPB Sir❤❤❤.....All time Favourite Combo❤❤❤
Malaysiavasu devan sir is singing like Satyaraj --- lot of improvisation
My fv song..and fav singers...badri movie janu appa and kathalan movie prabhu appa
SPB appa voice sweet, sweeter sweetest.
Wow....missing badly u both
Rare video, thanks for sharing 🙏
ഇതാണോ. ഈ മലേഷ്യ. ഭാസ്കർ 👎.. ഇപ്പോഴം എന്റെ ആൾ 💪🏾💪🏾. Spb 👌
Malaysia Bhaskar alla Malaysia Vasudevan
இரட்டை
சிறுத்தைகள்.
So happy to earing two legend singing song
Thanks for the legend songs
என்றும் மறவாத பாடல்
Pattukottai ammalu and ennamma kannu is where they both shine on their own and make the songs legendary. Love them both.
Both of excellent voice ❤️❤️❤️👍
Good singers and very good friends too..
We are blessed to see and hear the best soles .........
சூப்பர் சந்தோசமா இருக்கு
They are in peace of their duty... never been forgotten...
Great Spb and Vaasu sirs
கூலியில் இந்த இரு மேதைகள் AI மூலம் இந்த பாடல் அனிருத் வைக்க வேண்டும் !!
I was waiting for his fantastic :) spb s living freva
மறக்க முடியாத பாடல்கள்
இரு பெரும் மேதைகள் 🙏🙏
Miss You Lot Mahanubhava 😧😧😧😧😧🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Love you Soooooo much Balu Bangaram
My favorite Malaysia vaasudevan sir and I fan of spb
Malaysia Vasudevan Sir Fan ❤
Ennama Balu sowkiyamma , aamama Vasu safe uh dhan 🔥❤️🔥
Kallichadigaloda pullukku yathukku sir poty,romba sowkiam,
Malaysia Vasudevan rules
❤️❤️😍😍
I love peacock 🦚
It’s always good vibes
Both are Legends❤️❤️❤️
Both of excellent voice👌
Excellent singing means this one 👍👆
👌👌🙏🙏👏👏👍👍🐎🐎சூப்பர் 🐎
🦋🙏🌻🙏👌👌I miss you my god and malaysiya sir😭😭
Two legend singer's and two great actor's in one frme
legends never die❤🔥
Both are Equal. Legends
எனக்கு இரண்டு பேரும் வாய்ஸ் என் இரண்டு கண்கள் போல
மேடையில் பர்பைக்டடா பாட முடியாது ❤️❤️❤️❤️
💗 Malaysia 👍 Vasudevan 💗 great 💗👍
Cool it made my day✌️
Please appreciate the dancers also, they also did their job
Very Rare Videoclip
Goose bumps😮😳😲💖💖💗💞💕