பலருக்கும் தெரியாத ஒரு இடம் | Uttar Pradesh Travel vlog in tamil | Edison vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2022
  • மாற்றம் ஒன்றே மாறாதது.......
    My another Moto vlog channel 👇
    தரமான சம்பவங்கள் இதிலும்
    Pullingo Rider channel Link 👇
    • Long Ride modification...
    keep support and luv U guys ❤️💞💞💞
    For Businesses Promotion Enquiries ( only)
    contact This Email:
    edisoncrzyboy@gmail.com
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link
    edison_vlog...
    2. Facebook page link👇
    / 111630021357463
    3.Twiter page link👇
    / boxtamil1
    #UP #marriage #travel #love #food #foodreview #edisonvlogs #fishing #travel
    Thanks for watching

КОМЕНТАРІ • 735

  • @muthumani764
    @muthumani764 Рік тому +407

    போதைக்கு அடிமை ஆகாமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்பதை விளக்கமாக கூறும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @marleysooo8622
    @marleysooo8622 Рік тому +259

    எல்லாம் உத்திர பிரதேசம் கிளம்புங்கடா போலாம்..🍁🍁🍁🍁

  • @maanashiandyokana
    @maanashiandyokana Рік тому +13

    தம்பி உன்னுடைய உயிர் உடமைகள் பத்திரம்.நீ செய்வது நல்ல காரியம் தான் இருந்தாலும் கவனமாக இரு

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Рік тому +69

    கஞ்சா ஒரு கோரக்கர் மூலிகை அதை மருந்தாக பயன்படுத்தினால் அது மருந்து.
    போதைக்காக பயன்படுத்தினால் அதுவே உடல் நலத்திற்கு கேடு

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Рік тому +87

    ஓ. காவிதுண்டுபோட்டால். எந்ததவறும்செய்யலாமா?

    • @samanmsaman7049
      @samanmsaman7049 2 місяці тому

      முட்டா பய மாதிரி பேசாதே வடநாட்டில் இயற்கையாகவே இருக்கு நம்ம ஊரு கார்ன் மாதிரி அமைவதில்லை.அதனால தேவையில்லாத வார்த்தை அங்கு யாரும் வளர்ப்பதில்லை இயற்கையாகவே வளர்கிறது

  • @saisai8999
    @saisai8999 Рік тому +12

    சரக்கு போதைமட்டும்தான் தரும்.. ஆனால் கஞ்சா நம்மை வேறு உலகத்திற்கு கொண்டு செல்லும்... நாம் செய்வது என்னவென்றே தெரியாது... சரக்கை விட ரொம்ப கொடியது... குறிப்பு.... எனக்கு தெரிஞ்சு நீங்க இருக்கும் இடம்... உ. பி(or)Bihar ah இருக்கணும்... இதுதான் இந்தியாவின் வளர்ச்சி... வாழ்க இந்தியா வாழ்க பாரதம்.. பாரத் மாதாக்கி ஜெ

    • @pazhanik3906
      @pazhanik3906 Місяць тому

      அவர்கள் முன்பு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் தான்

  • @Makkal_Parithabangal
    @Makkal_Parithabangal Рік тому +11

    வட இந்தியாவில் இது அனைத்து இடங்களிலும் களை செடிகள் போல தான் இருக்கும்... பெரும்பாலான மக்கள் இதை சிவராத்திரி அன்று மட்டும் பயன்படுத்தி மகிழ்ச்சியாக இருப்பார்கள்...

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Рік тому +29

    தம்பி ரெம்ப நாளா நீ வடக்கே சுத்துற போதுமப்பா சீக்கிரம் தமிழ் நாட்டப்பக்கம் வந்து சேரும்.

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Рік тому +32

    புளிச்ச கீற தோட்டமாட்டம் இருக்கு😂

  • @perarasuperarasu3932
    @perarasuperarasu3932 Рік тому +14

    Intha vanthutan rasa🚴🏻.......

  • @shortsforus4833
    @shortsforus4833 Рік тому +61

    வாடிக்கையான நிகழ்வுகளை காணோளியாக பதிவிட்ட edisonக்கு காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @swarnavickyvishwa821
    @swarnavickyvishwa821 Рік тому +45

    கஞ்சா. இல்ல பிரதர்... சிவப்பானம்..... 🔥🔥🔥🔥

  • @randomvideos1187
    @randomvideos1187 Рік тому +21

    one the way to uttarpradesh 😃😃

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Рік тому +13

    சா்வம் சிவமயம்😄😄😄😄😄

  • @sivasiva4623
    @sivasiva4623 Рік тому +90

    ப்ரோ நாடுக்க தேவையான வீடியோ போடுங்க இத பார்த்து எல்லோரும் up க்கு போக போறாங்க

  • @fighterchinnaraja446
    @fighterchinnaraja446 Рік тому +50

    உங்கலுக்கு தரமான சம்பவம்
    காத்திருக்கு நண்பா....

  • @vettinayam
    @vettinayam Рік тому +106

    நல்ல அனுபவம் இருக்கும் போல...
    🎉 🎉 🎉

  • @santathamizhan3829
    @santathamizhan3829 Рік тому +2

    தல... வரும்போது ஒரு செடி உசார் பண்ணிட்டு வா தல... 🍁 😍 😇

  • @SureshKumar-xw3rw
    @SureshKumar-xw3rw Рік тому +5

    Congratulations🎉🎉🎉🎉🎉 reach 1 million subscriber bro

  • @heavn_racer__250
    @heavn_racer__250 Рік тому +8

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ♨️

  • @mr4beatles340
    @mr4beatles340 Рік тому +42

    Congratulations for your effort bro 🤜

  • @velmuruganvelmurugan4886
    @velmuruganvelmurugan4886 Рік тому +13

    நேபால்ல அரசாங்கமே மருந்து தயாரிக்க கடந்த சிலமாதங்களுகாகு முன்பு முழுஅனுமதி வழங்கியுள்ளது அதைதவறாக பலர்பயன்படுத்துகின்றனர் சகோ

  • @dineshganapathy2213
    @dineshganapathy2213 4 місяці тому +2

    Bhaiya mind voice..." Dai ivan namala jail la thallama vida matan pola"

  • @sudarshank1827
    @sudarshank1827 Рік тому +22

    That guy who was saying no video allowed was scripted by this you tuber. For making to feel the viewers that in how much risk he took the video. So that everyone will watch video for it. If you don't believe, then just see the other two guys when oneguy was say video not allowed. 🤣😂, They both were just walking calmly

  • @sathishkumarkumar7271
    @sathishkumarkumar7271 2 місяці тому +1

    Kanja adichavanuku tha ipdi sandhosam varum....i understand your feelings after seeing those plants bro....enjoy panirpa la pichitu poi

  • @narendranashwin184
    @narendranashwin184 Рік тому +2

    Tharamana video da🤞

  • @wilsonmarley2059
    @wilsonmarley2059 Рік тому +5

    Bro neenum dhum party thaana🤣🤣🤣

  • @saravananraja9495
    @saravananraja9495 Рік тому +8

    இதை டிஜிபிக்கு Forward பண்றேன் Bro நல்ல விசயத்த நீங்க பண்ணா நாங்க. பாராட்டுவோம் நாட்டை கெடுக்க நினைச்சா பணம் கொடுத்து நீங்க. லைக்கும் பணமும் சம்பாதிக்க அடுத்தவன் குடும்பத்தை தயவு செஞ்சு கெடுக்காதீங்க இது தலைமுறைகளை நாசமாக்கிடும்

    • @soloking_46
      @soloking_46 Рік тому +4

      Srimathi case la ena puduguna Ava 🙄

    • @aprakash6360
      @aprakash6360 3 місяці тому

      இதெல்லாம் காவல் துறைக்கு தெரியாமல் இருக்காது,
      இவரை மாட்டிவிட்ராதீங்க......

  • @karthickkeyan4506
    @karthickkeyan4506 Рік тому +2

    1m adikka valthukkal bro

  • @venkadesaperumal
    @venkadesaperumal Рік тому +2

    வாழ்த்துக்கள் உசிலம்பட்டி துணிவுடன் இருக்கவேண்டும்

  • @daniyaldaniyal3165
    @daniyaldaniyal3165 Рік тому +28

    இந்தியாவில் மாநிலத்துக்கு ஒரு சட்டம் நாடு என்றால் சட்டம் ஒன்றாக இருக்கவேண்டும்.

  • @karthickkeyan4506
    @karthickkeyan4506 Рік тому +2

    Video spr bro 👍👌❤

  • @ActorVijayTVK
    @ActorVijayTVK Рік тому +29

    ஓஓஓ... இதுதான் ராம ஜென்ம பூமி ஆ🤔?

    • @ka........949
      @ka........949 Рік тому +3

      ஆமா,, நீ உன் பூமிக்கு போ...
      மதவாத பிரிவினையை உண்டாக்காதே...
      இங்கே இஸ்லாமியனும்,, இந்துவும் மதத்தால்,, வழிபாட்டால் மட்டுமே வேறுபாடு...
      உணர்வால் தமிழனே...
      ஒற்றுமையில் இந்தியனே...

  • @arunselvaraj141
    @arunselvaraj141 Рік тому +3

    gud info bro. beware of drugs guyz.. @!

  • @AjithKumar-un2wi
    @AjithKumar-un2wi Рік тому +2

    Starting no no no🤣🤣😅

  • @selvaprakash2506
    @selvaprakash2506 Рік тому +1

    Bro jolly ya irunthirukka 😇✌️

  • @sivaraman7444
    @sivaraman7444 Рік тому +37

    Bro நம்ம அந்த ஊருக்கு குடி போய்டலாமா 🤣🤣😁😁😁😀😀😂😂

    • @singlesyerichal3626
      @singlesyerichal3626 Рік тому +4

      நக்கு

    • @muruganp6315
      @muruganp6315 Рік тому +1

      poolam bro 👅👅

    • @v.ananth3478
      @v.ananth3478 Рік тому +1

      டேய் என்னய்யும் கூட்டிட்டுபேங்கடா... 🍁😵😇

    • @NakarajNaku
      @NakarajNaku 10 місяців тому +1

      தமிழகத்தில் கஞ்சா புழங்க வெளி மாநில மக்கள் வருகையின் காரணம் என புரிந்து கொண்டோம்*"

  • @satheesh1495
    @satheesh1495 Рік тому +1

    Wow super bro 💓👍

  • @boomirajanv3349
    @boomirajanv3349 Рік тому +8

    Bro punjab,hariyana side poyi paarunka itha kaattilum pala madanku athikam

  • @janahabi6072
    @janahabi6072 Рік тому +2

    Vaalkaila oru thadava aaachum pohanummm 🤩🤩🤩

  • @naveennaga679
    @naveennaga679 Рік тому +10

    வெளிநாட்டுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்கலாம்😂

  • @k.vedits5987
    @k.vedits5987 Рік тому +7

    Namakku 135 ye pothum 😀

  • @ksaravanarajarajasir8731
    @ksaravanarajarajasir8731 Рік тому +11

    கொஞ்சம் ஹிமாச்சல் Malanaa Village போங்க.... இதை விட கிடைக்கும்...

  • @prakashsam6968
    @prakashsam6968 Рік тому +6

    Be safe bro.

  • @edwinedwin7609
    @edwinedwin7609 Рік тому

    Vera leval video bro

  • @jeevaa7483
    @jeevaa7483 Рік тому

    Congress a broooo😚😚😚🤗

  • @gprider007
    @gprider007 Рік тому +2

    Super👌

  • @sfithanjavur...673
    @sfithanjavur...673 Рік тому +73

    அது பிஜேபி ஆட்சியில் இருக்கக்கூடிய இடம். அதனால் அங்கு போதை பொருள் மட்டும் அல்ல சட்டத்திற்கு எதிரான அனைத்தும் நடக்கும்..

  • @dhanadhanabal7977
    @dhanadhanabal7977 Рік тому +6

    வாழ்றது ஒரு தடவை அதுல எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு போகணும் மறுபடியும் வாழ்வோமா என்று தெரியாது மனுசனா பரப்பமான் தெரியாது அனுபவி ராஜா அனுபவி

    • @dineshkumar1180
      @dineshkumar1180 11 місяців тому +1

      அடுத்த உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் வாழ்ந்தால் சரி

  • @ajith_yt_is_live
    @ajith_yt_is_live Рік тому +9

    1 M reach panna poringa congrats🎉 bro

  • @ilagoldofficial4608
    @ilagoldofficial4608 Рік тому +1

    சூப்பர் Pro 👍👍👍

  • @bubbleffj4712
    @bubbleffj4712 Рік тому +4

    OMG my fav one

  • @subrann3191
    @subrann3191 Рік тому

    Very nice happy new best deal your TV show wonderful greatest happy good luck boy wonderful

  • @dineshganapathy2213
    @dineshganapathy2213 4 місяці тому

    Bhaiya You start the processing🤣🤣

  • @malinikannan1898
    @malinikannan1898 Рік тому +5

    Super Tamilnadu 😄😄😄😄

  • @sankar2885
    @sankar2885 Рік тому +2

    Sivabanama...yenda kudikurathukku oru karanama....just medicine plant...excessive consumption causes failure of nervous system....

  • @rifadahamed1950
    @rifadahamed1950 Рік тому

    Anna romba risq edukkura pola. 👍🏼👌

  • @kcsundhararajanchithambara4727

    Thambi nee vera levalda

  • @alvalv5458
    @alvalv5458 Рік тому +26

    விக்ரம் படத்துல கைதி கார்த்தி உத்திரபிரதேசத்துல தான் இருப்பாரு அப்ப ஒரு வேல இருக்குமோ....????😂😂😂😂

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k 3 місяці тому

    Final touch 👌👌👌

  • @karthickkeyan4506
    @karthickkeyan4506 Рік тому +4

    Be safe 🙏 bro

  • @damdaarvideo
    @damdaarvideo Рік тому +2

    Nice video bro is my area

  • @challengerseducationguidance
    @challengerseducationguidance Рік тому +33

    தம்பி experience la pesuran smell enjoy panran, ellame solran ....

  • @dangersquadyt8953
    @dangersquadyt8953 Рік тому +2

    Anna carefulla irunga

  • @Rearcapture
    @Rearcapture 4 місяці тому +1

    Bro இது கஞ்சா இல்லே பாங் கஞ்சா வே காயே வச்சி குடிப்பாங்கே
    பாங் லே கை அடிச்சி குடிப்பாங்கே 😊

  • @masssiva1991
    @masssiva1991 Рік тому +1

    Super bro

  • @dineshraina583
    @dineshraina583 Рік тому +5

    Kaavi towel ethuku bro unoda safety ah😂💭

  • @prabum6391
    @prabum6391 Рік тому +691

    தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடபடுவதில்லை யார் சொன்னா, நமக்கு தெரியவில்லை அவ்வளவு தான்

    • @udhayar9616
      @udhayar9616 Рік тому +47

      Apdingala Sir ipadi open place la tamilnadu la yanga iruku

    • @prabum6391
      @prabum6391 Рік тому +38

      மலை கிராமங்களில் சகஜம். இதை பார்த்தால் புளிச்ச கீரை போல் தான் இருக்கும்

    • @abinivesh1264
      @abinivesh1264 Рік тому +11

      @@udhayar9616 ethuku sir neenga poi thiruditu varathuka.. 🤣

    • @karthikkas6213
      @karthikkas6213 Рік тому

      Ok sangi up sona odane kovam varum neengala ange poga vendiyatha thana

    • @abdurrazik4684
      @abdurrazik4684 Рік тому +25

      பதிவு செய்யும் சகோதரர் ஆரம்பத்தில் தெளிவாக பேசினார் கொஞ்சநேரம் கடந்த பிறகு அவர் போதையில் இருப்பது போல் தெரிகிறது.

  • @ynerox451
    @ynerox451 Рік тому +6

    Malana village next is next vlog

  • @user-fx4fx4or3l
    @user-fx4fx4or3l 3 місяці тому +2

    அது மருந்து பொருள் அதுதான் கிடைக்காமல் செய்யுறாங்க. மருத்துவ பொருள் விலைவிக்கலாமே

  • @xyz7261-
    @xyz7261- Рік тому +47

    the great achievement of UP govt and Really to appreciate the BJP and it's ideologies for keeping UP as such a backward.

    • @vigneshr614
      @vigneshr614 8 місяців тому +1

      Tamilnadu la wineshop mooda sollunga up la wineshop kammi

    • @valskis8877
      @valskis8877 5 місяців тому

      Pondicherry la nalla saraku kidaikum // Tamilisai enna panraanga

  • @j.mohammedasiflemech2621
    @j.mohammedasiflemech2621 4 місяці тому +1

    Bro literally smiling when smelling it 😂

  • @VisitBeforeHumanPollute
    @VisitBeforeHumanPollute Рік тому

    Nice drama 😂 while exploring

  • @user-gz2xl5qj4z
    @user-gz2xl5qj4z Рік тому +4

    Congrats for 1m anna

  • @Kg-create.screen
    @Kg-create.screen 11 місяців тому

    Good job....

  • @rajkumarkandasamy7991
    @rajkumarkandasamy7991 Рік тому +7

    I hope you are going to get into great trouble......enjoy 💥🤣😂😭

  • @sowmiyashanker150
    @sowmiyashanker150 Рік тому +4

    I was saw the roadside near my company , guest house in jammu and Kashmir, Punjab, Haryana ,national highways road sides and hindu God shiven Smoking picture on the bus

  • @gobinathgobinath7608
    @gobinathgobinath7608 Рік тому +1

    I like it this.

  • @chandrup8022
    @chandrup8022 Рік тому

    Ne legend raaaa🤣🤣

  • @gilbert4862
    @gilbert4862 4 місяці тому +1

    இந்த வீடியோவ அண்ணாமலே, பழைணிசாமிக்கு அனுப்புங்கோ.

  • @bagyavathikanagaraj991
    @bagyavathikanagaraj991 Рік тому +1

    I also see in road side in up.

  • @travelwithdingle7765
    @travelwithdingle7765 Рік тому +3

    It came in News, Meerut U.P

  • @Jugivlog
    @Jugivlog Рік тому +17

    தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. அது மிகவும் மோசமான விஷயம்

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB Рік тому +1

    Arumai

  • @tamilhello455
    @tamilhello455 Рік тому +1

    Inga parunga 😀Inga parunga 😀Inga parunga 😀Inga parunga 😀Inga parunga 😀Inga parunga dialogue 😀😀😀🤣🤣🤣🤣

  • @bornwanderer1
    @bornwanderer1 2 місяці тому

    We have in Tamil Nadu near Coimbatore and so many others places in Kodaikanal!

  • @ynerox451
    @ynerox451 Рік тому +2

    Malana village next

  • @msa5163
    @msa5163 Рік тому +1

    Nanum pathurukken... Orea acharyam...up la

  • @TALLENT1997
    @TALLENT1997 4 місяці тому

    மாஸ் தல

  • @tamiliiyar.lakshmananlaksh5799
    @tamiliiyar.lakshmananlaksh5799 6 місяців тому +1

    தம்பி ஒரு நல்ல காரியம் செய்யணும் னு நினைச்சேனா முதல்ல போலீஸ் கிட்ட போய் இந்த இடத்த காட்டு....

  • @chennaireviews3319
    @chennaireviews3319 Рік тому +23

    Kanja was Banned in india only after 1985 ..bcz of that ban only Tasmac and all state wineshops are earning big from working class people money....Ganja is cultivated highly in UP with government permission in the name of medicinal purpose😬.

    • @rakiniprem
      @rakiniprem Рік тому

      Improve your sense. Weed is banned around the world whereas alcohol not.. wherever bjp ruled , they promote weed to spoil obc , sc community

    • @chennaireviews3319
      @chennaireviews3319 Рік тому

      @@rakiniprem 🥴 it's legal to smoke weed in many countries in US,Canada weed is legal🥴.. en.m.wikipedia.org/wiki/Legality_of_cannabis ..if u have little sense read once again ..more over I personally know people in BC,FC community who smoke weed in Pot... 🥴

    • @sudankarthik507
      @sudankarthik507 Рік тому

      @@rakiniprem u guys always like to eat European shit than eating rice from our country 🤣

    • @rakiniprem
      @rakiniprem Рік тому

      @@sudankarthik507 நீ மார்வாடீபீயை தின்பதால்தான் இப்படி பேசுகிறாய்

    • @joshuac1841
      @joshuac1841 Рік тому +1

      @@rakiniprem bro who say weed is banned
      Weed legal in Thailand you can buy from store
      Weed is legal in usa still you can buy from store
      Legal in canada you can buy frm store
      And more countries i dont know

  • @user-hr4rk5kv1m
    @user-hr4rk5kv1m 10 місяців тому

    சூப்பர் pro

  • @vky133
    @vky133 Рік тому +1

    Nan mattum antha yedathula irunthurukanum...... 🔥

  • @segarroy517
    @segarroy517 Рік тому +5

    Bro if I come to India..can I join Ur tour...

  • @ashik1424
    @ashik1424 Рік тому +1

    Make more videos like this

  • @user-kd3fs8ru8x
    @user-kd3fs8ru8x Рік тому

    Semma.

  • @r3independent362
    @r3independent362 Рік тому +14

    Cherry vlogs ✨️

  • @sankars1645
    @sankars1645 Рік тому +8

    வட மாநிலம் மக்களை தமிழகத்தில் உள்ள நுழைய வேண்டாம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @vigneshr614
      @vigneshr614 8 місяців тому

      Tamilnadu la wineshop nu onnu irukku adha mooda sollunga.india la adiga kudikaaranga itukiradhu namma tamilnadu daan.

  • @manivinayagam1972
    @manivinayagam1972 Рік тому +1

    கஞ்சா மிக முக்கிய மருத்துவம் வாய்ந்தது

  • @balajibalaji-ui8cw
    @balajibalaji-ui8cw Місяць тому

    😂😂😂 ப்ரோ தெரியாதவங்களுக்கு கூட தெரிய படுத்துறீங்க ப்ரோ நீங்க😂😂😂