காலையில் அதிகபட்சம் ஆறு மணிக்குள் எழுந்து வீட்டு வேலைகள் செய்து துணிகளை கையால் துவைத்து இயற்கையும் எளிமையும் தரமான உணவும் உண்டு முடிந்த வரை மற்றவருக்கு உதவி செய்து மனதை குழந்தையை போல் அழகாக வைத்துக் கொண்டால் வருடக்கணக்கில் எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் சூப்பராக வாழலாம்
இதில் இரவு நேர உணவகம் 10மணிக்கு மேல் பிரியாணி, அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டு சுற்றுலா போல் உணவு சுற்றுலா இரவு 12,1,2மணியளவில் அதிகம் செரிமானமாகாத உணவை உட்கொள்கின்றனர் எனத்த சொல்ல 🙄
எல்லாம் மருந்து தான் ஆனாலும் முடிந்தவரை வீட்டில் செய்த உணவுகள் இயற்கையாக கிடைக்கும் பலவகை கீரைகள் தோட்டத்தில் விளைவிக்கும் காய்கள் ஆடிய எண்ணெய் இதையெல்லாம் சாப்பிடலாம்
ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. மக்கள் நலன் சார்ந்து . மக்களின் உடல் நலனுக்காகவும் உயிர் காக்கும் பொருட்டு உங்கள் காணொளி வழியாக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை பதிவுகள் மக்கள் மத்தியில் உங்கள் காணொளி வழியாக அனைத்து மக்களுக்கும் எளிதாக புரியும் வண்ணம் தொகுப்புகளை தொகுத்து வழங்கும் எங்கள் ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
நாம் ஒரு விசையத்தை மறக்காமலிருக்க எப்படி நம் மனதிற்க்கு நினைவு கொடுத்துக்கொண்டே இருக்கின்றோமோ அதே போல் நம் உடல் எந்தெந்த செயலில் எல்லாம் ஈடு பட வேண்டுமோ அந்தந்த செயலுக்கு ஏற்றார்போல் நம் உடலை தின சரி இயக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே ஒரு உடலின் ஆரோக்கியத்தின் மிகப்பெரிய இரகசியம். நாம் வயதான காலத்திலும் ஓட வேண்டுமானால் நம் கால்களை அவ்வப்போது ஓடவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். நாம் வயிறு நிறைய சாப்பிட வேண்டுமானால் வயிறு நிறைய சாப்பிட்டு பழகி இருக்க வேண்டும். நமது மனமும் நமது உடலும் எதை மறந்து விடுகிறதோ அதில் வெற்றி பெற முடியாது. இதுவே எண்ணிப்பார்ப்பதின் இரகசியம். மனதிற்க்கு பயிற்சி எண்ணுதல். உடலுக்கு பயிற்ச்சி நாம் எப்படி இயங்க விரும்புகிறோமோ அப்படி தொடர்ந்து இயங்கி கொண்டே இருத்தல். சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்.
எனக்கு அவ்வப் போது ஏற்படும் பணப்பிரச்சிணை காரணமாக சோர்ந்து போய் உடற்பயிற்ச்சி செய்யாமல் விட்டு விடுவதுன்டு ! நான் தினமும் 45 நிமிடங்கள் வீட்டிலேயே செய்கிறேன். கடந்த 2 வாரங்கள் நான் பயிற்ச்சி செய்யாமல் இருந்து விட்டேன்... நாளை முதல் தொடங்க உள்ளேன்... நன்றி ❤
அய்யா நீங்கள் என்னதான் சொன்னாலும் சிலர் பயமுருத்துவதாக நினைப்பது வேடிக்கை காற்றை போல் சுற்றி பன்றியை போல் வாழ்பவனுக்கு இதெல்லாம் புரியாது பிறப்பும் இறப்பும் புரியாத வாழ்க்கை ஏதோ வாழ்ந்து செத்து மடிவதெல்லாம் ஒரு பிறப்பா .சந்திப்போம் மாயனே முதலில் ஆரோக்கியம் பக்தி சித்தமார்கம் அறிவியல் நாஸ்தீகம் இன்னும் பல பேசலாம் வாருங்கள் முதலில் ஆரோக்கியமே பக்திமார்கம் பதிவு சிறப்பு நன்றி
@@santhoshmary4646 என்ன சந்தோஷ் மேரி எங்களை சோம்பேறி சொல்ல வரா போல மேடம் நான் ஒரு டைலர் வீட்டு வேலை பார்த்து என் வருமானத்திற்கு டைலர் வேலையும் சேர்த்து பண்றாங்க பார்த்து பேசினால் நல்லா இருக்கும் ஒருவர் உழைப்பை பாராட்டினால் கஷ்டமாக இருக்கு இல்ல
My daily routine: wake up 4:30AM going to cycling with friends 2KMS return home To 6:30AM after 7:30AM taking bath eat breakfast 8:30Am little bit rest going to friends play cricket 9:00 to 11:30. 1:30 ate lunch 2:00pm to 5:00pm play chess with brother. 5:30 to 6:30 PM walking. And going to bed it's my daily routine iam following past 1 month 😊
07:15 : I have low bp (90 to 100) / 60 to 70. I can only walk. I am maintaining my body weight at 70 Kg without exercise. I never eat junk foods (white rice, white sugar, white rava, maidhaa). I eat only millets.
Work life balance should be followed by all corporate will solve this issue in India. All are working for minimum 12 hours a day. We are unable to manage
Anna idhe Mari skin and hair care podunga ipo neraya cosmetics iruku idha follow panlama ila andha galathumari shikakai, kadalamavunu use pandradha edhu best like that and issues of those
Anna please na unga kitta oru topic solren ada kandipa pesunganna vaanavil pasanga celebreation appdinu onnu nadandudula anna ada pathi pesunganna pleasena adula iruka problems patti pesunganna adanala namma future generation eppdi badikapada poranganu solli theliva sollunganna pleasena na unga followerna unga channel moolama adula iruka problems patti pesi makkaluku vilipunarvu erpaduthi puriya veinga anna unga channel moolama governmentuku teriya paduthunganna ida ini spread aaga vida koodadu anna pleasena please pesunganna
இட்லி மாவு அரைப்பது தற்போது கிரைண்டர் பின் மாவு வாங்கி பயன் படுத்தி வருவது பின்னர் கடையில் சாப்பிட வேண்டும் நடை இல்லை வண்டி ஓட்டும் மனிதர்கள் அதிகம் வாசல் வெளியே வந்ததும் வண்டி தரையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் ஏ சி பயன்.ஒரு வேளைக்கு இரு முறை சாப்பிட்டுவது
Avaru arms ah paathadhu illaya? He must be doing very hard workout regularly. He has better physic than man movie heros and gym masters. He is a fitness freak and I will not accept even if he denies it. He is my role model as a gym goer.
காலையில் அதிகபட்சம் ஆறு மணிக்குள் எழுந்து வீட்டு வேலைகள் செய்து துணிகளை கையால் துவைத்து இயற்கையும் எளிமையும் தரமான உணவும் உண்டு முடிந்த வரை மற்றவருக்கு உதவி செய்து மனதை குழந்தையை போல் அழகாக வைத்துக் கொண்டால் வருடக்கணக்கில் எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் சூப்பராக வாழலாம்
இரவு என்பது உறங்கபடைத்தான் இந்த மனிதர்கள் பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கிறது
இதில் இரவு நேர உணவகம் 10மணிக்கு மேல் பிரியாணி, அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டு சுற்றுலா போல் உணவு சுற்றுலா இரவு 12,1,2மணியளவில் அதிகம் செரிமானமாகாத உணவை உட்கொள்கின்றனர் எனத்த சொல்ல 🙄
அனைத்து உணவுப் பொருட்களும் மருந்தால் விளைவிக்கப் படும்போது ஏது தரமான உணவு????
எல்லாம் மருந்து தான் ஆனாலும் முடிந்தவரை வீட்டில் செய்த உணவுகள் இயற்கையாக கிடைக்கும் பலவகை கீரைகள் தோட்டத்தில் விளைவிக்கும் காய்கள் ஆடிய எண்ணெய் இதையெல்லாம் சாப்பிடலாம்
மனத எப்படி குழந்தை போல் பார்த்து கொள்வது கொஞ்சம் விளக்கம் தாருங்கள் எனக்கு புரியவில்லை
ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. மக்கள் நலன் சார்ந்து . மக்களின் உடல் நலனுக்காகவும் உயிர் காக்கும் பொருட்டு உங்கள் காணொளி வழியாக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை பதிவுகள் மக்கள் மத்தியில் உங்கள் காணொளி வழியாக அனைத்து மக்களுக்கும் எளிதாக புரியும் வண்ணம் தொகுப்புகளை தொகுத்து வழங்கும் எங்கள் ஆசிரியர் தொகுப்பாளர் திரு கார்த்திக் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
நாம் ஒரு விசையத்தை மறக்காமலிருக்க எப்படி நம் மனதிற்க்கு நினைவு கொடுத்துக்கொண்டே இருக்கின்றோமோ அதே போல் நம் உடல் எந்தெந்த செயலில் எல்லாம் ஈடு பட வேண்டுமோ அந்தந்த செயலுக்கு ஏற்றார்போல் நம் உடலை தின சரி இயக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே ஒரு உடலின் ஆரோக்கியத்தின் மிகப்பெரிய இரகசியம்.
நாம் வயதான காலத்திலும் ஓட வேண்டுமானால் நம் கால்களை அவ்வப்போது ஓடவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
நாம் வயிறு நிறைய சாப்பிட வேண்டுமானால் வயிறு நிறைய சாப்பிட்டு பழகி இருக்க வேண்டும்.
நமது மனமும் நமது உடலும் எதை மறந்து விடுகிறதோ அதில் வெற்றி பெற முடியாது.
இதுவே எண்ணிப்பார்ப்பதின் இரகசியம். மனதிற்க்கு பயிற்சி எண்ணுதல். உடலுக்கு பயிற்ச்சி நாம் எப்படி இயங்க விரும்புகிறோமோ அப்படி தொடர்ந்து இயங்கி கொண்டே இருத்தல்.
சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்.
மிகச் சிறந்த பதிவு
வாழ்த்துகள்
2030 க்குள் நிச்சயம் 300 கோடி மக்கள் நோயாலும் போர்களாலும் மரணிப்பார்கள் என்பது உண்மை !
ஆசிரியரே உங்கள் சிந்தனைக் கருத்துக்கள்
No Excuse Do Exercises super awareness Thankyou 🙏🙏🙏🙏👍👍👋👋🎉🎉
எனக்கு அவ்வப் போது ஏற்படும் பணப்பிரச்சிணை காரணமாக சோர்ந்து போய் உடற்பயிற்ச்சி செய்யாமல் விட்டு விடுவதுன்டு ! நான் தினமும் 45 நிமிடங்கள் வீட்டிலேயே செய்கிறேன். கடந்த 2 வாரங்கள் நான் பயிற்ச்சி செய்யாமல் இருந்து விட்டேன்... நாளை முதல் தொடங்க உள்ளேன்... நன்றி ❤
அய்யா நீங்கள் என்னதான் சொன்னாலும் சிலர் பயமுருத்துவதாக நினைப்பது வேடிக்கை காற்றை போல் சுற்றி பன்றியை போல் வாழ்பவனுக்கு இதெல்லாம் புரியாது பிறப்பும் இறப்பும் புரியாத வாழ்க்கை ஏதோ வாழ்ந்து செத்து மடிவதெல்லாம் ஒரு பிறப்பா .சந்திப்போம் மாயனே முதலில் ஆரோக்கியம் பக்தி சித்தமார்கம் அறிவியல் நாஸ்தீகம் இன்னும் பல பேசலாம் வாருங்கள் முதலில் ஆரோக்கியமே பக்திமார்கம் பதிவு சிறப்பு நன்றி
என் , உடல் ,பூர்ஸ்லி,வேகம், வெற்றி வேல் சென்னை சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤
ஆசிரியரே இன்று ஒரு நாள் மட்டுமே 5 காணொளிகள் ஆஆஆஆ நாமா ஜெய்சிட்டோம் மாறா இந்த காணொளி சேர்த்துக் 6 வீடியோ வா Hats up Congratulations 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
எல்லாரும் கொடுத்து வைத்தவர்கள் அத்தனை வீடியோக்களையும் பார்க்கும் அளவிற்கு நேரத்தை சம்பாதித்து வைத்திருக்கிறீர்கள்
@@santhoshmary4646 என்ன சந்தோஷ் மேரி எங்களை சோம்பேறி சொல்ல வரா போல மேடம் நான் ஒரு டைலர் வீட்டு வேலை பார்த்து என் வருமானத்திற்கு டைலர் வேலையும் சேர்த்து பண்றாங்க பார்த்து பேசினால் நல்லா இருக்கும் ஒருவர் உழைப்பை பாராட்டினால் கஷ்டமாக இருக்கு இல்ல
@@VijayaLakshmi-pm8jtநான் உண்மையை தான் சொன்னேன்.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று.உண்மையில் சில நாள் நேரம் சென்று பார்க்க வேண்டியுள்ளது.
@@VijayaLakshmi-pm8jtவீட்டுவேலை .நாட்டு வேலை .பிஸ்னஸ் வேலை.சேவை வேலை இந்த சுமை சில நேரங்களில் சாப்பிட கூட மறந்து போய் விடும்
My daily routine: wake up 4:30AM going to cycling with friends 2KMS return home To 6:30AM after 7:30AM taking bath eat breakfast 8:30Am little bit rest going to friends play cricket 9:00 to 11:30. 1:30 ate lunch 2:00pm to 5:00pm play chess with brother. 5:30 to 6:30 PM walking. And going to bed it's my daily routine iam following past 1 month 😊
@@xbedits874 Apa ungaluku job eh Illaya bro
This is too dangerous... Not for u but for ur family😂
Miga miga arumaiyaana... Unamaiyaana... Thevaiyaana pathivu brother🎉
❤❤Good friend Thanks🙏🙏🙏
எனக்கு இந்த பதிவை விட, இந்த கருத்துப் பேழையில் உள்ள தமிழ் கருத்துக்கள் என்னை கவர்கிறது ❤😍
உலக ம்,தேவை, இர்க்கை ,காப்போம்
Hi
U r right karthy.
Thalaipu positive va irukatum Karthik.
Super bro இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவு 🙏🙏🙏
Yes absolutely right
குட் இன்போர்மேஷன் அண்ணா சூப்பர் 👌👌👌👌👌👌👌
Manushana neenga
Yen bro apdi solringa
Merrage panna avlo kastama time irukatha bro ?
Thank Karthick for sharing God bless
Good information and awareness 👍
Thank you so much for your message 🙏
இந்தமாதிரி மக்கள் தேவையானசிறந்தகருத்துகள்வெளியிடும்கார்த்திஅண்ணாவாழ்த்துகள்
Hats off to your healthy thought❤🎉
Thank you🙏 very much Karthik.
Big Fan Anna
Kodaikanal ghost pathi video podunga bro......
Information thanks Anna 💯💯💯💯
Professor karthick
நீங்கள் சொல்வது அத்துணை விஷயங்களும் நூற்றுக்கு நூறு உண்மையிலும் உண்மை. ஒரு நாள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் ஏதோ இழந்தது போல் இருக்கும்.
07:15 : I have low bp (90 to 100) / 60 to 70. I can only walk. I am maintaining my body weight at 70 Kg without exercise. I never eat junk foods (white rice, white sugar, white rava, maidhaa). I eat only millets.
Correct bro
Very usefull bro❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
Supper brother enkku fifty kku
Mala nan out food no yoga six months poyin erukkan entha aduo parthal nammma makkalthirunthuvarkal
Very good news 👍 ❤
Very much impressive and inspiring video. Thanks a lot for making us to do exercise
அருமையான பதிவு❤
Well said bro
💯👍👍❤
Information 🤲👍👍
Thanks bro❤ for this awareness
If everyone do household chores at their houses and eat their diet properly will be healthy🎉
Nice presentation Thanks
Thanks
All the Best Bro... Most needed information
Work life balance should be followed by all corporate will solve this issue in India. All are working for minimum 12 hours a day. We are unable to manage
Tholuhai nalladhuthane 👍🤝🤲
Bro what your telling is right but we should manage the time properly for excercise
Awesome content 👍
நடை..
நோய்க்குத் தடை!
❤❤❤❤🎉🎉🎉
I am doing Taichi which is much intense than work out. It is internal work out , not external work out.
Karthik bro i m watching u from cauvery news athula epadi iruinthiga ithula epadi irukinga nu enaku pakum potha thariyum
Ethu oru nalla content yallarum konjam yocikanum kandipa Karthik sollrathu yallam correct than phone athigama use pandrom yallarumea
True
விடாமுயற்சி first look டீ கோட் பண்ணுங்க அண்ணா..🥵🙏
😂😂😂😂😂😂
evlo serious ah pesitu irukkaru vakkali unakku cinema sokku kekkudho 🤨
Edhu antha bharathi kannamma post ahh😂
Anna idhe Mari skin and hair care podunga ipo neraya cosmetics iruku idha follow panlama ila andha galathumari shikakai, kadalamavunu use pandradha edhu best like that and issues of those
அருமையான பதிவு அண்ணா
அண்ணா யோகா செய்ய காலை அல்லது மாலை வேளையா உகந்ததாக இருக்கும்????
அதிகாலையில் யோகா
Good information 👍❤
i daily workout at evening or morning .... i like leg day it improve stamina
Bro Vidamuyarchi first look hidden details video podunga
THANKS BRO😄😀💚🌾🍋🥭🍁
Super anna 😊
First like❤
Bro jadeja retirement pathi pesunga
Hi bro how are you all is well very nice speech
Bro sound volume imcrease pannunga
Continuous video releasing in one day..Guinness record pannunga bro...u can do it...
I feel mostly tired because of low BP and marginally less RBC and haemoglobin.
So I can't run more than 200 meters (without load) 😢😢😢
இந்த உலகம் அழியப்போகுது எல்லோரும் சாகப்போறாங்க என்று ஒவ்வொருநாளும் பேசி என்ன சொல்லவரிங்க ...
Super
Erappu athikama erukku enna karanam. Therintha sollunga.
வணக்கம்
அண்ணா புனித் ராஜ்குமாரை பத்தி நீங்க தானே சொன்னிங்கள்
Back to 80 s analtha namma babies life nalla erukum.
மனிதர்களுக்கு மனசாட்சி அற்று போய்விட்டது தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்
Hi
7:58
Anna please na unga kitta oru topic solren ada kandipa pesunganna vaanavil pasanga celebreation appdinu onnu nadandudula anna ada pathi pesunganna pleasena adula iruka problems patti pesunganna adanala namma future generation eppdi badikapada poranganu solli theliva sollunganna pleasena na unga followerna unga channel moolama adula iruka problems patti pesi makkaluku vilipunarvu erpaduthi puriya veinga anna unga channel moolama governmentuku teriya paduthunganna ida ini spread aaga vida koodadu anna pleasena please pesunganna
65 வயதில் உடற்பயிற்சி செய்யலாமா? நான் 14 வயதிலேயே உடற்பயிற்சி செய்ய ஆரம்பிததவன். இது வரை உடல் நலமாக இருக்கின்றேன்
very important video after a long time
Sir take about women cricket team india women's cricket match all formats
வயிற்றை நிரப்புவதற்கு இப்படியெல்லாம் பேசவேண்டிய செல்லவேண்டி இருக்கிறது
👌🏻👌🏻👌🏻👌👌👌👌👍
இட்லி மாவு அரைப்பது தற்போது கிரைண்டர் பின் மாவு வாங்கி பயன் படுத்தி வருவது பின்னர் கடையில் சாப்பிட வேண்டும் நடை இல்லை வண்டி ஓட்டும் மனிதர்கள் அதிகம் வாசல் வெளியே வந்ததும் வண்டி தரையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் ஏ சி பயன்.ஒரு வேளைக்கு இரு முறை சாப்பிட்டுவது
Naangal nillathil ullaigirathepothum
What about you Karthik mayakumar? Will you do regular exercise?
Avaru arms ah paathadhu illaya? He must be doing very hard workout regularly. He has better physic than man movie heros and gym masters. He is a fitness freak and I will not accept even if he denies it. He is my role model as a gym goer.
Ye bro cancerku Rs 100 ku marunthu kandu pudichanunga ille ada modalla janangalukku athe price le kudukka sollunga...🤔🤔🤔🤔🧐🧐🧐🤦🤦
பிரஸ்டு கமெண்ட் ❤
உனக்கு தமிழ் சொல்லி கொடுத்த அதே வாத்தியார் எனக்கு வேணும்.
😮😮😢
Puneeth rajkumar and then namma ooru skin doctor hero name terila.. avanga la fitness maintain panavanga tane..y this hapend
Naatha first comment ❤
ஐயா எந்த மிருகமும் உடற்பயிற்சி செய்வதில்லை
உங்களுக்கு என்ன ப்ரோ ஈசியா சொல்லிட்டீங்க கல்யாணம் பண்ணிட்டு பாருங்க உங்களால் இதே மாதிரி பேச முடியுமா என்னமோ சொல்லணும்னு தோணுச்சு😢😢😢
Ippadi sollazigga bro😮
Try pannuiggo bro uggallaum mudiuma bro❤ day return plans poduigga bro❤
Im in WFH last 4 year still i cant walk properly bez lack of physical inactivity. We know the reason but still coudnt do anything work stress
❤❤
Vidaamuyarchi 1st look d cott
Idukku ore Vali cooli velikku Software sampathikura salaryum software ku cooli salaryum kudutha sariyagidum boss ..😅😅😅😅🤓🤓🤓😜😜😜🤪🤪🤪🤭🤭🤭🤭🤭🤭
Gym people like here 💪👇
Thalapathy fans like pannunga 🔥