Madurai-Oddanchatthiram New Highway Project details | Kamalapuram Sempatti Oddanchatram NH 83 | NHAI

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Madurai - Oddanchatram New Highway Project details | Kamalapuram sempatti Oddanchatram NH 83 | NHAI
    Future highway project of Madurai Covai Connectivity
    #newhighwaymadurai
    #maduraikovaiexpressway
    #dindigulhighway
    #nhaimadurai
    #tnrounds
    Like share Comment & Subscribe

КОМЕНТАРІ • 136

  • @RamnaduGovind
    @RamnaduGovind 2 роки тому +7

    இந்த சாலை அமையும் பட்சத்தில் தென்மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் பழனி, கோவை, திருப்பூர் செல்ல மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @gopalakrishnanveerappan9736
    @gopalakrishnanveerappan9736 2 роки тому +11

    விளக்கம் அருமை. வாடிப்பட்டி to சிட்டம்பட்டி 4way ரோட்டின் தற்போதைய நிலவரம் பற்றி வீடியோ தெளிவாக போடுங்கள்.👍👍👍🙏

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому +1

      Vetti selavu arasaangathukku silrapaiyan ooruku thaan pypass road vest

    • @AsBai-ep1nj
      @AsBai-ep1nj Рік тому

      @@saravanakumars566 கிருகுதனமா பேசதடஅ

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Pypass road nalla oorukku thaan podanum nalla manitharkal vaalum oorukku podanum

  • @detroitofasia2632
    @detroitofasia2632 2 роки тому +3

    நமக்கு சைக்கிளே அதிகம்.
    India is my country.
    All Indians are my brothers and sisters.
    I love my country and I am proud of its rich and varied heritage.
    I shall strive to be worthy of it.
    I shall respect my parents, teachers, and elders.
    I never want to go to petrol pump as I bought my new bicycle.
    Hereafter I will use handpump and save the Environment.

  • @victormanickam4387
    @victormanickam4387 2 роки тому +3

    Very good news nanbaa !!!! Kovai-il irundhu adikkadi southern districts-kku pogum engalukku travel time romba kammi aagividum....... Super..... Thanks for sharing...

    • @Sarapambu86
      @Sarapambu86 Рік тому

      Dei neenga enda enga oruvali ya enda vara Dindigul vali poda enga oru nasapadurtharnuga

    • @yogeswaransk6409
      @yogeswaransk6409 Рік тому

      @@Sarapambu86 புது ரோடு எல்லா பக்கமும் போடுறாங்க. எல்லாருக்கும் பிரச்சினை தான்

  • @sivaganesan3685
    @sivaganesan3685 Рік тому +1

    இதுபோன்று ஒட்டன்சத்திரம் அய்யலூர் சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட வேண்டும்.
    அதனுடன் இணையாக ரயில் பாதையும் போடப்பட வேண்டும்.
    ✍️ கரிகால் சோழி

  • @sivagurunathanmuthusamy452
    @sivagurunathanmuthusamy452 2 роки тому +2

    கமலா புரம் அல்ல.காமலாபுரம்.மற்றபடி உங்கள் பதிவுகள் மிக சிறப்பு 😂😎

  • @lsiva4004
    @lsiva4004 2 роки тому +16

    Tirumangalam to kollam national highway project ennachu atha pathi thelivana oru video podunga

    • @detroitofasia2632
      @detroitofasia2632 2 роки тому

      நமக்கு சைக்கிளே அதிகம்.
      India is my country.
      All Indians are my brothers and sisters.
      I love my country and I am proud of its rich and varied heritage.
      I shall strive to be worthy of it.
      I shall respect my parents, teachers, and elders.
      I never want to go to petrol pump as I bought my new bicycle.
      Hereafter I will use handpump and save the Environment.

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      Adhu appadiyathan irukku

    • @ayanabi5536
      @ayanabi5536 2 роки тому

      work stat pannidaga

    • @lsiva4004
      @lsiva4004 2 роки тому

      @@ayanabi5536 eppa start pannagal???

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 2 роки тому +3

    Nice and clear explanation 👍

  • @VELS436
    @VELS436 2 роки тому +6

    This 4 lane road can be useful for coimbatore , tirupur to export through thoothukudi port via Madurai .

  • @sholavandan81
    @sholavandan81 2 роки тому +3

    Very informative video. This would reduce the travel time. Can we still use the old route or this is the only route leading to Kodairoad?

  • @obanbucablemanavai1010
    @obanbucablemanavai1010 Рік тому

    இந்த திட்டம் துவங்கப்பட்டு மிக மெதுவாக நடைபெறுகிறது வருத்திற்குறியது

  • @tmsaravanan2559
    @tmsaravanan2559 2 роки тому +4

    நான்கு வழிச்சாலையில் வலது புறம் சாலையையும் இடது புறம் சாலையை இணைக்கும் இணைப்புகளில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் அதாவது அறிந்து கொள்ளும் வகையில் சாலையின் குறுக்கே வெள்ளை நிறக் கோடுகள் போடப்படுகிறது இந்த கோடுகளின் தடிமன் மிகவும் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் மிகவும் பழுதடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது ஒரு சில பழைய வாகனங்களில் ஓல்ட் நட்டுகள் கழண்டு விழும் அளவுக்கு இருக்கிறது இந்த வெள்ளை கோடுகளின் தடிமனை குறைத்து போட்டால் வாகன ஓட்டிகளுக்கு நன்றாக அமையும் வாகனங்களும் பழுதில்லாமல் போகும் மேலும் கழண்டு விழும் போல்டுகள் சாலையில் செல்லும் வாகனங்களின் டயர்களில் சொருகி டயர்கள் வெடிப்பதற்கும் பஞ்சர் ஆவதற்கும் அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி விடுகிறது இதை சாலை போடுபவர்கள் கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

    • @shyamrug
      @shyamrug 2 роки тому +1

      இது போல தடிமனாக போடுவதன் நோக்கமே வண்டி ஓட்டும் டிரைவர் சற்றே கண்ணயர்ந்து போனாலும் டயர் ஏற்படுத்தும் ஓசையில் சுதாரித்து வண்டி ஓட்ட முடியும். சரிவர பராமிக்கப்படும் எந்த வண்டியிலும் போல்ட், நட் கழன்று விழ வாய்ப்பில்லை. எனவே தடித்த பெயின்ட்டிங் காரணத்தினால் வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பை compromise செய்ய முடியாது.

    • @tmsaravanan2559
      @tmsaravanan2559 2 роки тому

      @@shyamrug நான் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கும் ரெகுலராக லோடு வண்டி ஓட்டும் ஓட்டுநர் இதுபோல கோடுகள் போடப்பட்டிருக்கும் அநேக இடங்களில் போல்ட் நட்டுக்கள் கிடந்துள்ளது நான் அதை உண்மையாக கண்டிருக்கிறேன் நிச்சயம் நீங்கள் அதை ஒருநாள் உணருவீர்கள் கனரக வாகனம் ஓட்டும் பொழுது 🙏🏻

  • @sarath7752
    @sarath7752 2 роки тому +1

    மிக்க நன்றி நண்பரே

  • @Ranjithkumar-rrrrrrr
    @Ranjithkumar-rrrrrrr 2 роки тому

    அருமையான விளக்கம் அண்ணா நான் செம்மடைப்பட்டி அண்ணா

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 2 роки тому +3

    It is all done by central Government schemes....but people's not aware this matter . Dravida model gains this scheme because of central government is not advertising....this is the big mistake

    • @thiruvikram8385
      @thiruvikram8385 Рік тому

      State government support iruntha Nalan than bro central government seiranga. Athum illama National Highways than central government develope panranga . Tirupur-Oddanchatram 4 way highway state Highway than bro. 100% Tamilnadu oda project than. RCCL nu oru Erode based private construction company oda state government collaboration la than panni irukanga. Tamilnadu State government um State control la iruka roads develop pannitu than irukanga. Aana enna na ithellam ADMK period la panninathu ippo complete aaguthu avlo than

  • @sukraavenki
    @sukraavenki 2 роки тому +1

    Sirumalai by passroad via vellodu medical College and kamalapuram also joined to this roads

  • @Rajeshkumar-co6tp
    @Rajeshkumar-co6tp 2 роки тому +2

    இது பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச் சாலையின் ஒருபகுதி
    பொள்ளாச்சி (ஆச்சிபட்டி) முதல் திண்டுக்கல் (கமலாபுரம் ) வரை மூன்று பிரிவுகளாக டெண்டர் விடப்பட்டுள்ளது.
    இதில் உடுமலை நகருக்கு மட்டும் புறவழிச்சாலை அமைகிறது

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      ஒட்டன் சத்திரம் புறவழிசாலை போட்டாச்சு

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      இந்த சாலை நகரங்களுக்குள் போகாது

    • @Rajeshkumar-co6tp
      @Rajeshkumar-co6tp 2 роки тому

      ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை அவிநாசிபாளையம் - திருப்பூர் - ஒட்டன்சத்திரம் நான்குவழிச்சாலை திட்டத்தில் கட்டப்பட்டது. புதிதாக அமையவுள்ள ஆச்சிபட்டி - கமலாபுரம் நான்குவழிச்சாலை ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையுடன் இணைக்கப்படுகிறது

    • @prasannaraja3492
      @prasannaraja3492 Рік тому

      @@Rajeshkumar-co6tp bro
      Dindigul to kamalapuram road Single road thana ?
      NEW tamilnadu NH 83 - 4 way line
      Kamalapuram to Pollachi matum uh ?

    • @kalimuthu4040
      @kalimuthu4040 Рік тому

      @@prasannaraja3492 4 line construction work nadakkuthu kamalapuram to pollachi

  • @kalimuthu4040
    @kalimuthu4040 2 роки тому +1

    ப்ரோ பல்லடம் தாராபுரம் சாலை நாண்கு வழி பாதையா விரிவாக்கம் பணிகள் விருவிருப்பா நடக்குது

  • @rajendranrdesiyam2023
    @rajendranrdesiyam2023 2 роки тому +2

    அதிக பட்ச தமிழில் விளக்கப்பட்டிருக்கிறது.நல்லது

  • @dineshp9510
    @dineshp9510 2 роки тому

    வணக்கம் நண்பா நீங்கள் சொல்லும் சாலை பற்றிய விபரம் சரிதான் இதை அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கேட்டாலே சொல்லுவார்கள் காமலாபுரம் அருகில் எஸ்.புதுக்கோட்டை என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரில் வேலை ரொம்ப மந்தமாக செயல்படுகிறது.அதுமட்டும் அல்ல அதில் நிறைய மக்கள் சொந்த வீடு இழக்கிறார்கள் அவர்களுக்கு இன்னும் நிதி போய் சேரவில்லை ஒரு சில செல்வாக்கு உள்ளவர்களுக்கு தான் நிதி வந்துள்ளது. இதை உங்களை போன்றவர்கள் சாலை வோலை நடக்கும் இடத்தில் இருக்கும் மக்கள் சாலையால் இடம் இழந்த மக்களை நேரடியாக சந்தித்து ஒரு தொகுப்பு வழங்கவேண்டும்.
    நன்றி🙏

  • @RanjithKumar7
    @RanjithKumar7 2 роки тому +3

    When pollachi to dindigul four lane going to complete?

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 2 роки тому +2

    Nh 66 in kanyakumari district is pending for the last 5 years. No one to restart the work. Govt as well as the local politicians are sleeping.

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 2 роки тому +1

    Nice explanation

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 2 роки тому +1

    புதிய வளைவு சாலை அமைப்பு எப்பாடி அந்த இடத்தின் பின்னர் ஒரு தனி அடையாளம் ஆகுமா தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள்.

  • @rajanrajan2940
    @rajanrajan2940 2 роки тому +1

    Tirumangalam shenkottai 4 lane project pathi update, poduga bro....

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 роки тому +1

    Good.

  • @rajas7897
    @rajas7897 2 роки тому +1

    Mettupalayam to Avinashi road eppo poduvanga.. romba worst ah iruku.. 🥺

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 Рік тому

    Valthukkal Sir

  • @rathnavelthirugnanam6519
    @rathnavelthirugnanam6519 2 роки тому +1

    Super

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 роки тому

    Very good video release

  • @s-onetech4762
    @s-onetech4762 2 роки тому +2

    கொள்ளைக் கூடாரங்கள் அமைக்காமல் ரோடு போடச்சொல்லுங்கள், இல்லையென்றால், வெள்ளைக்காரனிடம் ஆட்சியை கொடுத்துவிடுங்கள்!

    • @detroitofasia2632
      @detroitofasia2632 2 роки тому +2

      ரோடு அவர்களுக்கு.
      செலவு நமக்கு.
      அடுத்து ஐயங்கார் பேக்கரி,ஆச்சாரியா பேக்கரி,சரவணபவன்,ஆரியபவன் எல்லாம் வரும்.

  • @allusurya4979
    @allusurya4979 Рік тому +1

    இராமேஸ்வரம் - தேனி நான்கு வழி சாலை அமைக்க ஏதும் வழி வகை உள்ளதா.....

  • @gurusaran3085
    @gurusaran3085 2 роки тому +4

    Palladam dharapuram 4way road extend panranga

    • @agsubmani
      @agsubmani 2 роки тому +2

      Amam.May 2023 Mudichiruvanga.

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      ஆமா ப்ரோ வேகமா வேலை நடக்குது

  • @yabez3483
    @yabez3483 Рік тому +1

    இப்போது எந்த அளவுக்கு பணி முடிந்துள்ளது.

  • @agsubmani
    @agsubmani 2 роки тому +2

    Hope it is Completed by 2023 September.

  • @maheshma3480
    @maheshma3480 3 місяці тому

    ஐயா இந்த ரோடு வேலை என்ன நிலைமையில் இருக்கு. எப்போ முடியும் தகவல் போடவும்

  • @nice123boy
    @nice123boy 2 роки тому

    Good info bro. Keep it up.

  • @PVAR1983
    @PVAR1983 2 роки тому

    Super bro.

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Sivakasi to sattur 4 ways
    Sivakasi to virudhunagar 4 ways
    Sivakasi to rr nagar 4 ways
    Sivakasi to srivi 4 ways
    Sivakasi ring road
    Sivakasi robs

  • @abishake.j1683
    @abishake.j1683 2 роки тому +2

    Bro bodi railway station update podunga bro

  • @ymsff523
    @ymsff523 2 роки тому +1

    Indha Bypass Pollachi Bypass Nu Name Vaipangala Or Dindigul Bypass Name Vepangala Idhu Pollachi La Achipatti Irundhu Start Ayi Kamalapuram La Mudiyuthu , So Toll Plaza Onnu Dindigul Kitta Innonu Pollachi Kitta Thana Vaipanga.

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      ஆமாம் செம்பட்டிக்கு வடக்கே டோல்கேட் அமைக்கிறாங்க பொள்ளாச்சி ஆச்சிபட்டில டோல்கேட் வருது

    • @thiruvikram8385
      @thiruvikram8385 Рік тому

      Palani Oddanchatram ku edaila Chatrapatti pakkathula oru toll varuthu

  • @Rider_Esha
    @Rider_Esha Рік тому

    Current update குடுங்க சவூதி அரேபியாவில் இருந்து வெங்கடேஷ்

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 2 роки тому +1

    👍

  • @drbhuvi
    @drbhuvi Рік тому

    செம்மடைபட்டி அருகில் இந்த புதிய சாலை முடிவடைந்தது விடுமா , அல்லது இது மேலும் வடக்கே நீண்டு கேதையுரம்பு வழியாக பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்ல வாய்ப்பு உண்டா தோழா..??

    • @kalimuthu4040
      @kalimuthu4040 Рік тому

      செம்மடைபட்டியில் முடிஞ்சுரும் பாலம் கட்ராங்க

  • @Morrispagan
    @Morrispagan 2 роки тому +1

    ஒக்காலி இந்த திண்டுக்கல் உள்ளே போகாத மாதிரி எப்ப ரோடு போடுவச்ய்ங்க...செம்ம காண்டாகும்

  • @maheshma3480
    @maheshma3480 2 роки тому +1

    any idea on expected date of completion of this project? 1 year. or more... ?

    • @Tnrounds
      @Tnrounds  2 роки тому +1

      Within one year this road ll open to public transport

  • @senthilkumar-pc6rr
    @senthilkumar-pc6rr Рік тому

    Madurai outer ring road project தற்போதைய நிலை? என்ன சார்

  • @mathanmathan7491
    @mathanmathan7491 2 роки тому

    👍👍👍

  • @vigneshpandian9091
    @vigneshpandian9091 2 роки тому +1

    Madurai to Karikudi four-way video update pls sir

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Melur laam oru ooraa kaari thuppanum antha eriave vest

  • @duraip3597
    @duraip3597 2 роки тому

    திருச்சிராப்பள்ளி to கோயம்புத்தூர் புதிய பசுமை வழிசாலை திட்டம் பற்றிய தற்போதைய நிலை என்ன ?

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      இப்பதான் பல்லடம் சூலூர் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடக்குது

  • @sivakumarana7240
    @sivakumarana7240 Рік тому

    அப்போ செம்மடைப்பட்டியிலிருந்து திண்டுக்கல் வரை எப்போது நான்கு வழிச்சாலை அமைப்பார்கள்

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 роки тому

    👌👌👌👌👌

  • @saravanakumars566
    @saravanakumars566 Рік тому

    Oddenchatram to nilakottai pypass road amailavum

  • @somasundarabarathy
    @somasundarabarathy Рік тому

    காமலாபுரம்

  • @ajmalhussain9688
    @ajmalhussain9688 2 роки тому

    Very very useful information

  • @srinivasanmp9985
    @srinivasanmp9985 2 роки тому +2

    இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்க தான் இந்த மாதிரி சாலைகள் தமிழகத்தில் போடப்படுகிறது. விரைவில் தமிழ்நாடு பாலைவனம் ஆகும்

    • @harikrish3586
      @harikrish3586 2 роки тому

      Indha madiri roads ellam statelayum podranga nenga en eppom pathalum tamil nadu aliya pogudhungra madiriye pesringa pune mumbai expressway parunga yamuna expressway delhi meerat expressway kolkata expressway expressway illadha ore metropolitan city chennai matundhan

  • @muhamednakeesh2194
    @muhamednakeesh2194 2 роки тому

    Mothalla irukura toada maintain pannunga

  • @rathikanavarasurathika9694
    @rathikanavarasurathika9694 2 роки тому

    செம்மடை to திண்டுக்கல் சாலை பணிகள் எப்போது தொடங்கும்

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியாச்சு

  • @vinowirecrafts6081
    @vinowirecrafts6081 2 роки тому

    Sir intha road reddiyar chatram touch aguma .
    Ellorum dindigul varai directa varuthunu soldranga

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      இல்லை ரெட்டியார் சத்திரம் வராது பலக்கானூத்து என்ற இடத்திலிருந்து தெற்ககே திரும்பிவிடும் உயர்மட்ட பாலம் கட்டுறாங்க மேலும் திண்டுக்கல் சாலையும் விரிவாக்கம் செய்யராங்க

    • @prasannaraja3492
      @prasannaraja3492 Рік тому

      @@kalimuthu4040 virivakkam na
      Irukara road virivakkam panarangala? Makkal land safe uh ?
      😭 Kadavule

    • @kalimuthu4040
      @kalimuthu4040 Рік тому

      @@prasannaraja3492 marangalai vetti eduthuttu salai virivakkam work nadakkuthu brige virivakkam work nadakkuthu

  • @saravanakumars566
    @saravanakumars566 Рік тому

    Kaamalaaburam to sempatti road poduthaan nilakottai valarchi illaamal ponathu nilakottaiku pypassroad amaika vendum maduraila irunthu kovai tirubur palani eroad selam sellumbus alaithaiyum nilakottai sempatti valiyaaka anubinaal nilakottai makkalukkum nalla vasathiyaaka irukkum

    • @sriramSS-yy7yd
      @sriramSS-yy7yd 6 місяців тому

      😂Good joke

    • @saravanakumars566
      @saravanakumars566 5 місяців тому

      Nilakottai pakuthi makkal sariyillai entru kelvi patten sarithaan nilakottai valarchi adaiyaamal ponathuku antha bakuthi makkale kaaranam mika mosamaana makkal mika keddavenka pola

    • @sriramSS-yy7yd
      @sriramSS-yy7yd 5 місяців тому

      @@saravanakumars566 bro I am from palani bro and not from nilakottai

    • @sriramSS-yy7yd
      @sriramSS-yy7yd 5 місяців тому

      @@saravanakumars566 oddanchatram to erode bypass potta madurai toberode serum 186 km kulla poidalam bro, but now it goes through dindigul karur kodumudi which takes 210 km .

    • @saravanakumars566
      @saravanakumars566 16 днів тому

      Vaalthukal pro oddenchatram nalla valarchi adaiyum

  • @sarathppradeep9055
    @sarathppradeep9055 2 роки тому

    எவ்வளவு நாள் காத்திருப்பு. நெஞ்சார்ந்த நன்றி அன்பு நண்பரே.

  • @Rajeshkumar-co6tp
    @Rajeshkumar-co6tp 2 роки тому

    POLLACHI - DINDIGUL FOUR LANE PROJECT

  • @kannank1966
    @kannank1966 2 роки тому

    அப்ப தமிழ்நாட்டில் அதிகமான டோல்கேட் வரப்போகுதுன்னு சொல்லுங்க

  • @sathiskumar6015
    @sathiskumar6015 2 роки тому

    Ithuku tollgate exact ah enga varum nu theriyuma bro

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому +1

      செம்பட்டிக்கு வடக்க டோல்கேட் வருது ப்ரோ

  • @VeerapandiVeerapandi-vl3vy
    @VeerapandiVeerapandi-vl3vy 2 роки тому

    இதில் கொள்ளையர்கள் அமரும் இடம் எது ? அதாவது டோல் பூத்

  • @agsubmani
    @agsubmani 2 роки тому +3

    Dindigul By Pass Oddanchatram Road is Bad.

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Oddenchatram road best tirupur to oddenchatram pypass suber

  • @arivubharthi694
    @arivubharthi694 Рік тому

    ரயில் விவரம்

  • @kashikhtravelguide9238
    @kashikhtravelguide9238 2 роки тому +1

    Already the 4way road works going to finish on old Oddanchatram to sembatti road, then why so another 4 way road with complete on agriculture lands, between oddanchatram and sembatti, so sad😔😔😔😔

  • @successinfo5929
    @successinfo5929 Рік тому

    Palladam to dharapuram 4way work start

  • @ALIYYILA
    @ALIYYILA 2 роки тому +1

    இருக்கிற இலவச சாலையை விட்டு விட்டு, அதை ஆக்கிரமிக்காமல், டோல் கேட்டுக்காக புதியதாக சாலை அமைக்கவும்.

  • @azeezkhan9243
    @azeezkhan9243 2 роки тому

    இந்த சாலை விரிவாக்கத்தினால் அருகில் இருக்கும் கிராம மக்களுக்கு எந்த பயனுமில்லை.
    தனியார் மற்றும் அரசு பஸ்கள் பைபாஸ் வழியாக விரைந்து சென்று விடுகின்றனர்.

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 2 роки тому

    பல்லடம் to தாராபுரம் சாலை சீர் செய்ய வேண்டும்.

    • @sureshj5148
      @sureshj5148 2 роки тому

      நான்கு வழிச்சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது நண்பரே!

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      பல்லடம் தாராபுரம் சாலை நாண்கு வழி பாதையாக விரிவாக்கம் செய்யராங்க பணிகள் வேகமா நடக்குது

  • @raj1980kamal
    @raj1980kamal 2 роки тому +1

    Kaamalapuram not kamalapuram

  • @kaliyamoorthymoorthy1006
    @kaliyamoorthymoorthy1006 Рік тому

    Trichy k

  • @savebirds9068
    @savebirds9068 2 роки тому

    Minimum 2 YEAR Airumaa anna?

    • @kalimuthu4040
      @kalimuthu4040 2 роки тому

      ஒரு வருடம் ஆகிரும்

  • @dhayaldhas8606
    @dhayaldhas8606 2 роки тому

    Waste of money. Already available roads are prefect. Only ottanchataram to Dindigul Byepass connecting road to be improved.

  • @thiruthiru9474
    @thiruthiru9474 2 роки тому

    Not clear comment😌

  • @kalvarisuresh007
    @kalvarisuresh007 2 роки тому +1

    இதுஎங்கள்ஊர்

  • @I_am_travelgeek
    @I_am_travelgeek 2 роки тому +1

    Trichy is 2 important city after Chennai.

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому

    Madurai to teni 4 ways
    Usilai to sivakasi 4 ways
    Usilai to srivi 4 ways
    Usilai to virudhunagar 4 ways
    Usilai to tirumangalam 4 ways

  • @saravanakumars566
    @saravanakumars566 2 роки тому +1

    Oddenchatram mum periya oorthaan maduraiya vida oddenchatram periya oorthaan

  • @jegankumark
    @jegankumark 2 роки тому

    2வது கோயமுத்தூர்ங்க. மதுரை இல்ல.

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому

    Tirumangalam to tenkasi 4 ways
    No development in the work
    From 2019 itself

  • @anathanath9063
    @anathanath9063 Рік тому

    பழனிபாதயாத்திரைபக்தர்களுக்காககாமலாபுரம்முதல்ஒட்டன்சத்திரம்வரைஅகலபடுத்தியர்க்காகநன்றி.மதுரைமாவட்டபக்தர்கள்.டி.கல்லுப்பட்டிஒன்றியம்

  • @pandianarumugamtamil5777
    @pandianarumugamtamil5777 Рік тому

    கோவையில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அதுவும் சரவணம்பட்டியில் சாலைகள் மிக மிக மோசமான நிலையில் உள்ளது.பாதாள சாக்கடை திட்டம் இல்லை தொழிற்சாலை நகரம் இவ்வளவு மோசமாக இருப்பது கவலை அளிக்கிறது.டெல்லி அரியானா மாநிலத்தில் பாதாளச்சாக்கடை திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.சிறிய பஞ்சாயத்து உள்ள ஊரில் கூட பாதாளச்சாக்கடை திட்டம் அமலில் உள்ளது.திருட்டு திராவிட ஆட்சியில் தமிழநாட்டை நாசமாக்கி விட்டார்கள்