SP Balasubramanyam | S Janaki | Spread SPBism | SPB Video Clips | Tamil Shorts | இசைப்பற்று

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2022
  • Tamil songs | Lyrical Love | Background Music
    ╔══╗
    ║██║
    ║ .. ║♫ ♪ ♫ ♪
    ╚══╝
    ▄ █ ▄ █ ▄ ▄ █ ▄ █ ▄ █
    Min- - - - - - - - - - - -●Max
    𝚂𝚝𝚊𝚢 𝚂𝚊𝚏𝚎 | 𝚂𝚝𝚊𝚢 𝚃𝚞𝚛𝚗𝚎𝚍
    𝙿𝚞𝚛𝚎𝚕𝚢 𝚏𝚞𝚗 𝚖𝚘𝚍𝚎 ✨
    𝕴𝖘𝖆𝖎 𝕻𝖆𝖙𝖗𝖚 𝚒𝚜 𝚊𝚗 𝙴𝚗𝚝𝚎𝚛𝚝𝚊𝚒𝚗𝚖𝚎𝚗𝚝 𝙲𝚑𝚊𝚗𝚗𝚎𝚕
    𝙽𝚘 𝚌𝚘𝚙𝚢𝚛𝚒𝚐𝚑𝚝 𝚒𝚗𝚏𝚛𝚒𝚗𝚐𝚎𝚖𝚎𝚗𝚝 𝚒𝚗𝚝𝚎𝚗𝚍𝚎𝚍
    𝙲𝚛𝚎𝚍𝚒𝚝𝚜 𝚐𝚘𝚎𝚜 𝚝𝚘 𝚛𝚎𝚜𝚙𝚎𝚌𝚝𝚒𝚟𝚎 𝚌𝚘𝚗𝚝𝚎𝚗𝚝 𝚘𝚠𝚗𝚎𝚛𝚜
    Tamil songs | SPB | Vaali | Yesudas | Chithra | Janaki | Kannadasan | MSV | KVM | Vairamuthu | Uma Ramanan | AR Rahman | Swarnalatha | Shorts | Love | Sad | BGM | Ilayaraja | Gangaiamaran | 80s songs | 70s songs | 60s songs | 90s songs | Mano | Malaysia Vasudevan | Whatsapp Status | Shorts | Trending | Background Music | Krishnan Ubadesam | Mahabaratham
    #isaipatru #shorts #music
    #spbalasubramanyam #vaali #lyricallove #Tamil #Songs #backgroundmusic #bgm #chithra #spb #ilayaraja #gangaiamaran #tms #msv #janaki #susila #kannadasan #love #sad #whatsapp #whatsappstatus #swarnalatha #80ssongs #70ssong #60ssongs #90ssongs #vairamuthu #vairal #trending #kvm #arrahman #music #musicvideo #lyrics #mahabaratham #krishnaubadesam
    ➖➖➖➖➖
    𝙽𝚘𝚋𝚘𝚍𝚢 𝚒𝚜 𝚊𝚋𝚘𝚟𝚎 𝚊𝚗𝚢𝚋𝚘𝚍𝚢 𝚑𝚎𝚛𝚎
    𝚃𝚑𝚒𝚗𝚔 𝚐𝚘𝚘𝚍 𝚊𝚗𝚍 𝚁𝚎𝚜𝚙𝚎𝚌𝚝 𝚘𝚝𝚑𝚎𝚛𝚜
    ~ 𝚂𝙿 𝙱𝚊𝚕𝚊𝚜𝚞𝚋𝚛𝚊𝚑𝚖𝚊𝚗𝚢𝚊𝚖

КОМЕНТАРІ • 239

  • @juststaytunedrnp7060
    @juststaytunedrnp7060 Рік тому +676

    எத்தனை அற்புதமான ஈகோ இல்லாத நட்பு அன்பு ❤❤
    இந்த காலத்தில் உண்மையான நட்போ உறவோ கிடைப்பது 🙄 அரிது 😊 Love you janaki amma ❤🙏 Miss you Spb Ayiaaaa ❤🙏

    • @manimegalaim6515
      @manimegalaim6515 Рік тому +10

      நானும் Spb சாரையும் ஜானகி அம்மாவையும் தான் சொன்னேன் ஆனால் நாள்வரில் இந்த இருவர் என்று குறிப்பிடாமல் சொல்லி விட்டேன்.சித்ராம்மாவும் மனோசார் கூட கொஞ்சம் அப்படித்தான்.ஆனால்இவர்கள் இருவரும் சகோதர சகோதரி மாதிரி.ஜானகி அம்மாவும் எஸ் ப்பி பி சாரும் அம்மா பிள்ளை மாதிரி.ஜானகி அம்மா எங்கு இருந்தாலும் ஆரோக்கியமாக நலமுடன் இருக்கவேண்டும்.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому +5

      Mano is also very humble and simple but talented singer.

    • @G.poomani
      @G.poomani 7 місяців тому

      @@manimegalaim6515 ❤❤❤

    • @sithrasithra5394
      @sithrasithra5394 7 місяців тому +2

      ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢

  • @christopherrajapeter9039
    @christopherrajapeter9039 Рік тому +170

    எவரிடமும் பார்க்க முடியாத அற்புதமான நட்பு

  • @G.poomani
    @G.poomani Рік тому +474

    ஜானகி அம்மா பெருந்தன்மை வேறு யாருக்கும் வராது

    • @manimegalaim6515
      @manimegalaim6515 Рік тому

      கரக்ட்டா சொன்னீங்க பழைய பாடகர்கள் ரியாலிட்டி ஷோவிற்கு வந்தால் வாங்க போங்க என்றுதான் சொல்லுவாங்க.ஏன் என்றாள் அவர்கள் வயது தெரிந்துவிடும் என்று யோசிப்பார்கள்.ஆனால் ஜானகி அம்மா மட்டும்தான் திருமணமாகி குழந்தை இருக்கிற நபரக்கூட கொள்ளு பேத்தி என்று பெருந்தன்னமயாக சொல்லுவார்கள்.இந்த பெருந்தன்மை யாருக்கும் வராது.மற்றவர்கள் எல்லாம் பிள்ளைமாதிரி பொண்ணு மாதிரி என்று சொல்வதற்கே யோசிப்பார்கள்.

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 Рік тому +135

    🙏 திரு எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 🙏
    🙏 பிரபஞ்சத்தின் தன்னிகரில்லா தன்னடக்கமுள்ள பாட்டுத் தலைவர் 🙏

    • @kuman1509
      @kuman1509 Рік тому

      This how legends speak, not like dirty politics

    • @kvkpathy532
      @kvkpathy532 Місяць тому

      உண்மை❤❤

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Рік тому +262

    Yaruppa intha rendu kulanthaigalayum stageku kuttitu vanthathu.😂. baby voice...and child's heart..Legends

  • @indianever4698
    @indianever4698 Рік тому +31

    இலவம் பஞ்சு போன்ற மனதின் இனிமை அப்படியே குரலில் தேனாய் வழிந்தோடியது ஜானகி அம்மாவின் குரலில். தாயும் பிள்ளையுமாக இவர்கள் இருவரும் தந்த தமிழ் திரை பாடல்கள் ஒரு வரம். என்றென்றும் வணக்கத்துக்குரியவர்கள். 🙏 😏 🇮🇳

  • @manimegalaim6515
    @manimegalaim6515 Рік тому +185

    இருவருக்கும் தங்கமான குணம்.இருவருக்கும்ஒரேமாதிரியான இளகிய மனசு.இருவருக்கும் நகைச்சுவை உணர்வு அதிகம்.இருவரும் ரொம்ப பெருதன்மையானவர்கள்.இருவரும் பாடினால் அவ்வளவு அருமையாக இருக்கும்.ரொம்ப ரொம்ப பிடிக்கும்.இருவரும் எங்க மனதைவிட்டு விலகமாட்டீங்க நாங்கள் சாகிரவரையுலும்.

    • @manimegalaim6515
      @manimegalaim6515 Рік тому +2

      நானும் எஸ் ப்பி பி சாரையும் ஜானகி அம்மாவையும் சொன்னேன்.புரிந்துகொண்டீர்களா.

    • @helendali4666
      @helendali4666 Рік тому +2

      இருவருக்கும் பெருந்தன்மை… தன்னை தாழ்த்தி அடுத்தவரை உயர்த்துகிறார்கள்…. பெரிய மனசு💖😇

    • @kavithakavi8707
      @kavithakavi8707 Рік тому +1

      👍👍👏👏👏

    • @user-ib9pj1mr3o
      @user-ib9pj1mr3o Місяць тому

      அப்போ செத்துட்டால் விலகிருமா?

    • @manimegalaim6515
      @manimegalaim6515 Місяць тому

      @@user-ib9pj1mr3o நம்ம செத்தப்பிறகு. நம் உடலே இருக்காது அப்புறம் எப்படி யா விலகவில்லை என்று சொல்லமுடியும்.பெரிய அறிவு ஜீவி மாதிரி கேள்வி கேக்கறீங்க.

  • @umarn2635
    @umarn2635 Рік тому +133

    இந்த நால்வருக்கும் தலைக்கனம் என்பது துளிகூட இல்லை அதுதான் உங்களை இந்த உயரத்தில் கொண்டு சேர்த்து உள்ளது

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Рік тому +77

    வாழ்த்துக்கள் இவங்க அனைவரும் எனக்கு மிகவும் சிறந்த நண்பர்கள் மிகவும் திறமையானவர்கள் தமிழுக்கு கிடைத்தது கடவுளின் அனுகிரகம் நல்லதே நடக்கும் 😊

  • @pnigethiga6410
    @pnigethiga6410 11 місяців тому +32

    ஒருவரை ஒருவர் தன்னடக்கமாக பாராட்டிக் கொள்கின்றனர்

  • @varshakiruba5459
    @varshakiruba5459 Рік тому +30

    இந்த அற்புதத்தை காண நாமெல்லாம் புண்ணியம் செய்திருக்கிறோம்

  • @dreamwish624
    @dreamwish624 Рік тому +179

    Janaki Amma, spb sir, mano sir, Chithra Amma....My favorite... 😘😍😘😍😍

  • @chandrasekar8028
    @chandrasekar8028 Рік тому +16

    இங்கே SPB அண்ணா பேசர்தே பாடரா மாதிரி இருக்கு...

  • @gayathribalaji3907
    @gayathribalaji3907 Рік тому +31

    Super janaki amma 🙏🙏

  • @kathirmohan4531
    @kathirmohan4531 11 місяців тому +11

    காட்டுத்தீ பற்ற தீ பொறி ஒன்று போதும் அதுபோல ஜானகி அம்மா சொன்ன ஒரு வார்த்தை இந்திய சினிமா உலகை திரும்பி பார்க்க வைக்கும் சூறாவளி ஐயா s.p பால சுப்ரமணியன்

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 Рік тому +53

    Both of them speak from heart without EGO.Thats why they become inspiration to us.

    • @abilashabi4256
      @abilashabi4256 Рік тому +1

      ilayaraja katrukolla vendiya gunam ivargal iruvarukkullum❤

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Рік тому

      All the 4 on stage same...I met chitramma long back...such a kind person

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому

      both are humble and simple also non ego very talented legends

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Рік тому +1

      ilayaraja vai ivarkalodu compare pannakoodaathu.ivarkal kunathukku panivukku ilayaraja ivarkal arukil sellakuda thakuthi kidaiyaathu.

    • @Anjalirams.
      @Anjalirams. 2 місяці тому

      ​@@abilashabi4256It was the same mighty Ilaiyaraja who gave all 4 of these sinhger so many everlasting hits in multiple languages!! How easily people like you forget that!! Foolish!

  • @sumithabv6394
    @sumithabv6394 6 місяців тому +4

    ஒவ்வொரும் தனி தனிச்சிறப்பு கொண்ட அன்புடன் உள்ள நட்பு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இப்படி இன்றைய இளம் தலைமுறையினர் எல்லாத்துறைகளிலும்
    இருந்தால் வீடும்,நாடும், ஏன் உலகம் முழுவதும் ஒற்றுமையுடன் சந்தோசமாக
    வாழலாம், இவ்வளவு புகழ் இருந்தும் மக்களுக்கு இவர்களின் குரல்களால் மனநிம்மதி, நிறைவான மகிழ்ச்சி கொடுக்கும் இவர்கள்
    தலைக்கணம் , இல்லாத
    இவர்களைப் பின்பற்றி
    வாழ வேண்டும் உங்கள் நட்புக்கும், குரலுக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்🎉🎉
    🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    வாழ

  • @veerapandian2120
    @veerapandian2120 Рік тому +32

    Very humble Janaki mam !

  • @johnv8270
    @johnv8270 Рік тому +5

    இமயம் தொட்ட பேர் புகழ் திறமை இருந்தபோதும்
    அன்பு தெய்வம் அம்மா நீங்கள்

  • @user-yq8le5wx3x
    @user-yq8le5wx3x Рік тому +12

    ஜானகி..அம்மாவுக்கு..ரொம்ப.நன்ரி

  • @ramsee0642
    @ramsee0642 Рік тому +37

    Janagi anna ku nandi nandri🙏🙏🙏🙏🙏🙏

  • @k.dhanalakshmianda7403
    @k.dhanalakshmianda7403 6 місяців тому +19

    பாடலில் சிகரமே (S.P.B) கான இசையரசி (S.ஜானகி) கான குயிலே சித்ரா

  • @amirthaganesana
    @amirthaganesana 7 місяців тому +2

    என்ன ஒரு அற்புதமான மனிதர்கள் SJ & SPB இருவரும். இவர்களின் அடியொற்றியே சித்ராவும் மனோவும். உண்மையில் இவர்களை பெற்ற நமது தமிழ் திரை இசை உலகம் சிறப்புக்குரியது. வாழ்க இந்த இசை மேதைகள், எக்காலத்திற்க்கும் தமிழ் இசை உலகம் இவர்களின் புகழை கொண்டாடி கொண்டிருக்கும்.

  • @skarthi20
    @skarthi20 Рік тому +10

    SpB... Sir Janagi... Amma Chithra.. Amma Mano... Sir.... On One Frame... ❤❤❤❤❤

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 7 місяців тому +4

    ஜானகி அம்மாள் 🙏

  • @sreesree6269
    @sreesree6269 Рік тому +27

    Thanks for janaki Amma as she has said the way to sir ....where are you sir always whatever mood listening 🎶 your songs...

  • @nagarajanm2208
    @nagarajanm2208 3 місяці тому +1

    நீங்கள் நீண்ட காலம் இருக்க வேண்டும் ஜானகி அம்மாள்
    தமிழ் பாடல் சித்தரை இழந்து விட்டோம்

  • @saisundari.j8053
    @saisundari.j8053 8 місяців тому +2

    அப்பாடா என் ஜென்மம் எவ்ளோ புண்ணியம் பண்ணி இருக்கு 4 பேரையும் ஒரே மேடைல பார்த்தது ❤️❤️❤️❤️1

  • @annapooranipoorani8311
    @annapooranipoorani8311 11 місяців тому +3

    Spb sir janaki Amma vera level I like all songs ❤❤

  • @rajad3944
    @rajad3944 8 місяців тому +3

    Spb sir Janaki amma love you so much

  • @gm.4170
    @gm.4170 10 місяців тому +1

    அழகான, திறமையான ,அருமையான, அற்புதமான ,உண்மையான மனிதப்பிறவி இவர் மட்டும் தாங்க, எதிலும் குறை சொல்ல முடியாத ஆத்மா , அழகு ,அறிவு,திறமை,செல்வம்,புகழ் ,வாழ்க்கை துணை குழந்தைகள் ,நட்பு வட்டம் ,ரசிகர்கள் என எல்லாம் கொடுத்த கடவுள் ஆயுளையும் இன்னும் கொடுத்து இருக்கலாம் .

  • @sudhapriya5474
    @sudhapriya5474 11 місяців тому +3

    Both legends.Both cute relationship and affection and respect

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 Рік тому +2

    En Thangangaley...🧡💙

  • @user-zc4yq1ih5h
    @user-zc4yq1ih5h 5 місяців тому +1

    நல்ல நட்பு அவரை நன்றாக ஊக்கம் கொடுத்த ஜானகி அம்மா வாழ்த்துக்கள்

  • @sathishscience1
    @sathishscience1 5 місяців тому +1

    SPB குரல்...பேசினாலும் பாடுவது போலவே உள்ளது...

    • @kvkpathy532
      @kvkpathy532 Місяць тому

      தேன் குரலோன்

  • @pandiarajan-bf4ue
    @pandiarajan-bf4ue Рік тому +3

    Tamil cinemavuku nalla padakara uruvaki thantha jankiku nandri

  • @priyakarthi9251
    @priyakarthi9251 Рік тому +2

    S p sir neega pesurathey enakku pasta kekuthuu r voice fantabulous🎉🎉❤❤❤

  • @MrPeriyachi
    @MrPeriyachi 8 місяців тому +2

    She speaks like his mom speaking to her son love you both Kalathal azahiyadhadhu your songs ❤❤❤❤❤

  • @rajeshmultimedia
    @rajeshmultimedia 11 місяців тому +2

    Singer Janaki mam explained well about the requirements of every human success(luck, blessings and talent)

  • @charucharu1397
    @charucharu1397 Рік тому +3

    Januma vera level😘😘😘

  • @senthilvelu568
    @senthilvelu568 Рік тому +2

    No one is there like SPB... the legend❤

  • @anichampookal5615
    @anichampookal5615 Рік тому +9

    Legends 😎 are always as legends 😎💞🙋

  • @christyakings7073
    @christyakings7073 11 місяців тому +2

    Enna oru thannadakam janaki amma ❤

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 3 місяці тому

    அருமை அருமை அற்புதமான நினைவுகள் மறக்க முடியுமா🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mosusodaya1517
    @mosusodaya1517 Рік тому +2

    Both are excellent ❤

  • @shanthigopi3928
    @shanthigopi3928 Рік тому +1

    Janaki AMMA love u

  • @rathinamrichard
    @rathinamrichard Рік тому +4

    Both are so humble... love you so much dears

  • @sebastiandavid3080
    @sebastiandavid3080 Рік тому +4

    Without you both ilayaraja is nothing

  • @anithaarun4719
    @anithaarun4719 11 місяців тому +2

    Two aged babies in one frame ❤❤💖💕💞🥰😘🤩....happy to see...

  • @kannabiranvenugopal6717
    @kannabiranvenugopal6717 7 місяців тому +1

    என் அம்மா ஜானகி தாய் அவர்கள்

  • @user-rm5qh5pz7h
    @user-rm5qh5pz7h 7 місяців тому +2

    My janaki amma

  • @user-ql6su1ho9g
    @user-ql6su1ho9g 10 місяців тому +1

    ஜானகி அம்மா❤❤❤❤❤

  • @mohanag5932
    @mohanag5932 Рік тому +7

    Two legends 🌹🌹🌹🌹

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl 7 місяців тому

    எல்லாம் இந்த பையன் நல்ல பையன் டா நீ எதார்த்தமான பேச்சு

  • @murali4331
    @murali4331 2 місяці тому

    Both of them are down to earth...The best musical pair

  • @trivenisanthosh9123
    @trivenisanthosh9123 Рік тому +6

    Those days they had lots of dedication

  • @charuhasinibalamurugan2480
    @charuhasinibalamurugan2480 Рік тому +1

    Indha set of singers ini eppavume namakku kidaikka poradhilla😊😊

  • @charucharu1397
    @charucharu1397 Рік тому +2

    Miss u sir😢😢😢

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we 11 місяців тому +1

    Janaki Avarkal Guru

  • @shanke300
    @shanke300 Рік тому +4

    Both my fav singers.

  • @anishjoseph1471
    @anishjoseph1471 7 місяців тому +1

    No ego to this amma. Great

  • @maniapple4071
    @maniapple4071 4 місяці тому

    எஸ்பிபி சாங் உலகத்துல எல்லாரும் மனதில் இருக்கீங்க உலகத்துல நீங்க கடவுளுக்கு நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 місяці тому

    இந்த 2 குழந்தையும் இந்த நாட்டில் பிறந்து பெருமை தற்பெருமை இல்லா செல்ல குட்டிங்க❤❤❤❤

  • @azeemuddinameenuddin1967
    @azeemuddinameenuddin1967 2 місяці тому

    Both down to earth. Amazing quality minds and thoughts.

  • @rajeshkannan_ravi9653
    @rajeshkannan_ravi9653 Місяць тому

    4 legends in one frame❤❤

  • @iayan8004
    @iayan8004 Рік тому +3

    Janaki mam is God

  • @t.udhayaumabharathii6055
    @t.udhayaumabharathii6055 Рік тому +1

    Ammmmazing Moment 👏👏👏👏😍😍😍😍😍😍

  • @ambikarajakumar4143
    @ambikarajakumar4143 4 місяці тому

    I love Spb sir and Janaki mam only❤❤❤

  • @karthikkarthikkrishna5504
    @karthikkarthikkrishna5504 Рік тому +1

    கடவுளே❤நன்றி

  • @MuthuKumar-vh9ls
    @MuthuKumar-vh9ls Рік тому +4

    ஐயா தெய்வ‌மகான்

  • @sarijaya9323
    @sarijaya9323 3 місяці тому

    Thannadakam rendu perukum ivargal kadavulin arpudhangal

  • @user-sl9ck2qu2k
    @user-sl9ck2qu2k 7 місяців тому +1

    😂ஜானகி அம்மா SPB யை பையா என்பது அன்பின் உச்சக்கட்டம்.இருவரும் கடவுளால் ஆசிர்வதிக்க பட்ட இனிமை மானவர்கள்

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 2 місяці тому

    Superamma❤❤

  • @dharund2389
    @dharund2389 Рік тому +5

    🙏🙏🙏🙏

  • @lourdhuvijay6409
    @lourdhuvijay6409 4 місяці тому +1

    ❤❤

  • @Chandrasegaran93-ym6gn
    @Chandrasegaran93-ym6gn 5 місяців тому

    We miss you spb Sir 💔💔💔

  • @krisremo5688
    @krisremo5688 4 місяці тому

    Janaki amma so kind n sir too

  • @JanakigamillcomJanakigamillcom

    ❤❤💐💐🥰

  • @sahaya1234
    @sahaya1234 Рік тому +1

    மலையாளியாவோ தெலுங்கராவோ இருக்கவும் வேண்டும்

    • @megharaj4989
      @megharaj4989 7 місяців тому

      Rendu perum Telugu, aana padunathu Telugu ah vida tamil, kannada thaan adigam

  • @user-vp2jn9mz5y
    @user-vp2jn9mz5y 3 місяці тому

    Romba romba correct janagi ma

  • @psrcreation360
    @psrcreation360 7 днів тому

    Super 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😂😂SPB, SPB, sir,

  • @user-tq1pm3bk7c
    @user-tq1pm3bk7c 4 місяці тому

    So super

  • @indianbeast8639
    @indianbeast8639 10 місяців тому +1

    Yes

  • @sugumaranmaran1733
    @sugumaranmaran1733 2 місяці тому

    எவ்வளவு உயர்ந்த இடத்திற்கு உயர்ந்தாலும் தலையில் அந்த பெருமையை வைத்துக் கொண்டு முன்னேறாத மற்றவர்களை மிகவும் ஏளனமாக நினைக்காதவர்கள் உண்மையான உயர்ந்தவர்கள் இவர்களைப் போன்றவர்கள் இந்த குணம் தானாக எல்லாருக்கும் ஏற்படாது முயற்சி செய்ய வேண்டும் முயற்ச்சிப்போம் நம் வாழ்க்கை முழுவதும்

  • @prabhudeva5798
    @prabhudeva5798 6 днів тому +1

    Eradu Peru me nalla sande poduvage chellama❤

  • @thilagavathyk2805
    @thilagavathyk2805 4 місяці тому

    You are all always be greatest personality for ever ❤❤🙏🙏🙏

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Рік тому +3

    🙏👌👏

  • @user-md9em8yk6c
    @user-md9em8yk6c Рік тому

    😊என் தாய் ❤❤❤❤❤❤❤

  • @Mary-bm5yl
    @Mary-bm5yl Рік тому +2

    ❤❤எஸ்பி❤❤❤அவரை...கண்டலே
    திரும்பி...வரமட்டரா.,ஒரு...முரை❤❤❤,முகத்தை.,.கட்டா,மாட்டாரா,,,என்று....எங்கும்...எங்கள்...மனது.,..

  • @Pity93925
    @Pity93925 3 місяці тому

    Intha maari video inniki muluthum naan paatthutte iruppen..

  • @sarojaragahavansangai827
    @sarojaragahavansangai827 2 місяці тому

    4legends❤❤❤❤

  • @user-ec1jn5eg4b
    @user-ec1jn5eg4b 11 місяців тому +1

    🙏🏻

  • @kannadasanarumugam3651
    @kannadasanarumugam3651 3 місяці тому

    கொஞ்சும் சலங்கை ஜானகி அம்மா

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Рік тому +1

    Thampi saran Appa oru Gentleman.Neeum appadi irupa.

  • @magismagiswary6494
    @magismagiswary6494 4 місяці тому

    Super Jodi in singing

  • @angureshu2076
    @angureshu2076 Рік тому

    எனக்கு நீங்கதான் எப்படியாவது பெரிய மனசு பண்ணி சான்ஸ் தருணும்

  • @msiaraj
    @msiaraj Рік тому +1

    ஜானகி அம்மா கிரேட்

  • @user-ik3eh3yp3n
    @user-ik3eh3yp3n 4 місяці тому

    Sweet 💕💕💕🥰💕🥰

  • @sureshshanmugam1740
    @sureshshanmugam1740 Рік тому

    Ikkaala singer s evangakitta rompa kathukkonum..... Chumma oru pattu patuna pothum.... Appadiyeee periya padakar Mari seen podurathu... Alpara kodukurathu. Ikala singer s

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 7 місяців тому

    வணக்கம் தெய்விக வார்த்தை. ❤❤❤😊😊😊