❤️❤️ மேலும் வீட்டின் பின்புறம் தனியாக கழிவறை மற்றும் குளியலறை கட்ட Ring உறை இறக்கி செப்டிக் டேங்க் வைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். இடம் பற்றாக்குறையால் உறை இறக்கி அதனைச் சுற்றிலும் பீம் போட்டு, மேலே கான்கிரீட் போட்டு , அதற்கு மேலே சுவர் எழுப்பி கழிவறை மற்றும் குளியலறை கட்டலாமா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா தங்களின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
@@jcbuilders.virudhunagar தண்ணீர் நிரம்பி விட்டால் , எடுப்பதற்கு வசதியாக இருக்குமா என்கிறீர்களா? ❤️. அதற்கு தடியாக பைப் வைத்து விடலாம் என்று மேசன் சொல்கிறார்.இப்படி கட்டினால் தாங்குமா, பிரச்சினை எதுவும் இல்லையா?
ஐயோ வணக்கம் ❤ நீங்கள் கூறியது அனைத்தும் சரியே. எனக்கு என்ன சந்தேகம் என்றால், எங்கள் வீடு பூச்சி வேலை முடிந்து விட்டது. வீட்டினுள் துணி அலமாரிகள் வைக்க தனி கணக்கு என்று, மேஸ்திரி கூறுகின்றனர், தயவு செய்து தகவல் பார்வை உடன் பதில் தெரிவியுங்கள் ❤ pls
🤝🙏 மிக அருமையான விளக்கம்
🤝🙏
❤️❤️
மேலும் வீட்டின் பின்புறம் தனியாக கழிவறை மற்றும் குளியலறை கட்ட Ring உறை இறக்கி செப்டிக் டேங்க் வைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். இடம் பற்றாக்குறையால் உறை இறக்கி அதனைச் சுற்றிலும் பீம் போட்டு, மேலே கான்கிரீட் போட்டு , அதற்கு மேலே சுவர் எழுப்பி கழிவறை மற்றும் குளியலறை கட்டலாமா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா தங்களின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
எடுப்பதற்கு வசதியா இருக்குமா பார்த்து கொள்ளுங்கள்
@@jcbuilders.virudhunagar தண்ணீர் நிரம்பி விட்டால் , எடுப்பதற்கு வசதியாக இருக்குமா என்கிறீர்களா? ❤️. அதற்கு தடியாக பைப் வைத்து விடலாம் என்று மேசன் சொல்கிறார்.இப்படி கட்டினால் தாங்குமா, பிரச்சினை எதுவும் இல்லையா?
சின்ன தொட்டியாக போட்டு அதின் மேல் சுவர் கட்டுங்க ரூம் போடுங்க
@@jcbuilders.virudhunagar 5 உறை ஒரு பக்கம், பக்கத்தில் 5உறை போட்டு மேலே கான்கிரீட்
படி கட்டு ஹேட்ரூம் எப்படி வரும் அண்ணா
சார் மாடியில் சொருகு
தட்டு ,ஓடு தனிதானெசார்
Are you doing labour contract in Chennai?
ஐயோ வணக்கம் ❤ நீங்கள் கூறியது அனைத்தும் சரியே. எனக்கு என்ன சந்தேகம் என்றால், எங்கள் வீடு பூச்சி வேலை முடிந்து விட்டது. வீட்டினுள் துணி அலமாரிகள் வைக்க தனி கணக்கு என்று, மேஸ்திரி கூறுகின்றனர், தயவு செய்து தகவல் பார்வை உடன் பதில் தெரிவியுங்கள் ❤ pls
Maximum minimum ok extra work cost than
@@jcbuilders.virudhunagar நன்றி
Elevation work varuma na
8 இன்ச் அகலம் உள்ள ஹாலோபிளாக் வீடு கட்டுவதற்கு பேஸ்மெண்ட் எது உறுதியாக இருக்கும்
இரண்டும் போடலாம் கல்கெட்டு ,Solid block
Sir படிகட்டுக்கு தனி Labour cost போக Bulling Sq feet எப்படி அளவு வரும்
Callme
ஏணி படிக்கு எப்படி மார்க் பொடுவது சொல்லவும்
Video poduruken parunga
Iaper rate enna
அஸ்திபாரம் மணல் நிறப்புவது தனி கணக்கா அண்ணா
பதில்
அண்ணா பதில் தாருங்கள்
சந்தோகத்தை திருங்கள் 3வது முறையாக கேட்கிறேன்
Yes
Sir. Roof concrete கிழ் சுற்றி வரும் beem labour contract குல் வருமா
Yes
Roof concrat and lendal concrat labour ratela ya varum
Yes. Pesuvathu poruthu
Tq anna
Labour rate ?
Sir after Moulding under roof haukings thani ya sir
Yellam serthu than
Sir painting granite work labour conttractla varuma
Varathu
Carpender ஜன்னல் நிலை செய்து வைக்க labour cost le வருமா? நீங்க சொன்ன வேலைகளுக்கு engineer ta labour cost எவ்வளவு வரும்? Recent rate sir,
வராது
Water tank litre ku evlo varum anna.. concrete & brick per litre rate
20
Cement sheet (ஆஸ்பெஸ்டாஸ்) total contract & labour contract sqr feet rate evlo anna.. Pls reply..
300
@@jcbuilders.virudhunagar total contract sqr feet rate?
400
Ceiling border thaniya contract ha sir
Yes
Piller
kuzhi and water tank kuzhi thzniyz sir
Yes
உள்புறம் கடப்பா கல் வைக்க கால் கட்டுவது தனியா?
இல்லை
செப்டிக் டேங் கட்டிடத்திற்குள் வந்தால்?
தனி தான்
@@jcbuilders.virudhunagar Thanks anna.
அண்ணா முதல் மாடியில் 300sqft ல் வீடு கட்டுவதற்கு எவ்வளவு ஆகும்?
5.40
A
Cealing பற்றி சொல்ல வில்லை.
என்ன சொல்ல
Phone number sir
99435 44340
8 இன்ச் அகலம் உள்ள ஹாலோபிளாக் வீடு கட்டுவதற்கு பேஸ்மெண்ட் எது உறுதியாக இருக்கும்