விவசாயத்திற்கு மின்சாரம் பெறுவது எப்படி? அனைத்து விவசாயிகளும் பார்க்க வேண்டிய காணொளி - PART -2

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 65

  • @rajkumarc8282
    @rajkumarc8282 4 роки тому +4

    This is 💯 percent true, this is the pain of feelings of each & every farmer.TANGEDCO should care the farmers free electricity problems.
    💯

  • @thangabala3983
    @thangabala3983 4 роки тому +1

    காத்திருப்போம் காலம் வரும், நல்லது நடக்கட்டும்

  • @rajaramkumarpoy
    @rajaramkumarpoy 5 років тому +19

    என்னுடைய நிலைமையும் இதுதான்,நானும் பதிவு செய்து காத்து கொண்டு இருக்கிறேன்

  • @sundar.k2207
    @sundar.k2207 5 років тому +8

    அரியலூர் மாவட்டம் 19வருடங்கள் முன் மின்சார துறையில் மும்முனை மின் இணைப்பு வழங்க வேண்டி பதிவு செய்து 350 அடி ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்ய முடியாமல் காத்திருக்கிறேன்.
    இதற்கு தீர்வு என்ன...

  • @balamurugan8806
    @balamurugan8806 5 років тому +10

    100'/. Ture

  • @sureshsekar819
    @sureshsekar819 4 роки тому

    Very super Sir
    Nangalum ippadi thaan alayarom, ithu polatthan ennaium ilukkua adikkaranga

  • @vinodrajukannan8578
    @vinodrajukannan8578 4 роки тому +3

    இவ்வளவு நீளாமா நீட்டாமல் Simple ஆக இதை செய்ங்க,இதை செய்யாதீங்கனு சொல்லியிருக்கலாம். ரொம்ப செயற்க்கையாக பேசி நடிக்க வச்சுருக்காங்கனு அப்பட்டமாக தெரிகிறது.

  • @yttakyttak6445
    @yttakyttak6445 5 років тому +7

    Yes 100 percentage correct.. I am also facing same issue and still not get it.....Need to throw our stupid government

  • @dineshk6653
    @dineshk6653 5 років тому +7

    இவ்வளவுக்குள்ள செலவுகள் ஆகும் இப்படி பன்னாலாம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

  • @alagesansivam3235
    @alagesansivam3235 4 роки тому +1

    EB reg 2011 years motor
    Eppa varam

  • @kulandhaisamynachappagound2734
    @kulandhaisamynachappagound2734 5 років тому +14

    இதை விடக் கொடுமை ஒன்று சொல்றேன் கேளுங்க. நான் 1.5 லட்சம் செலவு செய்து சர்வீஸ் குடுத்துட்டாங்க. லோடு இல்லை. அடிசனல் டிரான்ஸ்பார்மர் போடனும். அந்தச் செலவு உங்களோடது ன்னாங்க.சரின்னு அதுக்கும் பணம் கட்டி சர்வீஸ் வந்தூச்சு. ஒரு வருடம் கழித்து அந்த டிரான்ஸ்பார்மருக்கு ஆயில் மாற்றனும். நானூறு ரூபாய் குடுங்கன்னு வாங்கிக்கிட்டாங்க

  • @priyapandiyanpandiyan3564
    @priyapandiyanpandiyan3564 4 роки тому +2

    இது உண்மை

  • @hanuvarsan7911
    @hanuvarsan7911 5 років тому +5

    நீங்கள் சொன்னது அனைத்துமே உன்மை , ஏனென்றால் நானும் இலவச கரன்டுக்கு பதிவு செய்து உள்ளேன் , என்னையும் இதுபோன்று தான் அங்கையும் இங்கையும் அலையவுடுராங்க , அதுக்கு என்ன வழி தெரியப்படுத்தவும் நன்றி

    • @DesaththinNambikkai
      @DesaththinNambikkai  5 років тому +1

      இதற்கு சிறந்த வழி உங்கள் ஊரில் இருக்கும் யாராவது செய்தியாளர்கள் இருந்தால் அழைத்துச் சென்று இதற்கு என்ன காரணம் ஏன் நிறுத்தி உள்ளீர்கள் என்று கேளுங்கள் விரைவில் உங்கள் பிரச்சனை சரியாகும் ..அல்லது சகாயம் ஐஏஎஸ் அவருடைய மேற்பார்வையில் நடக்கும் மக்கள் பாதை இயக்கம் சார்பாக யாராவது இருந்தால் அவர்களை அழைத்துச் சென்று இதற்கு என்ன காரணம் கேளுங்கள் தேசத்தின் நம்பிக்கையும் உங்களுக்கு துணையாக இருக்கும் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எங்கள் தலைமை பேசும்

    • @hanuvarsan7911
      @hanuvarsan7911 5 років тому +1

      @@DesaththinNambikkai சின்ன ஒரு டவுட் சார், மக்கள் பாதை இயக்கம் இதில் இனைவது எப்படி சார்,

    • @DesaththinNambikkai
      @DesaththinNambikkai  5 років тому

      @@hanuvarsan7911 மேலும் தகவலுக்கு,
      கா.பாட்சா, மாநில செய்தி தொடர்பாளர், மக்கள் பாதை
      தொடர்புக்கு 9710536646

    • @DesaththinNambikkai
      @DesaththinNambikkai  5 років тому

      @@hanuvarsan7911 Kindly follow this link
      makkalpathai.org/volunteer/registration

  • @grajan3844
    @grajan3844 3 роки тому

    🤣🤣🤣👌👌👌 pramadham.

  • @9487658657
    @9487658657 4 роки тому

    1 year back I have applied vivasaya current , but till date there were no response..

  • @manikandanj4744
    @manikandanj4744 4 роки тому

    உண்மை சரியான அனுபவம்

  • @MegaMuthusamy
    @MegaMuthusamy 5 років тому +5

    விவசாயிகளின் நிலமை இது. விவசாயிகளின் தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணம்

  • @ArulArul-gi7sj
    @ArulArul-gi7sj 3 роки тому +1

    ஆந்திராவில் இப்படி இல்லை தமிழ்நாட்டில் சாவடிக்குரானுங்க

  • @sureshkumarsangaiah5467
    @sureshkumarsangaiah5467 4 роки тому +6

    மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் இலவசத்தை எதிர்பார்க்காமல் ஓட்டு போடுகிறார்களோ அப்போதுதான் நாடு உருப்படும்
    நல்ல அரசியல்வாதியால் மட்டும் தான்
    நல்ல அரசையும்
    நல்ல அரசு ஊழியர்களையும் உருவாக்க முடியும்

  • @shafiabdul4597
    @shafiabdul4597 4 роки тому +2

    ஐயா இளவச விவசாயம் மின்சாரம். என்பதுதானே தலைப்பு! சகாயம் IAS க்கு ஜால்ரா எதற்கு?

  • @dineshk6653
    @dineshk6653 5 років тому +6

    நன்பா நீங்கள் சொன்ன அனைத்து சரி ஆனால் சொல்லுவத அனைவருக்கும் புரியும்படி சரியாக சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @SathishKumar-hl3en
    @SathishKumar-hl3en Рік тому

    👌👌👌🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @sivakumar6109
    @sivakumar6109 4 роки тому +2

    அதே நிளமதான் எனக்கும் அண்ணா

  • @sakthivelarumugam4986
    @sakthivelarumugam4986 5 років тому +1

    உண்மை

  • @GlobeTrekkerJeeviSaran
    @GlobeTrekkerJeeviSaran 5 років тому +5

    விவசாயி வேதனைகள்

  • @sureshsekar819
    @sureshsekar819 4 роки тому

    ellorum unga area EB name mention pannunga appa thaan ellorukum entha athigaringa nu therium

  • @kamardeen3143
    @kamardeen3143 4 роки тому +1

    Nadippu rombha neelam shortah mudichirukalam

  • @thachinamoorthy3930
    @thachinamoorthy3930 4 роки тому +1

    Part 2

  • @karuppasamy5575
    @karuppasamy5575 4 роки тому

    நமத நல்ல அரசிலை உருவாக்கனும்

  • @deverajdevaraj6339
    @deverajdevaraj6339 5 років тому +2

    tAtkal shems 2020-21

  • @DesaththinNambikkai
    @DesaththinNambikkai  5 років тому

    Part-1 ua-cam.com/video/VGdHvv7snLI/v-deo.html

  • @sameerahamed1456
    @sameerahamed1456 4 роки тому +2

    Visiya pundaiku vangada vala valanu iluthukittu

  • @ananymos1356
    @ananymos1356 4 роки тому +2

    100% correct

  • @senthilsenthil7806
    @senthilsenthil7806 4 роки тому

    போராட்டம் எங்களது வாழ்க்கை

  • @rajamuthum24
    @rajamuthum24 5 років тому +1

    Pasumaixevasayam

  • @girishvijayakumar9684
    @girishvijayakumar9684 5 років тому +4

    VAO KOLLAI KOLLIAO KOLLAI
    REGISTER OFFICE LA ADHUKKUM MELA

  • @ranganathanusha4044
    @ranganathanusha4044 5 років тому

    25000ரூபாய் சுயநிதி திட்டத்தில் மின்சாரம் பதிவு செய்து ஐந்து வருடம் ஆகிவிட்டது ஈபியில கேட்டால் தட்கல் முறை யில் 250000 கட்டுங்க உடனே மின்சாரம் என்று சொல்ரங்க

    • @priyapandiyanpandiyan3564
      @priyapandiyanpandiyan3564 4 роки тому

      அண்ணா நான் கட்டி 3 வருடம் ஆகிறது இன்னும் எனக்கு கிடை வில்லை நான் மிகவும் ஆர்வத்துடன் இதில் இடுப்டேன் ..

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 5 місяців тому

    Emmattru vathu

  • @karuvayan9107
    @karuvayan9107 5 років тому

    100% Unmai naanum electrical service apply panni one years complete govt officer side AE,AD,Forman anaivarum vanthu idankalai parvaiyittu poranga but correct answer solla matranga 5hp motor service vanga 2.5lak ethirparkuranga indraya kalathula vivasayam save pannanum solluranga govt but practicala illa ple service vankuvathrku help me my father no:9952332410

  • @velmuruganpandurangan6049
    @velmuruganpandurangan6049 4 роки тому

    சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லாமல் ஊரு கதை உலகத்து கதைகளை யெல்லாம் பேசிக்கிட்டு நேரத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிங்க.

  • @rajendranp1
    @rajendranp1 5 років тому

    Some more two episode need to upload. Need to pay more otherwise you cannot get.

    • @s.poorvithapoorvitha2681
      @s.poorvithapoorvitha2681 4 роки тому

      Nanga vanga muyarchi pannalanu iruko aana neega solrathu patha mudiyumanu theriyale bro

  • @veluvelu750
    @veluvelu750 5 років тому

    சகாயம் மதம் வோரின்

  • @sabdulwaleed
    @sabdulwaleed 5 років тому

    சலம்பல்

  • @krishnabai5211
    @krishnabai5211 Рік тому

    உண்மை

  • @alagesansivam3235
    @alagesansivam3235 4 роки тому +1

    EB reg 2011 years motor
    Eppa varam