Untold emotional love divorced story about Babloo 1st Wife || Babloo 1st Wife Beena Biography Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2022
  • Untold emotional love divorced story about Babloo 1st Wife || Babloo 1st Wife Beena Biography Tamil
    #BablooBeena | #BablooPrithiveeraj | #Beena | #BablooBeenaBiography
    For any enquiry, Please contact the below-mentioned number, and whatsapp us subscribe to this no. For exclusive videos Ph: +91 95660 86994
    Subscribe : bit.ly/3sdgKb1
    Watch Celebrities Biography bit.ly/3hxroRV
    Instagram: / cinesamugam
    Facebook: / cinisamugam
    Twitter: / samugamcine
    Pinterest: www.pinterest.co.uk/tamilcine...
  • Розваги

КОМЕНТАРІ • 544

  • @fairosem
    @fairosem Рік тому +620

    இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் ஆனா நீங்க இந்த மாதிரி கணவன் கிடைக்க என்ன பாவம் செஞ்சீங்களோ 😔

    • @Shameema_S
      @Shameema_S Рік тому +13

      Unmayana varthaigal

    • @lakshmivimal7949
      @lakshmivimal7949 Рік тому +5

      Fact

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Рік тому

      Everyone in this comment support women its good but think in another part, if she yeilded two r three more kids then her life will also be in.good way and he will not left her, also babollo given his income and house and he still.acts and earn for fincially satification. Its also one type of sacrifice. Today even 30 years guys unable to enjoy sex with his wif after having one kids, which means they r unable r unwanted to show there performance but still babollo maintain physic, and look young, he is also working just like others go for work. His profession is tough than normal common man, sometime day and night continues shoot from one state to other state, likewise many days he stay ideal without any shoot, inspire he fo work out and keep himself fit always, compare to him common man do only 8 hours sometime 10 hours work, here they fail to maintain there physic after marriage, no one is that much busy not to spare atleast 1to 2 hours for there fitness. After living like babollo any guy sacrifice his sexually life better talk about his mistake. Also when u r so fit ur test ozone level will increase so u must surely have to have intercourse atleast thrice a week.for normal common man it is not possible because no physical activity so to hide there weakness they say like this

    • @DivineGraceOfLord
      @DivineGraceOfLord Рік тому +7

      @@sudhakarraju1520 absurd.

    • @ranjani286
      @ranjani286 Рік тому

      இவருக்கு (பாவம் நடக்கக்கூடாது) இன்னொரு autism child கிடைத்து விட்டால்? பிரபஞ்சத்தில் Every action has an equal and opposite reaction. நல்ல குடும்பம் என்றால் சுயநலமற்ற வாழ்க்கை இருக்கணும். இது கூத்தாடி வாழ்க்கை.

  • @antani5587
    @antani5587 Рік тому +331

    ❤️அம்மா அம்மாதான் என்று காட்டிவிட்டார்., பீனா.❤️

  • @surithaya8804
    @surithaya8804 Рік тому +1000

    தன் சுகமே பெரிசா நினைத்த அப்பா எங்கே தன் மகனே வாழ்க்கை என வாழும் அம்மா பீனா எங்கே அம்மா தெய்வததிற்கு சமம் என நிருப்பித்து விட்டார்கள்

    • @anithaprakasam2414
      @anithaprakasam2414 Рік тому +18

      நல்ல தாய்

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 Рік тому +8

      Good mummy

    • @sudhakarraju1520
      @sudhakarraju1520 Рік тому +5

      No need to sacrifice if she fulfilled the physical needs she can give birth to 2 more kids, then everything will be changed, autism can be cured by putting that kid in the special treatment center, life is to enjoy brother not to take pain always.

    • @DivineGraceOfLord
      @DivineGraceOfLord Рік тому +24

      @@sudhakarraju1520 heartless comment.

    • @bharathimurali7825
      @bharathimurali7825 Рік тому +9

      @@sudhakarraju1520 neenga elarum ore enam

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 Рік тому +279

    இளமையில் 9 வருடம் காதலித்து திருமணம் செய்த மனைவியை விட்டு விட்டு போனவர் ... அவர் வயதுக்கும் சம்பந்தமே இல்லாத பெண்ணை இப்போது ..... இதை விலகி செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும்...... பொறுப்பில்லாத மனிதன் ... இந்த வயதிலும் சுயநலம் .. கட்டுபாடு இல்லாமல் ..... வாழ்கை .. இப்படியுள்ள பிள்ளையை வைத்து கொண்டு அந்த தாய் மனம் எவ்வளவு மன கஷ்டத்தில்
    வாழ்ந்து இருப்பார் வாழ்ந்து கொண்டு இருப்பார் ... இவர் குழந்தை....
    துணையாய் இருந்து அந்த பிள்ளையை பார்க்காமல் ...
    . சுய நலமாய் தவிக்க விட்டு சென்று .....
    வாழ்கையாம் ... இதையே அந்த தாய் நினைத்தால் ...... அந்த பெண் வாழ்க்கை வீண்........ எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது வாழ்கை இல்லை ... இப்படி தான் சில கட்டுபாடு வாழ வேண்டும் என்பது தான் வாழ்கை .. 2வது திருமணம் செய்த.. அந்த பெண்ணுக்கும் அது தெரியவில்லை.
    தாய் .... தாய... தான்

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 Рік тому

      அவர் விட மாட்டார், அந்த பெண்ணின் மனது மாற வாய்ப்பிருக்கு.

    • @maragathamRamesh
      @maragathamRamesh Рік тому +11

      மிகவும் ஆழமான அருமையான பதிவு நன்றி

    • @shakthiaadhishivan5876
      @shakthiaadhishivan5876 Рік тому +2

      Amma , nandraha soneergal👏👏

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking Рік тому +311

    Beena is a good and great example to her son..

  • @satyamurthy6932
    @satyamurthy6932 Рік тому +69

    பீனா தாயே....உங்களை தலை வணங்குகிறேன்

  • @shanthisountharan7690
    @shanthisountharan7690 Рік тому +154

    Beena is great.god bless her ❤️❤️

  • @nilat4919
    @nilat4919 Рік тому +495

    Much respect to this woman as a mother and wife 🙏🏾💗

    • @mildredvincent4738
      @mildredvincent4738 Рік тому +10

      He will sufer for his action..when he comes back.kick him out.he does not deserve you.

    • @milobarathi802
      @milobarathi802 Рік тому +5

      Full respect for this woman.

    • @rahumathbee2189
      @rahumathbee2189 Рік тому +5

      Super mother ❤️

    • @shivakumaran9937
      @shivakumaran9937 Рік тому

      Ada paithiyangala! Even though Beena is much educated and had a good job, she left her job as an excuse to take care of his son and she's been taking alimony from him, with all the support.
      Stop showing jealousy! And grow up!

    • @milobarathi802
      @milobarathi802 Рік тому +1

      @@shivakumaran9937 Beena left her job. It was a sacrifice and responsibility as a mother. It was not an excuse or for his alimony to quit a high paying job. Think before commenting blindly.

  • @avadaimani2828
    @avadaimani2828 Рік тому +47

    திரும்பி வந்தால். ஏற்றுக் கொள்ள கூடாது பப்லுவை ..... இது ஒரு பாடம் ஆண்களுக்கு

  • @malathip2978
    @malathip2978 Рік тому +191

    அப்பாஇறந்து விட்டால் அம்மா அவளுடைய குழந்தைகளை எப்பாடுபட்டாவது அம்மா வளர்த்து விடுவார்கள் இன்னொரு திருமணத்தை அம்மா நினைத்து கூட பார்க்க மாட்டார்கள ஆனால் அம்மா இறந்த அடுத்த மாதமே அப்பா புது மாப்பிள்ளை இந்த சமூகத்தின் எழுதப்படாத நீதி பீனாவும் பப்ளுவும் காதல் திருமணம் செய்தவர்கள் அவர்கள் இருவருக்கும் ஒரு ஆண்பிள்ளை இருக்கிறான் அந்த குழந்தை autism இருக்கற குழந்தைன்னு தெரிஞ்ச உடனே பீனா மேடம் எவ்வளவு மனம் வருத்தப் பட்டிருப்பாங்க ஒரு தந்தையா உங்க பையனுக்கு அன்பு காட்டன நீங்க ஒரு கணவரா உங்க மனைவிக்கு அன்பு குடுக்க தவறிட்டீங்க நீங்க ஒரு துணை தேடிட்டிங்க ஆனால் ஆனால் பீனா மேடம் உங்களையே நம்பி வந்தாஙகளே அவங்க இந்த வயசுல ஒரு துணை தேட முடியுமா தயவு செய்து சொல்றேன் காதல் பண்ணீங்கன்னா கடைசி வரைக்கும் ரொம்ப ரொம்ப ஸ்ராங்க இருக்கறதன்னா மட்டும் அதுக்குள்ள போங்க 😪🙏🏻பப்ளுசார் ஒரு interviewla ஓபனா பேசறாரு எனக்கு பொம்பள சுகம் தினமும் வேணும்னு சொல்றாரு ஆம்பளன்ற திமிரு பீனா மேடம்னால அப்படி ஓபனா பேச முடியுமா காரணம் அவங்க ஒரு பொம்பள இந்த சமுதாயத்தில ஆண்களுக்கு ஒரு ஞாயம் பெண்களுக்கு ஒரு ஞாயம்

    • @padmavishy3908
      @padmavishy3908 Рік тому +6

      Well said ma

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 Рік тому +13

      I agree with you 💯💯💯.
      Men ,men are like the bees after certain age wants to taste much younger women forgetting his children and the loving dedicated wife who had taken care of them. cooked and cleaned the toilets he had used and sacrificed all her life will never marry till her death😢😢😢😢

    • @geethalakshmi7375
      @geethalakshmi7375 Рік тому

      Vumy ithu athini angaluku puriyum

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 Рік тому +2

      @@geethalakshmi7375 Avan oru selfish man only thinking of himself saying that he did nothing wrong in an open intetview.😡😡.He will be a good husband for his grand daughter like young wife and will do everything for her which he had failed to do for his first love Beena.👺👹😈

  • @tintin1658
    @tintin1658 Рік тому +20

    தெய்வம்... அம்மா ரூபாத்தில் நம்முடன் வாழ்வதற்கு... இது ஒரு சான்று ❤️

  • @harinik.n.7342
    @harinik.n.7342 Рік тому +68

    Beena is great... I am a mother of twins.. struggling to manage them... Really great madam.. you have sacrificed your life for your son.. from today you are my inspirer. I will remember you for my tolerance towards my kids. Thank you.

  • @vijilakshmi6773
    @vijilakshmi6773 Рік тому +26

    பீனா ஒரு நல்ல தாய் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @MinervaMolly
    @MinervaMolly Рік тому +56

    ஒரு தாயின் வலியை ஒரு தாயார் உணரமுடிகிறது அந்த குழந்தையின் பாசத்தை மறப்பது சுலபமல்ல

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 Рік тому +54

    Hattsoff Akka u r real Iron lady full of tears in my eyes be happy with u r son

  • @harees2110
    @harees2110 Рік тому +118

    2வது கல்யாணம் பண்ணிகிட்டே Okay .பொத்திகிட்டு இருக்காமா Social media la dance ஆடி கொஞ்சி கொஞ்சி Video போட்டுகிட்டு அழையிரே.......பாவம் அந்த முதல் மனைவியும் பையனும் .....

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world Рік тому +16

      ஆமாம் . இந்த கிழவனுக்கு இன்னும் ஐந்து வருசம் ஜாமான் வேலை செய்யுமா? அதுக்கு இந்த ஆட்டம்

    • @karthicksuganyakarthicksug8442
      @karthicksuganyakarthicksug8442 Рік тому +1

      @@jisoo_angel_world 🤣🤣🤣🤣

    • @user-yd7nd5yr4j
      @user-yd7nd5yr4j Рік тому +1

      @@jisoo_angel_world 👍🤣🤣🤣

    • @Asarabeshvasanth
      @Asarabeshvasanth Рік тому +3

      அதை பார்க்கிர நாமும் பாவம் தான்

    • @minna9845
      @minna9845 Рік тому +1

      Second merriage itself wrong .top of that social mediavill dance this is too much.haaindavenitk pooruitkaadu

  • @patriciaak4012
    @patriciaak4012 Рік тому +100

    She sacrificed her life. Sister. You are a great mother.

  • @shanmugapriyanathan2090
    @shanmugapriyanathan2090 Рік тому +65

    Beena is brilliant and excellent mother.

  • @jegak1009
    @jegak1009 Рік тому +163

    I lost my husband when my boys were only 9 and 14 . Bringing them up as good citizens was my only motivation. Now they are 25 and 20, aviation engineers.
    I didn't need a partner to help me in anyway. My boys are my world, and will be happy to leave this world once they are settled in their lives.
    I will face my Creator with 🙏 for helping me to be a good mother.

    • @pr8326
      @pr8326 Рік тому +10

      You are an awesome mother. My boys are 12 & 4 without father!

    • @jegak1009
      @jegak1009 Рік тому +9

      @@pr8326 Don't worry, just keep asking God for Peace and Guidance. God will pave the way for you and your wonderful kids.
      In my country, non related Chinese people helped me and my boys to achieve today's success. No relations or Indian friends came to our aid.
      I don't know about your country.
      But I always tell my boys to give back to the society that helped us; and we are always grateful to our government, it helps those who are willing to help themselves.

    • @sheelaalwin6066
      @sheelaalwin6066 Рік тому +1

      ​@@pr8326

    • @giggitygiggity198
      @giggitygiggity198 Рік тому

    • @giggitygiggity198
      @giggitygiggity198 Рік тому

      @@pr8326 ❤

  • @mithunmahadev2aclass2a49
    @mithunmahadev2aclass2a49 Рік тому +61

    நல்ல தாய் வணங்குவதை தவிர வேறு வார்த்தை இல்லை சொல்வதற்கு.

  • @adpd4280
    @adpd4280 Рік тому +79

    First wife is so cute

  • @chellaashok5258
    @chellaashok5258 Рік тому +22

    What a great lady she is. Salute to her. Pray to God to always bless her and her son

  • @umaanbu3445
    @umaanbu3445 Рік тому +24

    Mothers will always be mothers no one can replace

  • @abichennal5391
    @abichennal5391 Рік тому +33

    உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் துரோகம் பண்ண மனம் வராது.

  • @smfarook1138
    @smfarook1138 Рік тому +89

    பாவம்.தரம் கெட்ட ஒரு மனிதரோட வாழ்ந்திருக்கிறார்.கடவுள்தான் அவரைக் காப்பாற்றனும்.

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Рік тому +47

    ஆட்டிஸம் மகனை தனியாகவே இருந்து பாதுகாத்து கணவனை அவர் வேலைகள் பாதிக்காமல் பொறுப்பு எல்லாவற்றையும் தானே சுமந்த மனைவி எவ்வளவு மனவலிமையோடு போராடி இருக்கிறார்
    ஆனால் இவர் தன்னை கவனிக்கவில்லை என்று குறை சொல்லுகிறார்
    அவங்க இவர்கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு நாள் யோசித்து இருப்பாரா
    இதில் தான் வெளிப்படையாக பேசிவிட்டதாக எண்ணி அருவருப்பாக பேசி இருந்த இமேஜ் டேமேஜ் பண்ணிகிட்டார் பப்லு

  • @jemilathilaghamichael4467
    @jemilathilaghamichael4467 Рік тому +36

    Beena is a great mother👩

  • @meeravengatachalapathi5959
    @meeravengatachalapathi5959 Рік тому +227

    Salute to mother Beena. Salute to all the mothers who sacrifice their whole lifetime to the welfare of their children. Sister Beena we are with you. We pray for your son. Salute for your courage. This is the power of motherhood. Men search their happiness through sex(even how many women they have, they won't be satisfied), whereas women attain their fulfilment through motherhood.

    • @AB-ce3nn
      @AB-ce3nn Рік тому +1

      @@muthunchakrabalaji3741 Do you think Prithiviraj is a good man? Will a good 57 year old man go after a 23 year old girl( younger than his son) while he is a family man?

    • @AB-ce3nn
      @AB-ce3nn Рік тому +1

      @@muthunchakrabalaji3741 she too didnt force him to abandon his disabled son and wife, he had a choice ,then why are you blaming the girl here? As per your first comment 😁

    • @AB-ce3nn
      @AB-ce3nn Рік тому

      @@muthunchakrabalaji3741 your first comment blamed just that girl

  • @sangeethachellamani7930
    @sangeethachellamani7930 Рік тому +63

    Was expecting her interview badly. Thank you so much for showing up this lady and her sacrifice

  • @paramaaivamv2417
    @paramaaivamv2417 Рік тому +15

    எந்த காலத்திலும் அம்மாவுக்கு நிகர் அம்மா தான்

  • @patriciaak4012
    @patriciaak4012 Рік тому +38

    Beena is very cute.

  • @happy_courage
    @happy_courage Рік тому +40

    This incident remember me Peter Paul and Vanitha. Same like this couple will definitely not together for longer

  • @smdb401
    @smdb401 Рік тому +37

    Our prayers to Beena to stay strong
    You have given priority to your son
    You are one of the God's masterpieces to take care of his creation

  • @anudevi9720
    @anudevi9720 Рік тому +17

    Salute to this dedicated Mother.. God bless this loveable Amma and her gifted Son

  • @sreekarthi1258
    @sreekarthi1258 Рік тому +54

    Beena u be happy ..... Karma is a boomerang.. It's his time now

  • @rebeccarachel8596
    @rebeccarachel8596 Рік тому +7

    She's a wonderful mother and a very exclusive woman... Where as this guy don't deserve it.... May God bless Beena....

  • @aloysiusdavid62
    @aloysiusdavid62 Рік тому +12

    Beena madam is a really reall example for allll womans... A woman mother should be like Beena.... காமவெறி பிடித்த பொரிக்கிங்களுக்கெல்லாம் இப்ப தெரியாது ஒரு நாள் வரும் அப்போ எயிட்ஸ் வந்து சாவு வரும்போது அப்போ புரியும் பீனா போன்ற நல்ல பெண்களைப் பற்றி.... இப்போ காம வெறி தலைக்கு ஏறி இருக்கு... அதான் இந்த வயதிலும் புது சுகம் தேடுது.... நாய்ங்க கூட கொஞ்சம் நன்றி உள்ளதா இருக்குங்க ஆனால் கடவுள் பயமே இல்லாத காம வெறிபிடித்த இப்படிப்பட்ட கயவர்களுக்கெல்லாம் நிச்சயம் தெய்வம் சீக்கிரம் நல்ல பாடம் கற்றுக்கொடுக்கும்.... பீனா போன்ற தாய்கள் வாழட்டும் பீனாவை கடவுள் இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து காப்பார்

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Рік тому +5

    Great mother,,,god bless

  • @savitharam5926
    @savitharam5926 Рік тому +3

    இந்த babloo மாதிரி ஆளுங்களுக்கு support பண்ண ஒரு கூட்டமே இருக்கு.. கேட்டா " it's their personal" nu cool uh answer பண்றது.. Modern society மன்னாகட்டி.. என்னமோ ஒரு வாழ்க்கை வாழுரோம்.. Life should hav some ethics.. no one s perfect dat s acceptable but Namma பண்ணுறது எல்லாம் ரொம்ப correct nu argue பண்ணுறது கேவலமான செயல்.. Some natural calamities shud cme n destroy only humans.. let the animals birds plants n trees njoy in dis world

  • @jessicaedmund7784
    @jessicaedmund7784 Рік тому +43

    My respect grows for you sister Beena. You are the example of strong woman in our society. You have prove to the world that a woman would sacrifice anything for her child. I had a great respect Babloo previously but not anymore. May Gods blessings be upon you and your son.

    • @shivakumaran9937
      @shivakumaran9937 Рік тому

      Strong woman in what sense?
      She left her job as an excuse to take care of his son! And she's been living with alimony and financial support from him for a very long time, And never gave the respect a husband should deserve.
      Stop commenting, start respecting!

  • @vasiskyblue9789
    @vasiskyblue9789 Рік тому +29

    Good mother in world 🥰🤱

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 Рік тому +5

    Amma Amma than ,Beena is a precious Lady👍🌹🌹🌹🌹🌹🌹

  • @selvageetha8511
    @selvageetha8511 Рік тому +27

    Beena great 👍👏👏👏

  • @saraswathirajasekar7089
    @saraswathirajasekar7089 Рік тому +18

    My pranams to you dear Beena 🙇🙏 you're the real winner in your life,strong, contingent woman,one day Babloo sir will think of you and your son 🙇🙏

  • @Kalking1
    @Kalking1 Рік тому +7

    A Real Mother

  • @umasrisamayalandvlog343
    @umasrisamayalandvlog343 Рік тому +33

    Beena Good mom. Babloo going to wrong Root. This way not permanent.

  • @malarkodi845
    @malarkodi845 Рік тому +11

    பப்லு உடை மனைவி மட்டும் தான் மனைவி நல்ல தாய் இடையில் வந்திருக்க பெண் இடையிலே போய்விடுவாள் இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை😡

  • @freshcookingchannel9221
    @freshcookingchannel9221 Рік тому +56

    Beena is great.God bless her

  • @jisoo_angel_world
    @jisoo_angel_world Рік тому +147

    அவங்க அப்பா அம்மா கரெக்ட் தான் சொல்லியிருக்காங்க. சினிமா காரன நம்ப‌ முடியாது. அந்த புது பொண்ணூக்கு குழந்தை பொறந்த பிறகு அதையும் விட்டுட்டு போயிடூவான்

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r Рік тому +22

      அவன் இல்ல அந்த புது lady தான் ஏமாத்திட்டு ஓட போறா

    • @jisoo_angel_world
      @jisoo_angel_world Рік тому +7

      @@user-dp9ee3rt6r அதுவும் நடக்கும்

    • @happyworldtravels3235
      @happyworldtravels3235 Рік тому +3

      A great. Sacrifice. by. Beena.but. Some. Men. Escape. from. difficulties.,no stability.No. Strengh. Of. Mind.

    • @nadanapathamjegathaparan
      @nadanapathamjegathaparan Рік тому +1

      @@user-dp9ee3rt6r அது நிச்சயம்

    • @thankamahizh3878
      @thankamahizh3878 Рік тому

      பீனாவின் கண்ணீர் சும்மா விடாது. புது பெண்ணு சினிமா சாய்ஸ்க்கும் இப்போ உள்ள பணத்துக்கும் தான். அவனை உபயோகப்படுத்துகிறாள்.
      இந்த முட்டாள் ஒரு நாள் தெருவில் நிற்பான்

  • @walktalk_208
    @walktalk_208 Рік тому +12

    God bless her with positive and strong mindset !

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 Рік тому +5

    She's great lady. God bless her

  • @anjalir9207
    @anjalir9207 Рік тому +7

    Nepoleon sir is the best father...

  • @maggiekasinathan6622
    @maggiekasinathan6622 Рік тому +39

    India will be in PEACE, Tamil Nadu will be in PEACE, the PEACE of all Gurus are talking about if every woman in this entire planet EARTH lead a high MORAL life as Ms Beena !!! We women must walk on Ms Beena's path !!! ❤️❤️❤️

  • @rukeshrx1237
    @rukeshrx1237 Рік тому +8

    அதுதான் அம்மா ❤️❤️❤️❤️

  • @kalyanaraman7949
    @kalyanaraman7949 Рік тому +30

    She is a very good kind hearted mother.God will sure punish her selfish ex husband.

  • @_.KMA21._
    @_.KMA21._ Рік тому +8

    Oru nalla wife oru nalla Amma Beena .

  • @vaidhyanathanvenkatraman214
    @vaidhyanathanvenkatraman214 Рік тому +8

    Feeling very sad for their separation. In fact I had an opportunity to talk to Beena Mam through Babloo and she is a very nice lady and so humble and gave very good advice for me and my wife when we contacted for our son. I liked babloo and had a good respect on him, but now I don't know what to react

  • @kalaiarasisivalingam252
    @kalaiarasisivalingam252 Рік тому +19

    He is a very selfish person... Cause he only thinks oh what he wants... He failed to think about his wife feeling... She is focused to her child because her child is not normal n to tc of such a child is very challenging... But she went all out whereas this babloo never considered her but in fact think only what he wants... Babloo failed to be a real father for his son... Hw can sacrifice his needs just as his wife but he doesn't do that in fact he wanted his wife to tc of his needs... So pavam of the wife...babloo suppose to be a husband who she can depend to support her to tc of their son... She made him to leave her because he complained about her as a wife not giving attention for him n his needs as a husband.....any woman will get frustrated with such a husband who only complained about his needs... She is more focused on her child... Just think of her situation.... And yet this babloo still can say he is good n putting the blame on his wife for getting married to a young chick.... What a man... Still posting vedio about he n the chick interview.. How much he is happy with this new wife... All his needs been tc of... What a wasted sperms he is... Never give a thought about his first wife feeling... Hw he will feel about all the interviews n dancing vedio with the chick...trying very best level to portrait as a young man..🤣🤣🤣

  • @sundaramathi8426
    @sundaramathi8426 Рік тому +5

    பீனா ஒரு சரியான மனுசி👍👍👍

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Рік тому +34

    Being a parent of a special child is tough, especially, mother is asked to sacrifice her profession, while husband does his routine work,enjoys with friends and have a let out,but women has to take care the kid, house hold, cannot visit to others house,take a break, cannot go for any family function,no let out whatever,my sister suffers alot.beena is a good soul,men r self centred, even women wants everything like men,but she doesn't have choice, rather to stay with her beloved kid.😭

  • @umamuthiah2218
    @umamuthiah2218 Рік тому +5

    இவ்வளவு உயர்ந்த ஒரு பெண்மணி யோடு வாழும் தகுதி அவருக்கு இல்லை. பிரிந்ததே நல்லது

  • @thejocker4908
    @thejocker4908 Рік тому +3

    Beena is best lady God bless you dear

  • @selvik9119
    @selvik9119 Рік тому +5

    Don't worry Beena madam God will be with you...

  • @mssenghughirennee1491
    @mssenghughirennee1491 Рік тому +5

    Hats off to beena bcoz she sacrifice her family life for her special child and babloo will regret later for neglecting his son .

  • @ramarajjayaganesh5518
    @ramarajjayaganesh5518 Рік тому +6

    Beena very strong lady

  • @inaina6884
    @inaina6884 Рік тому +5

    Great mother ❤

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 Рік тому +23

    நல்ல பென்னுக்கு உதாரனம் Beena அவர்கல் கேவலமான மனிதனுக்கு உதாரணம் babloo

  • @marchbaby335
    @marchbaby335 Рік тому +10

    Salute you Beena. God bless you and your son. Take care. You proved what is mother's love.

  • @jeyaranijeyaraj8339
    @jeyaranijeyaraj8339 Рік тому +4

    Romba arumaiyaa sonninga ma

  • @patriciaak4012
    @patriciaak4012 Рік тому +5

    Very nice . Sister.

  • @stephenhawking2284
    @stephenhawking2284 Рік тому +1

    Great mother Hatsoff Beena mam

  • @lathasampath6954
    @lathasampath6954 Рік тому +4

    Dedicated mother. Selfish father

  • @shamshulsultan1918
    @shamshulsultan1918 Рік тому +52

    I'm a mom of autistic son....
    There are misunderstandings and quarrels ,economic difficulties, sexual problem , mental disturbances among parents of special children esp autism..Same problems they might had gone thru.......
    Of course sex is human need...But he could have married that lady with less media exposure , n could have avoided talking bad Abt first wife whatever may b wrong on her side....he became a negative influencer for the parents like us..

    • @subhapradeep5239
      @subhapradeep5239 Рік тому +1

      Yes very true mam

    • @kalaiarasisivalingam252
      @kalaiarasisivalingam252 Рік тому +10

      This show hw selfishness of him.... Hw could he be a good father... He doesn't put his son in important place whereas he puts his needs as priority...

    • @RamyaRiya24
      @RamyaRiya24 Рік тому

      Exactly

    • @suel34
      @suel34 Рік тому +8

      Agreed. His true colours is shown when he talk bad about Beena. It appears he did it to justify his relationship with a woman who is younger than his son. If he had just shut his mouth ppl wld not hv lost this much respect for him. Instead ppl are saluting n respecting Beena.

    • @boypillay5270
      @boypillay5270 Рік тому +3

      Why can`t Indians divorce the American style? Just say irreconcilable differences for the divorce. And move on. No need to be critical of anyone. No need to justify what you are doing. But always remember, it is better to get out rather than living in a loveless life. People will make noise for one day until the next episode comes in. We are all good at advising others while our own backyard is full of garbage. Many actors have married a few times and many have side affairs. Have we stopped watching their movies or serials? This will never end. Stay strong to Beena and move on.

  • @martinaindra1149
    @martinaindra1149 Рік тому +2

    Beena,ma! You are great & Excellent Mother! May God 🙏 bless you with Long Life. Hand's of You.❤️👍

  • @thangamani4050
    @thangamani4050 Рік тому +2

    Great and hats off to the Beena mam

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy Рік тому +6

    GREAT LADY
    💐💐💐💐💐💐

  • @sanjeevijr9835
    @sanjeevijr9835 Рік тому +2

    பெண்ணின் பெருமை இவரையே சாரும் பீனா அம்மா வாழ்த்துகள்

  • @harinirajan7608
    @harinirajan7608 Рік тому +3

    She is genuine weman iron lady 👍 bobuloo 🙏 gone from her life super mom 🙏❤️

  • @dhisharaju2202
    @dhisharaju2202 Рік тому +2

    தாய் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை😂😂

  • @lakshmivimal7949
    @lakshmivimal7949 Рік тому +7

    Beena is great.......

  • @manjular3681
    @manjular3681 Рік тому +4

    She is great women.

  • @anbarsigovindasamykanniah2130
    @anbarsigovindasamykanniah2130 Рік тому +4

    Beena is a grate mother , god bless her this man says in an interview he is lonely and don't have intimate relationship with the wife , can't he understand the wife is taking care of the son . His second wife definitely will leave him one day cos she is young .

  • @sathyasuman6590
    @sathyasuman6590 Рік тому +3

    So great Bheena👍👍👍

  • @sheilajohn5489
    @sheilajohn5489 Рік тому +10

    Blessings to dear Beena and her son . Be strong in the Lord Jesus Christ.

  • @rohithsakshi2971
    @rohithsakshi2971 Рік тому +2

    Moms true love

  • @suganyacute9151
    @suganyacute9151 Рік тому +4

    Salute this women as a mother

  • @thayalankabileswaran
    @thayalankabileswaran Рік тому +2

    Salute Beena

  • @anithaganeshraja6132
    @anithaganeshraja6132 Рік тому +3

    Beena hattsff i respet you you are great my suppot is to you god bless you

  • @naveenanightingale7223
    @naveenanightingale7223 Рік тому +3

    Great respect to Beena mam...

  • @austinemajella6673
    @austinemajella6673 Рік тому +3

    Dont say ayyo paavam to sister Beena. she didnot lose a treasure.
    There is nothing to regret. Actually she has to regret for her past.
    Dont think back sister you are gojng to be a role model for many under previleged women.
    our society will respect you for what you are going to do further.

  • @happiness4all695
    @happiness4all695 Рік тому +6

    strong lady .may u b blessed with peace and good heath.. i feel sorry for u. its in 60 s u need partners support antha paradesi vitutu poitan

  • @pandiurc5259
    @pandiurc5259 Рік тому +3

    Super Beena mam

  • @chithrashanmugam748
    @chithrashanmugam748 Рік тому +3

    The great beena mam...

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 Рік тому +3

    Beena..a noble mother.

  • @prasannakumarir.p9692
    @prasannakumarir.p9692 Рік тому +5

    Babloos first wife is an excellent lady

  • @anbumariyal9073
    @anbumariyal9073 Рік тому +1

    Super அம்மா

  • @MahaLakshmi-lr5vl
    @MahaLakshmi-lr5vl Рік тому +2

    Salute Bheena amma..we tamil people respect you ❤❤❤

  • @rubychris_k
    @rubychris_k Рік тому +44

    I don't find any fault in Beena... Va da poda nu kupdradhu romba sagajam indha kalathula, obviously 20+ years friends ah irunthapo kupta pazhakkam continue agradhula endha acharyamum ila .. idhelam oru reason nu yeathukave mudyathu, May be he got attracted towards another younger woman adhan only reason to leave his firstwife. Karma will soon show its face 🤬

    • @prettysecret6236
      @prettysecret6236 Рік тому +3

      True

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 Рік тому

      What wrong in marrying a second marriage . Age is just a number ok . Don't go in to their privacy . Have u gone to his home and seen what happened there? . Let them continue y u people worrying much about it . She is 24 and he is 57 both are major they have their own rights to own . How can u expect everyone to be a single minded?

    • @happy.tummy08
      @happy.tummy08 Рік тому +1

      Feel the same! Even they was childhood frens..wats wrng if she col vaada poda..intha aalu chumma kalatti udaratuku vaaiku vantathe solraan athaan unmai💯 men will be men 💯💯💯

    • @ragavanrajaram5356
      @ragavanrajaram5356 Рік тому

      @@happy.tummy08 always telling lie it's habit of women . Women will be women for money they do anything

    • @ortee95
      @ortee95 9 місяців тому

      @@ragavanrajaram5356 your partner say the exact words to you while leaving you for much younger good guy😌😌😌can't wait for the moment!!! You will eatup your own words. You just watch.

  • @niranjanarajesh3582
    @niranjanarajesh3582 Рік тому +4

    Great beenamma

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Рік тому +2

    Beena is great lady