வணக்கம் சார் , துலாம் லக்கினத்துக்கு சனி 4 5 க்குரிய யோகி ஆவார் . இவர் லக்கினத்தில் உச்சம் பெறுவது சிறப்பு என்று எடுப்பதா அல்லது 7க்கு 7ல் நிஷ்பலம் என்று எடுப்பதா சார் , மேலும் சனி ராகு சாரத்தில் நின்று ராகு நீச்சம் பெறுகிறார் . சனிக்கு வீடு கொடுத்த சுக்ரன் நீச்சம் பெற்று அம்சத்தில் உச்சம் பெறுகிறார் .சனி சுபர் மற்றும் நட்புசுக்ரன் வீட்டில் நின்று வேறு எந்த கிரக தொடர்பும் இல்லை . இந்த நிலையில் சனியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் சார் . லக்கினம் லக்கின அதிபதியின் நிலை என்ன சார் . .
வணக்கம் சார், துலா லக்னத்திற்கு ஏக யோகாதிபதியான சனி உச்சம் பெறுவதும், வீடு கொடுத்த சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் ஜாதகருக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலேயே இருக்கும். இந்த இடத்தில் நிஷ் பலம் என்பது சில நேரங்களில் ஜாதகர் தன்னுடைய சிறப்புகளை தனது சுயத்திற்கு பயன்படுத்த மாட்டார் என்பதை குறிக்கும். நிஷ்ட பல அமைப்பு என்பது உப விதிதான், அதனை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை.
🎉🎉🎉அருமை
அருமை சார்
8il sani and raagu....summa vera level
Sir mesham laknam 11 il sani aatchi vakram
Yepadi sir? Enaku
நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன் பிரபஞ்சத்திற்கு நன்றி சார் ஊமைராசிகளைப்பற்றி கூறுங்கள்
Super ❤
ஜயா எனக்கு 9ல்சனியும், குருவும் இருக்கிறார்கள்.
பெயர் ரதீஷ். இடம் Nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏
Sir mesha laknam 11 il sani vakram
How is it sir? Sani pathagathipathi
How is my mamiyar Nd brother sir
Nala oru pathivu😊
வணக்கம் சார் , துலாம் லக்கினத்துக்கு சனி 4 5 க்குரிய யோகி ஆவார் . இவர் லக்கினத்தில் உச்சம்
பெறுவது சிறப்பு என்று எடுப்பதா அல்லது 7க்கு 7ல் நிஷ்பலம் என்று எடுப்பதா சார் , மேலும்
சனி ராகு சாரத்தில் நின்று ராகு நீச்சம் பெறுகிறார் . சனிக்கு வீடு கொடுத்த சுக்ரன் நீச்சம்
பெற்று அம்சத்தில் உச்சம் பெறுகிறார் .சனி சுபர் மற்றும் நட்புசுக்ரன் வீட்டில் நின்று வேறு எந்த கிரக தொடர்பும் இல்லை . இந்த நிலையில் சனியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் சார் . லக்கினம்
லக்கின அதிபதியின் நிலை என்ன சார் .
.
வணக்கம் சார்,
துலா லக்னத்திற்கு ஏக யோகாதிபதியான சனி உச்சம் பெறுவதும், வீடு கொடுத்த சுக்கிரன் நீசபங்கம் பெறுவதும் ஜாதகருக்கு சிறப்பு சேர்க்கும் வகையிலேயே இருக்கும். இந்த இடத்தில் நிஷ் பலம் என்பது சில நேரங்களில் ஜாதகர் தன்னுடைய சிறப்புகளை தனது சுயத்திற்கு பயன்படுத்த மாட்டார் என்பதை குறிக்கும். நிஷ்ட பல அமைப்பு என்பது உப விதிதான், அதனை முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை.
@@astroselvaa8085 நன்றி சார்
இன்னும் Main points நிறையா Cover ஆகலை ...கூட
Yes
If it retrograde
நன்றி
கிறிஸ்தவம்.முஸ்லீம்..கராரர்.களுகு.சனி.எப்படி?சார்
யாராக இருந்தாலும் உண்டு, உலகம் முழுவதும் சூரிய கிர்கனம், சந்திர கிரகணம் உண்டு தானே!
12ல் சனி சொல்வது சரி எனக்கு எங்கு இருந்தலும் (சத்தம் மட்டும் ஆகாது நிம்மதியா தூங்குவேன்.