மனக்குழப்பம், மனவேதனை, இனம் புரியாத மன சஞ்சலம், பார்ப்பது கேட்பது பகிர்வது இவற்றில் சந்தேகம், எதையும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாத குழப்பம் இவையெல்லாம் இருக்கும்...
இதே போல் திருகணிதம், வாக்கிய பஞ்சங்கம் பற்றி போடவும் வாக்கிய பஞ்சங்கம் மகரம் ராசியாக வருகிறது திருக்கணிதம் கும்பம் ராசியாக வருகிறது ஏதை எடுத்துக் கொள்வது?
@astroselvaa8085 நன்றி. பிறக்கும் போது மகரம் ராசி பாதம் 3 என்று இருந்தது சமிபத்தில் ஒருவர்ரிடம் கேட்டேன் அவர் அவிட்டம் 3ம் பாதம் என்றல் கும்பம் ராசி என்றர். நீங்கள் கூரியது சரி🙏🙏🙏
மிக விரிவான தெளிவான முறையில் விளக்கம் அளித்தமைக்கு மிகுந்த நன்றி.
மிகச் சிறப்பான தெளிவான பதிவு ஐயா நன்றிகள்
நன்றி ஐயா
Explanation awsome.really im so impressed your pradiction. So amazing.
ஐயா, வணக்கம். நான் மகர லக்கினம் . கும்ப ராசி . எனக்கு 2ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் + சந்திரன் + செவ்வாய் இணைந்துள்ளது . கும்ப ராசியில் உள்ள சுக்கிரன் 22 டிகிரி (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20 டிகிரி (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7 டிகிரி ( சதயம் 1).எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும்?
பெயர் ரதீஷ். இடம் Nagercoil. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்🙏🙏🙏
5ல் சந்திரன் கும்பம் ராசி பலன்கள்?
மனக்குழப்பம், மனவேதனை, இனம் புரியாத மன சஞ்சலம், பார்ப்பது கேட்பது பகிர்வது இவற்றில் சந்தேகம், எதையும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாத குழப்பம் இவையெல்லாம் இருக்கும்...
இதே போல் திருகணிதம், வாக்கிய பஞ்சங்கம் பற்றி போடவும் வாக்கிய பஞ்சங்கம் மகரம் ராசியாக வருகிறது திருக்கணிதம் கும்பம் ராசியாக வருகிறது ஏதை எடுத்துக் கொள்வது?
திருக்கணிதமே இறுதியானது முடிவானது ஐயா...
@astroselvaa8085 நன்றி. பிறக்கும் போது மகரம் ராசி பாதம் 3 என்று இருந்தது சமிபத்தில் ஒருவர்ரிடம் கேட்டேன் அவர் அவிட்டம் 3ம் பாதம் என்றல் கும்பம் ராசி என்றர். நீங்கள் கூரியது சரி🙏🙏🙏