#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2024
  • "Dr.Sivanthi Aditanar Teacher Training Institute.
    APPLY Online www.drsatti.com/
    For Admission Enquiry Call: 04639 - 246880, 220560, 220561 / 9486714314 / 6380438771."
    #BREAKING || சென்னையில் ஓட்டுநரை அதிர வைத்த மெசேஜ்... "Obstruction என்றால் என்ன?" - வைரலாகும் வீடியோ
    #chennai #breaking #trafficpolice #viralvideo #driver #thanthitv
    சென்னை கொளத்தூர் செந்தில் நகர் சிக்னல் அருகே அபராதம் விதிக்க முயன்ற போக்குவரத்து காவலருக்கும், வாகன ஓட்டிக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது...
    Uploaded On 06.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 4,2 тис.

  • @ravikombaiah9616
    @ravikombaiah9616 Місяць тому +1098

    இவரை போல் தைரியமாக அனைவரும் கேட்க வேண்டும்

    • @psoundpsound1964
      @psoundpsound1964 Місяць тому +7

      🤗🤗🤗💅💅

    • @viswanathank.viswanathan3166
      @viswanathank.viswanathan3166 Місяць тому +5

      Yes

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

    • @thomasrajan6753
      @thomasrajan6753 Місяць тому +1

      👍🤝🤝🤝🤝🤝🤝💪💪.....

    • @njeya30
      @njeya30 24 дні тому

      Yes bro.

  • @jcbvel1278
    @jcbvel1278 Місяць тому +1007

    தவறின்றி அபராத விதிக்கும் இவரை போன்ற அதிகாரிகளை நிரந்தரமாக வேலையில் இருந்து நீக்க வேண்டும்..!

    • @sureshkumar-tq7xn
      @sureshkumar-tq7xn Місяць тому

      தமிழக போக்குவரத்து காவல் ஒழுங்கு நல்லா இருக்கு. உயர் அதிகாரிகள் யாரும் செய்தி பார்ப்பதில்லை னு தெரிகிறது.(முந்திரி திராட்சை பாதாம் தின்னுசரக்கு அடிச்சிட்டு ஓசி ஜிம் போக மட்டும்) போல

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +16

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்

    • @BharatTube2023
      @BharatTube2023 Місяць тому +12

      சொரிமாமா குரூப்பை எதுவும் செய்ய முடியாது

    • @AMI-gb4tg
      @AMI-gb4tg Місяць тому +2

      Appo oru Tamilnadu le oru aresu Adhikari kude iruke maatanggale 😂

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Місяць тому +265

    படித்த ஒருவனையே இப்படி படுத்துரீங்களே படிப்பறிவு இல்லாத டிரைவர்களை என்னொல்லாம் பன்னிருப்பாரு அவரு 😢😢😢😢😢😢

  • @ananthiramamorthy6860
    @ananthiramamorthy6860 Місяць тому +106

    டிராபிக் போலீஸ் அவருடைய ID card கேட்டால் காண்பிக்க வேண்டும்.

    • @njeya30
      @njeya30 24 дні тому +1

      We have to ask the ID from him. Who knows he is a real police or cinema police?

  • @vimaljee8035
    @vimaljee8035 Місяць тому +1221

    வாகன ஓட்டி க்கு வாழ்த்துக்கள்

    • @annamalaiannamalai4230
      @annamalaiannamalai4230 Місяць тому +16

      Lanjam only

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 Місяць тому +4

      🙏👌👍💪👏🤝💐

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

  • @yousufsahib6690
    @yousufsahib6690 Місяць тому +108

    இதுபோல் ஒவ்வொருவரும் கேள்வி கேட்க வேண்டும், குறைந்த பட்சம் கேள்வி கேட்பவருக்கு துணை நிற்க வேண்டும்.

  • @elumalaiananthi6309
    @elumalaiananthi6309 Місяць тому +94

    போலீசா இல்ல பிச்சைக்காரனா போலீஸ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது

    • @tamilbalu250
      @tamilbalu250 Місяць тому +1

      ஆட்சியே பிச்சக்கரன்

  • @yamaha758
    @yamaha758 Місяць тому +645

    இந்த போலீஸ்கார குடும்பம் வெட்கப்பட வேண்டும் குடும்பத்தோட உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம்

    • @nainamohamed4472
      @nainamohamed4472 Місяць тому +4

      ;.

    • @SureshSuresh-sp6sm
      @SureshSuresh-sp6sm Місяць тому +7

      👍

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Місяць тому

      அருமை அருமை இப்படிப்பட்ட கேவலமான போலீஸ்கார நாய்களை நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும்

    • @shivs5464
      @shivs5464 Місяць тому +4

      👍🔥

    • @dhanasekarsekar197
      @dhanasekarsekar197 Місяць тому +5

      🎉 super

  • @riyasree5889
    @riyasree5889 Місяць тому +610

    முதல் முறையாக தவறை ஆம்பிளையாக நின்று, ஆதாரத்துடன் துணிந்து தட்டி கேட்ட நிருபருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

    • @Prakash-xb1fc
      @Prakash-xb1fc Місяць тому

      ....................................................................................
      ..........................................
      .
      .....................
      .........................................
      .
      .................................
      ...............................................................
      .....777p7p.pp.7p7p7p..p7
      p7l77pplpllpplp
      pp7l.p
      p.p.ppodi
      love
      l
      blp7p.jp77pj7ppj.7j7p7pj 7p j7j7j7j7jpp p.pjpp7p7p.pp
      7p p7 7p.p7p 7npj7m7p7p7jpp 7p.pp.7jpjpp7p.jp.p.7p.7p77p
      p.p
      P.p
      7l
      l.j7ll
      ljp.j7ppp7p
      .p.7p7..ppp7.

    • @shanthiashokkumar7219
      @shanthiashokkumar7219 Місяць тому +10

      Avaru thayiratha paaratala ithuku apram avara yenna seivanglo nu oru bayo varudhu

    • @s.nanthinis.nanthini388
      @s.nanthinis.nanthini388 Місяць тому +2

      ​❤❤❤❤

    • @user-cv7bn2hh5v
      @user-cv7bn2hh5v Місяць тому +1

      Policellam,,verupoi

    • @Manikandan-co6ql
      @Manikandan-co6ql Місяць тому

      ❤❤❤

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Місяць тому +1666

    இப்படி நாலு பேர் கேள்வி எழுப்பினால் தான் இந்த மாதிரி பிச்சை காரர்கள் திருடர்கள் திருந்துவார்கள்

    • @saravananp2853
      @saravananp2853 Місяць тому +48

      யார் கேள்வி கேட்டாலும் திருந்த மாட்டாங்க அவன் மூஞ்ச பாத்தியா

    • @elavazhaganmurugesan7225
      @elavazhaganmurugesan7225 Місяць тому +32

      அவர் காவல்துறையைச் சார்ந்தவர் என்பதற்கான அடையாள அட்டை இருந்தால் காட்டலாமே. தங்குவதற்கான காரணம்.

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Місяць тому +21

      @@elavazhaganmurugesan7225 வேறென்ன இவன் என்ன கேட்பது நாம என்ன காட்டுவது தான்யாறு போ... லீஸ் என்ற அகம்பாவம்தான் அவருக்கு

    • @solomonsolomon5614
      @solomonsolomon5614 Місяць тому +9

      Pichai eadupathu avaragalin tholilaga Mari varugirathu...

    • @sreehari2185
      @sreehari2185 Місяць тому +6

      Idhuku avunga ammaava kooti kuduthu kasu vangalam

  • @user-tg3dn2gu3p
    @user-tg3dn2gu3p Місяць тому +106

    பட்டதாரி ஓட்டுனரை முட்டாளாக்கி விசாரணை என்ற பேரில் அபராதம் விதித்த காவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, முதல்வர் அவர்களே!

    • @manivel4790
      @manivel4790 Місяць тому +1

      விரைவில் பதவி உயர்வு...

    • @user-tg3dn2gu3p
      @user-tg3dn2gu3p Місяць тому +1

      @@manivel4790 சிவ பதவி யா

    • @lrvishal8331
      @lrvishal8331 Місяць тому

      அவனே ஒரு முள்ளமாறி.... அவன் என்ன நடவடிக்கை எடுக்க போறான்...

  • @mohamedibrahimsarbudeen2919
    @mohamedibrahimsarbudeen2919 Місяць тому +55

    அந்த ஏழை ஓட்டுனரின் ஒரு நாள் பிழைப்பை கெடுத்த இந்த கேடுகெட்ட காவல் துறை அதிகாரியின் பத்து நாள் சம்பளத்தை பிடித்து அந்த ஏழை ஓட்டுரைுக்கு கொடுக்க வேண்டும். இது போன்ற தண்டனை வழங்கினால் தான் தவறு செய்ய எவனும் பயப்படுவான்.

  • @Rajesh-sv3mu
    @Rajesh-sv3mu Місяць тому +770

    காவல்துறை அதிகாரி தனது பெயரை மறைப்பது முதல் குற்றம்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому +12

      👍🤝

    • @Nalkaruppusgmailcom
      @Nalkaruppusgmailcom Місяць тому

      அபராதம் விதிக்கப்படும் செலானில் அதிகாரியின் முழு விபரமும் இருக்கும்.

    • @selvamparamasivam5973
      @selvamparamasivam5973 Місяць тому

      ஒரு நாள் ஒரு மாநிலத்துல ஒரு முதலமைச்சர் நல்லா இருந்தா அடுத்த அதுக்கு அடுத்த அதிகாரிகள் நல்லா இருப்பான் இவன் ஒரு சல்லி பிச்சக்கார பையன் எத்தனை காலில் விழுந்து பொய் சொல்லி வந்தானே தெரியல

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +9

      cm - win kolathur ??

    • @solomonsolomon5614
      @solomonsolomon5614 Місяць тому +9

      Worst police

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Місяць тому +682

    தம்பி 🙏💕நீங்கள்👉 ஆங்கிலத்தில் பேசுவிர்கள் என்று அந்த ஆள் எதிர்பார்த்து இருக்க மாட்டான்

    • @SimplicitysSpotlight
      @SimplicitysSpotlight Місяць тому +8

      😂

    • @saravanang6083
      @saravanang6083 Місяць тому +23

      இது என்னமோ உண்மை தான்

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 Місяць тому +8

      😂😂😂

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому +28

      சில சட்டங்களை சரி செய்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் இல்லையென்றால் ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பிரச்சினைதான்

    • @user-hw3ct7vp4f
      @user-hw3ct7vp4f Місяць тому +31

      மக்களை அடிமைகளாக நினைக்கும் அரசு ஊழியர்கள் இந்த போக்கு அதிகரித்து வருகிறது.

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 Місяць тому +31

    Big salute படித்த இளைஞருக்கு.

  • @sairamsolar
    @sairamsolar Місяць тому +24

    வசூல் செய்ய சொல்வதே உயர் அதிகாரிகள் தான் பின்னர் எங்கே நியாயம் கிடைக்கும்.

    • @tamilbalu250
      @tamilbalu250 Місяць тому +1

      ஆட்சி நடத்துற வன் பிச்சை எடுக்காதடா சொல்லனும்

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 Місяць тому +722

    தமிழன் ஒவ்வொரு முறையும் சரியான முறையில் கேள்வி கேட்க வேண்டும் மேற்கண்ட காவல்துறை ஆய்வாளர் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்.....😂

    • @user-wo2gi1qm8e
      @user-wo2gi1qm8e Місяць тому +15

      அவனும் கமிஷன் கேட்பான்

    • @seenivasagaperumals.veluko4636
      @seenivasagaperumals.veluko4636 Місяць тому +3

      yes bro

    • @JeyarajJJ-ll6op
      @JeyarajJJ-ll6op Місяць тому +4

      பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் (இது பிப்ரவரி 4, 2024 அன்று நடைபெற்றது) இன்று வரை வெளியிடப்படவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    • @muthuramanBalu
      @muthuramanBalu Місяць тому

      வயதானவர்களை குறி வைத்து காசு வசூல் செய்கிறார்கள்..

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Місяць тому

      ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். திமுக இருந்தாலும் சரி, அதிமுக இருந்தாலும் சரி இதே கூத்து தான்... சீமான் வந்தால் இதுக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன். வேறு யாரும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை.

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 Місяць тому +512

    இந்த மனசாட்சி இல்லாத ஆளோட குடும்பம் ஒன்னும் இல்லாம மொத்தமா நாசமா தொடச்சினு போயிடனும்னு நினைக்கறவங்க லைக்க போடுங்க 😀😀😀😀

    • @user-sj1kv4lc6t
      @user-sj1kv4lc6t Місяць тому +10

      Kandipa

    • @muruganpr4550
      @muruganpr4550 Місяць тому +24

      சார் அவர் செய்யும் தவறுக்கு ஒன்றும்அறியாதகுடும்பத்தினர்மீதுசாபம்இடுவதுதவறு இவரைபணிநீக்கம்செய்தாலேபோதும்அதுவேபெரியதண்டனை

    • @ShaanSaran_GS149
      @ShaanSaran_GS149 Місяць тому

      @@muruganpr4550 சார்... நான் புதுசா ஒரு பைக் வாங்கினேன்... வாங்கினு வீட்டுக்கு போகும் போதே.. புது பைக்கா சந்தோஙமா 1000 குடுத்துட்டு போனு சொன்னாங்க சார்.. அப்பா அம்மா காசு இல்லாம சொந்த காசுல வாங்குனது... ரொம்கவே நொந்து போயிட்டேன் சார்... இவங்களுக்கு அரசாங்க சம்பளம்.. சலுகைகள் வேற..
      BE படிச்சிட்டு தனியார் கம்பெனில இரவு பகல் போட்டி பொறாமை.. மேல் அதிகாரிகளின் மிரட்டல்னு வேலை செஞ்சி கங்டப்படறவங்களுக்கு இது எல்லாம் பயங்கரமான மன வேதளை சார்.. எப்ப வேலை போகும்னு யாருக்கும் தெறியாது..
      இவர் எப்படியோ அவர் குடும்பமும் அப்படி தானே இருக்கும் சார்..
      பல பேருடைய வயித்தெரிச்சல், சாபம் அந்த குடும்பத்தையே சுத்தி சுத்தி வருமே சார் ..

    • @user-nf4xc3li4d
      @user-nf4xc3li4d Місяць тому +5

      நாசமாபோகனும்.

    • @srinivasansankarappan8920
      @srinivasansankarappan8920 Місяць тому +3

      ​@@muruganpr4550you like people only they are going beyond limits his earning like this also goes to his family members then why not his family members should not punished henceforth stop like this comments.

  • @karthickkarthi4883
    @karthickkarthi4883 Місяць тому +31

    எல்லோரும் இது போல கேள்வி கேட்க வேண்டும்.....

  • @NalinsTalks
    @NalinsTalks Місяць тому +22

    சென்தமிழா you are right. Policeய இப்படித்தான் கேட்கவேண்டும்

  • @MichealDeepam
    @MichealDeepam Місяць тому +209

    செந்தமிழின் என்ற பெயரைக் கேட்டாலே சும்மா அதருதல்ல நெர்மை எப்போதும் பயப்படாது

    • @sanjeevirayar6075
      @sanjeevirayar6075 Місяць тому +2

      😍

    • @pixel9419
      @pixel9419 Місяць тому +1

      தம்பி...உன் தைரியம் பாராட்டுதலுக்குரியது

    • @vijiseshsai2016
      @vijiseshsai2016 Місяць тому

      தம்பி ஜாக்கிரதை. உன் மீது பொய் கேஸ் போட்டு உன்னை எதாவது செய்துவிடப்போகிறார்கள்.

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Місяць тому

      Tamilanda terapickkali police neeyellam uruppuduviyada

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Місяць тому +721

    இந்த போலீஸை முதலில் டிஸ்மிஸ் பண்ண வேண்டும்

    • @smarttradetips296
      @smarttradetips296 Місяць тому +6

      Vaaipilla raja🤣🤣

    • @ChristianLikeSongs
      @ChristianLikeSongs Місяць тому +1

      ❤❤❤❤

    • @shivaediz7104
      @shivaediz7104 Місяць тому +1

      Thyvidiya pasainga athallam panna mattainga

    • @akash.s3400
      @akash.s3400 Місяць тому

      டிஸ்மிஸ் பண்ண மாட்ங்க அவன் கொள்ளை யடித்த பணத்தை கொள்ளையடிக்க அரசியல் வாதிகள் இருப்பானுங்க இல்லை அவன் பெண்ணாட்டி இந்த பாவகாச வாங்க காத்திருப்பா

    • @ramya.t2430
      @ramya.t2430 Місяць тому +1

      Vaipu ilai

  • @iyyappankavin2873
    @iyyappankavin2873 Місяць тому +10

    விவசாயிகள் தற்கொலைகள் மாதிரி வாகன ஓட்டிகள் தற்கொலை தற்கொலை செய்து கொள்ள தான் வேண்டும் இவர் போல் காவல்துறையினர் இருக்கும்போது தைரியமாக பேசிய ஆண்மகனுக்கு நன்றி வாழ்த்துக்கள் டிரைவர் சங்கமே உங்களை அன்புடன் வரவேற்கிறேன் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @karunavarshan2501
    @karunavarshan2501 Місяць тому +8

    விசாரணை அனைத்தும் வெளிப்படையாகவே நடந்தால் மட்டும் மக்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.

  • @alfredmonickaraj3199
    @alfredmonickaraj3199 Місяць тому +622

    முதலில் தொப்பி கண்டிப்பாக போட வேண்டும்.

    • @krishnahem1134
      @krishnahem1134 Місяць тому +6

      Wow what a great research question I did not notice

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 Місяць тому +3

      Natural thoppi irukae.. sottai

    • @rameshn4477
      @rameshn4477 Місяць тому +2

      அதுக்கு yevlo fine ?
      Kandukkaame இருக்குற மேல் அதிகாரிக்கு yevlo fine

    • @jagadeesans4776
      @jagadeesans4776 Місяць тому +1

      கண்ணை ரொம்ப கூசுது

    • @jagadeesans4776
      @jagadeesans4776 Місяць тому +2

      கடைசிவரைக்கும் தலைப்பு objection பற்றி எங்கும் விளக்கம் சொல்லவில்லை அப்புறம் எதுக்கு இதுமாதிரி தலைப்பு

  • @karthikeyannatarajan137
    @karthikeyannatarajan137 Місяць тому +964

    50 ரூபாய் லஞ்சம் தந்தா கேஸ் இல்ல , பிச்சைக்காரன் போலிஸ் வேடத்தில் வரனா?

    • @sardarsyed3395
      @sardarsyed3395 Місяць тому +46

      பிச்சைக்காரர்கள் கேட்பார்கள். இவர்களைப் போல புடுங்கி கொள்ள மாட்டார்கள்.

    • @PJMKumar
      @PJMKumar Місяць тому +10

      Yes

    • @sundararajana5500
      @sundararajana5500 Місяць тому +10

      Government Beggar. In 2004 , when I was working as site engineer in Telecomm work, these beggars comes in Bullet and salute me two times , reason they keep asking to give money. I never gave. Our company took proper permission to work.

    • @gokulraj4739
      @gokulraj4739 Місяць тому

      எல்லா records இருந்தாலும் திருச்சில இந்த நாய்களுக்கு 50 ருபாய் பத்தாதாம் 100 ருபாய் வேண்டுமாம்

    • @venugopalvaratharaj7414
      @venugopalvaratharaj7414 Місяць тому +18

      தயவு கூர்ந்து விதிமுறை மீறல்,தவறு செய்திருப்பின் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.ஆனால் இன்றைய காலகட்டத்தில் குடும்பம் நடத்துவதே பெரும்பாடாக உள்ளது.காப்பீடு,fc தொகைகளும் அதிகம். இந்த நிலையில் தவறு நடக்காத பட்சத்தில் இது அதிக மன உளைச்சலால் அவதி தான்.

  • @viji_96
    @viji_96 Місяць тому +7

    தகுதி இல்லாத போலீஸ் அதிகாரி பணியிலிருந்து நீக்க வேண்டும்..

  • @jansileela2861
    @jansileela2861 Місяць тому +6

    காவல் துறையும் நீதித் துறையும் நேர்மையாகவும் நீதியாகவும் இருந்தால் சமூகத்தில் நாட்டில் மக்கள் பிரச்னைகளுக்கு வாய்ப்பே இல்லை...

  • @Andcom
    @Andcom Місяць тому +149

    இந்த காவலறை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.

    • @user-ww1kx3ik3q
      @user-ww1kx3ik3q Місяць тому +2

      இவர் தவறா ? தவரானவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்த மக்களின் தவறா?

    • @ramya.t2430
      @ramya.t2430 Місяць тому

      Ethana peruva neguvinga

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Місяць тому

      @@user-ww1kx3ik3q இந்த நாய் இதல கூட அரசியல புகுத்தறத பாருங்க.

  • @balamuruganarumugam7005
    @balamuruganarumugam7005 Місяць тому +135

    மிகவும் துணிச்சலாக டிரைவர் நடந்து கொண்ட விதம் பாராட்டுதலுக்குரியது

  • @ganeshkumar5015
    @ganeshkumar5015 Місяць тому +4

    வாகன ஓட்டுநர் செந்தமிழனுக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @jegu_vj
    @jegu_vj Місяць тому +5

    I m also driver . I proud of you bro . We support you

  • @pkgaming9822
    @pkgaming9822 Місяць тому +263

    தனித்த தில் உள்ளவன் தமிழன் ,என்பதை நிரூபித்த தம்பி, செந்தமிழனுக்கு வாழ்த்துக்கள்... கவலைப்படாதே தம்பி இன் நிலை மாறும்....

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Місяць тому +6

      இந்த நிலை க்வார்ட்டர் ஓட்டு க்கு விலையாக இருக்கும் வரை
      மாறாது!

    • @shiyamarul8793
      @shiyamarul8793 Місяць тому +2

      Ithuku ethuku da tamilan vanthan 😂

    • @naan_manithan
      @naan_manithan Місяць тому +3

      இப்படியே ஒவ்வொருத்தனும் கஷ்டப்படும் போது இப்படி பேசுங்கடா ஆனா நீங்க ஒரு நாளும் மத்தவங்களோட சேர்ந்து கேள்வி கேட்கவோ தவற சுட்டிக்காட்டவோ வராதிங்கடா😂🤣🤣

    • @sathishethissh5012
      @sathishethissh5012 Місяць тому

      Dey tamilanuukum idukum ennada sambadam , padichavan or romba badikapatavan evana irundalum idadan panuvan da ... Ellathukum tamilan na ennada panradu ... Yosinga bro

    • @dolbinraj3534
      @dolbinraj3534 Місяць тому

      பெரிய தில் தான் 500 உருவா வாங்கி ஓட்டு போட்டால் இதுக்கு மேல நடக்கும் ஒருவன் மேல் சும்மா காஞ்ச கேஸ் போடுறான் இதயும் நம்ப கொஞ்சம் மக்கள்😅😅

  • @orionalgawaz5759
    @orionalgawaz5759 Місяць тому +312

    எச்சை எலும்பு தின்னும் நாய் எங்கள் எல்லா ஊரிலும் உள்ளது . பாவம் கோடையில் தண்ணிர் வைக்கவேண்டும்

  • @user-ck1gq2ue4t
    @user-ck1gq2ue4t 15 днів тому +1

    இந்த ஓட்டுநருக்கு மனமார்ந்த நன்றி இந்த மாதிரி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுநர்கள் அனைவருக்கும் நன்றி

  • @mohamedjinna4752
    @mohamedjinna4752 Місяць тому +7

    ஓட்டுனர் என்றாலே கேவலமாகவும் தரக்குறைவாகவும் நடத்துகிறது காவல் துறை வசூல் மட்டுமே நோக்கம் அரசும் துணை நிற்கிறது இதற்கு சாலை இல்லை ஆனால் சாலை வரி

  • @arumugams3954
    @arumugams3954 Місяць тому +340

    இந்த காவலருக்கு தண்டனை வழங்க வேண்டும்

    • @user-qy8xq7jv6u
      @user-qy8xq7jv6u Місяць тому

      இந்த தெவுடியா மவண வேலைய விட்டு தெருத்தி விடவும்.....

    • @Annamalaibatsha
      @Annamalaibatsha Місяць тому

      நீ கூடவே இருந்து பார்த்த மாதிரி பேசிட்டு இருக்க மயிரு லைசென்ஸ் காட்டினால் காட்ட வேண்டியதுதானே ஒரு போன் கேமராவும் இருந்துட்டா எல்லாத்தையும் படம் பிடிக்கிறதா அறிவு கெட்ட நாய்களா

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Місяць тому +143

    எத்தனையோ பேர் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும்போது இவர்களுக்கு அரசு வரிப்பணத்தில் நல்ல நிரந்தர சம்பளம் கிடைக்கிறது
    அது இல்லாமல் லஞ்சம் வேரு

  • @mahalingammahalingam7482
    @mahalingammahalingam7482 Місяць тому +4

    இந்த அதிகாரி மனசாட்சி இல்லாத மனிதர் காவல்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jesikajesika8941
    @jesikajesika8941 Місяць тому +5

    திருச்செந்தூரில் லஞ்சம் சாப்பிடுவது இப்படி எல்லாரும் வீடுயோ எடுங்க யாரும் வீடாதீங்க வேலை இல்லாமல் போகட்டும்

  • @saravanans2108
    @saravanans2108 Місяць тому +283

    இவர்கள் பெரிய தவறு செய்தாலும் அதிகபட்சமாக ஆயுதப்படைக்கு அனுப்புவார்கள் அவ்வளவுதான்.

    • @asrafmezat8261
      @asrafmezat8261 Місяць тому

      Namma ooru satam oru pu**da

    • @ANBUSURANGAM
      @ANBUSURANGAM Місяць тому

      தாங்களின் பதிவு தவறு, பதவி உயர்வு, கூலி உயர்வு... என்கவுண்டர் கொலை செய்ய முயற்சி செய்த ஒரு நீதி, நிர்வாக ஊழியருக்கு பதவி உயர்வு தற்போது வழங்கபட்டு உள்ளது...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +6

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்

  • @RajuRaju-iz7gd
    @RajuRaju-iz7gd Місяць тому +133

    ஒருவர் இது போன்ற எதிர்த்து கேள்விகேட்குறபோது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதுதான் வேதனை!!! மற்றவர்களும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.!!!

  • @vickysubramanian6706
    @vickysubramanian6706 Місяць тому +3

    மக்கள் பாதுகாப்பு காக காவல் துறை இல்லை என்பது தான் உன்மை முழுக்க முழுக்க லஞ்சம் தான்

  • @sarankumarkumar2313
    @sarankumarkumar2313 Місяць тому +3

    ஒரு குடிமகனுக்கு அனைத்து கேள்விகளும் கேட்க உரிமை உண்டு புரிந்து கொள்ள வேண்டும்.
    All government department .

  • @kumard2061
    @kumard2061 Місяць тому +171

    கேள்வி கேட்டால் போதும் உடனே அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தான் சொல்லி டுவீங்க.. ..

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj Місяць тому +244

    போலீஸ்காரர் தொப்பி அணியவில்லை முதலில் அவர்கள் ஹெல்மெட் பொதுவாக அணிவதே இல்லை இது போன்ற குற்றங்களுக்கு யாரும் அபராதம் கொடுப்பதும் இல்லை எனவே முதலில் அவர்களை திருத்தட்டும் காவல்துறை.

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 Місяць тому +1

      நேம் பேட்ஜ் அணியவில்லை

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Місяць тому +2

    EVERYONE SHOULD BE LIKE THIS. HAT'S OFF BROTHER,
    SHAME ON POLICE DEPARTMENT

  • @natarajasundaramsa451
    @natarajasundaramsa451 Місяць тому +2

    இன்று விட்டு விடுவார்கள். ஏதேனும் ஒரு நாள் பொய் வழக்கு போட்டு இழுத்தடிப்பார்கள். இது அனுபவத்தில் கண்டது. இறைவன் நின்று கொல்வான் ( அதாவது தண்டனை கொடுப்பான்) என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்க தங்கள் முயற்சி 🎉🎉

  • @vallabathasb.vallabathas5134
    @vallabathasb.vallabathas5134 Місяць тому +136

    போக்குவரத்து காவலர் தொப்பி அணியவில்லை.ஆதலால் இவரை சஸ்பென்ட் செய்ய வேண்டும்.

  • @joynirmalan1056
    @joynirmalan1056 Місяць тому +244

    இதைப்போல் எத்தனையோ அநியாயங்களை காவல் துறையினர் காலங்காலமாக செய்து கொண்டுள்ளனர்.திருந்தமாட்டார்கள்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому +8

      சில பேர் தான் நல்ல காவல்துறை அதிகாரிகளும் இருக்கிறார்கள்

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому

      திமுகவின் ஆட்சியில் இது அதிகமாகிறது. மேலிருப்போர் எந்த கேள்வியும் கேட்கமாட்டாங்க என்ற தைரியம்தான். அப்படி வசூலிப்பதில் குறிப்பிட்டஅளவு மேலே கொடுத்துவிட்டால் எந்த புகாரும் செயல்படாது. அதிமுக இதை கையில் எடுக்க வேண்டும்.

    • @non-brahmin-hindu
      @non-brahmin-hindu Місяць тому

      ​@@TP-fr7svஅதிமுக ஆட்சிதான் அபராதமே அதிகபடுத்துனாங்க அது தெரியாம உளறிட்டு இருக்க

  • @palanig2602
    @palanig2602 Місяць тому +1

    சென்னையில் ட்ராஃபிக் போலீஸ் அதிகாரிகள் ரொம்ப அடாவடி யாக நடந்து கொள்கிறார்கள் தயவுசெய்து அரசு இதுபோன்ற செயல்களை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia Місяць тому +1

    கடைசிவரைக்கு என்ன மீனிங்னு சொல்லவேல்ல... செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப பேசுறார்...

  • @ilangovankvv
    @ilangovankvv Місяць тому +150

    தைரியமாக பேசும் ஓட்டுனருக்கு வாழ்த்துக்கள். தினசரி கூலி ஆட்களை பழி வாங்கும் போலீஸ் காரில் செல்லும் சமூக விரோதிகளை கண்டு கொள்வதில்லை.

  • @Zorbathebuddhask
    @Zorbathebuddhask Місяць тому +134

    நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்த தம்பிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    வச்சு செஞ்சுட்டாடா தம்பி

  • @visnualravimoe9737
    @visnualravimoe9737 Місяць тому +2

    Its very great to hear this ....keep continuing this sir....hates off🎉

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Місяць тому +3

    இவர் இத்தனை ஆதாரங்களையும் கேட்கும் போது அவருடைய ஆதாரமான ஐடி கார்டை அவர் காட்டியிருக்க வேண்டாமா.?

  • @seemsmedia
    @seemsmedia Місяць тому +216

    ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்❤❤❤

  • @muthudharnesh5755
    @muthudharnesh5755 Місяць тому +207

    தவறின்ரறி அபராதம் விதித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்

  • @muthukumari6673
    @muthukumari6673 Місяць тому +1

    சூப்பர் தன்பி வாழ்த்துக்கள்

  • @ulaganathann4742
    @ulaganathann4742 Місяць тому +1

    இந்த மாதிரி ஒரு நேர்மறையான ஓட்டுநர்களுக்கு ஒரு தீங்கு விளைவிக்கும் அதிகாரிகள் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டுகிறேன்

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Місяць тому +99

    Super அந்த காவல் அதிகாரியை கதற விட வேண்டும்.

  • @karthikraja2893
    @karthikraja2893 Місяць тому +242

    கஷ்டப்படுறவன தொரத்தி தொரத்தி கஷ்டப்படுத்துங்க... BMW போறவன தொட்டு கூட பாத்துறாதீங்க போலீஸ் சார் 😢

    • @satishjoshi1378
      @satishjoshi1378 Місяць тому +6

      Yes I know a person who drives a s class mercedes car every Saturday from a club on Anna salai to his home in Adyar boat club area , he dose this drunk and how come the traffic police who harass ordinary people don't touch him .
      The law in tamilnadu says " might is right"
      I can show you umpteen no of incidents where the police is the who breaks the rules. That too in this regime, corruption rules the roost.

    • @mahendiran6354
      @mahendiran6354 Місяць тому +1

      செருப்பால் அடிப்பான்

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Місяць тому +4

      Obstruction என்ற
      வார்த்தை க்கு ஒரு வேளை அர்த்தம் தெரியவில்லை யோ?

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Місяць тому

      ​@@thirunarayanaswamykuppuswa7834ஆம் நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் அந்த போலீஸ்கார நாய்க்கு அதற்கு அர்த்தம் தெரியவில்லை

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Місяць тому +1

    இது முதல்வர் தொகுதி..... நல்ல இருக்கு........

  • @paulravindran5363
    @paulravindran5363 Місяць тому

    இப்படிப்பட்ட ஆட்களை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து அனைத்து உரிமைகளையும் பறித்து விட வேண்டும். அப்போதுதான் இதைப் போன்று காவல்துறையில் உள்ள கேடுகெட்ட ஜென்மங்கள் திருந்தும்.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 Місяць тому +83

    இது போன்ற அத்துமீறலில் ஈடுபடும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து கடும் தண்டனை விதிக்க வேண்டும்

    • @abhidevbabu8550
      @abhidevbabu8550 Місяць тому +1

      Athukku vayippilla bro because ellarum..... You understand

    • @jaitours8
      @jaitours8 Місяць тому

      ஆயுத படைக்கு மாற்றுவது தான் கடுமையான தண்டனை....

  • @realheart4936
    @realheart4936 Місяць тому +166

    படித்தவர்கள் வேலை கிடைக்ககமல் குடும்பத்தை நடத்த இதுபோன்று நேர்வழியில் உழைப்பவர்களை அபராதம் என்ற பெயரில் அத்துமீறுவது மிகவும் கண்டிக்க தக்கது நீதிமன்றமும் முதல்வரும் தலையிட்டு சரிசெய்யவேண்டும்!!!

    • @rajapriyakk2188
      @rajapriyakk2188 Місяць тому +6

      இதில் அவர்களுக்கும் பங்கு உண்டு

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm Місяць тому

      ​@@rajapriyakk2188ஆமாம்

    • @jolly1950
      @jolly1950 Місяць тому +6

      கிழிச்சானுங்க

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Місяць тому +4

      இதில் முதல்வர்
      தலையிடவேண்டுமா?°நடக்குற வேலையயைப்பத்தி பேசுங்க!

    • @ramsaravanan3405
      @ramsaravanan3405 Місяць тому

      Thriutu pasangale antha viggu punda than avankita muraiyittu Kalika poringala

  • @user-bq8ed2rc1y
    @user-bq8ed2rc1y 23 дні тому

    இந்த காவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் முதல்வர் ஐயா அவர்கள் நன்றி

  • @mahendarrathna1920
    @mahendarrathna1920 Місяць тому

    CM should take immediate action.

  • @vishwanathan4481
    @vishwanathan4481 Місяць тому +290

    "நீங்கள் உண்மையான போலிஸ்தானா ....?உங்கள் I D யை காட்டுங்கள்" என்று அந்த ஓட்டுநர் தம்பி
    காவல் உதவி ஆய்வாளரை பார்த்து கேட்பது நியாயம்தானே .
    இதில் என்ன ஈகோ இருக்கிறது ...?

    • @user-eo7vf1wv6z
      @user-eo7vf1wv6z Місяць тому +11

      I d card கொண்டு வரல😂

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 Місяць тому +3

      ☺️😁😄🤣😅😂😡

    • @vishwanathan4481
      @vishwanathan4481 Місяць тому +1

      @@user-eo7vf1wv6z 🤣😂😅

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 Місяць тому +2

      🙏Thank U Very Much ♥️

    • @beautydevil234
      @beautydevil234 Місяць тому +3

      எனக்குத் தெரிந்து பல போலீஸ்காரர்கள் எந்த ஐடியும் வைத்துக் கொள்வதில்லை. முக்கியமாக லைசென்ஸ். அப்படியே இருந்தாலும் அது காலாவதி ஆகி பல வருடங்கள் ஆகியிருக்கும்.

  • @ElumalaiAnanya
    @ElumalaiAnanya Місяць тому +73

    எத்தனை பேர் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள் இவர்களை நீக்கிவிட்டு புதிய நபர்களை பணியில் அமர்த்தலாம்😠😠😠

  • @ElayaRaja-tv4zk
    @ElayaRaja-tv4zk 11 днів тому

    இந்த ஓட்டுநரை போல அனைவருமே போலீசை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும்

  • @dhineshkani1318
    @dhineshkani1318 Місяць тому +1

    இந்த மாதிரி காவல் ஆய்வாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 Місяць тому +170

    இந்த மாதிரி போலீஸ் ஒயின் ஷாப்பில் 10ரூ வாங்கர ரெண்டு பிச்சைகார்களையும் கேட்க வேண்டும்.

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 Місяць тому +183

    விவரம் தெரியாத மக்கள் எல்லா இடங்களிலும் காசு கொடுத்து விட்டு செல்கின்றனர் . 😂😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Місяць тому +2

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்

    • @Vignesh9677
      @Vignesh9677 Місяць тому

      Thiruttu theavdiya pulla

  • @udayakumarrajagopal-jy7zm
    @udayakumarrajagopal-jy7zm Місяць тому +1

    இது போன்ற குற்றங்களை தடுத்து நீதி காப்பாற்ற பட வேண்டுமெனில் தமிழக ஆளுநரின் முழு தலையிட்டின் மூலமே தடுக்க முடியும் என்பதை சாமானியர்கள் உணர வேண்டும்.

  • @godwithyou143
    @godwithyou143 23 дні тому

    Super bro... Ippadi than ellarum irukanum... Nan ippadi panna yethuku intha theva illatha velanu solranga...
    Super bro... 🙏🙏🙏

  • @kpathmanaban266
    @kpathmanaban266 Місяць тому +64

    நல்ல திறமையான ஆண் மகன்

  • @chittusharma
    @chittusharma Місяць тому +173

    தயவுசெய்து இந்த அதிகாரியை பணியிட நீக்கம் செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சருக்கு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    • @senbagaraj6158
      @senbagaraj6158 Місяць тому

      இப்படி பணம் வசூலிக்க சொன்னதே அந்த வெண்ணை தாண்டா முண்டம்

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 Місяць тому +1

      Lease don't do it who knows he might promote him to the highest post

    • @rameshn4477
      @rameshn4477 Місяць тому +3

      அந்த பணம் முதலமைச்சருக்கு சேர்ந்தால் அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார்

    • @user-ww1kx3ik3q
      @user-ww1kx3ik3q Місяць тому +2

      முதலமைச்சருக்கார🤣? இவங்க தலைவனிடமா?

    • @drgmanoharan3657
      @drgmanoharan3657 Місяць тому +1

      அவரு கொடைகளனல்ல இருகார்

  • @loveall7810
    @loveall7810 Місяць тому +72

    இந்த சகோதரர் தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தைரியமாகவும் கண்ணியமாகவும் போராடியது பாராட்டுக்குரியது.
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்
    ஜெய் ஸ்ரீ ராம்

  • @sudhakarkrishnappa5092
    @sudhakarkrishnappa5092 20 днів тому

    இந்த மாதிரி அதிகாரிகளால் நல்ல அதிகாரிகளின் பேர்களும் கெடுக்க படுகின்றன ஆகையால் இது விசாரித்து இவருக்கு இவருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @diamonddharandimonddharan6866
    @diamonddharandimonddharan6866 Місяць тому

    இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன் டிராபிக் போலீஸ் செய்த தவறை😡😡😡

  • @Suresh-bd9vj
    @Suresh-bd9vj Місяць тому +56

    இந்த போக்குவரத்து அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @subashv2862
    @subashv2862 Місяць тому +53

    உழைப்பவர்களிடம் சுரண்டுவதை வேடிக்கை பார்ப்பது நமது அன்றாட பழக்கமாகிவிட்டது.....

  • @gurumurthy2765
    @gurumurthy2765 22 дні тому

    இதுபோல் நியாயம் கேட்டால் மட்டுமே தவறு செய்யும் காவல் அதிகாரி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Місяць тому

    இதேபோல் அரசியல் வாதிகள் நடுநிலை தவறி செயல்பட்டு வரும் ஊடகங்கள் செய்தித்தாள்கள் மற்றும் இதர துறை அதிகாரிகளிடம் கேள்வி கேட்க வேண்டும்.

  • @soundservicemictesting1..223
    @soundservicemictesting1..223 Місяць тому +85

    இந்த மாதிரி எல்லாரும் கேள்வி கேட்டதான் கவர்மெண்ட் அதிகாரிகளின் உண்மை நிலை எல்லாருக்கும் தெரியும் 👏👌👍

  • @anbazhagananbu1799
    @anbazhagananbu1799 Місяць тому +71

    வாகன ஓட்டி வாழ்த்துக்கள் இதுபோன்று தவறான செயலில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிகளை உடனே வேலையில் இருந்து நீக்க வேண்டும்

  • @sureshkumar-lc4id
    @sureshkumar-lc4id Місяць тому

    நாயத்தைக் கேட்டால் வேலை செய்ய இடையூறு தருவதாக கூறுகிறார்கள் அவர் மீது வழக்கு போடுவதாக சொல்கிறார்கள் 😔

  • @user-mz1xp5gt8n
    @user-mz1xp5gt8n Місяць тому

    Pls Tamilnadu government take Action pls pls pls this is very very bad over Behaviour

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz Місяць тому +56

    இவர் இப்படி எத்தனை அபராதம் போட்டு வந்துள்ளார் என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் . அதிர்ச்சியாக உள்ளது

  • @ramesha3085
    @ramesha3085 Місяць тому +92

    இதே வெளையா போச்சி
    போலீஸ் அதிகாரி களுக்கு
    இது கண்டிக்க வேண்டும்

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Місяць тому

    சிறப்பு தோழரே இப்படியா எல்லாரும் கேள்வி கேட்டா தான் அவனுக்கு அடங்குவார்கள்

  • @venkatviji5260
    @venkatviji5260 Місяць тому

    இந்த போலீஸ்காரரை பணி நீக்கம் செய்யுங்கள்.

  • @rajeshanthony552
    @rajeshanthony552 Місяць тому +51

    உண்மைக்காக போராடுங்கள்....
    நீதிக்காக போராடுங்கள்....
    சட்டத்தின் முன் அனைவரும் சமம்...

  • @jebortjohnson3949
    @jebortjohnson3949 Місяць тому +50

    இந்த பிச்சைக்காரரை உடனடியாக பணி நீக்கம் செய்யவேண்டும்

  • @antonysamya31
    @antonysamya31 Місяць тому

    காவல்துறை அதிகாரி அவர்களுக்கு தங்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் நீங்கள் ஒரு பொறுப்புள்ள அதிகாரி உங்கள் பொறுப்புகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் செய்யும் தவறை உங்கள் மேல் அதிகாரியும் குறிக்கும் தயவு செய்து தவறு செய்வதில்லை தண்டியுங்கள் நேர்மையாக கடினமாக உழைக்கும் மக்களை ஓட்டரை புண்படுத்தாதீர்கள்

  • @sarankumarkumar2313
    @sarankumarkumar2313 Місяць тому

    காவல்துறை அதிகாரி பணியிட நீக்கம் செய்ய வேண்டும்.....

  • @comments_videos
    @comments_videos Місяць тому +53

    தீவிரமான வாகன தணிக்கை அல்ல
    தீவிரமான வசூல் வேட்டை
    த்து

  • @saminathansaminathan3966
    @saminathansaminathan3966 Місяць тому +61

    மக்கள் செய்யும் பெரிய தவறு ஒருவர் தட்டிக் கேட்கும் போது அதை வேடிக்க பார்த்துக் கொண்டிருப்பது

    • @kanagarajp1809
      @kanagarajp1809 Місяць тому

      உண்மை சகோ.....

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Місяць тому

      உண்மை உண்மை இந்த சமுதாயம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதால் தான் தவறுகள் செய்யும் இது போன்ற அதிகாரிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றார்கள் ஒழியட்டும் அந்த அதிகாரி

  • @VelusamySathy-xo2xt
    @VelusamySathy-xo2xt Місяць тому

    இந்த அதிகாரியாக இருக்க தகுதியில்லை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கபடவேண்டும்