நீங்கள் மறந்தாலும் முருகன் உங்களை மறக்க மாட்டார். திருப்புகழ் 1124 அகர முதல் என உரை 1124

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2023
  • #tamilgodsong #padalgal #thiruppugazh
    நீங்கள் மறந்தாலும் முருகன் உங்களை மறக்க மாட்டார் இந்த திருப்புகழை கேளுங்கள். திருப்புகழ் 1124 அகர முதல் என உரை செய ஐம்பந்தொர் அக்ஷரமும் 1124 (பொதுப்பாடல்கள்)
    திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் திருப்புகழ் 1124 (பொதுப்பாடல்கள்)
    Composed by Saint Arunagirinathar
    Singer-Sai Prashob
    Music-Velayutham Rajendran
    Welcome to Appadiya thamizha channel! Please note that we do not claim ownership of the voiceover or music used in this video.
    The voiceover talent and music have been sourced from creative commons, allowing us to bring you this beautiful and soul-stirring content.
    We deeply appreciate the efforts of the talented individuals who have contributed their voices and music for the benefit of the creative community. As you immerse yourself in the divine vibrations of Lord Muruga's Thiruppugazh, feel the spiritual energy and inspiration flowing through every verse. Let this sacred chant awaken your devotion and deepen your connection to Lord Muruga. Join us on this spiritual journey, as we pay homage to Lord Muruga and seek his blessings. May this Thiruppugazh rendition bring you inner peace, strength, and divine grace. Thank you for being a part of our community, and we look forward to bringing you more uplifting and soulful content in the future.
    Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Vel Virutham, Mayil Virutham, shanmuga kavasam. pamban swamigal songs, kandar anubooti, kandar anubuti, kumarasthavam, potri vinnappam, sarana vinnappam, Kandar Kalivenba, kandar alangaram, shanmuga namavali, subramanya Bhujangam, subramanya ashtakam Hinduism, Hindu Gods, Devotional Songs, Bhakti, Hindu Mythology, Sacred, Chants, Mantras, Bhajans, Spiritual Music, Divine Melodies, Devotion Worship, Sacred Scriptures, Hindu RitualsDivine, GraceSpiritual, AwakeningHindu, DeitiesGoddess, WorshipTemplesSpiritual, JourneyMythological, StoriesFestivals, CelebrationsDivine, Love and DevotionSoulful, MusicDivine, EnergySpiritual, EnlightenmentSacred, HymnsDivine, BlessingsKarma, Tamil Devotional Songs, Tamil Bhakti Songs, Tamil Hindu God Songs, Tamil Devotional Music, Tamil Bhajans, Tamil Devotional Albums, Tamil Hindu Devotional Hits, Tamil Lord Murugan Songs, Tamil Goddess, Amman Songs, Tamil Lord Shiva Songs #lordmurugan #gayathrimantram #chanting108times #divineblessings #skandamata #WarriorGod #spiritualupliftment #devotional #mantrachanting #hindudevotion #divinegrace #hinduism #lordmuruga #murugan #tamilgodsongstatus #thiruppugazh #divinechants #bhakti #devotion #spirituality #divinegrace #SacredHymns #subramanyaswamysongstelugu #kartikeya #skandapuranam #MuruganBhajan #divineconnection #TempleVisits #pazhanimala #arupadaiveedu #tamilculture #divineenergy #deityworship #LordMurugaBlessings #holyscriptures #MurugaMantra #velvelmuruga #hindudevotionalsongs #pilgrimage #spiritualjourney #divineintervention #sacredtraditions #hindurituals #MurugaJayanthi #devotionalart #MurugaKavasam #SkandaSashtiKavacham #LordMurugaFestival #tamilgodsong #padalgal #trending #murugan #bakthi #devotionalstatus #tamilgodsong #god #muruganstatus #amman #devotional #padalgal #murugan #songs #tamilgodsong #god #songs #trending #trendingvideo #divinegrace #devotion #hindudevotion

КОМЕНТАРІ • 217

  • @amirthatha6401
    @amirthatha6401 3 місяці тому +18

    அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
    அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
    அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை ...... எப்பொருளுமாய
    அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
    முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
    அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு ...... மற்றதொருகாலம்
    நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
    நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
    நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ...... ரித்தபெருமானும்
    நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
    பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
    நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ...... ணர்த்தியருள்வாயே
    தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
    டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
    தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத ...... தத்ததகுதீதோ
    தனதனன தனதனன தந்தந்த னத்ததன
    டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
    தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு ...... டுக்கையுமியாவும்
    மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
    அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
    முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ...... ளத்திலொருகோடி
    முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
    நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
    முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ...... ளித்தபெருமாளே.

    • @mvvinoth
      @mvvinoth Місяць тому

      😊⁰😊0😊😊😊😊

    • @mvvinoth
      @mvvinoth Місяць тому

      😊😊

    • @user-jx4lq8bi3v
      @user-jx4lq8bi3v Місяць тому

      👌👌👌👌👌👌😊😊😊😊🙏🙏🙏🙏🙏

  • @ponerulan.1986
    @ponerulan.1986 День тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 5 місяців тому +78

    ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே

    • @gurunathan6298
      @gurunathan6298 5 місяців тому +4

      Nitchayam .. Om Muruga potri…

    • @gunapandi3439
      @gunapandi3439 5 місяців тому +3

      ​ ஓம் முருகா சரணம் சரணம்

    • @thiruthiru1509
      @thiruthiru1509 5 місяців тому +3

      Om muruga potri 🙏

    • @kuchur3605
      @kuchur3605 4 місяці тому +3

      உங்கள் பிரச்னை பனி போல் விலகும்.

    • @subramanis2858
      @subramanis2858 2 місяці тому +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyag9224
    @ramyag9224 19 днів тому +2

    நோய் போகனும் முருகா என் கால் வீக்கம் இல்லாமல் இருக்கணும் உன் பாதம் சரணடைகிரன்

  • @siyamalarajapandisiyamalar858
    @siyamalarajapandisiyamalar858 3 місяці тому +8

    முருகா என் குடும்பத்தில் உள்ள அனைத்து கடன்களை தீர்க்க அருள் புரிவாய் முருகா.

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 4 місяці тому +25

    முருகா என் வாழ்வில் குடும்பத்தில் உள்ள சங்கடங்கள் தீர வேண்டும் சுபிட்சம் அடைய வேண்டும் ஓம் சரவணபவா உன் திருவடி சரணம் சரணம் 🙏

    • @user-xf5dv2xj1f
      @user-xf5dv2xj1f 2 місяці тому

      Muruga ztal pain , natganm

    • @kalaivaniss7009
      @kalaivaniss7009 Місяць тому

      சகல செல்வ யோகம் மிக்க பெறு வாழ்வு அருள்வார். ஓம் முருகா சரணம்.

  • @abhaihmg1565
    @abhaihmg1565 22 дні тому +1

    Appaney murugan Muthu kumaran enn uyir eduka yama dharma rajava anupumgappa please 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 5 місяців тому +35

    முருகா நோய் மற்றும் துன்பங்கள் வராமல் காத்து அருள்வாயாக. ஓம் முருகா 🙏🙏🙏

  • @krishnavenia438
    @krishnavenia438 3 місяці тому +6

    என் அப்பன் முருகன் எனோடு இருக்க வேண்டும் ஓம் முருகா சரணம் அப்பா 🙏

  • @ponerulan.1986
    @ponerulan.1986 2 місяці тому +3

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @vivekanantananant2766
    @vivekanantananant2766 3 місяці тому +10

    என் 12 லட்சம் கடன் அடைய அருள்புரிந்த முருகா

  • @shanthakumari9239
    @shanthakumari9239 Місяць тому +1

    Sontha Veedu Vendum Muruga

  • @user-fi5wh7tx8h
    @user-fi5wh7tx8h 2 місяці тому +3

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி ஓம் முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 2 місяці тому +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼🌹🙏🏼

  • @LUCK8434
    @LUCK8434 Місяць тому +1

    Om saravana bava 🔱🙏

  • @aksmani8867
    @aksmani8867 5 місяців тому +17

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @sowmiyav4891
    @sowmiyav4891 5 місяців тому +11

    அப்பா முருகா இந்த மாதம் குழந்தை வரம் கொடுப்பா ஓம் சரவணபவ🙏

    • @kannansubramaniam964
      @kannansubramaniam964 5 місяців тому +3

      அவனே குழந்தையாக பிறப்பான்

  • @manivannanmanivannan5475
    @manivannanmanivannan5475 3 місяці тому +4

    மிக மிக அருமையான திருப்புகழைக் கனிவுடன் கவனமுடன் பாடிய நீவிர் எம்ஞானகுரு இறைவன் முருகன் அருளால் வளத்துடன் வாழ்க.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.

  • @Ramyasri12
    @Ramyasri12 2 місяці тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @sripro5157
    @sripro5157 4 місяці тому +5

    எண்ணும் நல்லவை யாவும் நடந்தேற அருள்புரிவாய் முருகா❤

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 2 місяці тому +2

    ஓம் முருகா ஜெய முருகா ஜெய ஜெய ஓம் முருகா 🙏🏼🌹🙏🏼
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼🌹🙏🏼

  • @ssr7222
    @ssr7222 Місяць тому +1

    கேட்க கேட்க மனது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் தெய்வீக குரல் நன்றிகள் கோடி ஓம் சரவண பவ குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤

  • @ravindrankvr9455
    @ravindrankvr9455 2 місяці тому +2

    Muruga endrum eppoluthum enaku thunaiyaka nil.

  • @vimalkumarm8908
    @vimalkumarm8908 4 місяці тому +4

    முருகா என் குடும்பத்தை எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றி அருளவும்

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 4 місяці тому +2

    ஓம் முருகா என் நோயை குணப்படுத்து முருகா. என் கர்மவினையை போக்கி எனது குடும்பத்திற்கு மறுவாழ்வு கொடு முருகா. கடன் என் குடும்பத்தை விட்டு நீங்கவே மாட்டேங்குது முருகா நீதான் அருள் புரிவாய் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @m.sattanathan692
    @m.sattanathan692 5 місяців тому +7

    என்னப்பன் ஓம் முருகா போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் இருமுகம்

  • @user-jx4lq8bi3v
    @user-jx4lq8bi3v Місяць тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @priyaperumal1384
    @priyaperumal1384 3 місяці тому +2

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் முருகா போற்றி🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @baskargopinathan9936
    @baskargopinathan9936 Місяць тому +1

    Save my family.

  • @kanimozhi2546
    @kanimozhi2546 2 місяці тому +2

    ஆறுமுகம் அளித்திடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @ashokyakshini1800
    @ashokyakshini1800 5 місяців тому +4

    ஆறு கரமூம் அன்பு கரமூம் கொண்டவர் அப்பன் முருகனே 🙏
    கோடி நன்றிகள் அப்பனே கந்தா 🙏
    அவரோட அன்பு தெய்வம் தேடிணூம் வேறு இல்லை🙏

  • @SureshKumar-ow2ji
    @SureshKumar-ow2ji 2 місяці тому +1

    Om muruga ❤

  • @nataraj831
    @nataraj831 6 місяців тому +5

    ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @VijayKumar-bb1xq
    @VijayKumar-bb1xq 5 місяців тому +9

    என்னப்பன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajiv5842
    @rajiv5842 3 місяці тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻

  • @senthil6697
    @senthil6697 4 місяці тому +3

    ஓம் நமோ குமாராய நம......
    ஓம் முருகா...... ஓம் சக்தி......
    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்......

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 5 місяців тому +9

    முருகா என் மகன் மருமகள் தம்பதியர் சேர்ந்துவாழனும்

    • @appadiyathamizha8761
      @appadiyathamizha8761  5 місяців тому +2

      முருகனை வணங்கி வாருங்கள், அந்த நாள் விரைவில் அமையும் 🙏

  • @arulkrishna3692
    @arulkrishna3692 Місяць тому +1

    முருகா ❤ஓம் சரவணபவ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤

  • @user-jx4lq8bi3v
    @user-jx4lq8bi3v Місяць тому +1

    அருமையான குரல் முருகன் தந்த பரிசு திருப்புகழ் அணைத்து பாடல் களையும் நீங்கள் பாடி நாங்கள் கேட்க வேண்டும் முருகா

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 Місяць тому +1

    முருகா R.அருண் வக்கீல் குடும்பம் நாசமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்

  • @ginspin8395
    @ginspin8395 3 місяці тому +1

    முருகா குமரா குகனே
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
    எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @anjalibalan2028
    @anjalibalan2028 4 місяці тому +1

    அப்பனே முருகா உன் பாதங்களில் என்றுமே நான் விழுந்திருப்பேன் கொஞ்சம் கடனை போக்கு முருகா😢😢😢😢

  • @kamalis7421
    @kamalis7421 2 місяці тому +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @ilangovangovindarajan3377
    @ilangovangovindarajan3377 5 місяців тому +2

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j 5 місяців тому +5

    ஓம் சரவணபவ ஓம்

  • @sasijeeva2634
    @sasijeeva2634 3 місяці тому +1

    🕉️ஓம் சரவணபவ ஓம் 🕉️எல்லா உயிர்களும் இன்பமாய் வாழனும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️💞💛🥰🙇🏻‍♂️🥹

  • @radhakrishnant7759
    @radhakrishnant7759 2 місяці тому +1

    கடவுளே சரவண சண்முக பக்தர்கள் கேக்குற வரத்தை தந்தருளும் ஆறுமுக த்தானுக்கு அரோகரா

  • @molakaru
    @molakaru 2 місяці тому +1

    OM saravana pava sanmuga potri potri potri.enakku arul purivai sanmugane.arokara.

  • @rajakumari5274
    @rajakumari5274 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா போற்றி எல்லாரும் நல்லா இருக்கணும் ஒரு விடைத்தாள் நான் தேர்ச்சிப் பெறனும் என் குடும்பம் நல்லா இருக்கணும் கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 6 місяців тому +6

    என் அப்பன் அல்லவா நன்றி

  • @sathishannachi1999
    @sathishannachi1999 5 місяців тому +8

    ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 3 місяці тому +5

    ஓம் முருகா அனைத்து குடும்பங்களிலும் உள்ள பல பிரச்சனைகள் உள்ளன எந்த பிரச்சனையை தீர்த்தால் வாழ வழி கிடைகிக்குமோ அந்த வழியை தீர்த்து வையுங்கள் முருகா எங்கு சென்று பிரச்சனை தீர்க்க வழி தெரியாமல் எல்லோரும் உள்ளோம் ஐயனே சண்முகா நீங்கள் தான் அனைவருக்கும் துணை சண்முகா சரணம்

    • @user-bm3ko4mf6c
      @user-bm3ko4mf6c 3 місяці тому

      You really great

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Місяць тому

      Yes ama bro nenga solrathu crt murugan anal sevidai irukirar

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj Місяць тому

      தம்பி அப்படி சொல்லாதீர்கள் kandippaga முருகன் வழி காட்டுவார் உண்மையாக வேண்டுங்கள் kandippaga உங்கள் வாழ்க்கையில் kandippaga அதிசியம் நடத்தி வைப்பர் உண்மையாக உள்ளன்போடு வேண்டுங்கள் வாழ்த்துக்கள் உங்களை அந்த முருகன் காப்பாற்றுவார் நன்றிகள்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Місяць тому

      @@BalakrishnanR-jv6jj kata materare kastam than kudukirar anna,

    • @BalakrishnanR-jv6jj
      @BalakrishnanR-jv6jj Місяць тому

      @@SathyaSathya-bg7ed கண்டிப்பாக உங்கள் அனைத்து குறைகளும் koodiya viraivil தீர்த்து வைப்பர் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு விரதம் இருந்து வழி படுங்கள் உண்மையாக வழி படுங்கள் கூடிய viraivil ungaludaiya கஷ்டங்கள் தீறும் ningal திரும்ப என்னை தொடர்பு கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் சகோதர வாழ்த்துக்கள் நன்றிகள் ஓம் முருகா பழனி பதி வாழ் முருகா அவர்களுடைய குறைகள் யாவும் தீர்த்து வையுங்கள் ஓம் முருகா ஓம் முருகா போற்றி வாழ்த்துக்கள்

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w 3 місяці тому +1

    ஓம் சரவண பவா ஓம்❤ கந்தா போற்றி கடம்பா போற்றி ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏

  • @kavilasree4307
    @kavilasree4307 4 місяці тому +3

    Enna voice ithu.... Murugan arul iruku.... Sema feel.... Muruga Saranam

  • @gopiv608
    @gopiv608 4 місяці тому +1

    எங்கள் குடும்பத்தின் மனு 🎉01:02: 2024.பூ......மல்லி.வீற்றிருக்கும்.முருகா உன்னை காண வருகிறேன். அதற்குள் என்னுடைய மனகுமுறல் என்ன வென்று உனக்கு தெரியும் என்றாலும். உனக்கு ஞாபகபடுத்துகிறேன். முருகா சரணம்🎉 சரணம்🎉 சரணம்🎉.கந்த வேல் முருகனுக்கு அரோகரா🎉 அரோகரா🎉 அரோகரா🎉. என். பெயர்.கோபி.(1962.ல்.பாண்டுரங்கன்) ....🎉

  • @nivetharajajinivetharajaji7807
    @nivetharajajinivetharajaji7807 3 місяці тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் 🌻🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @schoolstudentscorner3711
    @schoolstudentscorner3711 6 місяців тому +6

    முருகா போற்றி

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 5 місяців тому +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @thiruvenkadamyoganarayanan3853
    @thiruvenkadamyoganarayanan3853 5 місяців тому +4

    Om Muruga

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 2 місяці тому +1

    Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan Swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.

  • @Gayu611
    @Gayu611 3 місяці тому +1

    En appane ena emathunavagaluku seriyana paadam pugatanum En bakthi unmaiya iruntha avagaluku nee dhan thappa unarthanum appa🙏🙏😔

  • @srk8360
    @srk8360 3 місяці тому +1

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @rathnakumarr
    @rathnakumarr 5 місяців тому +1

    Murugaaaaaa unnaaaiiiiiyeaaa nambiiii iruken.... En kanavaraibaarokiyamakki ennidam kudithuviduuuu iraivahhhhhh..... Murugaaaa potreeee🙏🙏🙏🙏🙏

  • @Nathan_Muruhavel
    @Nathan_Muruhavel 2 місяці тому +1

    ஃ நன்றி நன்றி நன்றி ஃ
    ஃ அருமை அருமை ஃ ஓம் முருகா ஓம் ஃ நன்றி ஃ

  • @sarasvathy3470
    @sarasvathy3470 5 місяців тому +4

    Oooo very super arumai.vazhthukkal

  • @wolverine7095
    @wolverine7095 4 місяці тому +1

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 4 місяці тому +1

    0mnamo Sri Saravanabavaya namo namaha vetri Vel Muruganukki Arohara Arohara.

  • @chandraprabha265
    @chandraprabha265 4 місяці тому

    I need a change a miracle plz muruga

  • @Karthikeyan-er6zv
    @Karthikeyan-er6zv 2 місяці тому +1

    Worlds best song what a speed and and what a pronunceation hands off super wow

  • @gayathri7415
    @gayathri7415 2 місяці тому +1

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏

  • @madevanpillai9171
    @madevanpillai9171 5 місяців тому +3

    Om muruga potri

  • @kamalis7421
    @kamalis7421 2 місяці тому +1

    Om muruga arl purivai muruga om om om om om om om om om act,,,,,,

  • @tamilarasi3165
    @tamilarasi3165 5 місяців тому +3

    Aarumugam arulidum anuthinamum earumugam

  • @MahendraKumar-yp9lo
    @MahendraKumar-yp9lo 5 місяців тому +1

    OM Sri SarvaSathGuruNatha pothri pothri pothri pothri pothri pothri pothri

  • @Vksweety38
    @Vksweety38 3 місяці тому +1

    முருகா நோய் மற்றும் கடன் தொல்லையில் இருந்து விடுதலை அளியுங்கள் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 5 місяців тому +2

    ஓ🌹ம் சரவ🦚ண ப🧎‍♂️வ 🙏🏻

  • @shanmugasundaramdurairaj2000
    @shanmugasundaramdurairaj2000 4 місяці тому +1

    Om Muruga Potri Potri…🙏🙏🙏…kanthanuku Arokara…Muruganuku Arokara…

  • @muthukumark4657
    @muthukumark4657 4 місяці тому +1

    🙏

  • @Sailatha4655
    @Sailatha4655 4 місяці тому +1

    Muruga first naan oru velaiku poganum thunaiya iru pa

  • @sahanayks3194
    @sahanayks3194 5 місяців тому +1

    Om vinayaga om murugappavallitheivanaiamma namaga om murugappatheivanaivalliamma ❤❤❤❤❤❤

  • @user-cn5ns9gy5p
    @user-cn5ns9gy5p 3 місяці тому +1

    என்றென்றும்மகிழ்ச்சி நிலைக்கட்டும்முருகா

  • @vallikodi5694
    @vallikodi5694 5 місяців тому +1

    Om muruga en appane unpaatham karanam saranam

  • @Lovedairycreation
    @Lovedairycreation 4 місяці тому +3

    Murugan en husband ennai theadi varanum thunai vendum murugan

    • @user-dm9fe2pg3v
      @user-dm9fe2pg3v 3 місяці тому +1

      முருகன் அருளால் வருவார் 👍

    • @candygirlbeats
      @candygirlbeats 3 місяці тому

      Read this 259th Thirupugazh daily with full hope🙏💯
      தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
      தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
      கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே
      கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே
      தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே
      தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ
      தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா
      திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே
      பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா
      படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே.

  • @naturelover2721
    @naturelover2721 4 місяці тому +1

    மகிழ்ச்சி திருச்செந்தூர் முருகா❤❤

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 2 місяці тому +1

    ஓம் சரவண பவ முருகா

  • @sivajisiva1023
    @sivajisiva1023 5 місяців тому +2

    Muruga ellarum nalla irukka vendum muruga. Om muruga potri

  • @lakshmiprabakaran1269
    @lakshmiprabakaran1269 5 місяців тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @SeethaLakshmi-fh4cj
    @SeethaLakshmi-fh4cj 3 місяці тому +1

  • @SakthiVel-rs2es
    @SakthiVel-rs2es 4 місяці тому +1

    ஓம் முருகா சரணம் 🦚🙇🔱🌍🙏

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 2 місяці тому +1

    Om muruga .saranam.muruga

  • @Akshaya-hn6ew
    @Akshaya-hn6ew 5 місяців тому +2

    ஓம் முருகா

  • @vinayagamourty4270
    @vinayagamourty4270 5 місяців тому +1

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @aathiswaran7034
    @aathiswaran7034 4 місяці тому +1

    ஓம் நமசிவாய, ஓம் சரவணபவ, 🪔🙏

  • @SeethaLakshmi-fh4cj
    @SeethaLakshmi-fh4cj 3 місяці тому +1

    Óm muruga kumara gugane saravana kandha karthikeya

  • @ramakrishnan9622
    @ramakrishnan9622 3 місяці тому +1

    ஓம் முருகா போற்றி

  • @r.velswamyswamy7749
    @r.velswamyswamy7749 4 місяці тому +1

    யாமிருக்க பயமேன் முருகா.

  • @rajeshraj-cp2hk
    @rajeshraj-cp2hk 4 місяці тому +1

    Enga❤nandini namba homeku vandudanum...ple muruga ennai kapatrupa please

  • @sathyakalar9868
    @sathyakalar9868 5 місяців тому +4

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvaselvaraja6754
    @selvaselvaraja6754 5 місяців тому +3

    🪔 ஓம் 🪔

  • @surensivaguru5823
    @surensivaguru5823 5 місяців тому

    Real Tamil only in thiruppukaz👍👍👍
    Sabesan Canada 🇨🇦