தினந்தோறும் கேட்கிறேன், மகிழ்கிறேன், உணர்ச்சி வசப்படுகிறேன், கண்ணீர் விடுகிறேன், மகிழ்ச்சியிலா, துயரிலா என்று புரியவில்லை. இப்படிப்பட்ட பாடல் வரிகள், இப்படிப்பட்ட இசை, இவ்வளவு அருமையாகப் பாடியவர்கள், இவ்வளவு அற்புதமான தெளிவுடன் ஒலிக்கும் இசைக்கருவிகள், கேட்பவர்களுக்கு ஒரு சொல் கூட விடாமல் துல்லியமாக ஒலிக்கும் பாடல் வரிகள், இவ்வளவு தெளிவான ஒலிப்பதிவு. என்ன சொல்வதென்று தெரியவில்லை. எல்லோருக்கும் நன்றி!
சாரி , எளயராசா அடிமை ரசிகர்களே !! இது போன்ற மனதில் நிற்கும் பாடல் ஒன்று கூட உங்காளு எளயராசா ஏன் தர வில்லை என புரியவில்லை !! அவரது ஒரு பாடல் கூட நம் மனதில் நிற்கவில்லை !! காரணம் அவர் பழைய பாடல்களையும் பாடகர்களையும் அன்றைய இசையமைப்பாளர்களையும் தனது பாடல்கள் மூலம், தான் இசையமைக்கும் படங்களின் காமெடி (?) காட்சிகள் மூலமாகவும் மறைமுகமாக கேலி செய்தது உண்மை !!
இதிலே எல்லாமே அருமை! இரு வல்லவர்கள் இசையும் பீபீஸ்ரீயும் சுசீமாவுமர இனிமை! கவிகள் அழுமை! ஜெமுனி சாவித்திரி ஜோடி அழகு! முதல் பபாடலில்! அருமை ! அன்று ஊமை பெண்ணல்லோ!!இது பாடுறது ஏ எல் ராகவன்ன்னு நெனைப்கிறேன்! ஏன் பீபீஸ்ரீ பாடலை?! ❤❤❤❤❤❤
TMS பாடிய இரு தத்துவ பாடல் கள் அருமையோ அருமை பாடல் ஆசிரியர் கண்ணதாசன், இசையமைத்த விசுவநாதன் ராமமூர்த்தி பாடிய TMS இவர்களுக்கும் மேலாக பாடல்களுக்கு தன் நடிப்பால் முத்திரைப்பதித்த நடிகர் திலகம் ஆகியோரை மறக்க முடியுமா?
அனைத்து பழைய பாடல்கள் பார்க்கும் படத்தை ஒட்டியே அமைதுறுக்கும். வார்த்தை உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் இப்பொழுது உள்ள பாடல்களில் கருத்தும் இருப்பதில்லை, உத்ட்டலவில் பாடி அதேன் மேல் அதிகமான இசையை கொடுத்து, பாடலில் ஒரு வார்த்தை கூட மனதில் பதியவில்லை. என்பது ஏணுது கருத்து.
Thamizh film song even teaches Thamizh alphabets to children thru a lively tune & music. I very well remember having heard this song when I was just 4 Yrs kid as the song attracted me at that age mainly for echoing the Thamizh Alphabets in a lovely tune. Hats off to Viswanathan-Ramamurthi. The evergreen songs in this film take us to the much cherished golden period of Thamizh film music. SWEET 60's. Very nice film. Class Performance by all those legendary Actors.
Can anyone write a song other than Kannadasan- Kodi Asainthathum Kaatru Vandhadha. The way TMS, PS, KD and MSV/TKR have combined for that song - really we r lucky to be born as Tamizh public and can listen to such songs. No language has this much of depth in songs - amazing combination
Good idea/Suggestion! i wll try, cause got confidence in me after Tamil people told me, the most resembling was already written 📝 by Kannadadan previously. Felt Happy when they gave me proof. True fact is i never copied or xeroxed it. I say thanks to God! For his gift giving it for many. But i take the gist & convert the same with slightly difference in different languages. You say Translation i accept it. Another lyricist told me directly that i translated directly from sanskrit to kannada. i am inspired by this also. i hope you understand my Respect & passion towards tamil language since more than Five decades. i am fan of all tamil film industry people. Also i acted tamil films/ Serials even though i am from BANGALORE. Even now i come to chennai & watch tamil films in theaters. A Fantastic experience. Qualitykku maru per tha TAMiL. Tamilukku maru per tha quality. 🙏
பிள்ளைக்குதந்தை ஒருவன் ! டிஎம்எஸ் அருமையாப்பாடுறார்! இருவல்லவர் இசை கண்ணதாசன் கவிகள் அருமை ! சிவாஜூஉம் நல்லாநடிச்சிருப்பார்! ❤❤❤❤❤❤
உள்ளம் என்பது ஆமை! இதுவும் டிஎம்எஸ்சூன் அருமையானக்குரலில் அற்புதமனப்பாடல்! இருவல்லவர் இசையும் கண்ணதாசன் கவிகளூம் அருமை ! சிவாஜியும் நல்லலா நடூச்சிருப்பார்! ❤❤❤
மனதுக்கு இதம் அளிக்கும் இதைவிடச் சிறந்த மருந்து வேறு எளிய வழி இல்லை. வாழ்க இனிய இசை விருந்து.
பார்த்தால் பசீதீரும்! அருமைசீட சுசீமாவின் குரலில் இருவல்லவரின் உணையேல் கண்ணதாசனீன் கவகளீல் அழகானப்பாடல்! ❤❤❤❤
😊😊😊😊😊😊😊😊
தினந்தோறும் கேட்கிறேன், மகிழ்கிறேன், உணர்ச்சி வசப்படுகிறேன், கண்ணீர் விடுகிறேன், மகிழ்ச்சியிலா, துயரிலா என்று புரியவில்லை. இப்படிப்பட்ட பாடல் வரிகள், இப்படிப்பட்ட இசை, இவ்வளவு அருமையாகப் பாடியவர்கள், இவ்வளவு அற்புதமான தெளிவுடன் ஒலிக்கும் இசைக்கருவிகள், கேட்பவர்களுக்கு ஒரு சொல் கூட விடாமல் துல்லியமாக ஒலிக்கும் பாடல் வரிகள், இவ்வளவு தெளிவான ஒலிப்பதிவு. என்ன சொல்வதென்று தெரியவில்லை. எல்லோருக்கும் நன்றி!
சாரி , எளயராசா அடிமை ரசிகர்களே !! இது போன்ற மனதில் நிற்கும் பாடல் ஒன்று கூட உங்காளு எளயராசா ஏன் தர வில்லை என புரியவில்லை !! அவரது ஒரு பாடல் கூட நம் மனதில் நிற்கவில்லை !! காரணம் அவர் பழைய பாடல்களையும் பாடகர்களையும் அன்றைய இசையமைப்பாளர்களையும் தனது பாடல்கள் மூலம், தான் இசையமைக்கும் படங்களின் காமெடி (?) காட்சிகள் மூலமாகவும் மறைமுகமாக கேலி செய்தது உண்மை !!
¹¹
* அருமை...! "பாராட்டுவதற்கு வார்த்தையில்லை" என்பது இதுதானோ?
Þģģģģ
22w2wq
இதுபோன்றபாடல்களைஇனியார்பாடுவார்கள்.தேனினும்இனிமையானபாடல்கள்...நன்றி.
இதிலே எல்லாமே அருமை! இரு வல்லவர்கள் இசையும் பீபீஸ்ரீயும் சுசீமாவுமர இனிமை! கவிகள் அழுமை! ஜெமுனி சாவித்திரி ஜோடி அழகு! முதல் பபாடலில்! அருமை ! அன்று ஊமை பெண்ணல்லோ!!இது பாடுறது ஏ எல் ராகவன்ன்னு நெனைப்கிறேன்! ஏன் பீபீஸ்ரீ பாடலை?! ❤❤❤❤❤❤
பார்த்தால் பசிதீருமா? இந்த பட பாடல்களை கேட்டாலே பசிதீரும்! நன்றி. மு.புஷ்பராசன், பெங்களூர்.
Wow 👏🏻
@@syashuchandran6502 pppppppppppppppp
🧇
Super song sir thanks 🙏🙏🙏👍
Bhimsingh movies. Kannadasan songs. Viswanathan Ramamoorthy music❤😍😘💕
TMS பாடிய இரு தத்துவ பாடல் கள் அருமையோ அருமை
பாடல் ஆசிரியர் கண்ணதாசன், இசையமைத்த
விசுவநாதன் ராமமூர்த்தி
பாடிய TMS
இவர்களுக்கும் மேலாக பாடல்களுக்கு தன் நடிப்பால்
முத்திரைப்பதித்த நடிகர் திலகம் ஆகியோரை மறக்க
முடியுமா?
பாடகர் திரு. A.L. ராகவன் அவர்களின் குரல் (ஆனா....... ஆவன்னா....) Excellent. பாராட்ட வார்த்தைகளே இல்லை.
Yes True 100%
Super பாடல்கள்
Super memorable songs for evergreen
கேட்டாலே பசி தீரும், என்றும் இனியவை, புதுமை, இளமை
🌝
1948ல் பிறந்ததால் இதுபோன்ற அருமையான பாடல்களை கேட்கும் பாக்கியம் பெற்றேன்.
Karakaittakaran
Paadal vandhadum thaalam vandhadhaa
Thaalam vandhadum paadal vandhadhaa
பாடல்களைக் கேட்டாலே பசி தீரும்.
M.S.விஸ்வநாதன் & T.K.ராமமூர்த்தி ( இசை மன்னர்கள்) AVL இசையில் ஏழு பாடல்களும் இனிய...
Daivam thaan sakchi
@k.d😢fhanalakshmianda7403
Super old songs and are melodious and attractive
அனைத்து பழைய பாடல்கள் பார்க்கும் படத்தை ஒட்டியே அமைதுறுக்கும். வார்த்தை உச்சரிப்பு மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் இப்பொழுது உள்ள பாடல்களில் கருத்தும் இருப்பதில்லை, உத்ட்டலவில் பாடி அதேன் மேல் அதிகமான இசையை கொடுத்து, பாடலில் ஒரு வார்த்தை கூட மனதில் பதியவில்லை. என்பது ஏணுது கருத்து.
நம் போன்றாேருடைய கருத்தும் அதுவே
Thank you Saregama for uploading this film songs which I was.expecting since a long time. Amazing songs.
Nice songs
அருமை
Songs liked by all all the time!
Sweet song&sweet voice!!
Evergreen songs given by our beloved msv and kannadasan. These are treasures to the youngsters.
O
Kettal Passi theerum. all these songs
100%. iam actor of nne languages ,
inclding tamil nder the Directors
1)) B.R.Pantulu
2) C .V .Sridhar
3)BaluMahendra
&
above all
K..Bala Chander. !
* கேட்டாலும்...பசிதீரும் !
Super songs
Oru marathu paravaigalil oru paravaiku idamillai intha song full song irukka...
I have mentioned my erstwhile
comments many times my
Parents & their generation like Gemini
Our generation favourite actors MGR & SIVAJI
Ever green sweet songs for ever joy and happiness .!!!!!
தமிழில் பகிருங்கள்
மிகவும் உள்ளார்த்தமாக இருக்கும்.
சறுவயதில்பார்த்தபடம்.எனக்குவயதுசுமார்.10இருக்கும்
N.N.S
All old songs are pure Tamil nowadays meaningless
Thamizh film song even teaches Thamizh alphabets to children thru a lively tune & music. I very well remember having heard this song when I was just 4 Yrs kid as the song attracted me at that age mainly for echoing the Thamizh Alphabets in a lovely tune. Hats off to Viswanathan-Ramamurthi. The evergreen songs in this film take us to the much cherished golden period of Thamizh film music. SWEET 60's. Very nice film. Class Performance by all those legendary Actors.
Anyee is god
Another good god is that you can be the only one that has parran in Tamil where he has been in tamil since his death
Another way of getting the right person is the ability of your employees or malligai
Bhimsingh movies❤
!yqq i
Really super melody
கல்யாணவிருந்துமிகவும்பிரம்மாதம்
Lovely. Sweet old. My days songs
40 year go back
While listening to these songs,I feel that I am being lulled to entertain with closed eyes on this shivering winter.
Can
How are these songs. Are you hearing plesently. Reply
⁶ nice songs
👌👌👌👏👏
savvy sugan
Ravi
Ra vi
Will there be old songs like this
Arumi.movie.sangsj.arumi.story.urchakm.erpatum.nelyaka.nerkum.move
D
😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Can anyone write a song other than Kannadasan- Kodi Asainthathum Kaatru Vandhadha. The way TMS, PS, KD and MSV/TKR have combined for that song - really we r lucky to be born as Tamizh public and can listen to such songs. No language has this much of depth in songs - amazing combination
🤝
Good idea/Suggestion! i wll try, cause got confidence in me after Tamil people told me, the most resembling was already written 📝 by Kannadadan previously. Felt Happy when they gave me proof. True fact is i never copied or xeroxed it. I say thanks to God! For his gift giving it for many. But i take the gist & convert the same with slightly difference in different languages. You say Translation i accept it. Another lyricist told me directly that i translated directly from sanskrit to kannada. i am inspired by this also. i hope you understand my Respect & passion towards tamil language since more than Five decades. i am fan of all tamil film industry people. Also i acted tamil films/ Serials even though i am from BANGALORE. Even now i come to chennai & watch tamil films in theaters. A Fantastic experience. Qualitykku maru per tha TAMiL. Tamilukku maru per tha quality. 🙏
One person from Bangalore pranayamurthy has written this song in Kannada and Tamil, so beautiful 👈👌🤞💖😊🙏
🤝💐 , Uday veer Greatfull to you forever 🙏🌹
Apart from great lyrics and music, can anyone act like saroja devi and shivaji ganesan for this song. Which i think added more beauty to this song.
I like this song🎤🎶
அனைத்து பாடல்களும் மிக அருமையான பாடல்கள் கேட்க கேட்க மன அமைதி காக்கும்💯
ஃஃஃஃஃச
.
Nica
,
கொடி அசைந்த்தும் காற்று வந்த தா? கேள வி பதில் பாடல்! இருவல்லவர் உசை. டிஎம்எஷ் செசீமா குரலினிமை கண்ணதாசன் கவிகள் அருமை! சிவாஜி சரோசித்தி அழகு ! ❤❤❤❤
பார்த்தால் பசீதீரும்! அருமைசீட சுசீமாவின் குரலில் இருவல்லவரின் உணையேல் கண்ணதாசனீன் கவகளீல் அழகானப்பாடல்! ❤❤❤❤
Very nice song
Super songs
அருமை
.
அருமை
👍