- 20
- 128 672
கூலிம் நவீன இலக்கியக் களம்
Приєднався 15 лис 2018
ஓர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நாடறிந்த எழுத்தாளர் திரு.கோ.புண்ணியவான், பிரம்மாநந்த சரஸ்வதி சுவாமி , ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள் திரு .தமிழ்மாறன், திரு .குமாரசாமி, நீண்டகால வாசகர் ஆசிரியர் திரு. மணிஜெகதீஸ், எழுத்தாளர் பாண்டியன், எழுத்தாளர் பாலமுருகன், ஆகியோர் ஒரு நல்ல நாளில் மாலை வேளையில், கூலிமில் இருக்கும் சுவாமியின் தியான ஆஸ்ரமத்தில் குழுவாக அமர்ந்து தாங்கள் வாசித்த சில சிறுகதைகள் பற்றி விரிவாகவும் அவரவர் பார்வையை, விமர்சனத்தை வைத்தும் அளவளாவ ஆரம்பித்ததே இந்த நவீன இலக்கியக் களத்தின் தொடக்ககால பின்னணி. அது மிகச் சுவாரஸ்யமான தொடக்கமாக அமையவே, திங்கள்தோறும் ஒரு செவ்வாய்க்கிழமையில் இந்த உரையாடல் இன்றுவரை நிகழ்ந்து வருகிறது. இது இன்றைக்கு ஐந்தாவது ஆண்டைத் தொட்டிருக்கிறது. இந்தக் குழுவில் பின்னர், திரு.தினகரன் ஜெயமோகன், திரு.யுவராஜன், திரு.ஹரிராஸ்குமார் ஆகியோர் இணைந்து கொண்டார்கள்.
வல்லினம் பரிசு சிறுகதைகள் ஒரு பார்வை - சு வேணுகோபால்
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
Переглядів: 308
Відео
வல்லினம் விருது பெற்ற சை பீர்முகம்மது உரை
Переглядів 954 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
ஆசியுரை - சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி
Переглядів 804 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
வல்லினம் விருது விழா - ம நவீன்
Переглядів 564 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
சை.பீர்முகம்மதுவின் 'அக்கினி வளையங்கள்' நாவல் - சு வேணுகோபால்
Переглядів 364 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
சீ.முத்துசாமியின் 'மலைக்காடு' நாவல் - சு வேணுகோபால்
Переглядів 554 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
ம.நவீனின் 'பேய்ச்சி' நாவல் - அருண்மொழி நங்கை
Переглядів 1114 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
நாவல் எனும் கலை - ஜெயமோகன்
Переглядів 794 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
மரபு இலக்கியம் - ஜெயமோகன்
Переглядів 444 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
நாட்டார் வழக்காற்றியல் - சு வேணுகோபால்
Переглядів 384 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
இலக்கிய விமர்சனம் - ஜெயமோகன்
Переглядів 674 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
மலேசியாவின் சமகால கவிதைகள் - சாம்ராஜ்
Переглядів 114 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
தற்கால உலக இலக்கியத்தின் கருதுகோள்கள் - ஜெயமோகன்
Переглядів 1654 роки тому
கடந்த 20-22 டிசம்பர் 2019-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களமும் வல்லினம் இலக்கியக் குழுவும் இணைந்து நடத்திய நான்காவது "அனைத்துலக நவீன இலக்கிய முகாமின் காணொளிகள்.
நாவல் / சிறுகதை - சு.வேணுகோபால்
Переглядів 2,4 тис.5 років тому
கடந்த 24, 25 நவம்பர் 2018-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களம் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த "அனைத்துலக நவீன தமிழிலக்கியக் கருத்தரங்க"-த்தின் காணொளிகள்.
நன்றியுரை - சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி
Переглядів 1245 років тому
கடந்த 24, 25 நவம்பர் 2018-அன்று பிரம்மவித்யாரண்யம், சுங்கை கோப் மலைச்சாரல்,கூலிம், கெடா,மலேசியாவில் கூலிம் நவீன இலக்கியக் களம் மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த "அனைத்துலக நவீன தமிழிலக்கியக் கருத்தரங்க"-த்தின் காணொளிகள்.
சிறந்த கதைகளின் கூறுகள் - பவா செல்லதுரை
Переглядів 44 тис.5 років тому
சிறந்த கதைகளின் கூறுகள் - பவா செல்லதுரை
இலக்கியத்தில் சூழியல் - சு.வேணுகோபால்
Переглядів 4965 років тому
இலக்கியத்தில் சூழியல் - சு.வேணுகோபால்
இலக்கியமும் இரசனையும் - பவா செல்லதுரை
Переглядів 53 тис.5 років тому
இலக்கியமும் இரசனையும் - பவா செல்லதுரை
எழுத்தாளர் மற்றும் கலைஞர்களின் ஆளுமை பற்றிய பதிவு அருமை
வாழ்க வளமுடன்.🙏🙏 ( Untold message )
அருமையான பதிவு.பவா சார்
30.35❤
Homeless people 35.25❤❤❤
Super sir ❤❤❤
உங்கள் கதைகளை தினமும் கேட்காமல் தூங்குவதே இல்லை.
Kazhai kuthadi yin umpullana vera empullana veraya sir endru sonna pothu kadal aaru utheduthathu kannil
அருமை.
Sir Excellent service . In Tamil Nadu, many more peoples are sound sleeping all through the days. Yours "Kathaikaka vanga" program is created to many more people s mind settings and they wake-up and got Free mind, reduce stress and they feel Free enthusiast. Thank you Bava sir. 🍬🍓🍎👌👏🙏🍉🙏
Great sir
😍😍
Super sir
அருமை நன்றி ஜமுனா
Sir, அப்பா---தீபம் - - - கடைசி வார்த்தை என நீங்கள் பேசும் போது என் கண்கள் கலங்க கண்ணீர் துளிகள் பிறந்தன வணக்கம் நன்றி
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Love! God is with u all always my friends!
அப்படி இருந்த ஜெ கே கடைசி காலத்தில் திமுகவில் இணைந்து சோரம்போனார் என்று பழ.கருப்பைய்யா சொன்னது குறிப்பிடத்தக்கது.
മനോഹരം ❤️❤️❤️
அருமையான எதார்த்தமான சொல்லாடல்.. கதையாடல்..அருமை..🌟👍🎊🎉
சார் நாய் எ ப்படி மயங்கியது
பவா சார் மகாபாரத கதைகளை சொல்லுங்களேன் மகாபாரத கதைகளை உங்கள் கருத்தாழமிக்க பேச்சோடு கேட்கும் போது நிச்சயம் அருமையாக இருக்கும்
👏👏👏👏
வாழ்த்துகள்
பவா அப்பா உங்க கதைகள் என்னை இப்போது படிக்கவைக்கிறது.
அருமையான பதிவு
வணக்கம். எனக்கு பவா ஐயாவுடைய தொலைபேசி இலக்கம் வேண்டும்.
நாம் உயிர் வாழ்த்து கொண்டு இருப்பது கடவுளின் செயலாக இருப்பது என்பது எனக்கு தெரியாது ஆனால் என் முன்னோர்களின் ஆசை என்பது எனக்கு தெரியும்
👏👏👏
👏👏👏👏🌹🌹
👏👏👏
Pic
பவாஐயா உங்களை நான் அப்படி தான் கூப்பிடுவேன் நீங்கள் உங்கள் அப்பா உங்களை பவாஐயா என்று தான் கூப்பிடுவார் என்று நீங்கள் சொன்ன உடனே எனக்கு அழுகை தான் வந்தது நான் மூன்று மாதங்களாக தான் உங்கள் கதையைக் கேட்டுக் விமர்சனம் எழுதுவேன் பவாஐயாஎன்று சொல்லி தான் கூப்பிடு வேன் எனக்கும் என் அப்பாவை மிகவும் பிடிக்கும் உங்கள் அப்பா வின் இறப்பை பற்றி சொல்லும் போது என் அப்பாவின் இறப்பை நினைத்தேன் இதைத் எழுதும்போது அழுது கொண்டு தான் இருக்கேன்...நன்றி R.ராஜி 🙏
Bava number kedaikuma
Have you got his number
Super bava
Super
Superb
U say about prabanjan jayamohan...and many others ...is there anybody talking about u like that... Call me ...9789320499
Call me bava 9789320499 let's diacuas all truth u say as a story
Sir who has konangi and jayakanthan contributed in comparison with prabanjan
welcom sar i am rajesh
Great story. Final line is too good.
பவா அய்யா உமது கதை சொல்லும் திறன் அதற்கு நான் அடிமை
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
Hahaha engamqvum kozhi thirudy erukka.... pakathu veettu kozhi... it was so fun and funny!! Happened 30 years ago!
நான் காசு குடுத்து வாங்கிய ஒரு புத்தகத்தை நீ வாங்கியிருக்கவே மாட்டேனு ஒரு விலங்கியல் டீச்சர் சொன்னாள் .சரிதானே விலங்கியல் நடத்துபவள் அப்படிதானே இருப்பாள்
தவறான கருத்து...... தன்முனைப்பு..... .. அப்படியானால் திரு மு கருணாநிதி அவர்கள்... அவருடைய எழுத்துக்கள்.. பிழையின்றி எழுதுவார்கள், இலக்கிய இலககணம்.. தெரிய வேண்டுமானால் அவரைப் படிக்க வேண்டும்... தவிர்க்க முடியாத எழுத்தாளர்..அவர்...
பவா சார் வணக்கம்.
வாழ்க..
பெண்மையின் மென்மை மேன்மையான குணம்.
அறம் பாடுதல் தவறு.. சாபம் போன்றது தான்.
ஒருவனை வஞ்சிக்கும்போது அவன் உள்ளம் குமுறி துடிக்கும்போது அவன் அறம் என்ன பச்சையாக சாபமிடுவது மிக சரியாக ஏற்றுக்கொள்ளகூடியது
யாரையும் இழிவாக எண்ணாமல் பேசாமல் இருக்க வேண்டும்.தூற்றினால் மற்றவர்களை... லாபம் இல்லை.... இறந்தவரின் புகழை பேசாவிட்டாலும் ஏசக்கூடாது..
திரு கே விஜயன் .. இதயக்கனி புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு.....