Kutty Meena is Born😍 Nainika’s 1st LIVE Dance🔥Makes her Mom Proud🥰Cutie Pie steals Hearts❤️
Вставка
- Опубліковано 2 чер 2023
- #Nainika #Meena #Meena40 #Rajinikanth #Behindwoods #Thalaivar #Rajini #Superstar #TheriBaby
Say Yes Events - info@sayyesevents.in
Presenting you the Fifteenth Episode of "Meena 40 - Celebrating 40 Years of Legacy in the Cinema Industry". Watch Theri Baby Nainika's Super Cute Tribute for her Mom.
Meena 40 - • MEENA 40
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
Take your #XtremeImagination a notch higher and explore the new depths of creativity with #vivoX90Series.
Facebook: / vivoindiatamilnadu
Instagram: / vivoindia_tamilnadu
UA-cam Channel:
/ @vivoindiatamilnadu "
Fashion Dot Young Laser is a software company. We will
provide Tailoring CAD Software and Laser Machine to the
individual tailors.
Call: 8448638639,8220047773
Fashion Dot Young Laser - Tamilnadu
Address: SFNo.432/1,Industrial Estate,
Ganapathy church road,
Athipalayam Privu,
Ganapathy,Coimbatore,
Tamilnadu - 641006.
www.fashiondot.in
For more information about Software
Do Follow Fashiondot Official Page's :
UA-cam ▸ / @FashionDot
Instagram - / fashiondotyounglaser
Facebook - / fashiondotyounglaser
To send WhatsApp directly click: wa.link/73umy8
The Tv Shop
குறைந்த விலையில் சிறந்த தரத்தில் ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது
2022 - 23
Icon award by Radiocity Kovai for Best Tv Retailer
LED Smart Tv Starting from Rs.3499/-
24” FHD - 5000/-
32” FHD - 7500/-
32” Smart - 8500/-
32” Smart FL - 9500/-
40” Smart - 11500/-
43” Smart - 12999/-
50,55,65,75 & 85 inch available
Our Branches
Chennai
Velachery- 9626028844
Valasaravakkam- 9626028833
Saidapet - 9626028822
Coimbatore- 9087133222
Salem - 8190014300
Tenkasi - 9087211100
Kovilpatti - 9677073472
Sub branches in
Trichy
Cuddalore
Ramnad
Sri Krishna Silk Store, Coimbatore:
/ ktss.india
www.krishnathesilkstore.com/
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Розваги
Meena 40 - ua-cam.com/play/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs.html
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
😊😊} 😊p
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@mukhilspradeep1216 p0pOld
Once
Her personality is bigger than her dance abilities, and that is HUGE! Such a sweet little heart filled with joy! ❤️❤️❤️
தெறி பேபி... எங்கள் குட்டி தேவதை நைனிகாவின் நடனம் அருமை... அருமை 👌👌😍🔥
மீனாவுக்கு நைனிகா இன்னொரு அம்மா ❤️ அன்பு, கருணை, பாசம், மரியாதை, தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை இது அனைத்தும் கலந்த கலவை நைனிகா. தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை சொல்லுவாங்க. அந்த தாயின் வளர்ப்பு இதில் தெரிகிறது. பிள்ளைக்கு நல்லகுணங்கள், நல்ல சிந்தனைகள் சொல்லிக்கொடுத்து வளர்த்த அந்த தாயை வணங்குகிறேன் 🙏🙏🙏
ഒരുപാട് മക്കൾ ഉണ്ടായിട്ടൊന്നും കാര്യം ഇല്ല അമ്മയുടെയും അച്ഛന്റെയും മനസ്സറിയുന്ന ഒരു കുട്ടി ആയാലും മതി മീന 👍🏻👍🏻മോൾ 👌🏻👌🏻🌹❤️
She proved that she's meena's daughter. she look like a small version of meena only! ❤😊😍
நைனிகா டான்ஸ் சூப்பர். அம்மாவை போல வேகம், உற்சாகம், நடனத்தில் வளைவு சுளிவு, முகபாவம் எல்லாமே சூப்பர் 🤩❤️
ஒரு அம்மாவிற்கு இதை விட ஆனந்தம் வேறு ஏதும் இல்லை ❤love you Meena mam and kutty Meena
அருமை நைனிகா. எல்ல நடிகர்கள் குழந்தைகள் விட நைனிகா தனித்துவமாக செயல்படுகிறார். தெளிவான பேச்சு. எதார்த்தமான குணம். மீனா மேம் எந்த ஒரு அடாவடித்தனம் இல்லாமல் சிறப்பாக வளர்த்திக்கிறார் ❤️
Super cute child. May God bless her and hope she fulfills her dream by keeping her mother happy.
அம்மாவை மிஞ்சிய ஜொலிக்கும் நட்சத்திரமாக நைனிகா மாற வேண்டும் அவருடைய வார்த்தைகளிலேயே அது தெரிகிறது நல்வாழ்த்துக்கள் நைனிகா 😍🙌🙏
Nainika dance & Meena reaction 😍😍😍😍😍😇😇😇😘😘
Nowadays Nainika is my fav because of her humble behaviour 😇 cute theri girl ❤️
Congratulations baby 😍
You impress everyone with ur cute voice, expressions and performance. Such a great and memorable performance in Theri. We love you both so much ❤️
Nainika dance so flawless and her expression 😍🥰
Itha Vida Vera yenna venum oru ammavirku... Nainika super ma... Congratulations👌
Cutest mom and daughter ❤️😍😍😍😘😘😘
Semma valarpu cute nainika papa nalla iruma
Nainika dance 🤩 what a performance girl 😻🔥
Wow, didn't expect she can dance so well. She moves so gracefully. Very talented and smart girl
Lol
She is best dancer at this age 🔥👌
Cute Nainika 😍😍😍🥰💖💖💖💖💖
My Favorite Mother And Daughter Combo 😘😘❤️
அருமை வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
I like the way she say "Theribaby" in Theri 🤩🤩🤩😄😄👏👏
குட்டி மீனா நைனிகா ரொம்ப ரொம்ப ரொம்ப சமர்த்துபெண். 😇
Always beautiful, sweet, humble and the most well behaved mother and daughter 💜😇
மீனா போலவே அழகா முக பாவனை மற்றும் நடணம்! 😍❤
Theribaby on fire 🔥😍
இந்த குழந்தை சொல்வது போல் யாரும் மீனாவை தவறாகப் பேசாதீர்கள். குழந்தையின் பேச்சில் வலியும் கலந்து உள்ளது.
Ama
Kandipa sago
குட்டி மீனா அழகிய நடனம் 1:35 Nanaika dance Actor Meena enjoying the dance of his daughter 3:44 Nanaika speech so cute 😍
The proud eyes of all actors and actresses shows, it's just awesome ❤❤❤❤❤
Cute and pleasant smile on everyones's face😊😊
மிக அருமையான நிகழ்ச்சி 💐👌
Big fan Nainika!! 🎉 lots of love ❤️😍
Such a graceful dance Nainika ❤
Nainika ❤️❤️❤️❤️❤️❤️
Archana பொண்ணு saarah இந்த பொன்ன பாது திருந்தனும்.. Nainika❤🎉
Bro adhu saara illa zara, saara vera ponnu.
I got tears when this nainu baby talks... really she is so brave beautiful and intelligent girl...Meena mam is so lucky to have such a blessed cute princess... Love you meena mam, u r 90's kids favourite heroine forever ❤️
So cute nanika I love you nanika❤❤
செமடா தங்கம் மீனா மேம் உங்களுடைய குழந்தை தனம் யாரையும் கஷ்டபடுத்தாத குணம் அப்பாவிதனம் இவை அனைத்தும் நைனிகா கிட்டயிருந்தாலும் தைரியமாவும் போல்டாவும் இருக்க காத்து குடுங்க ஏன்னா உங்களுக்கு கிடைச்ச நண்பர்கள் போல கிடைப்பாங்களான்னு சந்தேகம் நல்லவங்களும் இருக்குற இந்த உலகத்துல பொறாமை,துரோகம்,நயவஞ்சகம், பலதும் நிறைஞ்சுயிருக்கு இதுல அவ போல்டா தைரியமாயிருக்கனும் கலா மாஸ்டர் மாறி, நிச்சியமா நைனிகுட்டிக்கு மாஸ்டர் துணையிருப்பாங்க அவங்க பிசியான நேரத்திலும் நைனிகுட்டியை இவ்வளவு டிரையின் பன்னீற்க்கிறார்கள் அப்ப வளர்ச்சியிலும் பக்கம் இருப்பார்கள்
அம்மாவை போல பிள்ளை 👌👌👌👌. என்னவோ தெரியவில்லை என்னை அறியாமலே ஒரு துளி கண்ணீர். உடல் புல்லரிக்கிறது செல்லம்
நைனிகாவின் நடனம் அருமை சூப்பர்! வாழ்த்துக்கள்! தெளிவான சிந்தனை!
அனைவரையும் சிந்திக்க வைக்கும்!
அறிவான பேச்சு!
நல்ல எதிர் காலம்
உனக்காக உள்ளது! தெளிவான மனதுடன்!
ஆழமான சிந்தனையுடன்!
உயர்வான எண்ணத்துடன்!
தீர்க்கமான முடிவுடன்
திறமையோட செயல்படு!
இவை எல்லாம் உன்னுள் இரூப்பவையே! அம்மாவைப்போல் உன்னாலும் முடியும்! என்ற
தன்னம்பிக்கையோடு செயல்படு வெற்றி உறுதி!
வாழ்த்துக்கள் நைனிகா
Super தாத்தா
So cute 😍😍 How much she might have under gone that the little girl speaks this much. Lovable daughter. 💞💞
குழந்தை சொல்லுவது போல் யாரும் மீனா அவர்களை தாவறாகா பேசவேண்டாம் எழதவேண்டாம் 👍
Nainika super dance super
Chellakuty Nainika 😘😘😘
Nainika Baby Excellent Dance 😍😍👏👏
Nainika,you r very proud daughter to Meena mam.
Super performance.. Cuteness overloaded
I love u baby
Wonderful child with lot of talent in her
Her speech is very much appreciated but certain matters she has gone beyond her age limit She is a kid and must talk like a kid only
God bless u little angle 👍👍🙏❤️❤️
Engal mam kku pirantha Muthu (nainika)
Kala Master is such a great support for meena & her cute little daughter ❤🎉
Kala Master
Not only you are a super actress..Really you are a super mom ..proud moment as a mom
❤❤❤❤❤❤❤❤❤❤you're so sweet and wonderful 👧 😍 you my dear sweet hard.. May God blessed you with you're helping families 😊
Nainika beautiful super
Wow.... 💙
Wish you all the best kuddi meena love 💕 .
செம்ம செல்ல குட்டி நைனிகா டான்ஸ் 💜💜🎉 புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.....
Very nice 💐👍
Cutie nainika❤
Super da god bless u abundantly ❤
Junior meena ❤
I don't know Tamil but I can feel the pain of a daughter
மீனா சிரிப்பது அழகு, இதுக்கு மேல கவலை வேண்டாம் எல்லாம் கடந்து போகும்👍👍👍
Your dance. Is super looking like kutty meena⭐⭐⭐🤴
Super meena mam doughter
Really look like mom
aww so cute
Entho ellavarudea facel ulla happiness kanuboo oru santhosum😊
Cute nainika ❤❤❤❤❤❤❤❤❤
Super
Nice Chellam❤❤
She is going to be a big actress
நைனிகா ஹீரோயின் மெட்டிரியல் க்கு வந்தட்ட சூப்பர்
Super Super excited
So cute 🥰
super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super meena ma
Super👌👌👌👌
I think nainika is getting height
Her dress is super.... Decent 🥰
സൂപ്പർ 💞
Gracious moves. Genes, pedigree, environment. What else can you expect?
My favorite actor I love you meena
I love Meena Akka
Superb
Nainika was produced by Meena and her Hubby.. Long live this CHILD with fame and contribution to Tamil Society..
😍😍😍😍😍💖
she is really cute
aromal 😊
Dance performance azanmazi ng
Supper Nainiga pappa
❤❤❤
Super 👌
I love you my love ❤❤❤❤❤❤ iam from Dubai
★ மலரினும் மெல்லிய பெண்ணே, நீ நீடூழி வாழ்க....
★ உனது மலர்க் கண் பார்வையிலே மயக்கம் கொண்டேனே....
★ உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே....
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
★ உனது பறை போன்ற இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை இன்னவும் இறுக்குகிறதே....
★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவை பார்க்கமுடியவில்லையே....
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்...
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு பருக்கள், நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் கால் அடிகளில் பட்டால், அது முள் பழம்மானது குத்துவது போன்று வலிக்குமே!...
- திருக்குறள் 1111-1120
உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
.
வமநநப ஜளந🎉🎉🎉🎉ப. ளநத❤❤❤❤❤❤
Welcome to ninika
Meena 🎉🎉🎉🎉
Antha ponnoda dressing sense ellamay decent ah irukku...Amma ponna super ah guide panni valathirukanga..Meena mam ao lucky person...Amma va thappa peasuna kovam varatha seiyum..so intha mathiri yarum thappana comments post pannathinga
Devayani❤