90's Kids-க்கு இது Favourite song.. 😍| Start Music Season 4 | Episode Preview

Поділитися
Вставка
  • Опубліковано 2 вер 2023
  • ஸ்டார்ட் மியூசிக் Season 4 - ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click the link to watch the Full Episodes - www.hotstar.com/in/tv/start-m... #StartMusicSeason4 #StartMusic #StartMusic4 #ComedyShow #VijayTV #VijayTelevision #Comedy #Fun #StarVijayTV #StarVijay #TamilTV
  • Розваги

КОМЕНТАРІ • 447

  • @xloverbyt791
    @xloverbyt791 8 місяців тому +1602

    யாருக்கெல்லாம் மீனா தில்லானா தில்லானா dance, expressions ரொம்ப பிடிக்கும் 🙋🏻‍♂️😍❤️

    • @bavanip4677
      @bavanip4677 8 місяців тому +7

    • @saravanan.s9908
      @saravanan.s9908 8 місяців тому +1

      😊

    • @santhanakumarsanthanakum-sk1by
      @santhanakumarsanthanakum-sk1by 8 місяців тому +4

      Enaku romba 😘

    • @musthakeema5057
      @musthakeema5057 8 місяців тому +1

      ❤❤😍😍😍🥰🥰🥰😘😘😘I love mina mam

    • @champnero5288
      @champnero5288 8 місяців тому +4

      தில்லானா தில்லானா பாடல் மறக்க முடியுமா. அதில் மீனாவின் நடனம், நவரசம், முகபாவனை அனைத்தும் சூப்பர் 🔥😁❤️

  • @Aswin778
    @Aswin778 8 місяців тому +3269

    யாரெல்லாம் ரஜனி சார்க்கு நடிகை மீனா மற்றும் நடிகை சவுந்தர்யா சிறந்த ஜோடி என்று நினைக்கிறீர்கள் 👍👌💯😊

    • @raahuljawad3772
      @raahuljawad3772 8 місяців тому +76

      Rajinikanth Meena best pair onscreen

    • @jiteshmayur1934
      @jiteshmayur1934 8 місяців тому +54

      Only Meena Rajini good

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 8 місяців тому +19

      Amala ta rajinku porutamana jodi.

    • @chitrananchari3618
      @chitrananchari3618 8 місяців тому +35

      Meena the best pair Rajini

    • @viswanathjk6673
      @viswanathjk6673 8 місяців тому +59

      மீனா & ஸ்ரீதேவி தான் தலைவருக்கு பிடித்த விருப்பமான நடிகை 🔥🔥

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj 8 місяців тому +192

    ippa irukka heroines evlo attitude ah irukanga. but 90's heroines evlo friendship ah irukkanga❤❤❤

  • @esther6346
    @esther6346 8 місяців тому +62

    1:40 what a expression. 🥰

  • @okokok8742
    @okokok8742 8 місяців тому +132

    அழகு என்றல் அது மீனா தான். 90's ல பல வெற்றி படங்களை கொடுத்த நாயகி. எல்லாருக்கும் பிடித்த கண்ணழகி மீனா 😍😍😍👏👏👏

  • @dineshrajaratnam9782
    @dineshrajaratnam9782 8 місяців тому +729

    நமக்கு எப்போவுமே மீனா தான் பிடிக்கும்.. 90ஸ் kids Favorite மீனா 😍❤️🙋🏼‍♂️👏

    • @r.sakthivelsakthivel1587
      @r.sakthivelsakthivel1587 8 місяців тому

      🎉

    • @sunithajoga2364
      @sunithajoga2364 4 місяці тому

      😂😂😂

    • @user-ll3ho1ei9t
      @user-ll3ho1ei9t 2 місяці тому +2

      Nannum apdi than irunthen, but Vijayakanth sir kooda 5,6 pada nadichanga, avar death ku varavey illa, appo irunthu meena parthaley pidikkala....Chumma oru ponnu alaga iruntha mattum eppavum like panrathu not good..

  • @chitrananchari3618
    @chitrananchari3618 8 місяців тому +322

    Dance, expression, beauty, glamour, acting one and only MEENA

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 8 місяців тому +394

    தில்லானா தில்லானா பாடலை எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது.... இத்தனை வருடத்திற்கு பிறகு கூட பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் அருமையான பாடல்... ரஜினிகாந்த் -மீனா ஜோடியும் இதற்கு இன்னொரு காரணம் ❤😍😍😍😍😍

    • @betsybasker1184
      @betsybasker1184 8 місяців тому +3

      Appo song eluthunavan and pattupaadunavanga elaam kidaiyaathu...is that what u are saying? Have a wider vision...

    • @gunalanvasu8572
      @gunalanvasu8572 8 місяців тому +9

      ​@@betsybasker1184Any problem to you? Why spam and poke people comment psyco

  • @thamur4817
    @thamur4817 8 місяців тому +445

    Meena grace and expressions 😍👌
    90's Queen for a reason 🔥

  • @AparnaM-si2ft
    @AparnaM-si2ft 8 місяців тому +176

    Meena is a real beauty, no plastic surgery nothing..! she is real in her professional, family life, and cinema world ❤️👍👍

  • @stillrahman4360
    @stillrahman4360 8 місяців тому +21

    இப்போ உள்ள நடிகைகள் ஒரு சில படங்கள் பண்ணிட்டே ஓவர் சீன் போடுதுங்க... மீனா தென்னிந்தியாவிலேயே மிக பெரிய நடிகை. அவங்க நடிக்காத படங்கள் இல்ல. பாகத்தை ஜாம்பவான்கள் இல்ல... அப்படி இருந்தும் இப்போ வரை "நான் ஒரு பெரிய நடிகை" என்கிற மமதை, ஆரவாரம் மீனா மேம் கிட்ட பார்த்ததே இல்ல... எப்போதும் அதே சிரித்த முகமும், பணிவும், அன்பும் தா மீனா மேம் கிட்ட பாக்க முடிது... இவ்ளோ தன்னடக்கம், இயல்பு, அமைதி பாக்கும்போது, அவங்க மேல மேலும் மரியாதை, அன்பும் பல மடங்கு கூடுது ❤️

  • @loverbyte7459
    @loverbyte7459 8 місяців тому +119

    அழகு, திறமை, அற்புத நடனம், முகபாவங்கள், நளினம் அத்தனையும் ஒன்று சேர்ந்து மீனாவிடம் பார்க்கலாம். இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் மீனா.. சொந்த முயற்சியில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிகொண்டுவந்தவர்..
    அத்தனை தென்னிந்தியா மொழியிலும் தன் பெயரை முத்திரை பதித்த சாதனை நாயகி..❤️❤️

  • @user-uy6dt6yi6k
    @user-uy6dt6yi6k 8 місяців тому +106

    She looks still young ❤

  • @champnero5288
    @champnero5288 8 місяців тому +101

    தில்லானா தில்லானா பாடல் மறக்க முடியுமா. அதில் மீனாவின் நடனம், நவரசம், முகபாவனை அனைத்தும் சூப்பர் 🔥😍👏👏

  • @akaashkannan3668
    @akaashkannan3668 8 місяців тому +443

    மீனா மாதிரி நடிப்பு , முகபாவம், நடனத்தில் அந்த வளைவு சுளிவு எல்லா இப்போ உள்ள நடிகைகள் கிட்ட இல்ல 🔥🔥

    • @anwarjiwbai7543
      @anwarjiwbai7543 8 місяців тому +7

      இருந்தா என்ன புடுங்க போறாக

    • @chitrananchari3618
      @chitrananchari3618 8 місяців тому +11

      Dance, expression, beauty, glamour, acting one and only MEENA

    • @stillrahman4360
      @stillrahman4360 8 місяців тому +6

      Only Meena 💯❤️👌

    • @S.K648
      @S.K648 8 місяців тому +3

      Simranum nalla actress dhaan

    • @keerthanamani6977
      @keerthanamani6977 8 місяців тому +7

      Meena means beauty and grace ❤️😇

  • @shalinishalu4423
    @shalinishalu4423 8 місяців тому +93

    எனக்கு பிடித்த ஒரே நடிகை.... அவங்க நடிப்பு, நடனம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி எல்லாமே புடிக்கும். அழகி மீனா அக்கா....😘😘😘

  • @viswanathjk6673
    @viswanathjk6673 8 місяців тому +220

    மீனா & ஸ்ரீதேவி தான் தலைவருக்கு பிடித்த விருப்பமான நடிகை 🔥🔥

  • @Aswin778
    @Aswin778 8 місяців тому +249

    மீனா நடித்த சரத்குமாரின் நாட்டாமை படம் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 💯👌👍😊🔥

    • @ChandiniSena
      @ChandiniSena 8 місяців тому +4

      Meena nattamai la mattum thaan nadichangala? 🙄 vera movie illaya?

    • @kuchi6605
      @kuchi6605 8 місяців тому +1

      😂😂😂 sarathkumar pair ah paathi Meena and devayani than 😂

    • @keerthanamani6977
      @keerthanamani6977 8 місяців тому +3

      All Meena movies my favorite

  • @Ranjithkk23
    @Ranjithkk23 8 місяців тому +209

    Meena looks amazing 😍❤ we want her doing back to back movies again...🔥

    • @merin_here_am_i
      @merin_here_am_i 8 місяців тому +5

      She is already in movies. Check Malayalam movies. Fan girl from Kerala

    • @AyishaPeer-nw1om
      @AyishaPeer-nw1om 7 місяців тому

      0🎉

  • @ajjuthara8083
    @ajjuthara8083 8 місяців тому +81

    Start music ஆரம்பம் ஆனதுலருந்து இந்த episode தா எனக்கு ரொம்மம்ம்ம்ப புடிச்ச episode❤❤❤

  • @Senthilkumar-hu4dj
    @Senthilkumar-hu4dj 8 місяців тому +60

    மீனா மேம் நடித்த பாளையத்து அம்மன் படம் ரொம்ப பிடிக்கும். குறிப்பா ஆடி வந்தேன் ஆடி வந்தேன் பாடலில் கரகாட்டம் ஆடும்
    அழகை பார்க்கும் பொழுது, அந்த மதுரை மீனாட்சி அம்மனே நேரில் வந்து ஆடுவதுபோல் உள்ளது ❤️🙏🙏 செம்ம மீனா கா.....

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 8 місяців тому +72

    மீனாவின் திறமையான நடிப்பு, நடனம் மற்றும் இளமை குன்றாத அழகும் எந்த நடிகையும் ஈடு செய்ய முடியாது. என்றென்றும் மீனா No.1 👍👌💯

  • @sudharshanas8204
    @sudharshanas8204 8 місяців тому +250

    90's kids heroines are really naturally beautiful and they are so friendly..Very much happy to see our heroines together as a 90's kid 😘😘🖤🖤...

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 8 місяців тому +44

    பேரழகி மீனா மேடம் 😍😍😍 என்றென்றும் கண்ணழகி மீனா ரசிகன் 🌹🌹🌹

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 8 місяців тому +39

    Meena ippo kuda heroine ah nadikalam ❤️❤️❤️ so pretty and charming same as 90's 💯❤️❤️

  • @gunalanvasu8572
    @gunalanvasu8572 8 місяців тому +37

    Meena evlo azhaga irukanga 🤩 paathukitte irukalam tonuthu. Young heroines ella pinnadi ponga.. Intha age layum Ivangala madhiri alagum, stylum ippo yaarume illa ❤️👏

  • @sharansharan183
    @sharansharan183 8 місяців тому +63

    Ayyo Meena mam senma cute 🥰🥰🥰🥰❤️

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 8 місяців тому +40

    Meena mam enna idhu ...u are back.. give her the heroine role...just mesmerizing beauty ❤❤❤

  • @nandhinianandhini1852
    @nandhinianandhini1852 8 місяців тому +47

    மீனா அக்கா வருவாங்கனு நெனச்சு கூட பாக்கல இந்த வாரம் ப்ரோக்ராம் சூப்பர் ❤❤❤❤❤

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 8 місяців тому +38

    That one expression omg❤❤❤❤.I'm looking for when this program happened ... I thought I'd few years back only😮

  • @planetjupiter1628
    @planetjupiter1628 8 місяців тому +33

    Bro!! why this 90s batch actresses are damn cuter and good looking than nowadays actresss?? it's toooo confusing!
    We have to agree that 90s actresses are much better than current gen actresses in terms of glamour and performance

  • @movlanoor8042
    @movlanoor8042 8 місяців тому +19

    அன்றும் இன்றும் என்றும் my பேவரெட் ஹீரோயின் Meena❤️❤️❤️❤️

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 8 місяців тому +28

    அப்படியே இருக்கீங்க மீனாமா❤❤❤🎉🎉🎉🎉

  • @brindavathi726
    @brindavathi726 8 місяців тому +11

    Yaen indha video paakarappa ennoda vaai fulla palla iruku 😊❤

  • @raahuljawad3772
    @raahuljawad3772 8 місяців тому +95

    Meena still a heroine material actress, she can still play female leads with Superstars! 😍

    • @betsybasker1184
      @betsybasker1184 8 місяців тому

      Party aana piragum heroine aa return aagittu irrundha what will the upcoming actresses in Tamilnadu do? We are international in seeing the same faces all the time...

    • @shalinishalu4423
      @shalinishalu4423 8 місяців тому +7

      எனக்கு பிடித்த ஒரே நடிகை.... அவங்க நடிப்பு, நடனம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி எல்லாமே புடிக்கும். அழகி மீனா அக்கா....😘😘😘

    • @shalinishalu4423
      @shalinishalu4423 8 місяців тому +16

      ​@@betsybasker1184Will ask this Question to the heroes. What's wrong with. She is so talented and capable of so much. Passionate about acting, dance til now. No matter what talent should be respect and recognised. We will always love and support the great Meena

    • @champnero5288
      @champnero5288 8 місяців тому +11

      ​@@betsybasker1184You are not a director or producer to say that 😂 Millions of her fans are waiting for her to come back. We still waiting to celebrate her. Get lost

  • @sweety-zd4gb
    @sweety-zd4gb 8 місяців тому +24

    Luv for palayathu Amman💕

  • @ahalyamichael5802
    @ahalyamichael5802 8 місяців тому +19

    Ever gorgeous Meena. My all time favorite heroine ❤️❤️❤️

  • @kumaraguru6711
    @kumaraguru6711 8 місяців тому +63

    வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு (மீனா) தான் அழகு 🥰🥰❤

  • @mmanojini6665
    @mmanojini6665 8 місяців тому +48

    Meena Mam Fans any body❤

  • @ajuzvlogzzz6418
    @ajuzvlogzzz6418 8 місяців тому +24

    Always Meena lovee❤........

  • @prakash85019
    @prakash85019 8 місяців тому +72

    All time favorite meena mam, also muththu movie golden movie ❤️

  • @prasadtvr2582
    @prasadtvr2582 8 місяців тому +11

    1.40 expression queen meena mam

  • @MohanaVivegan
    @MohanaVivegan 8 місяців тому +49

    Avanga siripu than enaku romba pidikum❤❤❤

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 7 місяців тому +5

    This was nice with humble famous 90's actresses.

  • @pandeeswarichnagurusamy7324
    @pandeeswarichnagurusamy7324 8 місяців тому +52

    மீனா மேம் எப்போதும் அழகு ❤❤ மேம்

  • @priyankak.p2123
    @priyankak.p2123 8 місяців тому +5

    0.38 meena priyanka bonding super

  • @SmilingMicroscope-rm8pd
    @SmilingMicroscope-rm8pd 3 місяці тому +1

    Ramyakrishna, Soundhrya, Roja, Nagma, Meena, Rambha 1990 S Leading, Legendry, Top heroines Telugu, Tamil, Malayalam, Kannada Movies

  • @nrrcollection
    @nrrcollection 8 місяців тому +8

    பொன்னியின் செல்வம் ல ஐஸ் கு பதில் மீனா வ நந்தினி character க்கு போட்ருக்காலம்

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 8 місяців тому +59

    Meena mam fans 🙋🏻‍♂️😍❤️

  • @krishnapriya9871
    @krishnapriya9871 8 місяців тому +73

    She is so graceful ❤️ She deserves to be celebrated ❤️ Please cast her as a lead heroine in movies 😌

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 8 місяців тому +27

    Vanga Meena mam nama elarum sendhu padlam. Semma song

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 8 місяців тому +39

    90's kids favorite Meena 😍😍😍💖💖

  • @selvipandian2824
    @selvipandian2824 8 місяців тому +26

    I love you so much meena mam.

  • @RamKumar-ih7ox
    @RamKumar-ih7ox 8 місяців тому +18

    Meena Mam super ❤️💯

  • @arunmowli9112
    @arunmowli9112 8 місяців тому +17

    அந்த மும்பை புஞ்சபி நடிகைகள் விட எங்க மீனா அழகோ அழகு.. நவரச நாயகி.. அந்த புஞ்சபி நாதாரி நடிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எங்க மீனாவுக்கு குடுக்கலாம்

    • @babuselvam6389
      @babuselvam6389 8 місяців тому

      Appa neenga orutthar thaan unmaya pesi irukkeenga.

    • @babuselvam6389
      @babuselvam6389 8 місяців тому

      Sunnambu adiccha thuli kooda kalaiye illadha moonjigala patthu patthu orey bore adikkudhu.

  • @indhu9545
    @indhu9545 8 місяців тому +30

    Love you Meena 🥰🥰🥰❤️❤️🙋🙋🙋

  • @lordganesh100
    @lordganesh100 8 місяців тому +6

    Who ever fall in love again with Meena mam after seeing this video❤. Such a sweetheart she is.❤ 90s kids oda periya crush.

  • @gamerlockdown4553
    @gamerlockdown4553 8 місяців тому +20

    My star meena mam❤❤❤❤❤

  • @ItsSelvi
    @ItsSelvi 8 місяців тому +56

    A full treat for 90's kids. We full family, fans enjoyed this Start Music episode🥳
    Especially for you Meena Akka. Full positive energy, fun, and enjoyment...
    Semma vibes ah irunthuchi 😍😍😍🥰🥰🥰

  • @mmentertainments6530
    @mmentertainments6530 8 місяців тому +50

    Her expression ❤

  • @dhivyas-om8no
    @dhivyas-om8no 8 місяців тому +4

    மீனா மேடத்திற்கு இந்த dress look அழகா இருக்கு.

  • @Hswpv
    @Hswpv 8 місяців тому +30

    She expression Queen 👑

  • @user-rj2uu1nq3l
    @user-rj2uu1nq3l 8 місяців тому +27

    மீனா❤❤ ஸ்ரீதேவி ❤❤சூப்பர் ❤அழகு

  • @ChandiniSena
    @ChandiniSena 8 місяців тому +10

    Meena so beautiful same look as 90's 😍😍😍😍❤️❤️❤️

  • @sasisabari7278
    @sasisabari7278 8 місяців тому +38

    I love meena mam

  • @manuladevi2077
    @manuladevi2077 8 місяців тому +12

    Meena Azhagu😊😊😊😊😊😊

  • @Jegan-zs4kk
    @Jegan-zs4kk 8 місяців тому +6

    Meena fans like here

  • @ramu1515-xu4hk
    @ramu1515-xu4hk 8 місяців тому +6

    Veera padathala Meena, Roja mam vera leval supper mam

  • @abdulrafiq500
    @abdulrafiq500 8 місяців тому +9

    One only meena❤ ever green

  • @lavanyaprakash9086
    @lavanyaprakash9086 8 місяців тому +23

    Nice Meena Mam 💃💃💃💃🥰🥰🥰🥰..

  • @thalabathyveriyan8240
    @thalabathyveriyan8240 8 місяців тому +6

    My favourite 90s heroyine kannazahi Meena mem cute expressions❤❤❤❤🥰🥰🥰🥰😍

  • @user-vi2io2fm3b
    @user-vi2io2fm3b 6 місяців тому +3

    ★ மலரினும் மெல்லிய பெண்ணே, நீ நீடூழி வாழ்க....
    ★ உனது மலர்க் கண் பார்வையிலே மயக்கம் கொண்டேனே....
    ★ உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே....
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
    ★ உனது பறை போன்ற இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை இன்னவும் இறுக்குகிறதே....
    ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவை பார்க்கமுடியவில்லையே....
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்...
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு பருக்கள், நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் கால் அடிகளில் பட்டால், அது முள் பழம்மானது குத்துவது போன்று வலிக்குமே!...
    - திருக்குறள் 1111-1120
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
    .
    நசசகக மங🎉🎉🎉🎉ஞடட❤❤❤❤❤❤ச ஜந🎉🎉🎉🎉பம ழப❤❤❤❤❤

  • @ravir7996
    @ravir7996 8 місяців тому +20

    I❤Meena mam ❤❤

  • @pranayrana7233
    @pranayrana7233 8 місяців тому +44

    Meena mam expressions nd dance moves r flawless in thilana thillana.. no one can replace her place in south Indian film industry

  • @jaisaran1
    @jaisaran1 8 місяців тому +31

    90's kids fav song.. Yes... Heroines were also very cute, and decent costumes😍😍😍😍

  • @priyadharsheni
    @priyadharsheni 8 місяців тому +46

    Ever green Meena ❤

  • @shivanakkeeran1918
    @shivanakkeeran1918 8 місяців тому +36

    Meena semma azhaga irukanga 🥵😍🔥

  • @rojadhinesh6209
    @rojadhinesh6209 7 місяців тому +2

    Avanga ella songs lyrics um crt ah paadranga.. Ipo irukura herions ah paada sonna onnum theriyathu... She cute❤

  • @suganyamathi6002
    @suganyamathi6002 8 місяців тому +26

    Azhagi meena forever

  • @prashanpradeepan9099
    @prashanpradeepan9099 8 місяців тому +121

    90s கிட்ஸ் கனவு கன்னி மீனா ❤️❤️❤️

  • @mithran6858
    @mithran6858 8 місяців тому +17

    அழகு மீனா ❤

  • @kokilad8275
    @kokilad8275 8 місяців тому +10

    Graceful dancer

  • @indhu9545
    @indhu9545 8 місяців тому +69

    Meena is tamilnadu gold👏👏👏👏

    • @betsybasker1184
      @betsybasker1184 8 місяців тому

      No way... there are better gold than her...

    • @gunalanvasu8572
      @gunalanvasu8572 8 місяців тому

      ​@@betsybasker1184Mthrfker you hater 😂 Now got it

    • @gunalanvasu8572
      @gunalanvasu8572 8 місяців тому +3

      True Meena is real gold than today's mokka heroine

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 8 місяців тому +46

    Meena is a born actress ❤❤❤ what a grace in her dance 💃 90s kids only know how this song and Meena ma’am means to us ❤❤❤

  • @keerthanamani6977
    @keerthanamani6977 8 місяців тому +7

    Truly princess charming Meena, so talented and smart ❤️😇

  • @ranjithsivakarthikeyan74
    @ranjithsivakarthikeyan74 8 місяців тому +6

    தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற மீனா! ❤🔥😍

  • @meenameena1638
    @meenameena1638 8 місяців тому +7

    Meena the real Lady supetstar ❤🔥🙏🏻💯

  • @shalinishalu4423
    @shalinishalu4423 8 місяців тому +51

    Meena is so talented and capable of so much. She is so passionate about acting, dance and performance. No matter what the real talent should be respected and recognised. She deserves the best experimental role in the film. Waiting for her to come back with a strong performance-oriented role soon

  • @Sureshraana.G
    @Sureshraana.G 8 місяців тому +4

    எனக்கு பிடித்த நடிகை மீனா

  • @krishnapriya9871
    @krishnapriya9871 8 місяців тому +20

    My favorite Meena mam ❤️ Timeless beauty ❤️

  • @manodhas6004
    @manodhas6004 8 місяців тому +15

    Always and forever Queen... Pride of Indian cinema. A versatile actress and great dancer... All time favourite actress

  • @Pscupdates-fn1pq
    @Pscupdates-fn1pq 8 місяців тому +5

    Meena ....beauty queen 👑👑👑💖💖

  • @ajibeautytailoring2313
    @ajibeautytailoring2313 8 місяців тому +9

    Meena Meena Meena ♥️♥️♥️

  • @okokok8742
    @okokok8742 8 місяців тому +3

    ஐ லவ் யூ மீனா உங்கள ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க நடிப்பு ரொம்ப அழகா இருக்கும். நேச்சுரலா நடிக்கிறீங்க ❤️❤️

  • @sanjanakiruba
    @sanjanakiruba 8 місяців тому +5

    My favorite heroin meena❤❤❤❤❤

  • @asamsasna3112
    @asamsasna3112 8 місяців тому +28

    Meeenaaaa❤❤

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu 8 місяців тому +15

    This week,start music all promos are super oh super,vera level, serial actors vida 80s and 90s actors actresses varumpodhu than start music vera level ah entertainment and enjoy ah erugu, because 80s and 90s tamil songa lyrics ellorukume puriyum and theriyum,,,eppa ulla songs ellam lyrics nalla ila songs kekka mudiyatha alavuku music pottu sagaadikaranga,,,

  • @nandhininarayanan4525
    @nandhininarayanan4525 8 місяців тому +3

    Face expression ku oru 1000 times pakkalam pa.... ultimate

  • @aathavbrothers4479
    @aathavbrothers4479 7 місяців тому +4

    Lady super star meena ❤❤

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 8 місяців тому +41

    Meena as Palayathu Amman 🔥😍