Meena 40 - ua-cam.com/play/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs.html Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
எவ்ளோ அழகான பதிவு. எவ்ளோ தெளிவான பேச்சு... ஒரு தாயை கொச்சையாக பேசும் பிசாசுகளுக்கு எல்லாம் மகள் கொடுத்த மிக பெரிய செருப்படி... இந்த தாய் பிள்ளை பிணைப்பு பார்க்கும்போது தன்னை அறியாமல் கண்களில் தண்ணீர் வருகிறது... அருமையான வளர்ப்பு... இடையில் பார்த்த எல்ல காணொளியில் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இதுதான்... உணர்ச்சிபூர்வமாக இருந்தது... வாழ்த்துகள் மீனாம்மா நைனிகா ❤️❤️❤️
மீனாவுக்கு நைனிகா இன்னொரு அம்மா ❤️ அன்பு, கருணை, பாசம், மரியாதை, தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை இது அனைத்தும் கலந்த கலவை நைனிகா. தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை சொல்லுவாங்க. அந்த தாயின் வளர்ப்பு இதில் தெரிகிறது. பிள்ளைக்கு நல்லகுணங்கள், நல்ல சிந்தனைகள் சொல்லிக்கொடுத்து வளர்த்த அந்த தாயை வணங்குகிறேன் 🙏🙏🙏
அருமை நைனிகா. எல்ல நடிகர்கள் குழந்தைகள் விட நைனிகா தனித்துவமாக செயல்படுகிறார். தெளிவான பேச்சு. எதார்த்தமான குணம். மீனா மேம் எந்த ஒரு அடாவடித்தனம் இல்லாமல் சிறப்பாக வளர்த்திக்கிறார் ❤️
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏
Her mother is the top most sought-after actress in South Indian cinema. Still, Nainika never shows any kind of attitude. She is very sweet, humble, and subtle here ❤️🥰 Very smart and sharp. How cute she smiles while seeing her mom 🥰🥰🤗 Love her sweet nature. Like mom like daughter. much appreciated ❤️❤️❤️
A bold talk, and shame on media and news channels. Oru chinna ponna hurt pandra avaluku unga behaviour eruku. Feel shameful and keep a distance from others life
Meena mam, you are a wonderful mom You have raised your daughter beautifully Theri baby is growing gracefully Lots of love with respect to you and your daughter
One of the best speech that I ever heard recently. Even though I'm from Kerala, I can understand the depth of the speech. Nainika is smart, respectful and bold child. Good parenting. Blessed mom and daughter 😘😘😘 Love From Kerala 🙌
My daughter also understands when am in sad mood just she give a kiss and smile at me as she is only 2 and half years...daughters are the greatest gift for a mother who lost her mother
What a beautiful bonding between mother and daughter. Nainika's speech was so emotional and touching. Such a mature and smart girl. Meena mam so blessed to have such a sweet, bold and intelligent daughter....❤️ Stay blessed ❤️
மீனாவின் அழகுக்கு எங்கோ போயிருக்கலாம் !.அழகு இருந்தால் திமிரு இருக்கும் என்பார்கள்.ஆனால் இருக்கும் இடம் தெரியாமல் மிக அமைதியாக இருந்திருக்கிறார்.அழகாய் இருப்பவர்கள் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.நல்ல திறமையான நடிகையும் கூட
Meena and her daughter made me cry. What a sweet person both are. God bless both of them. Can’t imagine loosing her father at very young age. Very sad. Let god pour love and blessings for u both.
Nainika has grown up into a matured girl.... I feel like I saw her in "Theri" An year ago.She was so cute and innocent back then....Time flies, things change...She is same as cute and innocent.She is also sweet and lovely, brave and confident❤✨
This speech shows her brought up by meena and her husband ❤️Stay blessed and happy always 🥺Even I saw few comments under the Meena 40 function videos like how can she smile and be happy after losing hubby and all 🥲ppl in social media often forget that celebs are human as well.Let her stay in peace
பாவம் அந்த குழந்தை மனம் எவ்வளவு பாதித்திருக்கும்😢 தந்தையை இழந்த சோகம் ஒரு புறம், எல்லோரும் அம்மாவை தவறாக பேசுவதை கேட்பதும் பார்ப்பதும் இன்னொரு புறம். Stay strong Nainika and Meena ❤
Hey Nainika, you spoke so beautifully, as a very responsible daughter. You must grow into a fine human being and achieve greater heights, that make your parents proud. God bless you.
You are a blessed child full of compassion Pride of the younger world You made a great impact in the media Single parenting is not an easy thing You are an eye opener to the people who take Actors life as so ridiculous May God bless you with endless love and happiness 🎉
It makes me cry while seeing this video...her speech is pin point clear abt the fake news...many children are not supportive to their parents but she is just wow❤️
Nainika is so sweet and humble like her mom So sweet dear don't feel for dirty criticism we all know very well about our lovely Meena Both of you have your own right to live ur life as you wish ❤❤ Be happy always ❤❤
So matured speech 😊 very bold and open talk😊 meena mam you raised her daughter so well 😊 other people please do think twice before you make a statement on celebrities because they do get affected
Don't know much about Meena but after watching this video, Love Nainika. No attitude,lot of innocence and maturity. These days star kids , forget star kids the Yvonne host kids show so much attitude and innocence is zero.
@@SahaishazhiniTotal world knows about Meena. How big an actress she is, how talented she is. And the daughter is raised by the great Meena with good thoughts and value
How much of pain this child would have had to speak like this....She just poured out everything ....So people should stop gossiping about others...God bless her and her mother.Great Nainika👍
ஒரு குழந்தை இருக்கும் அறிவு மற்றவர்களுக் இல்லை இந்த சின்ன வயதில் தாயை மனதை புரிந்து கொள்லும் தன்மை மீனா அவர்கள் எதற்கும் கலங்காத அக்கா உங்கள் மகள் பார்த்து கொள்ளும்
Nainika's speach was so emotional and such a wonderful child. All the social media watching them don't gossip elllarukum serubadi koduthar pola irunththu
நான் சிறிய வயதில் இருந்து (அன்புள்ள ரஜினிகாந்த்)மீனாவை பார்க்கிறேன். அப்போது மீனாவை என் தங்கச்சியாக பார்த்தேன் .எனக்கு 45 வயது ஆகுது.இப்போதும் என் தங்கை போல தான் இருக்காங்க . பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.நம்முடைய மனது நன்றாக இருந்தால் போதும் வயதானாலும் ஒன்றும் தெரியாது .எப்போதும் என் தங்கை மீனா தான்.
Sooooo sad faithfulness .... பாவம் மீனா இப்படி ஒரு நல்ல பிள்ளை இப்படி சிறிய வயதில் இப்படி நடந்து விட்டது மனம் நிறைந்த பெரிய கவலை சோகம்.. ஆனால் மகளின் இந்த போச்சு அவருக்கு நல்ல ஒரு ஆறுதலை கொண்டு வரட்டும் நோய் துன்பம் இல்லாமல் நல்ல நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Nainika your mom should be proud about you You’re motivating your mom that’s nice Ignore negatives Meena focus you daughter’s future she will take care of you stay strong I also was in your situation ,My kids grownup now they’re motivating me and take care of me don’t worry your daughter’s bold speech telling that she is matured she will handle everything for you. Love you both❤ from Canada
We Malayalis love and respect Meena a lot. She is always used to be very humble, modest and sweet to all. Never seen her involved in any controversial or inappropriate thing till now. She only concentrates on her work and mind her own business. One of the most talented, dedicated and finest actress. No overacting or overaction. She has a big fan following and admiration in Kerala. We never underestimate a true talent and a wonderful person like Meena ♥️🙌
Ejamaan, bharathi kannamma, porkalam, oru oorla rajakumari, muthu, avvaishanmugi, anandha poongatre, vanathapola, rhythm, ivan etc.... the best films of meena in Tamil cinema
@@NK-th8mi Of course you must be definitely very proud of meena. 😂😂😂😂😂😂 Not raised in Tamilnaadu. Majority of the actors, actresses and singers are invited to act and sing eventually monopolising the entire Tamil industry. Are you a malayali or telugu or karnatakan?
What a nice and depth full speech . Meena mam you bought up your daughter very well . She will be your best support. Some fake media shame on you. Be humanity with others
Nainika front teeth so cute when she smiles..it is very unfortunate for a child to lost one of her parent at tender age..nainika blessed to be around with people who genuinely cares about her.. love you so much ❣️
அந்த மழலை பேச்சை கேட்டாவது தயவு செய்து யாரும் மீனா மேடத்தை பற்றி தப்பாக எழுதாதீர்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள் இதை பார்க்கும் பொழுது எனக்கு அழுகை வந்துவிட்டது.
"'என் அம்மா ஒரு சினிமா ஹீரோயினாக இருந்தாலும் அவங்களும் human தான். எனக்காக ஸ்டாப் பண்ணுங்க" எத்தனை வலி நிறைந்த வார்த்தைகள். இந்த வயதில் இந்த குழந்தை தன்னைவிட வயதில் பெரியவர்களிடம் கொஞ்சம் மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று இறைஞ்சுகின்றாள். தன் தாயின் துயரத்தை ஒரு நடிகை என்பதற்காக இந்த உலகம் எப்படியெல்லாம் கொச்சைப் படுத்தி மகிழ்கின்றது என்கிற ஆதங்கம். நடிகையென்றால் அவ்வளவு கேவலமா..? அவர்களெல்லாம் தவறானவர்கள் என்று சொல்லி தொடர்ந்து வாரித் தூற்றுகிற நீங்கள், படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்களேன்.. இல்லையென்றால் பாகவதர் காலம் போல் ஆணுக்கு பெண் வேடமிட்டு நடிகையென்று சொன்னால் ரசிக்க தயாரா நீங்கள்..? உங்களுக்கு அவர் வெறும் நடிகை. தன் உலகத்தில் அவர் பெற்றோருக்கு மகள், கணவனுக்கு மனைவி, பிள்ளைகளுக்குத் தாய். எல்லோரையும் மரியாதையோடும் மனிதாபிமானத்தோடும் பாருங்கள்..!!
I understand your words come from a good place. But she doesn’t have to be a boy to be bold. I get that you didn’t mean anything malicious by it, but pls just take note.
Meena 40 - ua-cam.com/play/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs.html
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
P😊poo
P
@@kisvarjahan-yi3lf ⁹⁷⁷😊
😊😊
😊😊
) 😊
எவ்ளோ அழகான பதிவு. எவ்ளோ தெளிவான பேச்சு... ஒரு தாயை கொச்சையாக பேசும் பிசாசுகளுக்கு எல்லாம் மகள் கொடுத்த மிக பெரிய செருப்படி... இந்த தாய் பிள்ளை பிணைப்பு பார்க்கும்போது தன்னை அறியாமல் கண்களில் தண்ணீர் வருகிறது... அருமையான வளர்ப்பு...
இடையில் பார்த்த எல்ல காணொளியில் எனக்கு மிகவும் பிடித்த காணொளி இதுதான்... உணர்ச்சிபூர்வமாக இருந்தது... வாழ்த்துகள் மீனாம்மா நைனிகா ❤️❤️❤️
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
Oo
Meena வின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை தரும் நைனிக்காவின் பேச்சு. God Bless you Meena & Family ❤❤❤
GOD BLESS YOU MEENA AKKA
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
Yess Spr family 👍❤️❤️❤️
@@apratheep9140 😊😅
மீனாவுக்கு நைனிகா இன்னொரு அம்மா ❤️ அன்பு, கருணை, பாசம், மரியாதை, தைரியம், தெளிவு, தன்னம்பிக்கை இது அனைத்தும் கலந்த கலவை நைனிகா. தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை சொல்லுவாங்க. அந்த தாயின் வளர்ப்பு இதில் தெரிகிறது. பிள்ளைக்கு நல்லகுணங்கள், நல்ல சிந்தனைகள் சொல்லிக்கொடுத்து வளர்த்த அந்த தாயை வணங்குகிறேன் 🙏🙏🙏
குணத்திலும் ஒழுக்கத்திலும் கூட மீனா தான் அழகு.இதோ இன்னொரு மீனா(Dauthter)
வந்திருக்கிறார். God Bless You meenaa and your child.
She is really an angel.. i hope social media should stop doing stupid things...
Great speech from Nainika 👏👏👏Serupadi to all haters and useless media who spread nonsense about Meena mam 🔥🔥🔥🔥🔥
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
Meena is a strong and bold mother. She has rising her daughter so well 🔥🔥
Truely you said
ஒரு குழந்தை பேசுவது போல் தெரியவே இல்லை... 👏
என்ன ஒரு தெளிவான மழலைப் பேச்சு... 🤗♥️
Perriya ponnu❤️
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
@@apratheep9140 💯💯
மழலைப் பேச்சு .ப் சேர்த்து எழுத வேண்டும்.
@@Ramkumar-cl9kx சரிங்க
Nainika what a matured talking and her way of conveying her mom insults brought me to tears
அருமை நைனிகா. எல்ல நடிகர்கள் குழந்தைகள் விட நைனிகா தனித்துவமாக செயல்படுகிறார். தெளிவான பேச்சு. எதார்த்தமான குணம். மீனா மேம் எந்த ஒரு அடாவடித்தனம் இல்லாமல் சிறப்பாக வளர்த்திக்கிறார் ❤️
Yes, unlike Archan's daughter 😊
Correct 💯
இந்த குட்டிமா தமிழ் ல பேசுறாங்க பாருங்க அங்க இருக்காங்க மீனா மேடம்..
@@Abi75789 true
Nainika is the combination of innocent and intelligent... well brought up...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏
My fav meena
❤️👍
இப்போதும் பேரழகி தான்
மீனா அவங்க பொண்ண தங்கமா வளர்த்திருக்காங்க❤தங்கக்கட்டி நீங்க நல்லாருக்குனும்டா❤
Her mother is the top most sought-after actress in South Indian cinema. Still, Nainika never shows any kind of attitude. She is very sweet, humble, and subtle here ❤️🥰 Very smart and sharp. How cute she smiles while seeing her mom 🥰🥰🤗
Love her sweet nature. Like mom like daughter. much appreciated ❤️❤️❤️
Zara has to learn from this little girl
@@santhoshraju4869 True 💯👏
True😂😂
Correct ❤️👏👏
A bold talk, and shame on media and news channels. Oru chinna ponna hurt pandra avaluku unga behaviour eruku. Feel shameful and keep a distance from others life
Meena mam, you are a wonderful mom
You have raised your daughter beautifully
Theri baby is growing gracefully
Lots of love with respect to you and your daughter
First of all thank you so much Kala master to being a big support in her toughest times... Both mom and daughter deserved to be happy..
😊😊❤❤
Yes.. of course Kala master good support.. but y Kala master is main reason for simran's sister (monal) ..
அன்றும் இன்றும் என்றும் மீனா ரசிகன் நான். இவங்கள போல கண்ணழகு, நடிப்பு, நவரசம், நடனம், இப்போ யாராலும் பண்ண முடியாது 😍🌹🌹🌹
மீனா மகள் பேச்சு கேட்டு அழுதே விட்டேன், ஒரு நல்ல அம்மா எல்லாத்துக்கும் ok சொல்ல முடியாது.👍💕
One of the best speech that I ever heard recently. Even though I'm from Kerala, I can understand the depth of the speech. Nainika is smart, respectful and bold child. Good parenting. Blessed mom and daughter 😘😘😘
Love From Kerala 🙌
My daughter also understands when am in sad mood just she give a kiss and smile at me as she is only 2 and half years...daughters are the greatest gift for a mother who lost her mother
What a beautiful bonding between mother and daughter. Nainika's speech was so emotional and touching. Such a mature and smart girl. Meena mam so blessed to have such a sweet, bold and intelligent daughter....❤️ Stay blessed ❤️
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
😊😊😊 very true words 👌👌👌❤️🌹❤️💙🙏💙
The REAL LADY SUPERSTAR RIGHT HERE❤❤❤❤ Her Daughter is her biggest pillar of strength 😍😍😍god bles you baby
She's so cute, no attitude so mature and a lovely smile.... Good bless u.. your mother is very lucky to have you❤
மீனாவின் அழகுக்கு எங்கோ போயிருக்கலாம் !.அழகு இருந்தால் திமிரு இருக்கும் என்பார்கள்.ஆனால் இருக்கும் இடம் தெரியாமல் மிக அமைதியாக இருந்திருக்கிறார்.அழகாய் இருப்பவர்கள் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.நல்ல திறமையான நடிகையும் கூட
Meena and her daughter made me cry. What a sweet person both are. God bless both of them. Can’t imagine loosing her father at very young age. Very sad. Let god pour love and blessings for u both.
Nainika has grown up into a matured girl.... I feel like I saw her in "Theri" An year ago.She was so cute and innocent back then....Time flies, things change...She is same as cute and innocent.She is also sweet and lovely, brave and confident❤✨
This speech shows her brought up by meena and her husband ❤️Stay blessed and happy always 🥺Even I saw few comments under the Meena 40 function videos like how can she smile and be happy after losing hubby and all 🥲ppl in social media often forget that celebs are human as well.Let her stay in peace
Meena is so blessed to have a daughter like Nainika. Every mother's dream❤
பாவம் அந்த குழந்தை மனம் எவ்வளவு பாதித்திருக்கும்😢 தந்தையை இழந்த சோகம் ஒரு புறம், எல்லோரும் அம்மாவை தவறாக பேசுவதை கேட்பதும் பார்ப்பதும் இன்னொரு புறம். Stay strong Nainika and Meena ❤
Meena is truly blessed to have a beautiful angel as her daughter. She will definitely make her mum proud in future.
OMG. THIS one DAUGHTER is Equal to 1000
Children. you are very bold and Strong Girl. She Has Everything. May God Bless child.
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்.. எங்கள் தங்கத்தின் தங்கம் மீனா பெற்றெடுத்த சொக்கத்தங்கம் நைனிகா வின் குரலை கேட்க...🙌🙌
மகள் என்பதை விட இன்னோரு தாய் என்று சொல்லலாம் ❤️ எவ்ளோ அருமையா பேசுறாங்க ❤️🥰
Very true. Every Daughter turned to be Mother 😍 I always feel my daughter is my mother ❤️
Yes, absolutely true 👏👏👏🙏🙏🙏
Unmai daan ❤😊
@@s4kudumbamincanada928 My mom would say the same thing!
News Channel should feel ashamed of spreading rumors
இந்த குழந்தை பேசுவதில் நான் அழுது விட்டேன்... நல்லா வளர்த்து இருக்கிங்க மீனா மேடம் ❤.
Hey Nainika, you spoke so beautifully, as a very responsible daughter. You must grow into a fine human being and achieve greater heights, that make your parents proud. God bless you.
This shows how responsible mother she is…. Mother is a mother…
Meena mam ippadi oru ponnu kidaichathu romba luck. After her husband ninika avanga velicham ellamai❤.
Very touching speech by the little daughter of Meena very good now nobody will ever give negative msg or talk great bonding of a mother n daughter .
You are a blessed child full of compassion
Pride of the younger world
You made a great impact in the media
Single parenting is not an easy thing
You are an eye opener to the people who take Actors life as so ridiculous
May God bless you with endless love and happiness 🎉
This is the most beautiful part of this whole event... A love of daughter for the mother❤❤❤❤❤❤
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
I can’t stop my eyes😢
Love you both meena mam &cuty nainika ❤❤❤❤😘😘😘😘😘
Omg i cried a lot watching this. Such a wonderful soul and mature kid she is wow
Shut up
Please convert it in english
Omg !! Wat a speech..just can't believe all this coming out from a kid.. she has both innocence and intelligence
அருமை நைனிகா பாப்பா...what a beautiful bonding between mother and daughter 👍💖... Super da kuttima.. Stay blessed.🎉
No one can replace "Meena"s place 👌👍 Really "Meena" medam lengendry actress 👌👍
Yes 💯 she deserve to be happy 😊 what a matured speech. No attitude. Simple gesture with full of love. What a beautiful brought up.
Nainika talent speechma ❤❤❤
சின்ன குழந்தை எவ்வளவு அழகா அறிவா பேசிஇருக்கு 🥰🥰🥰🥰
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
அது மீனாவின் குழந்தை அல்லவா, அதில் ஆச்சரியம் ஏதுமில்லை .தாயைப் போல பிள்ளை.புலிக்கு பிறந்தது பூனையாகாது !!
@@apratheep9140 யாருப்பா நீங்க ? எல்லா comts kkum ஒரே reply! 😊😊😊💙🙏💙
Itha ye zaara panna tappa
@@lincyjeyarani7186 👌👌😊😊👌👌💙🙏💙
It makes me cry while seeing this video...her speech is pin point clear abt the fake news...many children are not supportive to their parents but she is just wow❤️
So sweet of this child.Your mom must be proud.Kala master has a big heart.🧡💐
How sweet kind thought from her co stars and friends. This support needed and they understood it. It also shows how kind and beautiful person she is.
Nainika is so sweet and humble like her mom
So sweet dear don't feel for dirty criticism we all know very well about our lovely Meena
Both of you have your own right to live ur life as you wish ❤❤
Be happy always ❤❤
So matured speech 😊 very bold and open talk😊 meena mam you raised her daughter so well 😊 other people please do think twice before you make a statement on celebrities because they do get affected
தைரியம் என்றால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று அர்த்தமல்ல. தைரியம் என்றால் பயம் உங்களைத் தடுக்க வேண்டாம்.
Soooooo sweet of nainika...theri baby...
Don't know much about Meena but after watching this video, Love Nainika. No attitude,lot of innocence and maturity. These days star kids , forget star kids the Yvonne host kids show so much attitude and innocence is zero.
@@SahaishazhiniTotal world knows about Meena. How big an actress she is, how talented she is. And the daughter is raised by the great Meena with good thoughts and value
How much of pain this child would have had to speak like this....She just poured out everything ....So people should stop gossiping about others...God bless her and her mother.Great Nainika👍
So cute... And she is right... Don't spread unwanted rumours
There is so much of mazhalai but clear communication- very nice - Ajith, surya, vijay elaaarum vandhirukanum
ஒரு குழந்தை இருக்கும் அறிவு மற்றவர்களுக் இல்லை இந்த சின்ன வயதில் தாயை மனதை புரிந்து கொள்லும் தன்மை மீனா அவர்கள் எதற்கும் கலங்காத அக்கா உங்கள் மகள் பார்த்து கொள்ளும்
She break everyone Heart ❤️: her speech is excellent and cool ❤
Rajini sir ku azhuga varuthu atha adakitu ukkanthu irukaru.meena mam pavam nalla happy ya irukanum neenda aayiloda
அழகான பேச்சு. அருமையான வளர்ப்பு. மீனா நைனிகா வாழ்க வளர்க 😊❤️
நைனிகா:
அவங்க நடிகையா இருந்தாலும் அவங்களும் உங்கள மாதிரி ஒரு மனுஷி தான்
Wat a Great daughter 👧👧👧👧
மீனா நல்ல மரியாதை, பண்பும், அன்பும் தெரிந்தவர். திரைத்துறையில் அனைவரோடும் நட்போடு இருக்கும் மீனாவை நிச்சயம் பாராட்டணும். மீனா 40 ஆண்டு திரைத்துறை சாதனைக்கு வாழ்த்துகள் ❤️🙏
Nainika God bless you 🙏🏻❤ you are one matured enough to know things better and to make ur mom feel proud too.
That was absolutely amazing.. Kids grow up so fast.. Mature and caring she is, wonderful daughter🥰
Such an intelligent girl, Mother and Daughter relationship 🤝❤
வளர்ப்பு நல்ல வளர்ப்பு.....அது தெரியுது...இந்த குட்டி பேசறதுல..... அழகு!!!எவ்ளோ அழகா கேட்குது .. எனக்காக பண்ணாதீங்க. .... so cute....
God bless Nainika and Meena... from Superstar Rajinikanth Fans
So sweet dear... Kulanthai kulanthaya pesi iruka romba Azhagu😍😘 please don't spread fake news.. because of her child... Be a good soul❤️
Nainika's speach was so emotional and such a wonderful child. All the social media watching them don't gossip elllarukum serubadi koduthar pola irunththu
That's gossip....
நான் சிறிய வயதில் இருந்து
(அன்புள்ள ரஜினிகாந்த்)மீனாவை பார்க்கிறேன்.
அப்போது மீனாவை என் தங்கச்சியாக பார்த்தேன் .எனக்கு 45 வயது ஆகுது.இப்போதும் என் தங்கை போல தான் இருக்காங்க .
பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.நம்முடைய மனது நன்றாக இருந்தால் போதும் வயதானாலும் ஒன்றும் தெரியாது .எப்போதும் என் தங்கை மீனா தான்.
Soo proud nainika nalla makale pethu valathurka romba nalla varthanam .....yarathu ungale pesina unagaluku hurt aakula. So pesathinga so meaningful
Very matured kid Meena mam ..... Hope god bless you more and more
Sooooo sad faithfulness .... பாவம் மீனா இப்படி ஒரு நல்ல பிள்ளை இப்படி சிறிய வயதில் இப்படி நடந்து விட்டது மனம் நிறைந்த பெரிய கவலை சோகம்.. ஆனால் மகளின் இந்த போச்சு அவருக்கு நல்ல ஒரு ஆறுதலை கொண்டு வரட்டும் நோய் துன்பம் இல்லாமல் நல்ல நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
This girl is a sweet blend of innocence and maturity😍😍😍
நைனிகா தங்கமே அருமைடா, கண்ணீர் வர வழைத்து விட்டாய்.💐😥🥰
Nainika your mom should be proud about you You’re motivating your mom that’s nice Ignore negatives Meena focus you daughter’s future she will take care of you stay strong I also was in your situation ,My kids grownup now they’re motivating me and take care of me don’t worry your daughter’s bold speech telling that she is matured she will handle everything for you. Love you both❤ from Canada
What a beautiful and mature speech by my Nainika. Meena is blessed to have a loving child like her. May God bless you both❤❤❤
She is good mother and god gifted child god bless her family
Nice speech intha kolantha tears came Meena madam feel proud of that child c is grown but still her speech like baby super nainika 👌👌well done
இறைவனின் ஆசிர்வாதம் என்றும் இருக்கவேண்டும். மீனாவிற்க்கும் அவரது மகளுக்கும். அவரது குடும்பத்திர்கும்
We Malayalis love and respect Meena a lot. She is always used to be very humble, modest and sweet to all. Never seen her involved in any controversial or inappropriate thing till now. She only concentrates on her work and mind her own business. One of the most talented, dedicated and finest actress. No overacting or overaction. She has a big fan following and admiration in Kerala. We never underestimate a true talent and a wonderful person like Meena ♥️🙌
5:07
Ejamaan, bharathi kannamma, porkalam, oru oorla rajakumari, muthu, avvaishanmugi, anandha poongatre, vanathapola, rhythm, ivan etc.... the best films of meena in Tamil cinema
Meena mother is malayali and father is from andhra, brought up in Chennai.
Dai iiiiiiiiuiiiiiiiiiiiida mani
@@NK-th8mi Of course you must be definitely very proud of meena. 😂😂😂😂😂😂 Not raised in Tamilnaadu. Majority of the actors, actresses and singers are invited to act and sing eventually monopolising the entire Tamil industry. Are you a malayali or telugu or karnatakan?
What a nice and depth full speech . Meena mam you bought up your daughter very well . She will be your best support. Some fake media shame on you. Be humanity with others
Stay strong and bold Meena mam. Ignore the haters and laugh in their faces. They're just jealous 🔥🔥
Nainika front teeth so cute when she smiles..it is very unfortunate for a child to lost one of her parent at tender age..nainika blessed to be around with people who genuinely cares about her.. love you so much ❣️
Tears roll down.. such a nice kid ❤
அந்த மழலை பேச்சை கேட்டாவது தயவு செய்து யாரும் மீனா மேடத்தை பற்றி தப்பாக எழுதாதீர்கள் யார் மனதையும் புண்படுத்தாதீர்கள் இதை பார்க்கும் பொழுது எனக்கு அழுகை வந்துவிட்டது.
"'என் அம்மா ஒரு சினிமா ஹீரோயினாக இருந்தாலும் அவங்களும் human தான். எனக்காக ஸ்டாப் பண்ணுங்க" எத்தனை வலி நிறைந்த வார்த்தைகள். இந்த வயதில் இந்த குழந்தை தன்னைவிட வயதில் பெரியவர்களிடம் கொஞ்சம் மனிதர்களாக நடந்துகொள்ளுங்கள் என்று இறைஞ்சுகின்றாள். தன் தாயின் துயரத்தை ஒரு நடிகை என்பதற்காக இந்த உலகம் எப்படியெல்லாம் கொச்சைப் படுத்தி மகிழ்கின்றது என்கிற ஆதங்கம். நடிகையென்றால் அவ்வளவு கேவலமா..? அவர்களெல்லாம் தவறானவர்கள் என்று சொல்லி தொடர்ந்து வாரித் தூற்றுகிற நீங்கள், படம் பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்களேன்.. இல்லையென்றால் பாகவதர் காலம் போல் ஆணுக்கு பெண் வேடமிட்டு நடிகையென்று சொன்னால் ரசிக்க தயாரா நீங்கள்..? உங்களுக்கு அவர் வெறும் நடிகை. தன் உலகத்தில் அவர் பெற்றோருக்கு மகள், கணவனுக்கு மனைவி, பிள்ளைகளுக்குத் தாய். எல்லோரையும் மரியாதையோடும் மனிதாபிமானத்தோடும் பாருங்கள்..!!
Avolo kevalama irukunga media ipo manasatchi ilama irukanga
❤ well said
what a fantastic comment! Moreover Meena is a very soft lady, she never lose control, or being rude to anyone, or throwing tantrums.
Sema
🙏👍🙂🙂
Brilliant child n Meena is a gifted mom to have such a child ❤🙏🙏🙏
நைனிகா பேச்சில் கண்கலங்கியது உங்களோட
எதிர்காலம் பொற்காலமாக
இருக்க
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் God bless you🌹🌹🌹
Emma ennama ippadi pinnura 👌❤️ nainika 💕 lots of love to you and Meena mam sorry mom ☺️
Wow !!! This kid is really well spoken !
So matured speech nainika baby🤗✨👍 ipidi otu ponnu kidaika Meena mam kuduthu vachu irukanum 🥺
Neenga strong woman Meena madam. Haters terunaaye ella serupala adichitu neruppu madhiri poyite irukanga....🔥🔥 Ungalukaaga unga daughter, family, friends and millions fan support irukanga.... Epothum ithe bold ah, strong ah, happy ah irunga 🔥❤️💪
மீனா உங்கள் கன்வர் இறந்த போது என்மனம வழி நானும் இந்த நிலையில் தான் இருக்கேன் உங்கள் அழகே தனி மீனா
As a single mother of two girl children, i got tears.
U r great mambe strong always God will help you in all
Be happy
Sis job poringla
God bless you
Strong msg told in a soft voice...she should have been a boy... emotional clear msg... love you baby... May God bless you and family 😢😢
I understand your words come from a good place. But she doesn’t have to be a boy to be bold. I get that you didn’t mean anything malicious by it, but pls just take note.
She is a strong girl, there are many strong girls just like there are many strong boys.
Being mentally strong and mature is not specific to a gender
Tears in my eyes that kid is so beautiful in her heart ❤️ love u nanika
Romba alaha walathurukinga mam unga daughter so cute unga ponnu unagala parthupanga 👍♥️