திருப் பெருந்துரை

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • மாணிக்கவாசகர்/ திருப்பெருந்துரை ஆவுடையார் கோயில்.புதுக்கோட்டை மாவட்டம்

КОМЕНТАРІ • 21

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 3 роки тому +3

    ஓம் நமசிவாய நம ஓம்.

  • @venivadhavalli5006
    @venivadhavalli5006 2 роки тому +1

    திருநீறு பானை எடுக்கும் காட்சிகள் ஒரு வீடியோவிலும் இல்லை அப்படி இருந்தால் லிங்க் அனுப்புங்கள் ப்ளீஸ்

  • @palanidhinesh8782
    @palanidhinesh8782 3 роки тому +3

    Nice keep it up..

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 роки тому +1

    🙏🥀💐சிவயசிவ🌹திருச்சிற்றம்பலம் 🌿🌼🙏

  • @venkataramanrao372
    @venkataramanrao372 3 роки тому +1

    Visited this Temple did Archanai very nice Temple 👌

  • @bharathishivani5815
    @bharathishivani5815 3 роки тому +1

    அருமையான கருத்து

  • @P.Arumugam-c7i
    @P.Arumugam-c7i 3 місяці тому

    ராஜபாளையம் பகுதியில் இருந்து எப்படி வர வேண்டும் முடிந்தால் பஸ் ரூட் சொல்லவும்

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 роки тому

    சென்னையில் இருந்து எப்படிவரவேண்டும் வழி சொல்லவும்

  • @ராஜூ-வ8ச
    @ராஜூ-வ8ச 3 роки тому +2

    புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்கா ஆவுடையார் கோயில் இங்கே இசைதூன்ங்களும் உள்ளன அறந்தாங்கியிலிருந்து பேராவூரனி செல்லும் வழியில் எட்டியதளி கிராமம் உள்ளது அங்கே மிகபழமையான சிவன் ஆலயம் உள்ளது அகத்தியர் வந்து தரிசனம் செய்து பாடல்பாடிதலம் அறந்தாங்கி அருகே சிலட்டூர் கிராமத்தில் மிகபழமையான பொன்னம்பலநாதர் ஆலயம் உள்ளது தலவிருச்ஷம் நாகலிங்கமரம் அங்கே சுப்பிரமணியர் சனீஸ்வரர் இவர்களை 5 வாரம் வழிபட்டாலே வீட்டில் நல்லகாரியங்கள் நிகலஆரம்பிக்கிம்

    • @ksvtamilchannel1864
      @ksvtamilchannel1864  3 роки тому

      நன்றி சகோதரே

    • @ராஜூ-வ8ச
      @ராஜூ-வ8ச 3 роки тому

      @@ksvtamilchannel1864 மிக்கசந்தோசம்

    • @kanthimathinathan5908
      @kanthimathinathan5908 3 роки тому +2

      தங்களது பதிவிற்கு நன்றி யும் பாராட்டும்
      மதுரை அரசர் அரிமத்தனபாண்டியர் அவரது அமைச்சரான திருவாதவூரை குதிரைகள் வாங்கிவர நிதியினைகொடுத்து அணுப்பி வைத்தார்.பயணம் செய்து வரும்போது அன்றைய திருப்பெருந்துறை ஊரில் இறைவனால் தடுத்து ஆட்கொண்டதால் இக் கோயிலை உருவாக்கி னார் என்பது வரலாறு.

    • @ராஜூ-வ8ச
      @ராஜூ-வ8ச 3 роки тому +1

      @@kanthimathinathan5908 ஆமாம் குதிரைகள் வாங்க குடுத்த பொற்காசுகளை செலவுசெய்து கோயிலை கட்டியபிறகு தன் நாடுதிரும்பிய அமைச்சர் குதிரைகள் இல்லாது வெறுங்கையோடு போகமனமின்றி ஊரின் எல்லையில் மன்டபத்திலே இருந்துவருந்தினார் இதைகண்ட ஈசன் காட்டுநரிகளை பரிகளாக்கி [குதிரை ] அரண்மனைக்கி அனுப்பிவைத்தாராம் நல்ல உயர்தரமாண குதிரைகளை கண்ட மண்ணன் மந்திரியை வெகுவாக பாராட்டினார் ஆனால் நடந்ததை அரசினிடம் மந்திரி சொல்ல அந்நேரத்தில் குதிரைகள் மீண்டும் நரிகளாகி ஓடியதாம் அப்போதுதான் ஈசனின் அருள்விளையாட்டை என்னிஅரசன் ஆச்சிரியபட்டு மந்திரி கட்டயகோயிலை தரிசனம் செய்தாராம்

    • @ksvtamilchannel1864
      @ksvtamilchannel1864  3 роки тому +1

      நன்றி சகோதரே

  • @santhanamm256
    @santhanamm256 3 роки тому +2

    நண்பரே, திருப்பெருந்துறை என்று எழுதினால் சரியாக இருக்கும்.

  • @harihararamann1035
    @harihararamann1035 3 роки тому +1

    Learn TAMIL 1ST PL