பொற்பனைக்கோட்டை முனீஸ்வரன் கோவில் வரலாறு | porpanaikottai muneeswaran temple| வாலு டிவி | vaalu tv

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையின் கிழக்கு வாசலில் இருக்கிறது பொற்பனைக்க்கோட்டை முனீஸ்வரன் கோயில். புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் இது.
    பொற்பனைக்கோட்டை முனீஸ்வரன் கோயிலின் வரலாறு என்ன? இது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது? வல்லத்துக்காளி சிலையின் சிறப்பு என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த சிறப்புத்தொகுப்பு.
    24 மணி நேரமும் திறந்திருக்கும் கோவில், 24 மணி நேரமும் கிடாவெட்டு நடக்கும் கோவில் என பல்வேறு சிறப்புகளை கொண்டிருக்கும் இக்கோவிலைப் பற்றி தெரிந்துகொள்ள வாருங்கள்...
    இதற்கு மிகவும் உதவியாக இருந்த புதுக்கோட்டை தோழர்கள், கவிஞர் முத்துநிலவன் ஐயா, அன்புத்தம்பிகள் ஜெரால்டு, யூசுப் மற்றும் பொற்பனைக்கோட்டையைச் சேர்ந்த அடைக்கலம் ஆகியோருக்கு வாலு டிவியின் சார்பில் சிறப்பு நன்றிகள்.
    வீடியோவைப் பார்த்துவிட்டு, வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் பொற்பனைக்கோட்டையை பார்த்துவிட்டு வாருங்கள்.
    உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
    தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
    தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
    மிக்க அன்புடன்
    மோ.கணேசன்,
    நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
    வாலு டிவி
    #வாலு_டிவி​ #vaalu_tv​ #porpanaikottai_muneeswaran
    #டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: t.me/vaalutv​
    #முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / vaalu-tv-106...​
    #ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: / cvaalu​
    ------------------------------
    In this video totally shoot in porpanaikkottai muneeswaran temple from pudukkottai district. porpanaikottai muneeswaran temple is famous in not only in pudukkottai and its all over the world
    watch this video... put your comments... support us...
    with love
    Vaalu @ Mo.Ganesan

КОМЕНТАРІ • 48

  • @marimuthun8120
    @marimuthun8120 2 роки тому +12

    எங்கள் குலதெய்வத்தை சிறப்பித்தமைக்கு மிகவும் நன்றி சார்

    • @vaalutv
      @vaalutv  2 роки тому +2

      அன்பும் நன்றியும்

  • @TN-lh3ty
    @TN-lh3ty 2 роки тому +8

    புதுகையின் காவல் தெய்வமே எங்கள் ஐயா பொற்பனையாரே 🙏🙏🙏🙏🙏🌸🌺💐💐🌹🌷

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      நன்றி

  • @marimuthun8120
    @marimuthun8120 2 роки тому +10

    ஓம் பொற்பனை முனிஸ்வர் அய்யா போற்றி போற்றி

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      சிறப்பு

  • @santhanamm256
    @santhanamm256 Рік тому +4

    புதுக்கோட்டை மற்றும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஐயா முனீஸ்வரர் அவர்களின் பார்வையும் , நடமாட்டமும் இன்றும் உண்டு. அதை பல பேர் சொல்லியும் நான் நேரில் உணர்ந்து கொண்ட விஷயம். முனீஸ்வரர் ஐயா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி ஓம்.

  • @SangeethaGeetha-v4t
    @SangeethaGeetha-v4t 14 днів тому +1

    பொற்பணை முனீஸ்வரர் திருவடிகளே போற்றி! போற்றி!

    • @vaalutv
      @vaalutv  14 днів тому

      சிறப்பு

  • @marimuthun8120
    @marimuthun8120 2 роки тому +9

    ஓம் பொற்பனை காளியம்மன் போற்றி போற்றி போற்றி

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      நன்றி

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 2 роки тому +4

    என் தாத்தாவின் குலதெய்வம் பொற்பனை முனீஸ்வரர் சேனலில் பார்க்க மெய்சிலிர்க்கிறது ஓம் பொற்பனை முனீஸ்வரர் பாதம் போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌷🌷🌷🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      ஆகா... மிகச்சிறப்பு... தங்களைப்போன்றவர்கள் பயனுறும்போது... இதற்காக நான் பட்ட சிரமங்களுக்கு பலன் கிடைத்ததுபோல் உணர்கிறேன். நன்றி தொடரும் உங்கள் ஆதரவிற்கு

  • @sabheesankarapandiyan9235
    @sabheesankarapandiyan9235 3 роки тому +3

    Good vaalu sir😊🥳👍

    • @vaalutv
      @vaalutv  3 роки тому

      நன்றி

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Рік тому +1

    Arumayana pathivu seitha ungalukku nandrigal ayya.

  • @aathiselvalakshimimahal3559
    @aathiselvalakshimimahal3559 2 роки тому +2

    ஓம் பொற்பனையான் துணை

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      சிறப்பு

  • @umaganesan8929
    @umaganesan8929 3 роки тому +2

    Good

  • @sweetymuruga1255
    @sweetymuruga1255 7 місяців тому +1

    வரலாறு தெரியாமல் பதிவுகளை வெளியிடுவது வருத்தமாக உள்ளது

    • @vaalutv
      @vaalutv  7 місяців тому

      அங்கே உள்ளவர்கள் சொன்னதைத்தான் பதிவிட்டிருக்கிறேன். என்ன வரலாறு என்று ஆதாரத்தோடு நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்

  • @pandidhurai4852
    @pandidhurai4852 Рік тому +1

    ஐயா புகழ்வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @Rameshragavan-cf9ke
    @Rameshragavan-cf9ke 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

    • @vaalutv
      @vaalutv  2 роки тому

      நன்றி

  • @babyveera1614
    @babyveera1614 3 роки тому +3

    En vaalu ipti pannuringa ponga vaalu unga mela kovamaa irukken ponga

    • @vaalutv
      @vaalutv  3 роки тому

      என்னாச்சு..?

    • @babyveera1614
      @babyveera1614 3 роки тому +1

      @@vaalutv enta sollirunthaa naanum vanthuruppela kovilukku 1 vartha kuta sollala neenga inga varathaa

    • @vaalutv
      @vaalutv  3 роки тому

      ஆகட்டும் பார்க்கலாம்

  • @ramyapushparaj5581
    @ramyapushparaj5581 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @ashokkumarsharma3098
    @ashokkumarsharma3098 Рік тому

    🙏🚩🔱🕉️।। ॐ जय श्री कार्तिकेय मुगदल स्वामी नमस्तस्ए नमस्तस्ए नमस्तस्ए नमो नमःॐ।।🕉️🔱🚩🙏

  • @sbssivaguru
    @sbssivaguru 2 роки тому +1

    🙏

  • @Srigowrichannel
    @Srigowrichannel Рік тому +1

    என் பெயர் ரெ.பொற்பனையான்

    • @vaalutv
      @vaalutv  Рік тому

      அடடே... வாழ்த்துகள் பொற்பனையாரே

  • @90skidslovers
    @90skidslovers Рік тому +2

    இங்க குடிக்காம இருக கயிறு கடுவங்களா

    • @vaalutv
      @vaalutv  Рік тому

      யாமறியேன்...

    • @osyoges5056
      @osyoges5056 Рік тому

      நம்ப வேண்டி கட்டுணா கட்டுணதுக்கு அப்புறம் குடிக்க கூடாது அப்புடி குடுச்சா எதாச்சும் நடந்துரும் நான் பாத்துருக்கேன்

    • @90skidslovers
      @90skidslovers Рік тому

      Yes my husband getting punishment his native place and this god is kulatheivam even though after tie up the power he does after he was mentally not stable uncontrollable addiction to alcohol

  • @sweetymuruga1255
    @sweetymuruga1255 7 місяців тому +2

    வரலாறு தெரியாமல் பதிவுகளை வெளியிடுவது வருத்தமாக உள்ளது

    • @vaalutv
      @vaalutv  7 місяців тому

      ஆதாரத்தோடு நீங்களாவது எனக்கு சொல்லுங்கள் வரலாறை

    • @chandran3822
      @chandran3822 5 місяців тому +1

      As I know ...only one deity from Kumari kandam...our DNA....muniswaran

    • @vaalutv
      @vaalutv  5 місяців тому

      @@chandran3822 oh nice