"பெரியார் படத்துக்கு கீழ பெருமாள் படம்" ஏன்-னு கேட்டேன்- Avudaiappan Interview | Captain Vijayakanth

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 211

  • @Cineulagam
    @Cineulagam  Рік тому +77

    🔴LIVE: ua-cam.com/video/0ciKNEmvxUI/v-deo.html
    Captain Vijayakanth காலமானார்.. கண்ணீரில் தொண்டர்கள்😭

  • @selsuraedits
    @selsuraedits Рік тому +36

    ஓய்வு இல்லாமல் தூக்கமின்றி இரவும் பகலும் உழைத்தது.
    ஒரே வருடத்தில் 18 படங்கள். 18 படத்திலும் கதாநாயகன்(no guest role).
    அதிகமாக சரியான துக்கம் இல்லாமல் இரவு ஷூட்டிங்கில் நடித்தார்
    ஒரு படம் சூட்டிங் மதுரையில் என்றால் மற்றொரு படம் பொள்ளாச்சியில் மற்றொரு படம் சென்னையில் இருக்கும்.
    இவர் நினைத்திருந்தால் Train ல் first class AC யில் போயிருந்திருக்கலாம். ஆனால் காரிலேயே இரவும் பகலும் சரியான தூக்கம் இல்லாமல் சென்றது.டூப் இல்லாத சண்டை காட்சிகள் நடித்தது.அப்போ Rajini sir கூட சொல்லி இருக்கிறார் டூப் இல்லாமல் நடிகாதீர்கள் என்று.
    ஆனால் Vijayakanth sir கேட்காமல் டூப் போடமல் நடித்தார்.
    இந்த காரணங்களால் தான் விஜயகாந்த் சார் உடம்பு நிறைய பாதிக்கப்பட்டது.
    Vijayakanth sirஅவர்கள் உடல்நிலை கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
    அதே சமயம் ஓய்வு இல்லாமால் மிக குறுகிய காலத்தில் கிட்டதட்ட 157 படங்களில் நடித்தால் தான் அவர் அவ்வளவு சீக்கிரமாக பணக்காரராக மாற முடிந்தது.
    அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவ முடிந்தது.
    I miss u captain vijayakanth sir❤️❤️❤️

  • @Amudhan234
    @Amudhan234 Рік тому +12

    நான் ரமணா படம் பார்த்து கிளைமாக்ஸ்ல அழுதுட்டேன் இப்ப கூட பார்த்தா அழுதுறுவேன் ஒரு மாசம் ஆகுது அவர மறக்க முடியல என் கண்கள்ல கண்ணீர் வந்துட்டே இருக்குது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sujatharanthanabalasingam1060
    @sujatharanthanabalasingam1060 Рік тому +366

    நல்ல மனிதனை சுயநலம் கொண்ட அரசியல் சாக்கடையினரின் எலும்புத்துண்டுக்காக பத்திரிகையாளரின் வஞ்சகத்தினால் வீழ்ந்த நல்ல உள்ளம் இன்று அவரின் நிகழ்வு உங்கள் கல்லாப்பெட்டிகளை நிரப்ப உதவுகின்றது. உயிர்கள் வாழும் காலம் வரை அவரின் நாம்ம் வாழும்

    • @geethasundaram8217
      @geethasundaram8217 Рік тому +3

      🙏🏻

    • @rajuRaj-kz2si
      @rajuRaj-kz2si Рік тому +2

      True

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 Рік тому +3

      சரியாக சொன்னீர்கள்....

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Рік тому +6

      எவன்டா சொன்னது ரஜினி சூப்பர் ஸ்டார் என்று... கேப்டன் சூப்பர் ஸ்டார் கே சூப்பர் ஸ்டார்.. பூமி உள்ளவரை கேப்டனின் புகழ் இருக்கும்.... அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்றும் கேப்டன் உங்களுடன் இருந்திருப்பாரோ... என்ற ஏக்கத்துடன் மக்களின் நாயகனுக்கு விடை கொடுக்கின்றோம்..... என்றுமே ஐயா நீங்கள் எங்கள் மனதில் இடம் பிடித்திருப்பீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மனிதருள் மாணிக்கம்... 
      வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும்.

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Рік тому

      விஜயகாந்தின் மறு உருவமாக சீமானை தமிழக மக்கள் உற்று நோக்குகிறார்கள்.... இதில் அந்த மாற்று கருத்தும் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻...

  • @priyapriyanga6509
    @priyapriyanga6509 Рік тому +14

    இப்பலாம் எதுல பார்த்தாலும் விஜயகாந்த் sir பேச்சி தான் ஆனா அவரு உயிரோட இருக்கப்ப அவர வேதனை படுத்தினாங்க 😭😭😭😭😭😭😭

  • @Ganeshobla
    @Ganeshobla Рік тому +15

    ஆனா நம கேப்டன் வீடியோவை மட்டும் இத்தனை நாள் ஆகியும் சலிக்கவே இல்ல ஒவ்வொன்னா கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு வேற யாரு வீடியோவும் பார்க்கவே தோணல அந்த அளவுக்கு எனக்கு அவ்வளவு சந்தோஷம் இருக்குதோ அவ்ளோ நல்லது செஞ்சிருக்காரு இந்த மாதிரி ஒரு ஆள நாம மிஸ் பண்ணிட்டோமேனும்போது எனக்கு மனசுக்கு ரொம்ப கவலையா இருக்கு எல்லாரும் இனிமே... வரும் காலத்தில் நல்ல நபரை தேர்ந்தெடுத்து வரணும் மக்களே

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt Рік тому +12

    அரசியலுக்கு வராம இருந்து இருந்தால் கேப்டன் ஆரோக்கியமான நல்ல ஆயுசுடன் இருந்து இருப்பார், ஏன்னா அவருக்கு நல்லது மட்டும் தான் தெரியுது கள்ளம் கபடற்ற மனிதன்,மனதளவில் மிகவும் பாதிப்படைந்து விட்டார்😢😢😢😢😢😢

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Рік тому +11

    கேப்டன்-அன்பு-தைரியம்-சேவை

  • @thangavelg2382
    @thangavelg2382 8 місяців тому +6

    Miss u appa❤❤❤❤

  • @kfd6449
    @kfd6449 Рік тому +20

    விஜயகாந்த் பேசிய ஒரு ஒரு வார்த்தையும் அவர் மனதில் இருந்து பேசிய வார்த்தைகள் மட்டும் தான் அரசியல் இல்லை ஆனா சமூக ஊடகம் தான் அவரை இழக்க வெச்சது.....என் மேல எனக்கே கோவம் வருகிறது இந்த மனுஷனை பார்த்து சிரித்தற்கு மணிச்சிடு captain 😭🙏

  • @bhdrachlam
    @bhdrachlam Рік тому +22

    நல்ல உள்ளம் கொண்ட சிறந்த மாமனிதர்

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 Рік тому +10

    கேப்டன் நல்ல மனிதர். ஆவுடையப்பன் ஒரு நல்ல ஆங்கர், அதனால் தான் கேப்டன் தரிசனம் உங்களுக்கு.

  • @GowsalyaGowsalya-or9sn
    @GowsalyaGowsalya-or9sn 7 місяців тому +3

    மதுரை சிங்கம் . கேப்டன் சிர் பதி பேசும் பொது ஓடம்பு சிலுதுபொய்கிறது

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +25

    எவன்டா சொன்னது ரஜினி சூப்பர் ஸ்டார் என்று... கேப்டன் சூப்பர் ஸ்டார் கே சூப்பர் ஸ்டார்.. பூமி உள்ளவரை கேப்டனின் புகழ் இருக்கும்.... அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்றும் கேப்டன் உங்களுடன் இருந்திருப்பாரோ... என்ற ஏக்கத்துடன் மக்களின் நாயகனுக்கு விடை கொடுக்கின்றோம்..... என்றுமே ஐயா நீங்கள் எங்கள் மனதில் இடம் பிடித்திருப்பீர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மனிதருள் மாணிக்கம்... 
    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும்.

  • @vmv1544
    @vmv1544 Рік тому +18

    3:58 இப்படி தான் பல பேர் தப்பா நினைச்சிட்டாங்க
    8:03 exactly
    8:17 8:36 8:55 💯
    11:09 true no one there
    14:57 perumal karudan came in procession
    Kallai mattum kandaal maadhri
    His parents name Aandal Azhagar

  • @youtu547
    @youtu547 Рік тому +11

    எனக்கு மிகவும் பிடித்த படம் சொக்கத்தங்கம்

  • @Ganeshobla
    @Ganeshobla Рік тому +4

    அது என்னமோ தெரியல சில பேரு மரணம் ஒரு மூணு நாள் மட்டும் தான் நம்மளால பார்க்க முடியும்

  • @youtu547
    @youtu547 Рік тому +8

    என்றும் எங்கள் இதய தெய்வம் கேப்டன் அவர்களின் வழியில்🙏🙏🙏

  • @rrr5573
    @rrr5573 Рік тому +14

    நல்ல மனுஷங்க இந்த இந்த உலகத்துல நல்ல படியா இருக்க முடியாது உதாரணம் கேப்டன் 💔

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 Рік тому +12

    திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர்...

  • @mohanavenkatesan6771
    @mohanavenkatesan6771 Рік тому +28

    இந்த ஊடகங்கள் எப்படியெல்லாம் அவரை தூற்றியது. இதை இப்போதும் தொடர்ந்து அண்ணாமலை மற்றும் சீமானிடம் செய்து வருகிறீர்கள். ஊடக நெறியாளர்கள் பத்திரிகையாளர்கள் நடுநிலையாக இல்லாதது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம்.

  • @BharathiMarimuthu-y2b
    @BharathiMarimuthu-y2b Рік тому +2

    Indha interview pakkarappa Romba azhuga varuthu avar irukkapp yarum kandukkala ippo ellarum kondaduranga miss u Captain

  • @ahilanantony10
    @ahilanantony10 Рік тому +4

    Real Hero captain Vijaykanth, Miss you captain

  • @srinivasanperumbeduramacha7356

    Aavudai you are blessed to
    Have taken an interview with Vijaykanth

  • @Selva2024a
    @Selva2024a 12 днів тому

    Vijayakanth is god father true soul.
    Atlast I found your name Avudai. I like your expressions and talks. Keep going Chetta 😊😊😊

  • @apsarasaleem
    @apsarasaleem Рік тому +10

    எனக்கு விஜகாந்த்சார ரொம்ப பிடிக்கும்.அவர் serippu க்கு நிகர் ஏதும் இல்லை.அவருக்கு நிகர் அவரெதான் வேறு யாரும் அந்த இடத்தை பிடிக்க முடியாது.அவர்க்கு துரோகம் நினைத்தவர்கள் கண்டிப்பாக

  • @deepavenkat5829
    @deepavenkat5829 10 місяців тому +5

    I like ur interview sir.ur approach is nice.

  • @vijayg3049
    @vijayg3049 Рік тому +4

    Sathiyama soldren....
    Captain ku yevan ellam dhrogam panna evanume nalla irukka matan..
    Chei......
    Sokka thangam...miss u captain

  • @naanrombabusy4416
    @naanrombabusy4416 Рік тому +6

    Proud to be a captain fan ❤😢

  • @ragupathipriya
    @ragupathipriya 18 днів тому +1

    Captain

  • @sureshr3887
    @sureshr3887 11 місяців тому +3

    Super BOSS captain I love u ❤️

  • @michaelraj7980
    @michaelraj7980 Рік тому +6

    Great human being 💔
    He is wonderful person 😍
    We miss lots 😔

  • @HEMALATHAARUMUGAM-te5qx
    @HEMALATHAARUMUGAM-te5qx 10 місяців тому +4

    Thanks sir

  • @samsundar9270
    @samsundar9270 Рік тому +5

    Yes Ramana is such a great and fantastic movie... True man

  • @gokila4092
    @gokila4092 Рік тому +6

    Captan one of the best person in the world

  • @vipervishnu8538
    @vipervishnu8538 Рік тому +5

    கேப்டன் விஜயகாந்த் ஐயா மனித கடவுள். ❤😇🔥💯

  • @muthu330
    @muthu330 Рік тому +3

    Captain vijayakanth sir royal salute 💞👍💯

  • @rajavarmananbalagan9507
    @rajavarmananbalagan9507 Рік тому +4

    Vijaya Kanth was a kind hearted,down to earth simple person.He was not a seasoned politician as he was not knowing how to act among the corrupted political parties.😢

  • @rajkumar-zw5fb
    @rajkumar-zw5fb Рік тому +7

    நல்ல மனிதர் கேப்டன் ❤❤❤

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb Рік тому +2

    Eksi
    Infact these r core reason for VIjaykanth struggle

  • @santhisanthiram
    @santhisanthiram Рік тому +12

    Enga sokkathangameh ivlo kashtapattuya ya nee mudila samy😭😭😭😭kannadi kalutuna kanneru varudhunu sonniya samy aiyo mudiyaliyeh kaduvuleh💔😭😭

  • @Hemasamy-e4l
    @Hemasamy-e4l Рік тому +4

    Captain ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +11

    எல்லோருக்கும் பிடித்த கேப்டன்

  • @RaviKumar-vp3cd
    @RaviKumar-vp3cd Рік тому +4

    Awara pathi ketka ketka romba viyappa irukku.ippadi ellorum nallawarunu ippa solluringa.awara hen muthal amaicharakka villai..manasu romba valikuthu.illatha pothu than arumai vilangum.ippa ellam kettwargalukku tha nalla kaalam.awarda sonku sari antha opportunity kudunga.awar parthu santhosham adaiwar.🙏🙏.from sri lanka❤️.awar nichchayama sorgaththil than iruppar🙏

  • @கேப்டன்சுக்கூர்கேப்டன்சுக்கூர்

    வாழ்த்துக்கள் நீங்கள் கேப்டன் அண்ணியார்தமிழ்மக்களுக்காக வாழ்ந்தவர்கள் கேப்டன் சப்போட்பன்னுங்க சார்

  • @srkrishnaswamy
    @srkrishnaswamy Рік тому +5

    💐May Vijayakanth's Soul Rest In Peace...🙏

  • @AsadudeenLion
    @AsadudeenLion Рік тому +4

    CAPTAIN ❤❤❤

  • @Pagkalavan
    @Pagkalavan Рік тому +3

    This will get viral only after decades or centuries… thank you captain…!

  • @puni17tha.r18
    @puni17tha.r18 Рік тому +1

    Miss you anna😭😭

  • @PandeesAstro-oj5er
    @PandeesAstro-oj5er Рік тому +2

    ஓம் சாந்தி

  • @govindasamyrajaram2030
    @govindasamyrajaram2030 Рік тому +2

    ❤❤❤கேப்டன்❤❤❤

  • @dhanabalmegala31
    @dhanabalmegala31 5 днів тому

    Avar irundaalum ungalukku varumanam avar irandaalum ungalukku varumanam

  • @Kuppuswamy-zj7dl
    @Kuppuswamy-zj7dl Рік тому +2

    Excellent Speech Sir

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Рік тому +10

    அவர் உயிரோடு இருந்து இருக்கும் போது இதுபோன்று போட்டி கொடுக்காமல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 Рік тому +7

    சினிமா துறையில் நல்ல பேரு மக்களின் சேவையில் தங்கம். அரசியலில் கட்ச்சிதாவினவர்களினவர்களின் வேறு சொர்கள் இல்லை அவர் மேல் அப்ப ஊடகம்தான் காரணம் ஜே.பச்சை துரோகம். துரோகம்

  • @ayshaafir4994
    @ayshaafir4994 Рік тому +4

    Eanakum sokkathangam pudikum ❤

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 Рік тому +13

    சில கேவலமாண ஊடகங்களின் சதி
    கேப்டன் மறைவுக்கு பின் மக்கள் புரிந்து கொண்டனர்

  • @aravindan9516
    @aravindan9516 Рік тому +4

    💯❤❤

  • @தினம்ஒருகவிதை-ழ8த

    மேன்மக்கள் மேன்மக்களே

  • @susheela3503
    @susheela3503 Рік тому +13

    பாவிகளா இருக்கும்போது அந்த மனுசன எவ்வளவு மீம்ஸ் போட்டு கேவலபடுத்திட்டு இப்ப நல்லவரு வல்லருன்னு நியூஸ் போடறுங்களே வெட்கமாஇல்லையாட

  • @Vijai342
    @Vijai342 Рік тому +6

    கேப்டன் தங்கம்

  • @DeepthiRvb
    @DeepthiRvb Рік тому +13

    thayyal machine kodutha oru kudumbame vazhum, its not like giving food. oru machine illla oru life. pala peruku life koduthirukaru . avara pathi pesurathu nallathu.

  • @qazwsxedc1250
    @qazwsxedc1250 Рік тому +6

    Ada pavingala indha madhri manushan vitutome 😢😢😢😢

  • @rajivkumarjuly15
    @rajivkumarjuly15 Рік тому +1

    Super sir

  • @Nikildev_vlog
    @Nikildev_vlog Рік тому +5

    100 percentaga

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Рік тому +8

    We really miss captain 😢😢

  • @ravigr3380
    @ravigr3380 Рік тому +3

    😭😭😭 MIGACHIRANTHA MANITHAR CAPTAIN

  • @venkateshsubramanian1150
    @venkateshsubramanian1150 Рік тому +10

    இதில் பேசுகின்ற இருவரும் விஜயகாந்த் ஐயா மீது உண்மையான ம‌ரியாதை வைத்து இருந்தால் விஜயகாந்த் என்று நீங்கள் குறிப்பிடாமல் விஜயகாந்த் சார் என்றோ விஜயகாந்த் அண்ணன் அல்லது விஜயகாந்த் அய்யா என்று அழைத்திருக்கலாம்

  • @vanitharithus4659
    @vanitharithus4659 Рік тому +25

    உயிருடன் இருக்கும் போது சொல்லுங்க...

  • @Mahe15
    @Mahe15 Рік тому +3

    I like Aavudai 🥰😍😍😍

  • @Jibinvijay97
    @Jibinvijay97 Рік тому +5

    No haters

  • @psrmovieandgamingstudiopsr7804

    Irukuhumohoduhu Yehen Indha Maari Interview Yeheduhukahalaha

  • @SaiDanu6621
    @SaiDanu6621 Рік тому +9

    இவரை கிண்டல்செஞ்சவனெல்லாம் இதைபார்த்து என்னசெய்வான்க

  • @AkpTrueAmerican
    @AkpTrueAmerican Рік тому +20

    His family , media , politicians are the reason for his downfall.

  • @thangavelg2382
    @thangavelg2382 8 місяців тому +1

    🎉🎉🎉😢

  • @Itisdinesh.j
    @Itisdinesh.j Рік тому +1

    ❤❤❤😢😢😢😢😢😢😢😢😢

  • @amudha640
    @amudha640 3 місяці тому +1

    Intha lost like panna mudiyala subscribe panna mudiala touch panna work aagala

  • @ramkumar.s5104
    @ramkumar.s5104 Рік тому +11

    Why all media & media people were silient all these days. In fact all you people were trolling Captain very badly. Now once he is dead, you people are bringing in all these truths about this good man. I feel really sad for not following Captain all these days. Now I understood about him only after his death. I request all media not to publish false information about our leaders..Please bring truth about good leaders. My favourite films of Captain are Ramana, Sokka Thangam, Captain Prabhakaran & Sathriyan

  • @prabuk8247
    @prabuk8247 Рік тому +2

    கேப்டன் ❤❤❤

  • @baskaranPragash
    @baskaranPragash Рік тому +1

    Sirukku thiroxin irunthirukku braini konsam pathikkumthan but aduthapirachchanai karunanithi seitha thurokam sir enakkum sirin150 padaththil enkkupidiththa padam ramanathan

  • @venugopalsrikandhan1804
    @venugopalsrikandhan1804 Рік тому +1

    Rip om 🕉 shanthi 😢

  • @mohamedrizwan7442
    @mohamedrizwan7442 Рік тому +4

    Anchor looks like starting stage vivek..

  • @sowmyamohanraj9159
    @sowmyamohanraj9159 Рік тому +3

    😢😢😢

  • @mpkutty6451
    @mpkutty6451 Рік тому +1

    😔😔😭😭😭

  • @mubarakabbas
    @mubarakabbas Рік тому +3

    Thought

  • @RajkumarJayaraman-w7z
    @RajkumarJayaraman-w7z Рік тому +6

    Chokkathangamaya Eanga CAPTAIN

  • @vetrivel4434
    @vetrivel4434 Рік тому +2

    😢😢😢😢

  • @MARIMUTHU-qm7tw
    @MARIMUTHU-qm7tw Рік тому +2

    ❤❤❤❤😱😱😱😱🙏🙏🙏👍🥰

  • @francisvino3229
    @francisvino3229 Рік тому +20

    இந்தா மனுசனையா மீன்சு போட்டு சகாடிச்சீங்க பாவிகலா நீகா நாசமா போயிடுவிங்க paru

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 Рік тому +17

    Why everyone didn't speak out truth before

  • @parvathi5276
    @parvathi5276 Рік тому +1

    RIP

  • @seenuvasanparthasarathi7556

    😢😢😢😢😢😢

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Рік тому +6

    பழைய- விவேக் சார் மாதிரி இருக்கீங்க தம்பி.

  • @ratamil1
    @ratamil1 Рік тому +8

    Nenga thanda avara koninga. Media karnanunga. Nalla avaru ipdi aanaru

  • @Kumar-um2gz
    @Kumar-um2gz 11 місяців тому +2

    Ayurvedicc siddha eduth seri panirkalam ..alleopathyy

    • @psrmovieandgamingstudiopsr7804
      @psrmovieandgamingstudiopsr7804 5 місяців тому

      Avaroda Wife And Avoroda Relative Sudesh Daha Allow Panalaha Sidha Laha Pohi Treatment Pandraduhukuhu

  • @vetrikannan2641
    @vetrikannan2641 Рік тому +16

    Apram enna ithukku avara troll panninga ippa yen da nadikiringa

  • @madhanmohan6052
    @madhanmohan6052 Рік тому +4

    Itukumbodhu keli koothu panavendiyadhu, illadhabodhu kashtapadavendiyadhu idhan manushanoda buthi.

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 Рік тому +2

    Pls avoid DMK and ADMK.
    Vote for NTK, Vijay, DMDK, PMK,etc..

  • @scenarioshorts8913
    @scenarioshorts8913 Рік тому +5

    இன்டர்வ்யூ எடுக்குற VJ யவே இன்டர்வ்யூ எடுக்குற பாத்தியா😅