'Tribute' to Captain Vijayakanth - Maestro Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 79

  • @djsdani296
    @djsdani296 9 місяців тому +87

    MGR பிறகு விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே அவர் வாழ்க்கையில் வாழ்ந்தது போல் பாடல் அமைந்துள்ளது அதற்கு ஏற்ப இளையராஜா அவர்கள் பாடல்கள் இசை அமைத்து உள்ளார், கேப்டன் அவர்கள் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @kannanak5893
    @kannanak5893 8 місяців тому +1

    🙏🙏🙏வாழ்ந்து கொண்டிருக்கும் 💔இதய தெய்வம் 😭😭😭விண்ணில்.. விரைவில்.. அவர்.. பிள்ளைகள் வழியில். மண்ணில் 💫💫

  • @BalasubramanianM-cp7kn
    @BalasubramanianM-cp7kn 8 місяців тому

    Missing all people

  • @parimanansk6941
    @parimanansk6941 9 місяців тому +38

    2002 இல் ரமணா படம் பார்த்தேன். இசைஞானியாரின் இசை மிகப்பெரும் பலம். வசனம் இல்லாத இடங்களில் அவரின் இசையே நமக்கு உணர்வுகளைக் கடத்திவிடும்.

  • @abdularjun7883
    @abdularjun7883 9 місяців тому +71

    எம்ஜிஆர் அவர்களை நான் பார்த்ததில்லை அவர் குணம் தெரிந்தது இல்லை, ஆனால் நான் வாழும் காலத்தில் இப்படி ஒரு மனிதனை பார்த்ததில்லை அவர் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை 😢😢😢

  • @harish6257
    @harish6257 8 місяців тому +11

    அழுகை தான் வருது...உங்க படத்தை பாத்து வளந்தவன். மாநகர காவல்
    சத்ரியன்
    ஹான்ஸட் ராஜ்
    சேதுபதி ips
    கேப்டன் பிரபாகரன்
    பெரிய மருது
    வானத்தை போல
    வாஞ்சிநாதன்
    நரசிம்மா
    ரமணா
    எங்கள் அண்ணா
    சொக்க தங்கம்
    தென்னவன்
    ஈட்டி
    கரிமேடு கருவாயன்
    செந்தூர பாண்டி
    என் மூச்சு உள்ளவரை உங்க நினைவுகள் இருக்கும் சார்...

  • @prabumaka6279
    @prabumaka6279 8 місяців тому +14

    நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்தாரூ.. துன்பம் வந்தபோதும்அதை துடைப்பதிங்கு யாரு...கலங்கும் போது தெளியும் போது நீரூ.. கடவுள் போட்ட கோடு அதை திருத்திபோவதாறு.. வெந்த புன்னும் ஆறிடுமா.... வேதனை தான் தீர்ந்திடுமா...என்ன அழுத்தமான ஆழமாக வரிகள்...

  • @sairakesh8429
    @sairakesh8429 8 місяців тому +13

    இந்தியாவில் உங்களை தவிர வேறு யாரும் இல்லை
    பொதுநலன் மட்டுமே கருத்தில் கொண்டு செயலில் காட்டியவர்

  • @Ezhilandmdk
    @Ezhilandmdk 8 місяців тому +13

    உன் பிரிவை என்னால் தாங்க முடியலையே தெய்வமே

  • @shanmugamc640
    @shanmugamc640 9 місяців тому +10

    😮தர்மதேவதையின் இரு மகன்களும் இறந்து விட்டனர்.எம் ஜி ஆர்.கேப்டன்.😂😂😂

  • @commoner22
    @commoner22 8 місяців тому +5

    எல்லாருக்கும் நல்ல பிள்ளை.. என்னுடைய ஓடத்திலே...
    வால்வதெல்லாம் புண்ணியம் தான் நீ இருக்கும் காலத்திலே...
    கேப்டனுக்கு மட்டுமே பொருந்தும் வரிகள்...👍👍🙏🙏🙏

  • @madduramesh-f1o
    @madduramesh-f1o 9 місяців тому +20

    Tributes to Vijaykanth Garu, he was one of those heroes who brought us close to Tamil cinema. A good politician. Respects from Telugu States.

  • @tamilarasana6747
    @tamilarasana6747 7 місяців тому +2

    தர்மம் தலை காக்கும் என்பதெல்லாம் வெரும் வார்த்தை மட்டும் தான். அது உண்மையெனில் கேப்டன் சாகாவரம் பெற்றவராகதான் இருந்திருக்க வேண்டும்...
    காரணம் அவர் இறுதி மூச்சிவரை செய்த தர்மம் அப்படி😢😢😢😢

  • @shivagnanavel8194
    @shivagnanavel8194 8 місяців тому +9

    மனிதநேயமே... உம்மை ஆசானாக பெற்ற நாங்கள் பெருமைக்குரியவர்கள் Miss you captain

  • @mr.don__depend_on_nobody1103
    @mr.don__depend_on_nobody1103 8 місяців тому +20

    இவ்வுலகம் உள்ள வரை உன் புகழ் மாறாது ஐயா.....😢🙏🙏🙏🙏

  • @prakashstr4928
    @prakashstr4928 7 місяців тому +4

    கேப்டன் விட்டுச்சென்ற பிறகு அடிக்கடி இந்த காணொளியை பார்த்து மனதை மென்மேலும் துடிக்கிறது அவருக்கே ஏற்ற வரிகள் அனைத்து பாடல்களும்😢

  • @rapratu3055
    @rapratu3055 9 місяців тому +18

    ramana score is the world's best

  • @facebookfriends2569
    @facebookfriends2569 9 місяців тому +11

    ஒட்டுமொத்த மக்களின் இதயங்களில் சிம்மாசனமாக அமர்ந்திருக்கும் மனித தெய்வம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏

  • @kumaraswamyprakash611
    @kumaraswamyprakash611 9 місяців тому +11

    Wonderful compilation, the voice of isaignani made all the impact... Perfect in all aspects

  • @rahmathhameed5697
    @rahmathhameed5697 8 місяців тому +2

    ஏழைகள் வாழ நீ செய்த யாகம்!
    இன்றைக்கும் என்றைக்கும் நீ என் நெஞ்சத்தில்!
    அழகே அமுதே கண்ணே மணியே பேரழகனே!
    Miss you கேப்டனே😅

  • @Dinesh-od6qs
    @Dinesh-od6qs 8 місяців тому +6

    எங்கள் தங்கம் கேப்டன் ❤❤❤

  • @ramu8181
    @ramu8181 9 місяців тому +8

    RIP captain sir, from Andhra Pradesh ❤❤❤

  • @Ganeshan-l7r
    @Ganeshan-l7r 8 місяців тому +4

    Naan eranthaal ungalai parppen

  • @kannansvt4859
    @kannansvt4859 8 місяців тому +2

    கொடைவள்ளல் வாழ்ந்தார் வாழ்ந்தார் கேப்டன்

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl 7 місяців тому +2

    எல்லாருக்கும் நல்ல புள்ள தான் எங்க கேப்டன் வாழ்ந்தா இப்படி வாழனும் யாருடைய இறப்பும் இவ்வளவு வருத்தப்பட்டதில்லை உம்மை இழந்தது தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு நம்மோடு வாழ்ந்த சாமி கேப்டன்

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 8 місяців тому +1

    நாம் வாழும் வாழ்க்கை ஒரு அர்த்தமானதாக இருக்க வேண்டும்... ,, அந்த வாழ்வை வாழ்ந்து காட்டி சென்றவர்தான். "" கேப்டன்""" அவர்கள்.

  • @claudiussequira8723
    @claudiussequira8723 9 місяців тому +3

    En thalaivar, vijayakanth engaluku oru unarvu... Indha bgm vadivathil... But u updated too later...

  • @selvamms3431
    @selvamms3431 8 місяців тому +5

    Rip captain Sir miss you captain Sir 😢😢😢😢😢

  • @kvlpandian
    @kvlpandian 9 місяців тому +6

    Great music for great man 🙏🙏💐💐💐

  • @sakthivel4975
    @sakthivel4975 9 місяців тому +5

    I love vijayakath Anna😢😢😢😢❤❤❤❤❤

  • @20sugu
    @20sugu 9 місяців тому +5

    I grew up watching his movie. I never disliked any of his movies. I miss him a lot. 😢

  • @jegannathan9211
    @jegannathan9211 9 місяців тому +4

    Captain prabhakaran bgm please

  • @vijayk3295
    @vijayk3295 8 місяців тому +1

    Each and every song played in this list is apt only for captain vijaykanth.. I dont think this lyrics will suit for anyone in this world.. he lived his life to the lyrics played in these songs.. Many actors are here behind money and fame and vijaykanth never behind fame and gave life so many.. Should have CM of tamil nadu but God has different plan for his life.. he will be in paradise with GOd and God would have given bigger responsiblity in paradise.. RIP captain..

  • @rajamep7300
    @rajamep7300 9 місяців тому +4

    Accepted bro

  • @neymarrich7774
    @neymarrich7774 9 місяців тому +4

    😢Can't accept this...rip captain ❤

  • @Anjalirams.
    @Anjalirams. 9 місяців тому +4

    A wonderful compilation ❤

  • @aarsist
    @aarsist 8 місяців тому +1

    En thaai thanthaiku piruku nan nesitha nalla manithair

  • @dhanalakshmi6816
    @dhanalakshmi6816 7 місяців тому +1

    We missed a good leader for TN 😢😢😢😢😢😢😢❤❤❤❤❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 9 місяців тому +3

    Perfect 👍

  • @poke992
    @poke992 8 місяців тому +1

    Andha vanathai pola n ramana ,touched of all other😢😢😢😢😢😢

  • @padmanabanpadmanaban4469
    @padmanabanpadmanaban4469 8 місяців тому +1

    Captain vijayakanth great man great humanity great public leader mass movie in Tamil Chinima 💯

  • @SandeepG-kf7zo
    @SandeepG-kf7zo 8 місяців тому +1

    captain,miss you sir😅😅😅

  • @sairakesh8429
    @sairakesh8429 8 місяців тому +1

    சொக்கதங்கம்

  • @ravindransengeni5027
    @ravindransengeni5027 8 місяців тому +1

    We miss great leader

  • @Ganeshan-l7r
    @Ganeshan-l7r 7 місяців тому

    Enruvarai marakka mudyavillai an enru theriyavillai captain 😂😂😂

  • @senthikumar6172
    @senthikumar6172 8 місяців тому +1

    Captain Sir Rip ❤😢

  • @r.b.haritharamesh3356
    @r.b.haritharamesh3356 8 місяців тому +1

    Miss you captainnnnn💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @Sachindass10
    @Sachindass10 8 місяців тому +1

    கேப்டன் 💔💔💔

  • @KrishnanSengaiyan
    @KrishnanSengaiyan 8 місяців тому +1

    🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @claudiussequira8723
    @claudiussequira8723 9 місяців тому +2

  • @thanusree95
    @thanusree95 9 місяців тому +2

    🙏🙏🙏

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 8 місяців тому +1

    Rip captain 🕯

  • @parikrishnasamy3086
    @parikrishnasamy3086 8 місяців тому +1

    ❤ Captain

  • @KalirajKaliraj-nw6wp
    @KalirajKaliraj-nw6wp 8 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 8 місяців тому +1

    ❤😢😢

  • @CatWorld_101
    @CatWorld_101 9 місяців тому +1

    No sound ?

  • @saranbala2337
    @saranbala2337 9 місяців тому +1

    🖤💔🖤

  • @dr.s.karthik3194
    @dr.s.karthik3194 8 місяців тому

    My gurunathar captain Vijayakanth sir❤

  • @sharathg4148
    @sharathg4148 8 місяців тому

    RIP captain

  • @dharmaprakash5291
    @dharmaprakash5291 8 місяців тому

    கிரேட் தலைவர் கேப்டன் ♥️♥️♥️♥️♥️♥️

  • @senthilkumar1028
    @senthilkumar1028 8 місяців тому

    வாழ்க கேப்படன் புகழ்

  • @vijudev1852
    @vijudev1852 8 місяців тому +3

    மனித நேயம் மறைந்தது