ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கவசம் _ SRI SKANTHA SASHTI KAVACHAM In a divine voice of "Sulamangalam Sisters" 🌹

Поділитися
Вставка
  • Опубліковано 21 лют 2024
  • ஸ்கந்த சஷ்டி கவசம் பாடியவர் "பாலதேவராய சுவாமிகள்".
    இவர் 1857 லவ் தொண்டை மண்டலம் வல்லூரைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் குழந்தை இல்லாமல் முருகன் அருளால் பிறந்தவர். பெங்களூரில் மைசூர் அரசரிடம் கணக்காக வேலை பார்த்தவர் சண்முக கவசம்,சிவ கவசம், சக்தி கவசம், குசேலோபாக்கயானம் , நாராயண கவசம் புகழ் பெற்றவை. இவரது குரு திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவார். இப்பாடலை திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் அரங்கேற்றினார்.
    சூலமங்கலம் சகோதரிகள் இப்பாடலை ஆபேரி, கல்யாணி, சுபபந்துவராளி, சிந்து பைரவி, தோடி ஆகிய ராகங்களில் ராகமாலியாகையாக பாடி உலக அளவில் கந்த சஷ்டி கவசப் பாடலை புகழ் பெற செய்தனர்.

КОМЕНТАРІ • 48

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 місяців тому +5

    பழனி முருகன் புலிப்பாணி சித்தர் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 місяців тому +4

    ஈரோடு காஞ்சி கோயில் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் மகிழ்ச்சி உண்டாகட்டும்

  • @armohanarmohan-re2bw
    @armohanarmohan-re2bw Місяць тому +5

    ஓம் முருகா போற்றி போற்றி முருகனின் அருளால் இன்றைய தினம் நன்மை அடைவோமாக வணக்கம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 місяців тому +5

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும் மேலும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கட்டும்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 місяців тому +12

    முருகா என் குழந்தைகள் நல்ல படிக்கனும் நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 місяців тому +4

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும் தமிழகத்தில் போதை இல்லாத நிலைமை உருவாக வேண்டும் வருங்காலத்திலாவது

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 Місяць тому +5

    ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா மகன் வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @bhuvanasrinivasan2649
    @bhuvanasrinivasan2649 12 днів тому

    இரத்தினகிரி முருகா நீயே துணை அப்பா அரோகரா என் குழந்தைகளுக்கும் எனக்கும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 місяців тому +4

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடன் தொல்லை நீங்கட்டும்

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 Місяць тому +4

    ஓம் முருகா என்னை காப்பாற்றுங்கள் முருகா பயமாக உள்ளது முருகா

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1w 5 місяців тому +1

    முருகா என்னுடைய குடும்பம் நல்ல இருக்க வேண்டும்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 місяців тому +2

    முருகா நல்லவங்க கூட சேர்த்துவை வை கெட்டவங்க இருந்து என்னை காப்பாத்து முருகா என் கூட நீ எப்பவும் துணை இருக்கனும் முருகா

  • @veerasamysekar9648
    @veerasamysekar9648 5 місяців тому +1

    ஓம் முருகா சரணம்

  • @vaiyagam
    @vaiyagam 5 місяців тому +2

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஆறுமுகம் படைத்த ஐயா வருக எந்தன் மைந்தனுக்கு மழலை செல்வம் அளிக்கவும் மைந்தர்கள் இருவருக்கும் நல்ல வேலை கிடைக்க உதவிடு மருமகள் இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வர அருள்புரிய வேண்டுகிறேன்

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 5 місяців тому +3

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 місяців тому +2

    முருகா முருகேஷ் மாமா குடிக்கறத நிருத்தனும்

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 5 місяців тому +2

    ஓம் முருகா என் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா

  • @GopalV-wg5us
    @GopalV-wg5us Місяць тому +1

    Om sarahana bavaya namaha

  • @kumareshthirthagiri5059
    @kumareshthirthagiri5059 5 місяців тому +1

    ஓம் சரவண பவ!!!❤

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po Місяць тому

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤

  • @user-kh6fu1gq8w
    @user-kh6fu1gq8w 5 місяців тому +1

    ஓம் முருக என்மகனுக்குவிரைவில்திருமணம்நடக்க அருள் புரிவாயக திருப்பரங்குன்றம் முருக துணை

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 місяців тому +1

    முருகா என் குடும்பம் ஒற்றுமையா நிம்மதியா சந்தோஷமாக நோய் இல்லாத வாழ்க்கை தா முருகா

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @doradora3408
    @doradora3408 Місяць тому

    Om muruga thunai

  • @krishnanponnambalam-zn9cw
    @krishnanponnambalam-zn9cw Місяць тому

    Om muruga saranam

  • @amuthaguru7638
    @amuthaguru7638 5 місяців тому +2

    🙏 ஓம் முருகா போற்றி போற்றி 🙏

  • @AzhakesanR-xf8cv
    @AzhakesanR-xf8cv Місяць тому

    ஓம் 🦚முருகா... 💚🙏💯💥🫂

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 5 місяців тому +1

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @gowthambabukanniyappan2597
    @gowthambabukanniyappan2597 2 місяці тому +1

    Muruka 🙏🙏🙏🙏🙏

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 місяців тому +1

    முருகா என் பொண்ணுக்கு கம்மல் குத்துன இடம் புண் குணமாகனும்

  • @ramakrishnanramkrish4646
    @ramakrishnanramkrish4646 Місяць тому

    Muruga 🙏🙏🙏

  • @arunmoni6721
    @arunmoni6721 Місяць тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 місяців тому +1

    அண்டர் குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கும் எனக்கும் கிடைக்கட்டும் மேலும் நம் தலையை தலையெழுத்து சரி இல்லை என்றால் அதை அழிக்கும் ரப்பர் தான் முருகன் திருவடி அது இருக்கும் இடம் ஆண்டார்குப்பம்

  • @Round_Table
    @Round_Table Місяць тому

    Ohm muruga 🙏🙏🙏

  • @user-saravanan143
    @user-saravanan143 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @Happyou749
    @Happyou749 Місяць тому

    Ni ce picture❤❤❤❤❤❤

  • @kavikavi3068
    @kavikavi3068 5 місяців тому +1

    Om saravanabava potri

  • @balakrishnankannagi4970
    @balakrishnankannagi4970 Місяць тому

    🙏❤️🙏

  • @ananthavalli2745
    @ananthavalli2745 5 місяців тому +1

    ❤❤

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 5 місяців тому +1

    Om Saravana Bhava 🙏

  • @shobanabalan4534
    @shobanabalan4534 5 місяців тому +1

    முருகா மழை பெய்யனும் குடிதண்ணீர் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும் தேங்காய் விலை அதிகம் படுத்திதா தா முருகா நிரந்தரமா எனக்கு ஒரு வருமானம் தா முருகா

  • @ramakrishnans2807
    @ramakrishnans2807 Місяць тому

    All people come Bathi muruga

  • @murugan6209
    @murugan6209 5 місяців тому +1

    ❤❤❤

  • @sureshs6118
    @sureshs6118 5 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @amuthaguru7638
    @amuthaguru7638 5 місяців тому +1

    🙏🔱🦚🙏

  • @Round_Table
    @Round_Table 5 місяців тому +1

    Ohm muruga 🙏🙏🙏