sikana siripula making video | anthoni dasan|santhiya| selvaa

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2022
  • singers - anthonidhasan , santhiya 63696 03857
    lyric - kavingar Auto Chinnaya
    music - selvaa...9443476878

КОМЕНТАРІ • 162

  • @goput7410
    @goput7410 2 роки тому +14

    சந்தியா தங்கச்சி உன் கதையை எனக்கு அழுதுட்டேன் நீ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajakanna573
    @rajakanna573 Рік тому

    முடியலமா மகளே, கடவுளிடம் உனக்காகவும், தங்கச்சி, அண்ணன், அப்பா, அம்மா, வயதான ஆயா, எல்லோருக்காகவும் ஜெபிக்கிறேன் மகளே 😍🌹

  • @balaiaha8230
    @balaiaha8230 Рік тому +1

    தஞ்சை சோழன் அந்தோணி தாசன் வளர்க. வாழ்க வளமுடன்‌

  • @balaiaha8230
    @balaiaha8230 Рік тому

    தஞ்சை. அந்தோணி தாசன்... வளர்க. வாழ்க..வளமுடன்

  • @MANOJKUMAR-yd3nc
    @MANOJKUMAR-yd3nc 2 роки тому +4

    பாடல் மிகவும் அருமை பாடலை எழுதியவர்க்கும் இசையமைத்தவர்களுக்கும் பாடிய அந்தோணி சகோதரர் அவர்களுக்கும் சகோதரி சந்தியா அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளுடன் கூடிய எனது வாழ்த்துக்கள் இந்தப் பாடலின் மூலமாக சகோதரி சந்தியா அவர்களுக்கு அவர் நினைத்தபடி இசைத்துறையில் சினிமா பின்னணி பாடும் வாய்ப்பு நல்லதொரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் அவருக்கு நல்லதோர் எதிர்காலம் அமைய வேண்டும்

  • @thirugnanamk.k.thirugnanam4804

    மிகவும் அருமையான பாடல்! இவன்: சந்தியா ரசிகன்

  • @mariappanm9072
    @mariappanm9072 Рік тому

    உன்னுடைய பாட்டு உன்னுடைய குரல் மிகவும் நன்றாக இருக்கு வாழ்க வளர்க

  • @pandikutty222
    @pandikutty222 2 роки тому

    தங்கச்சி சத்தியா மற்றும் அண்ணன் அத்தேனிதாஸ் 2 பொர்க்கும் நன்றி

  • @welcomeback6143
    @welcomeback6143 Рік тому +4

    அருமை அருமை அருமை சந்தியா குழுமத்தில் கலந்துகொண்ட அனைவரையும் மதுரை வணங்குகிறது வரவேற்கிறது வளர்க வளர்க வளர்க

  • @duraipandiashwinsri3876
    @duraipandiashwinsri3876 2 роки тому

    சகோதிரிபெரியபாடகர்குடபாடிஇருக்கா.கடவுள்அருள்உண்டு.உங்கள்விவசாயிமகன்

  • @gokulnath9612
    @gokulnath9612 2 роки тому +1

    பாடல் மிகவும் அருமை மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @naduppattielanchezhiyan5387
    @naduppattielanchezhiyan5387 2 роки тому

    Super song vera leval nice chinnaiya anna lyrics super

  • @gnanavelp5128
    @gnanavelp5128 2 роки тому +1

    சகோதரி சந்தியா இறைவன் உங்களுக்கு அருமையான குரல் வளத்தை தந்து அருளினார் தாங்கள் மிக உயர்ந்த இடத்திற்கு வர வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன்

  • @Funstrive1422
    @Funstrive1422 2 роки тому +1

    🙏சந்தியா அக்காவுக்கு வாழ்த்துகள்🎤🎧 பாடல் மிகவும் அருமை 👌இன்னும் மேன்மேலும் வளர வாழ்த்துகள்🎤🎧🎶❤️❤️❤️

  • @user-zz8fm8mx8f
    @user-zz8fm8mx8f 2 роки тому +1

    செம்ம வேற லெவல் ya

  • @arasangam4573
    @arasangam4573 2 роки тому

    அசத்தல் மென்மேலும் உயர வேண்டும்...

  • @isaiamaran4066
    @isaiamaran4066 2 роки тому +1

    பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் அந்தோனி அண்ணா சகோதரி சந்தியா குழுமத்தில் பயணித்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sengaimusic
    @sengaimusic Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரி நண்பர் அந்தோணிக்கு நன்றி

  • @katharkathar1037
    @katharkathar1037 2 роки тому

    மிகவும் நன்றி வாழ்த்துக்கள் super

  • @chanthirasekaranchanthiras1595
    @chanthirasekaranchanthiras1595 2 роки тому +1

    Super my son....😘😘