Pavai Keetham - பாவை கீதம் (கண்ணிலா பெண்ணின் காணம் )

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • தீபாவளி அன்று வெளியாகி உள்ள (ஆல்பம் சாங்) பாவை கீதம் என்ற கிராமியப் பாடலை சந்தியா என்ற பார்வையில்லை பெண் பாடி நடித்துள்ளார் அவர்களுடன் இணைந்து மதுரை அழகர் நடித்துள்ளார் இந்தப் பாடலை நான் மதுரை மைந்தன் சரிப் இயக்கியுள்ளேன் இசை தஞ்சை செல்வா இசைஅமைத்துள்ளார் கண்ணாமூச்சி பாஸ்கர் சந்தியாவும் பாடியுள்ளார்கள் ஆட்டோ சின்னையா பாடல் வரிகள் எழுதியுள்ளார் இந்தப் பாடல் அந்த பெண்ணின் முன்னேற்றத்
    திற்காக ஒரே நோக்கத்தில் மட்டும் எடுக்கப்பட்டது இதேபோல் நீங்களும் அந்த பெண்ணின் முன்னேற்றத்தை விரும்பினால் அவர்களுக்கு உங்களது ஆதரவை தாருங்கள் Director Madurai mainthan என்ற UA-cam இணையத்தில் பாடல் இன்று வெளியாகியுள்ளது பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை comments ல் பதிவிட்டு இந்த பாடலின் லிங்கை தாங்கள் தங்கள் Facebook WhatsApp Instagram போன்ற இணையத்தில் பகிருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நான் உங்கள் - மதுரை மைந்தன் சரிப்.

КОМЕНТАРІ • 540

  • @KannanJacob
    @KannanJacob 9 місяців тому +9

    எத்தனையோ ஆண்டுகள் இரவுகள் அழுத பிள்ளைகள் அழுது கொண்டிருந்த பிள்ளைகள் ஆதரவு இல்லாமல் அழுது கொண்டிருக்கும் இப்பொழுது தான் கடவுள் கண்ணை திறந்து பார்த்து கடவுளே ஆதரித்து கடவுளும் மனிதர்களும் ஆதரித்து சிரிப்பும் சந்தோஷமும் இந்த பிள்ளைகள் கண் தெரியாத பிள்ளைகளுக்கு கிடைத்திருக்கிறது கடவுளுக்கு நன்றி கடவுளுக்கு நன்றி

  • @tamilworld3221
    @tamilworld3221 2 роки тому +3

    Yellam ulla oruvarai kadavul padaipathae illatha oruvarai melae thuki viduvartharkaga than yenbathai maravamal.......uthavi seiyum intha kuluvirku nandri...🙏

  • @maduravel.p562
    @maduravel.p562 2 роки тому +3

    Vazhtukkal

  • @dhanasekaranmv4465
    @dhanasekaranmv4465 Рік тому +3

    உண்மையில் மனதிற்கு ரொம்ப சநதோஷமாக இருக்கு, சந்தியாவின் நடிப்பு மிகவும் இயற்கையாக இருக்கு, சந்தியாவின் இலட்சியத்தை அடைய ஆண்டவன் கண்டிப்பாக அருள் புரிவார். We also pray God for her to reach great success in future, i am miss Sandiya Fan -

  • @kayalprathap8661
    @kayalprathap8661 3 роки тому +3

    Valthukal akka

  • @SivaSiva-nm9do
    @SivaSiva-nm9do 3 роки тому +3

    மிக அற்புதம்பாடலகாட்சிகள்மேன்மேலும்வளர்க

  • @kannanvs3255
    @kannanvs3255 3 роки тому +2

    Vazhthukkal

  • @maatrathinvidhaigalthangap1858
    @maatrathinvidhaigalthangap1858 3 роки тому +219

    சந்தியாவின் குடும்பத்தை கை தூக்கிவிடும் முயற்சியில் இறங்கிய குழுவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...
    அருமையான வரிகள் மற்றும் குயில் போன்ற குரல் வளம் வாழ்த்துக்கள் சந்தியா...

    • @MaduraiMainthan
      @MaduraiMainthan  3 роки тому +2

      Thank you share please maximum your friends please

    • @kavidhai5922
      @kavidhai5922 3 роки тому +1

      Vallthukal .ethu pola havagalauku vaipu kuduga bro.nalla voice acting konjcham kamiya eruku but nadika nadika varum .

    • @kavidhai5922
      @kavidhai5922 3 роки тому +1

      Super bro next vedio waiting

    • @maduraialagar8135
      @maduraialagar8135 2 роки тому

      மிக்க நன்றி

  • @mohanrawramarao7807
    @mohanrawramarao7807 2 роки тому +1

    arumai keep it up .paadal super.

  • @comedyboys266
    @comedyboys266 3 роки тому +103

    சந்தியாவின் குடும்பத்தை பார்த்தால் மிகவும் வேதனையாயிருக்கு 😭😭😭 ஆண்டவன் அருள்புரியவேண்டும்
    . 🙏🙏🙏🙏

  • @greenvisioncleanmissionass1023
    @greenvisioncleanmissionass1023 2 роки тому +2

    Vazthukkal

  • @vimalavelvelvimala3676
    @vimalavelvelvimala3676 2 роки тому +2

    சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ 💜💜💜💜💜💜💜💜💜💜💜

  • @vdtoname1644
    @vdtoname1644 2 роки тому +3

    Super (iruvar Nadippu)

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 2 роки тому +1

    Ungalai ennal vazhdha mattumay mudiyum vazhga valamudan

  • @thirupathi9769
    @thirupathi9769 2 роки тому +1

    இந்த பாடல் ரெம்ப அழகா இருக்கு இந்த பாட்டு ஒரு காதல்க்கு ஏத்த ஒரு பாடல் இந்த பாட்டு எனக்கு மனசுக்கு ரொம்ப புடிச்சு இருக்கு அவரம் பூ🌼🌼🌼👌👌👌👌

  • @vinuvinu3602
    @vinuvinu3602 2 роки тому +3

    Super Akka

  • @rajinathan9948
    @rajinathan9948 3 роки тому +1

    Vazhga valamudan team

  • @mohanrajgowri1786
    @mohanrajgowri1786 2 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @RaniRani-kc6sz
    @RaniRani-kc6sz 2 роки тому +4

    Suppar anna sisder

  • @umadeviram3186
    @umadeviram3186 2 роки тому +3

    சூப்பரா இருக்குப்பா

  • @suramanit4425
    @suramanit4425 Рік тому +2

    திரு சாந்தி அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் அருமையான நடிப்பு அருமையான வாய்ஸ் சூப்பர் சூப்பர்

  • @vdtoname1644
    @vdtoname1644 2 роки тому +3

    Arumai

  • @rajendran.a5536
    @rajendran.a5536 3 роки тому +8

    ஆண்டவா இந்த பெண்ணின் குடும்பத்தை சந்தோசமாக வைத்து ஆண்டவரே

  • @kannathasanskk7607
    @kannathasanskk7607 3 роки тому +32

    இந்த லேடீஸ் குரல் இலையராஜா மகள் பவதாராணி குரலுக்கும் இந்த குரலுக்கும் ஒரு துலிகூட வித்தியாசம் கிடையாது இந்த பாடகி மீண்டும் மீண்டும் வளர வாழ்த்துக்கள்

  • @Hi-km7py
    @Hi-km7py 2 роки тому +2

    Semmaiya irukupa

  • @anbu6895
    @anbu6895 3 роки тому +55

    இந்த பாடலை எழுதி பாடிய மற்றும் நடித்த மற்றும் பணிபுரிந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @ashokdevi228
    @ashokdevi228 3 роки тому +2

    Sister super party video song super super

  • @priyankakengatharan3470
    @priyankakengatharan3470 3 роки тому +2

    Nice santhiya

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 роки тому +3

    வாழ்க தங்கைசந்தியா

  • @manivannanns6715
    @manivannanns6715 2 роки тому +1

    சூப்பர் ரோ சூப்பர்

  • @treattv8623
    @treattv8623 3 роки тому +9

    நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் அண்ணா

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 3 роки тому +27

    சந்தியா
    உனக்கு வாய்ப்புகள் தந்து
    உதவுகின்ற அண்ணன்கள்
    இருக்கிறார்கள். கவலைப்
    படாதம்மா பாடல் கேட்க மிக
    இனிமை.

  • @maduraialagar8135
    @maduraialagar8135 3 роки тому +253

    இந்த பாடலில் பணியாற்றியது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, உறவுகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @பொதிகைஇரயில்

    அருமை
    தொடர்ந்து பாவை சந்தியாவிற்கு வாய்ப்பு கொடுங்க
    ஆவாரம்பூ பாடல் அருமை
    கேட்க கேட்க மருபடியும் கேட்க தூண்டுது
    தலப்பா கட்டி படிக்கும் ஐயா சூப்பர் ஹீரோ அருமைய பாடல் பாடுரங்க

  • @amalanathan8809
    @amalanathan8809 2 роки тому +3

    இந்த அழகு பெண் சந்தியாவுக்கு இன்னும் பல வாய்ப்புகள் பெற்று அவளின் தாய் தங்கேயை காப்பாற்ற ஆண்டவன் அருள்புரிவானாக

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 роки тому +2

    Hi amazing 🙏.
    Keep it up.

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 2 роки тому +4

    பசுமை நிறைந்த சுற்றாடலுடன் கூடிய அழகான கிராமிய சூழலை கண் முன் நிறுத்தி; அதனூடு அழகான மெட்டமைந்த இனிய பாடலை தங்கையுடன் நண்பரும் ருசிகரமான அளித்துட்விடார்கள் ....!!. பலநூறு பாராட்டுகள் !!!. தங்கையின் அழகு முகமும்,வாளிப்பான உடலமைப்பும், நடன திறமையும் ஒன்று சேர தங்கையில் எந்த உறுப்பு குறைபாடுமே தெரியவில்லை........!!!. அவவுக்கு பிரகாசமான வாழ்வமைய எனது வாழ்த்துகளுடன் நான் எனது இறையையும் பிரார்த்திக்கின்றேன் ....!!

  • @tamilselvit95
    @tamilselvit95 3 роки тому +23

    சந்தியாவின்.பாடலை.ஏற்றுஅணுமதிகொடுத்து.பாடவைத்த.குழுவினர்அனைவருக்கும்.மணமார்ந்தநன்றி.நன்றி.எல்லோம்.வாழ்கவழமுடண்.எல்லாம்வல்லஇறைவன்.அனைத்துபேரையும்வழிநடத்திசெல்லணும்.அனைவரும்மேலும்.மேலும்உயரவாழ்த்துக்கள்🤝🤝🤝👍👍👍👍👍

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 3 роки тому +2

    Super super super good

  • @mahalakshmik6719
    @mahalakshmik6719 3 роки тому +1

    Semaya iruku nadippu thiramai

  • @c.anjalic.anjali6596
    @c.anjalic.anjali6596 3 роки тому +2

    Super song and acting

  • @mohansubramaniam2959
    @mohansubramaniam2959 3 роки тому +2

    Super sister

  • @rajithanrajithan1076
    @rajithanrajithan1076 2 роки тому +2

    Valththukkal 👍

  • @priyankaPriyanka-ld6km
    @priyankaPriyanka-ld6km 3 роки тому +1

    Super 👌👌👌akka God bless you ka🤝🤝🤝

  • @mohanrajmohanrajan4766
    @mohanrajmohanrajan4766 3 роки тому +3

    சூப்பர் அண்ணா தங்கை மகிழ்ச்சியாக உல்லது

  • @vrbala4944
    @vrbala4944 2 роки тому +5

    யாா் சொன்னாக விழியில்லையென்று
    சங்கீதமும் நடிப்பும் மழையாய்
    பொழிந்ததில் நனைந்து போனேன் சகோதரி சந்தோசமும் செல்வமும்
    வெகு விரைவில் உன்னை நோக்கியே ., மகிழ்ச்சி

  • @maheswaranpalani4580
    @maheswaranpalani4580 3 роки тому +1

    Super super vallthugal sister

  • @nilaavlogs
    @nilaavlogs 3 роки тому +2

    Super vera level

  • @marimuthug2958
    @marimuthug2958 2 роки тому +3

    என் தோப்பில் கூவும் குயின் குறலவிட மிகவும் அருமை👍👍 வாழ்க

  • @helginthobias5514
    @helginthobias5514 2 роки тому +2

    Gud work

  • @rayappa4407
    @rayappa4407 3 роки тому +2

    Super very good God bless you

  • @stalinp8428
    @stalinp8428 2 роки тому +22

    தங்கை சந்தியாவின் குரல் வளம்
    மிகச்சிறப்பு...Super very good song..

  • @fathimasimra3915
    @fathimasimra3915 3 роки тому +2

    Super Akka and anna 💞💕💗

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 3 роки тому +1

    Nalla padippu ithu

  • @januk7394
    @januk7394 3 роки тому +1

    Sema da kutty ma🎁❤️💌🌺✈️💐🎉

  • @ramyasri1163
    @ramyasri1163 3 роки тому +4

    Alagar unga acting super vela level santhiya voice very nice. Melum valarchiyadaiya manamartha vallthukkal.

  • @chandrubala6346
    @chandrubala6346 3 роки тому +37

    பாடல் வரிகள்,,,, கிராமத்து பின்னணி இசை,,,, அனைத்தும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்,,,,💐💐💐💐

  • @umeswaryravichandran9649
    @umeswaryravichandran9649 3 роки тому +2

    அருமை அருமை

  • @welcomeback6143
    @welcomeback6143 2 роки тому +1

    அருமை அருமை அருமை பனையூர் அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது வளர்க வளர்க வளர்க

  • @bsp524
    @bsp524 3 роки тому +1

    Voice super ma

  • @saradhak2028
    @saradhak2028 3 роки тому +2

    arumai sir valthukkal

  • @sindhutailesworks9111
    @sindhutailesworks9111 2 роки тому +2

    💐💐💐💐👍👌👌👌👌👌👌sister

  • @gunasrigunasri8079
    @gunasrigunasri8079 3 роки тому +2

    Semma ya papa

  • @karuppor1236
    @karuppor1236 3 роки тому +7

    தங்கை சந்தியாவிற்கு வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்..

  • @indirapromoters30
    @indirapromoters30 3 роки тому +9

    அருமையான பாடல் வரிகள் இந்த பெண்ணும் பெண்ணின் குடும்பமும் வளமாக வாழ
    வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய நமஹா

  • @ranjanirajan8259
    @ranjanirajan8259 3 роки тому +2

    Super akka💐💐💐💐💐

  • @muthumaaripandiyan570
    @muthumaaripandiyan570 2 роки тому +2

    மதுரை அழகன் டைரக்டர் ரொம்ப நன்றி சந்தியா சிஸ்டர் உடலில் தான

  • @tamilselvit95
    @tamilselvit95 3 роки тому +4

    இனிமேல்லாது.வாழ்கைசிறப்பாஇருக்கணும்.வாழ்கைதுனையும்.ஓருநல்லபய்னா.மாப்பிளைஅமையணும்.கடவுளே.இவுங்களைநல்லபடியா.வழிநடத்திசெல்.எல்லாமேவெற்றியாஅமையணும்👍👍👍👍👍👍👏👏👏👏👏🤝🤝🤝🤝👌💋👌👌👌👌👌👌👌💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sumilanurse8622
    @sumilanurse8622 3 роки тому +2

    Super anna akka.... 😻

  • @madurairafeek5080
    @madurairafeek5080 3 роки тому +17

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள் பாடல் வரிகள் அருமை 👌👌👌

  • @ChandruChandru-rl9mp
    @ChandruChandru-rl9mp 3 роки тому +46

    Congratulations team and Azhagar. இந்த பாடல் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 2 роки тому +1

    மலர்சி மகிழ்ச்சி

  • @veerainoor9517
    @veerainoor9517 3 роки тому +27

    பாடலின் வரிகளும் கிராமத்தின் அழகும் அருமை....
    இந்த கிராமத்து பாடகிக்கு கண்டிப்பாக நல்தொரு வாய்ப்புகள் அமையும்

    • @MaduraiMainthan
      @MaduraiMainthan  3 роки тому

      Thank you share please maximum your friends please

    • @aniitacarol4632
      @aniitacarol4632 2 роки тому

      Intha team periya leval la varanum nichayam varuveenga💐

  • @nathannathan8517
    @nathannathan8517 2 роки тому +2

    வாழ்த்துகள் சூப்பர்
    சந்தியா

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 3 роки тому +1

    Good 💥

  • @prasanthc6855
    @prasanthc6855 2 роки тому +2

    மகிழ்ச்சி அக்கா

  • @TailorBro
    @TailorBro 3 роки тому +7

    மிகவும் எதார்த்தம்
    அருமையான பாடல் வரிகள்
    கிராம குரலில்
    கேட்பதற்கும் பாடலை பார்க்கவும் உன்மையான காதல் ஜோடியாக போல
    மிகவும் அருமையாக இருக்குறது
    வாழ்த்துக்கள்
    இப்படிக்கு உங்கள்
    Tailor Bro

  • @r.sureshr.suresh7240
    @r.sureshr.suresh7240 2 роки тому +2

    அழகா இருக்கீங்க சந்தியா

  • @kenmourougane3602
    @kenmourougane3602 3 роки тому +2

    Super super super

  • @harishrahavan8410
    @harishrahavan8410 2 роки тому +8

    சகோதரி உன் குறளின் இனிமை மிகச் சிறப்பு.... இறைவன் அருள் புரிவானாக....

  • @மதுரா-ற5ள
    @மதுரா-ற5ள 3 роки тому +5

    மதுரை மைந்தன் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @VELSTV
    @VELSTV 3 роки тому +6

    வாழ்த்துக்கள் மதுரை மைந்தன்

  • @sifranisa757
    @sifranisa757 2 роки тому +2

    அருமையான குரல் தங்கச்சி

  • @v.rajaraja9435
    @v.rajaraja9435 2 роки тому +1

    அருமை அருமை என் தங்கை santhiya

  • @saravanavarsan9418
    @saravanavarsan9418 3 роки тому +1

    Very Beautiful sr PR saravanan vershan sr

  • @SharadVibee
    @SharadVibee 2 роки тому +2

    Super sister congratulations.

  • @nagarajannagarajan16
    @nagarajannagarajan16 3 роки тому +1

    சூப்பர் பாடல்👍👍

  • @pandikutty222
    @pandikutty222 3 роки тому +8

    அருமை தங்கச்சி சந்தியாவின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்கும் படக்குழுவினரின் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏🙏🙏🙏

  • @kingkoff24
    @kingkoff24 3 роки тому +31

    அருமையான பாடல் மற்றும் லொகேசன். 👍❤
    கிராமத்தை திரமபி பார்க்கிறேன்
    . இரண்டு பேருடைய நடிப்பு
    எதார்த்தமான பாடலுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. இந்த குழு மென்மேலும் வளர மன பூர்வமான
    வாழ்த்துக்கள்..🌈👍

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ,உங்கள் அபிநயம்அருமை இனிதொடர்ந்து பாடல்களை கேட்க
    ஆவலாக இருக்கின்றது .சந்தியா வின் குடும்பத்துக்கு கடவுள்அனுக்கிரகம்
    கிடைக்கிறது .எல்லோர்க்கும் நன்றி .

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 3 роки тому +1

    சந்தியாவின் குரல் இறைவன் கொடுத்த வரம். பாடல் 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍💯

  • @samuthiramv8105
    @samuthiramv8105 2 роки тому +3

    சத்யாவுக்கு குரல்வளம் மட்டும் அல்ல acting திறமையும் இருக்கிறது.

  • @ananthanananthan9888
    @ananthanananthan9888 2 роки тому +1

    Song sema super Vera level santhiya valthukal haltha best ma

  • @thanjaidhanamveerasami931
    @thanjaidhanamveerasami931 3 роки тому +13

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மதுரை மைந்தன் அண்ணா அங்கு இன்னும் நிறைய நிறைய படைப்புகளும் மூலம் அவருக்கு எதிர்பார்க்கிறோம் இன்னும் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @hsr18selva13
    @hsr18selva13 3 роки тому +12

    இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமை மிக சிறப்பு

  • @vinishff7326
    @vinishff7326 3 роки тому +2

    Super All the best 👌😍🙌

  • @ماشاءاللهمديرانتنفركويس

    👌👌واو

  • @thirugnanamk.k.thirugnanam4804

    சந்தியா புகழ் தொடர வாழ்த்துக்கள்!

  • @stuntrajesh39
    @stuntrajesh39 3 роки тому +4

    Super very nice song God bless you all team members my dear brother

  • @jayasanth
    @jayasanth 3 роки тому +2

    அருமை