avarampoove adi avarampoove |santhiya |baskar

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • singers - santhiya , kannamoochi baskar
    music - selvaa...
    lyric - auto chinnaya

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @katherasand7156
    @katherasand7156 2 роки тому +164

    அன்பு சகோதரி பாடல் சிறப்பு அன்பு சகோதரி துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @johnsirani7426
    @johnsirani7426 2 роки тому +98

    கடவுள் யாரையும் கைவிட மாட்டார் செல்லங்களே மனம் தளராமல் இருங்கள்

  • @RameshRamesh-ep1tw
    @RameshRamesh-ep1tw 2 роки тому +96

    🙏👍பார்வைய குடுக்காத கடவுள் .இனிய குரல் வளம்
    கொடுத்து புகழோடு வாழ வைத்த கடவுளுக்கு நன்றி.

  • @thanamsekaras4655
    @thanamsekaras4655 2 роки тому +86

    அருமை அருமை மிகவும் அருமை👌👌🙏🙏 👏👏👏உலகத்தை நீ காண நினைத்தாய் ஆனால் உலகம் உன்னை திரும்பி பார்க்க ஆண்டவன் அருள்புரியட்டும் 🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @stephenraj2055
    @stephenraj2055 2 роки тому +52

    வெங்கலக்குரல்!! வெளி உலகுகிற்க்கு கொண்டுவந்த "பிகைண்வுட் " மற்றும் இசைத்துறையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்பலகோடி
    "ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டேண் " உண்மையில்...

  • @santhiya.folkmusic1709
    @santhiya.folkmusic1709  2 роки тому +61

    எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.... 🙏🙏

    • @aathisparrow8845
      @aathisparrow8845 2 роки тому +1

      Thanks

    • @MURUGANMURUGAN-eg1ev
      @MURUGANMURUGAN-eg1ev Рік тому +1

      உங்க குரல் அருமையா இருக்கு

    • @FRANCISE345
      @FRANCISE345 4 місяці тому

      கடவுள் எப்போதும் உன்னை ஆசீர்வதிப்பார் சந்தியா

  • @ramasamysamy2938
    @ramasamysamy2938 2 роки тому +62

    சகோதிரி நீங்கள்
    மேலும் பல உயரங்கள் தொட
    வாழ்த்துக்கள்.

  • @maduraialagar8135
    @maduraialagar8135 2 роки тому +34

    அருமையான பாடல் சிறப்பான கிராமிய கீதம் இந்த பாடலுக்காக பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

    • @santhiya.folkmusic1709
      @santhiya.folkmusic1709  2 роки тому

      Thanks anna 🙏🙏

    • @indirapromoters30
      @indirapromoters30 2 роки тому +1

      @@santhiya.folkmusic1709 🙏🙏🙏 அருமையான குரல் வளம் தாயே. உங்களின் நிலை பார்த்தேன் மிகவும் பாதிககப்பட்ட மன நிலை ஆகி விட்டது. சிவ பெருமான் அய்யன் அருளால் உங்களின் அனைவரின் பிரச்சனைகளும் தீரும். ஓம் நமசிவாய நமஹா

    • @santhiya.folkmusic1709
      @santhiya.folkmusic1709  2 роки тому

      @@indirapromoters30 Thank you

  • @mahendranmahendran7190
    @mahendranmahendran7190 2 роки тому +152

    நீங்களும் உங்கள் யூடியூப் சேனலும் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் சந்தியா அக்கா உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் கர்த்தர்✝️✝️ ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @santhiya.folkmusic1709
      @santhiya.folkmusic1709  2 роки тому +4

      Thank you

    • @chinnasamyvs8621
      @chinnasamyvs8621 2 роки тому +5

      @@santhiya.folkmusic1709 சந்த்தியாவின் குடும்பநிலை உயர் கடவுளை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்

    • @spiraimathi8110
      @spiraimathi8110 2 роки тому +3

      Super vaise

    • @abishekd1744
      @abishekd1744 2 роки тому +1

      Karthar irukka payappada vendam

    • @abishekd1744
      @abishekd1744 2 роки тому +1

      Aamen

  • @TanjaiKalaiAudios
    @TanjaiKalaiAudios 2 роки тому +98

    பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது.இன்னும் பல வெற்றி படைப்புகளை தந்து உச்சம் தொட வாழ்த்துகிறேன்.

  • @umamanimani5467
    @umamanimani5467 2 роки тому +31

    வாழ்த்துக்கள் இக்குழுவினர் அனைவருக்கும்...
    அருமையான குரல்களில் நெலியும் சந்தத்தில் வரிகள் அருமை...
    வாழ்த்துக்களுடன் ஓவியக் கவிஞர் ஆ.உமாபதி

  • @nagarajrajan7237
    @nagarajrajan7237 2 роки тому +325

    இந்த பொண்ணோட வாழ்க்கை வரலாறு கேட்டு கண்ணீர் வடித்தேன் வாழ்க வளமுடன் அந்த முருகனே துணை

  • @GajendraKumar-yv3np
    @GajendraKumar-yv3np 2 роки тому +9

    மிக அழகான கிராமத்து மண் வாசனை நிரம்பிய பாடல் அருமை இந்த குழுவினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
    ஈசன் அருளால் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @gopalraj4019
    @gopalraj4019 2 роки тому +17

    வாழ்த்துக்கள் மகளே , இனி உங்கள் குடும்பம் உன் சகோதரியின் ஆசைப்படி மட்டற்ற மகிழ்ச்சியுடன், செல்வ செழிப்புடன் , பூரண ஆரோக்கியத்துடன், அமைய அனைத்து தெய்வீக சக்திகளும் அருள்புரிய வேண்டுகிறோம்

  • @mannaimohan4389
    @mannaimohan4389 2 роки тому +18

    பாடகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். நல்ல எதிர்காலம் உங்களுக்கு இருக்கு.

  • @jenifer2160
    @jenifer2160 2 роки тому +22

    நல்ல குரல் வளம் டா பாப்பா உங்களுக்கு இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள்

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 2 роки тому +11

    மிக அருமை 👌 தங்கை சந்தியா மற்றும் பாஸ்கர் அண்ணா.

  • @micgiri
    @micgiri 2 роки тому +18

    ரொம்ப அழகா பாடிருக்கிங்க சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி 👌🏻👌🏻🥰👍🏼🎶

  • @Cinemusicchannel
    @Cinemusicchannel 2 роки тому +10

    அருமையான பாடல் இசையமைப்பாளர்களுக்கும் பாடிய பாடகர்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் இதில் பாடலாசிரியர் மிக அருமையான வார்த்தைகளை தந்துள்ளனர் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍🏻👍🏻

  • @karnaprabha7583
    @karnaprabha7583 2 роки тому +23

    சிறப்பு... வாழ்த்துக்கள் சந்தியா மற்றும் பாஸ்கர் அண்ணா💐

  • @jeevajee2528
    @jeevajee2528 2 роки тому +8

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் குரல் வளம் மிகவும் அருமை 👏👏👏👏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @maharajansujatha..44love
    @maharajansujatha..44love 2 роки тому +7

    பாடல் அருமை பாடல் வரிகள் அருமையாக உள்ளது... அதையும் தாண்டி சந்தியா அக்கா உங்கள் குரல் இனிமையாக உள்ளது நீங்கள் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...

  • @VeeraMani-hs1iz
    @VeeraMani-hs1iz 2 роки тому +14

    ரொம்ப அழகா பாடி இருக்கீங்க சகோதரி உங்கள் வாழ்க்கையை நான் பார்த்தேன் பார்த்த உடனே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன் உண்மையிலேயே ஆண்டவனுக்கு கண்ணு இருந்தா இந்த பாட்டு மேலும் மேலும் வளரும்🙏🙏

  • @varadhan......9792
    @varadhan......9792 2 роки тому +10

    உங்களை அறிமுகப்படுத்திய இறைவனுக்கு நன்றி.....

  • @a.prabakarankaran9578
    @a.prabakarankaran9578 2 роки тому +7

    சூப்பர் என் அன்பு சகோதரி நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் மென்மேலும் வளர வேண்டும்

  • @LakshmiLakshmi-iw2bs
    @LakshmiLakshmi-iw2bs 2 роки тому +12

    Dear daughter santhiya yr voice is marvelous.keep rocking.god bless your family.dont worry about yr brother and yr sister.god bless you.

  • @Way2Paradise80
    @Way2Paradise80 2 роки тому +7

    கண்ணீர் கடல் ஒரு நாள் வாழ்த்து மடல்களாக மாறும்.
    உங்களுக்கு கண்கள் இல்லையென்றாலும்,இறைவன் ஆயிரம் கண்களுடன் உங்களை பாதுகாப்பான்

  • @user-gk3xr3br5l
    @user-gk3xr3br5l 2 роки тому +11

    மிகவும் சிறப்பு தங்கச்சி..👌வாழ்த்துக்கள்..🙏

  • @lathalatha2155
    @lathalatha2155 2 роки тому +4

    கர்த்தர் உடைய ஆசிர்வாதம் எப்பவும் உங்க கூட இருக்கும்.......... God bless you......

  • @ilankusamy6778
    @ilankusamy6778 2 роки тому +18

    Beautiful rendition and excellent singers with perfect pitch
    Congrats

  • @kutty6592
    @kutty6592 2 роки тому +5

    நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்💐

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 2 роки тому +1

    இரு பாடகர்களுமே மிக அழகாக பாடுகிறீர்கள் ...............வாழ்த்த தமிழினை தேடுகிறேன்.....!!!. கண்ணில் குறையிருந்தும் குரலில் வளம் தந்த இறைவனை நீங்கள் மறக்கமுடியாது. உங்கள் இருவர் வாழ்வும் சிறந்தோங்க நான் இறையை இறைஞ்சுகிறேன்.
    பாடலை இயற்றியவர், மெட்டமைத்தவர் , இசை கலைஞர்கள் யாவருக்கும் மனம் நிறை பாராட்டுகள் ........!!!
    ஜோர்ஜ் - கனடா.

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 2 роки тому +3

    வாழ்த்துக்கள் ,உங்கள் குரலை கேட்க கேட்க எங்கேயோ கொண்டு போகின்றது
    சினிமா பாடல்களில் அமையாத ஒரு கானம் அதில்அபிநயம் வேறு.

  • @rangasamilibrary6859
    @rangasamilibrary6859 4 місяці тому

    சகோதரி சிறப்பான பாடல்களை பாடி இவ்வுலகில் அழியாப் புகழை பெற வாழ்வில் உச்சம் தொட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

  • @dr.u.mahendran2953
    @dr.u.mahendran2953 2 роки тому +19

    Wonderful expression of a beautiful composition! Congratulations to both singers

  • @thedipar3011
    @thedipar3011 2 роки тому +22

    உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா மற்றும் என் அன்பு தங்கை

  • @sugirthanrajkailayapillai6360
    @sugirthanrajkailayapillai6360 2 роки тому +14

    Super voice sister. Best wishes for your dream albums. God bless you 😉😉

  • @jyoshnamohan8544
    @jyoshnamohan8544 2 роки тому +4

    சூப்பர்மா.இறைவன் அருளால் மேன் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள்.பாடல் அருமை.

  • @Rose-xv2rj
    @Rose-xv2rj 2 роки тому +158

    இவருக்கு 'ஆவாரம்பூ சந்தியா' என பட்டம் கொடுக்க வேண்டுகிறேன்.யாரெல்லாம் ஆதரவு தருகிறீர்கள்

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 2 роки тому +2

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌 🧘🏼‍♂️ எல்லாம் வல்ல சிவபெருமான் உங்களுக்கு புறக் கண்களை மறைத்து அக கண்களை திறந்துள்ளார் ☀️ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @Ashwanth7444
    @Ashwanth7444 2 роки тому +7

    Akka ungaluku super voice🤗nenga innom menmealum varanum 😎super talent sis😍ungaluku intha vaippu kodutha ullangalukku romba nanri🙏🏻

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 2 роки тому +1

    மகளே ! என் அய்யன் சிவன் உனது வாழ்க்கை முன்னேற அருள் புரிவான். வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய

  • @sinnathabisinnathambi5392
    @sinnathabisinnathambi5392 2 роки тому +5

    இசையும்.பாடல்வரிகள்.பாடகர்கள்.அருமை

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx Рік тому

    நா செவ்வந்திபூவு..
    நா செவ்வந்திபூவு...... Super good Voice
    இந்த பெண்ணின் எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்....

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 2 роки тому +6

    அருமையான பாடல் இனிமையான குரல் ஐயா உங்களுக்கும் தான் 😊

  • @ArunArun-qo7ij
    @ArunArun-qo7ij 2 роки тому +16

    Great voice.

  • @ravika4929
    @ravika4929 2 роки тому +9

    Nice music and lyrics. All the very best.

  • @treattv8623
    @treattv8623 2 роки тому +2

    நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் குரல் சூப்பர் பாடல்

  • @palanichamy410
    @palanichamy410 2 роки тому +12

    Sister you voice 👌

  • @palathumunees6675
    @palathumunees6675 2 роки тому

    ஆத்தா உன் கதையை கேட்டேன் உள்ளமே கலங்கியது நான் வணங்கும் என் தெய்வம் சபரிமலை ஆண்டவன் உனக்கு வாழ்வில் எந்தக் குறையும் இல்லாமல் நலமோடு வாழ உன்னை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் தாயே

  • @Muruga27
    @Muruga27 2 роки тому +11

    Very nice song. 👌 singers voice is pleasant.

  • @niharahaleem7872
    @niharahaleem7872 2 роки тому +1

    அம்மா தங்கையே உன் குரலின் இனிமை அழகிய வதனம். கள்ளம்கபடமில்லா சிரிப்பு . குடும்ப பொறுப்பு அறிவின் ஆர்வம் .கலைத்திறன் விடாமுயற்சி .ஆடலின் அழகு எல்லாம் உன்னிடம் இலைமறைகாயாக மறைத்து வைக்காதே. துணிவே துணை. இறைவன் கைவிட மாட்டான். உன் குடும்பமே ஒளிவிளக்காக சகல செல்வங்களையும் பெற்று பேரோடும் புகழோடும் வாழ என் வாழ்த்துக்கள்.🤲🤲🌟👍💐😢🌹

    • @santhiya.folkmusic1709
      @santhiya.folkmusic1709  2 роки тому

      Thank you

    • @niharahaleem7872
      @niharahaleem7872 2 роки тому

      யார் அன்லைக் பண்ணியது. கண்தெரியாத உண்ண உணவோ .வசிக்க வீடோ அற்ற அநாதைகளின் வெற்றியை பார்த்து பாராட்டுவதைகூட மனிதநேயமற்ற கல்நெஞ்சம் கொண்டவரே அன்லைக் பண்ணி இருக்க வேண்டும். பண்பு கெட்ட மானிடனே இந்த பிள்ளையின் குடும்பநிலை தெரியுமா?

  • @vasukivasuki4593
    @vasukivasuki4593 2 роки тому +11

    Very nice song akka

  • @eaz9102
    @eaz9102 2 роки тому +5

    a beautiful voice both of you. so many times i watch this song

  • @fathimasathiq663
    @fathimasathiq663 2 роки тому +3

    வளர்ந்து வர வாழ்த்துக்கள் சகோதரி 🤲🤲🤲🥰

  • @thirunavukkarasub4066
    @thirunavukkarasub4066 2 роки тому +1

    பாடல் மிக மிக அருமை மென்மேலும் புகழ் வந்து சேர என் வாழ்த்துக்கள்

  • @hameedfarook4160
    @hameedfarook4160 2 роки тому +4

    கல் நெஞ்சும் கறையும் குரல் வளம்... வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @kanagalakshmi2892
    @kanagalakshmi2892 2 роки тому +1

    Superb santhiya. Sikkiram nenga cinimala song padi Nalla positionku varanumnu pray pannikiren.unga familyoda life long entha smiling faceoda santhosam ah erukkanum.🌹🌹🌹🌹🌹❤️♥️♥️🌹🌹

  • @kavitham1507
    @kavitham1507 2 роки тому +6

    I saw your family video..God will lift you up..God loves you.. 🤗

  • @rajakanna573
    @rajakanna573 2 роки тому +1

    அம்மா நீ நல்லா வரணும்டா, நிச்சயம் வருவே... கடவுள் உன் பக்கம், நானும் உனக்காக பிரார்த்திக்கிறேன் மா 🙏

  • @eaz9102
    @eaz9102 2 роки тому +8

    LYRICS IS AMAZING

  • @cometochristministry3563
    @cometochristministry3563 2 роки тому +1

    உங்கள் குடும்பத்தை, இந்த உலகத்திற்கு அறிமுக படுத்தின, அந்த மனிதர் வாழ்க 🌹🌹🌹

  • @dravichandren2747
    @dravichandren2747 2 роки тому +5

    Nice song and nice voice.keep it up

  • @bharathithasan3558
    @bharathithasan3558 2 роки тому

    எந்த கடவுளுக்கும் இல்லாத சக்தி தன் திறமைக்கு உண்டு.மேன்மேலும் வளர

  • @sriangalammanfilms4051
    @sriangalammanfilms4051 2 роки тому +4

    சூப்பர் அருமை ஈரோடுராஜா நடிகர் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஈரோடுராஜா

  • @BalaKrishnan-cn6cq
    @BalaKrishnan-cn6cq 27 днів тому

    அம்மா சகோதரி உன்னோடு எப்பவும் பகவான் கூடவே இருப்பார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @basilerame7513
    @basilerame7513 2 роки тому +8

    Bonjour from Paris..What a mélodieuse song !! Continue...with courage ! good future is waiting for you ! Regards..

    • @santhiya.folkmusic1709
      @santhiya.folkmusic1709  2 роки тому

      Thank you

    • @veenap600
      @veenap600 2 роки тому

      ரொம்ப அழகா பாடு நீங்க சகோதரி கர்த்தர் உங்களை
      உயர்த்துவார்

    • @mania5046
      @mania5046 2 роки тому

      Kadavul ayya neengal nandry ayya

  • @suriyakala8386
    @suriyakala8386 Рік тому

    Intha ponnuku paduvatharku chance kodutha anaivarukum kodana kodi nandri.. .. ..intha kannu theriyatha ponnuku yenna oru voice! Yenna talent!

  • @TheDrvel
    @TheDrvel 2 роки тому +6

    Beautiful Super Excellent Voice of both singers very sweet echoes happily into every one’s inner chamber lining of the heart ,no doubt these two singers will emerge as celebrators in the music arena. Londoner -

  • @manickamv6241
    @manickamv6241 2 роки тому +1

    Omsakthi Amma bless to the young folk singer Miss Santhiya and her family👪 She sing very well. So cute Good luck and God bless Santhiya and family.

  • @priyaarul3949
    @priyaarul3949 2 роки тому +7

    Very nice voice sister

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 2 роки тому

    சகோதரி உங்கள் தங்கையின் உரையாடல் பார்த்தேன் இந்தவயதில் இவ்வளவு கஸ்டங்களையும் சுமந்த அவலக்குரல் என்னையும் கலங்க வைத்துவி ட்டது
    வெளிச்சம் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்திருக்கிறது
    தெடார்ந்து முயற்சிஎடுத்து முன்னேறுங்கள் எனதுமனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @silverglen5632
    @silverglen5632 2 роки тому +4

    வாழ்த்துக்கள் மிகச்சிறப்பு, வாழ்க வளமுடன். லண்டனில் இருந்து ரசிகன் . I have subscribed to your channel, both of you are singing with good emotion.

  • @suramanit4425
    @suramanit4425 Рік тому

    பாடல் வரிகள் அருமையாக இருக்கின்றது பாடல் எழுதிக் கொடுத்த இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் சந்தியா பார்ப்பவர்களுக்கும்

  • @madhuthiravidan8757
    @madhuthiravidan8757 2 роки тому +3

    God plus u santhiya, nice song

  • @KrishnaVeni-ir4ep
    @KrishnaVeni-ir4ep 2 роки тому +1

    Unmaiya entha ponota history paathu romba feel aaeruchu😭all tha best🙏god bless you

  • @dhayalini5293
    @dhayalini5293 2 роки тому +3

    அழகான பாடல் அழகான கிராமிய கீதம் அழகான வரிகள் சூப்பர்

  • @dayanaraj4430
    @dayanaraj4430 2 роки тому

    பொருளாதாரத்தில் உயர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் இந்த சகோதரிக்காக

  • @rohiniashwanth8791
    @rohiniashwanth8791 2 роки тому +4

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @dhanalakshimilakshimi5252
    @dhanalakshimilakshimi5252 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் நன்றி நன்றிகள்கோடி இன்னும் மென்மேலும் வளர்க

  • @mohamedsalihmks7881
    @mohamedsalihmks7881 2 роки тому +5

    பாஸ்கர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @subinandh6998
    @subinandh6998 2 роки тому +1

    Voice supper pa , Don't feel ,congrajulation with u r singing , god bless u both members

  • @ramyadevi3266
    @ramyadevi3266 2 роки тому +7

    Very beautiful voice

  • @Subramanian12
    @Subramanian12 2 роки тому

    நல்ல குரல் வளம் சகோதரி
    உங்களுக்கு இறைவன் உங்களை உயர்த்துவார்
    உங்கள் மூலம் உங்கள் குடும்பம் கட்டப்படும்
    உங்கள் தங்கையின் பேட்டியை கண்டு கதறி அழுது விட்டேன்
    சின்னவன் ஆயிரமாவான் சிறியவன் பலத்த ஜாதியாவான் என்று வேதம் சொல்கிறது அந்த ஆசிர்வாதம் இறைவன் தருவார்

  • @persiyalnagalakshmi4323
    @persiyalnagalakshmi4323 2 роки тому +4

    God bless you ma ❤️👍👍❤️😘

  • @Ravichandran-tb9hy
    @Ravichandran-tb9hy 2 роки тому

    வாழ்த்துக்கள் சந்தியா
    உங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய அந்த நல் உள்ளங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்

  • @JaiKumar-dz3ei
    @JaiKumar-dz3ei 2 роки тому +3

    1000000000 like podalam sister unku .. congratulations sister keep rocking 🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @user-tw2oc4mj1l
    @user-tw2oc4mj1l 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சந்தியா உங்களுக்காக பார்த்தேன் video சூப்பர் 👌

  • @ramashramash6086
    @ramashramash6086 2 роки тому +5

    Super sister 🎶🎶❤️❤️❤️

  • @anitha7404
    @anitha7404 2 роки тому

    நல்ல குரல்வளம் சந்தியாவுக்கு .மேன்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @mohammednaseer6854
    @mohammednaseer6854 2 роки тому +3

    Wow super voice 👌👌🤲🤗😍

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 2 роки тому

    கான சரஸ்வதியே பாடுவது போல இருக்கிறது, கண் தெரியாத இந்த பெண்ணுக்கு என்ன குரல்வளம் வாழ்த்துக்கள், வாழ்வு மலருமா?

  • @hemavathirajendran6696
    @hemavathirajendran6696 2 роки тому +6

    Both are singing very nice

  • @tamilvoiceover1344
    @tamilvoiceover1344 2 роки тому +2

    Love you soo much dear sister ❤️❤️... You have soo Cute voice.... Live long and keep making people happier like....

  • @dmdm6747
    @dmdm6747 2 роки тому +4

    Super 👌👌👌all the best👍👍👍

  • @avkastudio6791
    @avkastudio6791 2 роки тому +1

    நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் தங்கச்சி

  • @sahayarajjosephlouisernest3349
    @sahayarajjosephlouisernest3349 2 роки тому +9

    Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kabaddilovers5885
    @kabaddilovers5885 2 роки тому

    எனது சகோதரியின் பாடல் சிறப்பு மிக்கதாக வர எனது வாழ்த்துக்கள் உனது கண்ணீர் பூத்த பூவாக உனது வாழ்க்கை இனிதே ஆரம்பம் ஆகட்டும்👏💐💐

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 роки тому +4

    So nice . Both voice.

  • @jj-kn6gq
    @jj-kn6gq 2 роки тому

    🎀அருமையான பாடல் ஆவாரம்பூ சந்தியாவின் இனிமையான குரல்♥️ வளம் இறைவன் கொடுத்த வரம் . சிகரம் தொட வாழ்த்துக்கள்.............முகமது காலித்.👍