கிருஸ்ணா நீங்கள் இந்த பிள்ளைகளுடன் பழகும் விதமும் அனுகுமுறையும் பார்ப்பதற்கு சந்தோசமாக இருந்தது. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உதவிய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
குழந்தைகள் தாம் கஷ்டப்பட்டு வந்தவர்கள் என்று எல்லாம் சிந்தித்தால் அதுகள் மனம் இயல்போடு இல்லை. குழந்தைகளை முற்கூட்டியே பெரியவர்கள் மாதிரி முத்திட வைக்காதீர்கள். வயசு வளர வளர பொறுப்பும் வரும் தானாக. செயற்கையாக முன்கூட்டியே பிஞ்சுகளை முத்தல் ஆக்க வேண்டாம்
கஷ்டபட்டு வந்தவர்கள் கஷ்டபட்டு வந்தவர்கள் என்று சொல்வதால் எண்ணுவதால் உமக்கு என்ன லாபம் ? அதுகள் வாடி இருக்கணுமா கொண்டாட்டமாக இருக்க கூடாதா ? அவர்களுக்கு என்ன அந்த சோக உணர்வு முகத்தில் இருக்கணுமா ?
தாய் வேலைக்கு போகலாம். கஷ்ட பட்டு உழைத்து வாழ முடியும் என்றால் உழைக்க வேணும். இதை விட போரில் பாதிக்க பட்ட உறவுகள் முதியோர்கள் ஊனம் உற்றவர்கள் இவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு செய்யலாம். கஷ்டம் இல்லாமல் வரும் பணத்தில் வாழும் போது கஷ்டம் தெரியாது வெளிநாட்டில் 70 கிழவி துப்பரவு வேலை செய்றங்கள்.
கிருஸ்னா இந்தப்பிள்ளைகளை நம்ப வேண்டாம் இதுகள் சரியான ஆட்கள் எல்லாம் கூடிப்போச்சு கிருஸ்னா நீங்கள் to much ஆக செய்கீறீர்கள் இவர்களை விட எவ்வளவோ கஸ்ரப்பட்டவர்கள் இருக்கினம் 😢
@@RojMiceanஅவ அதற்காக சொல்லவில்லை பிள்ளையின் பொய்கு மேல் பொய் சொல்லுறது அதைத்தான் அவ கருத்தில் கொண்டு எழுதினவ. நீங்கள் என்ன குழந்தைப்பிள்ளையா இதைக்கூட விளங்காமல்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
இந்த பிள்ளைக்கு சுகபோக வாழ்க்கை கிடைத்தவுடன் பழசை மறந்துவிட்டது போல தெரிகின்றன மகளே ஒரு நிமிடம் போதும் கெட்டவள் என்று பெயர் வாங்க நீர் வாழ்நாளெள்ளாம் போராட வேண்டும் நல்லபெயர் எடுக்க உன் நாட்டிற்க்கும் உன் அம்மாவிற்கு நல்லபிள்ளையாக இரு கிருஷ்ணா அண்ணாவிற்கு உண்மையாக இருக்கவும் நன்றி God bless you and your Familie.
சிறப்பு , இதை விட நல்ல நிலைமையில் கல்வி கற்க வசதியின்றி படிப்பை இடைநிறுத்தியுள்ள மாணவர்களும் இருப்பதனை கண்கூடாக பார்த்து வருகின்றோம் .. எனவே அவ்வாறான பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவது மிக்க நன்றாக இருக்கும் .. உண்ணக்கூட வழியின்றி இருக்கின்றார்கள் இதிலே இவ்வாறு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எல்லாம் வீணாக காசை செலவளிக்காதீர்
நான் எழுதி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை Tik Tok சாக்கடை நிறைந்த தளம் இவர்கள் அதற்க்குள் போவது நல்லதல்ல ஒழுங்காக படித்து நல்லநிலைக்கு வரவேண்டும் . அவர்கள் தம் நிலை தாம் உணரவேண்டும் . தாயும் நிறையவே புத்தி சொல்லவேண்டும். கிருஷ்ணா நீங்க அன்பாக கண்டித்ததை பார்த்து அகமகிழ்ந்தேன். நன்றி தம்பி!!!
Hi கி௫ஸ்ணா நிங்கள் சொல்வது உன்மை நான் அவர்கள் சின்ன பிள்லைகள் தகப்பனும் இல்லை தாயின் சொல்லை கேட்பது இல்லை அதனால கவனமாக கவனிக்கவும் புத்தி சொல்லி தி௫த்தவும் கி௫ஸ்ணா இந்த வயதில் டிக்டொக் தேவையில்லை அவர்களுக்கு. முதல் படிப்பில் கவனம் தேவை கி௫ஸ்ணா கவி யது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதுகளுக்கு படிக்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை..... வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன புத்தி கெட்டா இருக்கிறார்கள். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஆசையாக புது ஆடை என்று எடுத்துக் கொடுத்தாலே ஆசையாக எடுப்பார்கள். இவர்கள் என்ன என்றால் கிருஸ்ணா ஆசையாக தெரிவு செய்ததை மாற்றியிருக்கிறார்கள். இதில் இருந்தே இவர்கள் பற்றி புரியுது. பாடசாலைக்கு செல்வது இல்லை எதுக்கு சீருடை.நன்றாக வாழைப்பழம் போல கதைத்து அனைவரையும் ஏமாற்றுகிறார்கள். முதல் தடவை அறியாமல் ஏமாறலாம்.மீண்டும் மீண்டும் ஏன் இந்த வெளிநாட்டவர்கள் ஏமாறுகிறார்கள் என்பது தான் புரியவில்லை. இன்னும் இவர்களை பற்றி புரியாமல் இருப்பது கவலையாக உள்ளது.
இவர்களுக்கு எவ்வளவுகஸ்ரத்தில இருந்தவர்கள் இப்படியான உதவி செய்யும்போது நல்லபிள்ளைகளாய் இருக்கனும் படிக்கபோன் வாங்கிகூடுத்தா இந்தவயசுல டிக்டோக் செய்து முத்தபிள்ள இப்போவே அவர்கள் புரிந்து கொல்லனும்
மகன் கிருஷ்ணா நான் சொல்வது தப்பாக இருந்தால் மண்ணிக்கவும்... நானும் பெரிய பேரப்பிள்ளைகள் எடுத்த பெண் தான். எனக்கும் உலகம் தெரியும்... இந்த பிள்ளை ரொம்ப நல்ல பழக்கம் படிக்க மாட்டார் ஏன் என்றால் அவள் கொஞ்சம் மோசம்.. முதலில் இந்த அம்மா சரியான முறையில் அந்த பிள்ளையை வளர்க்க வேண்டும்.. இவள் எந்த நேரமும் கோமா மாதிரி இருந்தால் பெண் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்க மாட்டார்கள்... நீங்கள் அய்யா சின்ன பையன்கள் நாங்கள் உலகம் பார்த்து இப்போது திரும்பி போகிற வயது அப்பன் நீங்கள் கண்டிப்பாக இந்த பிள்ளையை கண்டிப்பது ரொம்ப சந்தோஷம்.. அந்த பிள்ளையுடைய டிக் டாக் நான் பார்த்தேன்.. அதை யாரோ உங்களுக்கு சொல்லி விட்டார்கள்.... இருந்தாலும் இவள் சின்ன பிள்ளை அல்ல அவளுக்கு பட்ட கஷ்டங்கள் நன்றாகவே தெரியும்.. எந்த பிள்ளையும் போன் கையில் இருந்தால் தானாகவே எல்லாம் தெரியும்... உங்களுக்கு முதல் அம்மா தான் கண்டிக்க வேண்டும்... யாரும் கால போக்கில் மாறலாம்.... எதிலும் இவர்களுக்கு நிதானம் தேவை... அந்த அம்மாவை தான் நான் குறை சொல்ல வேண்டும்.. பெண் பிள்ளை வளர்ப்பில் தாய் தான் கவணம் வேண்டும்..... நன்றி வாழ்த்துக்கள் மகன்கள்...
பிள்ளைகள் நல்ல படியாக படிக்கவேண்டும் அம்மாவை பேசகூடாது கிருஷ்ணா அண்ணா சொல்வதை கேட்டு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் அம்மா பாவம் இப்ப காலம் கெட்டு போயிற்று❤❤❤❤
Vedio ஜோக் சூப்பர் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது கிருஷ்ணா தம்பி பிள்ளை களோட பேசும் விதம் 👍🏻 ஒர் அண்ணா ஸ் தானத்தில் உரிமை யோடு செயிரிங்க 💯 உங்கள் காட்டுப்பாடு பிடிச்சிருக்கு 💐💐வாழ்த்துக்கள் தம்பி
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்,உங்கள் சேவைக்கு கடவுள் துணையாக இருப்பார்.தளபாட கடையில் வேலை செய்யும் தம்பி அக்கினியின் அண்ணா போல இருக்கிறார்.
Krishna, my daughter is a nurse ( RN ) in Canada. She works with cardiologists in surgery room . I saw your video and she knows I like your family, she advised me and pass this message to you very, careful after go home regular exercise, food ( avoid) meat, oil, maximum 8 hours sleep , 2 eggs for a week, exercise 20 minutes walk morning and evening Send him bed ;8between 8:30 pm Don’t give him fat milk . Comfortable bed , boiled water 😊If he is follow these appah’s life long time Keerai and salad also good for him Evening milo, oval with sustogen 2 hours before dinner give him Take care of him and you also
இவர்களிடம் நேர்மையில்லை பிள்ளைகள் பொய் இவர்களுக்கான உதவியை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் இரு பெண்பிள்ளைகளின் வாழ்க்கை எதிர்காலம் வசதி கூடி சீர் அழிய வாய்ப்புக்கள் அதிகம் தம்பி கிருஷ்ணா நீர் யோசித்து செயல்படவும்,
அந்த அம்மாவும் போடுவதாக பிள்ளை சொல்லிச்சு நீங்கள் கவனத்தில் எடுக்கவில்லை எனக்கும் நீங்கள் கூடுதலாக கவனிப்பது ஏன் என்று தெரியவில்லை அம்மா வேலைக்கும் போவதில்லை பிள்ளைகளையும் சரியாக கவனிப்பதில்லை மூவரும் பொய் சொல்கிறார்கள் இவர்களை விட எவ்வளவு பேர் கஷ்டத்தில் உள்ளனர்
அன்பின் மகனே ரொம்ப சந்தோஷம் இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த சகோதரர்களுக்கு நாங்கள் நன்றி சொல்லுகிறோம் ஆனாலும் இந்தப் பிள்ளைகளை நல்ல அதிகமாக கண்டிக்கவும் இது சரிவராது பிள்ளைகள் வளரும் போது எப்படிப்பட்ட காரியத்தில் போகும்போது அது ஆசை தன்னால் தூண்டிவிடும் அப்புறம் உங்களுடைய பெயர் கெட்டுப் போகும்பிள்ளைகளை தாயிடம் சொல்லி நல்ல கண்காணிக்க சொல்லவும் ஏனென்றால் நீ செய்த உதவியும் அந்த வீடு கொடுத்த சகோதரிக்கும் கெட்ட பெயரை கொடுக்க வேண்டாம் என்று சொல்லவும்
கி ருஷ்ணாவிற்கு பெண்குழந்தைகளை எப்படி பாசமாகவும் அதே வேளை கண்டிபுடனும் வழி நடத்தணும் னு தெரி இ இத்தன பேருக்கு தப்பா தெரியற விஷயம் கிருஷ்ணாவுக்கும் அந்த அம்மாக்கும் புரியலனா இதற்கு மேல் அந்தக் குழந்தைகளை படைத்த பிரம்மா தான் காப்பாத்தணும்ஒரு பார்வையாளராக நாம் அதைத்தான்சொலல்ல முடியும்❤❤
Please krishna மற்ற பிள்ளையை colour குறைவு என்றும் சகோதரியை உயர்த்தி கதைப்பதும் நல்லதில்லை. அது அவாவிற்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். Your service is great.
வறுமைக்கு உட்பட்ட நிறைய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் கல்வி வசதி இல்லாமல் உள்ளனர். ஆனால் நீங்கள் இவர்களுக்கு அத்தியாவசியம் இல்லாமல் ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த குடும்பத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள். பாதிக்கபட்ட மத்தவர்களுக்கும் பகிர்ந்து வழங்கலாம். வறுமை நிலை உணராத பிழையான வழிநடத்தல் செய்கிறீர்கள் பிள்ளைகளை. பல நபர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கிறது. உதவி வழங்குபவர்களும் நிலை அறிந்து உதவுங்கள். அத்தியவசிய வாழ்வாதார உதவிகளை வழங்குங்கள்.
தாய் 8 அடி பாந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்று சும்மாவா சொன்னாங்கள்... ஒரு உழப்பு பிழைப்பு இல்லாம சும்மா இருந்து தின்று குடித்து வாழ கிடைக்கோணுமே... கஷ்டப்பட்டு அனுப்புற காசு வீண் போகட்டி சரி 👍 முதல் ஒரு வேலை தாய்க்கு எடுத்து கொடுங்க. உழைத்து வாழட்டும்.
கிருஷ்ணா பிள்ளையின் வயதுக்கேற்ற முறையி்ல் அன்பாக அணுகினீர்.அக்கினி அழகான எழுத்துக்கள்.திரிசிகாவுக்கு பிறந்த நாள் நல் வாழத்துக்கள். ❤❤❤❤❤ செல்லக்கிளி அப்பா மனத்தைரியம் முக்கியம்.❤❤❤❤❤ கடவுள் இவர்கள் வழியாக நிறைய உதவி செய்கிறார் நன்றியாக இருங்க.இந்த தேவையில்லாத வழிகளை விட்டு வி்ட்டு படிப்பில 100/100 எல்லாப் பாடத்திலும் எடுங்க உங்களுடைய வயதுக்கு,படிப்புத்தான்.புலம்பெயர்ந்த உறவுக்கும்,இவர்களுக்கும் நன்றியாக இருக்கம்மா.❤❤❤❤❤இறைவன் உங்களை பாதுகாப்பார்.
கிஸ்ண இரண்டு பிள்ளைகளும் கள்ளக்குணம் தாயும் அப்படிதான் கவனமாக பாருங்க நடிப்பு நீங்கள் கதைக்கும் போது பிள்ளைகள் தாய்யை பார்கிறது தாய் நடிப்பு இவையில் எவ்வளவு கஸ்ரப்பட்ட ஆட்கள் இருக்கினம்
கிருஷ்ணா நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றி இந்தப் பிள்ளைகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறீங்க அதை சரியான முறையில் பெற்று இவர்களின் எதிர்காலம் நன்றாக அமையனும்
அண்ணன்கள் பாசம்;மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள் கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்.FROM CANADA/CDN MONAA COOK
அம்மாவை அப்படி பேசக்கூடாது அம்மா உங்களுக்காக தான் கஸ்ரபடுகிறா,கஸ்டம் தெரிய வேணும் அண்ணாக்கள் எந்த நேரமும் உங்களை கவனிக்க முடியாது.உதவிய ஜேர்மன் அண்ணா குடும்பத்திற்கு கோடி நன்றிகள்❤❤❤❤
பிள்ளைகள் இதன் பின் விளைவுகள் தெரியாது அதனால் தான் அப்படி செய்து இருக்குதுகள் உலகம் எப்படி அதில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு விதம் அதை எல்லாம் இனி வர வர தான் புரியும் நல்ல புத்தியை சோல்லி கோடுங்கள் கிஷ்னா கவிதாஸ் யது நீங்கள் மூன்று பேரும் 😊😊😊😊❤❤அண்ணா மார் தானே இந்த வயதில் பயம் தெரியாது கிஷ்னா நீங்கள் வாறிங்கல் என்று சோல்லவும் அந்த மக்கள் சந்தோசத்தில் விழுந்து காயமும் வந்து விட்டது உங்களை றோம்ப பிடித்து இருக்கிறது நீங்கள் மூன்று பேரும் எப்போதும் ஸ்பெசல் தானே அதுதான் நல்ல உடும்பு எடுத்து இருக்கிறிங்கள் சூப்பர் இயேசு துணை இருப்பார் ஆமென்
தம்பி கிருஷ்ணா உங்கள் அக்கறையும் பாதுகாப்பும் மதிப்பிற்குரியது சிறு பிள்ளைகள் விளைவுகள் தெரியாமல் செய்துவிட்டனர் உண்மையிலேயே ஒரு அண்ணனாக உங்கள் பாதுகாப்பை பார்க்கும் போது நீங்கள் மதிப்புககுரியவர் வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் உங்கள் பணி
கிருஸ்ண நான் உங்கள் வீடியோவும் அனுஷானின் வீடியோவும் பார்க்கிறனான் ஆனால் மட்டக்களப்பில் இவ்வளவ கஸ்டத்தில் வாழுறார்கள் என்று நினைக்கும் போது மனதுக்கு கஸ்டமாய் இருக்கு ஆனால் யாழ்பாணத்து மக்கள் கஸ்டம். தெரியாது இருக்கிறார்கள் இந்த பிள்ளைகள் கஸ்டத்தை மறந்து விட்டார்கள் பழைய வாழ்க்கையை மறக்க கூடாது கவனம் பிள்ளைகள் அம்மா புத்தி சொல்லி வளர்க்கவும் இல்லை என்றால் கவலைபடவேண்டிவரும்
போன் கையில் எடுத்து கொள்ள வேண்டாம் அன்பு தங்கை ப்ளீஸ் போன் எல்லாம் இப்போ வேண்டாம் படிப்பில் ஊக்கம் கொடுங்கள் இப்போ இருக்கும் நிலையில் போன் வேண்டாம் நல்லா பிள்ளையகள் நீங்கள் போன் வேண்டாம் 🙏🙏
உதவிகளும் அளவோடு இருக்க வேண்டும். நாளைக்கு இந்தப் பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு அளவுக்கு அதிகமான உதவிகளும் காரணமாகும். பெண் பிள்ளைகளை எதற்காக அடிக்கடி UA-cam இல் காட்டுகிறீர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
Krish kavitha Jathu neegal pavam neegal rompa help panni iruki Ida familly ka annai respect illlai ungal ada familly viduko help stop pannugo Ida famille vedam you are very good man krisha❤ 12 vayasu ponnu pavam aval 13 vayasu ponnu over poiya sollura triple game seiyara. Amma double game .tik tok open panni Kudu aval vesai groupe
Haii every one to day birh day shoping video is good and dress selection super thank you krishna. Advance happy birth day thirustika god blessing. Krishna you talking adivicefor children super. Sk team safe jounery in colombo and take care
கிருஸ்ணா நீங்கள் இந்த பிள்ளைகளுடன் பழகும் விதமும் அனுகுமுறையும் பார்ப்பதற்கு சந்தோசமாக இருந்தது. அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உதவிய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
Hi அண்ணா எனக்கு இப்படி ஒரு அண்ணா illa ரொம்ப சதோஷம் அண்ணா i love you ❤❤❤❤❤அண்ணா
குறை நினைக்க வேண்டாம் இவைக்கு எல்லாம் கூடி poochu.கஷ்டபட்டு வந்தவர்கள் என்பதை மறந்து செல்கிறார்கள் 😮😢😢
குழந்தைகள் தாம் கஷ்டப்பட்டு வந்தவர்கள் என்று எல்லாம் சிந்தித்தால் அதுகள் மனம் இயல்போடு இல்லை.
குழந்தைகளை முற்கூட்டியே பெரியவர்கள் மாதிரி முத்திட வைக்காதீர்கள். வயசு வளர வளர பொறுப்பும் வரும் தானாக. செயற்கையாக முன்கூட்டியே பிஞ்சுகளை முத்தல் ஆக்க வேண்டாம்
கஷ்டபட்டு வந்தவர்கள் கஷ்டபட்டு வந்தவர்கள் என்று சொல்வதால் எண்ணுவதால் உமக்கு என்ன லாபம் ? அதுகள் வாடி இருக்கணுமா கொண்டாட்டமாக இருக்க கூடாதா ? அவர்களுக்கு என்ன அந்த சோக உணர்வு முகத்தில் இருக்கணுமா ?
தாய் வேலைக்கு போகலாம். கஷ்ட பட்டு உழைத்து வாழ முடியும் என்றால் உழைக்க வேணும். இதை விட போரில் பாதிக்க பட்ட உறவுகள் முதியோர்கள் ஊனம் உற்றவர்கள் இவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு செய்யலாம். கஷ்டம் இல்லாமல் வரும் பணத்தில் வாழும் போது கஷ்டம் தெரியாது வெளிநாட்டில் 70 கிழவி துப்பரவு வேலை செய்றங்கள்.
கிருஸ்னா இந்தப்பிள்ளைகளை நம்ப வேண்டாம் இதுகள் சரியான ஆட்கள் எல்லாம் கூடிப்போச்சு கிருஸ்னா நீங்கள் to much ஆக செய்கீறீர்கள் இவர்களை விட எவ்வளவோ கஸ்ரப்பட்டவர்கள் இருக்கினம் 😢
@@RojMiceanஅவ அதற்காக சொல்லவில்லை பிள்ளையின் பொய்கு மேல் பொய் சொல்லுறது அதைத்தான் அவ கருத்தில் கொண்டு எழுதினவ. நீங்கள் என்ன குழந்தைப்பிள்ளையா இதைக்கூட விளங்காமல்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
இந்த பிள்ளைக்கு சுகபோக வாழ்க்கை கிடைத்தவுடன் பழசை மறந்துவிட்டது போல தெரிகின்றன மகளே ஒரு நிமிடம் போதும் கெட்டவள் என்று பெயர் வாங்க நீர் வாழ்நாளெள்ளாம் போராட வேண்டும் நல்லபெயர் எடுக்க உன் நாட்டிற்க்கும் உன் அம்மாவிற்கு நல்லபிள்ளையாக இரு கிருஷ்ணா அண்ணாவிற்கு உண்மையாக இருக்கவும் நன்றி God bless you and your Familie.
அண்ணா உங்கள் வீடியோ எல்லாம் நல்லா fun ahh irukgu பார்க்கிறதுக்ககு எப்பவும் எந்த குறையும் இல்லாம இருக்கணும் அண்ணா இறைவனை பிராத்திக்கிறேன்
சிறப்பு ,
இதை விட நல்ல நிலைமையில் கல்வி கற்க வசதியின்றி படிப்பை இடைநிறுத்தியுள்ள மாணவர்களும் இருப்பதனை கண்கூடாக பார்த்து வருகின்றோம் ..
எனவே அவ்வாறான பிள்ளைகள் மீது கவனம் செலுத்துவது மிக்க நன்றாக இருக்கும் ..
உண்ணக்கூட வழியின்றி இருக்கின்றார்கள் இதிலே இவ்வாறு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு எல்லாம் வீணாக காசை செலவளிக்காதீர்
நான் எழுதி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை Tik Tok சாக்கடை நிறைந்த தளம் இவர்கள் அதற்க்குள் போவது நல்லதல்ல ஒழுங்காக படித்து நல்லநிலைக்கு வரவேண்டும் . அவர்கள் தம் நிலை தாம் உணரவேண்டும் . தாயும் நிறையவே புத்தி சொல்லவேண்டும். கிருஷ்ணா நீங்க அன்பாக கண்டித்ததை பார்த்து அகமகிழ்ந்தேன். நன்றி தம்பி!!!
இந்த காலத்தில் சொந்த சகோதிரிகள் கூட பொது வெளியில் இப்படி வாடி போடி என்று கூப்பிடுவதை விரும்புவது இல்லை
Muthalla tittok open panni kuduththa naaiya veeda veddu anuppavum please
Hi கி௫ஸ்ணா நிங்கள் சொல்வது உன்மை நான் அவர்கள் சின்ன பிள்லைகள் தகப்பனும் இல்லை தாயின் சொல்லை கேட்பது இல்லை அதனால கவனமாக கவனிக்கவும் புத்தி சொல்லி தி௫த்தவும் கி௫ஸ்ணா இந்த வயதில் டிக்டொக் தேவையில்லை அவர்களுக்கு. முதல் படிப்பில் கவனம் தேவை கி௫ஸ்ணா கவி யது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
படிக்க கஷ்டம் சாப்பாட்டுகாக உதவி செய்தா இவங்க படுற பாடு படிச்சு முன்னேறணும் என்ற எண்ணம் துளி கூட இல்ல அம்மாக்கு பிள்ளைகள செய்றது ஒன்றுமே தெரியாது
இதுகளுக்கு படிக்கிற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை..... வெளிநாட்டில் இருப்பவர்கள் என்ன புத்தி கெட்டா இருக்கிறார்கள்.
கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஆசையாக புது ஆடை என்று எடுத்துக் கொடுத்தாலே ஆசையாக எடுப்பார்கள். இவர்கள் என்ன என்றால் கிருஸ்ணா ஆசையாக தெரிவு செய்ததை மாற்றியிருக்கிறார்கள். இதில் இருந்தே இவர்கள் பற்றி புரியுது. பாடசாலைக்கு செல்வது இல்லை எதுக்கு சீருடை.நன்றாக வாழைப்பழம் போல கதைத்து அனைவரையும் ஏமாற்றுகிறார்கள். முதல் தடவை அறியாமல் ஏமாறலாம்.மீண்டும் மீண்டும் ஏன் இந்த வெளிநாட்டவர்கள் ஏமாறுகிறார்கள் என்பது தான் புரியவில்லை. இன்னும் இவர்களை பற்றி புரியாமல் இருப்பது கவலையாக உள்ளது.
@@Appaponnu_3449ivvarkalukku. ippadi. uthavi ethatku. pillaikal. padikkum. enname. illai
ellam theriyum avavum. sernthuthan. ivarkalin. uthaviya. nitpaddalam
@@kanagasabaiselvarajah3348 yes correct 💯
@@Appaponnu_3449 இது சமூக விரோதிகள் குழந்தைகளை பற்றி எழுதுவது !!! We need to be aware of it !!!
இவர்களுக்கு எவ்வளவுகஸ்ரத்தில இருந்தவர்கள் இப்படியான உதவி செய்யும்போது நல்லபிள்ளைகளாய் இருக்கனும் படிக்கபோன் வாங்கிகூடுத்தா இந்தவயசுல டிக்டோக் செய்து முத்தபிள்ள இப்போவே அவர்கள் புரிந்து கொல்லனும்
சின்னபிள்ளை நல்லா பொய் சொல்கிறது,வாய் அதிகம்.கவனமாக இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள் ❤
இந்த பிள்ளைங்கள விட எவ்வளவு கஸ்டபட்ட பிள்ளைங்க இருக்கிறாங்க தம்பி
மகன் கிருஷ்ணா நான் சொல்வது தப்பாக இருந்தால் மண்ணிக்கவும்...
நானும் பெரிய பேரப்பிள்ளைகள் எடுத்த பெண் தான்.
எனக்கும் உலகம் தெரியும்...
இந்த பிள்ளை ரொம்ப நல்ல பழக்கம் படிக்க மாட்டார் ஏன் என்றால் அவள் கொஞ்சம் மோசம்..
முதலில் இந்த அம்மா சரியான முறையில் அந்த பிள்ளையை வளர்க்க வேண்டும்..
இவள் எந்த நேரமும் கோமா மாதிரி இருந்தால் பெண் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்க மாட்டார்கள்...
நீங்கள் அய்யா சின்ன பையன்கள் நாங்கள் உலகம் பார்த்து இப்போது திரும்பி போகிற வயது அப்பன் நீங்கள் கண்டிப்பாக இந்த பிள்ளையை கண்டிப்பது ரொம்ப சந்தோஷம்..
அந்த பிள்ளையுடைய
டிக் டாக் நான் பார்த்தேன்..
அதை யாரோ உங்களுக்கு சொல்லி விட்டார்கள்....
இருந்தாலும் இவள் சின்ன பிள்ளை அல்ல அவளுக்கு பட்ட கஷ்டங்கள் நன்றாகவே தெரியும்..
எந்த பிள்ளையும் போன் கையில் இருந்தால் தானாகவே எல்லாம் தெரியும்...
உங்களுக்கு முதல் அம்மா தான் கண்டிக்க வேண்டும்...
யாரும் கால போக்கில் மாறலாம்....
எதிலும் இவர்களுக்கு நிதானம் தேவை...
அந்த அம்மாவை தான் நான் குறை சொல்ல வேண்டும்..
பெண் பிள்ளை வளர்ப்பில் தாய் தான் கவணம் வேண்டும்.....
நன்றி வாழ்த்துக்கள் மகன்கள்...
❤❤அண்ணா.உங்க.திருமணத்தைதான்.எதிர்பார்க்கிறோம்❤❤
உண்மை மூத்தபிள்ளை நல்ல பொய் கதைப்பாள் வரும் கால்ம் கவனமாய் செயல் படவும். அளவுக்கு மிகுதியான உதவி அவர்களை கொடுத்து விடும்.
appadithan. nadakkum
வளரும் பயிரை முளையில தெரியும்
சின்ன பிள்ளை பொய் நன்றாக சொல்ல பழகி விட்ட அவதானம். கிருஸ்ணா
@@nithya5073❤😂
@@Sara-ty3cp இரண்டுக்கும் நன்றாக பொய் சொல்ல தெரியும்.
தம்பி கிருஷ்ணா இவைக்குஇந்தபோன்தேவைஇல்லைஇவைபோனில்படிக்கிறதுமாதிரிதெரியவில்லை
தகுந்த உதவிகளை எடுத்து கொடுத்த குரு... சிஷ்ஷன்ஸ் மற்றும் உதவிய உறவுக்கும் மிக்க நன்றி!!🙏🙏🙏
அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
TikTok ஒரு சீரழிந்த வலைத்தளம் இந்த பிள்ளைகளை முடிந்தவரை பாதுகாப்பு கொடுப்பது மகிழ்ச்சி கிருஸ்னா
படிக்க பஞ்சி இவர்களிற்கு விளையாட்டு அம்மாவும் சேர்ந்து,இருந்த நிலை தெரியாது அதைநினைத்து படித்து முன்வரும் சிந்தனையை விட்டு டிக்கு டொக்கு போடினம், 😢
பிள்ளைகள் நல்ல படியாக படிக்கவேண்டும் அம்மாவை பேசகூடாது கிருஷ்ணா அண்ணா சொல்வதை கேட்டு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் அம்மா பாவம் இப்ப காலம் கெட்டு போயிற்று❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
Sisyan 2.0..... your signature is very Beautiful like your friendship!! Way to Go 2.0!!!!!!!!!!!👌👌👌
Vedio ஜோக் சூப்பர் சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது கிருஷ்ணா தம்பி பிள்ளை களோட பேசும் விதம் 👍🏻 ஒர் அண்ணா ஸ் தானத்தில் உரிமை யோடு செயிரிங்க 💯 உங்கள் காட்டுப்பாடு பிடிச்சிருக்கு 💐💐வாழ்த்துக்கள் தம்பி
கிருஸ்ணா அந்த பெண் பிள்ளைகளை நீங்கள் நல்லா பழுதாக்குறீங்கள். இது அளவிற்கு அதிகமாக இருக்கு
ivarkalin. uthaviya. muttaka. niruththanum. sk kku vilankala eththanai. kastapadda sanankal. irukku. intha. pillaikal. padikkathukal. thai. velaikku pokalam
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்,உங்கள் சேவைக்கு கடவுள் துணையாக இருப்பார்.தளபாட கடையில் வேலை செய்யும் தம்பி அக்கினியின் அண்ணா போல இருக்கிறார்.
வசதி உள்ளவர்களுக்கு தான்
நல்லா உதவி செய்யுங்கோ...
குடிசை வீட்டுப் பக்கங்கள்
போகதிங்கோ...
என்னத்த சொல்ல...ம்ம்
Krishna, my daughter is a nurse ( RN )
in Canada. She works with cardiologists in surgery room . I saw your video and she knows I like your family, she advised me and pass this message to you very, careful after go home regular exercise, food ( avoid)
meat, oil, maximum 8 hours sleep ,
2 eggs for a week, exercise 20 minutes walk morning and evening
Send him bed ;8between 8:30 pm
Don’t give him fat milk . Comfortable
bed , boiled water 😊If he is follow these appah’s life long time
Keerai and salad also good for him
Evening milo, oval with sustogen 2 hours before dinner give him
Take care of him and you also
சிவமயம் எழுதிய யது மகனுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பாவம் பிள்ளை.
இவர்களிடம் நேர்மையில்லை பிள்ளைகள் பொய் இவர்களுக்கான உதவியை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் இரு பெண்பிள்ளைகளின் வாழ்க்கை எதிர்காலம் வசதி கூடி சீர் அழிய வாய்ப்புக்கள் அதிகம் தம்பி கிருஷ்ணா நீர் யோசித்து செயல்படவும்,
கிருஷ் எனக்கு ஒரு பொன்னு இருக்கா நீங்கள் எடுத்த அந்த கோட் கவுன் சூப்பர் அதை நான் தீபாவளிக்கு அதே கடையில் போய் என் மகளுக்கு கட்டாயம் எடுப்பேன்❤
நானா நான் முஸ்லீம் ஆனால் நான் உங்கட வீடியோ எல்லாம் தினமும் பார்ப்பான் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நானா உங்கள ஒரு நாள் நேரில் பார்க்கணும் நானா
Same to you i am Muslim ❤ bro
அண்ணா தம்பி என்று வந்துவிட்டால் அப்புறம் எதுக்கு இந்து முஸ்லிம் கிறிஸ்ரியன் என்ற அடையாள படுத்தல்கள்? அவர் உங்களுக்கு அண்ணா அவ்ளோதான்.
Sari sari Nan 🇱🇰 idula Enna kolappam
கிந்து முஸ்லிம் கிறிஸ்தவன் இதுவல்லாம் கிடையாது உன்னைய சொன்னாள் கிறிஸ்னா உதவி செய்வார்
எந்த இடம் நீங்க?
அந்த அம்மாவும் போடுவதாக பிள்ளை சொல்லிச்சு நீங்கள் கவனத்தில் எடுக்கவில்லை எனக்கும் நீங்கள் கூடுதலாக கவனிப்பது ஏன் என்று தெரியவில்லை அம்மா வேலைக்கும் போவதில்லை பிள்ளைகளையும் சரியாக கவனிப்பதில்லை மூவரும் பொய் சொல்கிறார்கள் இவர்களை விட எவ்வளவு பேர் கஷ்டத்தில் உள்ளனர்
அந்த பிள்ளைகளுக்கு வசதி கூடி போச்சு. அதில தான் உந்த கூத்து போடினம். கடந்து வந்த கஷ்டம் மறந்து விட்டார்கள்.
இவர்களைவிட கஸ்டப்பட்வர்கள் நிறையபேர் உண்டு உடுப்பு விசயத்திலேயே தெரியுது குளிருக்க கஸ்டப்பட்டு வேலை செய்து பணம் அனுப்ப tiktok
முரண்பாடு. அந்த பெண் சிறுமிகளின் TIKTOK பதிவு தவறு. ஆனால் நீங்கள் நடாத்திய FASHION SHOW சிறப்பு.
அன்பின் மகனே ரொம்ப சந்தோஷம் இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த சகோதரர்களுக்கு நாங்கள் நன்றி சொல்லுகிறோம் ஆனாலும் இந்தப் பிள்ளைகளை நல்ல அதிகமாக கண்டிக்கவும் இது சரிவராது பிள்ளைகள் வளரும் போது எப்படிப்பட்ட காரியத்தில் போகும்போது அது ஆசை தன்னால் தூண்டிவிடும் அப்புறம் உங்களுடைய பெயர் கெட்டுப் போகும்பிள்ளைகளை தாயிடம் சொல்லி நல்ல கண்காணிக்க சொல்லவும் ஏனென்றால் நீ செய்த உதவியும் அந்த வீடு கொடுத்த சகோதரிக்கும் கெட்ட பெயரை கொடுக்க வேண்டாம் என்று சொல்லவும்
கவிதாஸ் ஆட்டம் சூப்பர்
அக்கினியின் சிவமயம் சூப்பபர்.
கிருஸ்னாவின் பம்பல்
மற்றும் அறிவுரைகள் அதைவிட சூப்பர்.🎉❤
❤❤❤
இந்த பிள்ளைகள் பொய் பேசுகிறார்கள். நீங்கள் செய்யும் உதவி கூடிப் போச்சு. அதுதான் பிர்ச்சனை. கவிதாஸ் ஆட்டம் சூப்பர்.
இன்னும் நாலு உடுப்பு வாங்கி கொடுத்து இருக்கலாம் ரிக்ரொக் போட உதவியாக இருந்து இருக்கும்
நன்றாக சொன்னீர்கள். அடுத்து வீடு. விளங்கின மாதிரித்தான். பதில் சொல்லாமல் தாய்ப்பாலில் நெளிந்து சிரிப்பது. கடுமை தேவை.
@@KandasamyKiritharakuhan-rx4dwevanaalthaan pillikalin life spoil aka pokuthu.
கி ருஷ்ணாவிற்கு பெண்குழந்தைகளை எப்படி பாசமாகவும் அதே வேளை கண்டிபுடனும் வழி நடத்தணும் னு தெரி இ இத்தன பேருக்கு தப்பா தெரியற விஷயம் கிருஷ்ணாவுக்கும் அந்த அம்மாக்கும் புரியலனா இதற்கு மேல் அந்தக் குழந்தைகளை படைத்த பிரம்மா தான் காப்பாத்தணும்ஒரு பார்வையாளராக நாம் அதைத்தான்சொலல்ல முடியும்❤❤
@@SethalakshmiSethalakshmi-cf1lp ama avanukku nrija anupavam erukku.pilli valarppu paththi nallave thereyum thaan.
Oru Annanaka kandippu super. Avarkalukku padiththu ennavaaka Aaganum enra iladsiyam vendum. ❤❤❤❤❤
இரு பிள்ளைகளுக்கு இப்படி ஒரு அண்ணா கிடைப்பது வரம் என்று நினைக்கவும் அம்மா கிருஷ்ண
Please krishna மற்ற பிள்ளையை colour குறைவு என்றும் சகோதரியை உயர்த்தி கதைப்பதும் நல்லதில்லை. அது அவாவிற்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். Your service is great.
கிஷ்ணா ஒரு அண்ணாவாக கேள்வி கேக்கனும் பலர் பார்க்கும் வீடியோ சின்ன பிள்ளைகள் இப்பவே கண்டிக்கனும் உதவி செய்கிற உள்ளங்களுக்கு பதில் கூற வேண்டும் .
வறுமைக்கு உட்பட்ட நிறைய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் கல்வி வசதி இல்லாமல் உள்ளனர். ஆனால் நீங்கள் இவர்களுக்கு அத்தியாவசியம் இல்லாமல் ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த குடும்பத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள். பாதிக்கபட்ட மத்தவர்களுக்கும் பகிர்ந்து வழங்கலாம்.
வறுமை நிலை உணராத பிழையான வழிநடத்தல் செய்கிறீர்கள் பிள்ளைகளை. பல நபர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கிறது. உதவி வழங்குபவர்களும் நிலை அறிந்து உதவுங்கள். அத்தியவசிய வாழ்வாதார உதவிகளை வழங்குங்கள்.
பெரிய பிள்ளை தன் அம்மாவை பட்டிக்காடு என்று சொல்லுது எப்பிடி என்று யோசியுங்கள் இப்ப phone தேவையே இல்லை நன்றாக பத்தகங்றை வாசிக்க சொல்லுங்கள
பிள்ளையளுக்கு போன் தேவையில்லை புத்தக படிப்பு போதும்.. இதனால கட்டாயம் தேவையில்லா பிரச்சனை வரும். பெரிய பிள்ளை சரியான சுத்துமாத்து
இப்போபடிப்பெல்லாம்போனில்தான்படிக்கஎன்றுபோன்கொடுத்தால்ரிக்ரொக்பார்த்துஉங்களுக்குகெட்டபெயரைஏற்படுத்தலாம்தன்மையாகசொல்லிபுரியவையுங்கள்படிப்பதற்குமட்டுமபோன்
இவர்கள் ஆரம்பத்தில் எப்படி இருந்தார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் போலுள்ளது.
Anna iwarhaluku kstam thriya wili..epidi irundhom ipodu epadi irukurom enru marandu vitarhal ..iwarhaluku seira udavi adiham Anna . B.dy ki ipidi ellm seiradu adhihm..padipil kavam kurandu vitadu...phone use pna thewai ilai Anna... social media ellm blk pni weingal Anna...iwahluku kstam puriyavili..ellm marandu vitarhal...Amma pillaihaluku payam...adu thn reason ..phn avrhalin kaiyl kodukaml vital sari. Iwarhaluku Kani wagi veedu kti kodukum work mtm parugale Anna...ini ipdi selvu pana vendam...so sad Anna . Pullihl ipdi irukuma enru nenithu kuda parka vilai...
தாய் 8 அடி பாந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்று சும்மாவா சொன்னாங்கள்... ஒரு உழப்பு பிழைப்பு இல்லாம சும்மா இருந்து தின்று குடித்து வாழ கிடைக்கோணுமே... கஷ்டப்பட்டு அனுப்புற காசு வீண் போகட்டி சரி 👍
முதல் ஒரு வேலை தாய்க்கு எடுத்து கொடுங்க. உழைத்து வாழட்டும்.
அண்ணா உங்களுக்கு எப்பவும் ஆண்டவா் துணை இருப்பாா் காா் ஓடும் போது அவதானமாக ஓடவும்
Un manasu naalla ullam da thampi♥️♥️♥️
கிருஷ்ணா நீங்கள் அவர்களுக்கு தேவைக்கு மீறி உதவி செய்கிறீர்கள் மூத்த பிள்ளை கொஞ்சம் பிரச்சனையான ஆளத்தான் வருவா கவனம் தேவை உங்களையே உருட்டு செய்றார்
அதிகமாக சோம்பேறியாக்கப் போறீங்க போல கிடக்கு கிருஷ்ணா
I LOVE YOU KRISH ANNA you are great 🥰😍😘😘😘
பொறுப்பில்லாத அம்மா.
அருமைதெரியாத பிள்ளைகள்.😔
கிருஷ்ணா பிள்ளையின் வயதுக்கேற்ற முறையி்ல் அன்பாக அணுகினீர்.அக்கினி அழகான எழுத்துக்கள்.திரிசிகாவுக்கு பிறந்த நாள் நல் வாழத்துக்கள். ❤❤❤❤❤ செல்லக்கிளி அப்பா மனத்தைரியம் முக்கியம்.❤❤❤❤❤ கடவுள் இவர்கள் வழியாக நிறைய உதவி செய்கிறார் நன்றியாக இருங்க.இந்த தேவையில்லாத வழிகளை விட்டு வி்ட்டு படிப்பில 100/100 எல்லாப் பாடத்திலும் எடுங்க உங்களுடைய வயதுக்கு,படிப்புத்தான்.புலம்பெயர்ந்த உறவுக்கும்,இவர்களுக்கும் நன்றியாக இருக்கம்மா.❤❤❤❤❤இறைவன் உங்களை பாதுகாப்பார்.
கிஸ்ண இரண்டு பிள்ளைகளும் கள்ளக்குணம் தாயும் அப்படிதான் கவனமாக பாருங்க நடிப்பு நீங்கள் கதைக்கும் போது பிள்ளைகள் தாய்யை பார்கிறது தாய் நடிப்பு இவையில் எவ்வளவு கஸ்ரப்பட்ட ஆட்கள் இருக்கினம்
வணக்கம் தம்பிகள். உங்களுக்கு என்றும் முருகன் துணை
ரெண்டுகுடுத்திருக்கோனும்
You are correct krishna. Social media is not good for this age. They should concentrate on their studies
கிருஷ்ணா நீங்கள் செய்யும் உதவிகளுக்கு நன்றி இந்தப் பிள்ளைகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறீங்க அதை சரியான முறையில் பெற்று இவர்களின் எதிர்காலம் நன்றாக அமையனும்
இவர்களுடன் அளவோடு இருப்பது நல்லது... மூத்தவள் நல்ல உருட்டு ஆள்
அண்ணன்கள் பாசம்;மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்.FROM CANADA/CDN MONAA COOK
அம்மாவின் அறிவுரைகள் உங்களுடைய வாழ்க்கைக்கு தேவையானது ,உதாசீனப்படுத்தாதீங்க.இவங்களுக்கு போண் குடுக்காதீங்க.தம்பிமார்கள் மூவருக்கும் வாழ்த்துக்கள்.கவிதாஸ் ஆட்டம் ❤❤❤❤❤ செல்லக்கிளி அப்பாவையும் சிரிக்கவையுங்க.❤❤❤❤❤
Krishna.unka.help.
Super.
Ilovesomuch
Anna
அம்மாவை அப்படி பேசக்கூடாது அம்மா உங்களுக்காக தான் கஸ்ரபடுகிறா,கஸ்டம் தெரிய வேணும் அண்ணாக்கள் எந்த நேரமும் உங்களை கவனிக்க முடியாது.உதவிய ஜேர்மன் அண்ணா குடும்பத்திற்கு கோடி நன்றிகள்❤❤❤❤
Recently addicted ur videos.good job.keep it up............
பிள்ளைகள் இதன் பின் விளைவுகள் தெரியாது அதனால் தான் அப்படி செய்து இருக்குதுகள் உலகம் எப்படி அதில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு விதம் அதை எல்லாம் இனி வர வர தான் புரியும் நல்ல புத்தியை சோல்லி கோடுங்கள் கிஷ்னா கவிதாஸ் யது நீங்கள் மூன்று பேரும் 😊😊😊😊❤❤அண்ணா மார் தானே இந்த வயதில் பயம் தெரியாது கிஷ்னா நீங்கள் வாறிங்கல் என்று சோல்லவும் அந்த மக்கள் சந்தோசத்தில் விழுந்து காயமும் வந்து விட்டது உங்களை றோம்ப பிடித்து இருக்கிறது நீங்கள் மூன்று பேரும் எப்போதும் ஸ்பெசல் தானே அதுதான் நல்ல உடும்பு எடுத்து இருக்கிறிங்கள் சூப்பர் இயேசு துணை இருப்பார் ஆமென்
தாயும் விளப்பம் இல்லாதவா மூத்த மகள் வேலை காட்டூவா
நிச்சயமாக நடக்கும்
இந்த வீடயோவிற்கான கொமன்ஸ் ஐ பார்த்தால் பலரின் கருதரதாக எனக்குத் தோன்றுவது
“ சும்மா இருந்த சங்ககை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி “
Tiktok open panni kuduththa naaiya veedda veddu anuppavum please 🙏🙏🙏🙏🙏
Happy birthday sister
May God bless you 🎁💐💖
Super 🥰 avarkalukku thevaiyanathai nalla muraiyil seythu koduththathitku vaalththukkal ❤️ avarkalukku ippoluthu padippuththan thevai vera entha ennangalum varakoodathu avarkalin ammavin kastaththaipaarthu avarkal nalla muraiyil nalla pillagalaga valara vendum 🙏🏻yathuvin sivamayam super 🥰 kirushnaa anna, kavi anna, yathu, vaalththukkal ❤️jesus ✝️ Bless 🙏🏻 You ❤️
இரண்டு அடி போட்ரிக்கணும் தம்பி கிருஷ்ண 👍👍👍👍👍
அண்ணா அடிக்க மற்றவர்கள் என் அந்த பிள்ளைக்கு அடித்தாய் என்று கேட்பார்கள்😢
தம்பி கிருஷ்ணா உங்கள் அக்கறையும் பாதுகாப்பும் மதிப்பிற்குரியது சிறு பிள்ளைகள் விளைவுகள் தெரியாமல் செய்துவிட்டனர் உண்மையிலேயே ஒரு அண்ணனாக உங்கள் பாதுகாப்பை பார்க்கும் போது நீங்கள் மதிப்புககுரியவர் வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் உங்கள் பணி
இந்த சகோதர பாசத்திற்கு அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ❤❤❤❤❤
கிருஷ்னா தங்கைச்சி எணி புறிஞ்சு கொள்ளுவா நீங்கள் ஒரு அண்ணாவ சொல்லிக்குடுக்கிறிங்கள் நண்றி ❤❤❤
Super Anna neenga😊😊😊
இந்த குடும்பம் சரியான சுத்துமாத்து ..கிருஷ்ணா கவனம்
Very good you look after the girls❤
Ongaludaiya manasu Rombba Nalla manasu,andha Nalla ullaththukku endha aapaththum varadhu,anda kadavulum edhuhum nadakka Vida maattaru,irundhalum neanga kavanama irunga.Ongada appakku edhuhum nadakkadhu Nalla padiya Ellam nadakkum.God bless you!!!
கிருஸ்ண நான் உங்கள் வீடியோவும் அனுஷானின் வீடியோவும் பார்க்கிறனான் ஆனால் மட்டக்களப்பில் இவ்வளவ கஸ்டத்தில் வாழுறார்கள் என்று நினைக்கும் போது மனதுக்கு கஸ்டமாய் இருக்கு ஆனால் யாழ்பாணத்து மக்கள் கஸ்டம். தெரியாது இருக்கிறார்கள் இந்த பிள்ளைகள் கஸ்டத்தை மறந்து விட்டார்கள் பழைய வாழ்க்கையை மறக்க கூடாது கவனம் பிள்ளைகள் அம்மா புத்தி சொல்லி வளர்க்கவும் இல்லை என்றால் கவலைபடவேண்டிவரும்
Hi Krishna, kavithas,and jathu super ❤❤❤❤❤
Chinnaponnu pothunuram thaan but lakshanama eruga ❤❤❤
Kirishna anna sontha family poal parthu kolhirar God bless you kirishna anna 🎉🎉🎉🎉
Anna color compare panni kathaikkathinka maththa pillaikku thalntha manappaanku varum . Neenkal funna than solrenkal but antha ponnu kku hert aakum .
Krishna இவர்களுக்கு எல்லாம் கூடீட்டுது
Super Bro valthukkal
எவ்வளவோ போரில் பாதிக்கப்பட்டதுகள் இருக்குதுகள் வன்னியில். இது எல்லாம் too much.
போன் கையில் எடுத்து கொள்ள வேண்டாம் அன்பு தங்கை ப்ளீஸ் போன் எல்லாம் இப்போ வேண்டாம் படிப்பில் ஊக்கம் கொடுங்கள் இப்போ இருக்கும் நிலையில் போன் வேண்டாம் நல்லா பிள்ளையகள் நீங்கள் போன் வேண்டாம் 🙏🙏
கிருஷ்ணா சூப்பரா செலக்பண்னுறீங்கள்
Super krisna nandri.🎉🎉🎉🎉🎉
உதவிகளும் அளவோடு இருக்க வேண்டும். நாளைக்கு இந்தப் பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு அளவுக்கு அதிகமான உதவிகளும் காரணமாகும். பெண் பிள்ளைகளை எதற்காக அடிக்கடி UA-cam இல் காட்டுகிறீர்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
👍👍👌👌advice
Annana krishna ungkalukku ella urimium irukku 🙏❤️
Super brother's God bless you❤❤❤
God bless you brother's ♥ ❤❤
You are great Akkini❤
கிருஷ்ணா இவங்க யாருமே உங்களுக்கு உண்மையா இல்லை
தம்பி வாங்கி கொடுப்பது முக்கியமில்லை படிப்புதான் முக்கியம்
உந்த பிள்ளை சரியான சுத்துமாத்தா வரும் ... கண்ண உருட்டி உருட்டி பொய் சொல்லுது
இது சமூக விரோதிகள் குழந்தைகளை பற்றி எழுதுவது !!! We need to be aware of it !!!
Don’t use the phone when you’re driving please
@@RojMiceanகுழந்தைகள் குழந்தை மாதிரி இருக்க வேண்டும் இந்த சின்ன வயதிலையே.அம்மாவை மதிக்கத் தெரியாது பச்சப் பொய் சொல்லுறது 😮
Dvarudaja mudsthtjanam
😂
This was my concern when they got the phone. There is no need for them to have a smart phone.
Krish kavitha Jathu neegal pavam neegal rompa help panni iruki Ida familly ka annai respect illlai ungal ada familly viduko help stop pannugo Ida famille vedam you are very good man krisha❤
12 vayasu ponnu pavam aval
13 vayasu ponnu over poiya sollura triple game seiyara.
Amma double game
.tik tok open panni Kudu aval vesai groupe
Very inspiring kirsha anna❤,
Haii every one to day birh day shoping video is good and dress selection super thank you krishna. Advance happy birth day thirustika god blessing. Krishna you talking adivicefor children super. Sk team safe jounery in colombo and take care
Thampi ammavum suththumathu seikira atha nenkal eannam purichsu kollala ippadije ponal nenkalthan pirachsanaiya santhippinkal Thampi krishna
Krishna anna andha kadaikara anna dress freeya Kudutharku oru nantrii solla villai akkavum 2 pillaikalum