எங்கள் மக்களின் இரத்தமும் தண்ணீரும் கடந்து போய் கொண்டு இருகின்றது ஆனாலும் எங்கடா மக்கள் சிந்திய குருதி இன்றைக்கும் இறைவனிடத்தில் கூக்குரல்கள் முறையிட்டு கொண்டு இருக்கின்றது ஒரு நாள் சிந்தை இரத்தம் பேசும் 😂 😂 😂 😂 😂
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் வெளிநாட்டில். இருக்கலாம் வாழ்கையில் மறக்க முடியாத இடம். 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏மக்களின் இரத்தக் கறைகள்....நந்திக்கடல்.★★★ ★★★★★★★★...nandri. France. .erundhu::21::12::2023::★★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★.
ஒட்டுசுட்டான் வீதி முத்தையன் கட்டு குளத்ததை அண்டிய பகுதிகளில் அதிகமான மக்கள் வெள்ளத்தில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர்.. அவர்களுக்கு நிவாரண உதவிகள் யாரும் செய்ததாக தெரியவில்லை.. நீங்கள் அங்கு சென்று உதவி செய்யுங்கள்...
தம்பி! நந்திக்கடல் என்பது வரலாற்றில் பொறிக்கப்பட்ட இடம். பல மக்களின் இரத்தக் கறைகள் தாங்கிய கடல். அதைப் பார்க்கும் போது யுத்த இறுதியில் உடல்கள் சடலங்களாய் மிதந்தது தான் கண்முன்னே நிழலாடுகின்றது.
எல்லாம் முன்பே ஆ யுத்தம் செய்துவிட்டு Video. எடுக்கினம் ஓன்றும் உண்மையில்லை அ வர்கள் சொல்வதை நாங்கள் உண்மை என நம்புகிறொம் கிருஷ்ணவின் குடும்பம் முழுக்க பொய் கூறி தாங்கள் நல்லாய் காசு அடிக்கிறா ர்கள் புலம் பெயர் தமிழர்களும் அவர்க ள் கூறும் பொய்யை நம்பி காசு அனுப்ப அதில் அரைவாசி இவர்களின் பைக்குள் போகுது
கிருஷ்ணா! மீண்டும் மீண்டும் கூறுகிறேன். நீங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்று வந்த வீதிகளால் போனால் வெள்ளப்பாதிப்புக்களை பார்க்க முடியாது. அங்கு போகவேண்டிய இடங்கள் நிறைய இருக்கு. அவை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். உங்களுடன் வந்தவர்களுக்கும் இடங்கள் தெரியாது போல் இருக்கு. புக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதி வழியாக மாங்குளம் போன்ற இடங்களுக்கு பயணியுங்கள். கூடுதலாக யூடியூப் ஊடாக உதவி வழங்குபவர்கள் இலகுவாக போகக்கூடிய இடம் கிளிநொச்சி என்பதால் அதுக்குள்ளேயே தான் சுற்றுகிறார்கள். நீங்கள் அதை மாற்றிச் செய்வது நல்லா இருக்கும்.
தம்பி கிருஷ்ணா கவனம் தண்ணியில் விளையாடாதிங்கள் வேகமாக தண்ணி ஓடிக்கொண்டு இருக்கு நீங்கள் குடையைவிட்டு பாக்கிறீங்கள் வீடியோவில் தண்ணி ஓடுறத்த பாக்கவேபயமாருக்கு .நீங்கள் பக்கத்தில நின்று கு டைய போட்டுபாக்கிறயல் கவனம் தம்பி இப்படியான விளையாட்டுக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் தம்பி எல்லோருக்கு வாழ்த்துக்ஙள்
நான் முள்ளி வாய்க்காலை பார்க்கவேன்டும் ஆசை பட்டேன் கிருஷ்னா மரக்கமுடியாத தமிழர்களின் நினைவிடம்
SHUTHAHER Thaya manokari ❤️❤️❤️💯💯💯👌👌👌👌👌👌👌
நந்திக்கடல் எங்கள் மக்களின் இரத்தம் கலந்த கடல். மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். 😢
❤❤❤❤❤❤❤❤
சூப்பர் கிருஷ்ணா அண்ணா கவி அண்ணா வாழ்த்துக்கள் 🥰 கவனமாக இருங்கள் இருவரும் jesus bless you brother's 🙏🙏
SUPER bro 👍👍👍😁😁❤❤❤
🌹🌹🌹🌺🌺🌺👍வாழ்கையில் மறக்க முடியாத இடம்👍🌺🌺🌺🌹🌹🌹
எம் உறவுகளின் உதிரம் கலந்த நிலம் இதயம் கலங்குகிறது 💔🤯🙌😭🙏
Intha uthavikala seithu kuduththa uravukalukkum eagkada anpana kirushna Annavukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
Good memory video brother keep continue more videos good luck 👌👌👌
WOW SUPERB BROTHEE SK VIEW THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்கிருஷ்ணா,கவிதாஸ்
எங்கள் மக்களின் இரத்தமும் தண்ணீரும் கடந்து போய் கொண்டு இருகின்றது ஆனாலும்
எங்கடா மக்கள் சிந்திய குருதி இன்றைக்கும் இறைவனிடத்தில் கூக்குரல்கள் முறையிட்டு
கொண்டு இருக்கின்றது
ஒரு நாள் சிந்தை இரத்தம் பேசும் 😂 😂 😂 😂 😂
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் வெளிநாட்டில். இருக்கலாம் வாழ்கையில் மறக்க முடியாத இடம். 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏மக்களின் இரத்தக் கறைகள்....நந்திக்கடல்.★★★ ★★★★★★★★...nandri. France. .erundhu::21::12::2023::★★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★.
😭😭😭😭 சோளக்கடை அக்காவின் மகன் இந்தியா சிறையில் இருந்து வந்து விட்டதா விட்டாரா என்ற விபரத்தை தெரிவிக்கவும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒட்டுசுட்டான் வீதி முத்தையன் கட்டு குளத்ததை அண்டிய பகுதிகளில் அதிகமான மக்கள் வெள்ளத்தில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டனர்.. அவர்களுக்கு நிவாரண உதவிகள் யாரும் செய்ததாக தெரியவில்லை.. நீங்கள் அங்கு சென்று உதவி செய்யுங்கள்...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
உடல்கள் கிடத்தது எனும் சொல் மதிப்பற்று போனது. எத்தனை உறவுகள் உயிர்கள்😢
ok ok எல்லா வீடியோவும் பார்க்கிறோம் நீங்கள் இருவரும் கவனம்மாக போய் வரவும்👍👌👍👌
முல்லைத்தீவு மாவட்ட மன்னாகண்டல் பேராறு கற்சிலைமடு பிரதேச மக்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர் அவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யவும்..
தண்ணீரைப்பார்த்தவுடன்எங்கள்பருத்தித்துறைமுனைப்பகுதியில் உள்ளகடற்கரைஞாபத்துக்குவருகிறதுகரைப்பகுதியில்நின்றுகடல்நீரால்கால்கழுவிய கடந்தகால நிகழ்வுகள் நினைவுத்திரையில் தோன்றுகிறது
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
Super Anna valththukkal anna
Very nice
Hi thampija you all video super👌👌👌
Intha vidijo nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
வாழ்த்துக்கள் கிஷ்ணா கவிதாஸ் ❤️❤️
கிருஷ்னா கும்பகோனம் நீ போகவில்லை ராஜ ராஜ சோழன் ஆன்ட பூமி
தம்பி வாத்துக்கள் இந்துஉதவிக்கு எனது நன்றிகள்
வாழ்த்துக்கள் தம்பிங்களா
தம்பி! நந்திக்கடல் என்பது வரலாற்றில் பொறிக்கப்பட்ட இடம். பல மக்களின் இரத்தக் கறைகள் தாங்கிய கடல். அதைப் பார்க்கும் போது யுத்த இறுதியில் உடல்கள் சடலங்களாய் மிதந்தது தான் கண்முன்னே நிழலாடுகின்றது.
Supper 👍
Super ❤❤❤
❤❤❤❤❤❤❤❤😊
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு உள்ளூர் கிராமத்தில் அதிகமான மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்...
அண்ணா முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்டாரவன்னியன் கிராமமே அதிகளவிலான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிராமமாகும் 😢
Thampigal ningal kavanam ❤❤❤
Emathu vatalattu pumi patugko
அதென்ன அடிக்கடி சோ சோ சோ......ஏன் இந்திய பெண்ணை கண்டதும் ஆங்கிலம் பீறிட்டு வருகிறது?
தம்பிமார் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அமோகம். நன்றி
எல்லாம் முன்பே ஆ யுத்தம் செய்துவிட்டு Video. எடுக்கினம்
ஓன்றும் உண்மையில்லை அ வர்கள் சொல்வதை நாங்கள் உண்மை என நம்புகிறொம்
கிருஷ்ணவின்
குடும்பம் முழுக்க பொய் கூறி தாங்கள் நல்லாய் காசு அடிக்கிறா ர்கள்
புலம் பெயர் தமிழர்களும் அவர்க ள் கூறும் பொய்யை நம்பி காசு அனுப்ப அதில் அரைவாசி
இவர்களின் பைக்குள் போகுது
Erubarum kavanamaka ukkal velaiyai sejvukkal anna aththa meen batticaloavula 1000 anna 1kg
தம்பி கிருஷ்ணா கவிதாஸ் வாழ்கையில் மறக்க முடியாத இடம் நந்தி கடல் மறக்கவும் மாட்டேம் மன்னிக்கவும் மட்டேம்😭😭😭😭 😭😭😭💔💔💔💔🙏🙏
கிருஷ்ணா! மீண்டும் மீண்டும் கூறுகிறேன். நீங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்று வந்த வீதிகளால் போனால் வெள்ளப்பாதிப்புக்களை பார்க்க முடியாது. அங்கு போகவேண்டிய இடங்கள் நிறைய இருக்கு. அவை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். உங்களுடன் வந்தவர்களுக்கும் இடங்கள் தெரியாது போல் இருக்கு. புக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதி வழியாக மாங்குளம் போன்ற இடங்களுக்கு பயணியுங்கள். கூடுதலாக யூடியூப் ஊடாக உதவி வழங்குபவர்கள் இலகுவாக போகக்கூடிய இடம் கிளிநொச்சி என்பதால் அதுக்குள்ளேயே தான் சுற்றுகிறார்கள். நீங்கள் அதை மாற்றிச் செய்வது நல்லா இருக்கும்.
110
👍
வெளிநாட்டு காசில் நீரே மாறி விட்டீர்
ஏழைக்குஉதவுவதாகசொல்லி. இவனுகவாழுறானுகசுகபோகமா.
Puradukal
❤❤❤😂😂👌👌
❤❤❤❤❤🎉🎉
Anna ellarukkum uthavi seyringa kadavulin aasi unga 2perukkum eppavume kidaikkum suvar irunthalthan siththiram varaiyalam so malaikkalamaka irukkuraththala pathukappu mikavum avasiyam anna.
😍😍😍
தம்பி கிருஷ்ணா கவனம் தண்ணியில் விளையாடாதிங்கள் வேகமாக தண்ணி ஓடிக்கொண்டு இருக்கு நீங்கள் குடையைவிட்டு பாக்கிறீங்கள் வீடியோவில் தண்ணி ஓடுறத்த பாக்கவேபயமாருக்கு .நீங்கள் பக்கத்தில நின்று கு டைய போட்டுபாக்கிறயல் கவனம் தம்பி இப்படியான விளையாட்டுக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் தம்பி எல்லோருக்கு வாழ்த்துக்ஙள்
Sk vlog என்று Sk view ல் தான் வீடீயோ போடுகிறீர்கள்.இந்தியா அக்கா Sk vlogல் வீடீயோவை தேடப்போறா
Ama thedittu than irrunthen
🎉❤❤❤
உதவிக்கு நன்றி நிங்க கவணம் தம்பிகள்
❤❤❤🎉🎉🎉
👌👏
❤
👍👍👍
❤❤❤❤❤❤❤
😢😢😢
🙏🙏🙏💞👌👌
SHE SAYS KUMBAKONAM BUT WHY CANT SHE SAY NEXT TO TANJORE
Avankaluku Tanjore theriyumannu yenaku yepdi theriyum
❤❤
👌
😇🥰
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤🎉🎉🎉?❤❤❤❤❤❤❤
🔥 Promo'SM
🇩🇪
அப்பு கவனம்
குடுத்து வைச்சவன்
Unna ennuma napurankal
🥲🥲🥲🥲👍🙏♥♥
🙏🙏🙏🙏🩷🩷🩷
❤
❤
❤❤
❤❤❤❤
❤❤❤