Drumstick Farming Vlog | Best Farmhouse in Sri Lanka | BK in Reecha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • Drumstick Farming Vlog | Best Farmhouse in Sri Lanka | BK in Reecha
    Email: info@reecha.lk
    Phone: (+94) 77 777 2353
    Address: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi
    #drumstickfarming #farmingvlogs #reechaorganicfarm #srilanka #kilinochchi #tourist #vlog #srilankavlog
    ReeCha 🌴 Webpage link 🔗 :- reecha.lk/
    ReeCha 🌴 instagram link 🔗 :- www.instagram....
    ReeCha 🌴 Facebook page link 🔗 :- / growingorganictogether
    ReeCha 🌴 Twitter link 🔗 :- / reechafarm
    ReeCha 🌴 Tik Tok link 🔗 :- vm.tiktok.com/...

КОМЕНТАРІ • 47

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Місяць тому +5

    வாழ்த்துக்கள் பாஸ்கரன் உங்களை போல நூறு பேர் இருந்தால் தமிழர் தாயகம் எப்பவோ முன்னேறி இருக்கும் ❤❤❤

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 Місяць тому +5

    றீச்சா பொன் விளையும் பூமி என்றால் மிகையாகாது, உங்கள் முயற்சியும் ஆர்வமும்,இளைஞர்கள்,யுவதிகள் பலருக்கு வேலை வாயப்பு,அவர்களை தோழர்கள் போல மதிக்கும் நல்ல குணம் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்.

  • @kamalanathankumaran6910
    @kamalanathankumaran6910 Місяць тому +17

    வணக்கம், நண்பா முருங்கைகாய்யுடன் இறால் போட்டு ஒரு குழம்புவைத்து வெள்ளமா புட்டுடன் சாப்பிட்டால் கதையே வேரலவல்.❤ அன்பான வேண்டுகோள் முருங்கைமரம் மற்ற மரங்களைப்போல வைரமரம் அல்ல அந்த மரத்தில் BK, மற்றும் வேலை செயபவர்கள் ஏறுவதை பார்த்தேன் பயமாக இருக்குது இம் மரம் எளிதில் முறிந்து விடும். ஆகையால் BK அவர்கள் நீண்ட ஏணிகள் பயன் படுத்துவது சிறந்து. இது எனது அபிப்பிராயம். நன்றி.👍👋🏽👋🏽

  • @thevarajahthevaperathapan163
    @thevarajahthevaperathapan163 Місяць тому +22

    சாவகச்சேரி பற்றி உங்களுடைய கருத்து என்ன? ஏன் மவ்ணம் dr சத்தியமூர்த்தி கூட்டங்களில் உங்கள் பேச்சுக்களை வீடியோ வில் பார்த்துள்ளேன். மக்களை விட்டுவிட்டு கொள்ளை அடிப்பவர்களுடன் எப்போது சேர்ந்தீகள் கவளையாக உள்ளது.நீங்களுமா இப்படி உங்களுடைய ஆரம்ப வீடியோக்களை மீண்டும் ஒருமுறை மீட்டுப்பாருங்கள். முருங்க்காய் பிடுங்கமாட்டீர்கள் dr.அர்ச்சுணாவிற்கு எப்படி உதவலாம் என உங்களால் உனரமுடியும் உணரமுடியும்.தயவு செய்து மக்களை காப்பாத்துங்கள்.

  • @Ravanan646
    @Ravanan646 Місяць тому +4

    என்னவளம் இல்லை எங்கள் யாழ்குடாநாட்டில்
    ஏன் கையை எந்தவேண்டும் வெளிநாட்டில் ❤

  • @inindralingam4184
    @inindralingam4184 Місяць тому +1

    BK is another example of what Thamil people in the N & E can do. Try and make some Murunga powder to be available to us in outside SL.

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Місяць тому

    அருமை இப்போ இலங்கை முழுதும் புலம் பெயர் தமிழர்கள் வாயில் முழங்குஙது Reecha தான். இதனை வெளிநாட்டிலிருந்தும் பார்ப்பதற்காக வருகிறார்கள். நன்றி பாஸ்கரன் Sir👌👌

  • @SurenSella
    @SurenSella Місяць тому +1

    Awesome - Muruga maram is called in West Indies, as a Miracle tree. It's a great food for rabits.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Місяць тому +1

    வாழ்த்துக்கள்👍

  • @jeyaraniyogaraj639
    @jeyaraniyogaraj639 Місяць тому +2

    👌

  • @austinmano5192
    @austinmano5192 Місяць тому +1

    Cool bro

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Місяць тому +2

    😍😍😍👌👌

  • @kannankiri7792
    @kannankiri7792 Місяць тому

    Super Annoi

  • @user-fb7sc5qg3p
    @user-fb7sc5qg3p Місяць тому +1

    Super

  • @mahinthaneha178
    @mahinthaneha178 Місяць тому

    Karan annaa future P M T E ♥️ ❤️ ❤❤

  • @mukunthankopalasingam6118
    @mukunthankopalasingam6118 Місяць тому

    Great Anna

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Місяць тому +1

    ❤❤❤

  • @EELAMSHANGAR
    @EELAMSHANGAR Місяць тому +5

    இவ்வளவு தெரிந்த உங்களுக்கு முருங்கை மரத்தில ஏறினா இலகுவில் முறிஞ்சுவிழும் எண்டு தெரியலயே😂😂

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Місяць тому

    Vanakkam ! Mathippana Mutunkai Anku Mutunkai Pudol,Pakal Emakku Mukkiyamanathu.Enkalai Vazhrththathu Ganolikku Nanry. Vaalkavazhmaaka.

  • @nava1000
    @nava1000 Місяць тому +1

    மூலம் அறிந்தால் அசிங்கம்

  • @ponkuna
    @ponkuna Місяць тому

    கனடாவில் கடைகளில் அவுஸ்ரேலியா முருங்கைக்காய் என்று 4 அடி நீளமும் நல்ல மொத்தமும் ஆன முருங்கைக்காய் double விலைக்கு வாங்கியுள்ளேன். அந்த இனத்து விதைகளை வாங்க உங்களால் முடியும்

  • @gnanachandransandrahasan3725
    @gnanachandransandrahasan3725 Місяць тому +2

    இதை அப்பிடியே எடுத்துக் கொண்டு வெள்ளவத்தக்கு பஸ் ஏறினியள் எண்டால் வித்த காசை வைத்து இன்னொரு றீச்சாவை வாங்கலாம்..

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 Місяць тому +1

    பாஸ்கரன் அண்ணா நானும் கனடா தான் எனக்கும் அனுப்பிவிடுங்கள்

  • @ragulraje7
    @ragulraje7 Місяць тому

    Please sent some murunkakai to Colombo

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Місяць тому

    👏👏👏🙏🏾

  • @manisteinamrhein3779
    @manisteinamrhein3779 Місяць тому

    hello boss hear europe organic morungai powder / MORUNGAI LEAVES POWDER . 100 GRAM 7 EURO COME FROM THAILAND, AYURVEDIC MEDICIN WESTEN ALSO.

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 Місяць тому +1

    👍👍👍❤️❤️❤️🙏🙏🙏

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Місяць тому

    ❤👏🙏

  • @ruby75789
    @ruby75789 Місяць тому +1

    Please be gentle with the tree. It's so hard to see the way you were doing it. 😮

  • @kummaar1
    @kummaar1 Місяць тому +1

    இது செடி முருங்கை என்று நினைக்கிறன், இதன் சுவை பழைய யாழ்ப்பாண முருங்கை போன்றதா, சுவை குறைந்ததா?

    • @saravananmohan3458
      @saravananmohan3458 Місяць тому +1

      செடிமுருங்கை இந்தியாவில் இருந்துதான் வந்தது,யாழ்ப்பாணத்து சுவை ,வாசம் இதில் இருக்காது.

    • @ragulraje7
      @ragulraje7 Місяць тому

      நீங்கள் யாழ்ப்பாணம் தாண்டி போகவில்லை அல்லது கஸ்ட்டம் மத்தியில் வெளிநாடு பிழைப்புக்கு போய்விட்டீர்கள் போல.அதுதான் வேறு ருசி தெரியவில்லை 😅

  • @thanamalavathymarkendu6067
    @thanamalavathymarkendu6067 Місяць тому

    எங்களுக்கும் அனுப்பி விடவும்

  • @user-ez1wm8vm3v
    @user-ez1wm8vm3v Місяць тому +1

    போதைபொருள் business iruka😂😂😂😂

    • @thusakaran7967
      @thusakaran7967 Місяць тому +2

      ஏன் அவரை இப்படி நினைக்கிறீர்.என்னதான் இருந்தாலும் ஐரோப்பாவில் இருந்து சென்றவர்.உயிர் போனாலும் நடக்காது

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Місяць тому +2

      ஏன் வாங்கபோறீங்களா?? 😣🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @ruby75789
      @ruby75789 Місяць тому +3

      Whatever is in your mind, it will come out t. Grow up. This is the best nature 😊

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr Місяць тому

      @@ruby75789 🤝

    • @ponkuna
      @ponkuna Місяць тому +1

      தம்பி! விலாசம் மாறி இயக்கச்சிக்கு வந்திட்டீங்கள். பக்கத்திலை ஆனையிறவு காம்பிலை விக்கினமாம். போய் வாங்குங்கோ. இஞ்சை மரக்கறிகள் கூட organic வளர்ப்புத்தான். விளங்கிச்சோ?

  • @nadaprem5
    @nadaprem5 Місяць тому

    Super

  • @theepa1233
    @theepa1233 Місяць тому

    ❤❤❤