மார்கழி 29 திருப்பாவை & திருப்பள்ளியெழுச்சி | MARGAZHI 29 THIRUPPAVAI & THIRUPPALLIYEZHUCHI

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 489

  • @meenakshi3893
    @meenakshi3893 16 годин тому +66

    ரொம்ப ரொம்ப நன்றி. இந்தப் பாவை நோன்பில் எண்ணியது இனியது நிறைவேறனும். இந்த 29 நாளும் முழுமை அடைந்தது கடவுளுக்கு முன்னாடி உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன் நன்றி அக்கா

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 16 годин тому +2

      எண்ணியது இனியது இல்லை.‌எண்ணியது இனிதாக நிறைவேற

    • @saravanankannama1539
      @saravanankannama1539 15 годин тому +3

      29 நாட்களும் இனிமையாக இருந்தது அம்மா.

    • @MahalakshmiMahalakshmi-x4t
      @MahalakshmiMahalakshmi-x4t 15 годин тому

      ❤❤❤❤❤❤❤

    • @Lakshmi-nl5bd
      @Lakshmi-nl5bd 15 годин тому +3

      அம்மா நன்றி அம்மா மார்கழி முழுவதும் பூஜை செய்த்து விட்டேன் அம்மா தை பிறந்தால் வழி பிறக்கும் என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டி உங்களிடமும் கடவுளிடம் வேண்டுகிறேன் அம்மா

    • @Lakshmi-nl5bd
      @Lakshmi-nl5bd 15 годин тому

      🙏🙏🙏🙏🙏🙏🦜🦜🦜🦜

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 16 годин тому +3

    கோடானு கோடி நன்றிகள் அம்மா !!!! வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கும் தங்களுக்கும் ... எங்கள் குருவின் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!!

  • @munirajn8806
    @munirajn8806 16 годин тому +5

    அனைவருக்கும் 30 நாட்கள் பதிவு தந்து அனைவரையும் மகிழ்வித்த அம்மா ஊங்கள் திருவடி சரணம் 🙏 வாழ்க வளமுடன் 🙏 வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐

  • @umasaravanan9995
    @umasaravanan9995 13 годин тому +4

    அம்மா
    வணக்கம்
    நானும் இந்த வருடம்‌ மார்கழி மாதம் வழிபாடு நிறைவு பெற்றது
    உங்களுடைய
    சொற்பொழிவோடு
    இனிய போகி பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா
    இன்று சுவாமிய பாத்து கண்ணீராக வந்தது
    மனதுக்கு நிறைவாக
    இருந்தது

  • @SandIya-gv5pu
    @SandIya-gv5pu 15 годин тому +2

    ரொம்ப நன்றி அம்மா 29 நாட்களும் திருப்பாவையும் திருவெண்பாவையும் உங்க குரலில் கேட்பது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி ஓம் சரவணபவனே போற்றி

  • @deivayanairajagopal3782
    @deivayanairajagopal3782 8 годин тому +2

    நன்றிகள் கோடி நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ்ந்து இதுபோன்ற தகவல்களை தந்து இன்புற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @pushpavalli105
    @pushpavalli105 7 годин тому +2

    மிகவும் நன்றி அம்மா ❤
    29 நாள் தினமும் உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் அம்மா
    நற்பவி

  • @neelaravi260
    @neelaravi260 12 годин тому +2

    நன்றி அம்மா, முதல் முறையாக உங்களின் பதிவுகளை 30 நாளும் தொடர்ந்து கேட்கும் பாக்கியம் பெற்றேன்.
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @kavya298
    @kavya298 15 годин тому +2

    உங்களுக்கும் எங்களது கோடனு கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும் அம்மா 🎉❤🎉❤🎉❤

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan 3 години тому +1

    சகோதரி மார்கழி மாதம் முழுவதும் பாசுரங்கள் அனைத்தையும் அற்புதமாக கூறியதற்கு கோடானு கோடி நன்றிகள் ... 🙏🙏🙏
    அனைவருக்கும் மனமார்ந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்... 💐💐💐
    தமிழரசி 🙏

  • @kirthiga5279
    @kirthiga5279 14 годин тому +2

    முதல் முறையாக இந்த மாதம் தொடங்கினேன். மிக்க நன்றி அம்மா🙏 தினமும் உங்கள் துணையால் நல்ல முறையில் பூஜைகள் செய்தேன்.

  • @shobanashobana3431
    @shobanashobana3431 15 годин тому +1

    தினமும் எங்களுக்கு திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பதிவை தந்தற்கு மிக்க நன்றி அம்மா🙏

  • @chitrahari9636
    @chitrahari9636 8 годин тому +2

    இந்த வருடம் மார்கழி மாதம் உங்கள் சொற்பொழிவுவோடு மிக மிக அருமையாக சென்றது மிக்க நன்றி சகோதரி

  • @kgsaravananvebetos9480
    @kgsaravananvebetos9480 14 годин тому +1

    திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை கேட்டு மகிழ்சி அடைந்தோம் அம்மா 8:09

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 13 годин тому +1

    சகோதரி அற்புதமான மார்கழி மாதத்தில் இறைவனோடும் குருவாக இருந்து எங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்தி சென்ற அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி 🙏🏻🙏🏻

  • @AbishnaAbishna
    @AbishnaAbishna 15 годин тому

    மிக்க நன்றி அம்மா, 30 நாள் பாசுரங்களையும் கேட்டு மகிழ்ந்தோம் எங்கள் பிரார்த்தனையும் நிறைவேற்ற வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @gvmoorthy7179
    @gvmoorthy7179 14 годин тому +1

    .பிறவி பயனை அடைய வழிகாட்டும் சகோதரி கோடான நன்றிகள்.

  • @logeshwarisrinithi1400
    @logeshwarisrinithi1400 12 годин тому +2

    இந்த நோன்பில் நான் 26நாள் விளக்கு ஏற்றி விட்டேன் ரொம்ப நன்றி அம்மா ❤😊

  • @magicshow7337
    @magicshow7337 13 годин тому +2

    வணக்கம் அம்மா மார்கழி மாதம் முழுவதும் அருமையான பதிவை கொடுத்ததற்கு நன்றி அம்மா உங்கள் குடும்பத்திற்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 16 годин тому +4

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏 அருமையான பௌர்ணமி ஆருத்ரா தரிசனத்துடன் கூடிய நன்னாளில்🙏 ஆன்மீக அம்மா அவர்களின் பொற்பாதமும்🙏 என் குலசாமி குருஜி என் வாழ்வில் வழிகாட்டி திருப்பூர் சபா ஆனந்த சுவாமிகளின் பொற்பாதங்கள் பணிகிறேன்🙏 மார்கழி 29 நாளும் திருப்பாவை திருவெம்பாவை ஒவ்வொரு நாளும் ஆன்மீக தகவல்களை அருளும் அம்மா🙏 கோடி நமஸ்காரம் தாயே நன்றாக குரு வாழ்க குருவே துணை நம் அனைவருக்கும்🙏 க. சுவாமிநாதன் கபிஸ்தலம்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 14 годин тому +1

    நன்றி அம்மா.இனியபொங்கல் வாழ்த்துக்கள் அம்மா.என்மகள் திருமண தந்தாக பாவை நோன்பு இருந்தேன்அம்மா.உங்கள் பதிவை தினந்தோறும் கேட்டதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது.

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 13 годин тому +2

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க🙏🙏🙏🙏🙏
    ஓம் ஆண்டாள் அன்னையே திருவடி சரணம் அம்மா🙏🙏🙏
    இனிய காலை வணக்கம் அம்மா💐🙏🙏திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை இரண்டும் பாடல் தாப்பரியத்தை விளக்கம் தந்த எங்கள் அம்மாவிற்கு ரொம்ப நன்றிகள்🙏🙏
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா💐🙏🙏

  • @GomathiGanesh-c9o
    @GomathiGanesh-c9o 16 годин тому +3

    மார்கழி 29 நாள் பதிவுக்கும் திருவெண்பாவையும் ❤ திருப்பாவையையும் பதிவு உங்கள் குரலீல் கொடுத்தற்க்கு கோடான நன்றியுடன் அம்மா தெய்வத்தின் ஆசி உங்களுக்கு என்றும் என்றும் ❤ ❤ ❤ ❤ ❤

  • @kasthuridamodaran926
    @kasthuridamodaran926 6 годин тому +1

    அம்மா இந்த வருடம் தான் நான் மார்கழி பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பித்து செய்தேன். எண்ணியது எண்ணிய வண்ணம் நடந்தேறியது. தங்களுக்கும் அந்த இறைவனுக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 16 годин тому +2

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @sathiyaga7993
    @sathiyaga7993 16 годин тому +2

    அம்மா வணக்கம் என்னுடைய முதல் குரு நீங்கள் தான் 🎉 மகிழ்ச்சி அடைகிறேன்

  • @Saravanaselvi-dp2kq
    @Saravanaselvi-dp2kq 12 годин тому +1

    வணக்கம் குருவே மார்கழி திங்கள் முழுமைக்கும் தங்களின் சிறப்புரைக்கு நன்றி நன்றி. தங்களுக்கும் இனிய குடும்பத்திற்கும் தமிழர் தின வாழ்த்துகள்.

  • @nehayazhini6607
    @nehayazhini6607 2 години тому

    மிக்க நன்றி அம்மா...மகிழ்ச்சி அளிக்கிறது உங்களின் பாடலும்,விளக்கமும் அம்மா🙏🙏🙏

  • @neelaravi260
    @neelaravi260 12 годин тому +1

    மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது என்ற சொல்லுக்கு இலக்கணம் நீங்கள் 🙏🙏💐💐💕

  • @Tharunth-pf1ul
    @Tharunth-pf1ul 10 годин тому

    குரு வணக்கம் அம்மா இந்த 30 நாள் பாடல்களை மும், பாசுரங்களயும் நாங்கள் பார்பதற்கும், கேட்பதற்கும் தந்த குருவிற்கு மிக்க நன்றி அம்மா

  • @premabhuvana6499
    @premabhuvana6499 14 годин тому

    திருவெம்பாவை திருப்பாவை பாடலுடன் தினமும் சிறப்பு தகவலும் அருமையாக சொன்னீங்க ரொம்ப பயனுள்ளதாக இருந்தது இதே போல ஆண்டுதோறும் தரவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம் நன்றி மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @deepavijayakumar1073
    @deepavijayakumar1073 16 годин тому +2

    மனமார்ந்த நன்றிகள் கோடி

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo 16 годин тому +1

    மிக்க,நண்றி.அம்மா,ஆண்டாள்,திருவடிகள்,சரணம்,ஒவருநாழும்,தவறாமல்,பாசுரம்கேட்டோம்,மகிழ்ச்சியாக,உள்ளது,ஓம்,நமசிவாய,வாழ்க.ஓம்,நமோ,நாராயணாய,நமோ,நமக

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 15 годин тому

      ஒவ்வொரு நாளும்

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 15 годин тому

      நன்றி

  • @AmsavaliM
    @AmsavaliM 14 годин тому +1

    அம்மாவணக்கம்மார்கழி 29 நாட்கள் நிறைவாக இருக்க தங்களின் பதிவும் ஆசீர்வாதமும்தான் காரணம் அம்மா மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா 🙏💕

  • @jb19679
    @jb19679 15 годин тому +1

    29, 30வது நாள் திருப்பள்ளியெழுச்சி திருப்பாவை பாசுரம் அற்புதம் அருமையான விளக்கம் ❤❤🪔🪔🌸🌸🍐🍐🙏🏽🙏🏽

  • @thangavelthangavel1237
    @thangavelthangavel1237 16 годин тому +2

    🎉Amma Good morning🎉
    29 All days complete successful Amma Deepam pothachu Amma Thankyou so much Amma 🎉

  • @SureshM-bj3sx
    @SureshM-bj3sx 15 годин тому

    மிக்க நன்றி 🙏🙏🙏அம்மா. திருவெண்பாவை,திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடல்களின் பொருள்களின் விளக்கம் மற்றும் சிறப்பு தகவல்களையும் தந்தீர்கள். அத்தகவல்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏அம்மா. . அம்மா
    அடியேனின் ஒரு அன்பான வேண்டுகோள் யாதெனில்
    சிவபுராணத்திற்கும் இதே போன்று விளக்கம் தந்தீர்கள் ஆனால் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அம்மாவிற்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!". 💐💐💐😄😄😄💐💐💐.

  • @adhavff2413
    @adhavff2413 16 годин тому +3

    வணக்கம் அம்மா ஓம் சரவணபவ

  • @DeviDevi-s8f
    @DeviDevi-s8f 3 години тому

    We people are really blessed to follow everyday Thirupavai and THIRUVAMBH. Thank you so much Amma.

  • @chinnasamychinna776
    @chinnasamychinna776 14 годин тому +1

    காலை வணக்கம் குருவே 🙏🦚🙏
    தினமும் தந்தமைக்கு நன்றி குருவே 🙏

  • @sindhusindhu5143
    @sindhusindhu5143 16 годин тому +1

    தன்னலம் நிறைந்த இந்த பூமியில் தனித்துவமான பொது நலத்துடன் பிறக்கும் உங்கள் குறளுக்கு நான் என்றும் அடிமை அம்மா ❤. கலியுக கண்கண்ட வரம் நீங்கள். வார்த்தைகள் இல்லை வர்ணிக்க .நன்றிகள் பல அம்மா 😊😊😊

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 15 годин тому +1

      குரலுக்கு

  • @ponrajk2010
    @ponrajk2010 15 годин тому +1

    மிக்க நன்றி தாய் 🙏🙏🙏

  • @nirmalanarayanan9938
    @nirmalanarayanan9938 15 годин тому

    வணக்கம் அம்மா. இந்த 30 நாள்கள் மாணிக்கவாசகர் பாடல்கள் & சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் திருப்பாவை பாடல்கள் அருமையாக இருந்தது. நன்றி அம்மா 🙏🙏🌹🌹🌹

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 16 годин тому +2

    சிவன் தாள் பணிவோம் ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @nivethat385
    @nivethat385 7 годин тому +1

    உங்களின் எல்லா பதிவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் அம்மா❤. இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா.

  • @shunmugapriya3666
    @shunmugapriya3666 16 годин тому +1

    உங்கள் சேவைக்கு கோடி நன்றி அம்மா❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 12 годин тому +1

    காலை வணக்கம் சகோதரி 🙏🙏 மாணிக்கவாசகர் மலர் அடிகள் போற்றி போற்றி 🙏🙏 காலையில் கோவில் போய் நடராஜர் அபிஷேகம் பார்த்து வந்தேன் சகோதரி முதல் தடவையாக நடராஜர் அபிஷேகம் பார்த்து உள்ளேன் பெரிய பாக்கியம் இறைவனுக்கு நன்றி எங்கள் வாழி தாத்தா பாட்டி சிவ பூஜை செய்து புண்ணியம் நான் இன்று பக்தி மார்க்கத்தில் உள்ளேன் உங்களுக்கு நன்றி சகோதரி வழிநடத்தும் குருவே நீங்கள் தான் 🙏🙏🙏🙏

  • @sarveshvlogentertainment6872
    @sarveshvlogentertainment6872 15 годин тому +1

    அம்மா நன்றிகள் அம்மா.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா.

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 14 годин тому

    நன்றிகள் அம்மா, இந்த மார்கழி முழுவதும் உங்களுடன் பயணம் செய்த திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது🎉

  • @Prema-r1g
    @Prema-r1g 13 годин тому

    சிவாயநம மிக்க மனமார்ந்த நன்றிங்க வாழ்க வளர்க நிறைவாக வாழ்க அற்புதமான அன்பான தங்களுடைய தகவலுக்காக மிக மிக நன்றிங்க அம்மா நீவீர் நீடூழி வாழ்க இன்னும் பல தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளம்பெறுக நலம்பெறுக தாங்களும் தங்களுடைய குடும்பத்தாரும் சகல விதமான நலமும் பெறுக வாழ்க வளர்க உமது சேவை வெல்க தமிழ் சிவாயநம

  • @dhanam4304
    @dhanam4304 13 годин тому +1

    அனைத்து நாட்களுக்கும் நன்றி அம்மா❤❤🙏🙏🙏🙏🙏

  • @lakshmanans1681
    @lakshmanans1681 12 годин тому

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    பிரபஞ்சத்துக்கு நன்றி.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @SrideviSridevi-j9e
    @SrideviSridevi-j9e 16 годин тому +1

    காலை வணக்கம் அம்மா🙏🙏🙏 மன நிறைவுடன் நன்றி பல 🙏🙏🙏❤❤❤🎉🎉🎉

  • @meena2026
    @meena2026 16 годин тому +1

    ஓம் நமச்சிவாய ஓம் நாராயண நமக வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @gopikaramesh2483
    @gopikaramesh2483 10 годин тому

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா இறைவன் அருள் எல்லோர்க்கும் கிடைக்கனும் வாழுக வளமுடன் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sivaranjani5736
    @sivaranjani5736 15 годин тому +1

    Lot of thanks Amma,In these 29 days you gave lot of information, I learned from these a lot.God gave me this opportunity Thank you .

  • @ammurajeshammu7741
    @ammurajeshammu7741 16 годин тому +1

    இந்த மாதம் முழுவதும் நல்ல முறையில் விளக்கு ஏற்றி வழிபட்டேன் ரொம்ப நன்றி🙏

  • @UmaMaheswari-hi6ix
    @UmaMaheswari-hi6ix 15 годин тому +1

    ❤❤❤❤❤ நன்றிகள் அம்மா

  • @thiruvengadam7984
    @thiruvengadam7984 14 годин тому

    Adiyen. Lot of🌹 Thanks🙏🙏🙏🌹❤🙏🙏🙏

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv 15 годин тому

    ரொம்ப ரொம்ப நன்றி மா பொங்கல் வாழ்த்துக்கள் மா

  • @MuthuSelvan-m8u
    @MuthuSelvan-m8u 13 годин тому +1

    கோடான கோடி நன்றி அம்மா

  • @kokilavanim868
    @kokilavanim868 16 годин тому +2

    மிகவும் நன்றி அய்யா

  • @krishnaveni1295
    @krishnaveni1295 15 годин тому +1

    மிகவும் நன்றி 💯💯🙏🙏🙏

  • @SANGEETHADURAISAMY-j1y
    @SANGEETHADURAISAMY-j1y 15 годин тому +1

    ரொம்ப. ரொம்ப நன்றிகள் அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 16 годин тому +1

    குரு அம்மாவிற்கு காலை வணக்கம் ❤

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 13 годин тому

    மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி நன்றி கோடிகள் நன்றி

  • @ShyamsundarSundar-ln2dy
    @ShyamsundarSundar-ln2dy 15 годин тому +1

    மிக்க நன்றி

  • @Kavithapalanisamy-md3rd
    @Kavithapalanisamy-md3rd 15 годин тому

    நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @chandraganesan2209
    @chandraganesan2209 15 годин тому +1

    நன்றி.அம்மா

  • @dr_bavasri
    @dr_bavasri 15 годин тому +1

    ❤ நன்றி அம்மா

  • @petchithai516
    @petchithai516 14 годин тому +1

    மிகவும் அருமையான பதிவுகள் தினமும் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா 🙏

  • @priyankapriya586
    @priyankapriya586 10 годин тому

    நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasan1777
    @srinivasan1777 15 годин тому

    நன்றி அம்மா ❤❤❤❤❤

  • @kaviyatharithik0074
    @kaviyatharithik0074 15 годин тому

    காலை வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦚 ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் சரவணபவ போற்றி

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 2 години тому

    ஆண்டாள் தாயின் திருவடிகளே சரணம் 🙏🌹🍏♥️🎄🌳🙏

  • @janugovind
    @janugovind 15 годин тому

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ❤️அன்பான போகி பண்டிக்கை நல்வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️❤️❤️❤️இதுவரை நீங்க பாசுரங்களையும் அதான் தாத்பரியத்தையும் விளக்கமாக சொன்னிங்க ரொம்ப ரொம்ப நன்றி அம்மா ❤️❤️வரும் கால வாரிசுக்களுக்கு இந்த பதிவு ரொம்ப யூஸ் பியூலா இருந்திருக்கும் அம்மா ❤️❤️ வாழ்த்துக்கள் அம்மா வணங்குகிறேன் ❤️❤️

  • @k.bhavanikuralk.bhavani5033
    @k.bhavanikuralk.bhavani5033 15 годин тому

    நீங்கள் கூறும் அனைத்து பாசுரம் அருமை மிகவும் மகிழ்ச்சி அம்மா நன்றி அம்மா இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏

  • @e.sakthivel9764
    @e.sakthivel9764 15 годин тому

    ரொம்ப ரொம்ப நன்றி அம்மா❤️🙏🚩

  • @DeviSai-kc7xt
    @DeviSai-kc7xt 16 годин тому +1

    நன்றி அம்மா ஓம்நமசிவாய 🙏🙏

  • @dhivyaramu1563
    @dhivyaramu1563 14 годин тому +1

    Romba Thanks Madam

  • @gowrimanikandan4233
    @gowrimanikandan4233 16 годин тому +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @sujasubha4528
    @sujasubha4528 13 годин тому

    வணக்கம் அம்மா🙏🏻🌼 போகித்திருநாள் வாழ்த்துக்கள் அம்மா🪔🪴
    இந்த 30 நாளும் உங்களின் இனிய குரலில் பாசுரம் கேட்டு மகிந்து பயன் பெற்றோம் நன்றி அம்மா🙏🏻🌹🌾

  • @RamyaCP-ho8le
    @RamyaCP-ho8le 14 годин тому +1

    Thank u very much. We have no idea about this. U explain so easily, make it very simple and help us so much. Please continue ur great work and guide completely illiterate like us….

  • @radhamurugan4883
    @radhamurugan4883 15 годин тому

    Thanks amma❤

  • @venkatasubramaniansubraman6630
    @venkatasubramaniansubraman6630 13 годин тому +1

    Mikka nandri Amma. Arumaiyana vilakkam 🙏

  • @menakaarumugam3137
    @menakaarumugam3137 14 годин тому +1

    மிகவும் நன்றி அம்மா 😊

  • @dhanalakshmipalaniasmay4778
    @dhanalakshmipalaniasmay4778 15 годин тому

    மிக்க நன்றி அம்மா!

  • @saravsaravanakumar5973
    @saravsaravanakumar5973 11 годин тому +1

    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் அம்மா

  • @kalaisethu6654
    @kalaisethu6654 15 годин тому

    நன்றி நன்றி நன்றி ❤❤❤Gonna miss u in the early morning mam

  • @priyanair9458
    @priyanair9458 15 годин тому +1

    Nandri 🙏🙏🙏

  • @amutharajan4456
    @amutharajan4456 15 годин тому

    Amma I am watching all 30 pasurams thanks amma .we are highly grateful to you amma.

  • @TP-fr7sv
    @TP-fr7sv 15 годин тому

    வழி வ‌ழியாக வழக்கப்படுத்த வேண்டியதே வழிபாடு. குழந்தையாக இருக்கும்போதே வழக்கமாக மனம் இசைந்து செய்ய வேண்டியதே வழிபாடு என்ற மனதில் கொள்ள செய்த பதிவு. அருமை.
    ஓம் நமசிவாய.

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 23 хвилини тому

    நன்றி அம்மா👍🍏🌹🌳🎄🙏❤

  • @kaviyatharithik0074
    @kaviyatharithik0074 3 години тому

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா❤🙏🙏💯

  • @VijayaLakshmi-de4ei
    @VijayaLakshmi-de4ei 15 годин тому

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருவே💐💐 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அம்மா.💞💞🙏🙏🙏💞💐💐💐💐💐🙏🙏

  • @kanchananarayanasamy323
    @kanchananarayanasamy323 15 годин тому

    முப்பது நாளும் நல்லவிளக்கம் கொடுத்தீர்கள் சகோதரி மிக்க நன்றி வாழ்கவளமுடன் 🙏🙏

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 6 годин тому

    வணக்கம் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பாசுரங்களை எங்களுக்கு விளக்கி சொல்லி எங்களை பக்தி மழையான பகவான் அருளில் ஈடுபடுத்தி தினமும்
    மகிழ்வித்த உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து பக்தி தொண்டாற்ற
    எல்லாம் வல்ல எம்பெருமான் உங்களுக்கு அருள் புரிவார்.
    நன்றி ❤❤

  • @gaurigaur9791
    @gaurigaur9791 15 годин тому

    Thanks maa❤

  • @sabareesans5240
    @sabareesans5240 16 годин тому +2

    காலை வணக்கம் அம்மா❤

  • @SaravananSaravanan-xw7pt
    @SaravananSaravanan-xw7pt 16 годин тому +2

    காலை வணக்கம்