2025 - பொங்கல் வைக்கும் செய்முறை விளக்கம் | Pongal 2025 | Pongal | Sathyaseelan Astrology TV

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 136

  • @Dhayalan-k3r
    @Dhayalan-k3r 5 годин тому +5

    குருஜி இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    2025 உங்களுக்கு வெற்றியைத் தரும் ஆண்டாக அமைய🎉 வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்😊🎉🎉🎉💐🌟🙏 ஓம் முருகா போற்றி. ஓம் நமசிவாய ஓம் கணபதியே போற்றி

  • @AnuRadha-z2t2u
    @AnuRadha-z2t2u 34 хвилини тому

    🙏🏻இனிய பதிவு குருஜி 🎊இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் 🙏🏻🪷

  • @chandrikakrish9377
    @chandrikakrish9377 44 хвилини тому

    மிகவும் அழகான இருக்கிறது

  • @priyasubramanian5225
    @priyasubramanian5225 30 хвилин тому

    Pongal vaithathathu mudhal , iruthuyil Poojai mudiyum varai anaithum em illathil nadanthathai karpanai kandu unarndhom..Ungal anaivarukkum Iniya Pongal nal vaazhthugal..🌾🌻🪷🌞🍯🧉🎋🪁

  • @santhit5631
    @santhit5631 15 годин тому +3

    நன்றி குருஜி வாழ்த்துக்கள் உங்களுடைய ஆசிர்வாதம் அனைவருக்கும் உரித்தாகட்டும

  • @ksrinirmaladevi7197
    @ksrinirmaladevi7197 Годину тому

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள், இந்த வருடம் தாங்கள் விரும்பும் பிராத்தனை நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறோம்

  • @padmav2953
    @padmav2953 18 годин тому +5

    இனிமையான பொங்கல் நல்வாழ்த்துக்கள் பல பல 🙏🙇🙏

  • @padmavatimurugesan3243
    @padmavatimurugesan3243 16 годин тому +3

    வாழ்த்துக்கள் குருஜி.லமிகவும் அருமை

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 години тому

    மிக் மிக நன்றி குருஜீ .🙏🙏🙏இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள் குருஜீ.🙏🙏🙏மேடம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.🙏🙏🙏

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 2 години тому

    ஐயா உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @bharathiamul1706
    @bharathiamul1706 15 годин тому +14

    உங்க home tour போடுங்க சார் plz

    • @vinothinir8829
      @vinothinir8829 3 години тому +1

      Already போட்டுருக்கு search it

    • @Devi-fp7nf
      @Devi-fp7nf 19 хвилин тому

      Pooja room mattundha potrukanga

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 14 годин тому +1

    நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏

  • @Lakshmivmmn21
    @Lakshmivmmn21 14 годин тому +1

    🙏பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி 🙏

  • @Abishek11-h1f
    @Abishek11-h1f 14 годин тому +1

    குருஜி நன்றாக இருக்கிறது உங்க லது பேச்சு

  • @UmaPandi-ij2qr
    @UmaPandi-ij2qr 15 годин тому +2

    பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி

  • @yasodaraghu4804
    @yasodaraghu4804 43 хвилини тому

    Happy Pongal wishes, I am yasodaraghu Kerala Irinjalakudayil vazikiren ungal program parthu parikaram pannitu varigiren ungal asirvstham vendum narbhavi narbhavi, 🌹🌹🌹🌾🥥🍌🍅🍊🍈🌽🌶🌹🌹

  • @KarthikKarthik-k6r
    @KarthikKarthik-k6r 17 годин тому +1

    இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் குருஜி ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kamatchia3264
    @kamatchia3264 Годину тому

    Super guruji nanrigal kodi

  • @sulochanag2149
    @sulochanag2149 17 годин тому +2

    Happy pongal guruji.🙏🙏🙏

  • @ChashaChasha
    @ChashaChasha 5 годин тому

    Happy ponggal guruji🙏Thank you very much for the guidelines 🙏🙏🙏

  • @ambikaramaraj4864
    @ambikaramaraj4864 14 годин тому

    பொங்கல் நல்வாழ்த்துகள் குருஜி 🙏🏻🦚🦜🪷🪷🌺🌺🌻🌻☀️🌝🌞🍍

  • @rklbrother.v535
    @rklbrother.v535 15 годин тому

    Iniya pongal Thirunal vazthukkal Guruji. 🎉Ungal venduthal kandippaga Niraiverum Guruji.

  • @ylak21
    @ylak21 13 годин тому

    🙏வணங்குகிறோம் குருஜி 🙏
    மிகவும் நன்றி

  • @MohanaP-u3x
    @MohanaP-u3x 2 години тому

    Neega follow panra tradition ah elaraium follow panna soli solratha vida unga family la periavanga solrapadi seinga nu Sona elarkum happy irukum

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 14 годин тому

    Guruji kum, anaivarukkum en iniya pongal nal vazhththukkal 🌄🪔🪷

  • @B.lakshmi-bz2oy
    @B.lakshmi-bz2oy 17 годин тому +17

    ஐயா கடந்த வருடம் எங்களுக்கு பொங்கல் கொண்டாடவே முடியல ஐயா பங்காளி இறப்பு தீட்டு ஒன்னு ஆகிவிட்டது ஐயா சரி மனசு தேத்திக் கொள்ளும் ஆனால் இந்த வருடமும் அதே போலவே நடந்து விட்டது ஐயா மனசுக்கு வருத்தமாக இருக்கிறது அனைவரும் சந்தோஷமாக பொங்கல் திருநாளை கொண்டாடுங்கள் அனைவருக்கும் என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

    • @mallikaarchunan3458
      @mallikaarchunan3458 17 годин тому

      @@B.lakshmi-bz2oy மாமன் மச்சான் உறவு முறை இருப்பவர்கள் தங்கள் வீட்டில் வந்து பொங்கல் வைக்கலாம். ஈரோடு பகுதியில் இது போன்று வைப்பார்கள். தை மாதம் முழுவதும் நல்ல நாளில் பொங்கல் வைக்கலாம்.

    • @DHAmsa-n9o
      @DHAmsa-n9o Годину тому

      @@B.lakshmi-bz2oy அப்படி ஒன்றும் இல்லை. பங்காளி தீட்டு மூன்று மாதங்களுக்கு மட்டுமே அதன் பின் கர்ம காரியம் செய்தவர்கள் மட்டும் தான் ஒரு வருடம் எந்த பண்டிகைகளையும் செய்ய கூடாது. நாம் செய்து கொள்ளலாம். எங்களுக்கும் எங்கள் பங்காளிகள் அதாவது இரண்டு மாதம் இடைவெளியில் எங்களது சின்ன மாமியார் மற்றும் பெரிய மாமியார் இறந்து விட்டார் மூன்றாவது அமாவாசை கோயில் சென்று வந்த பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய ஆரம்பித்தேன் தற்போது பொங்கலும் வைத்துக்கொள்ள ஐயர்களிடம் கேட்டேன் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.

    • @DHAmsa-n9o
      @DHAmsa-n9o Годину тому

      அப்படி பார்க்க போனால் ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறந்து விட்டால் அதற்கு அப்படியே இருந்து விட முடியுமா.

  • @umauma2516
    @umauma2516 2 години тому

    நன்றி🎉

  • @seenivasann183
    @seenivasann183 8 годин тому

    Iniya pongal valthukkal guruji

  • @hariprakash799
    @hariprakash799 2 години тому

    பொங்கல்வாழ்த்துக்கள்குருஜி

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 3 години тому

    Thank you so much Guruji.
    🙏🙏🙏🙏🙏

  • @pavithrashreep.m.8316
    @pavithrashreep.m.8316 15 годин тому +2

    Thank you

  • @mayooraashwin9770
    @mayooraashwin9770 12 годин тому

    Thanks swamy good information

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 15 годин тому

    பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் குருஜி ✨

  • @Vbangalore
    @Vbangalore 16 годин тому

    Mikka nandri guruji iniya pongal nal vaazthukkal😊

  • @Kakashi__veriyan
    @Kakashi__veriyan 15 годин тому

    பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி மிக்க நன்றி குருஜி

  • @LAKSHMIKANTHAM-s3k
    @LAKSHMIKANTHAM-s3k 17 годин тому

    Hi, Happy Pongal. Keep the programs short. Not time consuming. Tnx

  • @DhanalakshmiS-eo1ck
    @DhanalakshmiS-eo1ck 15 годин тому

    பொங்கல்வாழ்த்துக்கள் 👌💐குருஜி

  • @mpchannel4774
    @mpchannel4774 15 годин тому

    ,பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @devikanya1722
    @devikanya1722 12 годин тому

    Too divine sir...🙏🙏

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 15 годин тому

    Super குருஜி 🙏

  • @indhumathin9831
    @indhumathin9831 17 годин тому

    Iniya Pongal Nalvaiyuthulkal.
    Nandrigal pala.

  • @geetharani953
    @geetharani953 17 годин тому +1

    Advance Happy Pongal ❤

  • @DhisnukK
    @DhisnukK 14 годин тому

    நன்றி குரு❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sumathiramaiah3142
    @sumathiramaiah3142 14 годин тому

    பொங்கல் வாழ்த்துக்கள்🎉🎉

  • @SaikalaSasi
    @SaikalaSasi 18 годин тому +2

    Vanakkam guruji ❤❤❤

  • @39-3c-keerthis6
    @39-3c-keerthis6 3 години тому

    Happy Pongal Sri

  • @preethipreethi7294
    @preethipreethi7294 15 годин тому +1

    Guruji super Guruji

  • @deivadharshini1153
    @deivadharshini1153 17 годин тому

    Happy pogal guruji 😊❤

  • @krevathi2942
    @krevathi2942 14 годин тому

    Vera level Guruji ❤

  • @yogeswariyogewari1419
    @yogeswariyogewari1419 17 годин тому

    Pongal nalvazhukkal guruji😊❤❤

  • @PavithraK-ph2wb
    @PavithraK-ph2wb 17 годин тому

    வணக்கம் குருஜி தைப்பொங்கல் வாழ்த்துக்கள்🎉🙏

  • @kanagusethunagar
    @kanagusethunagar 16 годин тому +1

    Super super super super super super super super super super super super super super super super super super super guruji.thankyou❤❤❤❤❤

  • @preminivamadeva7631
    @preminivamadeva7631 17 годин тому

    Thank you Guruji for guiding us thru out our life

  • @parameswarianand5083
    @parameswarianand5083 16 годин тому

    Thank you Guruji super🙏🏻🙏🏻

  • @VVRKSONSVVRKsons
    @VVRKSONSVVRKsons 4 години тому

    Happy Pongal sir

  • @valarmathip7894
    @valarmathip7894 15 годин тому

    Guruji vanakam happy pongal❤❤guruji

  • @divyar8216
    @divyar8216 14 годин тому

    Wow nice sir❤

  • @rithigaselladurai
    @rithigaselladurai 18 годин тому

    Happy Pongal guruji❤❤❤🎉🎉

  • @revathig1082
    @revathig1082 16 годин тому +2

    வணக்கம் குருஜி நிலை வாசல் பூஜை முறை அதன் வழிமுறைகள் செய்வது எப்படி

  • @B.lakshmi-bz2oy
    @B.lakshmi-bz2oy 17 годин тому

    பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @gokuluma1292
    @gokuluma1292 17 годин тому

    நன்றி குருஜி

  • @JeyaVadivel
    @JeyaVadivel 18 годин тому

    வணக்கம் குருஜி தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  • @rastrapathi2601
    @rastrapathi2601 15 годин тому

    Nandri ayya

  • @panaiammalsethu5188
    @panaiammalsethu5188 16 годин тому

    Kodanakodi nandri ayya

  • @vijaysethupathi693
    @vijaysethupathi693 Годину тому

    சொக்கிப் போனது மனசு 😊

  • @yogigeethu3586
    @yogigeethu3586 16 годин тому +1

    Arumai guruji ....romba nandri guruji .Pongal nalvazhthukal guruji...

  • @velupillainavasri5469
    @velupillainavasri5469 6 годин тому

    நனிறி ஐய்யா

  • @lakshmiharshni1249
    @lakshmiharshni1249 13 годин тому

    Super super

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 18 годин тому

    Nanri guruji. Nanri guruji ❤

  • @selvarajv2685
    @selvarajv2685 18 годин тому

    பொங்கல் வாழ்த்துக்கள் குருஜி. 😄😄

  • @sakthibalajikovai5251
    @sakthibalajikovai5251 17 годин тому

    Super sir u great

  • @umamurugan6354
    @umamurugan6354 15 годин тому +3

    வணக்கம் ஐயா 🙏 nanga moonu peru akka thangaigal engaluku anna thambi yarum ila engala mari irukum pengaluku yaru Pongal seer kodupanga gurugi nenga sollave ila

  • @SureshSuresh-gl1lt
    @SureshSuresh-gl1lt 16 годин тому +1

    🙏மிக்க நன்றி குருஜி 🪷தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி🙏

  • @theartcorner9310
    @theartcorner9310 13 годин тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.மிக அருமையான பதிவு நன்றி.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @devakiv2654
    @devakiv2654 17 годин тому

    Thank you guruji

  • @mohanasubhab2995
    @mohanasubhab2995 4 години тому

    Do we need to add onion or not? Madam said we can't add, but guruji said he could add onions. Please confirm ASAP

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar 5 годин тому

    Guruji onion 🌰 serkanuma vendama saambarala please soluinga guruji

  • @rajmohanvaitheke
    @rajmohanvaitheke 17 годин тому

    Happy pongal

  • @Dhanalakshmi-gv9mb
    @Dhanalakshmi-gv9mb 15 годин тому +1

    🙏🙏🙏

  • @vinothss7149
    @vinothss7149 18 годин тому

    vannagam Guruji

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 15 годин тому

    Iya Eallorukum.Pongal.Nal.Valthuhal🙏🙏🙏🌺🌹💐🍇🍊🍓🥭🍎🦚🦚🦚🌺🙏

  • @snkgnktnr
    @snkgnktnr 16 годин тому

    B.Lakshmi , hello 16 or 30naal kalinthaal pongal vaikkalam. Neengal vaasalil vaippathaaga irunthaal vaikkalam. Because ithu suriyanukku enpathaal . Vaasal adaikka kudaathu . nandri .virubbamirunthaal ettrukkollalam

  • @velupillainavasri5469
    @velupillainavasri5469 6 годин тому

    நான் இலங்கையில் இருந்து

  • @gururani
    @gururani 2 години тому

    🙏🙏🙏🙏🙏

  • @KamalaLedchumanan
    @KamalaLedchumanan 14 годин тому

    குருஜி, பிரமாதம். இப்படி ஒரு பொங்கலை பார்த்ததே இல்லை நன்றி நன்றி குருஜி

  • @bharatimb1206
    @bharatimb1206 17 годин тому

    Guruveaaaaaaa charanam

  • @rithikayuvaraj154
    @rithikayuvaraj154 18 годин тому

    🖐️🖐️ guruji

  • @premaramesh2552
    @premaramesh2552 17 годин тому

    Nenka sonna kuliyal podi epadi prepare pananum nu solunka guruji

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 17 годин тому

    THANK YOU So much ❤❤❤❤❤

  • @MathiyalaganMathi-r5q
    @MathiyalaganMathi-r5q 3 години тому

    திருச்சில வகுப்பு வைங்க

  • @MathiyalaganMathi-r5q
    @MathiyalaganMathi-r5q 3 години тому

    இங்க சுற்றி உள்ளவர்கள் திருச்சி வருவார்கள்

  • @devilffucg4192
    @devilffucg4192 18 годин тому +1

    Vanakkamguruji

  • @bharatimb1206
    @bharatimb1206 11 годин тому

    Guruveaaaaaaa neengal engal manadhilum illathilum simmasanam pottu greedam vaiththu aanndu VAZHGA VALAMUDAN NALAMUDAN GURUVEAAAAAAA CHARANAM 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganeshrajam6834
    @ganeshrajam6834 12 годин тому

    😇🙏🙇‍♀️

  • @Nanthanaa
    @Nanthanaa 6 годин тому

    எனக்கு பண்டிகைகளின் வழிபாடு பற்றி அரைகுறையாக தெரிந்து செய்தேன் உங்களை பின்பற்றிய பிறகு அதற்கு சரியான முறையில் செய்ய சூழ்நிலை அமையவில்லை குருஜி இந்த தடைக்கு என்ன solution guruji

  • @bharatimb1206
    @bharatimb1206 17 годин тому

  • @39-3c-keerthis6
    @39-3c-keerthis6 3 години тому

    Sri, ninga jathagam parpingalla

  • @vijayalakshmisvpp6495
    @vijayalakshmisvpp6495 16 годин тому

    வணக்கம் அண்ணா நான் ஒரு விதவை பொங்கல் வைக்கலாம தயவு செய்து கூறுங்கள்

    • @Sahana-by5jk
      @Sahana-by5jk 15 годин тому

      @@vijayalakshmisvpp6495 . அதற்கும் பொங்கல் வைப்பதற்கும் சம்பந்தமே இல்லை. இறப்பு தீட்டு உள்ளவர்கள் தவிர அனைவர் வீட்டிலும் பொங்கல் அன்று பொங்கல் பொங்க வேண்டும். உங்கள் கணவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்டால் நீங்கள் பொங்கல் வைக்கலாம். தப்பில்லை. பொங்கல் வாழ்த்துக்கள் சிஸ்டர்.

  • @VSandhoshini
    @VSandhoshini 18 годин тому +4

    திருவாதிரை அன்று அரிசியை முழுசாக சாதம் செய்து சாப்பிடலாமா. ஏனென்றால் அன்று அரிசியை பின்னமாகா மாற்றியே சாப்பிட ேவண்டும் என்பார். அது உண்மையா

    • @ramuratha3260
      @ramuratha3260 17 годин тому

      Eakadesi ku than arisiyai pinnamaka sapdanum

    • @mythili5331
      @mythili5331 14 годин тому

      @@VSandhoshini சாப்பிடலாம். திருவாதிரை களி அரிசி உடைச்சு களி பண்ணுவாங்க. அதனால அன்னைக்கு களி பண்ண வைக்கணும்னு அப்படி சொல்லி இருக்காங்க. களி பண்ணி சாமிக்கு படைச்சிட்டு சாதமும் சாப்பிடலாம். விரதம் இருந்து சாதம் சாப்பிடாமலும் இருக்கலாம். அவரவர் விருப்பம்

  • @MohanaP-u3x
    @MohanaP-u3x 2 години тому

    Ithu enna puthusa milk add panreenga natural ah pure thai masam vilayara pachai arisi la azhaga Pongal pongidum puthusu puthusa create Pani parambariam ah maranthuruvom polaye veetla periavanga kita ketu panrathu than best tradition maridum polaye happiness vida tensions than athigam Inga intha porul missing antha porul missing thoughts full about pooja not fulfilled omg try to follow your family periavanga solarapadi seiyalam with full of positivity and spread simple and big positivity our village tradition is the best subiksham and over loaded happiness