நினைவெல்லாம் ஏக்கமெல்லாம் வாஞ்சையெல்லாம் நீரே உம்மோடு நான் நடக்கணுமே உம்மோடு நான் பழகணுமே உந்தன் சித்தம் செய்யவே என் அன்பே என் உயிரே மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன் கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே என் அன்பே என் உயிரே தாய் என்பேன் தகப்பன் என்பேன் தனிமையிலே என் துணை என்பேன் சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே என் அன்பே என் உயிரே
Praise the lord super very nice all songs beautiful pastor ithayathin aazhathilirunthu patakootiyathu polo irunthuchu amen and God bless you ❤️❤️✝️✝️🙏🙏
இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன் பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாதே சபையின் தலைவர் இயேசுவே மூலைக்கு தலைக்கல் இயேசுவே அல்லேலூயா அல்லேலூயா சபைதான் ஜெயிக்குமே அல்லேலூயா அல்லேலூயா பாதாளம் தோற்க்குமே இரத்தம் சிந்தி மீட்க்கப்பட்ட சபையிதுவே சுத்தம்பெற கிறிஸ்துதந்த ஸ்தலமிதுவே சபைதனில் நிலை நாட்டினீர் புது மனிதனாய் என்னை மாற்றினீர் வாழ்க்கையை செழிப்பாக்கினீர் கிருபையால் உயர்த்தினீர் என்னை கிருபையால் உயர்த்தினீர் ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே குடும்பமாய் இணைத்த நல்வீடு இதுவே ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே ஆவியில் நல்ல தகப்பனே சபை முழுவதும் எங்கள் சொந்தமே வேற்றுமைகள் இங்கு இல்லையே கிறிஸ்துவின் சரீரமே நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே பார்வோனின் வல்லமைகள் முறியச்செய்தீர் யெசபேலின் தந்திரங்கள் அழியச்செய்தீர் எழுப்புதல் தரும் அக்கினி எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுமே தடைகளை அது தகர்க்குமே சபைதான் வெல்லுமே என்றும் சபைதான் வெல்லுமே அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
மீண்டும் எப்போ பார்ப்போம் அப்பா ஆமென்
சந்தோஷம்தான் வேண்டும் கர்த்தாவே நன்றி அப்பா 🙏🙏
Good morning brother nantri amen
Amen we look up to you lord help your children have mercy dad thank you lord
Super very nice songs l like very much yesapa unga anbukku nanri kotakoti nanri ❤️❤️
What a beautiful song collections God bless pastor Alwin Thomas
super song collection pastor and i love this all songs and ilove jesus appa
,good👍
அலங்கார வாசலாலே
அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மையாலே,
நிரம்பிட வந்து நிற்கிறோம்
ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
யெகோவா தேவனையே,
துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
1. ஆலயம் செல்வதே,
அது மகிழ்ச்சியை தந்திடுதே..
என் சபையுடனே, உமை தொழுதிடவே
கிருபையும் கிடைத்திட்டதே
2. பலி -கலை செலுத்திடவே,
ஜீவ பலியாக மாறிடவே
மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே,
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..
சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ..
3. நன்மை செய்தவர்கே - நாங்கள்
நன்றி செலுத்துவோமே,
எம்காணிக்கையை, உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே
4. துதி கணம் மகிமையுமே
முழு-மனதோடு செலுத்தினோமே,
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியை அனுப்பிடுமே
God bless you for lyrics . Thank you sooooooo much.
நினைவெல்லாம் ஏக்கமெல்லாம்
வாஞ்சையெல்லாம் நீரே
உம்மோடு நான் நடக்கணுமே
உம்மோடு நான் பழகணுமே
உந்தன் சித்தம் செய்யவே
என் அன்பே என் உயிரே
மழைக்காக காத்திருக்கும் பயிர் போல நான் காத்திருப்பேன்
கீழ்காற்று வீசும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்
மழையாக இறங்கணுமே என்னை முழுதும் நனைக்கணுமே
என் அன்பே என் உயிரே
தாய் என்பேன் தகப்பன் என்பேன்
தனிமையிலே என் துணை என்பேன்
சினேகிதரே சிறந்தவரே மார்போடு என்னை அணைப்பவரே
மணவாட்டி என்றவரே மணவாளன் இயேசுவே
என் அன்பே என் உயிரே
Very meaningful
SUPER
Praise the lord super very nice all songs beautiful pastor ithayathin aazhathilirunthu patakootiyathu polo irunthuchu amen and God bless you ❤️❤️✝️✝️🙏🙏
I love this all songs.....🥰🥰🥰 Thank you Jesus😇❤😘
பணத்துக்காக ஓடாமல் புகழுக்காக ஓடாமல் இயேசுவுக்காக ஓடிடுவேன்
Great song,thanks bro.
Amen amen 🙏🙏🙏🙏
Amen hallelujah
ஆமேன்
இந்த கல்லின்மேல்
என் சபையை கட்டுவேன்
பாதாளத்தின் வாசல்
அதை மேற்கொள்ளாதே
சபையின் தலைவர்
இயேசுவே
மூலைக்கு தலைக்கல்
இயேசுவே
அல்லேலூயா அல்லேலூயா
சபைதான் ஜெயிக்குமே
அல்லேலூயா அல்லேலூயா
பாதாளம் தோற்க்குமே
இரத்தம் சிந்தி மீட்க்கப்பட்ட சபையிதுவே
சுத்தம்பெற கிறிஸ்துதந்த ஸ்தலமிதுவே
சபைதனில் நிலை நாட்டினீர்
புது மனிதனாய் என்னை மாற்றினீர்
வாழ்க்கையை செழிப்பாக்கினீர்
கிருபையால் உயர்த்தினீர்
என்னை கிருபையால் உயர்த்தினீர்
ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே
குடும்பமாய் இணைத்த நல்வீடு இதுவே
ஜெபத்தினால் கட்டப்பட்ட சபையிதுவே
குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே
ஆவியில் நல்ல தகப்பனே
சபை முழுவதும் எங்கள் சொந்தமே
வேற்றுமைகள் இங்கு இல்லையே
கிறிஸ்துவின் சரீரமே
நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே
பார்வோனின் வல்லமைகள் முறியச்செய்தீர்
யெசபேலின் தந்திரங்கள் அழியச்செய்தீர்
எழுப்புதல் தரும் அக்கினி
எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுமே
தடைகளை அது தகர்க்குமே
சபைதான் வெல்லுமே
என்றும் சபைதான் வெல்லுமே
அல்லேலூயா அல்லேலூயா
ஆமேன் அல்லேலூயா
Amen🙏
Very nice and so blessings ....in the morning....Amen
All songs this my fvt song
Nice
Super song i believe
Praise the lord glory to JESUS
Super and divine songs i love it
Thank God Jesus... Amen superb songs
Praise the lord
love you pa 🙏
Too good
Praise the lord Amen hallelujah .🙏🙏🙏🙏
Super song 🎵
Thambi super da
Awesome and marvelous song in Jesus name anna
🙏🙏🙏🙏
Super i love it
Amen
Awesome dude
Wonderful
Amen.. nice song
jesus
Too good. All Glory to JESUS. Keep singing for the Lord Pastor. I really enjoyed this praise and worship left me speechless too good
புறப்பட்டு போய் சகல ..
Thank you pastor.
Super
It's amazing bro... Glory to my dad
The first song name pls?
ua-cam.com/video/K4klu6nkCEY/v-deo.html
8
Thank you Jesus Amen ❤️❤️❤️❤️❤️ God is good
Praise the Lord
Amen
Amen
Amen
Amen Jesus
Amen