63 வயதில் ஓயாமல் உணவு தொழிலில் கலக்கும் அம்மா | 18 வருடங்களாக முறுக்கு தயாரிப்பு | Inspiring Faces

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 84

  • @ManojKumar-uw4mj
    @ManojKumar-uw4mj 3 роки тому +9

    நல்ல பதிவு, அந்த அம்மாவின் தன்மையான குணம் 👍🙏💐😊

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 3 роки тому +11

    உங்கள் உழைப்பிற்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @abustyles
    @abustyles 3 роки тому +13

    அவர்களின் தொழில் மேலும் வளர உங்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்...👍

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 3 роки тому +3

    பேட்டிக்கான கேள்விகள் சரிதான்.
    அங்கு எவ்வாறு தயாரிக்கிறார்கள்
    சரியாக காட்டனுமில்லையா ?

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 роки тому +6

    சூப்பர் வீடியோ விக்னேஷ் ப்ரோ உழைப்போம் உயர்வோம் 😍😍😍

  • @sathishvarathan
    @sathishvarathan 3 роки тому +3

    அம்மா உங்கள் தொழில் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐🙏

  • @silambusathya1006
    @silambusathya1006 3 роки тому +8

    அம்மா வாழ்த்துகள் 👏🏿👏🏿🙏🏻

  • @rajanthamizhan591
    @rajanthamizhan591 3 роки тому +11

    I love the politeness... Always respect people and address them in good manner... Keep it up bro. Never ever change your attitude... 😍

  • @jamespastorgoa
    @jamespastorgoa 3 роки тому +4

    சுவையான உணவுகளுக்கும் தின்பண்டங்களும் பெயர்போன நாடு தமிழ்நாடு,! அதில் ஒரு பங்கு உங்களுக்கு உண்டு தாயே; தொடர்ந்து அகிலம் பரவட்டும் உங்கள் தொழில், வாழ்த்துகள்.

  • @rajirengarajan320
    @rajirengarajan320 3 роки тому +1

    Nanum nearing 70 yrs. Masala foodmixes pannaren. Tenyears a. But only relatives. All the best sister.

  • @ariyanaayaki6548
    @ariyanaayaki6548 3 роки тому +2

    வாழ்த்துக்கள் அம்மா எந்த வயதிலும் சாதிக்கலாம்

  • @10c-saisachinadithya.mk-t93
    @10c-saisachinadithya.mk-t93 3 роки тому

    அம்மா விரைவில் நான் உங்களை நேரில் வந்து சந்திப்பேன்.

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 роки тому +2

    அருமையான பதிவு நன்றி தம்பி 👌

  • @salemsathishvenkataraman5111
    @salemsathishvenkataraman5111 3 роки тому +1

    விறகு அடுப்பு சமையல் மிகவும் சுவையாக இருக்கும்

  • @ravicharans7733
    @ravicharans7733 3 роки тому +2

    Brother ungha video eppavumay super+informative tq with santhosam vmnm9

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 2 роки тому

    Vanakkam Amma.

  • @subashj1423
    @subashj1423 2 роки тому +1

    Madurai District .. Chellampatti Sri Andal Enterprises ku vanga ... 40 verities of Murukku pakkalam..... One day ku 1400 kg production

  • @selvamani235
    @selvamani235 3 роки тому

    நல்ல வீடியோ

  • @charumathivaidyanathan9844
    @charumathivaidyanathan9844 3 роки тому +1

    🙏 மிகவும் அருமை ஆனந்தம் அளிக்கிறது ‌நன்றி மா👍 உங்கள் இடத்தில் எனக்கு ஒரு வேலை கிடைக்குமா? எனக்கு சம்பளம் வேண்டாம் இடம் கொடுத்தால் போதும் எனக்கு வயது தற்போது ஐம்பத்தி எட்டு ஆனால் விருப்பம். உள்ளது சுரு சுருப்பாக வேலை செய்வேன் எனக்கு சுகர் பி பி இது போன்ற எந்த வியாதியும் இல்லை நன்றி மா வணக்கம் 🙏

  • @asokanxyz
    @asokanxyz 3 роки тому +2

    இனிப்பு வகைகளையும் சேர்த்து வழங்குக.

  • @tracervisualeffects8448
    @tracervisualeffects8448 3 роки тому +3

    Cinematography is impressive....

  • @v.vigneshwaran3860
    @v.vigneshwaran3860 3 роки тому +4

    Same to you anna my name Vignesh than anna

  • @KalaiSS
    @KalaiSS 3 роки тому

    Well done. Useful video

  • @ezhilanezhil4981
    @ezhilanezhil4981 3 роки тому

    Bro ungaloda video Eppyumae Engaluku romba usefulla irruku bro thnk u..... 🥰

  • @yashmeenbanu6665
    @yashmeenbanu6665 3 роки тому +1

    Great ladies

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Good Work are Superb

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 роки тому

    அருமையான பகிர்வு சகோதரா 👍

  • @arulanandhi7018
    @arulanandhi7018 3 роки тому

    அம்மா வாழ்த்துக்கள்

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому +2

    முறுக்கு சுடுவது சூப்பர் வாழ்க வளர்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🌟🌟

  • @pinkybubble5159
    @pinkybubble5159 3 роки тому +1

    Pls enakku erode mattu silla pakathil venkateshwara Bakery item super ah irrukum athuvum coconut bun semmaya irrukum

  • @xavierxavier4437
    @xavierxavier4437 3 роки тому

    வாழ்த்துக்கள்..

  • @noordeen2327
    @noordeen2327 3 роки тому +2

    Good Informations...

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 роки тому +2

    Already saw in foodie tamizha bro..

  • @opps380
    @opps380 3 роки тому +1

    Nice one 👍

  • @harivelangnanavel
    @harivelangnanavel 3 роки тому

    Valthukal 👏👏👏

  • @nellai_tamilan
    @nellai_tamilan 3 роки тому +1

    Super👍👍👍

  • @logess9742
    @logess9742 3 роки тому +1

    Super.. 😊

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 3 роки тому

    நல்ல தரமான நாட்டுச்சக்கரை குண்டு வெல்லம் ஒரு நல்ல வீடியோ தாருங்கள் இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @mRaDmIN007
    @mRaDmIN007 2 роки тому +1

    ஆனால் இங்க 100 ரூபாய்க்கு ஒரு கிலோ கிடைகிது..

  • @garenaking1480
    @garenaking1480 3 роки тому +2

    Bro manthan first comment

  • @krishnakumarchinnusamy
    @krishnakumarchinnusamy 3 роки тому +1

    good ❤️

  • @sharadakrishna774
    @sharadakrishna774 3 роки тому

    Best wishes to you all

  • @archananavaneethakrishnan1551
    @archananavaneethakrishnan1551 3 роки тому +1

    Good, yet if you consider avoiding using plastics completely even for the flours and packing, it will be good for the society and other living beings as well.

  • @rv2232
    @rv2232 3 роки тому +1

    Super

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 3 роки тому +3

    வெளியூர் அனுப்புவீங்களா ?

  • @sirajudheenanchunadanhanee1686
    @sirajudheenanchunadanhanee1686 3 роки тому +1

    സൂപ്പർ

  • @kishore2580
    @kishore2580 3 роки тому

    Bro make a video on how to start a book business
    Like from where to buy books wholesale
    Books like fiction, non fiction etc

  • @thiyagarajansankaran87
    @thiyagarajansankaran87 3 роки тому +1

    how about the machine cost, its details, maintenance details? It is necessary for any enterpreneurs.

  • @jayalakshmi.channel.tamil.8739
    @jayalakshmi.channel.tamil.8739 3 роки тому

    Thank.you.anna.

  • @sstamil9588
    @sstamil9588 3 роки тому

    👌

  • @nazirahamed3946
    @nazirahamed3946 3 роки тому

    Amardeep poonam, signature, and meenakshi Japan beauty sarees manufactured in surat update

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 3 роки тому

    வியாபாரத்திற்காக உங்கள் விலாசம் தேவை

  • @pradeepkumar.g9237
    @pradeepkumar.g9237 3 роки тому

    🙏🙏🙏 super 👍👍👍👍👍

  • @ramasamy7561
    @ramasamy7561 3 роки тому +2

    Good
    😅😅😅😅😅😅😅

  • @thirumoorthik5798
    @thirumoorthik5798 3 роки тому +3

    Bro machinelam enga vangarathunu sollave ila. Apdiye rateum

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 роки тому +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kirtan.v5095
    @kirtan.v5095 3 роки тому +2

    You never shown the machines properly bro.....

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 роки тому

    உளுந்து மாவு சேர்க்காமல் செய்கிறீர்களா?

  • @v.vigneshwaran3860
    @v.vigneshwaran3860 3 роки тому +2

    Anna neengalum suhail anna ami akka appuram mr.gk la avunga ponnu adikadi vanthu comedy pannu vangaa athu mathiri try pannunga bro

    • @RajeshKumar-oo1km
      @RajeshKumar-oo1km 3 роки тому +2

      Hey bro he is doing in a professional way so only he has good quantity of subscriber's ... All the best Vignesh bro 👍

    • @v.vigneshwaran3860
      @v.vigneshwaran3860 3 роки тому

      @@RajeshKumar-oo1km namma oorla unmaya kuda intresta sonna than kepanga bro Vignesh anna niraya nallathu solraru atha avaru konjam swarachiyama sonna niraya Peru paapanga

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 3 роки тому

    👌👌💯👌👌

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 3 роки тому

    வெளியூருக்கு அனுப்புவீர்களா

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 3 роки тому

    விறகு அடுப்புதான் நன்றாகஇருக்கும் என்பது உண்மை அதேபோல் கையால்செய்தால்தான் நன்றாக இருக்கும்

  • @prakashbalu3812
    @prakashbalu3812 3 роки тому

    Bro they're use which cooking oil quality

  • @கணேஷ்அனு
    @கணேஷ்அனு Рік тому

    👍👍👍👌👌🙏🙏🙏

  • @oprrrgaming4507
    @oprrrgaming4507 3 роки тому

    Bro muruku machine video

  • @yashmeenbanu6665
    @yashmeenbanu6665 3 роки тому +1

    👋👋👋👋👋

  • @Kongumathesh
    @Kongumathesh Рік тому +1

    கொங்கு தமிழ் விளையாடுகிறது

  • @sureshkumar-hm8sf
    @sureshkumar-hm8sf 3 роки тому

    Hello sir
    I need some prepation snacks machine items for ex : papcorn machine , spring photo machine,etc

  • @drveusamy
    @drveusamy 5 місяців тому

    Karur Bakery ku muruku anupuvengala Amma

  • @saravanankrishnamurthy1878
    @saravanankrishnamurthy1878 2 роки тому

    No response for sample order?!!!?

  • @v.vigneshwaran3860
    @v.vigneshwaran3860 3 роки тому

    Anna

  • @priyanka-hc5zw
    @priyanka-hc5zw 3 роки тому

    Bro unga channel lla add kudukanum

  • @vasanthag924
    @vasanthag924 3 роки тому

    @

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 3 роки тому

    Address wants

  • @shanmugaprabhuranganathan9128
    @shanmugaprabhuranganathan9128 3 роки тому

    Congratulations mother... We r same way to working manually with women... Whole sale and Retail... My parents way I run company past 10 years... Please visit our company brother... In Google maps TRG SNACKS. Thank u...

  • @kayalvizhiv1013
    @kayalvizhiv1013 3 роки тому

    Super👍👍👍👍👍

  • @treesabenedict3518
    @treesabenedict3518 3 роки тому

    Superb