DR. SPB and GANGAI AMARAN with COMAGANIN RAAGA PRIYA orchestra

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2020
  • This Program was performed in the year 2001 by visually challenged musicians headed by Mr. Comagan. mobile: 9841180649

КОМЕНТАРІ • 169

  • @krishnavenisubbian801
    @krishnavenisubbian801 3 роки тому +20

    எத்தனை யோ பேர் வந்து போனார் ஐயா SB அவர்கள் நின்று வாழ் கிறார்

  • @SurajKumar-tm9cb
    @SurajKumar-tm9cb 2 роки тому +17

    என்ன ஒரு தெய்வீக சிந்தனை. மிக சிறந்த மனிதனை இறைவன் தன்னிடம் விரும்பி அழைத்துக் கொண்டான். ஆனாலும் ஒரு வருத்தம், இறைவன் அந்த உன்னதமான மனிதரை கஷ்டப்படுத்தியிருக்க வேண்டாம். மனது ஆறவில்லை.

    • @maninagarajah1888
      @maninagarajah1888 Рік тому +1

      மரணம் உடலுக்கே. அவரின் ஆத்மா என்றும் தூய்மையாகவே இருக்கும் சிவபரமஆத்மாவின் நிழலில். ஓம் சாந்தி ஓம் நமசிவாய 🙏

  • @tamilselvan4612
    @tamilselvan4612 3 роки тому +87

    Spb கடவுள் தந்த ஒரு விலை மதிக்க முடியாத பரிசு......

  • @Kulam2708
    @Kulam2708 3 роки тому +53

    இப்படி பேச, வாழ்த்த யாருக்கும் மனசு வராது,
    நீங்கள் ஆண்டவனின் அம்சம் ஐயா, இப்படியான தெய்வீக இசைக்கலைஞர்களை மதித்து மரியாதை செய்ய உங்களால் மாத்திரம் தான் ஐயா முடியும்,S P B, the God name, 🙏🙏🙏🙏🙏

  • @gamingsoldier5020
    @gamingsoldier5020 2 роки тому +14

    உங்கள் குரலை கேட்டதும் கண்ணீர் தான் வருகிறது

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 2 роки тому +5

    இவ்வளவு அழகாக பாடும் பாடகருக்கு மற்ற வரிகளை வாழ்த்த எவ்வளவு பெரிய மனம் அவர் மனம் இதையெல்லாம் கேட்டு ரசித்து கொண்டு தான் இருக்கும் இதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 2 роки тому +10

    பெருந்தன்மையான மனிதனாக வாழ்ந்த உங்கள போல யாருமே இல்லை.
    எங்களுடைய இனிய SPB ஜயாவே நீங்க எங்களோட என்றும் இன்றும்
    15-11-2011 வாழ்ந்து கண்டிருக்கிறார்கள்.
    உங்களுக்கு மரணமே கிடையாது.

    • @maninagarajah1888
      @maninagarajah1888 Рік тому +1

      குமுறி அழுவது வெளியில் யாருக்கும் இன்று வரை (13.11.2022) தெரியவில்லை. காரணம் கண்ணீர் வடிப்பது மனம் என்பதாலோ என்னவோ 🙏

  • @halimanatchiya128
    @halimanatchiya128 3 роки тому +51

    நாம் எல்லோரும் கண்கள் இருந்தும் எவ்வளவு தப்பு பன்னுரோம் ஆனால் அவர்கள் இறைவனின் குழந்தைகள் நமக்கு தான் கண் இல்லை......

    • @merlinkannan6738
      @merlinkannan6738 3 роки тому

      அவர்களும் தப்பு பண்ணுவாங்க

    • @bargunanbargunan6326
      @bargunanbargunan6326 3 роки тому

      இப்பொழுதும் நீ இல்லையே கொரன் ஆகும் கொரன் ஆகும் கூவிடும் நீயும் தூங்குகிறாயா மண்ணில் மறைந்தாயே

  • @gamingsoldier5020
    @gamingsoldier5020 2 роки тому +21

    இவ்வளவு அழகான குரல் பெற்று இவ்வளவு புகழ் பெற்று இவ்வளவு பண்புகள் பெற்று இவ்வளவு பணிவோடு யாரும் இல்லை........... எஸ் பிபி அவர்கள் மட்டும் தான்

  • @jayab2799
    @jayab2799 3 роки тому +32

    Spb ayya very grate man 🙏🙏🙏

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 3 роки тому +14

    அய்யா பாடும் நிலா மறுபடியும் வாங்க அதிவே போதும் 🙏🙏🙏🙏🙏🙏😪😪😪😪😪😪😪😪

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 3 роки тому +21

    Superb great our beloved respect living legend forever one n only SPB anna thanks anna

  • @devakimanohar6800
    @devakimanohar6800 3 роки тому +8

    S P.B sir is great and sweet person. A golden heart person he will all ways be with us with his melodies sweet voice all ways 👌👌👍👍😢

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 роки тому +5

    ஏன்சார் இப்படி அழகா கலரா இருந்தமனுசன் கடைசியில் கலர்மாறி போனீர்கள் நீங்கள் ஒரு சகாப்தம்சார்🙏

    • @madhumitha4625
      @madhumitha4625 2 роки тому +1

      வயதாகிவிட்டால் அப்படிதான் சகோதரி..சின்ன வயதில் இருந்த மாதிரியே இருப்பாங்கலா..!! 🙂

  • @saraswathikanagarajan9142
    @saraswathikanagarajan9142 3 роки тому +23

    என்ன ஒரு அற்புதமான மனிதர். அவரை இழந்தது இப்பவும் தாங்கமுடியாத வேதனையுடன் மறக்கமுடியாமல் உள்ளேன்.,,,,

    • @nagarajan933
      @nagarajan933 2 роки тому

      Still can't believe, SPB not with us, very painful missing

  • @satheeshkumarselvam1782
    @satheeshkumarselvam1782 3 роки тому +8

    Feeling pitty of those 43 who can't listen or watch and disliked

  • @VijayaLakshmi-ee2yj
    @VijayaLakshmi-ee2yj 3 роки тому +21

    Super SPB sir neenga innum inguthan irukkinga

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 2 роки тому +7

    எவ்வளவு அருமையான பாடகர், சீக்கிரம் உலகை விட்டு போவிட்டார்

  • @sbalabala4938
    @sbalabala4938 3 роки тому +45

    இவ்வளவு திறமை அதை விட எதார்த்தம். மனித நேயம். இறைவனை விட ஒரு படி மேலே

    • @anusuyakalai8601
      @anusuyakalai8601 3 роки тому +6

      ஆம் அதனால் தான் நம் அய்யா

    • @anusuyakalai8601
      @anusuyakalai8601 3 роки тому +6

      எல்லோரும் மனதிலும் இடம் பெற்றுள்ளார்

    • @jayachandran7322
      @jayachandran7322 3 роки тому +4

      Yes, and also he said that "I know what I don't know ".this is the reason he came at top has a great human

    • @balasaraswathi8364
      @balasaraswathi8364 3 місяці тому

      உண்மை

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +11

    U can not imagine my 💓-my dear 🌹S.P.B Sir.I miss 💔 u.Rest in peace.

  • @lathadmk5396
    @lathadmk5396 2 роки тому +4

    Wow sema song beautiful Miss you SPB Sir

  • @srinivasan7432
    @srinivasan7432 3 роки тому +12

    படவா ராஸ்கல் மீண்டும் பிறந்து வாங்க அப்பா என்றும் மார்கண்டேயனே

  • @jayashreen8991
    @jayashreen8991 2 роки тому +3

    My god heart rending event Sorry to express but how can anyone dislike such an event. These musicians on the orchestra are just unbelievable even the singers . No second thoughts about our spb. Gangai amaran sir u r so lovable

  • @jokewatchers1616
    @jokewatchers1616 2 роки тому +3

    What a beautiful orchestration...
    Really blessed people....💐💐💐💐💐💐

  • @gamingsoldier5020
    @gamingsoldier5020 2 роки тому +8

    சக கலைஞர்களை மதிப்பது எஸ் பிபி மாதிரி யாரும் இல்லை

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 3 роки тому +70

    எல்லோரையும் எந்நாளும் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்திவிட்டு நீங்கள் மட்டும் மிக குறுகிய காலத்தில் இறைவனிடம் சென்று விட்டீர்கலே எங்கள் ஆருயிர் அண்ணா

    • @ranilakshmiify
      @ranilakshmiify 3 роки тому +7

      எத்தனை அருமையான பாடல் கள் கேட்டு ரசித்தாலும் இறுதியில் மனதில் மிஞ்சுவது இந்த மாமனிதர் கடவுளின் அனுகிரகம் பெற்ற எஸ் பி பி இந்த பூமியில் இல்லை என்று சோகம் 😭

    • @babumohan4549
      @babumohan4549 3 роки тому +3

      @@ranilakshmiify மிகச் சரியாக சொன்னீர்கள்.நன்றி.அவரை நினைத்து அழுவதை விட வேறு வழியில்லை நமக்கு🙏🙏🙏😭😭😭

    • @babumohan4549
      @babumohan4549 3 роки тому +3

      நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்🙏🙏🙏😭😭😭

    • @guruprasadca1
      @guruprasadca1 2 роки тому +1

      Very correct.

    • @dreamridergurl8812
      @dreamridergurl8812 2 роки тому

      @@ranilakshmiify zv

  • @jawaharkrishnan5821
    @jawaharkrishnan5821 3 роки тому +42

    ஐயா, உங்கள் பிரிவால் நாங்களும் பார்வையற்றவர்கள் ஆகிவிட்டோம்...🙏

    • @j.yaseen3347
      @j.yaseen3347 3 роки тому

      ரெம்ப நடிக்காதடா

    • @babumohan4549
      @babumohan4549 3 роки тому +2

      உண்மை தான் நண்பரே.மனதில் இன்னும் அவர் பிரிவின் வலி இருக்கிறது.

    • @jawaharkrishnan5821
      @jawaharkrishnan5821 3 роки тому +2

      @@j.yaseen3347 அது ரேம்ப இல்ல ரொம்ப..😂

    • @jayachandran7322
      @jayachandran7322 3 роки тому +1

      Spb sir, manithaneyamikkavar

    • @jawaharkrishnan5821
      @jawaharkrishnan5821 3 роки тому +1

      @@j.yaseen3347 போட.....ப் ...

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 3 роки тому +63

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என சொல்வார்கள் உன்மைதான் உங்கள் மனதின் அழகு உங்கள் முகத்தில் பளிச்சென்று தெரிகிறது SPB anna

  • @manimozhir5968
    @manimozhir5968 3 роки тому +18

    Comaganin Ragapriya orchestra ; very good and All the Best .God bless for all.SPB sir , ungalai niraya miss pannarom.Annmalayarin Aruludan Athmashanthi peruga sir.

  • @vivekmad2010
    @vivekmad2010 3 роки тому +29

    எப்படி ஒரு மனிதரால் கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் இருக்க முடியும்....

    • @lakshmyrajaiyer3765
      @lakshmyrajaiyer3765 3 роки тому

      Nov

    • @user-ou8ld3rb9q
      @user-ou8ld3rb9q 3 роки тому +1

      இந்த நூற்றாண்டின் மறக்க முடியா இழப்பு. மனிததெய்வம் SPB அவர்கள்.

    • @jayachandran7322
      @jayachandran7322 3 роки тому +2

      Spb sir, ungalai ninaithale kangal kalangukindaradhu

  • @rajammalrajammal8914
    @rajammalrajammal8914 3 роки тому +24

    I MISS YOU SIR

  • @kalavathikala2946
    @kalavathikala2946 3 роки тому +11

    What a samskaram he will first bow to the musicians and then he used to sing great spb sir

  • @minimathewtengumpillil6040
    @minimathewtengumpillil6040 3 роки тому +21

    Spb sir your gracious presence is a blessing to all... you are sent by God with a mission .. and completed it.spreading love and happiness . Now we are in tears .... miss u sir. .

  • @anjalir5802
    @anjalir5802 3 роки тому +6

    Lovely performance by spb and female singer ❣❣❣❣🎶🎶🎶

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Рік тому

    அபார திறமை படைத்தவர்கள் இருக்கிறார்கள். அருமை. நாம் இவர்களுக்கு முன்னாள் வெட்கி தலை குனியனும். நாம் கால் தூசி பெற மாட்டோம். கடவுள் கருனை உள்ளவர். வாழ்த்துகள்.

  • @saiumatoday7628
    @saiumatoday7628 3 роки тому +28

    There can never be another one like you Sir! We are yet to come to terms even after the passing of a few months. We can always hear your film songs on various mediums, but we surely miss your stage concerts. You connected with us even more during your stage shows.

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 3 роки тому +28

    Pls comeback SPB anna

  • @nagarajvelu8004
    @nagarajvelu8004 2 роки тому +3

    கடவுள் தந்த வரம் ஆனால் கண்கள் மற்றும் குறைகள் தவிர எல்லாம் நல்ல குணம் மணம் படைத்த உள்ளம் கொண்ட அலகு காண பாடல் பாடியுள்ளார்.நன்றி இந்த குறை சின்ன விஷயங்கள் அவர்களுக்கு.இறைவன் கூடிய விரைவில் கண்கள் விழிக்க வேண்டும்.

  • @lieuxiang
    @lieuxiang 3 роки тому +9

    Amazing playing hats off to the band and. SPB Sir 👏🏽👏🏽👏🏽👏🏽❤️❤️❤️

  • @Radha_Samayal
    @Radha_Samayal 3 роки тому +11

    Super spb sir my fav song

  • @nandhinirajkumar7609
    @nandhinirajkumar7609 3 роки тому +46

    பாலு அண்ணா உங்களை பார்த்து தான் மனித நேயம் என்பது என்ன என்பதை தெரிந்து கொண்டேன்.

    • @anusuyakalai8601
      @anusuyakalai8601 3 роки тому +1

      நானும் தான்

    • @girijanagarajan9810
      @girijanagarajan9810 3 роки тому +2

      Yenna,suvaiyo,ayya,andhavoiceil,oru,mayakkam,manam,thavikkiradhu,oru,paravaigal,irundhirundhal,unnudan,parandhu,vandhiruppomey

  • @jcjagatheessan1176
    @jcjagatheessan1176 3 роки тому +20

    Excellent appreciation...

  • @bvs6519
    @bvs6519 3 роки тому +18

    மறுபடியும் பிறந்து வாரும் மாமனிதரே பாலு ஐயா.

  • @SatyamtheTruth999
    @SatyamtheTruth999 3 роки тому +9

    All these orchestra players are really blessed than all of us.🙏🙏🙏

  • @frankmiranda9581
    @frankmiranda9581 2 роки тому +4

    Very very down to earth person, SPB sir we miss you a lot.

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 2 роки тому +9

    எவ்வளவு பெரிய மாமனிதர் நீங்கள். ஆனால் நீங்கள் இன்று இல்லையே என்று எண்ணும் பொழுது மனம் வலிக்கின்றது. நல்லவர்களை கடவுள் ஏன் சீக்கிரம் அழைத்துகொள்கிறார்.

  • @ammukutty1419
    @ammukutty1419 2 роки тому +1

    Spb appa....ungala roll modela vachutha en vazhkai nagarnthu poguthu....nenga vazhntha kalathil nanum..vazhnthenu garvam kolgiren.....miss u.....appa.....unga athma nichayam isai ye suthi tha odi kondirukum......

  • @pssharukeshi4649
    @pssharukeshi4649 3 роки тому +22

    One of the most heart touching show 💗 Love u SPB Sir and orchestra 💖 God Bless You

    • @manimozhir5968
      @manimozhir5968 3 роки тому +2

      SPB sir where are you sir?

    • @satheeshantp5238
      @satheeshantp5238 3 роки тому

      @@manimozhir5968 spb sir engal ullangalilirukku anpu manithan !!!🙏🌷🙏

  • @supriyasubash6506
    @supriyasubash6506 3 роки тому +8

    SpB Anna good advice Anna epady oru Anna

  • @nightsleep1381
    @nightsleep1381 3 роки тому +10

    Balu sir ungal pirival naangal innum vaadi kondu than irukom. Oru nalla mamanithar ah izhanthu thavikirathu manasu.

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 3 роки тому +17

    Pls comeback for us anna

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +10

    What a politeness,Humble means - S.P.B😘

  • @subathradevi9422
    @subathradevi9422 3 роки тому +12

    I miss you granfa😭 I love you granfa❤ i

  • @sudhapriya1290
    @sudhapriya1290 3 роки тому +4

    A smile with purity of spb sir @ 18.48

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 11 місяців тому

    You are great Sir. Respected the archestra for their talent and you sung well ,as you do for MSV, Rahman troupe. Great

  • @jancyjoseph4724
    @jancyjoseph4724 Рік тому

    Nilavai paarthalay pothum,
    SPB sir vaalkindrar, nammudan valkindrar

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +4

    What a man.We miss u my man.I love u so much...🌹😭😘😘😍

  • @sivamdu25
    @sivamdu25 3 роки тому +27

    My eyes are in tears

  • @nmenonmenon6974
    @nmenonmenon6974 Рік тому

    Simple god created human nam spb thangaththukum melana manithan ❤❤❤❤❤

  • @nithyandn9935
    @nithyandn9935 2 роки тому +5

    Great spb,only spb can sing and encourage like this

  • @visparu4408
    @visparu4408 3 роки тому +8

    Spb sir I miss you

  • @meenamy437
    @meenamy437 3 роки тому +6

    Mr Gomagan also went to god to meet our SPB 😢😢

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +7

    Super 👍🎹🥁🎵. 21.12.2020

  • @giridharanchinnasamy6434
    @giridharanchinnasamy6434 Рік тому

    SPB AVARGALAI SOLLA VARTHAIGAL lLLAI! REALY GREAT!

  • @halimanatchiya128
    @halimanatchiya128 3 роки тому +22

    ஆஹா பாதியோடு நிருத்திடடீங்களே முழுசாக போடுங்களே பிலீஸ்......

  • @kamalhasan8761
    @kamalhasan8761 3 роки тому +12

    Super, very nice👍

    • @srinivasan9549
      @srinivasan9549 3 роки тому

      D

    • @srinivasan9549
      @srinivasan9549 3 роки тому +1

      Spb.sir.you.allwase.shows
      .your.broad.mind.and.thoghts

    • @santhins
      @santhins 3 роки тому +2

      SPB is graceful as ever in this show. Epitome of grace is SPB like his voice. Miss you immensely

    • @chairmanthanthi4628
      @chairmanthanthi4628 3 роки тому +1

      Dear SPB sir very nice, உங்களை வணங்குவதில் பெருமை அடைகிறேன்

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 10 місяців тому

    You are a precious treasure from God to all human beings.

  • @puma9158
    @puma9158 3 роки тому +9

    I miss u spb sir

    • @velusamyyogeswary7934
      @velusamyyogeswary7934 3 роки тому

      Three months passed ,but v cant believe spb sir' s death,😥😥😥😥😥

  • @anjalir5802
    @anjalir5802 3 роки тому +3

    Spb looking very cute ❣❣❣❣

  • @m.a.kkadar3920
    @m.a.kkadar3920 3 роки тому +4

    Great great great.... paaraata vaarthai illai 😢

  • @anjalir5802
    @anjalir5802 3 роки тому +3

    Upload full show

  • @kulandaivelsamy.p.3587
    @kulandaivelsamy.p.3587 Рік тому

    Good give to us s b p you're greatest men in earth

  • @senthamarairagavan6026
    @senthamarairagavan6026 3 роки тому +9

    I miss you spb sir from malaysia 😭😭😭

  • @225432suresh
    @225432suresh 2 роки тому +3

    Always Great SPB SIR

  • @bhanumathis4279
    @bhanumathis4279 2 роки тому +2

    Neengal engalai maranthu ponalum engalal ungalai marakkamudiyathu

  • @KalaiSelvi-ex4ek
    @KalaiSelvi-ex4ek 3 роки тому +2

    Spb ayya ayya super voise sir

  • @KalaiSelvi-ex4ek
    @KalaiSelvi-ex4ek 3 роки тому +3

    Enna enna kural super sir

  • @devisri9633
    @devisri9633 3 роки тому +5

    God is gift spb sir lmiss you

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 3 роки тому +8

    SPBsir 😪😪😪😪😪🙏🙏🙏

  • @ramalakshmis5421
    @ramalakshmis5421 3 роки тому +2

    Anna yen Utan pirantha. Sakhovai Ilantha Athe Thunpam Ippothum

  • @sasidharanpillai4522
    @sasidharanpillai4522 2 роки тому +2

    SP B Sir.🙏🙏🙏🙏🙏

  • @fathimarinaza7515
    @fathimarinaza7515 3 роки тому +3

    Great kind Balu Sir ,we miss you

  • @anaghamanojnair1556
    @anaghamanojnair1556 2 роки тому +1

    Look at the humbleness of the grt human 🤝😷R I P dear

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 роки тому +2

    SBp ayya very great man

  • @jlb396
    @jlb396 3 роки тому +4

    Great human being

  • @n.k.sivashanmugamn.k.sivas8540
    @n.k.sivashanmugamn.k.sivas8540 3 роки тому +7

    tamilullavariungalkuralirukkum

  • @kasinathadurai4434
    @kasinathadurai4434 3 роки тому +6

    Ayya. Ungali ...Thedugiren
    Eppa. Varuvenga .. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚😚

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 2 роки тому +1

    Periya organizer/ chinna organizer,status bandha lam pakkama paadikuduthu tu poga manasu venum. Naan periya singer kuda paadravanga yaaru nu condition lam podama 🙏🙏 periya manasu venum .

  • @siramudumari3558
    @siramudumari3558 3 роки тому +3

    Missed u Sir.

  • @saifunisha2806
    @saifunisha2806 2 роки тому +4

    SPB THE GREAT. GODS GIFT

  • @gandhiram5676
    @gandhiram5676 2 роки тому +1

    Great miss in world spb apa....

  • @kichumulu6101
    @kichumulu6101 2 роки тому

    Super super balu sir.moreover Eswari amma and troops valga valarga endrendrum

  • @sivaranjaniraman3721
    @sivaranjaniraman3721 2 роки тому +1

    Nalam vala analum angal valthugal

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 роки тому +3

    எஸ் பி பிசார்கூட இசை நிகழ்ச்சிக்கு போய்டாரு போல கோமகன் பாவம் கோரோனாவில்🤦🙏

  • @ramsee0642
    @ramsee0642 2 роки тому +1

    The great great great spb appa❤❤❤🙏🙏🙏🙏

  • @madhumitha4625
    @madhumitha4625 2 роки тому +1

    Handsome spb sir..😍😇❤❤🔥😘

  • @geethagita6169
    @geethagita6169 2 роки тому

    One of my favourite song.

  • @balasaraswathi8364
    @balasaraswathi8364 3 місяці тому

    The great spb ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rafealjuliya6961
    @rafealjuliya6961 2 роки тому +1

    Super

  • @anuanju9477
    @anuanju9477 2 роки тому

    I miss you spb sir anthany sri lanka