இந்த நிகழ்வை பார்க்க பார்க்க கண்களில் கண்ணீர் பெருகுவதை தடுக்க முடியவில்லை. என்ன ஒரு அருமையான இறுதி உரை. Such a wonderful human being. We miss you SPB Sir. 😭😭😭
இன்னும் பல ஆண்டுகள் கழித்து உங்களுக்கு இயல்பான ஒரு மரணம் நேர்ந்திருந்தால், ஒருவேளை மனம் ஏற்றுக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்... ஆனால் இப்போது நீங்கள் எங்களை விட்டு சென்றது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அய்யா... உங்கள் பேச்சினிலே அப்படி ஒரு அமைதி. தெய்வீகமான புனிதர் நீங்கள்... 🙏 🙏 🙏
அருமை.. அருமை.. இயற்கை என்னும் இளையகன்னி... என்ற பாடலோடு ஆரம்பித்த.. தங்கள் திரையுலக பாடலை பாடத்தொடங்கியதாலோ.. என்னமோ..? இயற்கையை கப்பாற்றவேண்டிய கடமையைச்சொல்லிவந்திரக்கிறீர்கள்... கானக்கடவுளே. இனி காணக்கிடைக்க மாட்டீர்கள் என்பது எங்கள்.. துர்பாக்கியம். ஆனால்.. தினமும் ஏதோஒரு பாடலால் எதிர்படும் திசைகளில்... உங்கள் காந்தகுரல்.. எங்கள் காதுகளில் நுழையும்.. இதுவரை இனிமையையும்.. லய சுரபாவத்தையும் தந்த அந்தகுரல்.. மேற்கொண்டு நெஞ்சம் கலங்கிவிட கடந்துபோகும்.. என்றாலும்.. எங்கள் மனம் அதைவிரும்பும். RIP....💐 🙏 SBP. sir. 💖💔 E. K.... Kdnl.
SP B அவர்கள் இசைக்காகவே தனது முழு நேரத்தையும் செலவிட்டார் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மிகுந்த தன்னடக்கத்தோடு இருந்ததோடு அனைத்து கலைஞர்களையும் பாராட்டி அங்கீகரிப்பார் அவர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த நிகழ்ச்சியில் அவர் பேச்சு உள்ளத்தை தொட்டது கண்ணீரை வரவழைத்தது..
மனதில் இருக்கும் வேதனையில் உங்கள் பேச்சையும் கேட்கும் போது இப்போது நீங்கள் இல்லை என்று நினைக்கும் போது பேச்சு வரவில்லை.கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது.😢😢😢😢😢
بہترین نیک انسان اور اتنے لاکھوں مداح! میں ایس پی سر کو اردو میں خراج عقیدت پیش کرتا ہوں۔۔۔۔ Humility Personified...........I paid my respects to you in Urdu just to drive home the point that YOU belong to all of us....We love YOU,Sir
அன்பு ஐயா அவர்களே நீ உங்கள் குரலை நாங்கள் எப்போது கேட்கப் போகிறோம். அதிலும் நீங்கள் பேசும் ஆங்கிலம் வார்த்தைகள் வெகு அருமையாக இருக்கும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் இனி உங்கள் குரலை எப்போது கேட்போம் மறக்க முடியவில்லை உங்களை.
నీ గాత్రం మూగబోయిందా... శాశ్వతంగా మౌనం వహించిందా.. మా మనసుల్లో మారుమ్రోగే నీ మధుర స్వరాన్ని.. నిన్ను.. స్మరించుకోకుండా.. మరణమైనా.. ఆపగలదా....శెలవు మహాశయా... శెలవు....🙏🙏😔😔😔బరువెక్కిన గుండెలతో నీ అభిమానులు నీకు చెబుతున్న శాశ్వత కన్నీటి వీడ్కోలు... 🙏🙏🙏🙏🙏🙏
A very humble personality than a great singer adds gems to his crown. He should come again on this Mother Earth to render his sweet voice once again. Sir we miss you. You made us all happy and peaceful with your songs. May your soul rest in peace.
Even after 30 days I haven't got strength to watch the full video. I can't look at it. . tears rolling down ...sirs last programs... Now only realise how much influenced by that great person.. can't look at it. Feel like a family member.. sir miss u sir...
ஒரு சத் சங்கத்தில் பங்கேற்பது போல இருக்கு. எத்தனை பண்பானவர். அன்பு என்பது அனைவருக்கும் தர வல்ல இனிய பிறவி. இறைவனின் தேஜஸ் பரிபூரணமாக ஒளிரும் ஒரு புண்ய வ்யக்தி !
Same exactl feeling I have. Only in 2024 is when I got the courage to watch SPB. I’m in complete denial that he is not with us. I really wish he was with us longer. Never felt so sad for anyone else
Congrats Tokyo tamil sangam for the initiative and giving us a opportunity to hear from our beloved SPB APPA He is a very exemplary musician loving humble person with mesmerising voice, 💐💐❤️❤️🎶🎤Come back soon and give us your heavenly music ❤️❤️❤️💐💐💐🙏🙏🎶100 days online 🙏🙏💐👌👌💐
SP ஷைலஜவாய் நான் பிறக்கவில்லையே என்று ஏங்கிய நாட்களை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்... பாலு அண்ணா .... பாடும் ஆசையில் மணி ஓசை கேட்டு எழுந்து பாடலோடு நானும் இணைந்து பாடுவேன் வானொலியில்.... பாடல் ஒலிக்கும் நேரங்களில் நீங்க இரும்பும்போது திக்குன்னு பயம் வரும் ஒரு கணம் .... ச்ச இது பாட்டுக்காக பாலு அண்ணன் இருமியது என்று சுய நினைவுக்கு வருவேன் மறுகணம் இப்படி கொரானா கொடியவனால் நீங்க இறப்பீங்கன்னு எண்ணிப் பார்க்க வாய்ப்பே இல்லை அந்நாளில் உங்க உடலுக்குத்தானே மரணம் , அடக்கம் எல்லாம் நாற்பதாயிரம் பாடல்களில் நாற்பதாயிர அவதாரமாய் பவனி வரும் உங்களுக்கு ஏதண்ணா மரணம் பாலு அண்ணா... அறச்செல்வி
அற்புதமான ஆன்மாவின் இனிய குரலை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி. பாடும் நிலா ...சங்கீத மேகம்.... இன்னிசையை இவ்வுலகு உள்ள மட்டிலும் மழையாய் பொழியும்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் sir இந்த புரோகிராம் போனிங்க.. ரொம்ப வேதனையா இருகு.. வார்த்தை இல்ல.. நீங்க எங்களோட எல்லாம் situation la கூடவே இருந்து erukinga.. உங்களோட ஒரே ஒரு பாட்டு போதும் எல்லாம் துன்பமும் தூரம் போய்டும்.. நம்ப குடும்பத்துல ஒருத்தர் இறந்து போன மாதிரி இருக்கு.. miss u sir
யாரும் இவரை எதனையும் சொல்லி தூற்றமுடியாதா மனிதம் பாராட்டும் மாமனிதர் இந்த பாடும் நிலா.ஆன்மா சாந்த அடைய இறைவன் கண்டிப்பாய் உண்டு.SPB அடிக்கடி கூறுவது போல ஏதோ ஒரு ரூபத்தில் இறைவன் உண்டு(super singer ல் பல முறை இதனை கூறியுள்ளார்)
மகான்களுக்கு தமது இறுதி காலம் தெரியும் என்று கேள்விபட்டிருக்கிறோம். அது உண்மை என்பதை அய்யா அவர்களின் உரையில் தெரிந்து கொண்டு உள்ளோம். இசையாய் வாழ்கின்றார் எப்போதும் நம்முடன் ❤❤❤
தெய்வம் பிறவி தான் இவர் இவர் பேசியது மாதிரியே நடந்து விட்டது கேட்கும்போது அழுகை வருகிறது ., உங்களுக்கு போதும் இனி எனக்கு இவர் வேண்டும் என்று கொரோனோ இவரை தனதாக்கிக் கொண்டது ., இருந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் எங்களுடன் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்வோம்.
I wish he had social distanced during these events. Mouna ragam murali was not wearing mask and many folks touch the same surface. It needs one asymptomatically infected person to spread. Anyway its all destiny. We are blessed to have so many immortal gems from balu sir. Om Shanti.
covid timela urirudan irthale periya vizaiyam ivanuga music live show pandren solli Legent Dr.SPB Sir ah invite pannathu periya thavarana seyal. because Dr.S.PB Morethan 70 + Age.....ithumari ini panthinga..... no one replace in such a legendary Person Dr.SPB. Manasu valikkuthu....
Just now i am watching this song sung by our great spb sir i will never think he is no more because through his voice we will be with him always ❤️ you sir
We miss u sir ur a legend and i will bring ur name again in front of the world by performing ur songs on stage... Ur in the heaven just need ur blessing from heaven . Love u ❤ sir.
ரொம்ப மன வேதனையா இருக்கு .நம்ம சொந்தம் யாரோ இறந்த மாதிரி யே இருக்கு .உலகமே அவரை ப்போற்ற காரணம் அவருடைய தேனிசை மட்டுமல்ல .அவரின் எளிமை பணிவு பிறரன்பு தாழ்ச்சி நல்லொழுக்கம் இவைகள்தான் .எல்லாரையும் அழவச்சிட்டு பறந்து போயிட்டியே ஐயா ......
74 yrs god blessed us to hear ur songs, left over age god wants to hear ur songs sir, thats y he taken back u, but v cant digest sir, god pls send him back😭😭😭, u r a god blessed human being, a very unique person
SPB Sir.. you are humility personified. You have set such a wonderful example as a human being that we should follow. Though everyone who plays an instrument / sings may have Guru / Deiva kataaksham and blessings, one siould be the best n YOU ARE and WILL BE THE BEST for all times to come.. you have never left us. Always cherished and loved in the hearts of all your die -hard fans like me. I simply adore you and love you sir.. YOU ARE A GEM, ONE OF A KIND... With a heavy heart that we won't see you in physical form from now on.. lots of hugs and rolling tears.. this is Meera, one among your million fans🙏🙏🙏🙏🙏🙏🙏
You're absolutely right Sir nature is punishing us I deeply miss your natural mesmerizing voice. The voice that as musical instruments is no more but your memories will never dies Sir. May god bless your soul SPB Sir medical student from Malaysia😭😭😭
My heart is broken & deeply mourning on loosing this humble human. He is not someone away from the crowd..he is one among our family members. We really …. really miss you SPB Sir 😞😞😞
Praying God to bless him and come soon with his melodies which touches millions of millions people heart. This nation needs the most pleasant gentleman..
No it was not this show. It was a show in Hyderabad weeks after this show. And all the judges in the reality television show tested positive there. It was that show after which Spb sir tested positive. Pls don't bame anyone without knowing the truth.
The assets left to us in indian music world by SPB sir, lived 74 years x 365 days = 27010 dys. sir sang 40,000 songs in his career, average his songs with no of days he lived = 1.5 songs per day, a humble job
S PB எனும் கடவுள் மனிதவுருவில் உதிர்த்த வார்த்தைகள் வேத சொரூபம். இப்படிப் பட்டவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் .அவர்களை அடையாலம் கான நமக்கு அறிவு போதாது ஞானம் வேண்டும் வாழ்க இறைவனோடு spB என வணங்கும் "தர்மா"
This legend's soul is there with all of us..... such a great human being who can always talk positive, even during this covid-19, he didn't blame the situations, by offering gratitude to our mother earth/ nature ...... உங்கள் இசை என்றென்றும் எங்கள் அனைவருக்கும் ஊக்கம் தரும் உயிர் நாடி......
I can not believe Mr S P B is no longer with us but through his sweet dynamic songs he is living with us. ஐயா மறைந்தாலும் அவர்கள் பாடல்கள் மூலமாக எம் உள்ளங்களில் வாழ்துகொண்டு இரக்கின்றார். அவர்களது பாடல்களை கண்ணீர் மல்கதான் கேட்டு ரசித்துக்கொண்டு இரக்கன்றேன். 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
One of the greatest singer Bala sir 🙏❤️, one of the greatest human being, how he greeting all the musicians on that stage is sign how much he down to earth.... you always be in our heart Bala sir 🙏❤️
Great men always think about the welfare of other people and the Nation. That is SPB who was made more lovable to everyone not only by his singing but due to his noble thoughts.
Let us pray for Speedy recovery of the great legend who cares for the welfare of nature and creates awareness to the common man which in turn will sustain the resources for the future generation.
the person who standing nearby SPB sir, not wearing mask and he is standing near SPB sir. he is so lazy.... because of these people it's very easy to spread... Finally we lost music GOD... #SPB THE LEGEND
@sameer reddy listen first carefully, let it be like that as you said. but just see the person who standing near SPB sir.. without wearing mask ... i am saying that bcz of people corona spreading everywhere...
I'm watching this today ie 24th March 2021, many days after the Devine Soul left us. I'm unable to stop crying. I accept SPBalu as Bharat Ratna.... If anyone else does, kindly forward that message to others.
இசைக்கு மொழி கிடையாது...
உங்கள் குரல் வழி பாடலுக்கு அழிவு கிடையாது...
இந்த உலகம் உள்ளவரை உங்கள் பாடல் நிலைத்திருக்கும்.... SBP சார் உங்கள் புகழ் வாழ்க
இந்த நிகழ்வை பார்க்க பார்க்க கண்களில் கண்ணீர் பெருகுவதை தடுக்க முடியவில்லை. என்ன ஒரு அருமையான இறுதி உரை. Such a wonderful human being. We miss you SPB Sir. 😭😭😭
இன்னும் பல ஆண்டுகள் கழித்து உங்களுக்கு இயல்பான ஒரு மரணம் நேர்ந்திருந்தால், ஒருவேளை மனம் ஏற்றுக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன்... ஆனால் இப்போது நீங்கள் எங்களை விட்டு சென்றது நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அய்யா... உங்கள் பேச்சினிலே அப்படி ஒரு அமைதி. தெய்வீகமான புனிதர் நீங்கள்... 🙏 🙏 🙏
No words , heart touching speech.😢 Every day he is remembered.
என் வாழ்நாளில் மறக்கவே முடியாத தருனம். Great Man. Never forget.
நிரப்ப முடியாத நஷ்டம், தீராத வருத்தம் ...... எங்களுக்கு உங்க குரலும் கண்ணீரும் மட்டுமே மிச்சம் 💔
The respect he gave to all musicians is something all future singers must have . Please come back and sing for us SP Sir .
எஸ் பி பாலசுப்ரமணியம் சூப்பர் பேச்சுத்திறமை உங்க பாடல் அருமை அருமை தேங்க்யூ
அருமை.. அருமை..
இயற்கை என்னும் இளையகன்னி... என்ற பாடலோடு ஆரம்பித்த.. தங்கள்
திரையுலக பாடலை
பாடத்தொடங்கியதாலோ.. என்னமோ..? இயற்கையை கப்பாற்றவேண்டிய
கடமையைச்சொல்லிவந்திரக்கிறீர்கள்...
கானக்கடவுளே. இனி
காணக்கிடைக்க மாட்டீர்கள் என்பது எங்கள்.. துர்பாக்கியம்.
ஆனால்.. தினமும் ஏதோஒரு பாடலால்
எதிர்படும் திசைகளில்... உங்கள்
காந்தகுரல்.. எங்கள்
காதுகளில் நுழையும்..
இதுவரை இனிமையையும்.. லய
சுரபாவத்தையும் தந்த
அந்தகுரல்.. மேற்கொண்டு நெஞ்சம் கலங்கிவிட
கடந்துபோகும்..
என்றாலும்.. எங்கள்
மனம் அதைவிரும்பும்.
RIP....💐 🙏 SBP. sir. 💖💔
E. K.... Kdnl.
SP B அவர்கள் இசைக்காகவே தனது முழு நேரத்தையும் செலவிட்டார்
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மிகுந்த தன்னடக்கத்தோடு இருந்ததோடு அனைத்து கலைஞர்களையும் பாராட்டி அங்கீகரிப்பார்
அவர் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு
இந்த நிகழ்ச்சியில் அவர் பேச்சு உள்ளத்தை தொட்டது கண்ணீரை வரவழைத்தது..
கொரணாவைகூட தவறாக நினைக்காத மகான்இவர் ஆன்மா சாந்தி அடைய
வேண்டுகிறேன்
No he himself was not responsible.
Mmm yessss you're correct
To coo
.nk
Yes
One of the greatest man ever lived on the face earth. “MAHA MANITHAN”. May peace be upon him. A very big salute to you sir.
P 9:15 q
Fantastic
@@abdulkhader5385 wqqe as as we
👍
u😅😅😅😅😮😢🎉😂❤
உங்களின் பாட்டு கேட்க கேட்க ஏழு ஜென்மங்கள் கிடைக்க ஆண்டவன் அருள்புரிய. வேண்டும் நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ ஆண்டவன் கிருபை புரியட்டும்
;;((
கொரனா நம்மை ஏமாற்றி விட்டதே. தாங்கிக்க முடியல spb sir.😭😭😭
மனதில் இருக்கும் வேதனையில் உங்கள் பேச்சையும் கேட்கும் போது இப்போது நீங்கள் இல்லை என்று நினைக்கும் போது பேச்சு வரவில்லை.கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது.😢😢😢😢😢
بہترین نیک انسان اور اتنے لاکھوں مداح! میں ایس پی سر کو اردو میں خراج عقیدت پیش کرتا ہوں۔۔۔۔
Humility Personified...........I paid my respects to you in Urdu just to drive home the point that YOU belong to all of us....We love YOU,Sir
Legend to be remembered for ages. Couldn't accept as his last performance... His melodies will last for generations forever.
Most humble and sweet person.. With a good humour sense as well.
His skills.. I need not tell. World knows it.
Miss u sir
அன்பு ஐயா அவர்களே நீ உங்கள் குரலை நாங்கள் எப்போது கேட்கப் போகிறோம். அதிலும் நீங்கள் பேசும் ஆங்கிலம் வார்த்தைகள் வெகு அருமையாக இருக்கும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் இனி உங்கள் குரலை எப்போது கேட்போம் மறக்க முடியவில்லை உங்களை.
மண்ணை விட்டு போனாலும் மனதை விட்டு போகவில்லை
என்றென்றும் எங்கள் நினைவில் நின்றவர் எஸ் பி பி ஒருவரே
சிறப்பான ஒரு மா மனிதன் ❤❤❤
నీ గాత్రం మూగబోయిందా... శాశ్వతంగా మౌనం వహించిందా.. మా మనసుల్లో మారుమ్రోగే నీ మధుర స్వరాన్ని.. నిన్ను.. స్మరించుకోకుండా.. మరణమైనా.. ఆపగలదా....శెలవు మహాశయా... శెలవు....🙏🙏😔😔😔బరువెక్కిన గుండెలతో నీ అభిమానులు నీకు చెబుతున్న శాశ్వత కన్నీటి వీడ్కోలు... 🙏🙏🙏🙏🙏🙏
Forget all his talent or glory the Man is so humble wishing everyone the fellow singer was standing at the back called him over to stand along. RIP
yes yes
A very humble personality than a great singer adds gems to his crown. He should come again on this Mother Earth to render his sweet voice once again. Sir we miss you. You made us all happy and peaceful with your songs. May your soul rest in peace.
😢😢😢😮😮😮😮Yes Yes Miss you Soooooo Much Tandri
He is the perfect example of a good human being.
Spb sir god sir
Even after 30 days I haven't got strength to watch the full video. I can't look at it. . tears rolling down ...sirs last programs... Now only realise how much influenced by that great person.. can't look at it. Feel like a family member.. sir miss u sir...
இறைவனுக்கு உங்கள் மீது எத்தனை இஷ்டம்..
உங்களை அவனுடன் வைத்துக்கொள்ள விரும்பிவிட்டான்.😭😭😭
மீண்டும் spb sir பார்த்து அவர்குரலை கேட்டு ரசிக்க இறைவன் அருள் புரிய வேண்டும். பிரார்த்தனைகள் வீண் போவதில்லை
இப்போது நமது பிரார்த்தனைகள் வீணாகிவிட்டதே! கடவுளே ஏன் இப்படி செய்தாய்?😭😭😭😭😭😭
Avar kuralil sp charan
ஒரு சத் சங்கத்தில் பங்கேற்பது போல இருக்கு. எத்தனை பண்பானவர். அன்பு என்பது அனைவருக்கும் தர வல்ல இனிய பிறவி. இறைவனின் தேஜஸ் பரிபூரணமாக ஒளிரும் ஒரு புண்ய வ்யக்தி !
Feels like I’ve lost a family member 😥😢 no words .. engulfed in grief ...
RIP a great human being more than anything else !! 🙏🙏
Same feelings for me also mam
Same feelings for me also. Grown up listening his songs since my childhood.
அவரோடு அவர் குரலோடு தொடர்ந்து நாங்கள் வாழ இது உதவும்!...நன்றி.வாழ்த்துக்கள்!!!...
மறக்க முடியாத நிகழ்வாக இது இருக்கலாம் என்று நினைக்கிறேன்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான் நாம் நல்ல ஒரு இனிமையான குரல் கொண்ட பாடகரை இழக்க நேரிட்டது
I Cn t. understand Tamil language
But I'm enjoying his songs.
Music. is t world. best. languages
Tears flows down from my eyes whenever whenever I hear this legendary voice.
We are blessed to hear your songs my dear SPB Sir.
Thank you very much Sir..
I am blessed because I am listening to your talking... Lovely talk...
இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்
Only after 3 months I have watched the program .now only I got strength to look at Balu sirs last programs..can't come out of pain..
Same exactl feeling I have. Only in 2024 is when I got the courage to watch SPB. I’m in complete denial that he is not with us. I really wish he was with us longer. Never felt so sad for anyone else
எவ்வளவு? பணிவு இறைவன் இவரை இவ்வளவு சீக்கிரம் எடுத்தது ஈடு செய்ய முடியாத இழப்பு🙏💐🙏
Congrats Tokyo tamil sangam for the initiative and giving us a opportunity to hear from our beloved SPB APPA He is a very exemplary musician loving humble person with mesmerising voice, 💐💐❤️❤️🎶🎤Come back soon and give us your heavenly music ❤️❤️❤️💐💐💐🙏🙏🎶100 days online 🙏🙏💐👌👌💐
Thank you so much to do that thank you sir 👆are legend
SP ஷைலஜவாய்
நான் பிறக்கவில்லையே என்று
ஏங்கிய நாட்களை
இப்போது எண்ணிப் பார்க்கிறேன்...
பாலு அண்ணா ....
பாடும் ஆசையில்
மணி ஓசை கேட்டு எழுந்து
பாடலோடு நானும்
இணைந்து பாடுவேன்
வானொலியில்....
பாடல் ஒலிக்கும்
நேரங்களில்
நீங்க இரும்பும்போது
திக்குன்னு பயம் வரும்
ஒரு கணம் ....
ச்ச இது பாட்டுக்காக
பாலு அண்ணன்
இருமியது என்று
சுய நினைவுக்கு வருவேன்
மறுகணம்
இப்படி கொரானா
கொடியவனால் நீங்க
இறப்பீங்கன்னு
எண்ணிப் பார்க்க
வாய்ப்பே இல்லை
அந்நாளில்
உங்க உடலுக்குத்தானே
மரணம் , அடக்கம் எல்லாம்
நாற்பதாயிரம் பாடல்களில்
நாற்பதாயிர அவதாரமாய்
பவனி வரும்
உங்களுக்கு ஏதண்ணா
மரணம்
பாலு அண்ணா...
அறச்செல்வி
Super mam I miss you spb sir
Arumai amma
That's golden movement.. madam 🙏
What a grace,words coming from heart, great loss, we all love you SPB. You are eternal 🙏
தயவுசெய்து மீண்டும் வாருங்கள் நாங்கள் உங்களை இழக்க விரும்பவில்லை. ஒரு அற்புதமான மனிதநேயம்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
Paawam ilyas
NC melodious singer great salute iyaa
ஒவ்வொரு பாடல் கேட்கும் போதும் நான் உங்களை இருப்பதாக உணருகின்றேன் ஐயா
Yes
இந்த மாதிரி நேரத்தில் இவர் இந்த மாதிரி வெளிய வரமா இருந்த
உயிரோடு இருந்து இருப்பார்
Yes😔
Yes
Yes
ஆமா
Correcta sonninga
அற்புதமான ஆன்மாவின் இனிய குரலை கேட்க வைத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி. பாடும் நிலா ...சங்கீத மேகம்.... இன்னிசையை இவ்வுலகு உள்ள மட்டிலும் மழையாய் பொழியும்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Who is seeing after the death of the spb sir rip
@Lohit Swamy sad.....
Me
Me
Me
Very Sad Kadaaa Chaala Eadupu Vasthundi Balu 😧😧😧😧😧😧😛😧🙏🙏🙏🙏
என் sir இந்த புரோகிராம் போனிங்க.. ரொம்ப வேதனையா இருகு.. வார்த்தை இல்ல.. நீங்க எங்களோட எல்லாம் situation la கூடவே இருந்து erukinga.. உங்களோட ஒரே ஒரு பாட்டு போதும் எல்லாம் துன்பமும் தூரம் போய்டும்.. நம்ப குடும்பத்துல ஒருத்தர் இறந்து போன மாதிரி இருக்கு.. miss u sir
யாரும் இவரை எதனையும் சொல்லி தூற்றமுடியாதா மனிதம் பாராட்டும் மாமனிதர் இந்த பாடும் நிலா.ஆன்மா சாந்த அடைய இறைவன் கண்டிப்பாய் உண்டு.SPB அடிக்கடி கூறுவது போல ஏதோ ஒரு ரூபத்தில் இறைவன் உண்டு(super singer ல் பல முறை இதனை கூறியுள்ளார்)
மகான்களுக்கு தமது இறுதி காலம் தெரியும் என்று கேள்விபட்டிருக்கிறோம்.
அது உண்மை என்பதை அய்யா அவர்களின் உரையில் தெரிந்து கொண்டு உள்ளோம்.
இசையாய் வாழ்கின்றார் எப்போதும் நம்முடன் ❤❤❤
What a humble and noble human being, let's not blame anyone ...The Maker knew it was time ... SPB lives in his songs forever... Rest in peace, Sir.
தெய்வம் பிறவி தான் இவர் இவர் பேசியது மாதிரியே நடந்து விட்டது கேட்கும்போது அழுகை வருகிறது ., உங்களுக்கு போதும் இனி எனக்கு இவர் வேண்டும் என்று கொரோனோ இவரை தனதாக்கிக் கொண்டது ., இருந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் எங்களுடன் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்வோம்.
I wish he had social distanced during these events. Mouna ragam murali was not wearing mask and many folks touch the same surface. It needs one asymptomatically infected person to spread. Anyway its all destiny. We are blessed to have so many immortal gems from balu sir. Om Shanti.
covid timela urirudan irthale periya vizaiyam ivanuga music live show pandren solli Legent Dr.SPB Sir ah invite pannathu periya thavarana seyal. because Dr.S.PB Morethan 70 + Age.....ithumari ini panthinga..... no one replace in such a legendary Person Dr.SPB. Manasu valikkuthu....
மீண்டும் பாடும் நிலா பாலு சார் உங்களின் பயணங்கள் முடிவதில்லை.....
Just now i am watching this song sung by our great spb sir i will never think he is no more because through his voice we will be with him always ❤️ you sir
We miss u sir ur a legend and i will bring ur name again in front of the world by performing ur songs on stage... Ur in the heaven just need ur blessing from heaven . Love u ❤ sir.
ரொம்ப மன வேதனையா இருக்கு .நம்ம சொந்தம் யாரோ இறந்த மாதிரி யே இருக்கு .உலகமே அவரை ப்போற்ற காரணம் அவருடைய தேனிசை மட்டுமல்ல .அவரின் எளிமை பணிவு பிறரன்பு தாழ்ச்சி நல்லொழுக்கம் இவைகள்தான் .எல்லாரையும் அழவச்சிட்டு பறந்து போயிட்டியே ஐயா ......
Same feeling
😢😢
Yes same feeling 😭
Yes same feelings l miss you 😢😢😢😢
Seam feeling bro..
Loving speech . Thank you so much SPB Sir.
Thanks for Tokyo t. Ch. And murali sir
👌🌹❤️👌🌹❤️
74 yrs god blessed us to hear ur songs, left over age god wants to hear ur songs sir, thats y he taken back u, but v cant digest sir, god pls send him back😭😭😭, u r a god blessed human being, a very unique person
Wow very super speech spb sir and allah bless you and all
Super மீண்டும் இசைக்க வாங்க ஐய்யா
Suhamaha allahvidam pirarthikirom
🙏🙏🙏🙏 RIP SIR
மனிதப் பற்றாளர்.நன்றியுணர்ச்சி மிக்கவர்.வாழ்க.S.P.B.
The only human being who can SING and SPEAK from heart. MUSIC is waiting for ur recovery.
Yes correct.
SPB Sir.. you are humility personified. You have set such a wonderful example as a human being that we should follow. Though everyone who plays an instrument / sings may have Guru / Deiva kataaksham and blessings, one siould be the best n YOU ARE and WILL BE THE BEST for all times to come.. you have never left us. Always cherished and loved in the hearts of all your die -hard fans like me. I simply adore you and love you sir.. YOU ARE A GEM, ONE OF A KIND... With a heavy heart that we won't see you in physical form from now on.. lots of hugs and rolling tears.. this is Meera, one among your million fans🙏🙏🙏🙏🙏🙏🙏
Such humility!!
Miss you. But you will always be there whenever we hear music.
You have become synonymous with music.
Amar rahe SPB.
இன்னும் நம்மோடு இருபது இருபத்தைந்து ஆண்டுகள் இருந்திருந்தால் ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக அவர் இப்போது நம்மை விட்டு சென்றது பெரும் இழப்பு
You're absolutely right Sir nature is punishing us I deeply miss your natural mesmerizing voice. The voice that as musical instruments is no more but your memories will never dies Sir. May god bless your soul SPB Sir medical student from Malaysia😭😭😭
உங்கள மறக்கணும்னா இன்னும் ஒரு ஜன்மம் வேண்டும்.❤❤❤❤
My heart is broken & deeply mourning on loosing this humble human. He is not someone away from the crowd..he is one among our family members. We really …. really miss you SPB Sir 😞😞😞
சார் அந்தக் கொரோனாங்கிற சாபம் உங்களைத் தொட்டதுதான் எங்களுக்கு தாங்க முடியாத வேதனை,கோபம் ...நிச்சயம் இந்த மன வருத்தம் என்றும் இருக்கும்.
My heart is bleeding,Tears are flowing, I can't express my agony. Sir Rest in peace peace peace. Ram Ram Ram.
Myself saw the video definitely eyes tears drop Shadow spb sir only greater person.
Praying God to bless him and come soon with his melodies which touches millions of millions people heart. This nation needs the most pleasant gentleman..
அய்யா
நீங்கள் கூறியது
முற்றிலும்
உண்மை.
இயற்கையை
அழித்து விட்டோம்.
"என்றென்றும்
நம் நினைவில்
பாடும் நிலா"
If he had not attended this show... we would have not lost this gentleman...😔😔
Why, why this show? i dont understand what happened here brother
@@nashnadesh2561 in between pandemic he attended this concert after that he tested positive... !
@@ஸ்.பி.ஸ்ரீவாஸ் 😔
Shrivas P oh god really
No it was not this show. It was a show in Hyderabad weeks after this show. And all the judges in the reality television show tested positive there. It was that show after which Spb sir tested positive. Pls don't bame anyone without knowing the truth.
His voice never get broke down even at 70 years....its god gift
The assets left to us in indian music world by SPB sir, lived 74 years x 365 days = 27010 dys. sir sang 40,000 songs in his career, average his songs with no of days he lived = 1.5 songs per day, a humble job
Tokyo tamil sangam responsible for the loss of this legend. RIP SPB sir .Love from Singapore .
சார் உங்கள பார்க்கும்போது அழுகை தான் வருகிறது
Yes,poss
S PB எனும் கடவுள் மனிதவுருவில் உதிர்த்த வார்த்தைகள் வேத சொரூபம். இப்படிப் பட்டவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் .அவர்களை அடையாலம் கான நமக்கு அறிவு போதாது ஞானம் வேண்டும் வாழ்க இறைவனோடு spB என வணங்கும் "தர்மா"
Great legend Giving respect to others. very simple human being
I like him so much since my childhood. RIP sir
This legend's soul is there with all of us..... such a great human being who can always talk positive, even during this covid-19, he didn't blame the situations, by offering gratitude to our mother earth/ nature ......
உங்கள் இசை என்றென்றும் எங்கள் அனைவருக்கும் ஊக்கம் தரும் உயிர் நாடி......
Will miss SPB Sir very much...There was such warmth and feel in his voice... We all love you Sir. 🙏❤🌷
I can not believe Mr S P B is no longer with us but through his sweet dynamic songs he is living with us. ஐயா மறைந்தாலும் அவர்கள் பாடல்கள் மூலமாக எம் உள்ளங்களில் வாழ்துகொண்டு இரக்கின்றார். அவர்களது பாடல்களை கண்ணீர் மல்கதான் கேட்டு ரசித்துக்கொண்டு இரக்கன்றேன். 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்ன மனிதன் அய்யா நீங்கள்... கடவுள்.. கடவுள்.. கடவுள்
Irunthalum Iranthalum paar solla vandum, Idhu pola yaar endru oor solla vandum!!!! An Infinite salute to you our dear SPB Sir.
One of the greatest singer Bala sir 🙏❤️, one of the greatest human being, how he greeting all the musicians on that stage is sign how much he down to earth.... you always be in our heart Bala sir 🙏❤️
Miss you sir. ഈ വീഡിയോ കാണുമ്പോൾ മനസ്സ് വല്ലാതെ വേദനിക്കുന്നു സാർ, സ്വർഗ്ഗത്തിൽ നിന്ന് ഭൂമിയിലേക്കു തിരിച്ചു വരൂ സാ൪. പ്ലീസ് 🙏🙏🙏
Thank you dear God
Live long my loving voive
Stay Healthy sir
If god appears before me,
I will ask him to give back 2 persons
SPB SIR and APJ ABDUL KALAM SIR.
We all lost our favourite singing Legend Balu sir. But, Enthan degam marainthalum, isayaai malarven"....he is still living in all song lovers.
Great men always think about the welfare of other people and the Nation. That is SPB who was made more lovable to everyone not only by his singing but due to his noble thoughts.
Let us pray for Speedy recovery of the great legend who cares for the welfare of nature and creates awareness to the common man which in turn will sustain the resources for the future generation.
Spb இப்படியும் ஒரு மனிதனைக் காண நூறாண்டுகள் ஆகும் வணங்குகிறேன் புனிதரே
ஒரு சகாப்தம்! A legend.
அனைத்து தரப்பினரையும் மதிக்கத் தெரிந்த மாமனிதர் உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
the person who standing nearby SPB sir, not wearing mask and he is standing near SPB sir. he is so lazy.... because of these people it's very easy to spread... Finally we lost music GOD... #SPB THE LEGEND
Yes.that guy is so sick and careless program..Safety measures not taken properly..no mask..
May be coz of that Man standing besides him, Sir SP Balasubrahmanyam might have got Covid😰 That Man is so senseless & irresponsible.
@sameer reddy listen first carefully, let it be like that as you said. but just see the person who standing near SPB sir.. without wearing mask ... i am saying that bcz of people corona spreading everywhere...
I'm watching this today ie 24th March 2021, many days after the Devine Soul left us. I'm unable to stop crying.
I accept SPBalu as Bharat Ratna....
If anyone else does, kindly forward that message to others.
This show made the loss for whole world
Really that's why you are a legend.🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏