ஒரு புலனாய்வுத் தமிழனின் கதை 😳 பொலீஸ் மூடிமறைத்த சம்பவம் - துப்பு துலக்கிய ஈழத்தமிழன் 😳 TAMIL ADIYAN

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024

КОМЕНТАРІ • 109

  • @thundertrack264
    @thundertrack264 19 днів тому +6

    சிறப்பு, மனிடனாய் பிறப்பது அறிது அதிலும் ஈழத்தமிழனாய் பிறந்து மிகையாய் சிறக்க துமிழன் செல்வகுமாருக்கு என் வாழ்த்துக்கள்🎉❤🎉

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 25 днів тому +16

    மிகவும் தைரியமும் துணிச்சலும் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கு இவர்களைப் போன்றவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு வாழ்க தமிழ்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 25 днів тому +17

    நன்றி மிகவும் வித்தியாசமான செய்தி நன்றி, துமிலன் செல்வகுமாருக்கும் வாழ்த்துக்கள், அவரின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 👍👍👍

  • @veeravijitharan2648
    @veeravijitharan2648 25 днів тому +12

    ஈழத் துமிலனுக்கு வாழ்த்துக்கள்..

  • @denraj7819
    @denraj7819 25 днів тому +9

    மிகவும் சிறப்பான விடயம் வாழ்த்துக்கள்!

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d 25 днів тому +8

    வாழ்த்துக்கள் ஈழ உறவே

  • @ananthysriranjan7822
    @ananthysriranjan7822 24 дні тому +5

    வித்தியாசமான செய்தியை உன்னிப்பாகக் கேட்கும் விதமாகப் பகிர்ந்த நேர்த்தி அற்புதமாக இருந்தது, சபாஷ்

  • @alahanvel7678
    @alahanvel7678 25 днів тому +6

    ஈழதமிழன் துமிலன் வாழ்க தமிழ்அடியான் 👍👍👍👍👍❤️

  • @virajan2069
    @virajan2069 25 днів тому +6

    தம்பி தமிழ் அடியான் அவர்களே தயவுசெய்து உங்களின் வரலாறை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் நீங்கள் வித்தியாசமான அறிவார்ந்த நபரக உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள்.உங்களை இளம் சந்ததியினர் பின்பற்ற வேண்டும் நீதி நியாயம் நேர்மை அதுவே உங்களின் வழியாக உள்ளது மீண்டும் நன்றி.

  • @loga324
    @loga324 25 днів тому +6

    ஆரம்பம் மிகவும் ஆர்வத்தை தூண்டியது, உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள், இவ்வாறான தகவல்கள் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுடையது.
    சாப்பிட்டு கொண்டிருந்தனான் இடையில் கையை கழுவிட்டு பதிவு செய்கிறேன்…

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 25 днів тому +5

    வாழ்த்துக்கள் நன்றி👍

  • @kamaleswaryshanmuganathan734
    @kamaleswaryshanmuganathan734 25 днів тому +3

    ஆரம்பம் முதல் முடிவு வரை திகிலாக இருந்தது. மிகவும் சிறப்பு.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்🙏

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 25 днів тому +3

    இத்தகைய தமிழ் உலகுக்கு பெருமை சேர்க்கும் தமிழர்கள் மத்தியில் ஊத்தை சேது போன்ற ஊத்தைகளும் வாழ்கிறது என்பதில் கவலை.... தமிழ் தேசியத்துக்கு துரோகம் இழைப்பது குறிக்கோளாக வாழும் ஊத்தை சேது. வாழ்த்துக்கள் டா தம்பி

  • @rassdanny4167
    @rassdanny4167 24 дні тому +3

    வாழ்த்துகள் துமிலன். மிகவும சிறந்த தமிழீழத்தின் புலனாய்வுப்பொறுப்பாளர் விநாயகம் அண்ணா அவர்கள் பிரான்ஸில் சென்ற வாரம் வீரமரணம் அடைந்துவிட்டார். அவர் தமிழீழத்திற்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் பாடுபட்டவர். அவருக்கு வீரவணக்கம்,

  • @vasandhand1388
    @vasandhand1388 25 днів тому +6

    துமிலன் அண்ணா ஈழத்து தமிழன் என்று சொல்லுவதற்கு பெருமையாகவும் வைராக்கியமாக உள்ளது துயிலன் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 24 дні тому +2

    துமிலன் கண்டு பிடிப்புகள் தொடர் வாழ்த்துக்கள்.

  • @amutham2000
    @amutham2000 25 днів тому +3

    தம்பி. .. அந்த நகரத்தின் பெயரைச் சரியாகத்தான் உச்சரித்திருக்கிறீர்கள்.
    உங்கள் தேடலுக்கு வாழ்த்துகள். மேலும், துமிலன் அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r 25 днів тому +4

    வாழ்த்துக்கள்.அண்ணா.🇸🇦🇸🇦🙏

  • @user-ck5co1cu7u
    @user-ck5co1cu7u 24 дні тому +2

    சிறப்பான பதிவு👍🏻

  • @jdl8543
    @jdl8543 25 днів тому +4

    தமிழன்டா

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 24 дні тому +3

    அருமை உங்கள் ஊடகத் பணி தொடர வாழ்த்துகள் ❤🎉🎉🎉🎉🎉

  • @user-tp1rb2ez4l
    @user-tp1rb2ez4l 25 днів тому +3

    வளர்க..வாழ்க..

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 24 дні тому +2

    வாழ்த்துக்கள் துமிலன்❤❤❤

  • @ShamsonSamson
    @ShamsonSamson 25 днів тому +4

    வாழ்த்துக்கள் தம்பி

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 25 днів тому +3

    அடடா..❤❤❤ செம செம செம 🎉🎉

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 25 днів тому +3

    தம்பி நிகழ்ச்சிகள் யாவும்
    தரமாகவுள்ளது.தொடர்ந்து
    பயணியுங்கள்.
    துமிலலிற்கும் எங்கள்
    வாழ்த்துக்கள்.

  • @ponniahratha8582
    @ponniahratha8582 16 днів тому

    Supper.....CEYLON..TAMILMA.
    GOD..SAI.RAM ..HELP❤

  • @sivamanickam7891
    @sivamanickam7891 25 днів тому +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள்❤

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 25 днів тому +2

    வணக்கம் ஐயா, ஆச்சரியம்... நம்பமுடியவில்லை!
    சினிமா பாணியில் அமைந்த கதை போன்ற தொகுப்பு வாழ்த்துக்கள் உங்களுக்கும் மண்வாச மைந்தன் துமிலன் செல்வகுமார் அவர்களுக்கும்😊

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 25 днів тому +2

    இவர்கள் தான் உண்மையான புலனாய்வு தமிழர்கள்... ஊத்தைகள் அல்ல

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 19 днів тому

    வணக்கம் புறோ தமிழன் செய்த சாதனையை இனொரு தமிழன் உலகத்தமிழர்களுக்கு தெரிவிப்பதும் ஓர்பெரியவிசயம் நீங்களும்சாதனையாளர்தான்.❤❤❤❤❤❤❤

  • @sasipaarathan305
    @sasipaarathan305 23 дні тому

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    அன்பரே இந்த உலக வல்லாதிக்கங்கள் தமிழரை முன்னுக்கு கொண்டுவர விரும்ப மாட்டார்கள் தமிழர் உலகிக்கு பல ஆய்வுகளை கொடுத்திருக்குன்றனர் இதை இதுவரை எந்த திறமைகளையும் சொல்லவும் இல்லை
    உலகை இயக்குபவர்கள் சீக்கிரட் சோசைற்றி அல்லது பிறிமேசன் என்பவர்கள் இவர்கள் உலகில் பல கோடி உண்மைகளை மறைத்துள்ளனர் பல கோடி உண்மை வரலாறுகளை அவர்களுடையதாக மாற்றி எழுதியுள்ளனர் அதாவது திருடியுள்ளனர்
    இவர்கள் பணம் படைத்தஙர்கள்
    ஆகையால் இவர்களை யாருமே கேள்வி கேப்பதில்லை கேக்கவும்
    முடியாது இவர்கள் இனம் மதம் மொழி சாதி சண்டைகளை உலகில் உருவாக்கி ஆயுத வியாபாரம் செய்பவர்கள் உலக வளங்களை காப்பிரேற் என்ற பெயரில் திருடுபவர்கள்
    இவர்களை தமிழர் வெல்ல கல்வி பொருளாதாரம் நவீன அறிவியல்
    அத்துடன் சூழ்ச்சியும் தெரிந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் கொலையே செய்துவிட்டு அதையும் ஒரு தமிழன்
    மேல் போட்டுவிட்டு தப்பிவிடுவார்கள்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    நல்லதே நடக்கும்
    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க வளமுடன்
    வாழ்க உலகின் அப்பாவி மக்கள்
    யாவரும் வாழ்க! வாழ்க! வாழ்க!

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 23 дні тому

    நன்றி

  • @balaab4168
    @balaab4168 20 днів тому

    சிறப்பு!

  • @SellaSella-ok5jm
    @SellaSella-ok5jm 24 дні тому +2

    Very fine❤

  • @suthang93
    @suthang93 24 дні тому +2

    Good 👍

  • @malingamamirthalingam4415
    @malingamamirthalingam4415 25 днів тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 25 днів тому +2

    ஒஓ....
    நம்ம அண்ணன் தானே தம்பி?

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 24 дні тому +2

    God bless 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @user-fi3lb1ok5p
    @user-fi3lb1ok5p 17 днів тому

    வாழ்க

  • @kiruselva8357
    @kiruselva8357 21 день тому

    பத்திரிக்கையாளன் துமிழன் செல்வகுமாரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறான தகவல்களை பரிமாறுகின்ற உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் நன்றிகள்🌹❤

  • @vasandhand1388
    @vasandhand1388 25 днів тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sarvamsivamayam01
    @sarvamsivamayam01 19 днів тому

    வாழ்த்துக்கள்

  • @manirajah811
    @manirajah811 17 днів тому

    வாழ்த்துக்கள்👏🏽

  • @LeafsNationJaffna
    @LeafsNationJaffna 24 дні тому +2

    Great 😎😎

  • @alexregan7070
    @alexregan7070 24 дні тому +2

    Wow…..🔥🔥🔥

  • @vasukip3286
    @vasukip3286 25 днів тому +6

    வாழ்த்துக்கள் சகோதரன் துமிலன்.

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 25 днів тому +1

    வாழ்த்துக்கள் தரமான பதிவு

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 24 дні тому +3

    👍💯🙏🏻💯👍

  • @naliguru
    @naliguru 24 дні тому +1

    BIG SALUTE TO THUMILAN. PROUD TO BE A ELLATH THAMILAN
    BIG SALUTE TO HIM.👍🏽👍🏽👍🏽👍🏽😇😇😇😇😇👏🏾👏🏾👏🏾👏🏾💥💥💥💥💥💥💖💖💖♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 25 днів тому +2

    Tamil Adiyan Fans Assembled❤❤

  • @homeaccount6840
    @homeaccount6840 19 днів тому

    துமிலன் வாழ்த்துக்கள👌🎊♥️

  • @jvernijude5823
    @jvernijude5823 17 днів тому

    Super Thank you 🙏

  • @ilayarajaramdas960
    @ilayarajaramdas960 24 дні тому +2

    👍

  • @paranyparany4642
    @paranyparany4642 23 дні тому

    Valththukkal

  • @suthaselvaratnam74
    @suthaselvaratnam74 21 день тому

    Congratulations! Thumilan Selvakumar

  • @JK-un3cl
    @JK-un3cl 25 днів тому +3

    👌

  • @susaipv1795
    @susaipv1795 25 днів тому +2

    Valthukkal pvs

  • @preminim2903
    @preminim2903 24 дні тому +2

    👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ponniahratha8582
    @ponniahratha8582 16 днів тому

    GRAATE..CEYLON..TAMIL..SUPPER..MAN❤

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 25 днів тому +1

    Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 25 днів тому +3

    👌👌👌🇨🇭

  • @umabala1103
    @umabala1103 23 дні тому

    Please covey our sincere regards, congratulations to Thumilan. So much thanks to give us this vedio. We expect more and more from you.

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 24 дні тому +2

    ❤❤❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 24 дні тому +1

    Vanakkam ! Naamum Vaalththukirom Nanry.

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS 25 днів тому +2

    Interesting

  • @sus1069ee
    @sus1069ee 23 дні тому

    Thanks ❤ your way of presentation seems watching movie😊

  • @subashinisivanathan9323
    @subashinisivanathan9323 24 дні тому +1

    Congratulations to Thumilan Selvakumar & thank you for sharing this news

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 25 днів тому +4

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛪⛰️எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் ❤உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @ShanmuganathanShathurjeyan
      @ShanmuganathanShathurjeyan 25 днів тому

      Thamilarkal ulahin entha mulayil vaalthnthaalum matham , samayam , inam maarakkoodaathu !

  • @Gajaalan
    @Gajaalan 24 дні тому +1

    Germany ல இப்பிடியும் ஒரு விசயம் நடக்குது எண்டு நினைக்கும் போது அதிர்ச்சியாருக்கு🤯
    நான் ஜேர்மனி முதல்முதலாக அசேலம் அடிக்கிறன் விசாரணைக்காக என்னுடைய தொலைபேசி airpots காசு என அனைத்தும் வாங்கிவிட்டார்கள் என்னுடன் வந்த கூட்டாளி புதிய சிகரட் பெட்டி 3 வைத்திருந்தான் அனைத்தும் வாங்கிவிட்டு அசேலம் அடிச்சு முடிய வாங்கிய அனைத்தையும் தந்தார்கள் சிகரட் பெட்டி காசு airpots இந்த 3 உம் missing எப்படி தவறும் பொலிசாரின் கையில் கொடுத்தது ?? இதை நான் வேறு ஆக்களுக்கு சொன்னா நம்புறாங்க இல்ல ஆனா இவங்களுக்குள்ளயும் இப்பிடி ஒரு நரித்தந்திரம் இருக்கு எண்டு நினைக்கேக்க🤯

  • @user-wd3ky1ew2c
    @user-wd3ky1ew2c 25 днів тому +1

    Arumai thambi ungaloda pathivu from tamilnadu

  • @luxmanmariyanayagam6627
    @luxmanmariyanayagam6627 24 дні тому

    I'm really proud of this thambi

  • @augastinroys1794
    @augastinroys1794 24 дні тому +1

    Good boss. You explained with structure of history

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 25 днів тому +2

    🥰💯🙏

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 25 днів тому +1

    Very cool and interesting news ❤❤❤❤

  • @eddieabel8995
    @eddieabel8995 24 дні тому +1

    Congratulations.

  • @user-jn4zm3ze4u
    @user-jn4zm3ze4u 25 днів тому +2

    Thamilanda thamilan.

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 25 днів тому +2

    K. K. K nice. Name. ❤❤❤❤❤

  • @gowridayalan6244
    @gowridayalan6244 24 дні тому +2

    அருமையாக இருக்கிறது. உங்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள்.

  • @sivapiriya705
    @sivapiriya705 25 днів тому +2

    🎉🎉🎉🎉🎉

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m 24 дні тому

    சீக்கிரமாக Rightists, Rasists, Partiartists வென்று புலம்பெயர் எங்களை விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 25 днів тому +1

    hello sir.... your posts are getting very high quality. with love siva

  • @mytube9866
    @mytube9866 25 днів тому +2

    👍🏽

  • @subhaschandraboasc8786
    @subhaschandraboasc8786 24 дні тому +1

    K K K .இன்றும் இங்குள்ளார்கள்

  • @m.balaji8496
    @m.balaji8496 25 днів тому

    Hi anna from tamilnadu

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 25 днів тому

    வாழ்த்துக்கள்.அண்ணாTry to find up how many Tamil MP Eelam got it APermit for Vehicle,how their make money
    Samantha,Suresh,etc

  • @veeradeepan
    @veeradeepan 25 днів тому +2

    Nice ❤

  • @user-je5wr2in8x
    @user-je5wr2in8x 23 дні тому

    0:51

  • @dilakshanjaffna4845
    @dilakshanjaffna4845 25 днів тому +2

    Nerla paaththa maathirije kathaikkiringa

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 24 дні тому +1

    🥱

  • @kathiravelupushparajah7379
    @kathiravelupushparajah7379 22 дні тому

    எந்த ஒரு விஷயத்தையும் சுருக்கமாகச் சொல்லப் பழகுங்கள்.

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 25 днів тому +1

    Try to find up how many Tamil MP Eelam got it APermit for Vehicle,how their make money
    Samantha,Suresh,etc

  • @uthayanp
    @uthayanp 23 дні тому

    UA-camr hyped up a secret meeting and its location without providing much content. He should have discussed the KKK in Germany a little bit deeper; they still exist in small groups in certain parts of the USA and Canada as well

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan 25 днів тому +1

    😮ku klash klan

  • @sureshlathu5225
    @sureshlathu5225 24 дні тому

    நல்ல ஒரு கதை சுவாரிசியமானது. இந்த கதையில் வரும் கொலை அந்த கொலையை செய்தவர்களின் பின்புலம் கன்டறிந்தாரா?

    • @nigunthannathan127
      @nigunthannathan127 24 дні тому

      இந்த story Bild side என்ற பத்திரிகை இல் படிக்க முடியும்.

  • @user-yy1vu1ur2i
    @user-yy1vu1ur2i 24 дні тому

    Boring news

  • @sampanthergnanalojan5054
    @sampanthergnanalojan5054 24 дні тому

    Thames thaas

  • @sivalingamgnanasekaram9156
    @sivalingamgnanasekaram9156 24 дні тому +2

    சிறப்பு பதிவு 👍

  • @markanduarulnesan7986
    @markanduarulnesan7986 24 дні тому +2

    👍