மட்டுவில் பொங்கல் குடும்பத்துடன் Jaffna youtubers | Tamil Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • in this vlog ...
    Check our Playlist
    • Malaysia Visit 2023
    • Singapore Visit 2023
    • INDIA Visit 2022
    • சாப்பாடு Food / Outdo...
    Facebook : / v.sutharsan
    Follow me on tikTok / sutharsan.vlog
    Follow me on Facebook : / sutharsan.vlogs
    Instagram : / sutharsan.vlog
    நன்றி
    youtube வருமானத்த்தில் உதவி 👇👇👇
    • யாழின் மாதிரி கிராமமும...
    நன்றி
    #srilanka
    #jaffnatravel​
    #jaffnatour​
    #jaffna2023​
    #யாழ்ப்பாணம்​
    #touristplaces
    #jaffnayoutubers​
    #jaffna

КОМЕНТАРІ • 12

  • @gairajan2468
    @gairajan2468 5 місяців тому +3

    ஹலொ சுதர்சன், மட்டுவில் அம்மன் கோயிலெய் காட்டிநமெய்க்கு மிக நன்றி. சுபர்நன் இப்போது நன்ராக பேசுகிரார். அவருக்கு என்ஜிநியர் வேலெய்தான் சரிவரும்பபோள் உள்ழது 👍. என் அவதாநிப்பில் அவர் இலெக்ட்ரோனிக்ச்சில் மிக ஆர்வம்கொன்ரவர். நீங்கள் அவரை அந்த வலியில் ஊக்குவித்தாள் நல்லது👌👌👌. நான் இலங்கையில் இருன்தபோது அந்த அழகான மன்சல் மயினா பரவயை கன்டதில்ளெய். மிக அழகான காட்சிகள். மிக்க நன்றி🙏🏻. நீங்கள் குடும்பத்துடன் பயநம் செல்லும் போது உங்கள் முகத்தில் ஒரு தநி சந்தோசத்தை காநமுடிகிரது👍👌😄🙏🏻. அனைவருக்கும் எநது அன்பார்ந்த நன்றி வனக்கம்💕🙏🏻🇦🇺. எளுத்து பிளைகலை மன்னிக்கவும். கிட்டத்தட்ட 40 வருடகாளத்துக்கு பின் எளுதிகிரேன்🙏🏻.

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  5 місяців тому

      மிக்க நன்றி அக்கா உங்களின் தமிழ் அழகு, நீங்கள் ஆங்கிலத்தில் இவ்வளவு காலம் கருத்து தெரிவிச்சனீங்க... தமிழ் நல்லா இருக்கு... ஓம் அக்கா அவர் உதுல தான் தொழில்நுட்பம் சார்பாக தான் எல்லாம் செய்யுறார்... படிப்பதிலும் பார்க்க ஒரு பொருளை திறந்து பார்பதில் மிகவும் ஆர்வம்.. கடதாசியில் உருவங்கள் ரொக்கட் செய்வதிலும் அவருக்கு ஆர்வம்
      மிக்க நன்றி அக்கா :)

  • @sasibalendran3037
    @sasibalendran3037 5 місяців тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 5 місяців тому +2

    🌷🌸🙏🙏🙏🌸🌷

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 5 місяців тому +2

    எல்லோருக்கும் வணக்கம் கோயில் பார்த்து சந்தோசம் நன்றிகள்🙏🏽👍

  • @vairavainviki9921
    @vairavainviki9921 5 місяців тому +1

    பன்றிதலைச்சி. அம்மன். கோயில். காட்டியமைக்கு நன்றி

  • @helmutpaul8757
    @helmutpaul8757 4 місяці тому +2

    🙏🏼

  • @kirishavaithiyanathan4819
    @kirishavaithiyanathan4819 5 місяців тому +1

    Nice place❤