உங்களிடம் இந்த குணம் இருக்கிறதா | மகாபாரதம் கதை| mythological stories | mahabharatham tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #shortstories #mahabharat #mythologicalstories #mahabharathamintamil
    கசன் தேவயாணி காதல் கதை Part 1 - • கசன் தேவயாணி காதல் கதை...
    கசன் தேவயாணி காதல் கதை Part 2 - • உங்கள் ரகசியங்களை காப்...
    கசன் தேவயாணி காதல் கதை Part 3 - • நம் மனம் ஏன் திருப்திய...
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    This is a section from Thagaval Thalam for Mahabaratham Stories in Tamil. You can listen to many Mahabaratham Unknown Stories in Tamil here. This includes Mahabaratha Kadhaigal including Kasan Devayani Story in Tamil, Parikshit Story in Tamil , Dhuruvan story, Rajasimman story and Nachu poigai story of Pandavas, Yaksha Prasanam and so on.
    I hope you all like these Purana Kadhaigal and would love to come back for more stories. Mahabaratham is an Indian story that includes characters like Karnan, Arjunan, Draupathi, Bheem, Yudhista, Krishna and so on.
    --------------------------------------------------------------------------------------------------------------------
    Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
    Instagram: ...
    Whatsapp Channel : whatsapp.com/c...
    --------------------------------------------------------------------------------------------------
    Other Mahabharat Stories:
    நாம் தெரியாமல் செய்த பாவம் - • நம் பிள்ளைகள் செய்த பா...
    பரீக்ஷித் மகாராஜா கதை - • பரீக்ஷித் மகாராஜா | Be...
    ராஜசிம்மன் கதை - • ராஜசிம்மன் கதை | மகாபா...
    துருவன் கதை - • துருவன் கதை | Dhuruv s...
    யக்ஷ பிரசனம் - • ஏன் உங்கள் வேண்டுதல்கள...
    உங்களிடம் இந்த குணம் இருக்கிறதா | மகாபாரதம் கதை| Purana| mythological stories | mahabharatham tamil

КОМЕНТАРІ • 69

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv 8 місяців тому +29

    உங்கள் கதைகள் தேர்வும் அதை சொல்லும் விதமும் அலாதி நான் உங்கள் கதைகளின் குரலின் ரசிகை சகோதரி நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை தொகுப்பு அவரின் வாழ்வியல் நடைமுறை நேர்மை அவரின் தர்மம் பற்றி உங்கள் குரலில் கேட்பது இன்னும் நன்றாக இருக்கும்

  • @Nagalakshmi-y5c
    @Nagalakshmi-y5c 8 місяців тому +8

    அன்பு சகோதரி எனக்கு மகாபாரதம் கர்ணன் கதை உங்கள் குரலில் கேட்க மிகவும் ஆசை

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 8 місяців тому +4

    சகோதரி உன்னுடைய அழகான குரலில் இந்த கதையை சொல்லி மக்களை ஈர்த்து வருவது பாராட்டுக்குரியது.

  • @AlaguSaritha
    @AlaguSaritha 8 місяців тому +9

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் திவ்யதர்ஷினி

  • @velanrd434
    @velanrd434 8 місяців тому +4

    நல்ல அருமையான பதிவு திவ்யா அக்கா ❤️❤️❤️
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏

  • @virginiebidal4090
    @virginiebidal4090 8 місяців тому +5

    வணக்கம் சகோதரி உங்கள் கதை எனக்கு மிகவும் பிடிக்கும்.இந்த கதையில் ஒரு மன நெருடல் பெண் என்பவளால் ஆக்கவும்,அழிக்கவும் முடியும் என்பதை சொன்னது கஷ்டமாக உள்ளது. ஒரு பிரச்சனை வந்ததால் அங்கு இருக்கும் இரண்டு இனத்தவராலும் (ஆண்,பெண்) தான் வரும் இதில் பெண் என்பதால் தனி குற்றச்சாட்டு அதிகமாக அவள் மேல் தினிக்கபடுவது மிகவும் அதிகம். தன் தன்மை வெளிபடாமல் மரம் போல் வாழ்வது உயிருள்ள யாராலும் முடியாது, நன்றிங்க.

  • @bkedittz5435
    @bkedittz5435 8 місяців тому +5

    குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுக அக்கா.

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 8 місяців тому +3

    Yennoda Akka nalla karuthulla kadhai Akka 😊❤️🙏😇❤️👌 Akka Nandrigal pala.....

  • @krishnamurthyrajendran7841
    @krishnamurthyrajendran7841 7 місяців тому +1

    The best part in your story telling is the disclosure of source of the story with the chapter title. This greatly enhances authenticity of the stories you are presenting. This compliment is in addition to what others have said , sister.

  • @kakashihatake1008
    @kakashihatake1008 8 місяців тому +2

    *please post more Mahabharatham stories!!!!*

  • @santhoshthalapathy1132
    @santhoshthalapathy1132 8 місяців тому +4

    Akka story nalla irruku kaa ❤keep rocking

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 8 місяців тому +1

    Thank you Akka.. 🙏🙏🙏

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 4 місяці тому

    Nice voice.. nice story

  • @imworld4082
    @imworld4082 8 місяців тому +1

    அக்கா ஓரினச்சேர்க்கை பற்றிய கதைகள் சொல்லுங்க .

  • @ManosankariRamkumar
    @ManosankariRamkumar 8 місяців тому +3

    கதை மிகவும் அருமை சகோதரி ❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому +1

      Nandri sago

    • @bkedittz5435
      @bkedittz5435 8 місяців тому +1

      குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுக அக்கா.

    • @bkedittz5435
      @bkedittz5435 8 місяців тому +1

      குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுக அக்கா.

  • @nishasri74
    @nishasri74 8 місяців тому +2

    சிறு வயதில் இந்த கதையை என் குரு எங்களுக்கு சொல்லி கொடுத்துள்ளார் 😊.

  • @PraKanna-j8z
    @PraKanna-j8z 6 місяців тому

    ஹாய் சகோதரி ஒங்க குரலுக்கு ரசிகன் எனக்கு ஒங்க குரல்ல ராமாயணம் கதையை சொல்லுங்கலே

  • @kavinaya8408
    @kavinaya8408 8 місяців тому +1

    அக்கா நீங்க கதை சொல்வது எனக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு. நல்லாயிருக்கு. Background pictures எதிலிருந்து எடுத்து பயன்படுத்துறீங்க. Copyright issues வராமல் பயன்படுத்துவது எப்படி ? சொல்லுங்க

  • @bkedittz5435
    @bkedittz5435 8 місяців тому +1

    குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுகஅக்கா

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd 8 місяців тому

    Yennoda Akka kum avanga kudumbathil ulla anaivarukkum iniya thamizhar thirunaal am thai thirunaal nal vazhthukkal ❤️🙏 Akka

  • @mageshmegna7620
    @mageshmegna7620 8 місяців тому

    Super story mam nice👏

  • @SathishKumar-jf2ii
    @SathishKumar-jf2ii 7 місяців тому

    Sister kids bed time story podunga

  • @cganesan9583
    @cganesan9583 7 місяців тому +2

    இந்தக் கதையை பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே படித்திருக்கிறேன் தெரியாதவர்களுக்கு இது தெரிவித்தது மிக்க நன்றி

  • @ganapathythandapani
    @ganapathythandapani 7 місяців тому

    அற்புதம்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 8 місяців тому

    Super story!

  • @kani6504
    @kani6504 7 місяців тому

    Sis unga voice romba clear and bold ah irruku❤

  • @abineshkannan
    @abineshkannan 6 місяців тому

    Om Sai Ram 🕉

  • @DhanaLakshmi-b2d8n
    @DhanaLakshmi-b2d8n 8 місяців тому +1

    Super Akka

  • @Ranjani-sw4hp
    @Ranjani-sw4hp 8 місяців тому +1

    Super akka😊

  • @swathimuthu5967
    @swathimuthu5967 8 місяців тому +2

    Haiii akka
    How are you akka..
    En akka konja naal unga story ya kannum...
    Naa romba miss pana... ❤

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому

      உடல் நிலை சரியில்லை சகோ

    • @swathimuthu5967
      @swathimuthu5967 8 місяців тому

      Take care akka ❤

  • @JagadeesanJagadeesan-dt1pi
    @JagadeesanJagadeesan-dt1pi 2 місяці тому

    I love you

  • @SivaSankari-n3c
    @SivaSankari-n3c 8 місяців тому

    Unga story than waiting sister ❤

  • @jayanthiparthasarathy8097
    @jayanthiparthasarathy8097 8 місяців тому

    Sister very super

  • @Kutti_stories_by_Krishna
    @Kutti_stories_by_Krishna 6 місяців тому

    Nice

  • @ishwarya986
    @ishwarya986 8 місяців тому +1

    👍🏻❤️

  • @saratharam7133
    @saratharam7133 8 місяців тому

    Lovely sissy

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm 8 місяців тому

    Super ❤

  • @jothirohit8685
    @jothirohit8685 8 місяців тому

    Super

  • @kavinaya8408
    @kavinaya8408 8 місяців тому

    Voice over channel monitization கிடைக்காதுன்னு சொல்ராங்க. இந்த மாதிரி issues வராமல் images select பண்ணி எப்படி வீடியோ உருவாக்குவது.pls சொல்லுங்க

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому +1

      Apdi elam edhum illeenga

    • @kavinaya8408
      @kavinaya8408 8 місяців тому

      Kindly request background images engirundu collect panreenga

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому

      From google only and some images are recreated

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 8 місяців тому

    Nenga Unga voice super

  • @cscsevai
    @cscsevai 8 місяців тому +3

    Akka. Tamilargalin. Ariviyal. கருத்துகளை பகிரவும் அது உங்கள் subscribersஐ. Increase pannum

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому +1

      Ennudaiya genre kadhaigal sago..adhil veru padhivai ippodhu poda iyaladhu

    • @canbuezhil131
      @canbuezhil131 8 місяців тому +1

      தமிழில் பதில் தரலாமே.நன்றாக தமிழில் கதை சொல்லும் நீங்கள் ஏன் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்துகிறீர்கள் என்று வருத்தமாக உள்ளது.தமிழ் மறைந்து வருகிறது.தவறாக சொல்லி இருந்தால் மன்னியுங்கள் சகோதரி.​@@ThagavalThalam

    • @cscsevai
      @cscsevai 8 місяців тому +1

      அக்கா. Deep talks tamil என்ற channel புராண‌ கதைகள் பற்றி பதிவு செய்வதில்லை ஆனால் 1.13M subscribers ஏன் என்றால் தமிழர்களை பற்றி நிறைய பதிவுகள் செய்வார். நீங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். Pls. Check his channel

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому +1

      நீங்கள் என் மற்ற இடுகைகளை பார்த்தீர்கள் என்றால் எல்லாம் தமிழில் தான் இருக்கும். இந்த இடுகையை பதிவு செய்த அன்று என் கைபேசியில் தமிழ் விசைப்பலகை வேலை செய்யவில்லை. ஆதலால் ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். யாரையும் அவ்வளவு எளிதில் எடை போடாதீர்கள் சகோ.

    • @cscsevai
      @cscsevai 8 місяців тому +1

      அக்கா நான் உங்கள் ரசிகன்
      உங்களை குறைவா நான் நினைக்கவில்லை
      புராண கதைகளுக்கு பதிலாக தமிழர்களை பற்றி பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்
      அன்பு அக்கா

  • @ThilagavathiManimuthu-ol4fx
    @ThilagavathiManimuthu-ol4fx 8 місяців тому +1

    Hi Divya

  • @Diravidan-nl5dj
    @Diravidan-nl5dj 7 місяців тому

    சீதபேதி அக்யூஸ்ட்டுக்கு நீதி சொல்லி திருத்த பாரு

  • @robertddhanam2499
    @robertddhanam2499 8 місяців тому

    Superb story sis❤💙💜💛🤎🖤💚🧡

  • @malairaj2227
    @malairaj2227 7 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karna_editz9569
    @karna_editz9569 7 місяців тому

    யயாதி கதை சொல்லும் 🙏🏾
    பாண்டவர் முன்னோர்

  • @aathawan450
    @aathawan450 7 місяців тому

    Sontha appanukku pirakkathawagal kathai😢

  • @bkedittz5435
    @bkedittz5435 8 місяців тому +2

    குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுக அக்கா.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  8 місяців тому

      அது குழந்தைகளுக்கான கதை என்றும் அதை பெரியோர்கள் கதை கேட்கும் இந்த தளத்தில் கூற இயலாது என்று சென்ற பதிவின் இடுகையிலேயே சொல்லியிருந்தேனே சகோ

  • @bkedittz5435
    @bkedittz5435 8 місяців тому +1

    குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுக அக்கா.

  • @bkedittz5435
    @bkedittz5435 8 місяців тому +1

    குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா எழுதிய நீலாமாலா பற்றி நூல் கூறுக அக்கா.