அய்யா, தங்கள் பேச்சை மிகவும் லயித்து கேட்பேன். நீங்கள் கூறியது போல முழுமையான அர்பணிப்பு உங்களிடமும், அவரிடமும் உண்டு. அவரை பல பேர் பல விதமாக கூறலாம். அது அவரவர்களின் பார்க்கும் தன்மையை பொருத்து மாறுபடுகின்றது. ஆனால், என்னை பொருத்தவரை திரையுலகத்திலும், அரசாட்சியிலும் அக நிறை கொண்ட சக்கரவர்த்தி அவரை தவிர வேறு யாரையும் என்னகம் ஏற்கா. ( அவரைப் பற்றி கேள்விபட்டுள்ளேன் விபரமறிந்து, பெருந்தலைவர் காமராஜரத் தவிர) மன தெய்வம் அய்யா அவர்.
மரியாதைக்குரிய திரு ஞானசம்பந்தம் ஐயா அவர்களுக்கு வணக்கம். "ஓம்" "ஆமேன்" "மாஷா அல்லாஹ்". இவையாவும் எல்லாம் வல்ல இறைவனை நினைத்து வணங்கும் திரு மந்திரங்கள், அந்த இறைவன் தன்னை இந்த பூமியில் மானிடனாக படைத்ததன் பயன் இறைவனின் கருணைமிகுந்த செயல்களில் கடுகளவாவது தான் செய்திட வேண்டும் என்று எண்ணி சிறுவயதில் வறுமையினால் தான் பட்ட கஷ்டங்களை உணர்ந்து கோடானுகோடி ஏழைகளின் துயர் துடைத்து இன்று உலகம் முழுவதும் தொப்புள் கொடிகளாக படர்ந்து இருக்கும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொன் மனசெம்மல் புரட்சி தலைவர் "எம்.ஜி.ஆர்" என்கிற நம் கண் முன் வாழ்ந்து மறைந்த அந்த மனித தெய்வத்தின் பெயரை மந்திரமாக நினைத்து வணங்கினால் நீயும் அந்நேரம் கர்ணனாவை உன்னிடத்தில் இருப்பதில் சிறிதளவாவது இல்லாதவர்க்கு கொடுப்பாய். அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த மந்திர பெயரது. அந்த மாமனிதர் திரைப்படத்தின் மூலமாக சமூக சேவையும், நல்லாட்சியின் வாயிலாக மக்கள் சேவையும் புரிந்த மக்கள் திலகத்தின் வரலாற்றினை தங்களை போன்ற தமிழ் அறிஞர்களின் வாயிலாக கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். "வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ்" தொடரட்டும் புரட்சி தலைவரின் புகழ் பாடும் தங்களின் தொண்டு. நன்றி, வணக்கம்.
Very good information, when the film is released I was one year baby, but I have seen so many times, liked his songs and dialogue as his dreams came in history , when i saw the film near Egmore theater Mr TM SOUNDRAJAN also came, during interval all are enjoying his songs, am 65 years Recollecting my experiences and happy of that moment, thanks
Veerappa: Enna sirippu? Maranathai kandu bayam illayo? MGR: enakku bayama! Maranam varum pothu naam irukkapovathu illai. Naam irukkum podhu maranam varuvathillai. I like this dialogue from Ananda jothi.
ஐயா ... வணக்கம். நீங்க சொன்ன வசனம் சரி .... இடமும் ... நபரும் ... தவறு. ரிக்ஷாக்காரனில்.... முதலில் வரும் நீதிபதி ... வேறு. நாடோடி மன்னனில் .... வீராங்கன் ... MGR ... மார்த்தாண்ட மன்னனாக மாற்றப்படும் போது ... " சட்டமியற்றும் அதிகாரம் " என் கையில்தான் இருக்க வேண்டும் என்று கேட்பார். அப்போது .... மந்திரியும் .... தளபதியும் ... மறுத்து விட்டு .... மக்களின் நிலை அறியாதவர்களிடம் ... ஆட்சிப் ... பொறுப்பை ... ஒப்படைப்பது ... ஆபத்து ... வீராங்கா ... என்றதும் ... சிரித்து விட்டு .... தலைவர் ... பேசுவார் ... அடுத்தது ... மன்னர்.மார்த்தாண்டரின் மனைவி .... மனோகரி ... தலைவரின் அருகில் .... ஆசையோடு ... வரும் பொழுது நான் உங்கள் கணவரில்லை என்று கூறியதும் ... மனோகரி .... தற்கொலைக்கு முயற்சிப்பதை தடுத்து .... உண்மையைக் கூறுவார். மற்றபடி .... நீங்கள் சொல்வது... சிறப்பு ... ஐயா ....!
அய்யா, தங்கள் பேச்சை மிகவும் லயித்து கேட்பேன். நீங்கள் கூறியது போல முழுமையான அர்பணிப்பு உங்களிடமும், அவரிடமும் உண்டு. அவரை பல பேர் பல விதமாக கூறலாம். அது அவரவர்களின் பார்க்கும் தன்மையை பொருத்து மாறுபடுகின்றது. ஆனால், என்னை பொருத்தவரை திரையுலகத்திலும், அரசாட்சியிலும் அக நிறை கொண்ட சக்கரவர்த்தி அவரை தவிர வேறு யாரையும் என்னகம் ஏற்கா. ( அவரைப் பற்றி கேள்விபட்டுள்ளேன் விபரமறிந்து, பெருந்தலைவர் காமராஜரத் தவிர) மன தெய்வம் அய்யா அவர்.
Superb
மக்கள் திலகம் என்றும் நம்முடன் நிலைத்து இருப்பார்
காலத்தை வென்றவர் நமது தலைவர் மட்டுமே
Mgr history thodarunkal sir innum ethir paarkirom mgr fans
சூப்பர்
Arumai !!
புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் ஓங்குக வாழ்க
ஒரு நல்ல முன்னுதாரணமான எம்.ஜி.ஆர் ரசிகர் தாங்கள்.
Gnanasambandam sir great. Rightly said abt MGR.
I used to research of MGR from 1940 till 1977. 37 years.
Really u r saying the truth abt MGR.
Super sir
மரியாதைக்குரிய திரு ஞானசம்பந்தம் ஐயா அவர்களுக்கு வணக்கம். "ஓம்"
"ஆமேன்" "மாஷா அல்லாஹ்". இவையாவும் எல்லாம் வல்ல இறைவனை நினைத்து வணங்கும் திரு மந்திரங்கள், அந்த இறைவன் தன்னை இந்த பூமியில் மானிடனாக படைத்ததன் பயன் இறைவனின் கருணைமிகுந்த செயல்களில்
கடுகளவாவது தான் செய்திட வேண்டும் என்று எண்ணி சிறுவயதில்
வறுமையினால் தான்
பட்ட கஷ்டங்களை உணர்ந்து கோடானுகோடி ஏழைகளின் துயர் துடைத்து இன்று உலகம் முழுவதும் தொப்புள் கொடிகளாக
படர்ந்து இருக்கும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொன் மனசெம்மல் புரட்சி தலைவர் "எம்.ஜி.ஆர்" என்கிற
நம் கண் முன் வாழ்ந்து மறைந்த அந்த மனித தெய்வத்தின் பெயரை மந்திரமாக நினைத்து வணங்கினால் நீயும் அந்நேரம் கர்ணனாவை உன்னிடத்தில் இருப்பதில் சிறிதளவாவது இல்லாதவர்க்கு கொடுப்பாய். அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த மந்திர பெயரது. அந்த மாமனிதர் திரைப்படத்தின் மூலமாக சமூக சேவையும், நல்லாட்சியின் வாயிலாக மக்கள் சேவையும் புரிந்த மக்கள் திலகத்தின் வரலாற்றினை தங்களை போன்ற தமிழ் அறிஞர்களின் வாயிலாக கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். "வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆரின் புகழ்"
தொடரட்டும் புரட்சி தலைவரின் புகழ் பாடும் தங்களின் தொண்டு. நன்றி, வணக்கம்.
Real hero puratchithalaivar MGR..nijathilum appadiye vaazhnthaar puratchithalaivar MGR naamam vaazhka
True! Our M G R is really THE PRIDE of whole india. He is the real SUPER. STAR not only in MOVIES but in all aspects.
MGR Real Role Model in many ways and. A great guide teacher mentor
Very good speech by Dr Gnanasambandam Sir
Perasiriyarukku vanakkangal. nangal ayiram cinima parthalum indha super vasanthai neengal sollithan therindhu rasithom. Nadandhadhu, nadakkadhu, nadakka vendiyadhu super
SUPER...SUPER...SUPER
சூப்பர் தலைவர் புகழ் ஒங்குக
MGR Super hiro
Thank U Sir Thalaivar Pugal Vaalga
நன்றி
👍 nice 👌💐
Thalaivarin vasanangal ungal manathil irunthu ozhukikirathu thaangalayum vanangukukiren Ayya
MGR is living in his fan's heart Sir!
Excellent, Unmaiyana.
Mamanithan MGR
Very good information, when the film is released I was one year baby, but I have seen so many times, liked his songs and dialogue as his dreams came in history , when i saw the film near Egmore theater Mr TM SOUNDRAJAN also came, during interval all are enjoying his songs, am 65 years Recollecting my experiences and happy of that moment, thanks
எட்டாம் வள்ளல் நம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
ஒரு சின்ன திருத்தம் :
வள்ளல்களுக்கு எல்லாம்
வள்ளல் எம்ஜியார்❗
I saw his Vettaikkaran at mi age of 7. From that I became t fan of MGR, still at t age of 63!
Great sir...
Super
நம் கண்ணெதிரே உ லகில் பார்த்த வள்ளல் எம் ஜி ஆர் ஒரு வரே
Successful man
Mgr.great.lesson.topman
MGR
Thalaivar Manithan.. Oree Oru thalaivar thaan...
MGR was phenomenon, today also
புனிதர்
You are really MGR 's not only a fan but die hard gent.
MGR..
தெய்வப்பிறவி
Excellent
Veerappa: Enna sirippu? Maranathai kandu bayam illayo?
MGR: enakku bayama! Maranam varum pothu naam irukkapovathu illai. Naam irukkum podhu maranam varuvathillai.
I like this dialogue from Ananda jothi.
பொன்மணச்செம்மல்
Kadavul manithanaga perakka vendum avar MGR
that's why he is mgr he lives another 500 years
Not just 500 yrs.... Evergreen
I was 6, when I hear t song!!
தவழும் நிலவாம் தங்கரதம் "தாரகை" பதித்த மணிமகுடம்...... ஐயா, தலைவர் பாடலைத் தவறாக பதிவிட வேண்டாம்.
kai thattal patri corrects sonninga sir
🙏🙏🙏🙏🙏🙏🙏
MakkalThilagam ponmanachemmal saththunavu Thanthai sarithira Nayakan puratchithalaivar Mannathi mannan puratchi nadikar Dr MGR sir Avarkalai anakku nantraka viparam therinthu Thalaivar ellai vettil appa amma movie Kku kuttiselvarkal avar story Patri solvarkal andrilirunthu Nan avar Rasigananen pakthananen avarodu sernthu paniyatra kotiya pakkiyam kidaikkavillai atutha piraviel Thalaivarodu sernthu paniyatra kotiya pakkiyam kidaikkavendum endru Eraivanai vendukiren ore oru Suriyan ore oru chandran ore oru MakkalThilagam Dr MGR sir than Entha vulagam vulla varai MakkalThilagam pukal Nilaithunirkkum
தவறு அய்யா ... உழுவார்கள் விதைப்பார்கள் வசனத்தை எம் என் ராஜம் அவர்களிடம் தான் பேசுவார் . மன்னன் எம்ஜிஆரிடம் அல்ல .
EnraikkuvarumNanaratuthumParpathielaiy
ஐயா ... வணக்கம்.
நீங்க சொன்ன வசனம் சரி ....
இடமும் ... நபரும் ... தவறு.
ரிக்ஷாக்காரனில்.... முதலில்
வரும் நீதிபதி ... வேறு.
நாடோடி மன்னனில் ....
வீராங்கன் ... MGR ...
மார்த்தாண்ட மன்னனாக
மாற்றப்படும் போது ...
" சட்டமியற்றும் அதிகாரம் "
என் கையில்தான் இருக்க
வேண்டும் என்று கேட்பார்.
அப்போது ....
மந்திரியும் .... தளபதியும் ...
மறுத்து விட்டு ....
மக்களின் நிலை அறியாதவர்களிடம் ... ஆட்சிப் ...
பொறுப்பை ... ஒப்படைப்பது ...
ஆபத்து ... வீராங்கா ...
என்றதும் ... சிரித்து விட்டு ....
தலைவர் ... பேசுவார் ...
அடுத்தது ...
மன்னர்.மார்த்தாண்டரின்
மனைவி .... மனோகரி ...
தலைவரின் அருகில் ....
ஆசையோடு ... வரும் பொழுது
நான் உங்கள் கணவரில்லை
என்று கூறியதும் ...
மனோகரி .... தற்கொலைக்கு
முயற்சிப்பதை தடுத்து ....
உண்மையைக் கூறுவார்.
மற்றபடி .... நீங்கள் சொல்வது...
சிறப்பு ... ஐயா ....!
Rickshawkaran dialgoue is wrong. The judge in that case isn't Sundarajan
MGR IS GOD.NOT. not a man.
Appo ellaam neethi naayathai ,dharmathai mayyamaaga vaithu kathai ,vasanam, padalgal iyatrapattathu ...athanal kai thattu kidaithathu .....makkalum rasithaargal nallavargalaaga irunthaargal ...ippo varum padangalil ... Kudi kooththu aniyaayam , pondravarai mayyamaaga vaithu padam varukirathu makkalum kettu seeralikindranar .... Kaithatu kettuthaan peravendum ....
Appodhu naan varttuma asal MGR paniyile pesukirikal 4.18
என் அண்ணன் படத்தில் எம்.ஜி.ஆர்
அவர்களுக்கு தங்கையாக நடித்தவங்க பெயர்
நிரமலா அல்ல
அவர்கள் பெயர்
கீதாஞ்சலி
சோ அவர்களுக்கு ஜோடியாக வருபவர்தான் கீதாஞ்சலி. எம்.ஜி.ஆர் அவர்களின் தங்கையாக வருபவர் விஜய நிர்மலா.
Vijayanirmala,,,,,
தவறு. அசோகனின் மகளாக நடித்தவர் பெயர்தான் கீதாஞ்சலி
Vijayanirmala
இந்த வசனங்களை எல்லாம் எழுதியவர்களைப் பாராட்டுங்கள் அய்யா. அவர்கள் எழுதிய தெல்லாம் அண்ணாவை நினைத்து. அறுவடை செய்த தென்னவோ இந்த பொம்மை.
Super