நான் You tube ல் பல வீடியோக்கள் பார்த்து இருக்கின்றேன் ஆனால் உங்கள் வீடியோக்கள் போல சுவாரஸ்யம் நிறைந்த வீடியோக்களை பார்த்தது இல்லை. என்ன ஒரு ஞாபக சக்தி👍 சினிமாவின் மேல் பெரிய பக்தி👍👍 உங்களது ஆரம்பகால வறுமையான வாழ்க்கை பற்றி நீங்கள் குறிப்பிடும் போது கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. உங்களிடம் உண்மை இருக்கிறது ஒளிவு மறைவு கிடையாது அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை ஏராளம். உங்களை வணங்கிவதில் மகிழ்ச்சி அடைகின்றேன 👌👍🙏👏👏👏👏👏👏👏
கலைஞானம் என்கிற களஞ்சியம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்போல் நீங்கள் சொல்லச் சொல்ல வந்துகொண்டேயிருக்கிறது. வாழ்த்துகள் ஐயா. நீங்கள் இன்னும் பல்லாண்டுகாலம் ஆரோக்கியத்தோடு வாழவேண்டும்.
Director kalaignanam is very good story teller. From you I come to know the perarignar Anna 's Velaokkaari- which was directed by A S A.Samy ; once he was ardent lover of Anna's story and dialogue....
பராசக்தி, பாஞ்சாலி சபதம் இவைகளையும் சேர்க்கலாமே. வேலைக்காரி ஏன்றால் மட்டமா? காலம் காலமா காட்டியும்,கூட்டியும் கொடுத்து உழைக்காமல் சுகமாக வாழும் கூட்டத்தைப் பற்றி தெரியாதா?
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களை பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அய்யா.வணக்கம்!
very interesting.. கேட்க கேட்க தெவிட்டவில்லை.. நான் இவருடைய தீவிர ரசிகன்
கலைஞானம் ,பாக்கியராஜ் நடித்த இது நம்ம ஆளு படம் நன்றாக இருக்கும். கலைஞானம் அய்யா மிகச் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார்.
நான் You tube ல் பல வீடியோக்கள் பார்த்து இருக்கின்றேன் ஆனால் உங்கள் வீடியோக்கள் போல சுவாரஸ்யம் நிறைந்த வீடியோக்களை பார்த்தது இல்லை.
என்ன ஒரு ஞாபக சக்தி👍
சினிமாவின் மேல் பெரிய பக்தி👍👍
உங்களது ஆரம்பகால வறுமையான வாழ்க்கை பற்றி நீங்கள் குறிப்பிடும் போது கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
உங்களிடம் உண்மை இருக்கிறது
ஒளிவு மறைவு கிடையாது
அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை ஏராளம்.
உங்களை வணங்கிவதில் மகிழ்ச்சி அடைகின்றேன
👌👍🙏👏👏👏👏👏👏👏
எவ்வளவு திறமை .கடவுள் நல்ல சுகத்தை தரணும்
00000
நீங்கள் சினிமாவில் எங்கள் தமிழ் நாட்டு மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்
இந்த வயதிலும் எவ்வளவு ஞாபகசக்தி. அபாரம் ஐயா.
Thirandamanadu.veallayvullam.soodhuvaadhuillay.vunmayathavira. ❤️
@@murugannagappa4209 k lull Khloe
கலைஞானம் என்கிற களஞ்சியம். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்போல் நீங்கள் சொல்லச் சொல்ல வந்துகொண்டேயிருக்கிறது. வாழ்த்துகள் ஐயா. நீங்கள் இன்னும் பல்லாண்டுகாலம் ஆரோக்கியத்தோடு வாழவேண்டும்.
Excellent Sir. Thanks Kalaignanam Iyya and Chitra Sir.
பெயருக்கு ஏற்ற ஞானம் , அய்யா கலை ஞானம் !!
AYYA MARMAYOGI PARTHEN;;;;;;;;;;SUPER SUPER
பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க
Super 👍🎉.
தெய்வமே
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் புகழ் வாழ்க
மகிழ்ச்சி
வணக்கம் ஐய்யா
Kuri vaiththal thavara maattan
Thavarinal kuri vaikka maattan karikalan MGR. Arumaiyana vasanam sir
அருமை ஐயா உங்கள் கருத்து நிறைந்த நினைவு ஆற்றல் கதை களஞ்சியம் ஏழுமலை தந்த எழுத்து மலை
Super
92 வயதிலேயே இவ்வளவு ஞாயபகமா
He does yoga every day 🙏🏻
Nalla thelivana pechhu Superb sir Neenga century podanum
அய்யாவின் அனுபவங்கள் மிக போர்
Director kalaignanam is very good story teller. From you I come to know the perarignar Anna 's
Velaokkaari- which was directed by A S A.Samy ; once he was ardent lover of Anna's story and dialogue....
P
Vazhga valamudan .inthe palaivanathil ungalin nikalchi engalukku solai vanbthaan
Ponmanasemmal MGR
mgr kaga like
my.leadar.mgr.great
மக்கள் திலகம்
மன்னாதி மன்னன்
ரஜினியை அறிமுகம் செய்த மகான்
வேலைக்காரி, ஓடிப் போனவள், ஓர் இரவு... இதெல்லாம் தமிழ் நாட்டின் சாபக்கேடுகள்....
பராசக்தி, பாஞ்சாலி சபதம்
இவைகளையும் சேர்க்கலாமே.
வேலைக்காரி ஏன்றால் மட்டமா?
காலம் காலமா காட்டியும்,கூட்டியும் கொடுத்து உழைக்காமல் சுகமாக வாழும் கூட்டத்தைப் பற்றி
தெரியாதா?
Really good
GOOD STORY NARRATER.
ayya nayagan movie varadha bai, continuation varala. please upload those.
U r v v great iyya.🙏
Thalaivarin vishvarupam marmayoki pugazhin uchathil konduchendra mass movie
You are senior cinema director; you are knowing fully not only great idol but also from perarignar Anna; kalaignanam is a encyclopedia of cinema ..
Happy
Very very Super
You have a good head on your shoulders.
👌👌👌👌
You are legend
அய்யா 🙏... சார் பட்டா... படம் பார்த்தீர்களா
போர் படம் சார்பட்டா , திருட்டுத் திமுகவுக்கு பிடித்தது நிலப்பட்டா !
👍😀
சார் ஆட்களை பற்றி புகழ்வதை தவிர்த்து , தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து video போடுங்க sir . இளைஞர்கள் பிழைக்க வழி கிடைக்கும்
Ivwalavu.anubavam.vulla.whongalay.mgr.
Aatchikkuvandhu.kandukholla.villayea.yean.?
Neengal.sarhojadeaviyai.pirambaal.aditha
Danaalaa.?yappadiyho.vungal.anubavam.
Aaroodhaas.anubavam.irandum.cini.raamaayana.mahaabaaradam.pholvulladhu.gholiwood
Eruwarayum.marakkaadhu.meendum.waazhndhupirakkawhum. 😀❤️🌹🇮🇳🌏🚩
மர்ம யோகி இல் தான் சரோஜா தேவி ஒரு நடனம் ஆடுவார்.
அது மர்ம யோகி அல்ல நடோடி மன்னன்
boologa rambai marmayogi alla
இரண்டும் இல்லை.
1957ல் வெளிவந்த
தங்கமலை ரகசியம்
என்ற படத்தில் சரோ ஒரு நடனம் ஆடி இருப்பார்.
பூலோகரம்பை படத்திலும் நடனம் ஆடியிருப்பார்.@@vampires75
F