🏜THERIKAADU-EXPLORING REDSOIL PARADISE OF TAMILNADU!!! VanaTirupati | Muthunagar Ep-5 | Naveen Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • Follow me on Instagram
    / naveen_kumar_vlogger
    #therikaadu #vanatirupathi #tiruchendur #tuticorin #thoothukudi #vlog #video #tamilnadu #redsoil #temple #saravanabhavan #kuthiraimozhi #therikaapukaadu #desertoftamilnadu #tamil #naveenkumar

КОМЕНТАРІ • 218

  • @PanneerSelvamsakthi
    @PanneerSelvamsakthi Рік тому +21

    You can explore a few more places there,
    1. Manapadu
    2. Kulasekaranpattinam
    3. Uvari
    4. Eral
    5. Kayamozhi - Daily Thanthi paper founder native place
    6. Sunai Kovil
    7. Nava Thirupathi
    8. Sri Vaikundam Dam
    9. Thiruchendur to Nellai Bus route
    10. Krishnan kovil - World famous painting temple

  • @MuthuKumaran-mq4xt
    @MuthuKumaran-mq4xt Рік тому +8

    ப்ரோ 5நிலங்கள் கொண்ட ஒரே மாவட்டம் நெல்லை தா ப்ரோ.... நீங்க சொல்ற அந்த sandsaoil நெல்லை திசையன்விளை ஊரில் உள்ளது

  • @TharunkumarDCP
    @TharunkumarDCP Рік тому +3

    Anna Naga kurumber thaan kulesekaranpattinam manapadu uvari try panuga

  • @pandiselvi407
    @pandiselvi407 Рік тому +6

    தேரிக்காடு, வனத்திருப்பதி இரண்டும் பற்றிய அருமையான வீடியோ 👍😇🤗 Waiting for next one 😎 Thank you Naveen Kumar 🙏

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому +2

    அருமையான பதிவு நண்பா.தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படி ஒரு இடங்கள்(தேரிக்காடு மற்றும் வனத்திருப்பதி) இருக்கிறது என்று விழிப்புணர்வு உண்டாக்கியதற்கு நன்றிகள் பல.எனக்கு தெரிந்து யூ டியுப்பில் இதுவரை யாரும் இந்த இடங்களை காட்டியது இல்லை.

  • @Dubukku
    @Dubukku Рік тому +8

    வனதிருப்பதி சரவண பவன் ஓனரால் உருவாக்கப்பட்டது.இங்கு மிக பெரிய தோட்டம் உள்ளது.இங்கு இருந்துதான் அவர்களது ஓட்டல்களுக்கு காய்கறிகள் supply ஆனது.தற்பொழுது அனைத்து ஓட்டல்களையும் விற்று விட்டார்கள்.

    • @T.Ponnuthurai
      @T.Ponnuthurai Рік тому +2

      பிள்ளைகள் இருவருக்குள்ளும் ஒற்றுமை இல்லை. திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்ட பிரமாண்டமான லாட்ஜ் சில வருடங்களுக்கு முன் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட ஒரு பிரபல வங்கியால் ஏலம் விடப்படும் என்று பிரபல நாளிதழ்களில் விளம்பரம் வந்தது. அவர் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று சமுதாய மக்களால் போற்றி வணங்கப்பட்டிருப்பார். கோவில் அருகே அவரின் சமாதிக்கு எவரும் செல்வதில்லை. அவரின் கீழ்தரமான செயலால் அவரது நிறுவனங்கள் தரை மட்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. பெரிய சொத்து ஏலம் என்று பிரபல வங்கியால் பிரபல நாளிதழ்களில் விளம்பரப்படுத்தியது எவ்வளவு கேவலம். எல்லாம் வயதான காலத்தில் பெண்ணாசையால் வந்தது

    • @AnandSelvakumar-wj3yq
      @AnandSelvakumar-wj3yq 8 місяців тому

      Athu annachi pen ella

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Рік тому +1

    திருச்செந்தூா் அருகிலிலுள்ள தேரிக்காடு, சரவணபவன் முதலாளியால் அமைக்கப்பட்ட திருப்பதி ஆலயம் ஆகியவைகளை எங்களுக்கு சுற்றிக் காட்டி மகிழ்வித்தீர்கள்! இந்த செம்மண்ணிற்கு ஏதும் உபயோகம் இல்லையா? முந்திரி மரங்கள் வளர்வதற்கு செம்மண் மிகவும் மேலானது! செம்மண்ணால் கட்டப்பட்ட அக்காலத்து வீடுகள் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும்! ஆடியோ மற்றும் வீடியோ மிகத் தெளிவு! உங்களின் விளக்கமும் அட்டகாசம்! நல்வாழ்த்துகள்!!

  • @manickaraja8184
    @manickaraja8184 Рік тому +2

    நான் தூத்துகுடி மாவட்டம் குரும்பூர் ஊரை சேர்ந்தவன். உங்கள் வீடியோ வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்

  • @arivolim6717
    @arivolim6717 Рік тому

    பதிவு அருமை வாழ்த்துக்கள் டிப்ரான் கான்செப்ட் வேரா லெவல் பதிவு தனித்துவம்

  • @sahayaselvi9253
    @sahayaselvi9253 Рік тому +3

    Hai Naveen I am Thamil selvan from Dharapuram Therikadu vlog Therika vittuteenga thambi vaalthukal ithu pola puthu puthu muyarchi edunga God bless you

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool Рік тому +2

    பல்வேறு வகையான இடங்களை ஆராய்வதில் உங்களுக்கு மிகுந்த அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை உள்ளது. அருமையான தள வீடியோ

  • @HariFromkansai
    @HariFromkansai Рік тому +2

    Bro Karkuvel ayyanar antha therikaadula iruku Anga tha kallarvettu nadakkum Anga ponga bro👍

  • @mukundaraoster
    @mukundaraoster Рік тому +4

    THERIKAADU DESERT 🏜️ & Temple Video Views Amazing & Beautiful 👌👌👌👌👍👍💪💪💪

  • @Udaya_1462
    @Udaya_1462 Рік тому +1

    சூப்பர் bro.. என் சொந்த ஊரான திருச்செந்தூர்ரை உங்கள் வீடியோ பதிவுகள் முலமாக பார்க்க அருமையாய் இருக்கிறது.. இவளோ துரம் வந்துடிங்க அப்படியே குலசைக்கு போய்டு அங்க இருக்க கூடிய ஶ்ரீ குலசை முத்தாரம்மன் கோவிலிலுகும் பொய்டு வாங்க ப்ரோ.. அங்கைகும் நிறைய places இருக்க பார்குறதுகு.. உங்கள் பயணங்கள் வெற்றி பெற்ற என் வாழ்த்துகள் ப்ரோ 😊😊😊

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Рік тому +2

    Therikaadu Exploring Coverage & Vanatirupathi Temple Vera Level Capture & information Thankyou Naveen

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +1

    Good place good exploring on the land of red soil I have seen this movie asuran... As well in web series,

  • @karthikv6874
    @karthikv6874 Рік тому +2

    ப்ரோ இந்த தேரி காட்டுல ல தான் கற்க்கு வேல் அய்யனார் கோவில் உள்ளது .இந்த கோவில் க்கு திருச்செந்தூர் ல இருந்து தேரிகாடு க்கு மினி பஸ் உள்ளது

  • @balanviawanathan6575
    @balanviawanathan6575 Рік тому

    அரிய காட்சிகள். அரிதான செய்திகள். அரு மை.

  • @Manojma7
    @Manojma7 Рік тому

    Kaya Mozhi village. Sri karkuvel Ayyanar Temple...Singam 1 suriya spoke about the god in the entry scene... Director Hari kuladheivam...Here pechiamman also important.

  • @arulm3986
    @arulm3986 Рік тому +2

    wow.....super...👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Рік тому +1

    இந்திய மாநிலங்களை விழக்கக்கூடிய கானொலிகள் நன்றாக உள்ளன,
    இந்த செம்மையாக செம்மண் செங்கல் ,விவசாயம் போன்ற தொழில் உற்பத்திக்கான வாய்ப்பாக உள்ளன, மிக அருமையாக
    உள்ளன காட்ச்சிகள்,

  • @smileshafi8069
    @smileshafi8069 Рік тому +2

    ...🤩Super🔥#Naveen_Anna❤️Pakka super ah irukku🥰...

  • @gajanhaas
    @gajanhaas Рік тому +1

    Mother Nature's beauty! Another great video!

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Рік тому +1

    Very different place

  • @venkatsa3807
    @venkatsa3807 Рік тому +38

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காரன் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துககள் 🎉

    • @bharathram.n3183
      @bharathram.n3183 Рік тому +1

      Nanum

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 Рік тому

      ஆத்தூரில் சினிமா டாக்கீஸ் இருக்கிறதா ?
      எனக்கு ஊர் அகரம் தான்
      ஊரை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது

    • @venkatsa3807
      @venkatsa3807 Рік тому

      @@duraikarkalakarkala7381 ம் இருக்கு

    • @authoor9839
      @authoor9839 Рік тому +1

      ​@@venkatsa3807 enna movie talkies iruku
      Nannum authoor than

    • @venkatsa3807
      @venkatsa3807 Рік тому +1

      @@authoor9839 பம்பையா

  • @KRISH-uf6pk
    @KRISH-uf6pk Рік тому +2

    Wonderful Naveen Bro! never heard about this place... That too Red Soil desert in TN. Good to know such place exists.. Keep up the great work. RK Dubai

  • @dineshprabu2977
    @dineshprabu2977 Рік тому

    @Naveenkumar
    June 15th Bodi - Chennai inauguration vlog cover pannuga bro

  • @MuthuKumar-bc2fk
    @MuthuKumar-bc2fk Рік тому

    Theri kadu have plenty of CASHEW tress where you stand that ground that surrounding place also cashew tree will be there. In that place compare to palm tree cashew trees are more.!!

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Рік тому +3

    Naveen Kumar you are indeed a great Explorer. Thanks for showing us Therikaadu {Red Sands Desert type 12 Acres forest} With Palm trees etc. It is really nice that such places are not exposed to Tourist crowd. Real Nature lovers and Research Scholars will love such places. Yes one can get lost if one wanders alone here. Thanks for showing us Vana Tirupati Temple and the Surroundings. I simply enjoyed this great Digital travel with you. Top Class Award Winning Video. All the Best to you.

    • @swirly1
      @swirly1 Рік тому

      Peteru😂😂

  • @ranjitkumar.karnool
    @ranjitkumar.karnool Рік тому

    ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோவிந்தா கோவிந்தா

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Рік тому +1

    Nice place to see you Naveen Kumar therikadu vlogs always superb keep on rocking ❤️❤️❤️ i love all videos keep it up

  • @A_D_x
    @A_D_x Рік тому +5

    Bro come to Nagercoil and try Nagercoil to Chennai ac or non AC sleeper bus

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +1

    தேரிக்காடு நாசரேத்தில் நான் படிக்கும்போது திரிந்த இடம். எங்குபார்த்தாலும் மணற்குன்றுகள். ஆடிமாச காத்தடிக்கும் போது வெள்ளைசட்டை சிவப்பாகிவிடும்.. சரவணபவன் சரவணா ஸ்டோர் தினதந்தி ஆச்சிமசலா போன்ற பல தொழில் அதிபர்கள் பிறந்த மண். தேரி காட்டில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல போயிட்டா வழிதெரியாது. எங்கள் கூட வரும் நாய்தான் எங்களுக்கு வழிகாட்டும். திசையன்விளை சாத்தான்குளம் கிட்டதட்ட வள்ளியூர் வரை இந்த நிலபரப்பு விரிந்துள்ளது.

  • @sekarnadar9860
    @sekarnadar9860 7 місяців тому +1

    நீங்கள் இறங்கி வந்த இடம் கச்சனாவிளை ரயில் நிலையம்.

  • @selvavinayaham9674
    @selvavinayaham9674 Рік тому +1

    நானும் தமிழ்நாட்டில் பாலை
    நிலம் எங்குள்ளது என நினைத்து பார்த்துள்ளேன்.
    இத்தனைக்கும் நான் திருச்செந்தூர் சென்றுள்ளேன். இன்று தான்
    பிடிப்பட்டது. நன்றி

  • @rider_siva
    @rider_siva Рік тому

    Arusunai kaththa ayyanar Kovil miss pannitinga broo....therikatula than iruku ...Kovil suththi periya thamarai kulamm iruku...palaivanasolai mathiri irukum ...antha place visit pannama vittingaley bro

  • @kumarpandian9600
    @kumarpandian9600 Рік тому

    Super bro...thamirabarani movie shooting spot...

  • @benjaminc6522
    @benjaminc6522 Рік тому

    Therikaadu spot very unique and unexplored, kachanvilai beautiful railway station with train passing through that single track👍👍muthunagar episodes are really a treat to watch

  • @kamathvinayak6736
    @kamathvinayak6736 Рік тому +1

    Useful vlog Naveen.Railway station with single platform and line was beautiful. Good job Naveen. Take care❤

  • @thomasjacob3899
    @thomasjacob3899 Рік тому +2

    Guess you could have also visited Nazareth... They have a very beautiful church there

  • @irfan._smile5469
    @irfan._smile5469 Рік тому +1

    Hiii brq..🙌Your video watchale later..Sry. This is nice journey😌☄️

  • @sivaraman1561
    @sivaraman1561 Рік тому

    அப்படியே குலசேகரன்பட்டினம் உவரி (சாத்தான்குளம் அருகிலும் தேரிகாடு) உள்ளது

  • @regiravi5521
    @regiravi5521 Рік тому +1

    Super vlog bro..I enjoyed a lot.

  • @vinodha114
    @vinodha114 Рік тому

    Bro Aurovile in villupuram Dt. also have these type of red sand landscape surrounded by cashew nut trees.

  • @velmurugan5657
    @velmurugan5657 Рік тому

    கருக்குவேல் அய்யனார் கோயில் மார்கழி 1கலர்வெட்டு நடக்கும் ரொம்ப சிறப்பாக இருக்கும், நிங்க காட்ன காடுல முந்திரி பழம் மரம் இருக்கு

  • @srinivasanchandrasekar2595
    @srinivasanchandrasekar2595 Рік тому +1

    Vana tirupathi kovil seemaya iruku bro ❤

  • @goventirant1582
    @goventirant1582 Рік тому +1

    Very super video bro

  • @DhayaGaming
    @DhayaGaming Рік тому +2

    Super bro ❤

  • @Surendar.V
    @Surendar.V Рік тому +1

    Super NK bro. Keep doing

  • @comedymembers7111
    @comedymembers7111 Рік тому +1

    Neenga thiruchendur pona train chendur express ah bro

  • @chandraany9827
    @chandraany9827 Рік тому

    Thanks for impermmision

  • @rajus9154
    @rajus9154 Рік тому +1

    This place was (may be is) reserved forest. Need forest dept permission to enter (may drive in the road, needed to stop and get down) just confirm.

  • @superstarstar7393
    @superstarstar7393 Рік тому

    Wow super this Blog brother 😍😍😍😍😍😍

  • @rajeshsivapriya8565
    @rajeshsivapriya8565 Рік тому

    BEAUTIFUL PLACES BRO 🎉🎉🎉.THIS PLACE NEAR MY NATIVE PLACE 💐💐💐.

  • @gomathi7389
    @gomathi7389 Рік тому +2

    APSRTC starliner bus try pannuga bro 😢😢😢😢😢

  • @s.rbalabala2240
    @s.rbalabala2240 Рік тому

    Thoothukudi district kurangani temple famous video podunga

  • @manimanikandan8148
    @manimanikandan8148 Рік тому +1

    Nice place Vera level bro ❤❤❤ ultimate video ❤❤ love you bro all the best ❤❤❤

  • @abishekimmanuel6606
    @abishekimmanuel6606 Рік тому +1

    Cricket vilayada sema place bro chennai la mattum eppadi oru place iruntha fullah pasangala than irunthurupanga cricket vilayaditu ❤ and entha kaadu Tamirabharani movie climax la varum and singam suriya intro scene la varum and latest ah sengalam web series la kattuvanga starting liye

  • @M.Bharathi-i3e
    @M.Bharathi-i3e Рік тому +1

    Bro please try thirununveli dadar express

  • @manickam3304
    @manickam3304 Рік тому

    It is diesal line only
    It is change to electric line few months back

  • @voiceoflovely2.031
    @voiceoflovely2.031 Рік тому +1

    Ramanathapuram directed kku lla oriyur kku vaaga

  • @sadhishkumarnatesan5969
    @sadhishkumarnatesan5969 Рік тому +1

    Bro, next explore Namakkal Dt..

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому +1

    Vera level vlogs

  • @aswinthanapalan
    @aswinthanapalan Рік тому

    Like same place in Muttom village near nagercoil

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Рік тому +1

    What was the train fare from departed ,station to Tiruchendur NK.

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 Рік тому +1

    Very nice ❤

  • @gmil914
    @gmil914 Рік тому

    Nandri

  • @tamilcnctech
    @tamilcnctech Рік тому +1

    Super ❤

  • @Little_boy.462
    @Little_boy.462 Рік тому

    Bro salem to trichy demu train try pannunga bro neenga intha pakkame varamatreenga

  • @selvamvarsini
    @selvamvarsini Рік тому

    Apadiye tiruchendur to tirunelveli train ah pudichu tirunelveli to mettupalayam train vlog video podunga

  • @SRM42
    @SRM42 Рік тому

    ANNA THERIKUDIYIRUPPU KARAKUVEL AYYANAR KOVIL TEMPLE GO AND SEE...

  • @GaneshGanesh-zh9yp
    @GaneshGanesh-zh9yp Рік тому

    Super place bro beautiful

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh Рік тому

    Next மணப்பாடு..🙏

  • @sowmiyasakthivel4101
    @sowmiyasakthivel4101 Рік тому +1

    Anna Thiruvanamalai to Vallioor Vlog pannunga Anna S.E.T.C AC Coach try pannunga

  • @bswillangaming2098
    @bswillangaming2098 Рік тому +1

    Bro Ramanathapuram Vanga bro❤

  • @v.sathiarajv.sathiaraj4860
    @v.sathiarajv.sathiaraj4860 Рік тому +2

    திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த மாதிரி தேரிக்காடு இருக்கிறது.... தெரிந்து பேசவும்

  • @karthickraja9938
    @karthickraja9938 Рік тому

    Bro.flight journey video podunga....

  • @DrSamAnderson
    @DrSamAnderson Рік тому

    Please show us hill station other than Ooty conoor kodai that can be reached by train

  • @amazing10xfacts47
    @amazing10xfacts47 Рік тому +1

    Anna
    1. ANDAMAN & HAVELOCK ISLAND 🏝️
    2 OOTY COONOOR COIMBATORE
    series try

  • @MurugesanMurugesan-tm8df
    @MurugesanMurugesan-tm8df Рік тому

    Valthugal

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube 5 місяців тому +1

    Before 10 months therikkadu 11 months aguthu famous movie shooting spot today naa patha thamirabharni😅

  • @karthikv6874
    @karthikv6874 Рік тому +1

    ப்ரோ குலசை முத்தாரம்மன் கோவில் பத்தி vlog போடுங்க

  • @rajeswarisundar2608
    @rajeswarisundar2608 Рік тому +1

    Hi Bro I Went To The Vana thirupati Four Years

  • @albertj7411
    @albertj7411 Рік тому

    10years before more palm tree❤❤❤

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 Рік тому

    Correct bro s
    Onbeenge both the film names

  • @Samraj.S370
    @Samraj.S370 6 місяців тому

    Bro engadan my house having 500 m one church have opposite one school than one cut the strelly go means lift take means they my house

  • @DhayaGaming
    @DhayaGaming Рік тому +2

    Coimbatore to Lokmanya telak train la poi katuga bro Bangalore vari please bro next Bangalore BMTC electric bus la poi katuga bro please bro ❤❤❤❤ please reply bro and metro travel bro please bro 😭😭 please reply bro ❤

  • @abdulhakeem9190
    @abdulhakeem9190 Рік тому

    எங்கள் பூர்வீகம் தெரிகாடு அருகில் உள்ள சீருடையார்பறம் கிராமம்.

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 Рік тому

    Awesome

  • @kavitharaju7984
    @kavitharaju7984 Рік тому

    semma veill bro ungla pathale enaku kastama iruku

  • @harishvarshan8139
    @harishvarshan8139 Рік тому

    Bro anuvrat express la try pannunga bro

  • @bilenthiranraja7678
    @bilenthiranraja7678 Рік тому +1

    Native place Thiruchendur

  • @srinivasans4705
    @srinivasans4705 Рік тому

    Nan poi irrukan vana tirupati kovil naka irrukum from chennai

  • @blackrosegaming7635
    @blackrosegaming7635 Рік тому +1

    I love naveen kumar ❤❤❤

  • @sureshm7614
    @sureshm7614 Рік тому

    Enga oorula ituthu 10km tha
    Terikadu vana titupati

  • @ArunKumar-st8lk
    @ArunKumar-st8lk Рік тому

    Bro Thoothukudi District Sathankulam vaga

  • @nirmalk3423
    @nirmalk3423 Рік тому +1

    Beautiful

  • @kingslysaha3975
    @kingslysaha3975 Рік тому

    Naveen bro tuticorin to mysuru experess vlog pannunga bro 😌

  • @rameshkabilan6051
    @rameshkabilan6051 Рік тому

    Bro next video Manapad video da na bro

  • @indianrailways8862
    @indianrailways8862 Рік тому

    13:27 bro ithu enna express nu sollave illa