லதா மங்கேஷ்கரின் மறக்க முடியாத சுவையான 10 உண்மைகள் | Singer Lata Mangeshkar | Tamil Glitz.

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 13

  • @TamilGlitzz
    @TamilGlitzz  Рік тому +2

    சத்ரிய வம்சத்தில் பிறக்கவில்லை என்ற ஒரேயொரு காரணத்துக்காக தன் காதலை தனக்குள்ளே பதுக்கிக்கொண்டவர் !

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Рік тому +2

    Nice information brother.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Рік тому +3

    நமது தமிழ் நாட்டு திருமதி வாணி ஜெயராம் அவர்களை பிழைக்க விடாமல் தமிழ்நாட்டுக்கு துரத்தியவர்தான் லதா மங்கேஷ்கர்.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Місяць тому

    இசைக் குயில் லதா மங்கேஷ்கர் ராகமாக பாடுவதற்கு காரணம் இசை வல்லுநர்கள் மியூசிக் டைரக்டர் யுவர் இயக்கம் இசையில் குரல் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அதே சமயத்தில் இவர்களுடைய இசை சரியில்லாவிட்டால் எவ்வளவு பெரிய பாடகர்களாக இருந்தாலும் பாட்டு நன்றாக இருக்காது இசை வல்லுநர்களை பொருத்துதான் பாட்டின் ராகம் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Місяць тому

    லதா மங்கேஷ்கர் ஒருமுறை மியூசிக் அரங்கில் இருக்கும் பொழுது ஏதோ ஒரு பாட்டு முணுமுணுத்தார் இதைக் கேட்டுக்கொண்டிருந்த இசை ஜாம்பவான் நௌஷாத் அலி உடனடியாக தன்னுடைய இசையில் பாட வைத்தார் அதுதான் முதல் பாட்டு மகள் என்ற படம் பிரமாதமாக ஓடியது அந்தப் பாட்டுக்கள் இன்னமும் நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் என்னுடைய மொபைலில் அதே போல் தான் இவர் முஹம்மது ரஃபி உடன் இணைந்து பாடிய பாடல் உலகில் மிகப் பிரபலமான இசைப் பாடல்கள் ஆகும் ஒரு சினிமாவில் மும்தாஜ் ஜஹான் என்ற மதுபாலா விற்கு பெண்மணி பாடியவர் மும்தாஜ் ஜஹான் ஹிந்தி சினிமாவில் பேரழகியாக வலம் வந்தவர்

  • @rsrswamy2916
    @rsrswamy2916 Рік тому

    Very nice. Thank you. How to add thamizh captions as you have done? Fine technique.

  • @РаисаГусева-в1ш

    ELLO, I'm a file sharing service DO YOU HAVE MUSIC ALBUMS OF MUKESH.MOHAMMAD RAFI.LATA MANGESHKAR. KISHOR KUMAR. AND OTHER ORIGINAL INDIAN RETRO MUSIC ALBUMS THAT WE CAN EXCHANGE IN DIGITAL FORMAT - IN BOLYWOOD FILES AND MAGAZINES.

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 Місяць тому

    இந்த முழு உண்மையும் எனக்கும் தெரியும் மேலும் இவருடைய தங்கை ஆஷா போஸ்லே சத்திரிய வம்சத்தை சேர்ந்த இசைமேதை எஸ் டி பர்மன் மகன் ஆர் டி பர்மன் திருமணம் செய்து கொண்டார்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Місяць тому

    பத்மினி இன் முக சாயல் உண்டு

  • @ewasbharathi
    @ewasbharathi Рік тому +3

    இந்திய துணைக்கணண்டத்திற்கும், இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

  • @tnvijiv3975
    @tnvijiv3975 Рік тому

    Why can't we speak tamilz properly?