தமிழரசுக் கட்சி செயற்படுவதற்கு தடையில்லை! மனம் திறக்கும் சாணக்கியன்

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024
  • #udaruppu #sanakiyan #sritharan #sumanithran #tamilarasiyal #sampanthan #ranilwickremesinghe #anurakumaradissanayake #maithripalasirisena #ranil #mahindarajapaksa
    #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 42

  • @devadev6468
    @devadev6468 5 місяців тому +6

    கேள்வியின் இறுக்கம், சாணக்கிய வின் சறுக்கல். Very good சாணக்கிய வின் உண்மை முகத்தை வெளிக்காட்டியதற்கு

  • @shanthabatt490
    @shanthabatt490 5 місяців тому +5

    சாணக்கியனிற்கும் வழக்கிற்கும்-தொடர்பு தெளிவாக தெரிகிறது

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 5 днів тому +1

    பிள்ளையான் சாணக்கியனை கலையடா.

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 5 днів тому +1

    இருந்தே ஒன்றும் செய்யவில்லை இனி வந்துதான் செய்யப்போறியா.?

  • @baskarbush1654
    @baskarbush1654 5 місяців тому +3

    தமிழரசு கேட்பதற்க்கு பதில்
    சொல்லமுடியாமல் இருக்கிறார்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 5 місяців тому +6

    தமிழரசு கட்சி வழக்கு சம்பந்தமாக சமரசம் பேசவில்லையே என்று கேட்டதுக்கு மளுப்பல் பதில் மட்டுமே சொல்கின்றார். அவர் பாராளுமன்ற வளாகத்தில் அப்படி சொன்னாலும்... அதையும் தாண்டி இவர் செயல்பட முடியும்... ஆனால் இவர் அதை விரும்பவில்லை என்று எண்ண தோன்றுகிறது...இதை கூறும் நான் திரு. சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டவனே.

  • @VelanaiBro
    @VelanaiBro 5 місяців тому +3

    இனியாவது சுமந்திரனை தவிர்க்க வேண்டும்.

  • @gowriguru8857
    @gowriguru8857 5 місяців тому +4

    இவரில் நன்மதிப்பு உண்டு. கெட்டவனுடன் சேராமல் இருந்தால் இவர் மிக மேலோங்கி வருவார்.

  • @devadev6468
    @devadev6468 5 місяців тому +2

    ஸ்ரீதரன் ஐயாவிடம் நான் சிரம்தாழ்த்தி கேட்டுக்கொள்வது ,சாணக்கிய வை கட்சியிலிருந்து விரட்டியடியுங்கள்

  • @baskarbush1654
    @baskarbush1654 5 місяців тому +2

    இது தொடர்பாக கீதபொன்கலன் அவர்களின்
    Udaruppu நிகழ்ச்சியைப்பார்க்கவும்

  • @devadev6468
    @devadev6468 5 місяців тому +2

    சாணக்கிய விற்கு அரசிடமிருந்து ஐந்துகோடி .இதன் பின் விளைவு, தமிழர்களே உஷார்

  • @Thabint
    @Thabint 5 місяців тому +2

    கோவிந்தம் கருணாகரன் பற்றி கேட்ட போது சொல்கிறார் கிழக்கில் தான் மட்டுமே ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் என்று ஆனால் பின்னர் சொல்கிறார் பாராளுமன்றத்தில் இப்போதும் த தே கூ வாக செயற்படுகிறோம் அதன் தலைவர் சம்பந்தர் என சொல்கிறார். பிரிவினை மற்றும் சுயநலத்துக்கான அத்தனை முழுமையான விடயங்களும் இந்த ராகுல சாணக்கிய புத்தா என்ற சிங்கள கலப்பு பிறவியிடம் உள்ளது.

  • @yogarajahstanley2200
    @yogarajahstanley2200 5 місяців тому

    மட்டக்களப்பு அரசியல் என்பது எப்பொழுதும் சாபக்கேடு தான். இத‌ற்கு காரண‌ம் மக்களும் தான். வாக்காளர் அரசியல் முதிர்ச்சி அடைய வேண்டும்.

  • @நான்வன்னித்தமிழன்

    இதில் சாணக்கியன் எந்த ஒரு கருத்தையும் தெளிவாகப் பேசவில்லை.இவர்கள் தமிழர்களின் சாபக்கேடு

  • @thutha1978
    @thutha1978 5 місяців тому +1

    தமிழரசு தொடர்ச்சியாக தமிழ் தலைமைகளின் முகத்தை மக்களிடம் எடுத்துக்காட்ட வேண்டும். அப்படியே புலத்திலும் உங்கள் நிகழ்ச்சிகளை கொண்டு வாருங்கள், இங்குள்ள அமைப்புகள் அதன் தலைமைகள் செயற்பாட்டாளர்கள் அவர்களையும் அழைத்து வந்து நாலு கேள்வி கேளுங்கள்.

  • @devadev6468
    @devadev6468 5 місяців тому

    சாணக்கிய, தமிழையும் தேசியத்தை யும் பிரித்தவர். இவர் தமிழரின் சாபக்கேடு

  • @baskarbush1654
    @baskarbush1654 5 місяців тому

    இவர் சொல்வது
    நம்புறமாதிரியாக இருக்கிறது தமிழ் மக்களே
    பதில் சொல்லுங்க

  • @CaesarT973
    @CaesarT973 5 місяців тому

    Unity for Tamils dignity 🙏🏿
    No more competition among Tamils

  • @Thabint
    @Thabint 5 місяців тому

    தான் கூறிய வார்த்தைகளை விடயங்களிலேயே அவரே பின்னர் முரண்பாடான கருத்துக்களை தெரிவிக்கிறார் சாணக்கிய ராகுல புத்தா.

  • @Thabint
    @Thabint 5 місяців тому

    கிழக்கில் நடந்த இறுதியான மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி பிரிந்து செல்லவேண்டும் என முன்மொழிந்தவர் இந்த பிளவு விரும்பி ஒற்றுமைக்கு கேடான சாணக்கிய ராகுல புத்தா ஆவார், இந்த புத்தாவை வழி நடத்துபவர் சுமந்திரன் என்பது கிழக்கு மக்களாகிய நாம் நன்கு அறிவோம், இவர்கள் இருவரும் கருணா பிள்ளையானை விட இனத்துக்கு கேவலமான நச்சு சக்திகள் ஆகும்.

  • @Thabint
    @Thabint 5 місяців тому

    கிழக்கில் தொடுக்கப்பட்ட வழக்குக்கு பிரதான செயற்பாட்டு நெறிப்படுத்துபவர் சாணக்கியன் என்பது பட்டவர்த்தமானமானது.

  • @amarasinghamsivaneasharaja2185
    @amarasinghamsivaneasharaja2185 5 місяців тому

    M.A.sunanthiran is a interliget and interlacual person sanaikiyan also very sound ,,we notice udarupu man always tergeting sumanthiran...hereafter be neutral..

  • @CaesarT973
    @CaesarT973 5 місяців тому

    Please no more deforestation 🦚🌳🌦️

  • @Thabint
    @Thabint 5 місяців тому

    தமிழ் வீண் என்ற செய்தித்தளத்தின் நாசமறுப்பை நான் பார்ப்பதில்லை - சாணக்கிய ராகுல புத்தா🤣😂🤣🙃

  • @amarasinghamsivaneasharaja2185
    @amarasinghamsivaneasharaja2185 5 місяців тому

    Dear...umaku m.a.umanthiranana surandadi program nadatha mediyatho

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 місяців тому

    Thanks for trying to unite Caste Racists Elam Tamils and their leaders

  • @CaesarT973
    @CaesarT973 5 місяців тому

    Whoever, ? Nasty 🤮
    Our own family matters, we are depending on, our neighbour , who dominates Tamil, this is a sabotage, please fix before too late

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 5 місяців тому

    😂😂😂😂😂😂

  • @AnahajareSrilanka
    @AnahajareSrilanka 5 місяців тому

    Allam.karnam.sinkal.appanukku.poranda.sampandan.thundu.thun.veddi.naiku.podnum

  • @lowrancelaw7928
    @lowrancelaw7928 5 місяців тому

    Thamilarasuk kadsiyukkul en evalavu pidunkkuppadu en otrumaiyaka unkal erukka mudiyavillai ethu thamil makkalin sapakkeda

  • @devadev6468
    @devadev6468 5 місяців тому

    சாணக்கிய கலப்பு இனத்தவர்.2015,ம் ஆண்டு மகிந்த கட்சியில் தேர்தல் கேட்டவர். இவரை எந்த அடிப்படையில்
    தமிழரசுக்கட்சியில் இணைத்தீர்கள்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 5 місяців тому

    சாணக்கியனை, முற்றாக நம்பாதீர்கள் , 😢😢இதை நான் பல முறை பதிவிட்டுள்ளேன் 😢😢

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 5 місяців тому +2

    இனியாவது சுமந்திரனை தவிர்க்க வேண்டும்.