Poorana azhakullavarey | ஸ்வரம் பாடுவது எப்படி?|பூரண அழகுள்ளவரே||Jesus Redeems Song||9894924307|

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #Poorana #azhakullavarey|#ஸ்வரம் #பாடுவது #எப்படி? # பூரண #அழகுள்ளவரே #Jesus #Redeems #Song
    ________ _______________ _____________ _______
    Song :பூரண அழகுள்ளவரே ஸ்வரம் பாடுவது எப்படி By Packiaraj
    Lyric:Bro Mohan C Lazarus
    Original Song Music:Bro Augustin Pon Seelan
    Original Song sung by Nithya Shree
    Original Song Screen Play Saindhavi
    This video Editing: Prabhu -Jose Media Mission
    ######### ####### ###### ##### #####
    ஆதி பிதா குமாரன் ஸ்வரம் பாடுவது எப்படி link:
    • ATHI PITHA KUMARAN |ஸ்...
    உயர் மலையோ பாடலின் ஸ்வரம் பாடுவது எப்படி link :
    • UYAR MALAIYO SWARAM|| ...
    ======= ========== ============= =========
    Swaram in English:
    1.||S, SN|DNPM|GMRS|NSP,|
    |DNSR|GRSN|DSND|P,,,|
    |,,,,|,,,,|,,,,|,,,,||
    2 ||R, RP|PG, G|RGRS|NRS,|
    |DSND|PND,|PDPM|GMP,||
    |,,,,|,,,,|,,,,|,,,,||
    3.||GMGM|DNPM|GMPN|D,,,||
    |,,,,|,,,,|,,,,|,,,,||
    4.||NSGR|SNDP|MPDN|S,,,||
    |,,,,|,,,,|,,,,|,,,,||
    5.||PNSG|R,,,|,,,,|,,,,||
    ||NSRM|G,,,|,,,,|,,,,||
    6.||SGR,|,,,,|NRS,|,,,,|
    |DSN,|,,,,|PND,|,,,,||
    7.||SGRM|GPMD|PNDS|NRSG|
    |RGSS|NSNN|DNDD|PDNS|
    8..||GR, S|,RS, |N, SN|,D,G|
    |RSND|, RSN|DP,D|PMGR|
    |S,,||
    POORANA AZHAKULLAVAREY
    YEN YESUVEY
    POORANA AZHAKULLAVAREY
    ------- ---------- --------- --------- ------------- --------- -----------
    ஸ்வரம் தமிழில்:
    1. || ஸா ஸ் நி | த நி ப ம | க ம ரி ஸ | நி ஸ பா |
    | த நி ஸ் ரி | க ரி ஸ் நி | த ஸ் நி த | பா; |
    | ,,,, | ,,,, | ,,,, | ,,,, ||
    2 || ரீ ரி ப | ப கா க | ரி க ரி ஸ | நி ரி சா |
    | த ஸ் நி த | ப நி தா | ப த ப ம || க ம பா ||
    | ,,,, | ,,,, | ,,,, | ,,,, ||
    3. || க ம க ம | த நி ப ம | க ம ப நி | தா; |
    | ,,,, | ,,,, | ,,,, | ,,,, ||
    4. || நி ஸ் க ரி | ஸ் நி த ப | ம ப த நி | சா; ||
    | ,,,, | ,,,, | ,,,, | ,,,, ||
    5. || ப நி ஸ் க | ரீ; | ,,,, | ,,,, ||
    | நி ஸ் ரி ம | கா; | ,,,, | ,,,, ||
    6. || ஸ் க ரீ | ,,,, | நி ரி ஸா | ,,,, |
    | த ஸ் நீ | ,,,, | ப நி தா | ,,,, ||
    7. || ஸ க ரி ம | க ப ம த | ப நி த ஸ் | நி ரி ஸ் க |
    | ரி க ஸ் ஸ் | நி ஸ் நி நி | த நி த த | ப த நி ஸ்
    8. || க ரீ ஸ |, ரி ஸா | நீ ஸ் நி |, தா க |
    | ரி ஸ் நி த |, ரி ஸ் நி | த பா த | ப ம க ரி |
    | சா; ||
    பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
    பூரண அழகுள்ளவரே.....
    ******* ******* ****** ********* ********** ********
    பாடல் வரிகள் தமிழில்:
    பூரண அழகுள்ளவரே என் இயேசுவே
    பூரண அழகுள்ளவரே
    சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்த நேசரே
    அனுபல்லவி
    போற்றுவேன் வணங்குவேன்
    துதி பாடி மகிழ்வேன்
    சரணங்கள்
    1. பாவமதை போக்க வந்த தேவாட்டுக்குட்டியே
    பரிசுத்த இரத்தம் ஈன்ற ஜீவாதிபதியே (2)
    மருதோன்றி பூங்கொத்து கிச்சிலிப் பழமே
    ஒருவராய் மாபெரும் காரியம் செய்பவரே - போற்றுவேன்
    2. மனுக்குல இருள் நீக்கும் நீதியின் சூரியனே
    ஒருவரும் சேராத ஒளியில் இருப்பவரே (2)
    ஏக சக்ராதிபதி விடிவெள்ளி நட்சத்திரமே
    அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமே - போற்றுவேன்
    3. அழகினை இழந்தே அந்தே கேடடைந்தீரே
    முள்முடி சூடியே ஐங்காயம் ஏற்றவரே (2)
    என் பாவம் போக்க உம்மை பாழாக்க
    உம் ஜீவன் தந்தே ஈசனான எனக்காய் - போற்றுவேன்
    -------- -------- ------ ----------- --------- ----------- ----------- -------
    Contact for Online class and Orchestra:
    Mega Musicals
    9894924307
    8870626224

КОМЕНТАРІ • 119

  • @baskarpalayam6202
    @baskarpalayam6202 21 день тому

    தேங்கி யு பிரதர்

  • @MarryMarry-n2s
    @MarryMarry-n2s 8 місяців тому

    Yeluthina sagotharar.avrgaluku.yesuvin.namathil.avrukku.nan.nandri.solukiran

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 11 місяців тому +2

    பாடல் அமைந்துள்ள சிந்து பைரவி இராகத்தில் நீங்கள் கற்பனை ஸ்வரங்களை எளிமையாக கற்றுத் தந்தீர்கள். மிக மிக அருமை. நன்றி.

  • @emimajemima7566
    @emimajemima7566 9 місяців тому +1

    நன்றாக பாடக் கற்றுக் கொடுக்கிறீர்கள், நாங்கள் சாதாரணமாக பாடுவோம், நீங்கள் அந்த ராகம் தாளத்தைப் பற்றிச் சொல்லும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, மிக்க நன்றி brother

  • @sheelarobinson6719
    @sheelarobinson6719 7 місяців тому

    தமிழில் ஸ்வரங்கள் கற்றுத் தந்தால் நாங்கள் கற்றுக் கொள்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தயவுசெய்து தமிழில் சொல்லிக் கொடுக்க முயற்சி பண்ணுங்கள் மிக்க நன்றி ஐயா. நீங்கள் கற்றுத் தந்த விதம் மிகவும் அருமையாக இருந்தது

  • @ThangalS-ep7ui
    @ThangalS-ep7ui 8 місяців тому

    எனக்கும் இப்படி படணும்னு ஆசையா இருக்கு அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshraj-nq3yq
    @sureshraj-nq3yq 2 роки тому +10

    சூப்பர், பாஸ்டர், இந்த பாட்டே கேட்கும் போதே பாடணும் ஆசை, ராகம் எப்படி தெரிந்து பாடணும் நினைத்தேன், உங்கள் ராகத்தை சொன்ன விதம் excellent pastor மிக மிக நன்றி, இயேசுதாமே உங்களை ஆசீர்வதிப்பராக. மென்மேலும் இது போன்ற கர்நாடக (பழைய ) பாடல்களை பாடுங்கள், அழகாக, அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் very very thank you, jesus blesss you pastor🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🎸🎸🎸

  • @user-wf5cu7ef6s
    @user-wf5cu7ef6s 9 місяців тому

    Bro super like & lovely song

  • @reenamathew9783
    @reenamathew9783 9 місяців тому +1

    ❤🎉🎉❤ no words

  • @robertfkthebetonatecreame8222

    Amen

  • @madhurakavimadhu6295
    @madhurakavimadhu6295 Рік тому

    Romba nandri... Vazhthukal pastor...

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 8 місяців тому

    Good job...! 🎉❤🎉🙏🙏🙏🙏🙏

  • @jarletajeesh7316
    @jarletajeesh7316 9 місяців тому

    Wow thank you sir

  • @leebaleeba-nt7ul
    @leebaleeba-nt7ul Рік тому

    Super brother... wonderful vedio...

  • @chalsydania9980
    @chalsydania9980 7 місяців тому

    Superb🎉

  • @JothisamSam-iu4zp
    @JothisamSam-iu4zp 11 місяців тому

    Very very nice paster ❤

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 6 місяців тому

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @dominicrosari3115
    @dominicrosari3115 Рік тому

    Super thanks

  • @nirmalaarul2809
    @nirmalaarul2809 Рік тому +1

    Thank you so much for your correct spelling of the swarams dear brother in Christ Jesus. May the Lord use you for His glory, for you are gifted by the Lord a beautiful voice to praise and worship Him.

  • @JeyaraniThomas
    @JeyaraniThomas Рік тому

    Very nice.

  • @shijiamose0603
    @shijiamose0603 11 місяців тому

    Thank you Brother.usefull video.❤God bless you..nanum kathukitten.

  • @SIVAMURTHYSR
    @SIVAMURTHYSR Рік тому +1

    ஆர்வம் வருகிறது சகோ...

  • @johns3796
    @johns3796 6 місяців тому

    சூப்பர்

  • @jesusloveu4925
    @jesusloveu4925 2 роки тому

    என் ஆண்டவரை வர்ணிக்க நாவுகள் போதாது

  • @sheelapradeeparajan5545
    @sheelapradeeparajan5545 3 роки тому +3

    எளிமை,இனிமை, அருமை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @robeyscover4886
    @robeyscover4886 Рік тому

    super sir

  • @SangeethaSangeetha-cy8bo
    @SangeethaSangeetha-cy8bo Рік тому

    Tq

  • @UnnatharGeethangal
    @UnnatharGeethangal 5 місяців тому

    அருமை சகோ 👍🙏🤝

  • @PriyaPriya-kr7wz
    @PriyaPriya-kr7wz 7 місяців тому

    Super bro

  • @tamilflutesongs302
    @tamilflutesongs302 8 місяців тому

    Thank you ayya, I want this Teachings 😍 ❤️

  • @tamilbaptistchurchthulukka4205

    Very nice pastor

  • @rehobothblessingvoice2948
    @rehobothblessingvoice2948 Рік тому

    Wonderful brother

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd 3 роки тому +2

    உங்களது முகமாற்றம அருமை

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd 3 роки тому +2

    அருமை ❤️❤️❤️❤️

  • @sksk-kh2ci
    @sksk-kh2ci 2 роки тому

    Good teaching
    தேன் இனிமையிலும் jolly abraham reshma abraham song ஸ்வரங்கள் கற்று தாருங்கள்

  • @lillyb3752
    @lillyb3752 Рік тому

    Beautiful sir thank you God bless you 🙏👌🤝💐

  • @bharanig8861
    @bharanig8861 Рік тому

    🎉

  • @giftofgod3892
    @giftofgod3892 2 роки тому +1

    praise god annan please teach us soll kattu

  • @johnrichard5330
    @johnrichard5330 7 місяців тому

    Excellent explanation!

  • @tamilpris1426
    @tamilpris1426 Рік тому

    Thank you smo much🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 no words to say

  • @Robinprabu
    @Robinprabu Рік тому

    very nice pl upload more songs like this.... god bless you....

  • @johnrichard5330
    @johnrichard5330 3 роки тому +2

    excellent narration

  • @sumathisumathi1114
    @sumathisumathi1114 2 роки тому

    Excellent thank you so much god bless you jii

  • @NaveenJoshua-n9i
    @NaveenJoshua-n9i День тому

    Indha madhiri swaram ulla Tamil Christian songs ellathukum
    Swaram sollikuduthingana nalla irukum please

  • @shahilaravi908
    @shahilaravi908 Рік тому +1

    Praise God. Thank you brother for the beautiful teaching of the swaras portion of this song.

  • @sheelam2536
    @sheelam2536 2 роки тому +1

    Excellent brother ....very useful..those who r learning ..

  • @febbydaffney4296
    @febbydaffney4296 2 роки тому

    Very useful brother. Thank you so much. God bless you

  • @antonichristraja6191
    @antonichristraja6191 2 роки тому

    Thanks God

  • @sevvanthisevvanthi7036
    @sevvanthisevvanthi7036 Рік тому

    Thank you so much sir 💐💯

  • @PriyaPriya-pf6xj
    @PriyaPriya-pf6xj 8 місяців тому

    Thank u brother's

  • @malac4074
    @malac4074 2 роки тому

    Nandri anna God bless u anna na endha ragatthai one day fulla try panna appakuda mudiyala 🙏

  • @teejeyem6375
    @teejeyem6375 Рік тому

    🙏🏻😇✝️

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 8 місяців тому

    தமிழில் ஸ்வரங்கள் இருந்தால் நலம்.

  • @தமிழன்-ய5ந
    @தமிழன்-ய5ந 2 роки тому

    Ennathuuuu intha song a eluthunathu mohan c laz bro vaaaaa....
    What a surprice...

  • @jesuschannel978
    @jesuschannel978 Рік тому

    Super Anna

  • @malac4074
    @malac4074 2 роки тому

    Nandri yesuve na verumbura neratthula eanaku endha video va koduttinga nandri nandri yesuve 👏👏👏👏😍🙇‍♀️

  • @jebaselvan6697
    @jebaselvan6697 3 роки тому +1

    👌sir very useful

  • @samuelponsingh
    @samuelponsingh 3 роки тому +2

    மிகவும் அருமையாக இனிமையாக உள்ளது அண்ணன். வாழ்த்துக்கள்.

  • @muralik2762
    @muralik2762 2 роки тому

    Thaking you Br.Wonderful

  • @reenadarmaraj841
    @reenadarmaraj841 Рік тому

    Very useful anna thank u
    Thaen inimaiyilum song swaram solli kodunga anna

  • @jesusloveu4925
    @jesusloveu4925 2 роки тому

    Super super 👍👍👍

  • @fjamesabraham6952
    @fjamesabraham6952 3 роки тому +1

    Super Sir

  • @rachelrrajasundram3925
    @rachelrrajasundram3925 Рік тому

    Thank you for sharing brother. This is a beautiful song. Truly appreciate your teaching. 🙏

  • @emtencreations1061
    @emtencreations1061 2 роки тому

    Super super. Thank you so much

  • @Josa-uk2dn
    @Josa-uk2dn Рік тому

    Praise the Lord, pastor,

  • @vijayshiya8461
    @vijayshiya8461 Рік тому

    Really super ❤

  • @priyakarthikarthipriya4631
    @priyakarthikarthipriya4631 Рік тому

    GOD JESUS BLESS YOUR. Ministry and your family

  • @MarryMarry-n2s
    @MarryMarry-n2s 8 місяців тому

    Avar.namathai.uyarthi.padugal.yethunai.alagu.yesappa.alagin.poranamyesumagaraja.

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Рік тому

    Awesome
    Praise the Lord

  • @heavenlybird6063
    @heavenlybird6063 3 роки тому

    Super super super

  • @sulochanarobinson4050
    @sulochanarobinson4050 2 роки тому

    Very useful! God bless u

  • @sheebadaniel2983
    @sheebadaniel2983 2 роки тому

    Super super

  • @santhakumariruben2264
    @santhakumariruben2264 5 днів тому

    இவரே பெருமான் ஸ்வரம் எப்படி பாடுவது

  • @presilasub118
    @presilasub118 2 роки тому

    Awesome Praise the Lord Glory Hallelujah. Beautiful song sung with beautiful melody

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 2 роки тому

    நான் பழகீட்டேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அண்ணா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @rehobothblessingvoice2948
    @rehobothblessingvoice2948 11 місяців тому

    புதிய பாடல்கள் எந்த இராகத்தில் வருகிறது என்றும், அதின் ஆரோகணம் , அவரோகணத்தையும் போடுங்கள்! Thanks

  • @rubywilliam5617
    @rubywilliam5617 Рік тому

    Massive thanks Annan
    I was so looking for this lesson for long time 🙏🏽😘

  • @premaramesh2593
    @premaramesh2593 Рік тому

    Praise the LORD Excellent

  • @pooraniprem3351
    @pooraniprem3351 Рік тому

    Awesome brother. I am impressed. It's very useful video for all learning student s. Innum adhigamana kadavuludaiya padal podugal sittai swarmum podugal bro...

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 2 роки тому +1

    ❤️❤️❤️

  • @sheebadaniel2983
    @sheebadaniel2983 2 роки тому

    Amazing.... Woww

  • @AI_CogniVerse
    @AI_CogniVerse 3 роки тому +2

    Super

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 3 дні тому

    Sir please teach this song baktharudan paaduven old song d g s dinakaran swaram

  • @johnson9285
    @johnson9285 2 роки тому

    சூப்பர் அறுமை

  • @helen5162
    @helen5162 2 роки тому

    Praise God!Thanks much

  • @SelvarajSelvaraj-u6z
    @SelvarajSelvaraj-u6z Рік тому

    Godbless you soya

  • @UCOAPraveenaEvanjalin
    @UCOAPraveenaEvanjalin 2 роки тому

    Ultimate brother ... Thank you so much brother ... This vedio is very very useful for me... It gives complete understanding... All the Glory to Jesus Christ,Amen ...

  • @holybiblewebtv675
    @holybiblewebtv675 3 роки тому

    God blessy you brother

  • @jdeepa8869
    @jdeepa8869 2 роки тому

    Super Anna 👍

  • @mi_a_ngel
    @mi_a_ngel 2 роки тому

    Nice uncle. Glory to god

  • @metyskitchen
    @metyskitchen Рік тому

    Thank you very much brother, I was searching for this swaras to sing. You did a marvelous job of explaining and putting it in script. Praise God

  • @priscillaprabhakar
    @priscillaprabhakar 2 роки тому

    Super anna...

  • @lee12gershon65
    @lee12gershon65 Рік тому

    Super Pastor annum katrukkolla enna seiyanum

  • @SelvaKumar-vu9kw
    @SelvaKumar-vu9kw 2 роки тому

    Praise the Lord anna
    super anna.

  • @akiniyathiruthuvam
    @akiniyathiruthuvam 3 роки тому

    Nice Anna

  • @josephchandran6041
    @josephchandran6041 2 роки тому +1

    kangalai yeeredupen song swaram sollunga iyya

  • @tablaulagam6146
    @tablaulagam6146 3 роки тому

    Nice brother..

  • @flutechristopher4909
    @flutechristopher4909 2 роки тому

    What a wonderful explanation and interpretation brother!! Really useful! I was searching for this in many channel lastly found here!! May God bless you!

  • @jfamilyin23
    @jfamilyin23 6 місяців тому

    3:47

  • @reginas5956
    @reginas5956 9 місяців тому

    அண்ணா ஹிந்தோல ராகத்தில் பாடல் ஒன்று கற்றுத்தாருங்கள்