Це відео не доступне.
Перепрошуємо.

🔴LIVE: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | 15-07-24 | TNBJP

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2024
  • 🔴LIVE: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு | 15-07-24 | TNBJP #annamalai
    #annamalai #bjp #annamalaiips #bjptamilnadu #modiji #annamalaibestspeech #annamalailatestspeech #tamaraimanadu #nilagiri #nilagirimanadubjp #bjpmanadu #annamalaimanadu #bjptamilnadumanadu #nilagirimp #annamalaiyar #annamalaivideo #jpnadda #jpnaddalive #bjplive #bjpleaders #tamilnadubjp #tamilnadubjplive #9yearsofmodi #annamalai4coimbatore

КОМЕНТАРІ • 153

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 Місяць тому +23

    ஊட்டச்சத்து கொடுங்கள் வெறும் ரவை உப்புமா தராதீங்க அண்ணாமலை அவர்கள் சரியாக கருத்து சொல்கிறார் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து தரவேண்டும்

  • @dhanabalanmurugaiyan2909
    @dhanabalanmurugaiyan2909 Місяць тому +41

    அண்ணாமலை வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய

  • @mariainnasi959
    @mariainnasi959 Місяць тому +18

    எங்கள் தவப்புதல்வன் அண்ணாமலை IPS, அவர்களே. இந்த பத்திரிகைகளின் மைக்கு முன்னால் கை கட்டி நிற்காதீர்கள். Please. We want to see you, always as a Lion, உங்கள் இயல்பான body language, first finger, அதாவது ஆள்காட்டி விரலை உயர்த்தி காட்டி பேசுவது.
    நீங்கள் எந்த அளவுக்கு ஒரு humble person என்பதை நாங்கள் அறிவோம். அது போதும்.
    முட்டாள் பயல்கள் முன்னால் கையேந்தி, கைகட்டி நிற்க வேண்டாம்.
    இன்னொரு பொருகிக்காகவோ, இன்னொரு பிச்சைகாரனுக்காகவோ தாங்கள் தங்களுடைய "Self" or "Atma" வை இழக்க வேண்டாம்.
    Please dear.

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Місяць тому +17

    Next CM..future PM...❤❤❤❤❤❤

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Місяць тому +25

    Political super star Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkataramanbalasubramania5245
    @venkataramanbalasubramania5245 Місяць тому +13

    மிக்க அருமையான விளக்கம். திரைமறை விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார். அருமையான பதில்கள்..வாழ்க வளர்க தங்கள் பணி..!

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 Місяць тому +14

    அண்டைமாநிலமான கேரளத்தில் தரமாக காலை சிற்றுண்டி தரமாக வழங்கப்பட்டு வருகிறது

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k Місяць тому +20

    அண்ணாமலை நேரில் பார்க்கணும்

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Місяць тому +20

    We are Always with you Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o Місяць тому +11

    Lion 🦁🦁🦁🦁
    Annamalai ips 🎉🎉🎉🎉 happy

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 Місяць тому +14

    Super thalaiva..

  • @renupathak4442
    @renupathak4442 Місяць тому +13

    Annamalai has a large following because of his intelligence, honesty and commitment. Our future CM of tamilnadu

  • @gkrishna72
    @gkrishna72 Місяць тому +21

    தேசிய கல்விக் கொள்கை 2020-வரவேற்கின்றோம்

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Місяць тому +16

    Great leader legend Annamalai ji 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 Місяць тому +5

    நேர்மையான பத்திரிக்கை அன்பர்களின்,நாட்டு நலன் பற்றிய நியாயமான கேள்விகள் !! அதற்கு அண்ணாமலை அவர்களின் அற்புதமான, அமைதியான பதில்கள் !! இவை மென்மேலும் தொடர. வேண்டும் !! வெறுப்பு அரசியல் நமக்கு வேண்டவே வேண்டாம் !! ஆனால் ,நமது நாட்டின் பிரதமர் என்றும் பாராமல்,எவனாவது அவதூறு பேசினால் , அவர்களை அப்படியே எளிதில் விட்டுவிட்டு , ஒதுங்கிப் போககூடாது , அதற்கு தக்க பதிலடி கொடுத்துத்தான் ஆகவேண்டும் !!

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Місяць тому +12

    Next
    C.m
    Annamalai
    I p.s
    Thamilnadu

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 Місяць тому +11

    Vaazhgha Modiji and Annamalaiji forever. Om Namah Shivaya Vaazhgha...♥️🇮🇳💐🙏

  • @thamayanthi3859
    @thamayanthi3859 Місяць тому +19

    Annamalai valga valamudan

  • @durairajs2171
    @durairajs2171 Місяць тому +5

    காலை உணவு , மதிய உணவு மற்றும் மாணவர்கள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு கல்யாணம் முடித்து வேலை கொடுக்க வேண்டும் என்பதே நாங்கள் போன்ற வரிகட்டும் பொதுமக்கள் விலைவாசி ஏற்றத்தினால் சாவட்டும்..🎉

  • @gokulj7299
    @gokulj7299 Місяць тому +3

    வேண்டும் வேண்டும் நீட் வேண்டும்.நல்லத்‌ தரமான‌ மருத்துவர்கள் உருவாக‌ வேண்டும்.ஏழை‌ மாணவர்கள் மருத்துவராகப் ‌ பணியாற்ற‌ வேண்டும்.

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Місяць тому +4

    Political Super Star Annamalaiji
    Vazhka Valamudan Annamalai
    Jai Annamalaiji
    2026 Tamil Nadu CM Mr K Annamalai

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Місяць тому +5

    UPCOMMING CM OF TAMILNADU ANNAMALIGI THAN ENTRU MAKKAL MUDIVU KATTIVITARKAL JAIHIND

  • @Rivathy
    @Rivathy Місяць тому +6

    Annamalai Appa

  • @kannanlakshmi1111
    @kannanlakshmi1111 Місяць тому +3

    What an excellent and cool fluent true answers and speech by annamalai. Today tamilnadu need such a qualified leader for a true development of tamilnadu

  • @masterjagathjayamani7557
    @masterjagathjayamani7557 Місяць тому +6

    இதிலும் ஸ்டிக்கர் தான் சுடலை 😂😂😂

  • @nihils3311
    @nihils3311 Місяць тому +5

    I love BJP

  • @Vashishta-sf6bh
    @Vashishta-sf6bh Місяць тому +6

    #BJP4Tamilnadu
    #Annamalai_K

  • @sakthivelsakthivel3171
    @sakthivelsakthivel3171 Місяць тому +3

    We are with Annamalai ❤❤❤

  • @sumathiharan9535
    @sumathiharan9535 Місяць тому +5

    Annamalai VAZHGA

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 Місяць тому +1

    ஆசிரியர்கள் நியமனம் எல்லாம் சரி. அவங்களுக்கு மாதந்தோரும் சம்பளம் கொடுக்க துட்டு எங்கே?கடன் வாங்கினால்தானே முடியும்.

  • @kannansengamalai3366
    @kannansengamalai3366 Місяць тому +1

    என்னே பணிவு
    அருமையான விளக்கம்

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 Місяць тому

    We support annamalai Sir

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv Місяць тому +4

    Thrutu kumbal washout panna nallarukum.mass tamiza annamalai ips 🎉

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 Місяць тому

    Thalaivan Annamalai IPS.

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Місяць тому +1

    செய்தியாளர்களை சந்திப்பதை விட்டுவிட்டு மக்களைச் சந்தித்து மக்களோடு் மக்களாக இணைந்து செயல்படுங்கள். செய்தியாளர்களையே சந்தித்துக் கொண்டிருப்பது வெத்து வேட்டு வேளை.

  • @parthasarathysrinivasan4131
    @parthasarathysrinivasan4131 Місяць тому +4

    All the agtl people take a note of it and get benefitted

  • @kanagasabapathy3255
    @kanagasabapathy3255 Місяць тому

    Super Annamalai Sir and interview

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly Місяць тому

    70ஆண்டு தீராவிட(ஷ)த்தை தீர்க்கும் இடம் தான் KAji

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 Місяць тому

    அண்ணாமலை சார்..! தாங்கள் தமிழ் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய நேர்மையான அரசியல் பொக்கிஷம். இதுவரை பம்மாத்து ஜிகினா பொய்யான தகிடுதத்தம் அரசியல் வாதிகளுக்கு தங்கள் பெயரை கேட்டாலே கசக்கிறது..!!

  • @Srk6284
    @Srk6284 Місяць тому

    Annamalai sir ❤🎉

  • @ganesanitc3153
    @ganesanitc3153 Місяць тому

    Super sir ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @g.rajamanimani23
    @g.rajamanimani23 3 дні тому

    Vanakkam

  • @SivaramanSevaiyan
    @SivaramanSevaiyan Місяць тому +4

    Tamizhaga ethir katchi thalaiver

  • @vallinayagamadvocate8511
    @vallinayagamadvocate8511 Місяць тому

    Vanakkam brother 👍

  • @kamarajdigital1234
    @kamarajdigital1234 Місяць тому

    Excellent Anna. All the best. We oppose the dravida model and the nadaari family,goonda and alcohol family members.

  • @AASOORYARKSWAMY
    @AASOORYARKSWAMY Місяць тому

    வாழ்க ANNAMALAIJI🙏🙏🕉🕉🤝🤝🚩🚩வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் வாழ்க ANNAMALAIJI🙏🙏🕉🕉🤝🤝🚩🚩திருட்டு திராவிட முண்டர்களின் ஊழல் மன்னர்களின் கொள்ளை கும்பலின் கொலைகார குண்டர்களின் தமிழ் நாட்டு மக்களை அழித்துக்கொண்டிருக்கும் எல்லா படு மோசமான விவரங்களையும் தேச துரோக செயல்களையும் ஆயுதங்களை கொண்டு துன்புறுத்தும் செயல்களையும் தைரியமாக ஊடகங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கு தெறியப்பபடுத்தும் வாழ்க ANNAMALAIJI 🙏🙏🕉🕉🤝🤝🚩🚩அற்புதம் மிக அற்புதம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம்..தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் திராவிடய மகன்கள் அடங்கிய முண்டர்கள் கொலைகாரர்கள் கொள்ளைகார கும்பல் ஒழிய வேண்டும் அழிய வேண்டும் தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் திராவிடய மகன்கள் அடங்கிய முண்டர்கள் கொலைகாரர்கள் கொள்ளைகார கும்பல் ஒழிய வேண்டும் அழிய வேண்டும் வாழ்க ANNAMALAIJI 🙏🙏🕉🕉🤝🤝🚩🚩 வாழ்க ANNAMALAIJI

  • @user-lh3vi3ul5f
    @user-lh3vi3ul5f Місяць тому

    சூப்பர் அண்ணா

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 Місяць тому +1

    தப்பித்து ஒடுபவரை ஓடாமல் தடுக்க கால்களில் சுடவேண்டியததுதானே, உயிர்போகக்கூடிய அளவிற்கு சுடுவதேன் ?

  • @selvaeditz1832
    @selvaeditz1832 Місяць тому +4

    பத்திரிகை மூலமாக விவசாயிகளுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.. பெட்டி செய்தியாக கூட போடமாட்டானுங்க

  • @nagarajantriplicane
    @nagarajantriplicane Місяць тому

    அருமை

  • @RaghuramanGendalurSahade-zi7vb
    @RaghuramanGendalurSahade-zi7vb Місяць тому +1

    A very professional talk by Annamalai ji. He is a real super star and unique star. He is handling every single question courageously, reply effectively and making any normal person can understand. Not many will have these qualities.

  • @Indhuja108
    @Indhuja108 Місяць тому

    Anna wish you good health 🙏🏻

  • @sakthivelvel1780
    @sakthivelvel1780 Місяць тому

    Good sir

  • @ArunKumar-hm6pt
    @ArunKumar-hm6pt Місяць тому

    லண்டன் wlecom..

  • @srikrishnakumar768
    @srikrishnakumar768 Місяць тому

    நம்பி தான் Vote pottirukkangale

  • @kuppuraosathyaji7125
    @kuppuraosathyaji7125 Місяць тому

    ANNAMALAI IS HONEST, GENIOUS IN ALL POLITICAL SUBJECTS AND ONE AND ONLYLEADER IN TAMILNADU. FURTHER HE IS ORIGINAL SHADOW OF OUR NARENDRA MODI FOREVER
    JAI HIND

  • @rkp1902
    @rkp1902 Місяць тому

    Annamalai should have mentioned one more thing too:
    If any farmer was removed from eligibility list due to the fact that they have now become owners of more than 5 acres of agri land then it shows that the PM Kisan sammaan nidhi is working successfully for those farmers and benefited them.

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal Місяць тому

    சம்மந்தப்பட்ட மூலையாக செயல்பட்டவர் பிடிபட தேவையான ஆதாரங்கள் அழிந்த பின் வழக்கு சிபிஐ க்கு தந்துவிடுவார்கள்
    முக்கிய ஆதாரம் திருவேங்கடம் கொள்ளப்பட்டுவிட்டார்.

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh Місяць тому

    🇮🇳🦁🧡

  • @kannanraman4610
    @kannanraman4610 Місяць тому

    🙏🙏🙏

  • @kmurugan6952
    @kmurugan6952 Місяць тому

    Very good Annamalai Sir ji 🙏

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si Місяць тому

    இதில் என்ன செய்தாலும் சுடலை ஸ்டிக்கர் ஓட்டுவார்.

  • @Akash-gd2op
    @Akash-gd2op Місяць тому +1

    A CBI enquiry alone will bring out the whole truth.

  • @muthusanthi3009
    @muthusanthi3009 Місяць тому +1

    திருவேங்கடத்தை காலில் ஷூட் ப்ண்ணி பிடிதிரிக்கலாம்.ஒடும் போது shoot பண்ணினால் பின்னாடி தானே குண்டு படனும்.வயிற்றில் எப்படி குண்டடி பட்டது.?

  • @vinothkannan-nd3nm
    @vinothkannan-nd3nm Місяць тому

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do Місяць тому

    Vazha thalaiva

  • @SivaramanSevaiyan
    @SivaramanSevaiyan Місяць тому +1

    Thamizhaga ethir katchi thalaiver

  • @muruganm4599
    @muruganm4599 Місяць тому +1

    DMK Roudy party

  • @SeeniThangathurai
    @SeeniThangathurai 3 дні тому

    Thangathurai seeni

  • @user-zl9ll1gr6x
    @user-zl9ll1gr6x Місяць тому

    ✌✌✌✌

  • @srikrishnakumar768
    @srikrishnakumar768 Місяць тому

    No media will be publicing this speech.

  • @SivaramanSevaiyan
    @SivaramanSevaiyan Місяць тому +1

    Tamizhaga ethir katchi thalaiver 4:11

  • @DhakshayaniVelmurugan
    @DhakshayaniVelmurugan Місяць тому

    👌👌👌👍👍👍

  • @chandranraman735
    @chandranraman735 Місяць тому

    Clearcut.vetu one tundu rendu.🎉

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh Місяць тому

    🇮🇳🦁

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Місяць тому +2

    ANNAMALAIGI KAMARAJ NADAR POL SEYALPADUKIRAR JAIHIND

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh Місяць тому

    🇮🇳❤

  • @gokulj7299
    @gokulj7299 Місяць тому

    தம்பி அண்ணாமலை அவர்களே இப்போது கூட்டுறவு வங்கிகள் ஆதார்‌ அட்டை கண்டிப்பாக‌ வருடாவருடம் கொடுக்க‌ வேண்டுமா?கொடுக்க வில்லை என்றால் விவசாய சங்க உறுப்பினர் என்ற‌ பொறுப்பில்‌ இருந்து விடுவிப்பார்களாம்.எனக்கு‌ எடப்பாடி பழனிச்சாமி அய்யா முதல்வராக‌ இருந்தப்‌ போது‌ தேர்தல்‌ அறிவிக்கும்‌ முன்‌ கடனை‌ அடைத்து விட்டேன்..தள்ளுபடி‌ தர‌ வில்லை.அதுதான்‌ இப்போது கடன்‌ வாங்க வில்லை.அதனால்‌ கேட்கிறேன்.ஆதார்‌ கொடுக்க‌ வேண்டுமா என்று குறிப்பிடுக.

    • @gokulj7299
      @gokulj7299 Місяць тому

      விவசாயத்துறை‌ அதிகாரியிடம்‌ பட்டா கரம் தீர்வை சமர்ப்பிக்கிறேன்.விவசாய‌ சங்கத்தில் ஆதார்‌ அட்டை எல்லாம் கொடுக்கிறேன்.இது‌ சங்கத்தில்

  • @mkrk2015
    @mkrk2015 Місяць тому

    ❤❤❤

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Місяць тому +3

    SUDUKATTU MUNJAN MUNUSAMY NAYIN 150 KODI QUARY AI MODIJI CONFISCATE SEIANUM ED MULAM

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh Місяць тому

    IPS 🦁

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh Місяць тому

    🇮🇳⚔️🛡️

  • @arbalaji1468
    @arbalaji1468 Місяць тому +1

    முதல்ல ஓட்டு மெஷின் ஓட்டுப் பதிவுக்கு முன்பு ஓட்டுப் பதிவுக்கு பின்பு நல்லபடியா பதிவு ஆகுது என்று செக் பண்ணுங்க.

    • @velusamia4304
      @velusamia4304 Місяць тому +1

      ஓட்டு பதிவுக்கு முன்பு
      அணைத்து கட்சி ஏஜன்ட்கள் முன்பு மாடல் வாக்கு பதிவு
      நடத்தி காட்டப்படும்
      ஓட்டுபதிவு முடிந்த பின்அணைத்து ஏஜன்ட்டுகள் முன்பாக
      சீல் வைக்கப்படும

  • @rajagopalm2065
    @rajagopalm2065 Місяць тому

    After all private medical colleges are taken over by the respective State Govts and Central Govt can bring the legislation on taking over all private medical colleges in the Parliament,then NEET Exam can be replaced by the entrance exam conducting by the respective State Govts fir admission purpose.

  • @Harishkumar-cc8ne
    @Harishkumar-cc8ne Місяць тому

    Thalaiva... Calorific value (petrol & diesel) it's calories...tongue slip

  • @umanatarajan5463
    @umanatarajan5463 8 днів тому

    Sir is this actually Annamalai ji official channel? If we get the mailid of KA ji, we can send mails to him.

  • @mahalakshmi1497
    @mahalakshmi1497 Місяць тому

    Sir I'm B.ed pass
    TET pass
    UGTRB pass Mark 89 English
    But no job

  • @viswanathang2623
    @viswanathang2623 Місяць тому

    Bjp vaayaal vadai sudum. Ivarhal tamil makkalukku edhuvum seiya villai

  • @boothanatha7001
    @boothanatha7001 Місяць тому

    RAGUL ghandi ,, election judgements please go through...modi caste case

  • @gopalakrishnanramankutty3299
    @gopalakrishnanramankutty3299 Місяць тому +1

    Dravida model drama.

  • @ChandraShekar-iy1up
    @ChandraShekar-iy1up Місяць тому +1

    Rajiv Gandhi murder case also dmk did with the duplicate ltte killer suphariea

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh Місяць тому

    ✡️🕉️🕎🛐✝️

  • @vaidyms2611
    @vaidyms2611 Місяць тому

    எல்லாமே நாடகமா ?
    லதா என்ன சொல்ர நீ 😂😂!!

  • @rajanj.k7363
    @rajanj.k7363 Місяць тому

    அமலையைநேரில்பாரீத்தால்எலிபயந்துஓடிவிடும்

  • @SivaramanSevaiyan
    @SivaramanSevaiyan Місяць тому +1

    Makkal kural

  • @Akash-gd2op
    @Akash-gd2op Місяць тому

    Confrontationist Aattitude will never work.

  • @balasubramanian6168
    @balasubramanian6168 Місяць тому

    அப்புறம் நீ என்ன மயிறுக்கு அடுத்தவன் பின்னாடி அலையிற.. மோடிய காண்பித்து வோட்டு வாங்க துப்பில்லாம நீயே அடுத்த எல்லா கட்சியில்லே இருந்து இழுத்து அடுத்தவன் காலை நக்கி வாழுற நீ பேசுர..

    • @PeriyannanK-wu4ik
      @PeriyannanK-wu4ik Місяць тому

      போடா பொட்ட, நீயளாம் திருந்தவே மாட்டாடா, உன் குடும்பத்துல ஒருத்தன் குடிச்சிட்டு செத்தா,அதுக்கு அப்புறம் தெரியும், DMK Ku ஓட்டு போடலாமா இல்லையானு.

  • @Tamilsun-f4d
    @Tamilsun-f4d Місяць тому

    அண்ணாமலை முச்சி பூண்டையா பாத்தா கடுப்பு பூண்டையா வருது

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Місяць тому +1

    ANNAMALAIGI KNOWLEDGE AND WISDOM ULLA ORU BJP LEADER

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy Місяць тому

    🧡💚🙏👏