மோடி சொல்வதை இனி ஆளுநர் கேட்பாரா? Parliament Highlights | Delhi Election | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 144

  • @vikatanwebtv
    @vikatanwebtv  3 години тому +3

    Link : tinyurl.com/Velpari-Vikatan-Play | ஆனந்த விகடனில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் தொடரான வீரயுக நாயகன் வேள்பாரி இப்போது Audio Formatல் உங்கள் vikatan Playல்..இப்பவே Vikatan Appஐ Install பண்ணுங்க…Play Iconஐ Click பண்ணி வேள்பாரி கேளுங்க! #Vikatan | #VikatanPlay | #PlayOnPlay

  • @buthu89
    @buthu89 2 години тому +4

    கலவரம் எங்கு நடந்தாலும் எங்கள் அண்ணன் H. ராஜா செல்வார் ,கலவரத்தை அடக்கவா? இல்லை கலவரத்தை மேலும் தூண்டுவதற்கு.

  • @vckanandvpp
    @vckanandvpp 4 години тому +11

    அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த இந்தியர்களை பொற்கால (Amrit kal) ஆட்சிக்கு வரவேற்கிறோம்.

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் Годину тому +2

      அதுக்கு தப்பிச்சுதானே கள்ளத்தனமா அமெரிக்கா போனாங்க

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 3 години тому +7

    உங்கள் பத்திரிகைக்கு அபராதம் போட்ட தை என்சொள்ளவில்லை

    • @prakash_88
      @prakash_88 2 години тому +1

      😂😂😂

    • @raveenthirankasi4503
      @raveenthirankasi4503 2 години тому

      என்னது சிவாஜி செத்துட்டாரா?😂😂😂😂

  • @கந்தரூபன்
    @கந்தரூபன் Годину тому +2

    ஏழைகளோட வலி தெரிஞ்சவன்தான் பத்து லட்சம் ரூபாய் சட்டை போடுவான்

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому +2

    நாம எங்க ஓட்டையும் போடுவோம்,. உங்க ஓட்டையும் போடுவோம்,.போடாதவங்க ஓட்டையும் போடுவோம், செத்தவங்க ஓட்டையும் போடுவோம்,
    இதுதா,... திராவிட மாடல்,

  • @balachander4533
    @balachander4533 3 години тому +4

    அண்ணே.. வணக்கம் னே.. நீங்க சொன்னா.. தம்பி,. கேப்பாங்களா.. வணக்கம்..🎉🎉வாழ்த்துக்கள்..

  • @parveenhabib8070
    @parveenhabib8070 4 години тому +6

    மகாநடிகன் 1:00

  • @RameshKumar-pd4so
    @RameshKumar-pd4so Годину тому +2

    சிபி,வருன்
    ஒரு மனிதனுக்கு உன்ன உணவு உடுக்க உடை இருக்க இருப்பிடம் இதில் உயிர் வாழ உணவில் முக்கியமா வரும் தண்ணீர்..
    நீர் மேலான்மைக்கு மத்திய மாநில அரசுகள் எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது?
    நேயர்கள் கேள்விக்கு நேயர்கள் பதில் சொல்ல வாய்ப்பு கொடுத்‍து சரியான பதிலை ஊக்குவித்தால் பதில் தேடும் போது நேயர்களை மேம்படுத்திக்க உதவியாக இருக்கும் என் கருத்து உங்கள் பதில்

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому +2

    தேர்தல் ஆனையம்
    எதுக்கு இவர்களு
    எதுக்கு பதவி
    எதுக்கு சம்பளம்
    சட்டம் எதுக்கு
    நீதிமன்றம் எதுக்கு

  • @dropbox152
    @dropbox152 2 години тому +3

    மகாராஷ்டிரா தேர்தலில் ஒரே கட்டிட முகவரியில் 70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் எப்படி வந்தது என்று தேர்தல் ஆணையமும் பாஜக வும் சொல்லுமா?

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 2 години тому +1

    ஏழையின் உயிர் க்கு..
    எப்போதும் விலை இல்லை 😢

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 4 години тому +2

    குகையில் இருந்து ஆறு வரை
    வாழ்க இந்திய ஜனநாயகம்,

  • @mahalingamcml7450
    @mahalingamcml7450 Годину тому +1

    12 லட்சம் வருமானம் இருந்தால் வரி கிடையாது. ஆனால் 12.1 லட்சம் வாங்குவோர் ரூ 80 ஆயிரம் வரி செலுத்த வேண்டும். பாவம்

  • @pandiannarayanan9936
    @pandiannarayanan9936 3 години тому +6

    சிபி நீங்க சொன்ன
    " கங்கா, யமுனா O K அந்த சரஸ்வதி ஆறு எங்கே தொடங்கி எஙகே முடிவடைகிறது?
    அது எந்தெந்த மாநிலங்களில் பாய்கிறது? Details Please!

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 3 години тому

      சபாஷ்! சரியான கேள்வி இதற்கு வரும் ஞாயிறு பதில் சொல்வார்கள்,

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 3 години тому +3

    இன்றைக்கும் 25 லட்சம் பற்றி
    பேசவில்லை ,அய் பி எஸ் ஜனநாயகத்தின் 5 வது தூண்?

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 години тому +3

    பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்த பட்டால் அது ஏழை எளிய மக்களுக்கு செய்யப்படும் மகத்தான துரோகம்

  • @abiram2016
    @abiram2016 Годину тому +1

    இந்தியாவில் சட்டவிரோதமாக அமெரிக்கர்கள் இருக்கிறார்களா அப்படி இருந்தால் அதே அமெரிக்கன் பிளேன் அனுப்பிவிட வேண்டியது தானே செலவு மிச்சம் தானா

  • @saravananr9370
    @saravananr9370 3 години тому +3

    ஆண்டாள் ஆறுமுகம் சாரை உடனே பிஜேபில போய் இணைய சொல்லுங்கள்...

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 години тому +3

    செத்தவன். சுமந்தவன் தோள் மீது

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому +1

    மிக வெட்கக்கேடான தேர்தல். தேராதல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது.

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 2 години тому +1

    Red Light பத்திரிகையாளர்களின் கதறல் இனிமையாக உள்ளது

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 2 години тому +1

    காவல் துறையை கண்டிக்கும் Red Light பத்திரிக்கையாளர்கள் ஆண்மை இருந்தால் காவல் துறை மந்திரி யை கேள்வி கேட்பார்களா

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому +1

    திமுக வின் இந்த அராஜகப்போக்கை தொடர்ந்து சகித்துக்கொண்டேஇருப்பதால் என்னபயன். மாற்றுப் பாதை இல்லையா

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b Годину тому +1

      என்ன அராஜகம்?

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому +1

    கள்ள ஓட்டு திமுகா என்று இனி அழைப்போம் அனைவரும்

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b Годину тому +1

      அது வந்துங்க இந்திய பாஜக தேர்தல் ஆணைய இயலாமை!

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому +1

    திமுக காரனுக்கு நேர்வழியில் தேர்தலை சந்திக்க பிடிக்காது.கலைஞர் காலத்திலேயே அவர் குறுக்கு வழியில்தான் தேர்தலை சந்தித்தார்.

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b Годину тому +1

      எப்படி தோழரே சற்று விளக்குங்கள்,

  • @rajeshraman7451
    @rajeshraman7451 54 хвилини тому +1

    கடந்த நாலு வருடமாக இந்த show பாக்கிறேன் ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான திருபரங்குன்றத்தை பற்றி கடைசி செய்தியாகவே பேசும் போக்கு இந்த பிரச்சனை குறித்து வேனும் என்றே செய்தி ஆக்காதது அல்லது முக்கியதுவம் இல்லாமால் ஆக்குவது போல உள்ளது. தமிழகத்தை கலவர பூமியாக நினைத்து தொடர்த்து பேசும் எச். ராஜா போன்றவர்களை 10யோடு 11ஆக பேசுவதின் பொருள் என்ன? கட்சி ஆரம்பித்தது தவிர எந்த ஒரு முக்கிய செயலும் செய்யமால், அறிக்கை மட்டும் விஜய் குறித்து சிறு செய்தி கூட தெளிவாக வெளியீடும் நீங்கள் ஏன் மத கலவரத்தை தூண்டும் இதை முக்கிய பிரச்சனையாக முதலில் பேசவில்லை.
    உங்கள் மீது நல்ல மதிப்பு உள்ளது ஆனால் இது போன்ற செயல்கள் வருத்தையை உருவாக்கிறது.

  • @b4bthick
    @b4bthick 2 години тому +1

    Wrong kanimozhi shown at 7:00

  • @asureshkumaran
    @asureshkumaran 20 хвилин тому

    அரசு ஊழியர்கள் மீதும் பொதுமக்கள் வெறுப்பில் தான் உள்ளார்கள். இதை உணர்ந்து அரசியல் செய்தவர் ஜெயலலிதா.. ஸ்டாலினும் அதையே பின்பற்றலாமே?

  • @eraiyanbuvetrivel3553
    @eraiyanbuvetrivel3553 3 години тому +1

    A led light company a large one at that from USA. I Worked at that factory as supervisor. My job was to tear off the import sticker and paste made in India stickers. We just plug a AC/DC converter which comes in the same ship. Pack it in cartons, also imported from China.
    Politicians are thinking that people are idiots.

  • @ThajdeenK
    @ThajdeenK 4 години тому +2

    திருபுறங்குன்றம் தர்கா முழு உண்மையான வரலாறு சொல்லுங்கள் ? #commentshow #கருத்துரைப்பகுதி

  • @prakash_88
    @prakash_88 2 години тому +1

    25 இலட்சம் பத்தியும் பேசுங்க,

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 години тому

    GOOD NIGHT 👍

  • @vganesan7172
    @vganesan7172 2 години тому

    Ministers should avoid such toungslip.

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 4 години тому +1

    Prayers

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 години тому

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 4 години тому +1

    பாவம் ஏழை மக்கள் ஐயா

  • @rmktamilanviews6505
    @rmktamilanviews6505 3 години тому +2

    எனது கருந்துப்படி பழைய ஓய்வு திட்டம் கொண்டுவந்தால் அனைத்து ஊழியர்கள் தான் பிள்ளைகளை மற்றும் பேரன்பிள்ளைகளை அரசு பள்ளிகளில் மட்டும் படிக்க வேண்டும் என்றால் பழைய ஓய்வு திட்டதித்தை நிறைவேட்டலாம்

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 2 години тому

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому

    திமுக வெற்றி பெற்ற அதோட தூக்கு மாட்டி செத்துடலாம் இது ஒரு வெற்றி இது ஒரு ஜனநாயகம்

    • @கந்தரூபன்
      @கந்தரூபன் Годину тому +2

      அப்ப சீக்கிரமே செத்துரு 😂😂😂

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b Годину тому +1

      ஏண்டா உன் பாஜக நிக்கலை?

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 3 години тому

    மவுண்ட் ரோடு வழியா சிபி போறது இல்ல போல😂😂🎉🎉

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 3 години тому

    Welcome sir

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 години тому +1

    பள்ளி விழாவில் சாதிப் எருமை பேசும் அமைச்சர் விளங்கும் விடியல்?!!!

  • @sundarakannankanagasabapat3619
    @sundarakannankanagasabapat3619 3 години тому +4

    25லட்சம் என்ற சொல் என்ன

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому

    தேர்தல் ஆணையம் தமிழ் நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன் வருவது இல்லை ? ???

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 58 хвилин тому

      அதை நீங்கதான் சார் கண்டுபிடிக்கவும் ஏன்னா தேர்தல் ஆணையம் உங்க கைப்பாவை!

  • @sekark1167
    @sekark1167 3 години тому +1

    15 lakhs dress saving the poorest people

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்

    👍🏻🤝🏻🙏🏻👍🏻🤝🏻🙏🏻

  • @alagirisamy3570
    @alagirisamy3570 3 години тому +1

    கவர்னரின் தேநீர் விருந்துக்கு ஆன செலவு எவ்வளவு

    • @jamesp9571
      @jamesp9571 2 години тому

      தேனீரில் குளித்து செலவு கணக்கைக் காட்டியிருப்பார்களோ !

  • @devsanjay7063
    @devsanjay7063 3 години тому

    அண்ணன் சொன்னா கேட்டுக்குறேன் 😂😂😂ஆனா எந்த அண்ணன் அமித் அண்ணனா இல்ல நம்ம ஜி அண்ணனா 😂

  • @michealnadar2511
    @michealnadar2511 3 години тому +1

    ஆஸ்திரேலியா உருப்படும் இந்தியா

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 години тому +2

    அப்படி தான் குளிப்போம் உங்களால் ஆனதை பாருங்கள்

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 2 години тому

    Why president keep pending bills for want of sign cannot be questioned?

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 4 години тому

    Fresh

  • @balagurup8397
    @balagurup8397 Годину тому

    கிராமத்திற்க்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க முடியுமா
    #commentshow

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 2 години тому

    வீர வேல் வெற்றி வேல்

  • @jaychan6936
    @jaychan6936 2 години тому

    Ha ha ha…. Naidu than DMK 😂

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 3 години тому

    சாதிகள் இல்லையடி பாப்பா பாரதியார்
    சாதிகள் இல்லாமல் அரசியல் இல்லையடி பாப்பா

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому

    கள்ள ஓட்டு இது தான் ஜனநாயகமா?

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b Годину тому

      பாஜக தேர்தல் ஆணைய இயலாமை!

  • @soundararajans2608
    @soundararajans2608 4 години тому

    கனிமொழி NVN சோமு பேசுவதாக சொல்லிவிட்டு கனிமொழி கருணாநிதியை காட்டுகிறீர்கள்😢😢😢

  • @iconmensparlour3969
    @iconmensparlour3969 Годину тому

    Ippo theriyutha bro Avan Avan jathiya Avan Avan vittu kudukka matra

  • @SenthilSenthillakshmanan
    @SenthilSenthillakshmanan 2 години тому

    மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேரக பார்த்தால் வருமா? கமெண்ட் ஷோவில் விளக்கமாக எடுத்துச் சொல்லவும்

  • @raja75672
    @raja75672 3 години тому

    Why is there a keystone beeps in the middle

  • @zahoorahmed7300
    @zahoorahmed7300 3 години тому

    Talking about Ms Kanimozhi NVN Somu, but showing picture of the other Kanimozhi.!

  • @SENTHILKUMAR-hw6vi
    @SENTHILKUMAR-hw6vi 2 години тому

    Tharkuri minister 😂😂😂 shame DMK 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @ThajdeenK
    @ThajdeenK 4 години тому

    ரெஜியும் என்றால் என்ன ? பழைய ரெஜியும் புதிய ரெஜியும் வித்தியாசம் என்ன ? #கருத்துரைப்பகுதி #commentshow

  • @parthibanb9422
    @parthibanb9422 2 години тому

    One app pathi video podunga

  • @sundarrajan3492
    @sundarrajan3492 2 години тому

    Ayya enga boss pera solla mattomunu theriyatha nanbar kovichutta enna pana korthi vidavendam jis

  • @MrVigarr
    @MrVigarr 2 години тому

    உங்கள தவற வேற யாரும் su v பத்தி தூக்கி பேச இல்லை நீங்க தான் thangarenga

  • @sundarakannankanagasabapat3619
    @sundarakannankanagasabapat3619 3 години тому +2

    25latchampatri பேசுங்க

  • @KarlmarxKumarpitchai
    @KarlmarxKumarpitchai 2 години тому

    Indian constitution solvathai keykatum bczs here people elected person have the full rights and authority our chief minister is superior our state not and never governor

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 4 години тому

    கனிமொழி NVN சோமு பற்றி செய்தி சொல்லும் பொழுது, கனிமொழி கருணாநிதி படத்தை கான்பிக்கின்றீர்கள்.

  • @thirumugamv6787
    @thirumugamv6787 3 години тому

    பர்கூர் இல்லை.பர்கூர் அருகே சந்தூர்.நல்ல பெயர் என்றால் சுமக்களாம். கெட்ட பெயரை சூட்டிகொள்ள பர்கூர் தயார் இல்லை

  • @deepthikamal
    @deepthikamal 2 години тому

    Cibi, oru kodikku ethana cipher????

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 4 години тому

    River Ganges will surely bring justice

  • @MZN-uc2ki
    @MZN-uc2ki 3 години тому

    Dr. Kanimozhi pathi பேசுறிங்க, Daughter Kanimozhi kaatringa

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 2 години тому

    திராவிட RSS திமுக

  • @nithikasartandcrafts6080
    @nithikasartandcrafts6080 2 години тому

    கடவுள் முருகன்.....
    !!!

  • @tnraj2593
    @tnraj2593 Годину тому

    not only people, modi knows how to cheat even God🤣

  • @E_Rama
    @E_Rama 3 години тому +2

    Erode poll dmk has done lot of malpractice why you guys are not talking?

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 3 години тому

      தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையம், அனைத்து நிர்வாகமும் அதன் கையில் , தேர்தல் அறிவிப்பு முடிவு அறிவிப்பு வரை எந்த மாநில அரசும் எதிலும் தலையிட முடியாது,இது கூட தெரியாதா?

  • @deepakn6030
    @deepakn6030 2 години тому

    For you're kind view at 11 mit America sent our India people with hand cap ur skiping it 😢

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 години тому

    கனிமொழி NVN சோமு படத்திற்கு பதில் கனிமொழி படத்தை காட்டுகிறீரகள் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளவும்

  • @selvarang
    @selvarang Годину тому

    Also talk about 25lakhs fine forced by High Court on VIKATAN because of allegations you made on T R BALU. I know you don't talk about this.. Shame on you Vikatan.

  • @alicejustine9826
    @alicejustine9826 Годину тому

    50% கள்ள ஓட்டு
    50% காசு ஓட்டு
    0% கட்சி ஓட்டு

  • @sundalmurugan4208
    @sundalmurugan4208 3 години тому

    india is going to benefit from the tariffs? yaruppa neengalam!

  • @iconmensparlour3969
    @iconmensparlour3969 Годину тому

    Eggalukkana athikaratha kudukka evanum ready ah illa

  • @yuvivinoth3347
    @yuvivinoth3347 15 хвилин тому

    Oru kodikku 6 zero vaa???

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 2 години тому

    Old pension scheme வாய்ப்பு இல்ல ராஜா

  • @karpagasankarajith177
    @karpagasankarajith177 3 години тому

    Hi Anna's
    #commentshow
    Kooturavu bank gold loan thallupadi panna vaipu irruka 2026 election la time la ethuku munadi epo panni irrukaga ivalo panni irrukaga full history solluga (mathiya kooturavu bank vs manila kooturavu bank)

  • @krisnamoorthip5241
    @krisnamoorthip5241 3 години тому

    பெண்ணாய் பிறப்பது சாபமா??

  • @downloadmb
    @downloadmb 4 години тому +2

    திமுக சொம்பு சிபி & வருண், சென்னையில் நடந்த இந்திய விமானத் துறையின் கண்காட்சியில் மக்கள் சொல்லுனா துயரத்தை அனுபவித்தார்கள் இதைப் பற்றி எத்தனை நாள் பேசினீர்கள். திருமதி கனிமொழி சோமு பற்றி சொல்லும் போது திருமதி கண்மணி கருணாநிதியின் படம் வருகிறது

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 3 години тому

    பிரதமர் பற்றி தரக்குறைவாக பேசுவதை நிறுத்தவும்

  • @vejayankuppusamy8822
    @vejayankuppusamy8822 4 години тому +2

    Sick listening your lying channel only favour your dmk

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 2 години тому

    போங்கடா நீங்களும் உங்கள் வர்ணனயும்

  • @sundarakannankanagasabapat3619
    @sundarakannankanagasabapat3619 3 години тому

    தமிழில் பேசுங்க

  • @vejayankuppusamy8822
    @vejayankuppusamy8822 3 години тому +1

    Your appeasement bullshit should stop don’t collect 200 rupees from dmk talk fair