ஆண் பெண்ணை அடிச்சா கொடுமை.... பெண் ஆணை அடிச்சா நகைச்சுவை... ஆண் பெண்ணுக்கு கட்டளை போட்டா அடிமைத்தனம்... பெண் ஆணுக்கு கட்டளை போட்டா நகைச்சுவை... ஆண் பெண்ணை உருவ கேலி செய்தால் வன்கொடுமை சட்டம் பாயும்... பெண் ஆணை கேலி செய்தால் அது நகைச்சுவையாக மட்டுமே பார்க்கபடும்... உங்க சமத்துவத்துல தீ வைக்க🤦🤦🤦
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
இது காமெடி யா இல்லை கடுப்பா இருக்கு இதை உன் புருஷன் கிட்ட தனியாக சொல்ல வேண்டும் இத்தனை மணிக்கு படுக்கை அறை அடைப்பு என்ன இது த்தூ அது உன் தான் புருஷனிடம் தனியாக உள்ள உரிமை ஏன் உடல் உறவு எத்தனை முறை என்று அதையும் சொல்லுங்க கேட்போம் இந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு அந்த பையன் சும்மா இருக்கலாம்
Apti perumaiya pesura alavoku ethula onnum illaga... antha Banaras la eruka maari life long poka porathu illa. Banaras ku Gena perumaiku vachukalam but ethalam life la true va vachuka mudiyathu... Paiyan 90 kids sa erupaga pola . athan eallathukum thalaya adurapula🤭🤭
மனைவி கணவனுக்கு போடும் கட்டளை சரி கனவன் மனைவிக்கு கட்டளை போட்டால் ஏற்று கொள்வாரா.
கணவன் மனைவிக்கு கட்டளை போட்டால் (நேற்றைய நியூஸ்) கணவன் வாழைமரத்துக்கு உரமாகிவிடுவான்.
கல்யாணம் நிண்றுவிடும்
@@konguvellalar701 semma🤣🤣🤣🤣
கணவன் கட்டளை போட்டால், மனைவி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் போடுவாள்.
இல்லை ஏற்று கொள்ள மாட்டார். அதற்கு பதிலாக பொய்வழக்கு போடுவார். இப்படி நிபந்தனைகள் விதித்து திருமணம் செய்வதற்கு தனித்து வாழ்வது சாலச்சிறந்தது.
தேவையில்லாத செய்திகளை போடுவதை தவிர்த்து பயனுள்ள செய்திகள் போட வேண்டும் என்பது மக்களின் கட்டளை
S create
Correct
Fact
🧐
ஆமாம்
விரைவில் விவாகரத்து உறுதி. 💔💔
En entha puthu vazhtha mudinthaal vazhthu ella kambu eru😤
இவள கல்யாணம் பண்ணி அவன் வாழ்ரதுக்கு , அவன் சிங்கிள்'லாவே இருந்துட்டு போய்டலாம்..!!
Crt tanae solliruka da
வாழ்ரது என்பதை விட சீரழிவது என்பது பொருத்தமாக இருக்கும்.
😂😂
ஆமா 🤣
Divorce confirmed…
பெண் ஆணுக்கு கட்டலை இட்டால் அது கடமையாம். ஆனால் ஆண் பெண்ணுக்கு கட்டலை இட்டல் ஆது கொடுமையாம்😀😀😀😀 அப்பரம் கைதாம் பாவபட்ட ஆண்களில் ஒருவன்
S ippolam ippadithan
சூப்பர்
இதில் வரவேற்பது சரக்கடித்தால் வெளியே படுக்க வைப்பது வரவேற்பது இதுல தேவையில்லாதது சீரியல் பார்த்தால் எந்த வேளையும் கொடுக்கக் கூடாது என்று சொல்வது
இதெல்லாம் ஒரு நியூஸ் வெளங்கிடும்😡😡😡
⭐ பரஸ்பரம் மாியாதை செலுத்துதல்.
⭐ பரஸ்புரம் புாிந்துகொள்ளுதல்.
⭐ பரஸ்பரம் வெளிப்படைத்தன்மையோடும், உண்மையாகவும் இருத்தல்.
⭐ அவரவா் தத்தமது குடும்பக் கடமைகளை சாிவர ஆற்றுதல்.
⭐ பரஸ்பரம் அன்பு செலுத்துதல்.
இவைதான் இனிய இல்லறவாழ்வின் அங்கங்கள். இதுல எதுவுமே அந்த கட்-அவுட்டில் இல்லையே!
மனைவி சுயநலக்காரி என்பது தெரிகிறது 😮😲😲😭😭😭!
8.30ku kitchen close panrenu solranga anal 9.30 varaikum serial parthal distrup pannakudunum sonna sappadu eppo kidaikum?
வெறித்தனம். பெண் இனத்தைக் காக்க வந்த ராஜ மாதா சிவகாமி தேவியே நீ வாழ்க 🔥உன் குலம் வாழ்க 🔥🔥🔥
பனி இல்லாத மார்கழியா பாடல் வர்ணனை அருமை.கட்டளைகள் கொஞ்சம் முரன்பாடாக இருந்தாலும் ரசிக்கும் படியும் சிரிக்கும் படியும் உள்ளது.
மாப்பிள்ளை 90s kids போல... அம்மாவுக்கு தலையாட்டுற மாதிரி மனைவிக்கும் தலையாட்டிட்டார்.... எப்படியோ congratulations... 🎇🎆🎆
மாப்பிள்ளை இதே மாதிரி கட்டளைகளை போட்டா ஆயிரகணக்குல தாண்டும்..
வடிவில் mind voice: 😁😅 அத நெனச்ச சிரிச்ச 😂😂😜
திரும்ப போடும் அளவுக்கு என்ன சுணி செய்தி டா இது?? காசு கொடுத்து இந்த செய்தியை போட சொண்ணங்களா??
கட்டளைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் இந்த பொண்ணே கொஞ்ச நாள்ல மறந்துதிடும்
@@krishnanpottiganesan4885 😄
கடவுளே இந்த பெண் /மாமியாரை செய்வது இவர்களுக்கும் நடக்கட்டும்
ஆண் பெண்ணை அடிச்சா கொடுமை....
பெண் ஆணை அடிச்சா நகைச்சுவை...
ஆண் பெண்ணுக்கு கட்டளை போட்டா அடிமைத்தனம்...
பெண் ஆணுக்கு கட்டளை போட்டா நகைச்சுவை...
ஆண் பெண்ணை உருவ கேலி செய்தால் வன்கொடுமை சட்டம் பாயும்...
பெண் ஆணை கேலி செய்தால் அது நகைச்சுவையாக மட்டுமே பார்க்கபடும்...
உங்க சமத்துவத்துல தீ வைக்க🤦🤦🤦
Super bro
Factu nanba👏
உண்மை nanba
உனக்கு இப்படி ஒரு கல்யாணம் தேவையா
90' kids mind voice: பத்து கட்டளை என்ன நூறு கட்டளை போட்டாலும் நாங்கள் திருமணத்துக்கு ரெடி தான் ஆனால் பொண்ணுதான் கிடைக்க மாட்டேங்குது 😍😍🤣🤣🤣🤣
🤣🤣🤣
I like the last point
இதில் கடைசியா வரும் இரண்டு கட்டளையை தவிர மற்ற கட்டளைகள் சூப்பர் ரே சூப்பர் தற்போது உள்ள சூழ்நிலை க்கு ஏற்ற கட்டளை
Super rules 🥰👌🏻👌🏻😘😘😘
ithuku naa single aahavey irupean polimer... apdi oru life enaku thevai ila... ithula serial time vera velangidum po kudumbam... 😂🤣😆🙂😎
சூப்பர் சூப்பர் அருமையானா கண்டிஷன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 👌👌👌🇱🇰🇱🇰🇱🇰
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
பாலிமர் சேனல் வேறு ஒரு செய்தி கிடைக்கவில்லை என்பதற்காக கல்யாணம் விளம்பரம் செய்ய தொடங்கி விட்டது. இன்னும் எங்கள பய்த்தியகாரனா நினைக்கிறள நீ.
Correctta sonna
😂😂
This my village (native) just fun cutout 😂😂😂😂😂
I like 10 the rules🔥
அந்த மணகன் திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது தாம்பத்திய உறவில் வழிக்கிறது என்று ஏன் கண்டிசன் போட வில்லை
Ranjith bro super 😅
Total life close மாப்பிளைக்கு...விழித்திரு நண்பா..
😄😃😀😁
இது நல்ல காமெடி
இதுக்கெல்லாம் லைக் போட்டு வச்சி இருக்கீங்களே உங்க சொல்லணும் 😡👎
இப்படிவொரு மனைவி தேவைதானா?
Trend aganumna ipadi edhavadhu pananum
Ivalalaam ethuku kalyanam pannanum
Mappillai pavan aan pavam pollathathu
Super
Chai..unmaiyave ithulam nalla ila..
எங்கிருந்துடா இந்த கலாச்சாரம்
insta
Now a days daughter in law tarcher only highlight. Mother in law became power less.
Apdilam onnumilla ithu avan friends summa comedy kaga vechathu mother in law torture irukkathan seyyuthu
8.30 kitchen close... Bt 9.30 Vara serial tim... Aprm eappati dinner?
Such worst cultural impact spreading across youths
Good
இன்னா மைத்துக்கு இத எல்லாம் Newsன்னு போடுறான்..
Kattalaikkal anaithum erkappattha
Vera news illaya veti news thaan kidachutha
இது யாருடைய கருத்து மணமகன் நண்பர்களின் கருணை செயல்
Antha ponna daily early mrg 4 oclk elumpi velai parka soli kattalai podunga..
Antha ponnuku therinchu adichagalo theriyama adichagalo lastla ponnum mapilaiyum kevalapatachu...chai..
கட்டளைகளுக்கு கீழே "மேற்கூறிய அனைத்தும் கூடுமானவரை பின்பற்றப்படும்!" என்ற வரிகளை சேர்க்கலாமா?
100 ladies waiting for next marriage no no, no problem
அப்பா பாலி எங்க கல்யாணத்து ல பேனர் வைக்கவில்லை
Evala marriage panradhuku....summa va irrukalam
அடுப்படில கடந்ததும் சாமான் கழுவனது அந்த காலம் புருசனுக்கு ஆன்லைன்லயே ஆர்டர் போடுறது இந்த காலம்
Always closed the door
ஏம்மா ஒத்தரோசா பிள்ளைய ரொம்ப........ ....... ......
intha mathiri news ellam polimer news la thaa varum... jobless channel.
அதுதாண்ட எங்க திருநெல்வேலி திருமண விழா
Itha mathiri condition la sari tha aana
கள்ள உறவு கூடாது இது 11வது கட்டளை
பேனர் எல்லாம் வெக்க கூடாதுனு சொன்னிங்க...
கொடுமை🤧🤧🤧
Antha channel news la konjam mattum than sonnaga ana poli nee ada yethu yellam yanna pa news poli🙅🙅🙅🙅
Kevalama news ethu
பெண்ணின் முன்னாள் காதலன் வாட்ஸ்அப்பில் பேசி கூட்டினு போகப்போறான்
Appo mapilai kudikalam
🙋
Idhu avunga avunga personal. Idha ippadi ambala padutha vendiya avasiyam illa. Idhu avunga phone communication laye pesikilame? 😁😁😁😁
Nadu Nasamapozchu
Thoo . Ithellam over
Vilkadum kudambam inthamadhri irantha
வால்ராஜு இல்லாம ஓலிமரா ரஞ்சித் இல்லாம செய்தியா
Edhu mappillai friends vellaiya errukumo ' entha dialogue yellam kindalluka than errukumo nu thonuthu
Worst 💔✌🏻
Ithu vai mammiyar mathiritha irrukuu ithuku ivaloo yegathalamaa 🤣🤣🤣🤣🤣🤣
Thuu ethellam oru news ah
நீதான் தைரியமான ஆளாச்சசே
கட்டளையை போடு
Ithellamm kulla villakka, illa kerosene villakka
Supera nadakum kudupam😁
Ippadi enga oora kevala paduthuriye Pali. Ivanunga arivu illama panranga ithula nee vera kevala paduthura
Oththa rosa ponna romba nalla valathuruka ma
நாசமா போச்சு 🤦♂️🤦♂️🤦🤦
இது காமெடி யா இல்லை கடுப்பா இருக்கு இதை உன் புருஷன் கிட்ட தனியாக சொல்ல வேண்டும் இத்தனை மணிக்கு படுக்கை அறை அடைப்பு என்ன இது த்தூ அது உன் தான் புருஷனிடம் தனியாக உள்ள உரிமை ஏன் உடல் உறவு எத்தனை முறை என்று அதையும் சொல்லுங்க கேட்போம் இந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு அந்த பையன் சும்மா இருக்கலாம்
இதெல்லாம் நம்ம லிஸ்டிலேயே இல்லையே 😂
வாய்பில்லை ராஜா...
kudumpam vilankidum.
Wasted
Apti perumaiya pesura alavoku ethula onnum illaga...
antha Banaras la eruka maari life long poka porathu illa.
Banaras ku Gena perumaiku vachukalam but ethalam life la true va vachuka mudiyathu...
Paiyan 90 kids sa erupaga pola .
athan eallathukum thalaya adurapula🤭🤭
😂😂😂😂
Naasama pochu Ivan valkai naasam.
Pooo d
🤣🤣🤣👆
😂😂
Thookathill kusu vantha antha pen enna seiyum..??divorce ..?ok..married Robots
🦍
😂😂😂😂