How sticking to your Past ruins your Life | Quantum Manifestation | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 123

  • @karthiganesh3765
    @karthiganesh3765 4 місяці тому +1

    Literally,No one can explain as clearly as like u ❤

  • @jayashreesri7736
    @jayashreesri7736 10 місяців тому +7

    உண்மை குருவே....நன்றி நித்திலன் bro...சர்வம் சக்தி மயம்

  • @catnotcat9793
    @catnotcat9793 10 місяців тому +4

    வணக்கம் நிதிலன் 🙏
    கடந்த காலத்தை இழுத்துக் கொண்டே போகலனா, நம்ம இதுவரை சேர்த்து வச்சிருக்கிற அன்பு, பாசம், காதல், கோவம், பகை, வெறுப்பு, கவலை,வருத்தம் இப்படி எதுவுமே இருக்காதே, பின் ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். நன்றி 🙏
    உஷா

  • @Mohanakannan369
    @Mohanakannan369 10 місяців тому +6

    இதை இவ்வாறு கூட எடுத்து கொள்ளலாம்
    "குரு பார்க்க கோடி நன்மை"
    தியான முழுமையில் நாம் ஒவ்வொருவரும் குருவாக இருப்போம்.
    இதுவே மனதார ஆசிர்வாதம் போல்.
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா 🙏🏼❤

  • @AshokKumar-1512.
    @AshokKumar-1512. 10 місяців тому +2

    இதே போன்ற கருத்துக்கள் வேதாந்தரி மகரிஷி அவர்களின் உரையில் காண முடிகிறது.

  • @revraj8275
    @revraj8275 10 місяців тому +1

    People across the world talk about manifestation, but this is the simple and best explanation. Thank you!

  • @krithikakarthikeyan5637
    @krithikakarthikeyan5637 10 місяців тому +3

    Romba kastamana topic tamil la podrega... Thank u...

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 10 місяців тому +2

    ப்ரம்மரும் மகாவிஷ்ணுவும் அவங்க தியான சக்தியை கொண்டு இப்படிதான் அண்டங்களை உருவாக்கினார்கள் போல. நீங்க சொன்ன manifestation நானும் நிறைய விஷயத்தில் செய்திருக்கிறேன்‌, அதுவும் நடந்திருக்கிறது. Manifestation இல் இருக்கும் அபரிமிதமான சக்தியின் காரணத்தால் இப்பொழுது அதை பயன்படுத்துவதில்லை.

  • @srinivasan9340
    @srinivasan9340 10 місяців тому

    விழிப்புணர்வுல ஒரு மண்ணும் வாங்க முடியாது 👍🏾 அங்க வாங்குனவங்க யாருமே சத்தியத்தில் வாசலில் இருப்பதில்லை 🎉

  • @pandiammalr9682
    @pandiammalr9682 5 місяців тому

    Kuruve saranam🎉🎉🎉🎉🎉

  • @Swatti64
    @Swatti64 10 місяців тому +6

    I watched this video twice. Your explanation is so simplified. The examples given are so easy to understand. Thank you a thousand times. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 8 днів тому

    நன்றி நிதிலன்

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 10 місяців тому +1

    மிகப்பெரிய ,அரிய நுணுக்கமான விஷயத்தை,எளிதாக புரியும் வண்ணம் உரைத்ததற்கு நன்றிகள் சகோதரரே!

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 10 місяців тому +3

    மிக எளிமையாக மிகப் பெரிய விஷயத்தை விளக்கி விட்டீர்கள். நன்றி.

  • @umasenthil3752
    @umasenthil3752 10 місяців тому +2

    வணக்கம் தம்பி 🙏 மிக உயர்ந்த நிலையை அடைய அருமையாக மிக எளிமையான முறையில் கற்றுத்கொடுத்து உள்ளிர்கள் நன்றிகள் கோடி 13:41 🙏🙏🙏

  • @gethaaragowrigowthami6659
    @gethaaragowrigowthami6659 10 місяців тому +1

    I'm just amazed. What u are giving here to all of us is priceless, Nithilan Sir.

  • @vaishnavivijayaraghavan1767
    @vaishnavivijayaraghavan1767 10 місяців тому +1

    Sama book. your delivery is also very nice... thank you nithilan. I have come across this book many times never attracted me until your video. U are sama youtuber in spirituality.U say what u believe. Thank you.😊

  • @g.sankarsankar4659
    @g.sankarsankar4659 10 місяців тому +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக பயன் உள்ளதாக இருக்கிறது அண்ணா 🙏🙏🙏

  • @chithrasathish5537
    @chithrasathish5537 4 місяці тому

    Mikka nandri

  • @shenbakannan1884
    @shenbakannan1884 8 місяців тому

    நன்றிங்க தம்பி!

  • @venkatarmann4665
    @venkatarmann4665 10 місяців тому +1

    சரியான வழியில் செல்லுதலை உறுதி செய்திற்கள். நன்றி.

  • @yvanbador4086
    @yvanbador4086 10 місяців тому

    வணக்கம் நித்திலன். பிறவாநிலை இதைத்தான் பெற விரும்புகிறேன் 😢 ஆனால் என்னால் தியானம் செய்ய முடியாது மிகவும் கஷ்டம் போங்க ஆனால் அது வேண்டும் அதில் உறுதியாக இருக்கிறேன் அதனால் தான் தெய்வம் முருகனை விடுவதாகவும் இல்லை. மிகவும் நன்றி நித்திலன் 🙏🐞🍀🌺🌻 இவன்லஷ்மி

  • @umapriya5589
    @umapriya5589 10 місяців тому +1

    Becoming supernatural book pathina video regular ah poduga anna continuous kekumpothu innum useful ah irukum. Gap eduthu kekurathu curious ah irukum tha but, edho oru continuity miss agura feel iruku. Meditation mathiri oru nalla matter pathi insist panura book ah regular ah keta innum nalla irukum.

  • @goldmoneyluck9756
    @goldmoneyluck9756 10 місяців тому +2

    Please bless me Nidilan sir as Guru, to gain knowledge of the nothingness. 🙏🙏🙏

  • @haritagger3603
    @haritagger3603 10 місяців тому

    பயனுள்ள பதிவு நன்றி 👌👌👌🙏🙏🙏🙏

  • @nandhakumar9504
    @nandhakumar9504 10 місяців тому +2

    Really you are interested in the success of others
    Great of you my Nithilan
    Sure neenga oru Puniya Aathma
    Thirumba thirumba intha Boomila pirappu sithargal pirappu edupargal nu nerya thadava sollirukenga
    Apade pirappu edutha oru Sithar than neenga enpatha unarukinraen
    Sharvamum Shivamae Anbu Aanmavae

  • @kk-rt1ze
    @kk-rt1ze 10 місяців тому +2

    Bro nenga actually blessed . romba Information ungalukku terinchuruku.

  • @sivaranjani564
    @sivaranjani564 10 місяців тому +3

    You shared for us wonderful spiritual messages and Explained simply❤ thank you brother...

  • @g.sankarsankar4659
    @g.sankarsankar4659 10 місяців тому

    அருமையான பதிவு குருவே சரணம் 🙏🙏👍

  • @rithusharma28
    @rithusharma28 10 місяців тому +4

    Thank you for spreading ur knowledge sir.. 😌🙏

  • @chitrakala9198
    @chitrakala9198 10 місяців тому

    thank you sir Na expect panna topic Idhu, ennudaya 14th age la ipditha irundha, ippo marupadiyum andha nilaiku poga romba try panna but mudiyala. But unga indha vedio ippo Help pannirku, again thank you

  • @kameshkumar5771
    @kameshkumar5771 10 місяців тому +1

    Migavum Nandri Ayya❤️‍🔥Murugan Thunai😊🎉💪👌🔥🥳🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 3 місяці тому

    Thankyou sir

  • @susmithavenkatesan3417
    @susmithavenkatesan3417 10 місяців тому +1

    Thank You So much for the work you are doing here Anna. I at times feel like you are my Guru. You really do make me understand who I really am and what my purpose in this life is or could be…. Thank You. I Thank You so very much. Keep doing this, keep helping us…. Vaazhga Vazhamudan…. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyabharathi6173
    @divyabharathi6173 10 місяців тому

    Super thambi thank u for our confident speech sivaya nama 🙏🙏🙏

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 10 місяців тому

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @chandrarenganchandrarengan903
    @chandrarenganchandrarengan903 10 місяців тому

    வணக்கம் நித்திலன்
    அருமையான பதிவு

  • @selvi1188
    @selvi1188 10 місяців тому

    Simplified explanation .. 👏👍

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 10 місяців тому

    Vanakkam guruji 🙏👍👌

  • @Saravanansr077
    @Saravanansr077 10 місяців тому

    Bro make a vedio on Rama rahasya Upanishad where lord Hanuman give different mantra upadesha..

  • @balaveniveni8080
    @balaveniveni8080 10 місяців тому

    Thank you so much for your information thambi

  • @gopisuresh6690
    @gopisuresh6690 10 місяців тому

    நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @ktselvam3004
    @ktselvam3004 10 місяців тому

    நம சிவயா அண்ணா ☝️🧘‍♀️

  • @anicemohanambal7416
    @anicemohanambal7416 10 місяців тому

    Bowdheega
    உடம்பு poimai
    ஆன்மா உண்மை
    இதன் பயண உரை புதுமை
    நன்றி

  • @umaj6437
    @umaj6437 10 місяців тому

    Nandri🎉

  • @Gurubhogar-y6m
    @Gurubhogar-y6m 10 місяців тому

    Excellent explanation 👏🙏

  • @TamilSelvi-s2x
    @TamilSelvi-s2x 9 місяців тому

    Thanks bro

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 10 місяців тому

    Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @mypinkystar
    @mypinkystar 10 місяців тому

    நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari 10 місяців тому

    வணக்கம் நித்திலன் 🙏👍

  • @anithabalan5805
    @anithabalan5805 10 місяців тому

    Thank you Nithilan
    Very good explanation

  • @Tamil_TAT2009
    @Tamil_TAT2009 10 місяців тому

    மிக மிக நல்ல பதிவு ❤🎉

  • @gokulkannan1316
    @gokulkannan1316 10 місяців тому

    Thank you guruji 🙏❤

  • @mallikamalli522
    @mallikamalli522 10 місяців тому

    🙏🙏🙏wow nithilan its beyond

  • @thilagaraj8316
    @thilagaraj8316 10 місяців тому

    வணக்கம் குரு 🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 10 місяців тому

    Thanks for nithilaa 🎉

  • @perumalr9756
    @perumalr9756 10 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 10 місяців тому

    Thank you Nithilan

  • @PIPTY-du3kn
    @PIPTY-du3kn 10 місяців тому

    #ND Squad

  • @arunaathmika5750
    @arunaathmika5750 10 місяців тому

    100 likes to ND Thanks for the video

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 10 місяців тому

    Super friend 😊😊😊

  • @NagararjKaushik
    @NagararjKaushik 10 місяців тому

    Naan katayam try panuvan anna😊

  • @knockknock3812
    @knockknock3812 10 місяців тому

    Bro could you pls tell me where you hav learned the healing therapy.. previous video u hav mentioned pls let me knw...

  • @gowri-6528
    @gowri-6528 10 місяців тому

    I like your videos ( ❤from Canada)

  • @PriyadarshiniRenganathan-vl9tm
    @PriyadarshiniRenganathan-vl9tm 10 місяців тому

    Absolutely ❤ love u nithi... God bless 😊

  • @jananiboovaraghavan466
    @jananiboovaraghavan466 10 місяців тому

    Super super super bro

  • @monika5681
    @monika5681 10 місяців тому

    Right bro it's TRUE it's happened

  • @வசிசத்யம்
    @வசிசத்யம் 10 місяців тому

    thank you

  • @TamilSelvi-ph3lj
    @TamilSelvi-ph3lj 10 місяців тому

    Love you bro 🎉

  • @TheShunder14
    @TheShunder14 10 місяців тому

    Hello ! Thanks for this video. But you have told a couple of times during Q&A that Dhyanam is not for such materialistic things and the modern spiritual person have made it that way! But in this video you are saying it can be used for material manifestations 😊! Please explain

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 місяців тому

      One is proper view and the other is the authors saying to the people of the world who are attached to this world.

  • @studioremix6325
    @studioremix6325 10 місяців тому

    Nandri anna

  • @mahaeditsofficial5407
    @mahaeditsofficial5407 10 місяців тому

    Kundalini awakening appo body extreme heat aaguradhu nalla dha? Kettadha?

  • @parthasaj1421
    @parthasaj1421 10 місяців тому

    வெற்றி வேல் வீர வேல்

  • @vijayalakshmimanojkumar3018
    @vijayalakshmimanojkumar3018 10 місяців тому

    Hi Nithilan…. Can you pls make a video about dreams? If someone is repeatedly coming in your dreams, is it because the other person think about me or is it coming from my subconscious mind. Can you pls answer this question? Thanks in advance

  • @k.letchumythevi1667
    @k.letchumythevi1667 10 місяців тому

    Well explanat sir TQ

  • @sivaranjani564
    @sivaranjani564 10 місяців тому

    எண்ணமற்ற நிலையில் எப்படி ஒரு விஷயத்தை சிந்தனை செய்ய முடியும்.
    மனம் தான் அங்கு வேலை செய்யாதுல அப்புறம் எப்படி நமக்கு தேவையானது ஒன்றை நினைத்து அதன் மீது கவனம் செலுத்த முடியும்.
    இதற்கு பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்... சகோதரா

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  10 місяців тому +2

      Listen to the video again sister. Don’t hear but Listen

  • @lathaprakash4035
    @lathaprakash4035 10 місяців тому

    Bro plz make videos on Osho n J.D Krishnamurthy

  • @snehaprakash230
    @snehaprakash230 3 місяці тому

    While meditating can we think for manifestation , because he said without thought we should meditate ????isn't ??

  • @pshemalatha5835
    @pshemalatha5835 10 місяців тому

    Thank you sir

  • @vikram245
    @vikram245 10 місяців тому +1

    நண்பரே, தியானம் மற்றும் யோகா செய்தால் உடம்பு வழக்கத்தை விட சூடு அதிகமாகுமா?
    நான் இரண்டு வாரங்களாக இரண்டும் செய்து வந்தேன், அதன் பிறகு உடம்பு சூடு நன்றாக ஏறுவதை உணர முடிந்தது, காய்ச்சலும் வந்துவிட்டது.
    குறிப்பு: நான் இரவு நேர பணியாளனும் கூட..
    ஒருவேளை அப்படியெனில், என் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தீர்வு சொல்லவும்.
    Work timings: Evening 7:30 to 5:30 after that I have done yoga and meditation

  • @Venkadesan-c8u
    @Venkadesan-c8u 10 місяців тому

    Ji neegha Aanavathai alikka vantha manitha கடவுள்

  • @mr.pappuschannel2625
    @mr.pappuschannel2625 10 місяців тому

    Thank you Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @R-user63
    @R-user63 10 місяців тому

    Hello Nithilan sir,
    If one got joined to brahmam then can they receive our prayers or anything??
    If they receive and react then they cant be with brahman anymore??
    From Shivan to all deity , we do daily pray to them , in this what happens.
    If they receive and react even after knowing that the only thing to do is to join brahmam then what is the use of attaining the state of Shivan or any God.

  • @bhavloves
    @bhavloves 4 місяці тому

    lol loved the ending.. basically avvlodhaan... haha!

  • @akilanmageshwari5185
    @akilanmageshwari5185 10 місяців тому

    Thanks bro.

  • @motortraveler007
    @motortraveler007 10 місяців тому

    Nega sona maari nanu thought less state ku poita...epo na oru thought ya create panra visual panra ...ethu ..law of attraction concept ku sinc aagara maari eruku ..ethu tha final la panuma...guide me any one knows this

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 10 місяців тому +2

    ரொம்ப நல்லா இருந்தது நிதிலன் பிறவா நிலை வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தியானத்தில் இருக்கனுமா?

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 10 місяців тому

    Thala very level super thala

  • @aham.brahmasmi.bharat
    @aham.brahmasmi.bharat 10 місяців тому

    Which book?

  • @ShyaamKumar24
    @ShyaamKumar24 10 місяців тому

    @nithilandhandapani Bro.... Today TR video patheengala... TR effect (2:10) balama iruku brooo!!! 🤣😂😅

  • @pradzuk8997
    @pradzuk8997 10 місяців тому

    Such a great explanation bro🎉

  • @subaskumar1784
    @subaskumar1784 10 місяців тому

    Good night bro

  • @ilamuruguramachandran9629
    @ilamuruguramachandran9629 3 місяці тому

  • @LakshmiNarayananR_Be_Awesome
    @LakshmiNarayananR_Be_Awesome 10 місяців тому

    Again joe dispenza concepts reg unified field and the unknown 🙏.

  • @anandabhi6159
    @anandabhi6159 10 місяців тому

    வணக்கம் 🙏

  • @esammathangavel9329
    @esammathangavel9329 10 місяців тому

    Light naama illa dark dhan naama

  • @priyadharshaniratnathurai710
    @priyadharshaniratnathurai710 10 місяців тому

    👌🙏🙏🙏🙏🙏❤️

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @lightinfinite7487
    @lightinfinite7487 10 місяців тому

    👏👍

  • @bavaninair2796
    @bavaninair2796 10 місяців тому

    🙏🙏🙏