போகர் 7000 சொல்லும் அசாதாரண வித்தைகள் | The unrevealed secrets |

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #bogar #sithargal #bogar7000
    போகர் 7000 சொல்லும் அசாதாரண வித்தைகள் | The unrevealed secrets | #navira #bogar #sithargal #kalangi
    #bogar
    #navira
    #naviratamil
    போகர் செய்த மாயாஜாலம் பகுதி 1
    • Unlocking the powers o...
    பிரபஞ்சத்தை உருவாக்கியது யார்?
    • பிரபஞ்சத்தை உருவாக்கிய...
    திருக்குறளில் மறைந்திருக்கும் பிரபஞ்ச ரகசியம்
    • திருக்குறளில் மறக்கப்ப...
    • Video
    • சிவ சக்தி ரகசியம் | or...
    • ஞானம் மாயை ரகசியம் என்...
    • Video
    In this video we will be watching about Bogar powers, the secrets of bogar, the secrets of sithargal, Bogar 7000 explained in Tamil, who is Bogar, Bogar history in Tamil, Bogar pazhani malai, Bogar murugan statue, pulipani sithar, kalanginadhar, korakkar, Lao Tzu in Tamil, Confucius in Tamil, Bogar powers, 18 sithargal, moopu neer, andakal edukum murai, Bogar varalaru tamil, Bogar navabashanam silai, Bogar meru malai payanam, vallalar, arutperunjothi, sathvicharam, agaval, jeevakarunyam, parobakaram, vadalur, Bogar in tamilnadu, Bogar history etc
    Copyright disclaimer: Under section 107 of the copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non - profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Thank you for watching
    ******

КОМЕНТАРІ • 64

  • @navira_tamil
    @navira_tamil  Рік тому +1

    போகர் செய்த மாயாஜாலம் பகுதி 1
    ua-cam.com/video/HZ1y89qSHGY/v-deo.html

  • @navanikrish1368
    @navanikrish1368 Рік тому +1

    Nice voice,good vibes ........ Pakulam vallalar sonnatha evlo nabargal purichikuraganu❤

  • @guna.8230
    @guna.8230 Рік тому +11

    போகர் சித்தர் சாகவில்லை. இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் படத்தில் உள்ளது போன்று ஆடை அணிய வில்லை. கோவனம் மட்டுமே கட்டி இருக்கிறார். அவர் உடல் பழனியில் உள்ளது. அவர் உடலுக்கு எதுவும் ஆகவில்லை. ஆன்மாவாக அவர் வாகனத்தில் செல்கிறார். அவருடைய வாகனம் வெள்ளியால் ஆனது. செல்ப் ஸ்டார்ட் உண்டு . அது ஆகாயத்தில் போகும். அவர் 5. அடி உள்ளார். குண்டாக இல்லை. கறுப்பும் இல்லை. அவரை மனதார நினைப்பவர்கள் வீட்டிற்கு கோவனத்தோடு போவார். பெரிய கோவில்களில் சாமிகள மீட்டிங் போடும்போது காவி நிற வேஸ்டியை கட்டி கொண்டு போவார். சிவன் குடும்பம் தவிர மற்ற கடவுள்களை விட சித்தர்களுக்கு சக்தி அதிகம். இன்னும் சில....... ஓம் போகர் அப்பாவே போற்றி.

    • @navira_tamil
      @navira_tamil  Рік тому +5

      ஆம் ஐயா! 90 % சித்தர்கள் நம் நன்மைக்காக மட்டுமே செயல்பட்டனர். அதில் போகர் சித்தரும் ஒருவர். நானும் போகர் சித்தர் சமாதியில் இருப்பதாக தான் சொன்னேன்.
      அவர் நமக்கு வழிகாட்டியாகவும் இருப்பார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னை இந்த பதிவு செய்ய தூண்டும் சக்தியாக இருந்தது அவரே. அவரும் அன்பு மற்றும் கருணை வழியில் மக்கள் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அவரிடமே கேட்டுப் பாருங்கள்.
      நன்றி!

    • @VettriselvanVettriselvan
      @VettriselvanVettriselvan 9 місяців тому

      சித்தர்கள் 100% மனிதர்கள் நலனுக்காகவே செயல் பட்டனர் ஆனால் அதில் சிலது நமக்கு தவறு என்று தோன்றலாம். சித்தர்கள் முக்காலத்தை உணர்ந்தவர் அவர்களின் செய்கையால் வரும் நல்லதை பற்றி அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

    • @englishhitshub
      @englishhitshub 8 місяців тому

      நம் இந்தியாவில் ஒரு பொய் இருக்கு அது காவி கட்டுவது . நம் தமிழர்கள் மற்றும் கடவுளர்கள் வெள்ளை அணிவர் காவி அல்ல ஒரு சில பிராமின் யூதர் போன்ற திய கும்பலால் மாற்றப்பட்டது .

    • @shadowgamer4983
      @shadowgamer4983 5 місяців тому

      😮

    • @d.dhanasekaran5499
      @d.dhanasekaran5499 2 місяці тому

      ​@@navira_tamil😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @M.S.GNambi
    @M.S.GNambi 7 місяців тому

    தாயே நன்றி

  • @arun.k2059
    @arun.k2059 Рік тому +1

    Nandrigal pala, ❤

  • @thanishthakkali5411
    @thanishthakkali5411 11 місяців тому

    அருட் பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @thiyonicisysp3995
    @thiyonicisysp3995 6 місяців тому

    நல்ல பதிவு சகோதரி😊

  • @andykaruppiah6100
    @andykaruppiah6100 Рік тому +4

    போகர் அவர் உருவாக்கிய நவபாஜனை சிலையை உடைத்து
    அங்குள்ள புரோகிதார்கள்
    விற்று வியாபாரம் செய்தார்கள்

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 Рік тому

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவ சிவ ஓம் 🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Рік тому +2

    🙏🙏🙏🙏🧘🧘🧘 Oom aam uum Shri maha pohar sidhar samiye potri potri potri

  • @venkatrangan2739
    @venkatrangan2739 6 місяців тому

    Really it's The Great and your Team hard work needs to be Appreciated.

  • @vishnaaishu792
    @vishnaaishu792 5 місяців тому

    Thankyou sister 🙏

  • @hllmuthu
    @hllmuthu 5 місяців тому

    Super bro

  • @thatindianbirder
    @thatindianbirder Рік тому +1

    The picture that i drew on Thirumoolar, you used for Bhogar's thumbnail... 👌🏽

    • @navira_tamil
      @navira_tamil  Рік тому

      Wow awesome! That's great and thank you so much🤍

  • @MuthuchellamPalaniyandi
    @MuthuchellamPalaniyandi 8 місяців тому

    Super❤

  • @tamilselvi7004
    @tamilselvi7004 Рік тому

    Useful sister

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 6 місяців тому

    Irappuna adhuvalla kalaga katraga povadhu en thirumaza padi kovil varalaru theryuma ?ange sivan aga irupadhe oru sidder thane

  • @Sugi13Gopi
    @Sugi13Gopi Місяць тому +1

    இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இந்த பெண்ணை நேரில் பார்த்து எல்லோரும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள், பல நிறைய பொய் தகவல்களை போகர் சித்தர் வாழ்க்கை தவமாக இருந்தவரை தவறாக சொல்வது மிகவும் வருத்தத்துக்குரியது. சித்தரிப்பது

    • @navira_tamil
      @navira_tamil  Місяць тому +1

      @@Sugi13Gopi kindly read the description! All those contents were taken from the book bogar 7000 explanation written by chandrasekhar! Bogar related videos from my channel have taken from that book only. The rest are from my own experiences!

  • @mahalingammuthulakshmi1527
    @mahalingammuthulakshmi1527 5 місяців тому +1

    உங்களை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்

  • @Shankarseethu
    @Shankarseethu Рік тому +2

    Pasuratha keka nalarku avlotha

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Рік тому

    உங்களுக்கு ஆன்மிகத்தில் உள்ள விசயங்களை எடுத்து உறைத்தால் ஒரு சின்ன மன நிறைவு கிடைக்கும் அனால் இதுவும் வேண்டும் பயிற்சியும் வேண்டும் வள்ளலார் பெருமான் மகா ஞானி என்பது பெரிய விசயம் தான் அன அவர் வழிமுறைகளை நம்மால் தற்காலத்தில் முழுமையாக கடைபிடித்து வாழமுடியுமா என யோசிக்க வேண்டும் அவர் கூட இருந்த தொழுவூர் வேலாயுத முதலியார் பெருனார் போல் அகவில்லை ஜிவசாமதி ஆனார் இந்த ஜிவ சாமதி நிலையாவது நமக்கு கிடைக்க வேண்டும்... எனக்கு தெரிந்த வரை ‌சொல்கிறேன் என வாழ்வில் காடு, மலைகள் தேடாமல் எனக்கு ஒரு ஞானி கிடைத்தார் சிவானந்தபரமஹம்சர் அவர்கள் அவர்‌ வரலாறு படிங்க அவர்எழுதிய #சித்தவேதம் வாசித்து பாருங்க பயிற்சியும் இருக்கு இலவசம் #சித்தவித்தை #வாசியோகம் நன்றி

  • @hllmuthu
    @hllmuthu 5 місяців тому

    Ya l guess you Mr vallalar

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 9 місяців тому

    Pengalum ethu pola siththuvela pannirkkangalaanga

  • @VettriselvanVettriselvan
    @VettriselvanVettriselvan 9 місяців тому

    Sithargal palakalangal vayndhu sivanudan athavathu vaasiyogam seibavargaluku puruva mathiyil oru oli theriyum andamum pindamum ondrinaiyum idam athuve dheeba oliyin naduvil oru sivandha oli theriyum athuthan sivan vallalar sonna arutperunjothi jothi aandavarum ivarthaan vallalar sonna andha jeevakarunyathai vaithu mattum andha sivathudan sera mudiyathu athu avarukum theriyum agathiyare kodiyil oruvan mattum than indha kaliyugathil unmaiyai unaruvan endru solliyirukirar uyirgalidathi karunai seluthinal neengalum adutha piraviyil kritha yugathil uyarndha munivar vamsathil pirandha mukthi vayiku selveergal aanal indha piraviyil mudiyathu. Sithargal ithai than sariyai,kiriyai,yogam,gnanam endru solliyirukirargal dharmam uyarndhadhu endru solla mahabaratham raamayanam ethanayo kathaigal ullathu aanal sithargal munivargal pondror thaan unmaiyai kooriyullargal. satha jeevakarunyathai vaithu mattum mukthi adaiya mudiyumendral sithargal ean thuravaram merkolla vendum pathi sithargal sonnathayum padiyungal vithi irundhal unmai puriya varum naan vaasiyogam sevathanal indha unmaiyellam puriya vandhathu aanal ithai thuravaram merkolbavargal mattum thaan seiya vendum thirumoolar karukkidai nigandu endra noolai padiyungal oraluvuku unmai puriya varum vallalare vasiyogam seithuthan anaithayum unarndhar.

  • @siva2076
    @siva2076 9 місяців тому +1

    Ai girl voice?

  • @saikrishkarthik
    @saikrishkarthik Рік тому

    Swami Bohar 7000 is true. However we have to read it correctly..

    • @navira_tamil
      @navira_tamil  Рік тому

      4 th kaandam la irundhu dhan sonnen. Neenga check pannitu sollunga. If anything is wrong I will change.

  • @muthuramalingammuthuramali3988

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Annootsfaan
    @Annootsfaan Рік тому +3

    போகரூம் இல்லை முருகனும் இல்லை...எல்லாமே பொய்..மாயை...இரண்டு விதமான சித்தர் மட்டும்தான்...ஒன்று மாயை மற்றொன்று....?????!!!!

    • @navira_tamil
      @navira_tamil  Рік тому

      கடவுள்

    • @navira_tamil
      @navira_tamil  Рік тому +1

      இறைவன் - உயிர்ப்பொருள்.
      மாயை - இருள் ( உயிர் அற்றது)

    • @VettriselvanVettriselvan
      @VettriselvanVettriselvan 9 місяців тому

      Satharana makkaluku padaithal,kathal,ayithal endra muthoyil patri ondrum purivathillai aanal sithargaluku theriyum brhamar mayayai padaipavar,maayon or Vishnu mayaiyai kapavar, sivan aanavam kanmam mayai anaithaiyum ayithu mukthiyai koduppavar olivadivil athiyum andhamum illatha sivan parasakathiyai padaithu andha parasakthiyin moolam mummurthigalam padakkapattanar uyirgal unmaiyai unarndhu mukthi pera vendum enbatharkaga ithu nigazhndhathu. arutperunjothi aandavar enbavar sivan than thiruvannamalai dheebam etruvatharku kaaranam ithuve.

  • @saikrishkarthik
    @saikrishkarthik Рік тому

    We are not fans. We are devoties..

    • @navira_tamil
      @navira_tamil  Рік тому +1

      I know. Even I am his devotee. Taking advantage of our own guru is fair only. So that we can be very close with them instead of maintaining a distance. And also they are our friends. And current generation la ellaarkum poi seranumnu dhan sonnen.

  • @saikrishkarthik
    @saikrishkarthik Рік тому +1

    Please don't add your own perceptions. Please share the exact information..

    • @navira_tamil
      @navira_tamil  Рік тому

      Sir ! I never added my own perception. Everything is true according to my knowledge. I never lie to my followers. I am very loyal to them. No matter what.
      Edhu thappunu sollunga. Naan check pannitu solren.

  • @rathidevi7197
    @rathidevi7197 Рік тому

    ஆனா மேடம் உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் உங்களுக்கு என்ன வயது இருக்கும் தமிழ் சிந்தனையாளர் பேரவை சேனல்ல ராமர் ஆஞ்சநேயர் சகுனி துர்க்கை பரசுராமர் இவர்களெல்லாம் கடவுளே இல்லை அப்படின்னு சொல்றாரு அப்படின்னு சொல்றாரு அவர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வந்த யூதர்கள் அப்படின்னு சொல்லரார் அவர் தமிழ் சொல் ஆராச்சியாலார்

    • @navira_tamil
      @navira_tamil  Рік тому +1

      Bogar 7000 nu avaru book la write panni irukaru.
      Padalgal

  • @saikrishkarthik
    @saikrishkarthik Рік тому

    Given information is not correct. Please recheck. Don't give wrong info.

    • @navira_tamil
      @navira_tamil  Рік тому

      I took it from the Bogar 7000 explanation book written by s. Chandrasekhar. It is not my own imagination. Every thing I spoke was from the author's words.
      Thank you

  • @saikrishkarthik
    @saikrishkarthik Рік тому

    Please improve your Tamil pronunciation..

  • @alaguraja007
    @alaguraja007 2 місяці тому

    நீங்கள் சொல்ரதுல பாதி மிகபெரும் உருட்டு ராமாயணமே பெரும் உருட்டு ஆஞ்சநேயர் எங்க வந்தாறு...உருட்டு உருட்டு நல்லா உருட்டு

    • @navira_tamil
      @navira_tamil  2 місяці тому

      @@alaguraja007 I have told everything from the book.

  • @VenkyPrabu
    @VenkyPrabu 8 місяців тому

    Lots of wrong information

    • @navira_tamil
      @navira_tamil  8 місяців тому

      I took everything from the book